#BREAKING

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 1,4 тыс.

  • @muthusamy8415
    @muthusamy8415 13 дней назад +1809

    விளையாடப் போகும்போது இது ஆபத்தான விளையாட்டு என்று தெரிந்து தானே போகிறீர்கள்

    • @ParthyFrez
      @ParthyFrez 13 дней назад +166

      Kalla saraayam kudikum pothu theriyatha athu vesam nu. Kudichitu sethavanuku matum epdi kaasu kuduthinga

    • @ArasanTamil-dc9sv
      @ArasanTamil-dc9sv 13 дней назад +7

      ❤​@@ParthyFrez

    • @Devendran12
      @Devendran12 13 дней назад +3

      அட முட்ட கூதி கள்ளச்சாராயம் குடிக்கும் போது என்ன மருந்துனு நெனச்சு குடிசிங்களா? அதுக்கு மட்டும் 100000

    • @manikabaddi7475
      @manikabaddi7475 13 дней назад

      Thalaivare nanum madu pudi veeran itha ithu abathana vilayadu nu theruchu tha porom illa nu solla intha nadula ella game kum insurance irukku ana jallikaduko vadathuku intha mari uyir ah panaym vachu vilayadura vilayaduku entha oru ilapidum illa itha nadathurathuravanga win panna avanga perumaiku car kudukaranga naga car la kekkura ithula vilayuda veeran nu insurance tha kekkurom

    • @manikabaddi7475
      @manikabaddi7475 13 дней назад +10

      Namma thamil nadula state represent panni vilayaduna government work undu ana nama thamilnadu parampariya game ah vilayaduna entha government work kum kudukurathu illa ithu niyama neegale solluga

  • @gopallaks9917
    @gopallaks9917 13 дней назад +760

    பணம் தான் முக்கியம், அதுக்கு அப்புறம் தான் பாசம், நல்ல நாடகம்

    • @sivakumar8411
      @sivakumar8411 13 дней назад +14

      Will u support his family for food and survival?

    • @Jananidevi33
      @Jananidevi33 13 дней назад +24

      மாடு கொம்பு கூர்மையா இல்லாம துனி போன்று எதவது பொருத்தி உயிருக்கு தீங்கு இல்லாமல் நடவடைக்கை எடுக்கனும்

    • @MkS-xn3my
      @MkS-xn3my 13 дней назад

      ​​@@Jananidevi33Unmaiyana maadu edhuthu bomma maadu ha jalikattu veikalam la..yarukumey edhum aagathu..😂😂 yenga nee vera...

    • @graghunath2106
      @graghunath2106 13 дней назад +4

      ​@@Jananidevi33
      Why this dangerous game
      All Neticence will type

    • @Jananidevi33
      @Jananidevi33 13 дней назад

      @@MkS-xn3my கொம்பு கூர்மை யால் ஒருவர் இரந்து இருக்கிரார் ❓😓😒
      உயிர் இழப்பு தவிர்க்க அரசு தான் நடவடிக்கை எடுக்க வேனும்

  • @lamuelbernisha
    @lamuelbernisha 13 дней назад +862

    விளையாட போக அரசு கட்டாயப்படுத்தினாங்களா?... எதுக்கெடுத்தாலும் போராட்டம்.. இது கண்டிப்பாக பாச போராட்டம் இல்ல.. பணத்திற்க்காக...

    • @pb99865
      @pb99865 13 дней назад +34

      Appo Kalla saarayam varpuruthi vaaila oothunangala enna? Ethuku 10 lakhs? Athu thaan maananketta ilapeedu. Ithu parampariya vilayattu. Kudukkalam thappilla.

    • @rtsmanikandan6773
      @rtsmanikandan6773 13 дней назад

      ​@@pb99865athan da nangalum solrom avan koothi kolupuku kalla sarayam kudisi setha athuku ethuku ilapeedu kodukanum
      intha porattam pasathuku illa panathuku so ithukulam support pannave kudathu

    • @Rajakambala20
      @Rajakambala20 13 дней назад

      ​@@pb99865குடுக்க முடியாது....உயிருக்கு உத்திரவாதம் இல்லனு தான தைரியமா போறிங்க😂😂😂

    • @HariKrishnan-pe3ft
      @HariKrishnan-pe3ft 13 дней назад

      ​@@pb99865 அதுவும் தவறு தான்.
      அரசாங்க வேலையெல்லாம் கொடுக்க கூடாது. மீண்டும் மீண்டும் தவறான உதாரணமாக அரசு செயல்பட கூடாது.
      வெறும் பணத்திற்காக போராட்டம் செய்வது போல் உள்ளது.

    • @Balamurugan1984like
      @Balamurugan1984like 13 дней назад

      ​@@pb99865amount varaathu nee enna venumnalum panukka

  • @nammastylemachanmadurai3916
    @nammastylemachanmadurai3916 13 дней назад +453

    வீரத்தமிழன் வாழ்க காசுக்காக அவன் வீரத்தை விற்க வோண்டாம் மே !

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 13 дней назад +10

      ஆனால் அவருக்கும் குடும்பம் இருக்கே வயிறு பசி எடுக்கும்

    • @Thala001
      @Thala001 13 дней назад

      Apo sootha moodinu vela vettiku ponum​@@mahalakshmimaha1179

    • @Darknight123-u4l
      @Darknight123-u4l 13 дней назад +7

      வீர தமிழன் family ஏன் அழுவது .... ...😂

    • @2kastro
      @2kastro 13 дней назад

      வீரம் பெருமை இதெல்லாம் ஓரமா ஒரு பக்கம் வையுங்க ....ஒரு தாய் ஒரு பிள்ளையை கஷ்டப்பட்டு இத்தனை வருடங்களால் வளர்த்து இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தால் அவரின் மனநிலையை யோசித்துப் பாருங்கள் ....அப்புறம் ஏன் சாராயம் குடித்து செத்தவருக்கு மட்டும் பத்து லட்சம் கொடுத்தார்கள் ...இந்த மாதிரி நீங்க பேசிக்கிட்டு இருந்தா ஒரு நல்ல மாடுபிடி வீரனே அவரது குடும்பங்கள் எப்படி நம்பி அனுப்பும் ....சில குடும்பங்களில் இந்த மாதிரி இறப்பவர்கள் குடும்பத்தை நடத்தும் சூழலில் இருப்பார்கள்... இவர் இறந்து விட்டால் அவரின் குடும்பத்தை யோசித்துப் பாருங்கள் ...உங்களின் பெருமை வீரத்தை வைத்து அவர்களுக்கு ஒரு வேளை சோறு போட இயலுமா? அரசாங்கத்தால் என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்யட்டும் நீங்கள் அதை தடுக்காதீர்கள் ...🙏

    • @PandiVeera-cd2ez
      @PandiVeera-cd2ez 13 дней назад

      Dmk 😂itiving ivanuga ellam😂

  • @murugeswarik2149
    @murugeswarik2149 13 дней назад +375

    TNPSC படிக்கிறவன் எவ்வளவு கஷ்ட் பட்டு படிக்கிறா செத்துட்டா அரசு வேலையா என்னோட husband இறந்து 7 வருஷம் ஆச்சு , என்னோட husband அரசு அதிகாரி என்னோட அப்பா எனக்கு இல்லை எனக்கே இன்னும் அந்த வேலை கிடைக்கல , சாதாரணமா செத்தாலே இழப்பீடு அரசு வேலைனு கேட்டா இது நியாயமா

  • @pmmapmma6226
    @pmmapmma6226 13 дней назад +291

    உள்ள போனால் மாடு குத்தும் தெரிஞ்சிதான போறாங்க நம்ப உயிருக்கு நாம்பதாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அப்போ இப்படி எல்லாம் பண்ணால் எப்படி????

    • @RavichandranMurugesan
      @RavichandranMurugesan 13 дней назад +1

      Write ✍️✍️✍️✍️ message 🎉🎉🎉🎉🎉

    • @spravispraviseenu7873
      @spravispraviseenu7873 13 дней назад +2

      Correct anna

    • @AnwarMohamed-sx2cp
      @AnwarMohamed-sx2cp 13 дней назад +2

      Kalla sarayam kuducha uire pokum appadinu therunchu thanee pannaka

    • @lens3330
      @lens3330 12 дней назад

      ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும்😮.

    • @Ragul-k8f
      @Ragul-k8f 11 дней назад +1

      Sarayam kudicha savunu therinji poi sethavanuku kasu.

  • @kumarrkunar4749
    @kumarrkunar4749 13 дней назад +760

    இது பாசத்துக்கான போராட்டம் இல்லை பணதுக்கான போராட்டம்... அரசே தாமாக முன் வந்து ஈடு கொடுத்தால் நல்லது.... இது வரை எத்தனையோ ஜல்லிக்கட்டில்... மரணம் அடந்தவர்கள் உண்டு ஆனால் இது போல் செய்யவில்லை... இந்த செயல் ஒரு வீரனை விற்றதற்கு சமம்... செத்தால் பணம் வாங்கலாம் என்ற எண்ணம் இருந்தால் ஜல்லிக்கட்டு க்கு போக குடும்பத்தினர் அனுமதி குடுத்திருக்க கூடாது... ஒரு வீரன் வியாபார பொருளாகி விட்டான்....இங்கு கலந்து கொள்ளும் ஒவ்வொரு வீரனும் வெற்றி பெற்றால் 150 ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் சேர் ஒன்று.... 200 ரூபாய் மதிப்புள்ள சில்வர் அண்டா ஒன்று பரிசு பொருள்... ஒரு வீரனின் உயிர் வெறும் 350 ரூபாய் தானா...இரண்டு மணி நேரம் வேலை பார்த்தாலே போதும் இந்த பொருளை வாங்க பணம் வந்து விடும்.... ஆனால் ஒவ்வொரு வீரனும் பரிசுக்கு களத்தில் இறங்கவில்லை அவன் பேருக்கும்... புகளுக்கும் மட்டுமே உயிரை பணயம் வைக்கிறான்.... அந்த வீரணை குத்திய மாட்டின் உரிமையாளர் மார் தட்டி சொல்வார் என் மாடு பிடிக்க வந்தவனை குத்தி கொலை பண்ணி விட்டது என்று... அது அவருக்கு பெருமை.... குத்து வாங்கி செத்தாலும் மாட்டை பிடித்தான் வீரன் என்று பிடித்தவருக்கு பெருமை... என் வீட்ல யாராவது இப்படி ஆகி இருந்தாலும் இதை தான் செய்வேன் சொல்வேன்.... அன்பு தங்கையே உனக்கு எப்படி ஆறுதல் சொல்வது தெரியவில்லை....

    • @Thalaivaas-dj
      @Thalaivaas-dj 13 дней назад +1

      ஆமாண்டா வெண்ண

    • @kavithas3030
      @kavithas3030 13 дней назад +14

      Yes enakum manam kastamaga ullathu.....uyiruku vilai yah😢

    • @jpr6322
      @jpr6322 13 дней назад

      சாராயம் குடித்து செத்தவனுக்கு 30 லட்சம் திராவிடமா. மடல்

    • @sankarservai5545
      @sankarservai5545 13 дней назад

      எது எப்படியோ,அந்த குடும்பம் நிலை?அவர்களிடத்தில் இருந்து பாருங்கள்
      குடித்து இறந்தவன் குடும்பம் ரோட்டுல நின்னா பாவம்னு10 லட்சம் அறிவிப்பு,

    • @வண்ணம்இல்லைவாக்கியம்உண்டு
      @வண்ணம்இல்லைவாக்கியம்உண்டு 13 дней назад

      ஜல்லிக்கட்டில் உயிர் போன வீரணை நினைத்து அவர்கள் கவலை கொள்ள வில்லை அவர்களுக்கு வருமானம் இல்லை என்று தான் கவலை இதுக்கு அரசாங்கம் நிதி கொடுத்தா அது சரியா இல்ல தப்பா 🤔🤔🤔🤔

  • @Joy-c9b
    @Joy-c9b 13 дней назад +67

    அரசு விளையாட குப்பிட்டதா..? இனி மேல் இந்த ஜல்லி கட்டில் விளையாட வருபவர்கள் பத்திரத்தில் கையெழுத்து போட்டு வர அரசு சட்டம் கொண்டு வரவேண்டும்.

    • @2kastro
      @2kastro 13 дней назад

      மனசாட்சி இல்ல😢

    • @anuradhamkvenba6567
      @anuradhamkvenba6567 13 дней назад +3

      Arasu Kalla sarayam kudika sollucha ?

    • @shamshofashamshofa7832
      @shamshofashamshofa7832 13 дней назад +1

      Cancel pannunga entha programe

    • @Joy-c9b
      @Joy-c9b 13 дней назад +1

      @@2kastro ஜல்லி கட்டு இது பழைய காலத்தில் உடல் மன உறுதியுடன் இருந்தவர்கள் விளையாடினார். இப்பொழுது ?

    • @jenishaa3778
      @jenishaa3778 13 дней назад

      @@shamshofashamshofa7832 idhuku dhana bro PORAATAM pannanga 😌😌 . Theva iladha velaiyatu idhu

  • @samjersonamen6692
    @samjersonamen6692 13 дней назад +105

    அது எப்படி ஜெயித்து கார் வாங்குனா இணிக்குது மாடு முட்டி செத்துட்டா கசக்குதா?? எல்லாம் தெரிஞ்சி தான விளையாட போறீங்கள்,கட்டயாம எவனையும் ஜல்லிக்கட்டு க்கு வர சொல்லல...

  • @sktech1725
    @sktech1725 13 дней назад +553

    சாராயம் குடிச்சு இருந்தா 10 லட்சம் ஒரு வீரனுக்கு கிடையாதா என்னையா நியாயம்

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 13 дней назад +45

      பெரிய இராணுவ வீரன்.😅

    • @sahayaaruljothi8106
      @sahayaaruljothi8106 13 дней назад +4

      Adhu oru thappana velai adhu nadakudhunu theriyum ana government oru actionum edukkala. So 10 lakhs but edhu avanga virupum padi pannadhu even jallikattu ban pannun podhu kuda orutharum onnum sollala. Jallikattu la death vaipu erukudhu inu family ku theriyatha

    • @sahayaaruljothi8106
      @sahayaaruljothi8106 13 дней назад +2

      Reply to this

    • @ragulguna2602
      @ragulguna2602 13 дней назад

      @@shankarnarayanan1732 dei puluthi ... una asingama thita kudathu da aruthu podanum una maari oluka paya

    • @AbdurRahman-uo5nm
      @AbdurRahman-uo5nm 13 дней назад

      Oru மாட்ட pudichuta veerana

  • @ஆதிதமிழன்-ம6ட
    @ஆதிதமிழன்-ம6ட 13 дней назад +267

    அவர் விருப்பப்பட்டு தானே களத்திற்கு சென்றார்.... யாரும் வலுக்கட்டாயமாக போக சொன்னார்களா....?

    • @sinnakaalai9046
      @sinnakaalai9046 13 дней назад

      மது குடித்து விட்டு செத்ததால் 10 லட்சம்..சாராயம் உங்க வாயில் வந்து ஊற்றினாலர்களா? தலித் தாயோளி நடுநிலையாக பேசு டா...இது

    • @vincentvincent556
      @vincentvincent556 13 дней назад +20

      Kallakuricila avandaney poi kudicha n Yen 10 laxham ?

    • @surendharr3945
      @surendharr3945 13 дней назад +16

      விருப்பத்தோட கள்ளச்சாராயம் குடிச்சா காசு குடுப்பீங்களா....

    • @singsongc4016
      @singsongc4016 13 дней назад

      Adi tamilan na naanga adi dravida padai..dmk

    • @singsongc4016
      @singsongc4016 13 дней назад +2

      ​@@surendharr3945enga kallacharayam vikkuthune alaiyurayaa😊

  • @SenthilKumar-qv5ip
    @SenthilKumar-qv5ip 13 дней назад +72

    இன்னும் இதை போல் எத்தனை காவு வாங்கபோகுதோ இந்த ஜல்லிக்கட்டு 😢😢,, விளையாட்டு

    • @umamaheswari6382
      @umamaheswari6382 13 дней назад

      இதற்குத் தானே இவ்வளவு போராடி மீண்டும் ஜல்லிக்கட்டை கொண்டு வந்துள்ளார்கள் ஏனோ தெரியவில்லை இதில் எல்லாம் எனக்கு உடன்பாடில்லை

  • @coolfactcoolfact6510
    @coolfactcoolfact6510 13 дней назад +103

    மாட்டை மாடாக பார்க்க வேண்டும். மாடுகள் உழவிற்கு உணவிற்கு மற்றும் பால் பொருட்களுக்கு.

    • @SrinivasanVasan-z8b
      @SrinivasanVasan-z8b 13 дней назад

      Pig sappedalama

    • @balakrishnanbalraj9904
      @balakrishnanbalraj9904 13 дней назад +2

      Madu unavirka! ?

    • @umamaheswari6382
      @umamaheswari6382 13 дней назад

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை மாட்டிடம் போய் வீரத்தை காட்ட வேண்டும் என்றால் உயிர் போகத்தான் செய்யும்

  • @antonyjose4213
    @antonyjose4213 13 дней назад +146

    பாசம் இல்ல பணம் ந்தன்.....

    • @Jot155
      @Jot155 13 дней назад +7

      பாவம் அந்த குடும்பம் என்ன செய்யும் இவன் வருமானத்தில் வாழ்ந்த குடும்பம்

    • @vellaiyanpvmjallikattu4028
      @vellaiyanpvmjallikattu4028 13 дней назад

      ரொட்டிக்கு ஆசை பட்டு போனவனுக்கு தெறியாது.... ஏன்டா இறந்து விட்டார் என்ன செய்ய முடியும். இப்போ போராட்டம் பன்னலனா இதும் தரமாட்டிங்கடா பே புண்....

    • @sharu9010
      @sharu9010 13 дней назад +5

      ​​@@Jot155ithuku Avan jally kattu ku pogama laiyae irunthurukanum nambala nambi thaan family irukunu yosichu irukanum

    • @Jot155
      @Jot155 13 дней назад

      @@sharu9010 சாராயம் குடிச்சு செத்தான் குடும்பத்துக்கு ஏன் இந்த அரசாங்கம் கொடுக்கணும் அவன் விருப்பப்பட்டு தானே சாராயம் குடித்தான்

    • @jenishaa3778
      @jenishaa3778 13 дней назад

      @@sharu9010 💯

  • @HariKrishnan-pe3ft
    @HariKrishnan-pe3ft 13 дней назад +33

    நாடகம் போல் தோன்றுகிறது.
    இதற்கெல்லாம் அரசு எப்படி பொற்றுப்பு ஏற்க்கும்?

  • @VeeraVeera-xu7di
    @VeeraVeera-xu7di 13 дней назад +47

    இழப்பீடு கேட்பது உங்களை இழிவு படுத்தும் செயல்..யாரேனும் முன்வரவேண்டும்..இழப்பீடு எண்பது கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்பது அல்ல...

  • @demonviperyt2575
    @demonviperyt2575 13 дней назад +55

    😂ஜல்லிக்கட்டு காக போராடுனதுல நானும் ஒருத்தன் ஆனா இதை ஏத்துக்க முடியலையே
    ஜல்லிக்கட்டு நடத்துறதுக்காக போராட்டம் பன்னோம்
    அத யே அவளோ கஷ்ட பட்டு வாங்குனோம் அத மறுபடியும் நடத்த விடாம பண்ணிடாதீங்க டா எப்பா டேய் 🤷‍♂️

  • @kumarthiru9985
    @kumarthiru9985 13 дней назад +230

    ஜல்லிக்கட்டில் பங்கு வரும் வீரர்களுக்கு தமிழக அரசு இன்சூரன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்து இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும்

    • @shankartamil3551
      @shankartamil3551 13 дней назад +12

      இதற்கு தீர்வு இன்சூரன்ஸ் மட்டும்தான்.

    • @manjulabchennai
      @manjulabchennai 13 дней назад +5

      விளையாட்டு மற்றும் சாகசங்களில் உயிரிழப்பு ஏற்பட்டால் இன்சூரன்ஸ் வழங்கப்பாடாது. அரசு இந்த குடும்பத்திற்கு உதவி செய்வது கட்டாயம்.

    • @Balamurugan1984like
      @Balamurugan1984like 13 дней назад

      ​@@manjulabchennaiyaruda ivan oomburaan

    • @ramsviews5169
      @ramsviews5169 13 дней назад +1

      ​@@manjulabchennaiwhy government should give everything is known before 😢

    • @Stevevlogs1330
      @Stevevlogs1330 13 дней назад +5

      முதலில் அரசு ஜல்லிக்கட்டு நடத்துற கைவிட்டு, இதில்வருகிற இழப்புக்கு அரசு பொறுப்பேற்காது என்று சொல்ல வேண்டும்

  • @samhelen7960
    @samhelen7960 13 дней назад +58

    விலங்குகளை துன்புறுத்தி சந்தோஷம் காணும் போது இதெல்லாம் நடக்கும் அது அதன் குணத்தைக் காட்டுகிறது, இதெல்லாம் ஆபத்தான விளையாட்டு என தெரிந்தும் போவதால் விலை கொடுத்து வாங்க முடியாத உயிரே போகிறது, எவ்வளவு கஸ்டப்பட்டு பெற்றோர் வளர்த்திருப்பர். ஜனங்களை அறிவோடு நடத்தும் அதிகாரிகள் தேவை

    • @manikabaddi7475
      @manikabaddi7475 13 дней назад

      Vilagugali thunpuruthuroma 1 minutes madu velila varatha phone la pakura ungaluku theriyathu vadi ku pinnadi naga padura kasdammum madu valaka naga padura kasdamum .naga oru vela padiya kedathum kuda atha padiya poda vidama pathukurom ithu thunpuruthuratha athoda udampuku oruthar illa 2 peru athu thimla erathu athuku onnume illa 450 kila edai ulla madu thimila 50 kila edai ulla veran thimla madum puduchu 10 meter varathu thunpuruthuran tha 🤷🏻

    • @vellaiyanpvmjallikattu4028
      @vellaiyanpvmjallikattu4028 13 дней назад

      அப்படியா ராசா மனிதர்களை துன்புறுத்தி மதம் மாற்றினானே அந்த குரூப்பை என்ன செய்யலாம்... ஏன்டா அப்போ ஆடு மாடு கோழி எல்லாம் சந்தோசமாவா சாகுது அதெல்லாம் துன்புறுத்தி கொன்னு திங்கிறயே உன்ன என்ன பன்னலாம்.....

    • @manivel6661
      @manivel6661 13 дней назад

      Unga vela maira parunga..allelooya

    • @MoorthiSampath
      @MoorthiSampath 13 дней назад

      கரெக்டா சொல்றீங்க 🎉🎉🎉 👍

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 13 дней назад

      உனக்கு இதைப்பற்றி என்ன தெரியும் என்று துன்புறுத்தல் என்று சொல்ற.அங்கு ஒரு நிமிடம் மட்டுமே அது விளையாடும்.பிறகு வருடம் முழுவதும் அதை கவனித்து உணவு கொடுத்து பாதுகாத்து வளர்ப்பவர்கள் உழைப்பு உனக்கு தெரியுமா.இதற்கு எத்தனை செலவு என்று தெரியுமா.இவைகள் ஜல்லிக்கட்டு இருப்பதால் தான் இனவிருத்தியாகி அழியாமல் இருக்கிறது.நுனிபுல் மேய வேண்டாம்.ஏற்கெவே பல நாட்டு மாடுகள் அழிந்து விட்டது.இருப்பது கொஞ்சம் தான்.இதன்மூலம் அவை பிழைக்கட்டும்.உங்க கூற்றப்படி அதை உணவாக உண்யதும் துன்புறுத்தல் தானா.

  • @மூசெல்வராஜ்மூசெல்லராஜ்

    நீட் தேர்வு மரணம் நீட்டை ஒழிக்கனும்!?மாடு முட்டி இறந்தால்ஐல்லிக்கட்டை என்ன செய்வது?.

    • @jesudoss4256
      @jesudoss4256 13 дней назад +8

      பணமும் பதவியும் கிடைக்கவேண்டும் .செத்தவனைபற்றி கவலைப்படாதகூட்டம்.

    • @VijayVijay-vi5ln
      @VijayVijay-vi5ln 13 дней назад

      Po da pundaa​@@jesudoss4256

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 13 дней назад +155

    உங்க அண்ணன் எதுக்காக களத்துக்கு போறான் ? எதை கழட்ட அங்க போனான் ? 😂😂😂

    • @RahimRahim-gd2oj
      @RahimRahim-gd2oj 13 дней назад +12

      Mudra venna

    • @SenthilDharani-m8o
      @SenthilDharani-m8o 13 дней назад

      Navin oru aampala athan ponaar,ni vitla mayir pudungu da

    • @SenthilDharani-m8o
      @SenthilDharani-m8o 13 дней назад +10

      Navin is great men, don't critisces pls😢😢😢😢😢

    • @SanthistoreSanthistores
      @SanthistoreSanthistores 13 дней назад

      உன்ன மாதிரி வீட்டில் ஒன்பது மாதிரி அவன் உட்கார்ந்து இருக்கல வீரமா தான் செத்து இருக்கான் உதவி பண்ணலனாலும் பரவால்ல உபத்திரம் பண்ணாத மூடிட்டு இரு...

    • @venkatsa3807
      @venkatsa3807 13 дней назад

      Dai potta

  • @aangalenKaavalan
    @aangalenKaavalan 13 дней назад +78

    அண்ணனின் மரணத்தை வைத்து அரசு வேலைக்கு பிச்சை எடுக்கும் தங்கை டைட்டில் அப்படி வச்சா கரெக்டா இருக்கும்😅😅

    • @ktmkumar3396
      @ktmkumar3396 13 дней назад

      Muttal

    • @mythilis9675
      @mythilis9675 12 дней назад

      Unmai

    • @santhoshnetworker537
      @santhoshnetworker537 12 дней назад

      பாவோம் ப்ரோ 🤕🤕🤕பாவோமா இருக்கு விடுங்க

  • @Prabu2308
    @Prabu2308 13 дней назад +63

    தமிழ்நாட்டில் மட்டும் தான் இதுலாம் நடக்குது.... அரசு இத ஊக்குவிக்க கூடாது...

  • @raziawahab3048
    @raziawahab3048 13 дней назад +35

    மாடுமுட்டி செத்தால் நாங்கள் பொறுப்பில்லைன்னு இனிமே கையெழுத்து வாங்கிட்டு களத்தில் அனுமதியுங்க இழப்பீடு வேணுமாம் இழப்பீடு 😂

    • @sivakumar.3671
      @sivakumar.3671 13 дней назад +2

      😂ithu ku da ok bro aana government job veanum maa Avan Avan varusam full la padicha kuda job kidaikka maatinguthu ivanunga veara ellam Seeman naala thaan vote tu kaaga vaaikku varathu Ellam peasuvaan

    • @anuradhamkvenba6567
      @anuradhamkvenba6567 13 дней назад +2

      Apo inimel Kalla sarayam kudichu setha arasu porupillainu solla solunga

    • @Europemanoj22
      @Europemanoj22 10 дней назад

      Poda dei kalla sarayam kudichu setha 10 lakshs tahruvanunga ithuku thara matangala vanthuranuga comment panna

  • @velumaniindian6641
    @velumaniindian6641 13 дней назад +193

    அவராகவே தான் வந்தார் யாரும் அவரை வற்புறுத்தி அழைக்கவில்லை இவர்கள் ஏதோ எதிர்பார்க்கிறார்கள்

    • @pb99865
      @pb99865 13 дней назад +8

      Appo Kall saarayam varpuruthi vaaila oothunangala enna? Ethuku 10 lakhs? Athu thaan maananketta ilapeedu. Ithu parampariya vilayattu. Kudukkalam thappilla

    • @HariKrishnan-pe3ft
      @HariKrishnan-pe3ft 13 дней назад

      ​@@pb99865 அரசு அன்றைக்கு செய்தது தவறு தான். அதை அடிப்படையாக கொண்டு இதற்கு தர கூடாது.

    • @Balamurugan1984like
      @Balamurugan1984like 13 дней назад

      ​@@pb99865oombu amount varaathu

    • @ramsviews5169
      @ramsviews5169 13 дней назад +2

      ​@@pb99865varpuruthala avangala dan poi sethanga but government mela thapu thapana velaiya nadatha allow idu uyiru pogumnu therinjub dan poranga idukule ilapidu keta accident la evlo sagaranga avanga elarkum compensation kuduaka mudiyauama government enagada logic😢

    • @2kastro
      @2kastro 13 дней назад +1

      எதிர்பார்ப்பதில் எந்த தவறும் கிடையாது.

  • @puppy2707
    @puppy2707 13 дней назад +97

    மாடு மேல case போடுங்க 😂😂😂😂😂.....

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 13 дней назад +10

      புடிச்சு மாட்டு ஜெயில் ல போடுங்க 😂😂

    • @puppy2707
      @puppy2707 13 дней назад +3

      @@shankarnarayanan1732 😅😅😅🤣🤣👏👏👏

    • @murugan_saamy_status_video
      @murugan_saamy_status_video 13 дней назад +3

      ​@@shankarnarayanan1732kamadi panra bro ne😂😂😂

    • @PrakashPreethi-v2o
      @PrakashPreethi-v2o 13 дней назад

      ​@murugan_saamy_s 1:20 tatus_video Ada gommala 😳

    • @VijayVijay-vi5ln
      @VijayVijay-vi5ln 13 дней назад

      ​@@shankarnarayanan1732puduchu onga appa na podanum da sunni

  • @brightsingh1748
    @brightsingh1748 13 дней назад +60

    தேவை இல்லாமல் அதிகம் ஆசைப்பட்டு போனால் யார் பொறுப்பு

  • @Kumar-hj7fd
    @Kumar-hj7fd 13 дней назад +132

    அப்பறம் ஏன் இந்த வெங்காய விளையாட்டுக்கு போகவேண்டும்.

    • @greatstargreatstar1629
      @greatstargreatstar1629 13 дней назад

      கள்ளச்சாராயம் குடிச்சா மட்டும் அள்ளி குடுக்குற வீரனுக்கு கொடு

    • @ArulmoorthyK
      @ArulmoorthyK 13 дней назад +8

      Super❤

    • @Deivasri..17
      @Deivasri..17 13 дней назад +4

      Apo thadai panna sollunka pappom

    • @mageshv6055
      @mageshv6055 13 дней назад

      👌👌👌

    • @divyasundaripugal3966
      @divyasundaripugal3966 13 дней назад +6

      100% correct

  • @Chinnaponnu1988-zw9vy
    @Chinnaponnu1988-zw9vy 13 дней назад +765

    வீரனுக்கு கட்டாயம் 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் அவங்க வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்

    • @kravichandranchandran874
      @kravichandranchandran874 13 дней назад

      Teai muttal this Man Vin baniyapodu umpitu irunthaiya

    • @Anniyan1342
      @Anniyan1342 13 дней назад +250

      Maadu pudichavanuku arasu velaina yarum padika vendam, padichu exam eluthi velai kedaikama irukuravanga ena nakkuratha??

    • @KARMA-y7r
      @KARMA-y7r 13 дней назад +17

      ​@@Anniyan1342 😅

    • @naan_manithan
      @naan_manithan 13 дней назад

      ​@@Anniyan1342 Nakkulea setha payalea!! Government clg la sports quota iruku theriyuma? Siraj cricketer ku police vela tharrathu yaaru government thaana?

    • @RS.Mithran
      @RS.Mithran 13 дней назад

      Crrt broo ​@@Anniyan1342

  • @uasenthilraj6239
    @uasenthilraj6239 13 дней назад +33

    மாவீரனுக்கு வீரவணக்கம்

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 13 дней назад +5

      மாட்டுக்கிட்ட தோத்தவனுக்கு பேரு வீரனாம் 🤭🤭

  • @User_1235hiu
    @User_1235hiu 13 дней назад +55

    நல்லா படிச்சி IAS, IPS , DOCTOR, அப்துல் கலாம் போல scientist ஆக சொல்லுங்க பாபோம்.. நல்ல படித்து, நல்ல வேலைக்கு போக... IBM, INTEL, MICROSOFT, ZOHO போன்ற company ல வேலை கிடைக்கும்

    • @pugazhenthi1300
      @pugazhenthi1300 13 дней назад +4

      நீ ஆகிட்டியா😂😂😂

    • @prasathprasath9002
      @prasathprasath9002 13 дней назад +2

      எல்லாரும் டாக்டர் ips ஆகிட்டா எல்லாம் என்ன பண்றது

    • @champ7333
      @champ7333 13 дней назад

      ​@@prasathprasath9002appo madu pudikirathoda stop pannanum velai yellam ethukku da kekrinka

    • @User_1235hiu
      @User_1235hiu 13 дней назад +1

      @prasathprasath9002 படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும்... வறுமையில் வாட கூடாது

    • @User_1235hiu
      @User_1235hiu 13 дней назад

      @@pugazhenthi1300 my monthly salary is 3.5 lacs in Bangalore. நல்லா படித்து, நல்ல வேலைக்கு போனால், வாழும் போதே சொர்க்கம் தான்.

  • @Paranthaman-tu4xu
    @Paranthaman-tu4xu 13 дней назад +26

    இன்சூரன்ஸ் எடுத்துட்டு ஜல்லிகட்டு வீர விளையாட்டை விளையாட போங்க உங்களை நம்பி உங்க குடும்பம் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

    • @2kastro
      @2kastro 13 дней назад +4

      Crt...இருப்பதிலேயே உங்கள் மெசேஜை கண்டு மகிழ்ச்சியடைந்தேன் ...இதுவும் ஒரு நல்லது தான் ...வீர முக்கியம் பெருமை முக்கியம். ஆனால் அரசு உதவி செய்யக்கூடாது ..அப்படி சில பேர் பேசுவது கஷ்டமாக இருந்தது

    • @PRaveenSafana
      @PRaveenSafana 13 дней назад

      Super Anna good msg❤

  • @குமரேசன்.பகுருபரமகுமரேசன்

    இந்த சம்பவத்தால் மாட்டிற்கு வெற்றியா? மனிதனுக்கு வெற்றியா? இதற்கு பெயர் வீர விளையாட்டு.! உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க மனிதனுக்கு தெரியும், மாட்டிற்கு தெரியுமா? மாட்டின் உயிர் போனால் உரிமையாளருக்கு இழப்பீடு இது என்ன நியாயம்? அந்த வீர விளையாட்டில் நானும் பங்குகொள்ள போகிறேன் என்று மாடு சொன்னதா உங்களிடம்? தெரிந்தே விளையாடும் மனிதனிடம் ஒன்றுமே தெரியாமல் உயிர் விடும் மாட்டிற்கு மஞ்சள் தண்ணிர் ஊற்றி மாலை மரியாதை செய்து அடக்கம் செய்யும் மனிதர்களை மாட்டின் ஆன்மா மன்னிக்காது. பாவமே வந்துசேரும்.!

  • @ghoriamma8320
    @ghoriamma8320 13 дней назад +61

    தேவையா இந்த வீர விளையாட்டு ஒரு உயிர் போனது தான் பாக்கி இதுல என்ன சாதனை

    • @selvichinnasamyk3122
      @selvichinnasamyk3122 13 дней назад

      டேய்

    • @manikabaddi7475
      @manikabaddi7475 13 дней назад

      Engayo oru moolai la irunthu phone la pakkuravungaluku theriyathu itha pathi thevaya ithunu ec ah kekkuriga ithu nammalida adyalam thamiraloda adaiyalm naga itha viddom ithu alichurum epudi nama thamil moli la pesalana thamil alichu hithi athigam nadathumo athu pola nammola param pariyamum adayalamu alichu mathavaga adayalatha namala panna viduvanga atha puruchugo ga

  • @Kumar.CGaneswari
    @Kumar.CGaneswari 13 дней назад +43

    வீரத்தமிழன் வீர தமிழன் வீர விளையாட்டு என்று சொல்லி சொல்லி எத்தனையோ உயிர்கள் போய்விட்டது

    • @KowsiKowsi-k9x
      @KowsiKowsi-k9x 13 дней назад +7

      Jalikattu Nala dead aguthu atha stop panna solurenga apo drink Nala evolo dead aguthu atha yarum stop panna solla matenga

    • @SembaruthiChannel
      @SembaruthiChannel 13 дней назад

      ​@@KowsiKowsi-k9xloosa ne

    • @SembaruthiChannel
      @SembaruthiChannel 13 дней назад +2

      Correct...ban jallikattu

    • @umamaheswari6382
      @umamaheswari6382 13 дней назад

      இதேதான் நானும் சொல்கிறேன் நாம சொன்னா நம்ம கூட மல்லுக்கு வருவாங்க

  • @Muthu-t9s
    @Muthu-t9s 13 дней назад +7

    ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்று பெரியவர்கள் இதற்குத்தான் சொல்லி இருப்பார்கள் சில தேவையில்லாத மரணங்களுக்கு இழப்பீடு வழங்கியதால் வந்த வினை

  • @sarmasarma1472
    @sarmasarma1472 13 дней назад +20

    நீங்கள் விளையாட pona நீங்கள் தான் anaithaiym பாக்கணும் உங்க ஆசைக்கு விளையாட போயிட்டு அரசு kitta பணம் கேப்பது தப்பு அரசு ungala வந்து kuputtucha🎉

  • @KASIP4579
    @KASIP4579 13 дней назад +31

    ரொம்ப ஆபத்தான விளையாட்டு இந்த விளையாட்டை தமிழகத்தில் வேண்டாம் என்றுமனித உயிர்கள் நலன் கருதி

    • @florancethangamani4600
      @florancethangamani4600 13 дней назад

      இதெல்லாம் ஒரு பொழப்பு இதெல்லாம் ஒருவிளையாட்டுத்தூ

    • @vellaiyanpvmjallikattu4028
      @vellaiyanpvmjallikattu4028 13 дней назад

      ஆக்சிடன்ட் கூட நடக்குது ரோட்டுல அதனால் தமிழக மக்கள் நலன் கருதி வாகனங்கள் இயங்க தடை...

    • @KASIP4579
      @KASIP4579 13 дней назад

      @vellaiyanpvmjallikattu4028 அப்படின்னா உன்னுடைய உயிரை முதலில் விட்டுட்டு வந்து சொல்லு

    • @JJ-pg9so
      @JJ-pg9so 13 дней назад

      Apo nasta eedu kekka koodathu maadu pidi veerargaluku insurance kondu vaanga

  • @aksusi3493
    @aksusi3493 13 дней назад +24

    Ponga di pitha sirikingala 😂

  • @pandipandi5350
    @pandipandi5350 13 дней назад +71

    ஒரு பிள்ளை என்கிறிங்க பின்ன ஏன் விலையாட்டுக்கு அனுப்பிறிங்க இதுவல்லாம் ரெம்ப ஓவரா தெரியல உங்ஙலுக்கு நீங்கலா போய் விலையாட அனுப்புவீங்க பிரகு செத்துட்டா கவர் மண்டு மேல பழி சொல்றிங்க இது என்ன நாயம் கேக்கிறிங்க இது ரெப்ப தப்பு பன்றிங்க

    • @sivakumar.3671
      @sivakumar.3671 13 дней назад +5

      Ennaku DMK pudikkathu but neega sollura thu ture 💯

    • @ramsviews5169
      @ramsviews5169 13 дней назад +2

      ​@@sivakumar.3671yes elathukum government korai soli kasu pakara kootam ipola

    • @ramsviews5169
      @ramsviews5169 13 дней назад

      ​@@sivakumar.3671last yearla kuduka sethanga Angela ipdi ila Inga dna irpdi kevalapaduthuranga pudu maplai vedikai paka Vandavanga sethanaga adukelam avanga keta oru niyayam irku idula ena niyayam irku

  • @therisingsun9310
    @therisingsun9310 13 дней назад +22

    அந்த வீரனுக்கு என்னோட
    வீரவணக்கம்
    ஆனால் தெரிந்தேதான் அவர்கள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர் இதற்கு அரசு எப்படி பொருப்பேற்கும்
    அவரின் வீரத்தை கலங்கடிக்க வேண்டாம்

  • @Kumar.CGaneswari
    @Kumar.CGaneswari 13 дней назад +38

    ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு என்று சொல்லி ஆபத்தான விளையாட்டை விளையாடிக் கொண்டு இந்த வீரத்தை என்ன செய்ய முடியும்

    • @RexMerry
      @RexMerry 13 дней назад

      Ithu Aabathana Vilaiyattunu Therinthuthane Poninga.

    • @umamaheswari6382
      @umamaheswari6382 13 дней назад

      என்னத்த சொன்னாலும் திருந்தாத மக்கள்

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 13 дней назад +9

    ஆழ்ந்த அனுதாபங்கள் ஆனா விருப்ப பட்டு வந்துட்டு இப்படி பிரச்சினை செய்வது வீரனுக்கு அழகல்ல நீங்க ஜல்லிக்கட்டுக்கு வர அனுமதி கொடுத்திருக்க கூடாது

  • @KumaranKumaran-u3t
    @KumaranKumaran-u3t 13 дней назад +132

    மாடு புடிக்க போனவன் சாகனும்ன்னு போகவில்லை. விபத்தாக நடந்து விட்டது. இதற்கு அரசாங்கம் பொறுப்பேற்று அவரின் குடும்பத்துக்கு நிதி உதவி செய்ய வேண்டும்.😢

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 13 дней назад +17

      அப்போ சாலை விபத்துகளுக்கும் இது பொருந்துமா ??🤔🤔

    • @prasathprasath9002
      @prasathprasath9002 13 дней назад +4

      சாலை விபத்து அரசாங்கம் நடத்த வில்லை

    • @KumaranKumaran-u3t
      @KumaranKumaran-u3t 13 дней назад +4

      @@shankarnarayanan1732 bro அரசாங்கத்தின் அனுமதியின் படி தான் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அதன் மேற்பார்வையில், அது வகுத்து தந்த சட்டதிட்டங்கள் அடிப்படையில் தான் போட்டி நடைபெறுகிறது. அதற்கு அரசாங்கம் தான் பொறுப்பேற்க்க வேண்டும்.🙁

    • @MOHAN137-
      @MOHAN137- 13 дней назад

      🤔என்ன ரங்கா நியாயமா இது 🤔அரசு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டாம்ன்னு சொன்னா போராட்டம் 🤔 ஜல்லிக்கட்டில் ஏதாவது பிரச்சனை என்றால் அரசுதான் பொறுப்பு எப்படி 🤔

    • @vellaiyanpvmjallikattu4028
      @vellaiyanpvmjallikattu4028 13 дней назад +1

      ​@@shankarnarayanan1732ஏன் சாலைவிபத்துல இழப்பீடு வாங்கவில்லையா.... தெரியவில்லை என்றால் ...... இருக்கனும்.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 13 дней назад +2

    ஆழ்ந்த இரங்கல்.

  • @SAYR-xz9jo
    @SAYR-xz9jo 13 дней назад +6

    ஜல்லிக்கட்டு கலத்தில அனைத்து வீரர்களும் உயிர பணயம் வைத்து தான் விளையாடுறாங்க அதுல உயிரிழப்பு ஏற்படுது சகஜம். இதுல கூட எப்படி பணம் சம்பாதிப்பது என்று பார்க்கிறார்கள் பார்த்தாயா 😅😅

  • @Ganesen-lw5se
    @Ganesen-lw5se 13 дней назад +6

    அரசாங்கமா அவரை மாடுபிடிக்க செல்லுச்சு அவரு பரிசு வாங்கியிருந்தா அரசுக்கு கொடுத்து இருப்பாரா

  • @Villagebyte
    @Villagebyte 13 дней назад +20

    இல்ல புரியல இதெல்லாம் தெரிஞ்சி தானே களத்துல இறங்குறீங்க இதண்ண டிமாண்ட் 😢

    • @sivaneshravi
      @sivaneshravi 13 дней назад +1

      Antha anna va vida kaasu perusu pola ellam nadippu vera enna

    • @Villagebyte
      @Villagebyte 13 дней назад

      @ ஆக அந்த ஆண் மகனை ஒரு பணம் மரமாக பார்த்து இருக்காங்க போல எங்க என்ன பேசணும் தெரியாம பிணத்தை வைத்து பணமும் வேலையும் கேட்பது அரசியலை விட கீழ்தரமானது

  • @jerinjose2819
    @jerinjose2819 13 дней назад +19

    வீரன்எங்கபோருக்காபோனான்.மாடுபுடிக்கத்தெரியாதவன்எல்லாம்எதுக்குகலத்துல இறங்கும்.

  • @horse-zn8hi
    @horse-zn8hi 13 дней назад +56

    எல்லாம் இப்போ எதுக்கெடுத்தாலும் அரசாங்க வேலை கேக்குது. ஆள விட்றா சாமி 🤣🤣🤣

  • @onefacemedia001
    @onefacemedia001 13 дней назад +1

    Etha maari velayadukalai tamil nadu alikka vendum thayavu seithu 🙏

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 13 дней назад +9

    பணம்... பணம் கொடுத்து அரசு வேலை கொடுத்தா பாடிய வாங்கறதுல இவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @kaniraaraviat5400
    @kaniraaraviat5400 12 дней назад +2

    அரசு வேலை கிடைக்கணும் ஆ? கூட இருக்குற ஒருத்தர சாகடிசிட்டு போராட்டம் பண்ணுங்க 😂😂😂😂

  • @vishalraj-db9cw
    @vishalraj-db9cw 13 дней назад +27

    அண்ணன் சாவுள எப்படியாவது செட்டில் ஆகிடலாம்

    • @johnselvakumar8677
      @johnselvakumar8677 13 дней назад +1

      Apdila brother avanga kekamale government kodukanum yenna avanga kudumbam financial a epdi irukanga nu theriyathu illa avara nambi kooda antha family irukkalam
      Ithu nam thamilar veera vilayatu ithu alinthu poga koodathunu tha nama ninaikirom but athala ethana problem ana govt uthavi seivathu than niyayam
      Ithuvum oru vithathil veeramaranam
      Aanalum varungalathil ithu pola loss avathapadi safetia vilayada government vazhi seiya vendum

    • @jasmine-81240
      @jasmine-81240 13 дней назад

      Very good👍​@@johnselvakumar8677

    • @sivakumar.3671
      @sivakumar.3671 13 дней назад

      ​@@johnselvakumar8677amount ok bro but government job laam over bro, appudi paartha yesthana pearu parents illa ma kastta pattu tu irukaangs

    • @anuradhamkvenba6567
      @anuradhamkvenba6567 13 дней назад

      Kalla sarayam kudichu setha mattum kaasu kutupengala

  • @Srinivasan-gs4cl
    @Srinivasan-gs4cl 13 дней назад +4

    ராணுவத்துக்கு போங்கப்பா அதுதான் பா வீரமரணம்

  • @manickavasagamgopal4192
    @manickavasagamgopal4192 13 дней назад +5

    இந்த விளையாட்டு வேணாம் ன்னு அரசு எவ்வளவோ சொல்லியும் கேட்காதீங்க.

  • @udhayagowdhaman1712
    @udhayagowdhaman1712 13 дней назад +4

    இது பாசத்துக்கான போராட்டம் இல்ல,பணத்திற்கும், அரசாங்க வேலைக்கும் போராட்டம் 😮😮

  • @Sindhu-t6b
    @Sindhu-t6b 13 дней назад

    ❤❤❤பணம் கேட்பது சரி தானே களத்தில் இறந்தான் வீரன் அவனு குடும்பத்திற்கு தேவை பாதுகாப்பு அதற்கு வேலை அவசியம் ❤❤❤❤ இது தமிழ் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்

  • @diazj.p3162
    @diazj.p3162 13 дней назад +8

    ஜல்லிக்கட்டு விளையாட சொன்னது யாருமா.

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 13 дней назад +5

    ஜல்லிக்கட்டு விளையாடப்படுவது காலமாற்றத்தால் படிப்படியாக குறைந்து வருகின்றது. காரணம், இக்காலத்துக்கு, இந்த விளையாட்டு தேவையற்றது.
    இதை வீரம் என்று கருதுவது அறியாமை. இதற்குபதிலாக, ராணுவத்தில் சோ்ந்து, நாட்டுக்குச் சேவை செய்யலாம். பணியில் இறந்தால், கௌரவமாக நல்லடக்கம் செய்வதோடு, இறந்தவா்களின் குடும்ப உறுப்பினருக்கு, அரசாங்க வேலை உட்பட பல நிவாரணங்கள் கிடைக்கும்.
    வீரம் என்று ஜல்லிக்கட்டுக்குப் போவது வீவேகமற்ற செயல். பகுத்தறிவுக்கு எதிரானது.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 13 дней назад +1

      நல்ல நகைச்சுவை.இதற்கு பின்னால் பாரம்பரியம் மட்டுமே இருப்பது என்று யாரு சொன்னது.இது நாட்டு மாடுகள் அழியாமல் காக்க நடத்தப்படும் ஒரு வழிமுறை.முதலில் இதன் பின்னால் இருக்கும் காரணத்தை தேடி படியுங்கள்.எந்த விளையாட்டில் மரணம் இல்லை.boxing, Karate, cricket, football,etc..., only in indoor games u can be safe,it's was his decision to go for it,these people r Just trying to get money,,இது இந்த வீரருக்கு செய்யும் அவமானம்.

    • @umamaheswari6382
      @umamaheswari6382 13 дней назад

      அருமையாக சொன்னீர்கள்

  • @AI-137
    @AI-137 13 дней назад +9

    Kompukku safety gaurd potta nalla irukum

  • @jayabharathfinance6014
    @jayabharathfinance6014 13 дней назад +26

    ஜல்லிக்கட்டுக்கு மெரினாவில் போராட்டம் செய்தவர்கள் உதவி செய்து அந்த குடும்பத்தை காப்பாற்றுங்கள். குடித்து இறந்தவனுக்கு 10 லட்சம் கொடுத்த அரசு, இவர்களுக்கு 25 லட்சம் தந்தால் ஒன்றும் குறைந்து விடாது.

    • @k.eswaramoorthi2332
      @k.eswaramoorthi2332 13 дней назад +2

      போராட்டம் செய்தவங்க பாதிபேரு காளைவே சாப்பிடற ஆளுக

    • @florancethangamani4600
      @florancethangamani4600 13 дней назад

      @@jayabharathfinance6014 👍😁😁😁😁

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 13 дней назад +7

    தமிழக வீரனுக்கு அரசு மரியாதையுடன் கவுரவமான அடக்கமும் நிவாரணமும் வழங்க வேண்டும்

  • @Kumar.CGaneswari
    @Kumar.CGaneswari 13 дней назад +27

    இதற்கு பதில் 100 மாடுகளை மேய்த்தால் கூட அவருக்கும் பயன்பெறும் நாட்டுக்கும் நல்லது

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 13 дней назад

      ஏதாவது உங்களுக்கு புரியுதா.இந்த ஜல்லிக்கட்டு இல்லை என்றால் நாட்டு மாடுகளின் இனவிருத்தி இருக்காது.இதன் பின்னால் நிறைய விஷயம் இருக்கிறது.நுனிபுல் மேய வேண்டாம்.

  • @mkarthi4975
    @mkarthi4975 13 дней назад +48

    சராயம் குடித்தவருக்கு 10 லட்சம் தமிழக பாரம்பரிய மாடு பிடி வீரரும் நிவாரணம் இல்லையா அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

  • @nirubanselvaraj8982
    @nirubanselvaraj8982 13 дней назад +7

    காசு பணம் துட்டு மணி மணி

  • @hepzibahstephen585
    @hepzibahstephen585 11 дней назад

    உயிரை விட பணம் அரசு வேலை தான் முக்கியம் super

  • @parikarthi0408
    @parikarthi0408 13 дней назад +3

    எல்லா வருடமும் இது போன்று நடக்கிறது இப்படி பட்ட ஆபத்தான விளையாட்டை என் போகவேண்டும் ஜாலிகட்டுகாக போராடியவர்கள் யாரும் இன்று இறந்து போகவில்லை ஒரு அப்பாவி இளைஞன்தான் இப்போ அவன் குடும்பத்தை யாரு பார்ப்பார்கள் இவங்க தர பணம் எவ்ளோ நாள் அவங்க பயன்படுத்துங்க வாழ்க்கை முழுவதும் வருமா முட்டால் விளையாட்டு 🥺

  • @leemathomas01
    @leemathomas01 13 дней назад +10

    உயிரை பணயம் வைத்து இப்படம் ஒரு விளையாட்டு தேவையா..

  • @rajabanu4767
    @rajabanu4767 13 дней назад +19

    செத்து போனதுக்கு போராட்டம் பண்ணுவாங்கனு பாத்த.... 🙄

  • @vengaivenu6817
    @vengaivenu6817 13 дней назад +4

    Jallikattu venu nu nammathan porattam panni vaanginom.... Court allow panna mudiyathu nu sonnanga but ippo.. Panam kekrathu sariya??? Vilaiyatla uir pona athu accident uir pogum nu therinche than vilaiyadran athanaala than veera vilaiyattu.... Won panni parisa government ku kudukringla???

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 13 дней назад +41

    குட்ஸ்டு இருக்கு போல. 😅திமிர் எடுத்து போய் விலங்கோட விளையாடி செத்ததுக்கு ரூவா தருவாங்க வேலையும் தருவாங்க. காட்டு வாசி பயலுவலா 😂😂😂.

    • @ஆதிவிவசாயி
      @ஆதிவிவசாயி 13 дней назад

      ஏன்டா நாயே குடிகாரன்களுக்கு கொடுத்தா மூடிட்டு இருப்பிங்க

    • @kumarthiru9985
      @kumarthiru9985 13 дней назад +3

      அந்தக் காட்டுவாசி பையனுக்கு வீட்டில் எத்தனை பேரிடம் இது போன்ற ஜல்லிக்கட்டு காளைகள் குழந்தை போல் வளர்க்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா
      ஏன் கள்ளச்சாராயம் குடித்து செத்தவர்களுக்கு மட்டும் தான் பத்து லட்ச ரூபாய் கொடுப்பீர்களா வீர விளையாட்டில் பங்குபவர்களுக்கு எதுவும் 😊 கொடுக்க மாட்டீர்களா

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 13 дней назад

      ​@@kumarthiru9985பத்து லட்சம் குடுத்தவன் கிட்ட போய் இல்ல வர வச்சு கேளுங்க. எங்க வரி காச தர்ற முடியாது. அவ்ளோ தான். 😊

    • @Kumaran847
      @Kumaran847 13 дней назад

      Serupala adichinha kulikulla irruka karunainidhi vara valichurukum😅​@@kumarthiru9985

  • @balam1979
    @balam1979 13 дней назад

    அரசாங்கம் கண்டிப்பாக நிதி உதவி வழங்க வேண்டும்

  • @jeisonjeoson9846
    @jeisonjeoson9846 12 дней назад +4

    இந்த விளையாட்டை அரசு தடை செய்ய வேண்டும் 🙏🏼.

  • @blackmanblackman2256
    @blackmanblackman2256 13 дней назад +37

    உடலை வைத்து வியாபாரம் பேசும் குடும்பம்,இதுல அரசாங்க வேலை வேண்டுமோ..?என்னடா ஆளுங்க இவிங்க?
    வீர விளையாட்டை வியாபாரம் ஆக்கிட்டானுக,அரசாங்கம் கூப்பிட்டதா போங்கடா போக்கத்தவிங்களா?

  • @Jeshi4828
    @Jeshi4828 12 дней назад +2

    தேவை இல்லாத பாசம் என்கிற பெயரில் பண ம் பறிப்பதை கூடாத ஒரு காரியம்.

  • @vijayalakshmi3357
    @vijayalakshmi3357 13 дней назад +17

    அவன யாரு போக சொன்னா

  • @ShanthiR-jb7sz
    @ShanthiR-jb7sz 13 дней назад +26

    ஏன்பந்தயத்துக்குபோகவேண்டும்ஐல்லிகட்டைநிறுத்துங்க

  • @RathakrishnanP-p4e
    @RathakrishnanP-p4e 13 дней назад

    தமிழர் வீரம் விதைக்கப்பட்டது.. ஆழ்ந்த இரங்களை தெரிவிக்கிறேன்.... இவர்கள் கோரிக்கை ஞாயமானது...தமிழக அரசு முன்வரவேண்டும்....மனித இனம் பாதுகாப்பு இயக்கம்.....😂😂

  • @idalwin8162
    @idalwin8162 13 дней назад +12

    ஐந்து அறிவு ஜீவன்கிட்ட சண்டைக்கு போனா ....

  • @ekalivarathan5912
    @ekalivarathan5912 13 дней назад +12

    தேவையற்ற விளையாட்டு தவிர்க்க வேண்டும்

  • @vijayakumark9309
    @vijayakumark9309 13 дней назад +4

    குடியால் இறந்த ஒரு பாமர குடும்பத்துக்கு 10 லட்சம் கொடுத்தது தவறில்லை,
    பணக்கார விளையாட்டு chess வீரருக்கு 5 கோடி கொடுக்கும் போது மாடுபிடி வீரருக்கு 50 லட்சமாவது கொடுத்து அக்குடும்பத்துக்கு உதவவேண்டும்.

    • @Alone_247_king
      @Alone_247_king 13 дней назад +3

      Chess விளையாடி sethavan எவனும் இல்லை.

  • @spmeenakshisundaram908
    @spmeenakshisundaram908 13 дней назад +13

    இந்த நிகழ்வுக்கு பிறகாவது ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும்.

    • @umamaheswari6382
      @umamaheswari6382 13 дней назад +2

      கண்டிப்பாக முற்றிலும் தடை செய்ய வேண்டும்

    • @Dailynewshub-hj5rh
      @Dailynewshub-hj5rh 12 дней назад

      Tharkuri unaku enna da therium jellikatu pathi
      Tamizar oda Veera velaiyatu da
      Jellikatu ku maadu pudicha parisu kudukaranga la atha tha ban pananum

  • @Nelllaobtdpgcseini8688
    @Nelllaobtdpgcseini8688 13 дней назад +21

    அரசு நடத்தும் நிகழ்ச்சி அரசு தான் பொறுப்பு கள்ளச்சாராயம் மரணம் ரூ 10லட்சம் களத்தில் வீரமரணம் அடைந்த சகோதரர் குடும்பத்திற்கு அரசு தகுந்த நிதி அரசு பனி வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @selvichinnasamyk3122
      @selvichinnasamyk3122 13 дней назад

      அரசுவேலைவேண்டும்

    • @Alone_247_king
      @Alone_247_king 13 дней назад +1

      Pani எத்தனை kilo வேண்டும்?

    • @Stevevlogs1330
      @Stevevlogs1330 13 дней назад

      அண்னே தெளிவாக சொன்னீங்க அரசு மதுக்கடை நடத்துது மது உடம்புக்கு கேடு அதனால் நன்மை இல்லை. ஜல்லிக்கட்டுவும் அரசு நடத்துது, ஜல்லிக்கட்டினால் என்ன நன்மை சொல்லுங்க.? அது நம்ம பாரம்பரியம், வீர விளையாட்டுனா அன்றும் உயிர் சேதம் இருந்தது, 100 வருடம் முன்பும் சாராயம் இருந்தது அப்பவும் குடிச்சி செத்தான். குடியை ஒழிக்க சொல்லும் நாம் ஏன் ஜல்லிக்கட்டை ஒழிக்க சொல்லவில்லை.

    • @RioAnand-t6h
      @RioAnand-t6h 12 дней назад

      Atha ban pannaga . Ye protest panniga athu unga mistake 😂

  • @subhasathyavani6415
    @subhasathyavani6415 12 дней назад

    இத பாக்குற வீரர்கள் உங்களுக்கு என்று பாதுகாப்பு ஒன்று அரசு வழங்கும் வரை யாரும் விளையாட போகாதீங்க.... நீங்கள் இல்லை என்றால் உங்கள் குடும்ப நிலை குறித்து சிந்தித்துப் பாருங்கள்... தமிழக வீரர்கள் ஒற்றுமையுடன் இருந்து செயல்பட்டால் மட்டுமே இதற்கு தீர்வு காண இயலும் 👍

  • @sevugarajaa1647
    @sevugarajaa1647 13 дней назад +10

    அரசு சொன்னபடி வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, இன்சூரன்ஸ் 25 லட்சம் அரசு கொடுக்கவேண்டும்

  • @ashakabeeb8708
    @ashakabeeb8708 13 дней назад

    எல்லாத்துக்குமே பணம் வாங்கி பழகுனதுனால கூட பொறந்த அண்ணன் இறந்ததுக்கும் பணம் கேக்குதுக.. சொல்லவே அவமானமா இருக்கு....😢😢😢😢

  • @albismifashion7013
    @albismifashion7013 13 дней назад +3

    எது வேண்டுமானாலும் ஆகும் என்று தெரியும் தானே ஏன் இந்த விளையாட்டில் கலந்து கொள்ள வேண்டும் எல்லாவற்றிக்கும் அரசாங்கம் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்

  • @pri_ya19
    @pri_ya19 13 дней назад

    உங்க ஊரு நீங்க தான் பாதுகாக்கணும் இது என்ன வந்து கவர்மெண்ட் ஒவ்வொரு உயிரிலும் பாதுகா விசித்திரமான கேள்வியா இருக்கு

  • @Vigneshvicky1088-u6s
    @Vigneshvicky1088-u6s 13 дней назад +3

    நேத்து தான் இவர் பேட்டி கொடுத்தாரு 😢😢

  • @skagrivivasaaye
    @skagrivivasaaye 13 дней назад +1

    வீரத்திற்கு மரியாதை அளிக்க வேண்டும்.
    வியாபாரம் செய்ய கூடாது

  • @palanisamyk868
    @palanisamyk868 13 дней назад +2

    ஆம் உடனடியாகTNPSC யை கலைக்க வேண்டும்

  • @SolaiseriAyyanar
    @SolaiseriAyyanar 13 дней назад +7

    சாராயம் போதை 10 லட்சம்

  • @g.r.m5542
    @g.r.m5542 13 дней назад +2

    விலை மதிப்பற்ற ஒரு உயிரே போய்விட்டது!.. இன்னும் மனிதன் ஐந்தறிவுள்ளவனாகத் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான்!.. என்ன வீர விளையாட்டு?.. உயிரை விட வீரமா முக்கியம்?..

    • @umamaheswari6382
      @umamaheswari6382 13 дней назад

      வாவ் சூப்பர்ங்க

  • @RajuKera-he9cc
    @RajuKera-he9cc 13 дней назад +4

    Eathuku poganum

  • @R.S.Channel4776
    @R.S.Channel4776 12 дней назад +1

    பெருசா எதிர்பார்க்கிறாங்க

  • @RetailersGuide-tamil
    @RetailersGuide-tamil 13 дней назад +3

    Collector lam vote vangi aga mattanga akka 😂😂😂

    • @gayathrimuthu4114
      @gayathrimuthu4114 13 дней назад

      Nee un kudupathula ipdi ooru aala ollathutu nalla pooi tv munnadi poi porumaiya பேட்டி kudu po,

  • @lens3330
    @lens3330 12 дней назад

    இந்த பிள்ளை சொல்வது சரிதான், ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும், ban jallikattu😮.

  • @abalanabalan6384
    @abalanabalan6384 13 дней назад +3

    இதற்கு அரசாங்கம் உத்தரவாதம் கிடையாது

  • @anburosepichamuthu4178
    @anburosepichamuthu4178 13 дней назад +2

    வீரத்திற்கு விலை இல்லை, இதற்கு பணம் விலை என்றால், முன் உதாரணமாகிவிடும்,