week end ஆனால் தலை மறைவாகும் கனவர்கள்😵TROLL🤫🤫

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии •

  • @varadharajansekar5766
    @varadharajansekar5766 9 месяцев назад +19

    எலக்ஷன் முடிஞ்ச பிறகு யாராவது பிரச்சாரத்துக்கு போவாங்களா😅😅

    • @karthibaburangan3924
      @karthibaburangan3924 4 месяца назад

      😂😂😅

    • @101akar
      @101akar 3 месяца назад

      you are right ,when she forces a by-election then the real comedy will start

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 Год назад +45

    ஆண்களே பெண்களின் மன நிலையை புரிந்து நடவுங்க உங்கள் குடும்பம் இனிமையாக இருக்கும் இலங்கைத் தமிழன்

    • @shri2947
      @shri2947 Год назад +2

      Manaivi epoluthu kanavar manasa purinjipanga😂😂😂

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 2 месяца назад

      பெண்கள் mental-லா இருக்கு!

  • @mangairanjan8277
    @mangairanjan8277 11 месяцев назад +15

    காதல் மட்டுமல்ல எதுவுமே நாம் அதனை அடைவதற்கு முன் ஆர்வம் வேகம் மற்றும் ஆசை அதிகமாக இருக்கும்.அடைந்த பின் அலட்சியம்தலைதூக்கும்.காரணம் அது நமக்கு உரிமையாகி விடுகிறதல்லவா.

    • @dineshmurugeshan14
      @dineshmurugeshan14 10 месяцев назад

      Problem is men get frustrated with the kind things they do satisfy their life partner. They don't have a life of their own.

  • @krisgray1957
    @krisgray1957 Год назад +19

    கனவர் என்றால் கனவு காண்பவர்....கணவர் என்றால் துணைவன்.

    • @benabooks
      @benabooks Год назад

      ப்ரோ.. கனவர், கனவன் என்று ஒரு சொல்லே கிடையாது. 'கனவான்' என்பது மரியாதைக்குரிய, கௌரவமான என்ற பொருளில் வரும்.

  • @AnandVani-l7c
    @AnandVani-l7c 11 месяцев назад +2

    நீயும் நானும் கேன கோட்டு கோபி கதாநாயகன்
    உஷார் மக்களே இப்படிக்கு நல்லவன்

  • @venberd
    @venberd Год назад +17

    Kadasi la pesuna ponnu romba paavam 😅

  • @nj688
    @nj688 Год назад +17

    கடைசியா சொன்ன சிஸ்டர் உங்க husband தண்ணி அடுச்சிட்டு வரார் அது உங்களுக்கு தெரியலையா கவனமா இருங்க

  • @devil_ff8540
    @devil_ff8540 Год назад +31

    Love marriage,ல. கல்யாணத்திற்கு பின் ஈர்ப்பு குறைவாகத்தான் இருக்கும்.!!!

    • @mgopi1990
      @mgopi1990 Год назад +13

      arranged marriage la suthama irrukaathu

    • @Justknow-is3tf
      @Justknow-is3tf Год назад +3

      Enna oru kandu pudipu 🤣😂

    • @haripriyaa2173
      @haripriyaa2173 Год назад +4

      Arranged marriage layum apdi dha irukum 😂😂😂

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +7

    நாளைக்கு பொழுதுக்கு என்ன செய்யறதுன்னு புரியாம இருக்குற குடும்பங்களுக்கு மத்தியில இப்படியெல்லாம் கூட சம்பாதித்த காசை என்ன பண்றதுன்னு புரியாத ஆட்களும் இருக்கிறாங்க. உலகம் ரொம்ப விசித்திரமா தான் இருக்கு

  • @yuvanraj2271
    @yuvanraj2271 5 месяцев назад +1

    Lovers friends'a iruka matanga. Mostly boys ku avanga friends dhan jolly. Bore adikave adikadhu. Women purinjikave matranga. Neenga bore ma. Avanga girl friends group kuda outing pova kathukanum.

  • @mugundhankannappan5342
    @mugundhankannappan5342 Год назад +16

    என்னங்க நியாயம் இது. நீங்க காதலிக்கும் பொழுது எப்படி இருக்குறீங்களோ அப்படி தான் இருப்பீங்க என்று நம்பி தான அதை பிடித்து தான காதலிக்குறாங்க. இல்லை என்றால் அது ஏமாத்துவேளை தான. இல்லையா காதலிக்க ஆரம்பிக்கும் முன்னாடியே இதெல்லாம் உன்னை correct பண்ண தான். கல்யாணத்துக்கு பிறகு இப்படி இருக்க மாட்டேன் என்று சொல்லி காதலியுங்கள்.
    இல்லை என்றால் அது ஏமாற்று வேலை தான்

    • @Gitasrivi
      @Gitasrivi Год назад

      Love pannumbodhu interest irukkuthu. Afterwards ellam mudindhu aluthu pouduthu husband kku.

  • @balabalasubramanian5806
    @balabalasubramanian5806 Год назад +10

    இவர்களில் ஒரே பெண் மட்டும் கணவரை அவர் என்று சொல்கிறார். காதல் கல்யாணம். காதலித்த பாவத்திற்காக கணவனை பொதுவெளியில் அவன் என்று சொல்வதுதான் நாகரிகம் என்று நினைக்கிறார்கள்

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 Год назад +4

    ❤️ naan la wife oda மட்டும் தா no friends 😉😁

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Год назад +93

    உங்க வீட்டு பிரச்னை களை மீடியா ல இவன் கிட்ட சொல்லாதீங்க... அத காசு பண்ணுறான் 🤔😮

    • @davidjd2872
      @davidjd2872 Год назад +10

      காசுபண்ணலனா சொல்லலாமா?
      இது குடும்ப பிரச்சனை பற்றி யாரும் சொல்லலயே

    • @anbukkarasans-kp1kx
      @anbukkarasans-kp1kx Год назад +10

      ஏன்டா உங்கிட்ட சொல்லனுமா

    • @mageshvarangajeeshan2535
      @mageshvarangajeeshan2535 7 месяцев назад +2

      Give respect man

    • @karthikalimuthu5336
      @karthikalimuthu5336 6 месяцев назад +2

      Aduthavan sambaricha erichal varuthu annanuku.

    • @srsurenthar
      @srsurenthar 5 месяцев назад +4

      இங்க வந்து கமெண்ட் போடாதீங்க யூடியூப் காரன் காசு பன்ன பார்க்கிறான் ...😂

  • @ksrinivasan7263
    @ksrinivasan7263 Год назад +4

    Very interesting .... wait panuvom namaku yaru vaaranganu theriyala...

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 Год назад +62

    பெண்கள் திருமணத்திற்கு முன் காதலித்து கொண்டு இருக்கிற போது ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் திருமணத்திற்கு பிறகு எதிர்பார்க்க வேண்டாம் !!!

    • @mugundhankannappan5342
      @mugundhankannappan5342 Год назад +8

      என்னங்க நியாயம் இது. நீங்க காதலிக்கும் பொழுது எப்படி இருக்குறீங்களோ அப்படி தான் இருப்பீங்க என்று நம்பி தான அதை பிடித்து தான காதலிக்குறாங்க. இல்லை என்றால் அது ஏமாத்துவேளை தான. இல்லையா காதலிக்க ஆரம்பிக்கும் முன்னாடியே இதெல்லாம் உன்னை correct பண்ண தான். கல்யாணத்துக்கு பிறகு இப்படி இருக்க மாட்டேன் என்று சொல்லி காதலியுங்கள்.
      இல்லை என்றால் அது ஏமாற்று வேலை தான்.

    • @muthusiva4824
      @muthusiva4824 Год назад +1

      @@mugundhankannappan5342 nengal solvadhu unmai than...aanal 100% apadi iruka mudiadhu..love panum podhu irundha mariye irundha love panum podhu adikadi leave permission potu kasu ponalum paravala nu panirupanga..adhe mari after marriage epd iruka mudium....commitment jasthi agum podhu odi aganum la...idhula basic ilaya inaiku ponnungalum velaiku poranga...reverse ah yosichu parunga purium

    • @mugundhankannappan5342
      @mugundhankannappan5342 Год назад

      @@muthusiva4824 unga total effort towards your job and your partner was same before and after marriage nu ungallaala unmaiya solla mudiyumna ok. But atha love pannum bothe sollidunga ( marriage ku apram ipdi change aagiduven nu). you might think that the change is normal but they might not think that it's normal. Itha kooda oru debate ku consider pannalam.
      Aana impress panna enaku pidikkathatha senjenu solrathu entha vithathula acceptable. Isn't it blatant cheating.

    • @muthusiva4824
      @muthusiva4824 Год назад

      @@mugundhankannappan5342 ipo la ponnungale impress pandranga...ellarukum theria tha seyudhu...namala impress pana tha idhula pandranga..ipo open ah solidanu, nenga soldradhu right tha...but na enna kekana reverse ah yosichu parunga...girls m after marraige same ah ilaye...solidanum na 2 perum solidanum...

    • @mugundhankannappan5342
      @mugundhankannappan5342 Год назад

      @@muthusiva4824 of course ponnunga solli maarunalum thappu than. Rendu perum sonnatha seiyanum.

  • @babuandroid1801
    @babuandroid1801 Год назад +11

    Love panu bothu love panu bothu nu soldraga, evagaku matum yapadi da love set aguthu, nanum try pandra set ah mataguthu

  • @usharamu4437
    @usharamu4437 Год назад +8

    True
    Very saddening to see this generation keen only in week end celebrations

  • @K.Selina
    @K.Selina 10 месяцев назад +7

    That last girl she's genuine

    • @101akar
      @101akar 3 месяца назад

      seriously she doesnt deserve that guy - after all the trauma of making her cook -then going outside to eat and coming to sleep is too much .then what was the reason to force her to cook - shameless guy is laughing - this karma will bite him back very badly

  • @selvakumarsundararaj598
    @selvakumarsundararaj598 10 месяцев назад +5

    அளவுக்கு அதிகமாக சம்பளம். என்ன செய்யிறதுன்னு தெரியல இந்த மக்களுக்கு. Fun பண்ணுவது மட்டுமே வாழ்க்கையா மக்களே.... பாவம்ய்யா.

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Год назад +12

    Mamiyar mamanar nathanar, guest uzhachi kotti. Cinema ku poga permission vangi. Oru weekend veliya poga nanga patta padu irukke.....
    Pullaiga santhoshama irukkatumunu freeya vita rendum adichikitu thiriyudhu😮😮😮😮

  • @pirinthikan
    @pirinthikan Год назад +7

    2:13 voice 😮

  • @chrishrish
    @chrishrish 7 месяцев назад +1

    very sad for the last girl,

  • @d.asankar3309
    @d.asankar3309 Год назад +26

    Last aa pesina ponnu pavam

    • @Godlybrains89
      @Godlybrains89 Год назад

      Too many vadivelu characters. Pls reduce

  • @ramanathanbalasiva3438
    @ramanathanbalasiva3438 Год назад +13

    No movies even after 2 months of marriage, Coorg trip with friends dai yaru da neenga
    😂😂

  • @johnny_bravo9990
    @johnny_bravo9990 Год назад +6

    Semma cute 7:40 ponnu 4pm varaikum saapdaama wait panra.. wife na ipdi irukanum

  • @ganesanselvi2312
    @ganesanselvi2312 Год назад +12

    இந்த டிவி நிகழ்ச்சியில் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயம் எதுவுமே கிடையாது

  • @dhandpk
    @dhandpk 11 месяцев назад +1

    Episode Oda full link - anyone pls??

  • @mohanopinion4914
    @mohanopinion4914 10 месяцев назад +1

    Antha last ponnu pavam pa

  • @krishnakrishna9403
    @krishnakrishna9403 Год назад +2

    Iethallam paatha. Kalyanam venam😂😂

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 Год назад +3

    காதலிக்கும் போது நிறைய பொய் பித்தலாட்டங்களை செய்து டயர்டு ஆகி,திருமணத்திற்கு பிறகுஓய்வெடுப்பார்கள்.

  • @styleman4664
    @styleman4664 Год назад +4

    இவனுக எல்லாம் ஏன் திருமணம் முடித்தார்கள்! தூ...

  • @chbm3034
    @chbm3034 5 месяцев назад +2

    Last girl speech la oru kastam ahh na feeling irunku but avanga husband romba nakkala pakranga aahna avaruku andha ponnu romba romba adhigam

  • @SGowriShankar-f1m
    @SGowriShankar-f1m Год назад +2

    He will never take you my sister

  • @blackhat6020
    @blackhat6020 10 месяцев назад +1

    These guys are not deserved to be married 😂😂

  • @naveenaymar9941
    @naveenaymar9941 9 месяцев назад +3

    தேர்தல் முடிந்த பின் பிரச்சாரம் எதற்கு?
    😊

  • @padmapadmanathan-rh4tt
    @padmapadmanathan-rh4tt 6 месяцев назад +1

    Super

  • @SAM-eo2es
    @SAM-eo2es 3 месяца назад

    Sunday um work panra Civil engineers pathi yosingada

  • @basmiyaparvin7914
    @basmiyaparvin7914 11 месяцев назад +2

    Men’s Weekend only for them to resting what about women’s weekend rest enjoyment
    Married every thing finished no need impress leads to divorce only

  • @padduRam94
    @padduRam94 Год назад +3

    16th April.. e288..

  • @WaveringSoul
    @WaveringSoul Год назад +1

    Avanavanukku ennennamo pirachchana unakalukku eannada adventure ellam pirachchanaya irukku.

  • @secretsnothing3798
    @secretsnothing3798 Год назад +9

    அவன் மட்டை ஆயிட்டான் மா😅
    போயிட்டு குப்புற படு😂

  • @jayadeborah1536
    @jayadeborah1536 Год назад +1

    Gopiya tholaikkanum star tv neeya naana now adays worst. Vela illathavunga.👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

  • @thamizhselvi6335
    @thamizhselvi6335 Год назад +1

    what her name at 4.58

  • @Karanitiya
    @Karanitiya Год назад +3

    This is what call sontha kasil suniyam

  • @gunasekarshanmugam7179
    @gunasekarshanmugam7179 Год назад +4

    Love pannumbothu money important theriyala marriage aparam money romba mukkium friends kuda selave kammi wife kuda ponna 🤔🤔

  • @Ishu_kutty
    @Ishu_kutty Год назад +1

    bro neeya naana epdi download pandringa

    • @d.jenovagrecy3912
      @d.jenovagrecy3912 Год назад

      Neenga episode pakum bothu keela kuduthurupanga 3 option...1 download 2.watchlist3.share apdi irukum athula download touch Panna download agum sister

  • @CKPTamizhan
    @CKPTamizhan Год назад +3

    Feminism and gender Equality in
    Wine🍷 drinking ,
    💨 cigarettes smoking ,
    eating late night in road side food joints
    Speed Bike ride
    Pub outing
    Sooooooopeeeeerrrrrrrr ladies 😂😂😂😂😂😂😂😂😂

  • @kumarjeeni8752
    @kumarjeeni8752 11 месяцев назад +2

    Spending a husband hard earn money for outing is unfair. Better advise for wife u earn money go weekly outing no problem.

    • @faraway7733
      @faraway7733 10 месяцев назад

      The issue is not money but going together

  • @devarajdhanam883
    @devarajdhanam883 Год назад +6

    Comdey love marriage 😂😂😂😂😂😂 divorce first galzzzzzzzzz 😂😂😂😂😂waste hubby's 😂😂😂😂

  • @kayjai9152
    @kayjai9152 Год назад +2

    Azhagu that red colour dressed girl

  • @shinemmch5554
    @shinemmch5554 16 дней назад

    Action 500

  • @ahitharaj1170
    @ahitharaj1170 Год назад +1

    Men☕

  • @r.t.dinteriors1178
    @r.t.dinteriors1178 Год назад +5

    நாடகம்...
    எல்லாம் பொய் பொய்... கோபி உங்க பொய் என்று தனியும்... 😢

  • @apachetamizha
    @apachetamizha 11 месяцев назад +2

    😅😅😅😅😅😂😂😂😂😂

  • @dhanushfj6496
    @dhanushfj6496 Год назад +6

    த்தூ ... பயித்தியங்க ...வாழ்க்கை னா என்னனே தெரியல

  • @Blackdevil-vv1sg
    @Blackdevil-vv1sg Год назад +2

    Episode dated

  • @SelvarajK-h2w
    @SelvarajK-h2w Год назад +1

    Ithukalaiyellkalyanampannienththakulantakuttikalaipetthukufgumpamnatattha

  • @nandhasennamcity4343
    @nandhasennamcity4343 Год назад +1

    Episode dated bro pls

  • @sabarinathank1002
    @sabarinathank1002 Год назад +1

  • @AnbuAnbu-zo7mr
    @AnbuAnbu-zo7mr Год назад

    என்ன மாரயே

  • @Tamil1401
    @Tamil1401 Год назад +2

    Gopi fraud payal

  • @pradeepekambaram3205
    @pradeepekambaram3205 Год назад +12

    When you go outing you can't have a separate program for you or the family. They would design the program 2 days before the outing and carry out. You would be like a bouncer with them!😂

  • @kumaranbhavya3367
    @kumaranbhavya3367 Год назад +2

    Ema engaluku marriage ae 3 years achi 😢 movie haa

  • @Kinga00727
    @Kinga00727 Год назад +1

    Day mudiyatume enna ipppa

  • @basakaranmahalingam7106
    @basakaranmahalingam7106 Год назад +1

    கணவர்கள். ண

  • @Kattumaram339
    @Kattumaram339 Год назад +1

    கோபிநாத் குரல் ஏன் இப்படி ஆச்சி

  • @rijojames4316
    @rijojames4316 Месяц назад

    Episode number