நான் குவைத்துக்கு புதிதாக வேலைக்கு வந்திருக்கேன் எனக்கு அரபி மொழி தெரியாது வயிற்றில் என்ன மாதிரி வீட்டு வேலை இருக்கும் என்று சொல்லுங்கள் அதாவது காலையில் எழுந்தவுடன் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதைப் பற்றி வீடியோ போடுங்கள்
நீங்க போடுற ஒவ்வொரு வீடியோவும் எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு யார் உங்க வீடியோ குறை சொன்னாலும் நீங்கள் தொடர்ந்து வீடியோ போடுங்கள் குவைத்துக்கு வர அனைத்து பெண்களுக்கும் உங்கள் வீடியோ மிகவும் உபயோகமாக இருக்கும் உங்கள் வீடியோ எனக்கு மிகவும் யூஸ்ஃபுல் ஆனது உங்கள் ஒவ்வொரு வீடியோவும் நான் தவறாமல் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன் வெரி வெரி சூப்பர்
Elaam vedum onga vedu mathiri ila romba kasdam padura vedu neraya irugu namagu thevaiyana thinks namma than vagaum nanum house maid than it know all wifi onum ila every month 5 kd recharge panuren epdiya neraya solide pogalam etc....
Sister ungala enakku rempa putichsirukku naanum kanjathana pannuvrn en visayaththil mattum pasanga visayaththil illa my name suja naan ungala subscribe pannitten today than video paththen rempa putichsirukku
நாங்களு குவைத்தில் வேலை பாக்குற எங்க மேடம் ஒரு சோப்பு கூட வாங்கி தந்தது இல்ல ஏமா இப்டி எல்லாரும் இப்டி செய்ய மாட்டாங்க ஒரு சில பேர் மட்டும் தா இப்படி செய்வாங்க
Keep சபோடின் my sister 🎉💗
🙏 👍🤩
நான் குவைத்துக்கு புதிதாக வேலைக்கு வந்திருக்கேன் எனக்கு அரபி மொழி தெரியாது வயிற்றில் என்ன மாதிரி வீட்டு வேலை இருக்கும் என்று சொல்லுங்கள் அதாவது காலையில் எழுந்தவுடன் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதைப் பற்றி வீடியோ போடுங்கள்
நீங்க போடுற ஒவ்வொரு வீடியோவும் எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு யார் உங்க வீடியோ குறை சொன்னாலும் நீங்கள் தொடர்ந்து வீடியோ போடுங்கள் குவைத்துக்கு வர அனைத்து பெண்களுக்கும் உங்கள் வீடியோ மிகவும் உபயோகமாக இருக்கும் உங்கள் வீடியோ எனக்கு மிகவும் யூஸ்ஃபுல் ஆனது உங்கள் ஒவ்வொரு வீடியோவும் நான் தவறாமல் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன் வெரி வெரி சூப்பர்
ரொம்ப நன்றி ☺️👍🏻
❤super vaazhthukal
😊
Romba nalla pesuringa super ..🤩
😁😍
😱1k views🙏thanks for your support😍
Mashallah நல்ல ஓனர் அம்மா take care👍👍👍
😁😍
Wow
Super nanam Kuwait le tha irukken
குவைத்ல எங்க sis
Very proud sis. Ungal muyarchiye parattugiren
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர்😍thanks for your support 🤩
Namba oorula namba familyoda erukarudhan namakku safe yepomey . Yennaku therinja oru aunty ippadi poi romba kasta pattu mattikitanga aparama avanga pasanga dhan kapathi kuttitu vandhanga .so, be safe women's yellarum.
ஒரு சில வீட்டுல தான் அப்படி,
Sister, where is your place in kuwait
சுலைபிக்க மா
Cetaphil is very good brand
😍👍🏻
Safe pa work irukkuma
Sister kuwait porathuku pcc certificate edukanuma
Yes sis
Sema super solringa
😁👍
Unga voice romba alaga erukku sister 😍
🤭😁
Hw much salary in Indian money
34000👍
Kandippa sollunga sis
🤔
Ok very good 👍👍👍👍
Thank you! Cheers!
Assalamu Alaikkum sister..Nice video, comedy speech keep rocks sister ❤️ all the best
😍👍
Super family konja nal nalla sambarichutu vanga ...vittuta kidaikathu
Hmm👍
Kandippa Masha allah nalla family nalla veedu miss panniradinga romba nal condnew pannunga inshallah
Masha Allah 😍
Sis Nega Samaiyal Nala seivigala Sis Unga Age Ena Sis
ஆவணி வந்த 60🤣,28, ஏதோ செய்வேன் 👍
Do u know spoken Arabic... through which agency you went..wat is ur native
சேலம், நான் இங்க வந்துதான் தெரிஞ்சுகிட்ட 👍
Hi sister ippadhan ugga vedeo first dhadava pakkuren super. ennoda husband 20 years kuwait la dhan irukkaga onar remba nallavuggama urukku varumbodhu niraya gift kuduthu anupuvagga 🥰
அல்ஹம்துலில்லாஹ் 😍thanks 👍
How much your salary
35k
எவ்வளவு செலவு ஆகும் நான் வரலாமா வேலை கிடைக்குமா ??? ப்லிஸ் பதில்
ஏஜன் கிட்ட தான் கேக்கணும் sis
@@FarmaanAmmavlogs ok மா Thanks maa
Agent number kudunga
Cetaphil nalla cream skin problem varaathu 😊
இல்ல அது எக்ஸ்பிரி ஆயிருச்சு அதான் 👍
Super Sister......
Keep watching sis 😘
@@FarmaanAmmavlogs
Sure sister...☺
சிஸ்டர் எங்களுக்கும் ஒரு வேலை இருந்தா சொல்லுங்க
ஏஜன் கிட்டதான் கேக்கணும் sis
I am your new subscriber sis
Thanks and welcome
Nanum Dan innikku Dan unga vidio ellam bartten Masha allah
Akka safety irukkuma women's ku. Enakum job kidaikkuma? Pls reply.
ஹ்ம்ம், வேலையே ஏஜன் கிட்ட தான் கேக்கணும் 😊
Assalamu alaikum ennoda peyar ayisha nanum varalanu iruke
வலைக்கும் அஸ்ஸலாம், sis வாங்க ☺️
Assalamualaikum ma.... yanakum work irutha sollunga ma
ஏஜன் மூலமா வாங்க, 😔எனக்கு தெரியாது 👍
Masha Allah.. Thabarakallah ♥️
🙏ரொம்ப நன்றி 😍
அக்கா நீங்க இருக்கற இடத்துல எனக்கும் ஒரு வேலை வாங்கி தாங்க.....
Mm
🤣
ஏஜன் மூலமா வா மா 😍
Hi sis neenga anga yenna work panringa
வீட்டு வேலைக்கு மா 👍
@@FarmaanAmmavlogs yenakum anga work iruntha solunga ana cleaning work mattum
எனக்கு தெரியல ஏஜன் மூலமாதா கேட்டு வரணும் 👍
Sooper sis...reality ya solreega..1st time unga vedio pakren...unga uoor enga?
Thanks, சிஸ்டர் சேலம் 👍
Hi sister ❤ nala pesurigaaaaa ❤❤❤
😍👍
Mashaa allah ❤️❤️
🤩
Udambu sari ilati hospital sealavu ear papanga sis
வீடியோ வரும் 😍
Ho
Nice explain
I'm New subscribe
Welcome to my channel🙏thanks for your support😊
Sister Work iruththaa solluga
நா இங்க ஒன்னும் பண்ண முடியாது மா, நீங்க ஏஜன் மூலியமதா இங்க வரமுடியும்😔sorry
Sister job vacancy unta
எனக்கு தெரியல, சிஸ்டர் ஏஜன் கிட்ட தான் போய் கேக்கணும் 👍
அரபி மொழி பத்தி செல்லுங்க
இன்ஷாஅல்லாஹ்
Super sis god bless you ❤️
Thank you so much
Good explanation 👌👍
😍
Unga varthaigal santhosam ah irukku but unga kuralla theriyuthu varutham allah uthavi seyavaanaga enakku kannu kalanguthu 😢😢
Thanks, 😍👍
Enakum work eruntha solunga sister ..
எனக்கு தெரியல சிஸ்டர், ஏஜன் கிட்ட தான் கேட்டு வரணும்
நீங்க எப்படி அங்க வேலைக்கு போனீங்க?என்ன வேலை செய்றீங்க? சம்பளம் எவ்வளவு குடுப்பாங்க?
என் சூழ்நிலை வந்தேன், வீட்டு வேலைக்கு, சம்பளம் வீடியோ போட்டாச்சு 👍
Hi sis home made kerala hair oil sales images ungae channel podae mudiyem ma sis please help me
இன்ஷாஅல்லாஹ் 👍
Neenga Tamil nadu
Yes
Unga v2la driver visa iruntha sollu ma
எங்க வீட்ல டிரைவரே இல்ல அவங்களே ஓட்டிப்பாங்க 😊
Unga v2la driver velai kidaikuma
இல்லங்க சாரி 😮
Sulaibika👍
நீங்க குவைத்லா இருக்கீங்கலா
@@FarmaanAmmavlogs illa Insha Allah varuven athuku than try pannitu iruken
ஆமின், அல்ஹம்துலில்லாஹ்,😍👍
Enna work pakkuringa
வீட்டு வேலை 😊
Elaam vedum onga vedu mathiri ila romba kasdam padura vedu neraya irugu namagu thevaiyana thinks namma than vagaum nanum house maid than it know all wifi onum ila every month 5 kd recharge panuren epdiya neraya solide pogalam etc....
ஆமாம் ஆன எனக்கு ஏன்ன தாந்தங்களோ அதை தான் நான் சொல்றேன் 👍
Hi Akka super
👋
Sister ungala enakku rempa putichsirukku naanum kanjathana pannuvrn en visayaththil mattum pasanga visayaththil illa my name suja naan ungala subscribe pannitten today than video paththen rempa putichsirukku
நானும் தான் 😍thanks 👍
Evlo salary sis
வீடியோ வரும் 😊
Oru sila veetil ipdi seyvargal,
Nenga solra pola ellaru veetulayum apdi illa
ஆமாம், நானும் அப்படிதான் சொன்னேன். எல்லாரும் இதே போல் இல்லை என்று 😊
Hai
👋🏻😊
Naan kooda varalanu iruka epdi varadhunu theyreyala sis any idea unga contact kidaikuma
Instagiram vanga, parvena1995👍
Hii ka
Hi, மா
Nenga eanthe idam
Sulaibika in Kuwait#
Super 👌
Thank you👍
Hi...sister anga wrk iruntha soluga
👋ஏஜன் மூலமாதா இங்க வரமுடியும்
Appadi ellam illa onnum vangi thara mattanga namma sambalathula than vanganum
Sim vangunathu kooda ennoda money than
சில வீட்டுல வாங்கி தருவாங்க 👍
Girl youtube from Kuwait ....unga valakai eppadi irukanumnu romba nal yosichurukaen..ini therinchukuvaen
😍👍
Mashallah
🤩
En ragasiyama.. Peasurenga
சத்தமா பேசுனா எல்லாருக்கும் கேட்டிரும் அதான் 🤣
@@FarmaanAmmavlogs eeeee😬
😁🤭
Super sis
😊
Hi
👋🤩
Ena work sis
வீட்டு வேலை 👍
@@FarmaanAmmavlogs ok k super sis
Super
Cetaphil lotion expired aairuku
😱பார்த்தேன் 🤝🫶
Ha ha 🤣🤣
🤣
ஒரு வேலை இருந்தா சொல்லுங்க சிஸ்டர்
சாரி சிஸ்டர் 😔
Sister, inshallah you don't have to work there long.
கொஞ்சம் தமிழ்ல சொல்லுகா 🙏🤣
@@FarmaanAmmavlogs நீங்க ரொம்ப நாள் அங்க வேலை செய்ய வேண்டாம்னு கடவுளை வேண்டுறாங்க.
😂
🤭
👍
☺️
Illa sis hadiya na gift dhan . Sadaqa na dhan dharmam .
😁👍🏻
work இருந்தா சொல்லுக
சாரி பா 😔
சிஸ்டர் அங்க வேக்கன் சி இருக்கா😢😢
எனக்கு தெரியல சிஸ்டர் 😔👍
hi akka
👋😊
அம்ம்மா பெரிய கதே
🤣😜
Vaelai irukka
எனக்கு தெரியல மா,😢ஏஜாண்டு மூலம் தான் இங்க வேலைக்கு வர முடியும்👍
Amma ne romba pesura Frist adha nirudhu apuram un video nalla erukum
👍
onga owenar amma va katuga
😱 no😊
asalamualikum
வலைக்கும் அஸ்ஸலாம், சிஸ்டர்
Veetula velai pakkuringala
ஹ்ம்ம் 😊
Owner amma kitta yenna language pesuvinga
அரபி&English 🙏thanks
Unga salary sollunga akka
வீடியோ வரும் 😁
Vayathu
🤔புரியலயே
Age
28
Work iruntha sollunga sis
வீட்டு வேலைக்க சிஸ்டர்
Thanks for support👍
@@FarmaanAmmavlogs aama sister
Hmm👍
@Alima recipe's வேலை சம்மந்தமான வீடியோ போட்டுயிருக்கு போய் பாருங்க ப்ளீஸ் சிஸ்டர்🤭
En ammavum kuvathil than 10 years work pananga yaarukum innilai varakoodathu
இன்ஷாஅல்லாஹ், கவலை படாதீங்க சிஸ்டர்👍thanks for your support 😍
Ungaluku yevalu salary
Baby iruka
வீடியோ வரும், எனக்கு ஒரு பையன் இருக்கன் 😊
Unka husband enka irukava
இந்தியாவுல இருக்கங்கா 😊
@@FarmaanAmmavlogs neka yan appo inka work pannuriya
சூழ்நிலை😔அதான்
Unga relation aa mama nu solreenga
அரபி லா மாமா? நா தமிழ்லா அம்மான்னு அர்த்தம் 😊
Asingama....irukku...pesuradhu...
பரவாயில்ல 👍
நாங்களு குவைத்தில் வேலை பாக்குற எங்க மேடம் ஒரு சோப்பு கூட வாங்கி தந்தது இல்ல ஏமா இப்டி எல்லாரும் இப்டி செய்ய மாட்டாங்க ஒரு சில பேர் மட்டும் தா இப்படி செய்வாங்க
ஆமாம் எங்க அக்கா ஓனரும் கொஞ்சம் கஞ்சம் than🤣, சிலர் வீட்டுல இந்த மாரி வாங்கி தருவாங்க 👍