மிக மிக அரிய வகை எங்கும் கிடைக்காத பழங்கள் நமது நர்சரியில் 40 ரூபாய் முதல் கிடைக்கும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 40

  • @salaikalai1
    @salaikalai1 4 дня назад

    நல்ல மனிதர்

  • @sridevi3734
    @sridevi3734 15 дней назад

    Place

  • @sridevi3734
    @sridevi3734 15 дней назад +1

    Will you send to Bangalore

  • @santhoshkarthi1252
    @santhoshkarthi1252 25 дней назад +7

    எல்லாம் இருக்கு ஆனால் ஆர்டர் பண்ணுனா 20 நாள் ஆகியும் அனுப்ப மாட்டுறாரே 🤷🏻. நல்ல மனிதன். ஆனால் என்னை மட்டும் ஏமாத்திட்டாரு 😂😂😂. கன்னியாகுமரியில் இருந்து.🙏🏻

    • @maruthesmaruthes6627
      @maruthesmaruthes6627 25 дней назад

      Amount evlo kuduthiga

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 21 день назад

      நிறைய பேர் இப்படி இருக்காங்க 😂. நான் கடலூர் மாவட்டம். கிருஷ்ணகிரி இல் ஒரு நர்சரி காரனிடம் தென்னை கன்று மற்றும் மாங்கன்று கொரியரில் போடுறேன் என்று சொல்லி ₹650 ரூ அனுப்பினேன். இரண்டு மாதங்கள் ஆகியும் எந்த ஒரு அப்டேட் ம் இல்லை. கால் பண்ணி பாத்தா நிறைய தடவை எடுப்பது இல்லை 😂. தப்பி தவறி யாராவது எடுத்தால் நாளைக்கு அனுப்புவோம் நாளைக்கு அனுப்புவோம் என்று சொல்லி நாள் கடத்துனாங்க. அட்ரஸ் குடுங்க நான் நேரில் வரேன் என்று கேட்டேன். தரவில்லை. நம்பரை ப்ளாக் பண்னிடானுங்க. அப்பறம் நான் என் நண்பன் கிட்ட சொல்லி இருநூறு மாங்கன்று எடுக்கனும் உங்கள் அட்ரஸ் குடுங்க னு கேக்க சொல்லி அட்ரஸ் வாங்கி நேர்ல போய் குடுத்த காசுக்கு செடி எடுத்துகிட்டு வந்தேன். 😅.

    • @yusufgani8002
      @yusufgani8002 20 дней назад

      He sent in 3 days, I bought around 58 plants from him and all are in good condition.

  • @rameshbalu1468
    @rameshbalu1468 17 дней назад +1

    Ramputhan plant erukkaa price

  • @balasubramani003
    @balasubramani003 26 дней назад +2

    Part 2 வீடியோ போட்டதற்கு நன்றி ❤

  • @selvarajr3331
    @selvarajr3331 4 дня назад

    I panned 10 tree and paid a week ago but no response online order

  • @Krishnantg-v4k
    @Krishnantg-v4k 26 дней назад +1

    Super bro

  • @SuganyaRamesh-vf7gr
    @SuganyaRamesh-vf7gr 25 дней назад

    Super 👍

  • @snpradheeshsnp5018
    @snpradheeshsnp5018 22 дня назад +1

    நான் 35 நாள் கழித்து பலன் பெற்றறேன் நல்ல தரமான செடிகள் விலை ரெம்ப கம்மி ஆனால் காத்திருக்க வேண்டும்

  • @NiraimathiJ-f2c
    @NiraimathiJ-f2c 22 дня назад

    Neenga konjam solunga seekiram order send panna solli vedio eduka pogurapa naan ippa order 3000 ku book panitean brother

  • @Ronaldo-oe1jj
    @Ronaldo-oe1jj 26 дней назад +2

    Upload d remaining videos in a single day itself or put long video once for all. Coz seeing 1st part v can't buy, want to know overall wat all is der so dat can buy. Cant wait for every single day for every part of d video no. Just my opinion.

    • @deivasigamanimurugan4892
      @deivasigamanimurugan4892 26 дней назад +1

      correct bro , i called the nursery owner whaever i have seen in part 1 video those plants are sold out. So that the channel owner has to upload in single video

    • @NAMMAVEETTUGARDEN
      @NAMMAVEETTUGARDEN  26 дней назад +1

      Ok bro thanks for your opinion

  • @dhanasekaran9055
    @dhanasekaran9055 25 дней назад +1

    Kiwi male and female plant iruka bro? Rendum iruntha than kaikumam

  • @ramesh51302
    @ramesh51302 26 дней назад +1

    Durian and rambutan plant Thanjavur parcel pannuvingala

  • @goatlife007
    @goatlife007 26 дней назад +1

    Bro venkateshwara nursery ottu sedi nadavu video podunga bro

  • @bharathidasan4634
    @bharathidasan4634 26 дней назад +1

    Rate romba low super bro

  • @RKiruba-i1b
    @RKiruba-i1b 26 дней назад +1

    Longon. Grapted. Plant. A

  • @Airport2vivasayam
    @Airport2vivasayam 26 дней назад +1

    Kandipa ungakita 20 variets plant vaanga varuven

  • @balasadhasivam619
    @balasadhasivam619 23 дня назад +1

    Zero response from them

  • @suresh.devitamilchannel5166
    @suresh.devitamilchannel5166 26 дней назад

    very super video🎉🎉😂🎉🎉😊

  • @MrSmilerockz
    @MrSmilerockz 25 дней назад

    5:29 இது பேரிக்காய் செடி இல்லை .
    அது Coco plum
    ரகங்களை மாத்தி சொன்னா பரவால்ல
    இனத்தையே மாத்தி சொல்றீங்களே...😂

  • @SenthilKumar-ho1sq
    @SenthilKumar-ho1sq 26 дней назад +1

    Contact number sir