13.12.2024|அதிகாலை நற்கருணை ஆராதனை| Daily Adoration in Tamil| Eucharist| Pesum Manangal| Fr Manuvel

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 88

  • @maryanthonisamy8254
    @maryanthonisamy8254 День назад +4

    அன்பின் நற்கருணை ஆண்டவரே உம்மை ஆராதிக்கிறேன் துதிக்கிறேன் போற்றுகிறேன் புகழ்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் மகிமைப் படுத்துகிறேன் மாட்சிமை படுத்துகிறேன் இன்றைய நாளில் நீர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு கோடான கோடி நன்றி கூறுகிறேன் அப்பா ஆமென்

  • @AbiAano
    @AbiAano День назад +4

    அன்பின் நற்கருணை ஆண்டவரே என் தேவைகளை பூர்த்தி செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன் ஆமென்

  • @poopalasingamramalingam5854
    @poopalasingamramalingam5854 День назад +1

    அன்பின் நற்கருணை நாதரே இந்த நாளுக்கு உமக்கு நன்றியும் ஆராதனையும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக ஆண்டவரே என் பாவங்களை மன்னியும் ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களை எங்கள் தொழில்துறைகளை பிரயாணங்களை வாகனத்தை ஆசீர்வதித்து பாதுகாத்து வழி நடத்தும் ஆண்டவரே டிலு விஸ்னுகா இருவரையும் ஆசீர்வதித்து பிள்ளை வரம் கொடுத்து மனையை ஆசீர்வதித்து பாதுகாத்து டொனி டிலக்ஷன் திருமணம் நிறைவேற வேண்டும் என்றும் கடன் நோய் நொடி இன்றி வாழ வேண்டும் என்று ஆண்டவரே உம்மை வேண்டுகிறேன் ஆண்டவரே இந்த மன்றாட்டைக் கேட்டருளும் ஆமேன்

  • @VeeraVeera-mq9nq
    @VeeraVeera-mq9nq День назад +4

    நற்கருணை ஆண்டவரே என் குடும்பத்தை ஆசிர்வாதம் பண்ணுங்க அப்பா கர்த்தாவே❤❤

  • @AbiAano
    @AbiAano День назад +2

    அன்பின் நற்கருணை ஆண்டவரே என் கணவருக்கு உடல் நலம் கொடுக்கவேண்டும் என்றும் உம்முடைய ஞானத்தையும் ஆசிர்வாதத்தையும் நிறைவாக கொடுத்தருளவேண்டும் என்றும் அவனுக்கு என்ன தேவையோ அதை நீங்கள் மட்டும் தான் அறிய முடியும் அதை எல்லாம் நீங்கள் மட்டும் தான் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று உம்மை நோக்கி வேண்டுகிறேன் ஆமென்

  • @AbiAano
    @AbiAano День назад +2

    அன்பின் நற்கருணை ஆண்டவரே என் மகன் அனோஜன் நன்றாக படிக்க வேண்டும் என்றும் அவனுக்கு உம்முடைய ஞானத்தையும் ஆசிர்வாதத்தையும் நிறைவாக கொடுத்தருளவேண்டும் என்றும் அவன் உம்முடைய பாதையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அனோஜன் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்று உம்மை நோக்கி வேண்டுகிறேன் ஆமென்

  • @AbiAano
    @AbiAano День назад +2

    அன்பின் நற்கருணை ஆண்டவரே என் வீடு கட்டி முடிக்க வேண்டும் எனக்கு உதவி செய்யும் ஆண்டவரே உமது வல்லமையால் நிறைவான ஆசிர்வாதையும் எனக்கு கொடுக்க வேண்டும் என்று உம்மை நோக்கி வேண்டுகிறேன் ஆமென்

  • @maryammu838
    @maryammu838 День назад +2

    நற்கருணை நாதரேஎங்களுக்குஒருவீடுகட்டித்தாங்கப்பாஎன்தங்கைக்குநல்லபடியாஎந்தப்பிரச்சனையும்இல்லாமல்குழந்தைபிறக்கச்செய்தருலும்தகப்பனேஆமேன்

  • @amalasamson3132
    @amalasamson3132 День назад +3

    அன்பின் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @AbiAano
    @AbiAano День назад +2

    அன்பின் நற்கருணை ஆண்டவரே என் மகன் அலெக்ஸ் போனதை பழக்கத்தை விட்டு வெளியே வந்து விட வேண்டும் என்றும் அவனுக்கு உம்முடைய ஞானத்தையும் ஆசிர்வாதத்தையும் நிறைவாக கொடுத்தருளவேண்டும் என்றும் அவன் உம்முடைய பாதையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வேலைக்கு சென்று அங்கு நல்லபடியாக நடந்து கொள்ள வேண்டும் என்று உம்மை நோக்கி வேண்டுகிறேன் ஆமென்

  • @amalarubyamalaruby-xs5yf
    @amalarubyamalaruby-xs5yf День назад +2

    அன்பு இயேசுவே உம்மை ஆராதிக்கிறோம். எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாரும்.

  • @AbiAano
    @AbiAano День назад +2

    அன்பின் நற்கருணை ஆண்டவரே என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பாதுகாத்து உம்முடைய வழியில் நடத்தி செல்லும் உம்முடைய ஞானத்தையும் ஆசிர்வாதத்தையும் நிறைவாக கொடுத்தருளவேண்டும் என்று உம்மை நோக்கி வேண்டுகிறேன் ஆமென்

  • @jeyamathi4571
    @jeyamathi4571 День назад +4

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே உம்மை போற்றி துதிக்கிறோம் போற்றி புகழ்கிறோம் போற்றி ஆராதிக்கின்றோம் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalraj9099
    @vimalraj9099 День назад +2

    அன்பின் நற்கருணைநாதரே இந்த நாளை தந்தமைக்கு நன்றி அப்பா
    அன்பின் நற்கருணைநாதரே என் கணவருக்கு விரைவில் வீசா கிடைக்க அருள் கூறும் அப்பா ஆமேன்

  • @luciakugarajah8169
    @luciakugarajah8169 День назад +4

    நன்றி நன்றி karthave. நன்றி நன்றி நன்றி அப்பா

  • @AbiAano
    @AbiAano День назад +3

    அன்பின் நற்கருணை ஆண்டவரே என் குடும்பத்தில் உள்ள என் மகன்கள் அலெக்ஸ் அனோஜன் ஆகிய இரண்டு பேரும் நானும் என் கணவரும் சேர்ந்து ஒரே குடும்பமாக ஒரே வீட்டில் வழ வரம் தரும் எங்கள் அம்மாவும் எங்களை விட்டு வெளியே எங்கேயும் போகாமல் எங்களோடு சேர்ந்து ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக சேர்ந்து வாழ வேண்டும் என்றும் அன்பும் இறை ஆசீர்வாதம் நிறைந்த குடும்பமாக வழ வேண்டும் என்று உம்மை நோக்கி வேண்டுகிறேன் ஆமென்

  • @bawanthifernando6245
    @bawanthifernando6245 День назад +4

    அன்பு இயேசுவே, உம்மை தாழ்ந்து பணிகிறேன்.....உமது கிருபைக்கு நன்றி இயேசுவே..🙏🙏🙏💐

  • @augustinemary4287
    @augustinemary4287 День назад +4

    இரக்கத்தின் ஆண்ட
    வரே எங்கள் மீது இரக்கமா யிரும் ❤❤❤❤

  • @nachitram8941
    @nachitram8941 День назад +3

    நன்றி தேவா அதிகாலையில் இறைபிரசன்னத்தில்இணைந்திருக்க என்னையும் அழைத்அததீரேதந்தையே நன்றி தேவா நன்றி தந்தையே என் குடும்பத்தையும் உமதுகரத்திலேவைக்கிறேன் இவர்களை உமது ஆவியாலும் ஞாணத்த்தாலும் இறைபிரசன்னத்தாலும் நிறப்பி வழிநடத்தும் இறைவா❤❤❤ஃ🙏🙏🙏🙏🙏

  • @jeyamathi4571
    @jeyamathi4571 День назад +4

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே எங்களுக்கு செய்த அத்தணை ஆசீர்வாதங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhavanibhava9587
    @bhavanibhava9587 День назад +3

    இன்று நாளுக்காக நன்றி அப்பா நான் தேர்வில் நல்ல ரிசல்ட் தாங்க அப்பா ரொம்ப கெஞ்சி கேட்கிறேன் அப்பா தேர்வில் நான் pass ga வேண்டும் அப்பா ரொம்ப நன்றி daddy💐💐💐🙏🙏🙏

  • @muttiahthillainathan7938
    @muttiahthillainathan7938 День назад +1

    ஆண்டவரே , நீர் தரும் அனைத்து நன்மைகளுக்கும் கோடி நன்றி.

  • @ranimaran2396
    @ranimaran2396 День назад +3

    நற்கருணை ஆண்டவரே என் தம்பி மகன் பத்தாவது வகுப்பு படித்து வருகிறான் அவனுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல ஞாபகசக்தியைகொடுக்க நற்கருணை ஆண்டவரே உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா என் தம்பி க்கு நல்ல உடல் நலத்துடன் இருக்க ஆசிர்வதிங்கப்பா அவனுக்கு நல்ல வேலை கிடைக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏

  • @jeganrekajegan2676
    @jeganrekajegan2676 День назад +2

    அன்பின் நற்கருணை நாதரே என் மகளுக்கு ஞானத்தையும் தெய்வ பக்தியையும் தாரும் அவளுக்கு நல்ல வேலை கிடைக்க ஆசீர்வதியும்

  • @manimekalaigracerajan
    @manimekalaigracerajan День назад +3

    ஆண்டவரே இறக்கம்மாயிரும்

  • @reenaantonybabu9271
    @reenaantonybabu9271 День назад +4

    அன்பின் நற்கருணை ஆண்டவரே உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🏼🙏🏼🙏🏼

  • @ranimaran2396
    @ranimaran2396 День назад +2

    நற்கருணை ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களைக் காத்து வழி நடத்திச் செல்லுங்கப்பா நன்றியப்பா என் கணவரையும் எந்த ஆபத்தும் இல்லாமல் காத்துக்கொள்ள உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா என் காதுப் பிரச்சனை தொண்டை பிரச்சனை தலைவலி பிரச்சனை யைத் தொட்டு குணமாகுங்க்கப்பா நன்றியப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏🙏🙏

  • @b.t.schannelsuperok8082
    @b.t.schannelsuperok8082 День назад +3

    நன்றி இறைவா

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 День назад +3

    ❤❤❤❤❤ஆண்டவரே என் பாவங்களை போக்கும்❤❤❤❤❤

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 День назад +10

    நற்கருணை ஆண்டவரே எம்மேல் இரக்கமாயிரும் ஆண்டவர் எம்மை என்றும் வழிநடத்தும் இறைவா எம் கண்ணீருக்கு பதில் தாங்கப்பா இயேசப்பா மரியே வாழ்க 🙏🙏🙏🤱🤱🤱🧎🧎🧎🌹🌹🌹🌹

  • @lillytherasa511
    @lillytherasa511 День назад +4

    ❤❤❤❤❤❤❤❤❤amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂😂😂😂😂😂😂😂😂😂😂thanks you jesus. Thank you amma. Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you father. Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @luciakugarajah8169
    @luciakugarajah8169 День назад +3

    You are the healer, my Lord. I believe Jesus you are healing me Lord Jesus all my sickness disease 🙏 Thank you Jesus Jesus Jesus Jesus 🙏 🙌 ❤️

  • @sindhumary817
    @sindhumary817 День назад +2

    Have mercy on my family Thank you jesus praise you jesus Allelujah Amen Amen Amen🙏🙏🙏🙏

  • @marysheela2662
    @marysheela2662 День назад +2

    Narkarunai Andavarea EnAmma Mithu Irrakkamaerium. Amen

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 День назад +3

    ஆண்டவரே எம்மேல் மேரியின் மேல் மனமிரங்கும் அப்பா இயேசப்பா மேரியின் வேண்டுதல் நிறைவேற ஆண்டவரே உம்மிடம் இறைஞ்சி நிற்கின்றேன் இயேசப்பா மரியே வாழ்க 🙏🙏🙏🧎🧎🧎🤱🤱🤱🌹🌹🌹

  • @jancyimman1512
    @jancyimman1512 День назад +2

    Amen 🙏 praise the Lord 🙏 ❤

  • @angelinbernard7626
    @angelinbernard7626 День назад +2

    ❤Amen❤ Thank you Jesus ❤ Praise the Lord 🙏🌹🙏♥️

  • @euginevasanthy2213
    @euginevasanthy2213 День назад +1

    Praise the lord God bless you father

  • @daisyranithiraviyam6290
    @daisyranithiraviyam6290 День назад +1

    Jesus is my saviour amen

  • @Jennifer-up1lg
    @Jennifer-up1lg День назад +1

    Good Morning Father 🙏
    Please pray for my younger brother Martin Joseph, Mathew and Robert Manuel 🙏🙏

  • @eugenemary2473
    @eugenemary2473 День назад +1

    நற்கருணை நாதரே என் மகளுக்கு சுகப்பிரசவம் ஆக உம்மைக் கெஞ்சி கேட்கிறேன்.அப்பா என் உடலில் உள்ள அனைத்து விதமான நோய்களிலிருந்தும் விடுதலை தர உம்மிடம் வேண்டுகிறேன்.அப்பா என் கடன் தொல்லையிலிருந்து விடுதலை தர உம்மைக்‌ கெஞ்சி கேட்கிறேன்.அப்பா என் கடன் தொல்லையிலிருந்து விடுதலை தர உம்மைக்‌ கெஞ்சி கேட்கிறேன்.தந்தையே‌ என் மகனுக்கு நல்ல வேலையைத் தர உம்மிடம் வேண்டுகிறேன்.அப்பா உம் ஆசீர்வாதம் யார்யாருக்கு தேவையோ அவர்களுக்கு எல்லாம் உதவிபுரிவீராக.நன்றி இறைவா நன்றி.

  • @francismeyyappan
    @francismeyyappan День назад +2

    அன்பின் இறைவா உமக்கு நன்றிசெலுத்தி ஆராதிக்கிறோம். மகன் வெஸ்லிபிரிட்டோ உம்மை அன்புசெய்ய, துதிக்க மனம்மாற்றம்பெறவும், அவனது தேவைகள் சந்திக்கப்படசெபித்து ஆராதிக்கிறோம். ஆசிர்வதியும் ஆண்டவரே ஆமென். 🙏

  • @PsekarSekar-wb3hq
    @PsekarSekar-wb3hq День назад +1

    🙏 🙏 🙏 🙏 🙏 amen amen 🙏 ❤❤❤❤❤

  • @swarnamesias9961
    @swarnamesias9961 27 минут назад

    சமாதான அரசியே ! அகில உலகத்திற்கு சமாதானத்தை கொண்டு வாருங்கள் அம்மா - ஆமென்.

  • @luciakugarajah8169
    @luciakugarajah8169 День назад +1

    Jesus, my Lord and Saviour, thank you for this beautiful day day. I offer entire myself. ❤

  • @jayakumari9585
    @jayakumari9585 День назад +1

    Good morning father 🙏🙏🙏 amen 🙏🙏. Father pray for me and my family members 🙏 so my brother son Hariharan ku good job salary marriage umm padham samarpikiran 🙏 bless for the jabam

  • @maryvaanistaamalathasan9063
    @maryvaanistaamalathasan9063 День назад

    Praise tha Lord Alleluia nanri en anpu jesappa nanri jesappa Ave Maria thanks fr ❤❤❤

  • @jeyarajahswampillai5223
    @jeyarajahswampillai5223 День назад +1

    Amen.Amen amen Amen.Amen Amen.Amen Amen.Amen amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂

  • @PraveenKumar-fi9gu
    @PraveenKumar-fi9gu День назад +1

    Amen 🙏🙏

  • @pmmichael5118
    @pmmichael5118 День назад +1

    AmenAppa🔴💟🔴💟🔴💟✝️✝️✝️✝️✝️✝️👍🔴💟🔴💟🔴💟🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔴💟🔴💟🔴💟🔴

  • @sheelasheela6856
    @sheelasheela6856 День назад

    Praise the lord father bless me my family jesus 🙏🙏🙏Amen

  • @swarnamesias9961
    @swarnamesias9961 20 минут назад

    அம்மா மரியே ! ஜெபமாலை பத்து மணியை தியானித்து ஜெபிக்க உதவியதற்காக உங்களுக்கு நன்றி அம்மா - ஆமென்

  • @helenfernando3416
    @helenfernando3416 День назад +1

    Nandri nandri appa

  • @samdass4061
    @samdass4061 День назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @Pushpa-o8f
    @Pushpa-o8f День назад

    ❤ Amen juese Thank you juese save me always Amen Amen Amen ❤❤

  • @sathyaseelanhelan1189
    @sathyaseelanhelan1189 День назад +1

    Amen

  • @angelognanapragasam4151
    @angelognanapragasam4151 День назад

    Amen please pray for my family and my children father
    Thank you God 🙏🙏🙏🙏🙏

  • @STELLAMARY-z5t
    @STELLAMARY-z5t День назад

    Avemaria Amen Amen
    Thank you jesus

  • @pathimageorge4155
    @pathimageorge4155 День назад

    Praise the Lord bless my family amen 🙏

  • @kavithajoseph1950
    @kavithajoseph1950 16 часов назад

    ஆமேன் அல்லேலூயா 🙏

  • @helenfernando3416
    @helenfernando3416 День назад

    Viduthalai tharubavare amen

  • @dasheela7161
    @dasheela7161 День назад

    Anbin narkarunai natherae andavare engal mantattai kettarulum

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 День назад

    மதமாற்றம் மகா பாவம்

  • @RaniRani-kh1fs
    @RaniRani-kh1fs День назад

    Amen appa 🙏🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏❤️🙏❤️

  • @helenfernando3416
    @helenfernando3416 День назад

    Yesappa bless my family

  • @KanchiRuba-w2e
    @KanchiRuba-w2e День назад

    Jesus please give year visa card to my dad 🙏🏼🙏🏼 please god

  • @vimalathomas1313
    @vimalathomas1313 День назад

    Amen appa please pray for my business and financial problems and my family members ❤ no orders in my shop

  • @juditmariyathasan7869
    @juditmariyathasan7869 21 час назад

    Thanks Father

  • @SakaL-n1o
    @SakaL-n1o День назад

    Ellame nallaapatiya natakkanum pa. En frd pesanum. Ellarum happy a irukkanum. Ulaga makkal amaithi aanthosathoda irukkanum. Nantri aap. Enga kudumpathil suba nikalchikal seekiram natakkanum

  • @helenfernando3416
    @helenfernando3416 День назад

    Amen hellelujah

  • @JosephcelinGeetha
    @JosephcelinGeetha День назад

    Ea. Nakku uthavicheium yesauve kastagal maranum

  • @riyacrafts3rdstd669
    @riyacrafts3rdstd669 День назад

    Please pray for my husband to get a new job

  • @GeethuGeetha-xe1kp
    @GeethuGeetha-xe1kp День назад

    Jeni herlin nalla padikkanum❤❤❤❤

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 День назад +3

    ஆமென் நன்றி இறைவா ஆமென் 🙏☦️🙏இயேசுவின்திருஇருதயமேஉமதுஇரக்கத்தின்ஊற்றை எங்கள் ஊற்றும்ஐயா ஆமென் 🙏☦️🙏

  • @AbiAano
    @AbiAano День назад +2

    அன்பின் நற்கருணை ஆண்டவரே உமக்கு கோடனாகோடி நன்றிகள் ஆமென்

  • @VeeraVeera-mq9nq
    @VeeraVeera-mq9nq День назад +1

    ஆண்டவரே என் பாவத்தை க் கழுவும் கர்த்தாவே என் தகப்பாரே இறைவா

  • @VeeraVeera-mq9nq
    @VeeraVeera-mq9nq День назад +1

    ஆண்டவரே எங்கள் மீது இரக்காமாயிரம் ஆண்டவரே அப்பா கர்த்தாவே

  • @logaranilogarani8655
    @logaranilogarani8655 День назад +2

    நன்றி அப்பா பிதாவே

  • @emildarubanthiraviam6206
    @emildarubanthiraviam6206 День назад +2

    Amen appa

  • @dasheela7161
    @dasheela7161 День назад +1

    Thank you Jesus Amen

  • @reddyskala5273
    @reddyskala5273 День назад +1

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @PatriciaAlfred-e1g
    @PatriciaAlfred-e1g День назад +1

    Amen 🙏

  • @josephjerad6019
    @josephjerad6019 День назад +1

    Amen

  • @ranielas2923
    @ranielas2923 День назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @pathimageorge4155
    @pathimageorge4155 День назад

    Praise the Lord bless my family amen 🙏

  • @viusan-y7k
    @viusan-y7k День назад

    Amen