நன்றி ! நன்றி ! நன்றி ! சிரம் தாழ்ந்த நன்றி அம்மா !!! நல்லதை நல்லோர் நாவால் கூறக் கேட்கச் செய்த கடவுளுக்கும் , குருவுக்கும் , பெற்றோர், பெரியோர்க்கும் அநேக கோடி நன்றி ! நமஸ்காரம் !!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா..🙏 அருமையாக ரத சப்தமி குறித்து புராண விளக்கத்தோடு பாரம்பரிய வழக்கத்தை பெற்ற தாயைப் போல, வீட்டில் இருக்கும் பெரியவர்கள் போல இவ்வளவு அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்..🙏😪 "நான் சொன்ன விளக்கம் பிடிச்சிருக்கா?" ன்னு கேக்கறேளே...🙏 அருமையிலும் அருமை..எளிமையாக பின்பற்றக் கூடிய நெறிமுறை..அடியேனது சாஷ்டாங்க நமஸ்காரங்கள்..🙇🙏 ஓம் நமோ பகவதே வாசுதேவாய..🙏 ஆசார்யன் திருவடிகளே சரணம்..🙏 நன்றி அம்மா..🙏🙂
சூப்பர் சூப்பர் சூப்பர் இன்றைய இளைய சமுதாயத்தினர் கற்றுக்கொள்ள வேண்டிய அருமையான அற்புதமான விஷயங்களை தந்ததற்கு ரொம்பவும் நன்றி ரேவதி அம்மாவால் வாழ்கவளமுடன்🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👌👌👌👌👌👌🌺🌺💐🌷🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா ரொம்ப நன்றாக சொன்னீர்கள். தெரிந்து கொண்டோம். இளைய தலைமுறையினருக்கு தெரிய வேண்டும். அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இது நம்முடைய கலாச்சாரம் என்று. ரொம்ப நன்றி அம்மா 🙏
மிகவும் அழகாக "ரத சப்தமி" குறித்து விளக்கம் கொடுத்துள்ளீர்கள் மேடம். நன்றிகள் தங்களுக்கு.. எனது சிறு வயதில் என் தாயார் தவறாமல் இந்த எருக்க இலையைப் பயன்படுத்தி "ரத சப்தமி" அன்று தலையில் வைத்துக் குளிக்கச்சொல்லி சொல்வார்கள், அடியேனும் குளித்து இருக்கிறேன். காலபோக்கில் அது மெல்ல மெல்ல மறந்து, இன்று அனைத்தும் மாறிவிட்டது என்று நினைக்கும்பொழுது வருத்தமாக இருக்கிறது என்பது மட்டுமல்ல, நம் பெரியவர்கள் சொன்னவை எல்லாவற்றுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது என்பது தற்பொழுது (இந்த முதுமையில்) புரிந்து கொள்ள முடிகிறது. இருந்தபொழுதிலும், இன்றைய தலைமுறைக்கு "ரத சப்தமி" போன்ற நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொன்ன விதத்தில், தாங்கள் தனியாகத் தெரிகிறீர்கள் மேடம்.
பிடித்திருக்கிறது. மிக அருமை. எங்கள் ஜானகியம்மா இதை செய்ய சொல்வார். செய்திருக்கிறோம். தம்பிக்கோட்டை முதலியார் குளத்தில் குளித்தது நினைவில் வந்தது. இன்று மேலும் தெளிவாக புரிந்தது.
மிக மிக அருமையான தெளிவான அனைவரும் போற்ற பட வேண்டிய பதிவு. இவ்வளவு விஷயங்கள் நிறைந்த இந்த பதிவை பொறுமையாக அழகாக தெளிவாக எடுத்துரைத்தற்கு மிக்க நன்றி அம்மா👌🙏
விஷேச தினங்கள் மட்டும் உங்க பதிவு வருகிறது தினமும் இது போல் நிறைய விஷயங்கள் கூறுங்கள் அம்மா இந்த தலைமுறைக்கு நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் நன்றி அம்மா 🙏🙏🙏
இதுவரை தெரியாத மிகவும் பயனுள்ள விஷயத்தை தெரிந்து கொண்டேன் மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏. எருக்கன் செடி இரு வகை உள்ளதே அதில் எதை எடுத்துக்கொள்ள வேண்டும் அம்மா.
You are God gift to us amma.really people are benefit to your valuable information.you are puniya athama😍😍😍 Amma.pls continue valuable information amma❤❤❤
Today my mom is not with me to guide me like this. I Wish you long and healthy life! Many would hear your directions and guidance.am not sure if you have received any of thr Padma awards. For helping us to retain the tradition and culture i wish central government honor you with any Padma awards!
Sir very good narration by smt revathi sankaran about Radha sapthami and its importance. Those who can can follow and pray for all. Sun god will bless all. Pl arrange sm th revathi sankarxnsbdescription for all Hindu festivals and temple uthsavams god bless sister revathi sankaran and her family. Sincere devotee of sun god r muralidharan senior citizen chennai 37
வாழ்க வளமுடன் ஸ்ரீமாகாபெரியவா அனுகிரஹம் தாங்கள் ரதசப்தமி விளக்கம் அற்புதமாக புரியும்படி சொன்னீர்கள். வாழ்க வளமுடன்.
நன்றி ! நன்றி ! நன்றி ! சிரம் தாழ்ந்த நன்றி அம்மா !!! நல்லதை நல்லோர் நாவால் கூறக் கேட்கச் செய்த கடவுளுக்கும் , குருவுக்கும் , பெற்றோர், பெரியோர்க்கும் அநேக கோடி நன்றி ! நமஸ்காரம் !!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா..🙏
அருமையாக ரத சப்தமி குறித்து புராண விளக்கத்தோடு பாரம்பரிய வழக்கத்தை பெற்ற தாயைப் போல, வீட்டில் இருக்கும் பெரியவர்கள் போல இவ்வளவு அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்..🙏😪
"நான் சொன்ன விளக்கம் பிடிச்சிருக்கா?" ன்னு கேக்கறேளே...🙏
அருமையிலும் அருமை..எளிமையாக பின்பற்றக் கூடிய நெறிமுறை..அடியேனது சாஷ்டாங்க நமஸ்காரங்கள்..🙇🙏
ஓம் நமோ பகவதே வாசுதேவாய..🙏
ஆசார்யன் திருவடிகளே சரணம்..🙏
நன்றி அம்மா..🙏🙂
ரொம்ப பிடித்துயிருக்கு.நல்ல விஷயங்கள் எப்போதும் எல்லாருக்கும் பிடிக்கும் .மிக்க நன்றி.
அருமையான பதிவு காலத்திற்கு ஏற்ப சக்தி விகடன் பதிவு அதுவும் சரியானயாவர் வாயால் கேட்பது இனிது
வாழ்க வளமுடன்
சூப்பர் சூப்பர் சூப்பர் இன்றைய இளைய சமுதாயத்தினர் கற்றுக்கொள்ள வேண்டிய அருமையான அற்புதமான விஷயங்களை தந்ததற்கு ரொம்பவும் நன்றி ரேவதி அம்மாவால் வாழ்கவளமுடன்🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👌👌👌👌👌👌🌺🌺💐🌷🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🥭 அம்மா பேசும் போது பிடிக்காமல் போய்றுமா தாயே சிறப்பு 🙏🌞🌞👍 நன்றி 😍
மிகவும் பயனுள்ள பதிவு அம்மா. நீங்கள் தொடர்ந்து இது போல் பல நல்ல பதிவுகள் இட வேண்டும். நன்றி சக்தி விகடன் குழு. 🙏🙏🙏🙏
👍👍👍அம்மா ரொம்ப நன்றி .இந்த 10நிமிடம் எங்க பாட்டிகிட்ட பேசுன மாதிரி இருந்துச்சு.
இதேபோல் விஷயங்களை உங்கள் வாயால் கேட்கும் போது உண்மையாகவே அந்த சங்கரன் கோமதியே வந்து சொல்வது போல் இருக்கிறது நன்றி நன்றி 🙏🙏🙏🙏
Arumaiyana vilakkamnantri Amma
அம்மா ரொம்ப நன்றாக சொன்னீர்கள். தெரிந்து கொண்டோம். இளைய தலைமுறையினருக்கு தெரிய வேண்டும். அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இது நம்முடைய கலாச்சாரம் என்று. ரொம்ப நன்றி அம்மா 🙏
மிகவும் அருமை அம்மா ரத சப்தமி பற்றி தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி 🙏
உண்மையிலேயே பிடிச்சுருக்கு உங்களையும் , நீங்கள் சொல்வதையும்❤️🙏😊
அருமையான மேரேஜ்
ரேவதிமேடம்நன்றிபலபல
இளயோர்கள்அவசியம்
இந்த விஷயங்களை
பார்துகேட்டுரதசப்தமியை
கொண்டாடவேண்டும்எங்கள்பாட்டிசொல்லகேட்டு
இருக்கேன் மேடம்
இப்பதெரியாதவர்களும்
இனியாவது தெரிந்து
கொள்வார்கள் எக்ஸலண்ட் மெசேஜ் தேங்க்யூ வெரி மச் வாழ்க வளமுடன்👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🌷🌹🌷🌹💐🌻🌺👏👏👏👏👏💐🌻🙏🌷🌹
மிகவும் அழகாக "ரத சப்தமி" குறித்து விளக்கம் கொடுத்துள்ளீர்கள் மேடம். நன்றிகள் தங்களுக்கு..
எனது சிறு வயதில் என் தாயார் தவறாமல் இந்த எருக்க இலையைப் பயன்படுத்தி "ரத சப்தமி" அன்று தலையில் வைத்துக் குளிக்கச்சொல்லி சொல்வார்கள், அடியேனும் குளித்து இருக்கிறேன்.
காலபோக்கில் அது மெல்ல மெல்ல மறந்து, இன்று அனைத்தும் மாறிவிட்டது என்று நினைக்கும்பொழுது வருத்தமாக இருக்கிறது என்பது மட்டுமல்ல, நம் பெரியவர்கள் சொன்னவை எல்லாவற்றுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது என்பது தற்பொழுது (இந்த முதுமையில்) புரிந்து கொள்ள முடிகிறது.
இருந்தபொழுதிலும், இன்றைய தலைமுறைக்கு "ரத சப்தமி" போன்ற நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொன்ன விதத்தில், தாங்கள் தனியாகத் தெரிகிறீர்கள் மேடம்.
பிடித்திருக்கிறது. மிக அருமை. எங்கள் ஜானகியம்மா இதை செய்ய சொல்வார். செய்திருக்கிறோம். தம்பிக்கோட்டை முதலியார் குளத்தில் குளித்தது நினைவில் வந்தது. இன்று மேலும் தெளிவாக புரிந்தது.
மிக மிக அருமையான தெளிவான அனைவரும் போற்ற பட வேண்டிய பதிவு. இவ்வளவு விஷயங்கள் நிறைந்த இந்த பதிவை பொறுமையாக அழகாக தெளிவாக எடுத்துரைத்தற்கு மிக்க நன்றி அம்மா👌🙏
ரொம்ப பிடிச்சிருக்கு நல்ல பதிவு
மிக்க நன்றி தாயே!!
அம்மா 🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே 🙏
மிகவும் அருமையான
விஷயங்களை
சொன்னதற்க்குமிக்கநன்றி
ரேவதிஜீ🌹🌷💐🌺👌👌👌👌👏👏👏👏👏🌻🙌🙌🙌🙏🙏🙏
மிகவும் பிடித்திருக்கிறது
மிகவும் பயனுள்ள தகவல்கள்
நன்றி அம்மா பல கோடி நன்றிகள்
புடிச்சிருக்கா! இந்த மாதிரி விஷயங்கள் பேசபட வேண்டும் ஆனால் சிறுவயதினர் மேல்நாட்டு மோக விஷயங்களில் அதிகமாக ஆர்வம் கொள்கிறார்கள் மிக்க நன்றி Thank you
Super ooo Super. Aunty. Thanks a lot
"
ரொம்ப பிடிச்சிருக்கு அம்மா
True...Most of the youngsters want to go abroad without knowing that India is a treasure house
Super mam it is very much need for the present generation
நன்றி அம்மா🙏ரதசப்தமியைப் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டேன்🙏இன்னும் நிறைய இறைவழிபாடு பற்றிக் கூறவும்👍🎉
தக மற்றும் கால்நடை நாய் குட்டி போட எவ்வளவு நாட்களில் மருத்துவமனை சுகாதாரம்
நன்றி அம்மா🙏🙏🙏
. நன்றி நன்றி அம்மா
மிக்க நன்றி,அருமையான விளக்கம்,ரத சப்தமிக்கு இது நாள் வரை இது போல்தான் செய்தோம்,ஆனால்கதை தெரியாது
Rompa pidichirukku. God’s blessings always
Namaste 🙏. Thank you so much Amma. Beautifully explained about rathasapthami. God bless 🙌 you and your family. Nandri.
மிகவும் பிடித்துள்ளது அம்மா! நாங்கள் சிறு பெண்ணாக இருந்த போதிலிருந்து இதை கடைபிடிச்சிருக்கோம் அம்மா! பண்பாடு மாறவில்லை!!
மிகவும் பிடித்துள்ளது அம்மா நாமஸ்காரம்🙏🙏🙏
வாழ்கவளமுடன் அம்மா
அருமையான விளக்கங்கள்
இதற்குமேல்புரியவைக்கவும்
புரிந்துக்கொள்ளவும்அற்புதமாக
விளக்கமளித்தமைக்குநன்றிநன்றி
நன்றிவாழ்த்துக்கள்
Finally, i came to know what is Rata saptami.
நீங்கள் பேசுவதை அருமை அம்மா
விஷேச தினங்கள் மட்டும் உங்க பதிவு வருகிறது தினமும் இது போல் நிறைய விஷயங்கள் கூறுங்கள் அம்மா இந்த தலைமுறைக்கு நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் நன்றி அம்மா 🙏🙏🙏
பயனுள்ள தகவல் அம்மா.மிக்க நன்றி. தொடருங்கள் உங்கள் சேவையை அம்மா 🙏🏻🙏🏻
❤
அருமை, அற்புதம் ரேவதி அக்கா!!🙏🙏
அம்மா நமஸ்காரம். நிறைவாக செய்கின்றேன் நன்றி வணக்கம் நல்ல பதிவு
ரொம்ப பிடிச்சிருக்கு அம்மா நன்றிகள் பல அம்மா 🙏 நன்றி விகடன்🙏
Very nice mam. Clear explanation. Hare Krishna
அருமையான விளக்கம் அம்மா. நீண்ட நாட்களாக இதை தெரிந்து கொள்ள மனம் விரும்பியது. இன்று தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.
Romba pidichchu irukku mam. Thanks🙏🏼🙏🏼
ரொம்ப நன்றிம்மா இளைய தலைமுறை கடைப்பிடிக்க வேண்டும் என எனக்கு ஆசை
அருமையான பதிவு. இது போன்ற தகவல்களை தொடர்ந்து கொடுக்க வேண்டும்
Wonderful speach ma very informative nan intha ratha sapthami ku seiya pogeren thanks ma, ...
ரொம்ப பிடிச்சிருக்கு நான் வருடம் வருடம் செய்வேன் அம்மா நன்றி மா
நன்றி அம்மா.ரொம்ப பிடித்துள்ளது.
பிடித்து இருக்கு அம்மா💐
Namaskaram mami 🙏
Idu madiri neraya vishayangal neenga sollanum nu kettukkolgirom.Thank you
இதுவரை தெரியாத மிகவும் பயனுள்ள விஷயத்தை தெரிந்து கொண்டேன் மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏. எருக்கன் செடி இரு வகை உள்ளதே அதில் எதை எடுத்துக்கொள்ள வேண்டும் அம்மா.
வெள்ளெருக்கு
Romba pidichu iruku your way of telling these traditions
இது போல அனைத்து சுப தினங்களைப் பற்றியும் தொடர்ந்து பதிவு செய்க, அருமையாக உள்ளது . பாட்டி வைத்யமும் தொடர்ந்து போடவும்
Humble namaskaram sairam
சாய்ராம்
I always like your talk on sastras and sampradayams and also other divine topics.
சூப்பர் அம்மாஉங்கள்விழக்கம்அருமையோஅருமை🎉❤
விளக்கம்
Useful and good message, thanku maa
அருமை மிக்க நன்றி
ரதசப்த்தமி பற்றி சொன்னதற்கு நன்றிகல்அம்மா.
Super madam . Learnt many lesson from your speech. Thank u
உங்கள் பதிவு எங்களுக்கு பிடிக்கும்.நன்றி அம்மா
Amma neengal kathai kooriya vitham mikavum pidithiruku,mikka nandri...Amma
அருமையான விளக்கம் ரொம்ப ரொம்ப நன்றி அம்மா
Thank you ma. Neenga solvadhu ellame pidikum. Ungalai parthale manadhil urchagam yerpadugiradu.. Sandhya
மிக்க நன்றி அம்மா. ரதசப்தமி பற்றி விரிவாகத் தெரிந்து கொண்டேன். எங்கள் வீட்டில் இதை வருடந்தோறும் தொடர்ந்து செய்து வருகிறோம்.
Namaskaram. Thank you, thank you, thank you for the explanation.
நன்றி மா🙏🙏🙏
Excellent explanation of Radhasabthami
Vanakamma . Enaku unkalaiyum pidikum, intha pathuvum pidikuthu. Mikka nadri.❤
Super amma. So blessed to hear from you. Tell us more.... If possible daily. Its a request. Thank you amma.
மிக்க நன்றி அம்மா 🙏🙏
Miga nandri amma.
Namaskaram very nice we are still following this in our family members Happy to know about this from you keep going
நன்றிகள் மாமி🙏🙏🙏🙏
Mam romba nandri mam, therriyaath Vishayatha sollikodukuringa. Mika nandri amma.
You are God gift to us amma.really people are benefit to your valuable information.you are puniya athama😍😍😍 Amma.pls continue valuable information amma❤❤❤
Very good explanation....paavangal nadakkumpodhu summaaa paarthu. kondiruppadhum paavamthaan
வரும் திங்கட்கிழமை 7/2 அன்று ரதஸப்தமி
நல்ல பதிவும்மா
நன்றி
Super explanation for ratha sapthami....thank you madam...🙏
பயனுள்ள தகவல். நன்றி அம்மா...
நன்றிகள்❤️🙏excellent ❤️
Really super mam iam very impressed felling devine to hear.
Today my mom is not with me to guide me like this. I Wish you long and healthy life! Many would hear your directions and guidance.am not sure if you have received any of thr Padma awards. For helping us to retain the tradition and culture i wish central government honor you with any Padma awards!
Amma thanku ,👍👌🙏🙏🙏🙏🙏🙏
God bless you
Super . இந்த மாதிரி விசயங்களை அடிக்கடி சொல்லுங்கள்
Super explanation amma. Thank you.
Madam, romba pidichirukku. Neenga solratha ketukondae irukkalam. 🙏
Thank you so much Madam. Please continue.
அம்மா அருமை பதிவு நன்றி நன்றிகள் பல வாழ்க வளமுடன் கடவுள் துனை நற்பவி நற்பவி நற்பவி
அருமையான விளக்கம் மிக்கநன்றிஅம்மா
Sir very good narration by smt revathi sankaran about Radha sapthami and its importance. Those who can can follow and pray for all. Sun god will bless all. Pl arrange sm th revathi sankarxnsbdescription for all Hindu festivals and temple uthsavams god bless sister revathi sankaran and her family. Sincere devotee of sun god r muralidharan senior citizen chennai 37
மிக அருமை அம்மா!!!!
Therindhukondom Thelivadaindhom nandri
அம்மா மிக்க நன்றி 🙏 நல்ல தகவல் 👌🌻👍
🙏🙏🙏🙏🙏🙏I like your videos very much Madam.
Arumai I wish all people can follow values of our culture namaskarams
Very correct. Whatever i am facing ,l am able to relate with draupathi's crying.really i got goosebumps by your recitation.
முதுமை அழகு🙏🙏
Abharam Excellent information.
அருமையான பயனுள்ள பதிவு பரப்புங்க பரப்புங்க பரப்புங்க.
Thank you mam excellent explanation
ரெம்ப நன்றிங்க அம்மா
Super expiation mam Tks a lot 🙏
Very nice and thank you madam👆👍👏👏🙏🙏🙏😊😊😊😊😊
Thank You So Much Amma
🙏🙏🙏
Thanks patti enaku ungala ippaditha kupida pidikuthu.