கங்கைகொண்ட சோழபுரம் மர்மம் | Largest sanctum lingam | Mystery of Gangaikonda Cholapuram | Lord Shiva

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    கங்கைகொண்ட சோழபுரம் மர்மங்கள்! | Largest sanctum lingam in the world | Mysteries of Gangaikonda Cholapuram | Karthick MaayaKumar | Big Topic | Episode Episode 2938 |
    #GangaikondaCholapuram #Chola #கங்கைகொண்ட_சோழபுரம்
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 226

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  3 месяца назад +8

    For Advertisements : +91 73057 59234
    Please support us via $ Super Thanks

  • @senthilv1652
    @senthilv1652 3 месяца назад +30

    நான் இதுவரை கமெண்ட் போட்டதில்லை எனக்கு நேரமும் இல்லை ஆனா உங்க போஸ்டர் எல்லாம் பாப்பேன் அதுல இது ஒரு அருமையான போஸ்ட் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 3 месяца назад +1

    வணக்கம் 🙏🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. மாலை நல் வணக்கம் 🙏🙏🙏🙏. ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏. தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏 எண்ணாட்டவர்கும் இறைவா போற்றிப் 🙏🙏🙏. தோடுடைய செவியன் போற்றி.பஞ்சாட்சரனே போற்றி போற்றி 🙏🙏

  • @timgokul4740
    @timgokul4740 3 месяца назад +3

    Koviluku porappa vesti potutu poinga

  • @PradeepVenu
    @PradeepVenu 3 месяца назад

    சிவ சிவா🙏🙏🙏🙏🙏

  • @gunasekaranjayanthi69
    @gunasekaranjayanthi69 3 месяца назад

    ✡️🦚🙏🙏🙏

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 3 месяца назад +21

    Thanks நன்றி உங்கள் நற்செயலுக்கு ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @nAarp
    @nAarp 3 месяца назад +30

    ❤நம் பொக்கிஷம் அழித்து விடாமல் பாத்துக்கனும்😢😢😢😢சிவா

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 3 месяца назад +41

    உண்மையில் ஆகச் சிறந்த காணொளி பதிவு அருமையான தொகுப்பு உலகத்தில் அனைவரும் அதிசயத்தக்க பிரமிப்பூட்டும் உலக அதிய கோபுரம் கொண்ட ஆலயம் ‌ஆம் இந்திய நாட்டின் முக்கியமாக தமிழகத்தின் ஆகச் சிறந்த மாபெரும் பொக்கிஷம் தஞ்சை பெருவுடையார் கோயில் உங்களின் காணொளி காட்சி பார்க்க பார்க்க மெய் சிலிர்க்க வைக்கிறது உண்மையில் தமிழின் அடையாளம் எங்களின் கண்களுக்கு கொண்டு வந்து சேர்த்தமைக்கு மிக்க நன்றி உங்கள் நற்பணி மேன் மேலும் சிறப்பாகவும் செம்மையுடன் சிறந்து விளங்க அப்பன் ஈசனை வேண்டுகிறேன் 🙏🙏🙏 வாழ்த்துக்கள் 🎉🎉💐

    • @santhoshmary4646
      @santhoshmary4646 3 месяца назад +4

      எங்க தாத்தனை பேசுவது எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம்தான்

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 3 месяца назад +13

    கார்த்திக் சார் 🙏. தஞ்சை பெருவுடையார் ஆலயமும் கங்கை கொண்ட சோழிஸ்வரம் ஆலயமும் சற்றும் வேறுபாடு இல்லாமல் ஒரு சேர ஒன்றாக காட்சி வடிவமைப்பாக உள்ளது என் கண்களில் கங்கை கொண்ட சோழிஸ்வரம் தஞ்சை பெருவுடையார் ஆலயமும் ஒன்றாக தெரிகிறது புரிதலுக்காகவும் ஆர்வத்துடன் மீண்டும் மீண்டும் காணொளி தொகுப்பை பார்த்து ரசித்தேன் ஆம் உங்களின் தமிழ் வர்ணனைகளுக்காகவும் நன்றி 🙏 நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🎉

  • @அவன்இவன்
    @அவன்இவன் 3 месяца назад +20

    உங்கள் காணொளி மிக அருமையாக உள்ளது திரு மாயன் கார்த்திக் அவர்களே உங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @SivaRamesh-nd8mp
    @SivaRamesh-nd8mp 3 месяца назад +9

    ஹாய் ப்ரோ நான் உங்க சப்ஸ்க்ரைபர் உங்க வீடியோ எல்லாம் ரொம்ப பிடிக்கும் கோவிலுக்கு போகும் போது ஷார்ட்ஸ் போட்டுட்டு போகலாமா அட்லீஸ்ட் பேண்ட் போட்டுட்டு போலாமே 🌹

    • @a.sruthi8101
      @a.sruthi8101 3 месяца назад +1

      ஆமா நானும் அத யோசிச்சேன் நம்ம கலாச்சாரம் நம்மகிட்ட இருந்து தான் அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேரும்

  • @santhoshmary4646
    @santhoshmary4646 3 месяца назад +6

    அட எங்க ஊர் கங்கைகொண்டான்ல உள்ள ஜெயங்கொண்ட சோழபுரம் வட்டம் நாங்க.வாரம் இருமுறையாவது பார்ப்போம்.. பெருமிதம். பதிவு நல்லாருக்கு நன்றி Super super super super super super super super super

    • @santhoshmary4646
      @santhoshmary4646 3 месяца назад

      ஆனாலும் படைத்தவர் வருகிறார்

  • @missionjupiter1946
    @missionjupiter1946 3 месяца назад +6

    ராஜேந்திர சோழனுக்கு சிவ பெருமான் முடி சூட்டும் சிற்பம், ஒரே கல்லில் சரஸ்வதி, லக்ஷ்மி தெய்வங்களின் சிற்பம் எல்லாம் பார்த்தீர்களா? சொல்லவே இல்லை. இந்த கோவிலை பார்த்து கொண்டே இருக்க தோணும். ஆனால் எவ்வளவு சிதைக்கப்பட்டு இருக்கிறது. Om Namah Shivaya 🙏

  • @RoshniRajesh-gt1lo
    @RoshniRajesh-gt1lo 3 месяца назад +8

    உங்கள் பதிவுகள் அருமை... 👌🏻
    வரலாறு சிறப்பை எடுத்து சொன்னதற்கு நன்றிகள் 🙏🏻
    ஒரு சிறிய வேண்டுகோள் கோவிலுக்கு டாக்குமென்ட்ரி எடுக்கவே போனாலும் வேஷ்டி உடுத்தியிருந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருந்திருக்கும், உங்களுக்கு கிடைச்ச வைப் இன்னும் அதிகமா கிடைச்சிருக்கும்...
    ஓம் நமசிவாய 🙏🏻

  • @NaturalLovers-g2v
    @NaturalLovers-g2v 3 месяца назад +4

    உங்கள் பதிவு அருமை. அதனால்தான் ஒரு மர்மம் நிறைந்த இடத்தை பற்றி வீடியோ பதிவிடுமாறு கேட்கிறேன் முயற்சி செய்து பாருங்கள். வேலூர் to கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாணியம்பாடி புத்துக்கோவில் அந்த புற்றை அகற்றிவிட்டு சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை முயன்று சிலர் உயிரை விட்டுவிட்டனர் அந்த புற்றிற்குள் கேமரா விட்டு ஆய்வு செய்தபிறகு பெரிய ஆறு ஒன்றும் இருப்பதாகவும் அதில் அதிகமான பாம்புகள் இருப்பதாகவும் தகவல் சொல்கிறார்கள் அதைப்பற்றி வீடியோ போடுங்க bro

  • @chidambaranath5871
    @chidambaranath5871 3 месяца назад +2

    நிறைய கல்வெட்டுகள்வெள்ளைக்காரன்இந்தக் கோயிலின் அருமை தெரியாமல் ஆற்றுப்பாலம் அமைத்து விட்டார்

  • @volcano-mg3eb
    @volcano-mg3eb 3 месяца назад +8

    வணக்கம் 🙏கார்த்திக்.
    நான் ஒரு கிருஸ்தவன். உண்மையாகவே கங்கை கொண்ட சோழபுரம் உள்ளே போக முடியுமானால் அது ஒரு வரமே. பலமுறை போக வரம் கிடைத்ததுண்டு. இறைவனுக்கு நன்றி.
    வெறும் வார்த்தையில் பிரமிப்பு பிரமாண்டாம் என்று சொல்லிவிடமுடியாது. நம் தமிழ் மண்ணில் மன்னர்கள், கட்டிட கலைஞர்கள் வாழ்ந்து இப்படி பிரமிப்பான படைப்புகளை உருவாக்கிருக்கிறார்கள் என்று நினைக்கும்போது தமிழர்களாகிய நமக்கு எப்போதும் பெருமையே.
    "நீங்கள் கேட்டவை"
    என்ற சினிமாவில் வரும்
    "ஓ வசந்த ராஜா,
    தேன் சுமந்த ரோஜா" என்ற பாடல் கட்சி இங்கே தான் எடுக்கப்பட்டது.
    காணொளிக்கு மிக்க நன்றி 🙏.

  • @ranjaninn215
    @ranjaninn215 3 месяца назад +4

    ஆம் தம்பி நாங்கள் இந்த பெரிய கோவிலுக்கு சென்றுள்ளோம். இவ்வளவு பெரிய சிவலிங்கத்தையும் மிகப் பெரிய கோவிலையும் எங்கள் வாழ்க்கையில் பார்த்ததில்லை. எவ்வளவு பெரிய பிரகாரம் அடேயப்பா. . .இப்போது வரை இந்த அழகிய கோவிலை நினைக்கும் போதெல்லாம் என் உடல் முழுவதும் சிலிர்க்கிறது.

  • @arulraja2760
    @arulraja2760 3 месяца назад +3

    நன்றி அண்ணா எங்கள் மாவட்டத்தின் அடையாளம் கங்கைகொண்ட சோழபுரம் 🔥🔥🔥🕉️🕉️🕉️TN61 இக்கோயிலுக்கு அருகாமையில் 4 கிலோமீட்டர் தொலைவில் ஆசியாவின் மிகப்பெரிய யானை விஜயநகர பேரரசின் ஆட்சி சலுப்பை அழகர் கோவில் அதைப் பற்றி ஒரு வீடியோ வேண்டும்

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec 3 месяца назад +2

    இந்த கோவிலில் சுவரில் தீர்க்கதரிசன பாடல் செதுக்கப்பட்டு இருக்கிறது.அதை வெளியிடுங்கள்

  • @r.pugazhendhir.pugazhendhi3559
    @r.pugazhendhir.pugazhendhi3559 3 месяца назад +7

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul 3 месяца назад +2

    அற்புதமான சண்டேஸ்வர அனுக்கிரக மூர்த்தி சிற்பம் பற்றி சொல்லாமல் விட்டு விட்டீர்கள். ஒரு வேளை அந்த சிற்பத்தை நீங்கள் பார்க்கவில்லையோ?

  • @prabhuprabhu9681
    @prabhuprabhu9681 3 месяца назад +2

    உண்மையிலே ஆகச்சிறந்த காணொளி இது ஆனால் நீங்க வேஷ்டி அணிந்திருக்கலாம்

  • @muralir-w4h
    @muralir-w4h 3 месяца назад +1

    நன்றி மகிழ்ச்சி 🙏 எங்கள் பெருவுடையார் பெருமையை பேசியதற்கு தன் அழகைக் குறைத்துக் கொண்டு தன் மக்களை காப்பாற்றி கொண்டிருப்பவர் அருகில் உள்ள சேத்தியாத்தோப்பு;அணைக்கரை தடுப்பு பாலங்கள் இங்கு உள்ள சுற்றுச்சுவர் வெளிக்கோபுரங்கள் சிதைக்கப்பட்ட கற்களைக் கொண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணை பாலங்கள் இதனால் விவசாயம் செழித்து மக்கள் பஞ்சம் தீர்ந்தது சோழகங்கம்(பொன்னேரி),வீரநாரயண ஏரி(வீராணம் ஏரி) இரண்டும் மிக பெரிய பாசன ஏரிகள் சிவாய நம 🙏💐💐💐

  • @tamilmonster0901
    @tamilmonster0901 3 месяца назад +5

    Hii bro
    i am from srilanka
    unga videos ellam semmaya irukum kandipa miss pannama parpen.
    Solradhukaga mannichikonga kovil kulla short podama vdo seinchirukalam....

  • @kannanau4596
    @kannanau4596 3 месяца назад +1

    கங்கைகொண்ட சோழபுரம் அருகே இராஜராஜ சோழன் உண்மை முகம் படங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது அதை எடுத்து போடுங்கள் நண்பா

  • @சிவாசத்ரியன்
    @சிவாசத்ரியன் 3 месяца назад +1

    இது எங்க ஊர் பக்கம் காட்டுமாண்ணர் கோவில் எங்க ஊர்

  • @SBTMSoundaravalliG
    @SBTMSoundaravalliG 3 месяца назад +1

    யாருக்கும் தெரியாத ஓரு விடயத்தை நான் இங்க உங்களுக்காக சொல்றேன் இந்த கோவில் உருவாக காரணம் தஞ்சை பெருவுடையார் கோவில் தான் நான் இளங்கலை தமிழ் இலக்கியம் படிக்கும் போது‌தெரிசிக்கிட்ட விடயத்தில் இதுவும் ஓன்று

  • @தமிழன்விவசாயி-ன8ழ

    நானும் அரியலூர் மாவட்டம் தான் சகோ

  • @rajas5888
    @rajas5888 3 месяца назад +1

    Karthik bro neenga tamil vaziya madhikira aalu but trousers pottu kovil poga venamey 🙏

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti 3 месяца назад

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அடியேனுக்கு ஒருதடவை பார்க்க.ஐயாஅருள்புரிந்தார்🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @muralib1857
    @muralib1857 3 месяца назад +3

    EXCELLENT INFORMATION ABOUT GANGAI KONDACHOZHA. PURAM.

  • @mohamedriyas5351
    @mohamedriyas5351 3 месяца назад +4

    One of My Most Fav Video of Yours Bro ❤

  • @YuvarajYuvaraj-hi1zt
    @YuvarajYuvaraj-hi1zt 3 месяца назад +2

    🙏🕉️🙏ஓம் நமச்சிவாய நாராயணா

  • @CRAZYKRISH-xo5bv
    @CRAZYKRISH-xo5bv 3 месяца назад +1

    02:23 கார்த்திக் மாயக்குமார் அவர்களே உங்களுக்கு கிடைத்த அந்த வரம் அந்தப் பெரும்பேறு என்று எனக்குக் கிடைக்குமோ நண்பா அந்நாளை எண்ணி பேராவலுடன் காத்திருக்கிறேன் நண்பா
    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஓம் நமசிவாய 🕉

  • @selviramaswamynaiduselvi6150
    @selviramaswamynaiduselvi6150 3 месяца назад +1

    ஸூப்பர் கார்த்திக்,மிக அருமையான சோழர் காலத்து கங்கை கொண்ட சோழபுரம் கோவில்,காணொளி அழகாக அருமையாக இருந்த்து நன்றி,

  • @sathishbaby5266
    @sathishbaby5266 3 месяца назад +1

    தம்பி மாஞ்சோலை பத்தி பேசுங்க அங்குள்ள மக்கள் அகதிகளாக இருக்காங்க😢😢😢

  • @PugazhCOURT
    @PugazhCOURT 3 месяца назад +3

    Superb Karthik bro

  • @prabuar2318
    @prabuar2318 3 месяца назад

    பரந்தூர் விமான நிலையத்தை பத்தி கொஞ்சம் பேசுங்க ப்ளீஸ் கொஞ்சம் சப்போர்ட் பண்ணுங்க 😭😭🙏🙏🙏🙏

  • @prabumech4512
    @prabumech4512 3 месяца назад

    Oldest கங்கை கொண்ட சோழபுரம் கோயில் newest சேலம் மாவட்டத்தில் உள்ள ariyanoor 1000 லிங்கம்

  • @renitalilly9984
    @renitalilly9984 3 месяца назад +1

    நல்ல வர்ணனை 😂

  • @lakshmimylvaganam6046
    @lakshmimylvaganam6046 3 месяца назад

    Mayamstudiokku. Namasivaya. Than. Sari. Wrong a. Sollle. Pavan. Seiya. Vendam

  • @KalaiSelvi-r7p
    @KalaiSelvi-r7p 3 месяца назад

    அண்ணா எங்க ஊர் சர்ககார் பெரியபாளையம் திருப்பூர்ல இருக்கு
    இதே தோற்றத்துல இருக்கு
    சுக்கிரிஸ்வரன் கோவில்
    தொல்பொருள் ஆராய்சசியில் உள்ளது
    அதைபத்தியும் சொல்லுங்கள்

  • @SimsonPackiyasamy
    @SimsonPackiyasamy 3 месяца назад +1

    Nama sivaaya 🙏💐

  • @charlesG-y7d
    @charlesG-y7d 3 месяца назад

    பறந்தூர் விமான நிலையம் அமைப்பது பற்றி வீடியோ போடுங்கள்

  • @VJmoona
    @VJmoona 3 месяца назад

    Thala Thanjavur periya Kovil thuvara balagar ippadithan iruparu யானை பாம்பு பாலகர் நீங்க இதுல புதுசா சொல்றிங்க

  • @Nithish0096
    @Nithish0096 3 месяца назад +1

    ❤❤

  • @sakthivelsakthi5023
    @sakthivelsakthi5023 3 месяца назад

    தாரமங்கலம் கைலையணதன் கோவிலை பற்றி வரலாறு வீடியோ போடுங்க புரோ

  • @SBTMSoundaravalliG
    @SBTMSoundaravalliG 3 месяца назад

    யாருக்கும் தெரியாத ஓரு விடயத்தை நான் இங்க உங்களுக்காக சொல்றேன் இந்த கோவில் உருவாக காரணம் தஞ்சை பெருவுடையார் கோவில் தான் நான் இளங்கலை தமிழ் இலக்கியம் படிக்கும் போது‌தெரிசிக்கிட்ட விடயத்தில் இதுவும் ஓன்று

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 3 месяца назад

    ஓம் நமசிவாய
    சிவா மிகவும் நன்றி
    நான் வரும் சனிகிழமை செல்ல இருககிரண், perykovill ku
    இதை சிவண் தலம் செல் நேரம் இருககாது, நான பெரவுடயார் சிவண் தலம், மறும் மாலை குமபேணம் ஆதி குமபேசவர் சிவண் தலம் செல்லவேண்டும், மறுநாள் காலை திருவிடைமருதூர் மகாலிங்க சிவண தலம் செல்ல வேண்டு்ம், மறுபடி குமபேணம் சென்று மாலை ரயில் பயன்ம் சென்னை கு

  • @elavarasantamilan7583
    @elavarasantamilan7583 3 месяца назад +1

    என்னுடைய சொந்த ஊர் ❤

  • @sivagamisekar1889
    @sivagamisekar1889 3 месяца назад +2

    அற்புதம் அருமை.

  • @mathiponras4176
    @mathiponras4176 3 месяца назад

    நீங்கள் கோவிலுக்கு இப்படி தான் உடை அணிந்து போவிங்களா

  • @laktjlajith5921
    @laktjlajith5921 3 месяца назад +1

    மிகவும் சிறப்பான படைப்பு வாழ்த்துகள்
    ஓம் நமசிவாய ❤

  • @thiru-hq4jr
    @thiru-hq4jr 3 месяца назад +1

    எங்கள் ஊரில் அமைந்துள்ளது🔥

  • @subramanianrks8893
    @subramanianrks8893 3 месяца назад +2

    Excellent 👌

  • @vasukikumarannamasivayam7137
    @vasukikumarannamasivayam7137 3 месяца назад

    Sir
    Elephant, and snakes are symbals of Asivagam.
    Elephant is symbol of ayyanar, snake is symbol of parsuvanathar.
    Pl think.

  • @sakthishanmugam4640
    @sakthishanmugam4640 3 месяца назад

    நல்ல பதிவு ஆனால் என்ன
    பாரம்பரிய உடையில் வந்திருக்கலாம்

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 3 месяца назад +2

    நன்றி❤

  • @MADHANAGOPALK-l3m
    @MADHANAGOPALK-l3m 3 месяца назад

    Video super but videova thandi enaku theriyarthu backround music cholargal or lord shivan ithula etha pathi video panalum indha music than 100% suit athu but indha movieya yarume andha timela kondadla...

  • @pc114
    @pc114 3 месяца назад +1

    நன்றிகள் உங்களின் காணொளிகள் அனைத்தும் ஆகச்சிறந்தது🙏

  • @munishmunish1705
    @munishmunish1705 3 месяца назад

    Bro neenga yenga avudayarkovilukkum varanum vanthu parthuttu sollanum

  • @KanderiNandakumarNaidu
    @KanderiNandakumarNaidu 3 месяца назад

    Vallarka Chozha Mannarkalin Pughai Vaazka Pallaantu Thamizgalin pughaiyai Paraisatrum Kozhikal

  • @ssoundar
    @ssoundar 3 месяца назад

    எங்க ஊருக்கு வந்துருக்கிங்க உங்கள பார்க்க முடியாமல் போய் விட்டதே.

  • @ragult7239
    @ragult7239 3 месяца назад

    Sollittu vanthurukalam bro ...Naa Ingathaan iruken

  • @mayilmailvellu522
    @mayilmailvellu522 3 месяца назад

    ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤ஓம் ஓம் ஓம்

  • @shanmugamsunn2038
    @shanmugamsunn2038 3 месяца назад

    நீங்க சிவன் பக்தான் அண்ணா... அதிலும் நானும் அதே

  • @oneworld2724
    @oneworld2724 3 месяца назад

    I hope back to history and Rajendra Cholan save the Bharatland from muslim invader from north.

  • @gayatdhinesh
    @gayatdhinesh 3 месяца назад

    Pakkathula 1km la rajendra cholar palace eruku.

  • @SathishSathish-nx1jk
    @SathishSathish-nx1jk Месяц назад

    எங்கல் ஊரில் அமைந்துஉள்ளது❤❤❤

  • @MuruganMurugan-qk6ky
    @MuruganMurugan-qk6ky 3 месяца назад

    Vanakkam, brother thuvarapalagar same like audaiyarkoli , please visit and update the details your channel please..

  • @chidambaranath5871
    @chidambaranath5871 3 месяца назад +2

    நமது பொக்கிஷம்இந்த கோயில்கள் ராஜராஜசோழன் கட்டியதஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் அதன் பிறகு ராஜேந்திரன் சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் அதன் பிறகு கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் இரண்டாம் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது மிக அருமையான வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களை காணலாம்சில பகுதி ராஜகோபுரத்தின் .மறுபுறம் தனியார் வசம் உள்ளது இதையெல்லாம் சீர்படுத்தி இந்து சமய அறநிலைத்துறை ஆக்கிரமிப்பு இடத்தை இன்னும் விரிவு படுத்தினால் சுற்றுலாத்தலமாக மாறும் வெளிநாட்டவர்களும் வந்து செல்லக்கூடிய வகையில் சிறப்பாக இருக்கும்

  • @sakthik3589
    @sakthik3589 3 месяца назад +1

    கங்கை கொண்ட சோழபுரம் ஜெயங்கொண்ட சோழபுரம் வீரசோழபுரம் சோழவதரம் சோழவந்தான் இப்படி தான் அந்த பக்கத்தில் ஊருகள் பெயர் கள் உள்ளது.....கங்கைகொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ளது எங்க ஊரு பக்கம்

    • @aakishaaaki2929
      @aakishaaaki2929 3 месяца назад

      உத்தமசோழபுரம்

  • @afdvetri9726
    @afdvetri9726 3 месяца назад

    Bro ulagin muthar muthal sivan kovil ramanadhapuram udhurakosamankai adha pathi pesunga

  • @celestindarius3944
    @celestindarius3944 3 месяца назад

    Brother, could you create a comprehensive video about the conflicts in Africa? It would be really helpful for my research. I've heard that there are numerous crises going on within the country, and despite the high number of casualties, it seems like the media hasn't shed much light on this issue in Africa 😢.

  • @marimuthukuttimarimuthukut7246
    @marimuthukuttimarimuthukut7246 3 месяца назад +1

    Very good super i like this video Om namah Shivay 🙏🙏🙏🙏🙏

  • @mgvinoth7209
    @mgvinoth7209 3 месяца назад

    A very humble request to you. Pls don't wear shorts when going to this or any temple. Vetti kattitu ponga pls!

  • @THALAIYATTI
    @THALAIYATTI 3 месяца назад

    Kovilukku pokum pothu wasti sattai pottuttu pogga bro.nam parampariyattai kakkum poruppu nam elorukkum erukku.

  • @thirumalainathan8152
    @thirumalainathan8152 3 месяца назад

    Indonesia Vina case padhi video poduga bro

  • @SheebaKannan-kt1yv
    @SheebaKannan-kt1yv 3 месяца назад +1

    Bro Alexander history podunga Anna 🙏

  • @rajeshkanna167
    @rajeshkanna167 3 месяца назад

    எங்க ஊரு சகோ சட்டைக்காலர தூக்கி விட்டுக்கலாம்

  • @veerarkmoorthy7831
    @veerarkmoorthy7831 3 месяца назад +1

    My Native Bro Romba Thanks❤🙏🙏🙏

  • @user-iz5xt6gu3h
    @user-iz5xt6gu3h 3 месяца назад

    எவன் என்ன சொன்னாலும் தமிழன் தமிழன்தான் 😎😎😎😎

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 3 месяца назад +1

    Arumai🎉Om namahshivaya🙏🙏

  • @jaidarlingsdairy9457
    @jaidarlingsdairy9457 3 месяца назад

    இசை படிக்கட்டுக்கள் உள்ள ஒரே கோவில்

  • @amruthangamayah5226
    @amruthangamayah5226 3 месяца назад

    அந்த பூ வ ஏன் அப்படி பிச்சி போட்டிக்கு? எனக்கு குரங்கு ஞாபகம் வந்தது 😅

  • @manimani-eg1do
    @manimani-eg1do 3 месяца назад

    Bro nadaraajar temple atha video podunga bro

  • @thayajeevagamers607
    @thayajeevagamers607 3 месяца назад

    Gangai konda cholapuram kovil en ooril than ullathu en veetil irunthu 1km dhoram dhan

  • @meithiagu
    @meithiagu Месяц назад

    brother i love you and your videos always but i say one thing when you go the temple please do not wear half pant please give respect out king and their legend construction

  • @eswaramoorthys2124
    @eswaramoorthys2124 3 месяца назад

    Unga kitta intha Mari video than ethirpakkurom anna

  • @meithiagu
    @meithiagu Месяц назад

    great king great temple great construction we are nothing i salute our king chola

  • @venkateshvenky5179
    @venkateshvenky5179 3 месяца назад

    How do u tell that Kalvettu and Big Nandhi is not built by Rajendra Cholan bro ?

  • @PradeepchandarACGS
    @PradeepchandarACGS 3 месяца назад

    மூடி கொண்ட சோழபுரம்

  • @MAHAMADAMAHAMADA-wb2ep
    @MAHAMADAMAHAMADA-wb2ep 3 месяца назад

    ANCIENT SIWALLAH KUIL

  • @karthikmegam2229
    @karthikmegam2229 3 месяца назад

    Appo kodi kambam kedaiyathu

  • @prabumech4512
    @prabumech4512 3 месяца назад

    Oldest கங்கை கொண்ட சோழபுரம் கோயில் newest சேலம் மாவட்டத்தில் உள்ள ariyanoor 1000 லிங்கம்

  • @manivijay3545
    @manivijay3545 3 месяца назад +2

    எங்க ஊரு

    • @poco_boy_ff
      @poco_boy_ff 3 месяца назад

      Location sent me

    • @manivijay3545
      @manivijay3545 3 месяца назад

      @@poco_boy_ff ethuku ?

    • @santhoshmary4646
      @santhoshmary4646 3 месяца назад

      ஆயுதகளமா பெரிய வளையமா சின்ன வளையமா ஜெயங்கொண்டமா பாகல்மேடா இன்னும் பக்கத்து குக்கிராமமா

  • @peace_2000
    @peace_2000 3 месяца назад

    Om nama sivaaya 💯🖤

  • @അറക്കൽകൊമ്പൻ
    @അറക്കൽകൊമ്പൻ 3 месяца назад

    Earthquake news in Kerala detail video