கை மணக்கும் காளான் நெய் மணக்கும் எங்க பாட்டி எந்த ஒரு மசாலாவும் சேர்க்க மாட்டாங்க அந்த சமையல் அருமையாக இருக்கும் இந்த பதிவு எண் பாட்டி ஞாபகம் வந்தது மிகவும் அருமை வாழ்க வளமுடன்
உங்கள் சொல் வார்த்தைகள் அனைத்தும் ஒவ்வொன்றும் மனதுக்கு மிகவும் இனிமையாக உள்ளது (கை மணக்கும் காளான் நெய் மணக்கும்) அருமையான வார்த்தைகள் மிகவும் சந்தோஷம் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 🙏🙏🙏🙏🙏
@@punithaap4189 அப்படி எல்லாம் சொல்லாதீங்க. உங்க அம்மயியோட நியாபகம் இருக்கும் வரை வாழ்ந்துகொண்டு தான் இருப்பாங்க.... உங்க சொல்களை கண்டு நிச்சயம் சந்தோஷப்படுவாங்க.... Feel பண்ணாதீங்க....... நினைவே சுகம்......♥️♥️🙏
மிக்க சந்தோசம் .... அது என்னவோ தெரியலைங்க இந்த வருஷம் காளான் மிகவும் குறைவு மழையும் சரியாக இல்லை அதனாலே இந்த காளான் அதிகம் இல்லை ....வருஷம் வருஷம் போல் இல்லை. காளான் கிடைக்கும் நேரத்தில் மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்க மிக்க நன்றி... ♥️♥️♥️♥️♥️🙏♥️♥️
The calling by the grand mother asking the kids to share the simple and tasty food is very touching. The love that the lady is showing towards the grand children is incomparable. Long live mother! The video should show the difference between poisonous and non poisonous mushroom.
மிக்க மகிழ்ச்சி எதிர்பார்க்க முடியாத அளவுக்கு அதிகமான அன்பு கொடுக்க வயதானவர்களை தவிர யாராலும் கொடுக்கே முடியாதுங்க...... ஏன் அப்படினா புருசன் பொண்டாட்டி பிள்ளைங்க மற்ற எல்லா சொந்ததமும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து தாங்க பாசத்த கொடுப்பாங்க ..... ஆனால் பாசத்தை மட்டுமே எதிர்பார்த்து பாசத்தை கொடுக்க வாழ்ந்து முடித்த இவர்களால் மட்டுமே முடியும் மிக்க மகிழ்ச்சிங்க♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏
En appathaa nyabagam varethu pathima.. I use to go with her for mushroom hunts in my childhood days..those days are such a wonderful gift in my life..I just lost my appatha two months ago..I missed her so much..no love can compare to granny's love..
அடடே பரவாயில்லையே எங்களுக்கு அவ்வளவு கிடைக்கவில்லை எங்களுக்கு முன் ஐந்து மணிக்கு ஒரு கூட்டம் சென்று பிடுங்கி விடுகிறது . அதனால் எங்களுக்கு பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை மிக்க மகிழ்ச்சி என்ன இருந்தாலும் வெஜ் ,நான் வெஜ் இதில் எதுவுமே இவ்வளவு ருசியை கொடுக்க முடியாது மிகுந்த நன்றிகள்🙏🙏🙏♥️♥️♥️
உண்மயதாங்க .... சந்ததி மட்டும் இல்லைங்க இந்த செயற்கை இரசாயன உரத்தை பயன்படுத்தி உரத்தை பயன்படுத்தி இயற்கையும் முக்கால்வாசி அழுதுவிட்டது எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும் இந்த காளான் இப்போது அதிசயம் போல தெரிகிறது.மிக்க நன்ிங்க 🙏🙏🙏♥️♥️
மலரும் நினைவுகள் என்பது உண்மைதான் இனி வருங்காலம் நினைவுகளோடு போயிடும் போல இருக்கு.. பழைய உணவுப் பொருட்கள் எல்லாம் நினைவுகளாகவே போயிடும் போல இருக்குங்க..... இதனால் தான் நாம் பல நோய் நொடிகளை சந்திக்கிறோம்..... மிக்க நன்றி வாழ்க வளமுடன் ♥️♥️♥️🙏🙏🙏
உங்களின் மன வருத்தத்திற்கு மிகவும் வருந்துகிறோம்... உங்களின் ஏக்கம் மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தும் கிடைத்த மனமாற வாழ்த்துகிறோம்... உங்கள் நல்ல உள்ளத்திற்கு எந்த ஒரு குறையும் வராது, உங்களுக்கு நிச்சயம் விரைவில் அப்படி ஒரு உன்னதமான அன்புமிக்க உறவு கிடைக்கும் கவலை கொள்ள வேண்டாம். ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹
எங்கள் தோட்டத்தில் நிறைய காளான்கள் முளைத்து இருந்தது அது எங்களுக்கு விவரம் தெரியவில்லை, எங்கள் பெரியம்மா வந்தவர்கள் என்ன இவ்வளவு காளnன் முளத்திருக்கிறது என்று புடுங்கி கொட்டானில் சேகரித்து சமைத்துக் கொடுத்தார்.
Semmaa Super ❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 Ena Taste 😋😋😋😋😋😋😄😅😅 Ipo vara Mushroom 🍄🍄 🍄 la solava venum 😢 Itha Kalan la Vera level la erukum 😅😅😅😅😅😅 Super Patti !! Thanks 👍
Enga ammachi erunthapo vayal la paruchitu varuvaga athu peru pacharusi kalan nu solvaga romba kutty ya erukum semma taste ta erukum epo ammachium illa kalanum kedaikarathu illa any way enjoy your good days❤
விச காளான் கருமை நிறம் கலந்ததோடு குடைக்கு அடியில் இருக்கும் காம்புகளில் மல்லிகை பூ போல இதழ்கள் இருக்கும்... மேலும் வேர்கள் கூர்மையாக இருக்காதுங்க.... உங்கள் கேள்விக்கு மிகவும் நன்றி மிக்க மகிழ்ச்சிங்க..... காலானிலியே அதிக சுவையும் நன்மையும் உள்ள காளான் இது தாங்க மிக்க நன்றிகள்🙏🙏♥️♥️♥️🙏🙏
Correct ah சொன்னீங்க புரட்டாசி ஐப்பசி மாதத்தில் தான் கிடைக்கும் இன்றும் கிடைக்குதுங்க feel பண்ணாதீங்க ஒரு நாள் நீங்களும் சாப்டுவீங்க..... Thanks♥️♥️♥️🙏♥️♥️♥️
உண்மைதாங்க பிரஸ் காளான் villagil கிடைக்கும் என்பதை விட.... இயற்கையான ஆரோக்கியமான காளான் கிடைக்கும் என்பதுதான் உண்மை . மிக்க சந்தோஷம் மிக மிக நன்றிங்க🙏🙏🙏🙏♥️♥️♥️♥️.
Feel பண்ணாதீங்க நாம் அதிகம் நிஸிக்கர ஏதும் நம்மிடம் அதிக நாள் இருப்பதில்லை.... இருந்தாலும் இல்லை என்று சொல்லதிங்க... அவங்க நியாபாகம் இருக்கும் வரை நம்பலோடா வாழ்ந்துட்டு தா இருப்பாங்க நன்றி♥️♥️♥️♥️♥️♥️
கிராமத்தில் வாழ்ந்த 90s கிட்ஸ் அனைவரும் இதே போல காளான் புடுங்க செல்வர்...❤
உண்மைதான்க 90's அதோட முடிஞ்சுது அதுக்கு பின் இருப்பவர்களுக்கு வைக்கோல் காளான் தான் தெரியும்....
இனி வரும் குழந்தைகளுக்கு??????
♥️♥️♥️♥️🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️
Yes true❤
@@thasneemshahul5147 🤝🤝🤝♥️♥️
S me to
Saptrukom nature
பாட்டி மிகவும் சந்தோஷமாக இருந்தது. எங்க பாட்டி ஞாபகம் வந்தது. 😢 மிக்க நன்றி
Romba romba santhosama irukku nga
மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏
உப்பு வரமிளகாய் மட்டும் போதும் செமையா இருக்கும் ஒரு தட்டஞ்சோறு காலி ஆகும் சூப்பர் பதிவு 👌👌👌👌👍👍👍👍👍
உண்மைதாங்க....
இன்னும் மூன்று மாதங்கள் தான் உள்ளது...
புரட்டாசி வந்திடும்....
காளானும் வந்திடும்... ♥️♥️♥️
கிராமத்தில் வளர்ந்த எனக்கு என் பாட்டியின் கறி குழம்பு ஞாபகம் வந்துவிட்டது❤
நியாபகங்கள் என்றும் இனிமையான நினைவுகள்
இன்பமோ துன்பமோ பழைய நியாபாகங்கள் என்றுமே இனிமையானது தாங்க.....
மிக்க மகிழ்ச்சி நன்றிங்க🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️
அருமையாக இருக்கிறது பாட்டி கீழே வரும் தகவல்களும் நன்று...
நீங்க மட்டும் தான் கீழே வரும் தகவல் பற்றி சொல்லி இருக்கீங்க மிக மிக மகிழ்ச்சி ரொம்ப ரொம்ப நன்றி♥️♥️♥️♥️🙏♥️♥️♥️🙏🙏
கை மணக்கும் காளான் நெய் மணக்கும் எங்க பாட்டி எந்த ஒரு மசாலாவும் சேர்க்க மாட்டாங்க அந்த சமையல் அருமையாக இருக்கும் இந்த பதிவு எண் பாட்டி ஞாபகம் வந்தது மிகவும் அருமை வாழ்க வளமுடன்
உங்கள் சொல் வார்த்தைகள் அனைத்தும் ஒவ்வொன்றும் மனதுக்கு மிகவும் இனிமையாக உள்ளது (கை மணக்கும் காளான் நெய் மணக்கும்) அருமையான வார்த்தைகள் மிகவும் சந்தோஷம் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 🙏🙏🙏🙏🙏
நாங்களும் இப்படி எங்க அம்மாயிகூட காளான் வேட்டைக்கு போவோம்.அதெல்லாம் ரொம்ப ஜாலியான காலம்.இப்ப எங்கம்மாயி உயிரோட இல்ல.எங்கம்மாயிய ரொம்ப மிஸ் பன்றோம் .😢😢😢😢😢😢😢😢😢
என்றும் இனிமையான நினைவுகள் வாழ்க வளமுடன் ♥️♥️🙏🙏♥️♥️
எங்க அம்மாயியும் இப்படிதான் செய்துதரும் ஆனாஇப்பஅது செத்துபோய்டுச்சு😢😢😢😢😢😢😢
@@punithaap4189 அப்படி எல்லாம் சொல்லாதீங்க.
உங்க அம்மயியோட நியாபகம் இருக்கும் வரை வாழ்ந்துகொண்டு தான் இருப்பாங்க....
உங்க சொல்களை கண்டு நிச்சயம் சந்தோஷப்படுவாங்க....
Feel பண்ணாதீங்க.......
நினைவே சுகம்......♥️♥️🙏
நாங்களும் காளான் புடுங்க காடுகாடா அலைஞ்சு புடுங்குவோம்.எங்கம்மாச்சிதான் செஞ்சு குடுக்கும்.சூப்பரா இருக்கும்.அதொரு காலாம்.
நானும் காளான் பரித்தேன் பாட்டி இந்த அனுபவம் சூப்பரா இருக்கு
ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰🥰
அரிய தகவல். நன்றி. காளான் பார்ப்பதற்கு செம்பருத்தி பூ போல இருக்கிறது
மிக மிக மகிழ்ச்சி♥️♥️♥️♥️♥️
போன வருசம் ஒரு சட்டி நெறயா காளான் புடுங்குனேன் இந்த வருசம் இன்னும் மழை இல்லை மழை வரட்டும் நானும் ஒரு கை பாத்தரேன்❤
மிக்க சந்தோசம் .... அது என்னவோ தெரியலைங்க இந்த வருஷம் காளான் மிகவும் குறைவு மழையும் சரியாக இல்லை அதனாலே இந்த காளான் அதிகம் இல்லை ....வருஷம் வருஷம் போல் இல்லை.
காளான் கிடைக்கும் நேரத்தில் மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்க மிக்க நன்றி... ♥️♥️♥️♥️♥️🙏♥️♥️
@@Village-samayal_1000 🙏
@@skvadakupathi857 ♥️♥️♥️
பாட்டிக்கு மிக்க நன்றி.....🙏💛💚💛
மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️♥️♥️♥️🥰😍
The calling by the grand mother asking the kids to share the simple and tasty food is very touching. The love that the lady is showing towards the grand children is incomparable. Long live mother!
The video should show the difference between poisonous and non poisonous mushroom.
Thankyou so much 🧡❤💛
என் கண்களில் கண்ணீரே வந்து விட்டது. 😢😢 அப்படியே இருந்து இருக்கலாம்
நீங்க சொன்னது விளக்கம் புரியவில்லை ங்க....
அப்படியே இருந்திருக்கலாம் என்றால் எதை சொல்லுறீங்க
Pls சொல்லுங்க🙏🙏🙏
He is saying about his old days memories
@@poongodisubramaniam2200 thankyou soo much ❤🥰🥰🥰🥰🥰
Paati unga voice super...energetic ah irugu ..engau paati illa ungala paatha enga paati napagam varuthu
மிக்க மகிழ்ச்சி எதிர்பார்க்க முடியாத அளவுக்கு அதிகமான அன்பு கொடுக்க வயதானவர்களை தவிர யாராலும் கொடுக்கே முடியாதுங்க......
ஏன் அப்படினா புருசன் பொண்டாட்டி பிள்ளைங்க மற்ற எல்லா சொந்ததமும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து தாங்க பாசத்த கொடுப்பாங்க .....
ஆனால்
பாசத்தை மட்டுமே எதிர்பார்த்து
பாசத்தை கொடுக்க
வாழ்ந்து முடித்த இவர்களால் மட்டுமே முடியும் மிக்க மகிழ்ச்சிங்க♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏
பாட்டி கொஞ்சம் பார்த்து காளான் சேகரிக்கவும் பாம்பு மற்றும் தேள் போன்ற விஷ ஜந்துக்கள் இருக்கும்.இப்படிக்கு உங்கள் நலம் விரும்பி அ🙏👌👍
உங்கள் அன்புக்கு மிக மிக நன்றிங்க♥️♥️♥️♥️♥️♥️♥️
Andha sapaada paati uruti ooti vidura sugame sugam tha, rendu vaai sethu kudupanga enga paati... Enaku paati neyabaham vandhuruchu... Missing u thaathi😢
Unmayaana anbu Anga thaaney kidaikkum.....
Athu anubavikkum pothu perusaa onnum puriyaathu, illaathe pothu thaan purium....
Mikka makilchi♥️♥️♥️♥️🙏🙏🙏
Mushroom recipe was healthy and tasty to see information on finding mushroom was explained clearly.
So happy
Thankyou very much ♥️♥️♥️🙏🙏🙏🙏
En appathaa nyabagam varethu pathima.. I use to go with her for mushroom hunts in my childhood days..those days are such a wonderful gift in my life..I just lost my appatha two months ago..I missed her so much..no love can compare to granny's love..
So sad , don't feel ...
I love you too ♥️♥️♥️♥️♥️
பழைய ஞாபகம் வருது பாட்டி❤
மிக்க மகிழ்ச்சி ங்க
பழைய ஞாபகங்கள் என்றும் இனிமையான மிக்க நன்றி ♥️♥️🙏🙏🙏
எனக்கு கிட்டத்தட்ட 50 ம் மேற்பட்ட காளான்கள் 10 நாள் கிடைத்தது எல்லாமே பெரிய அளவில் இருக்கும் என் பசங்க ரொம்ப சாப்பிட்டார்கள் நல்லது,🍽️
அடடே பரவாயில்லையே எங்களுக்கு அவ்வளவு கிடைக்கவில்லை எங்களுக்கு முன் ஐந்து மணிக்கு ஒரு கூட்டம் சென்று பிடுங்கி விடுகிறது . அதனால் எங்களுக்கு பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை மிக்க மகிழ்ச்சி என்ன இருந்தாலும் வெஜ் ,நான் வெஜ் இதில் எதுவுமே இவ்வளவு ருசியை கொடுக்க முடியாது மிகுந்த நன்றிகள்🙏🙏🙏♥️♥️♥️
அருமை பாட்டி 👍👍வாழ்த்துக்கள்
நன்றிங்க....
இனிய இரவு வணக்கம்🌹🌹🌹🌹
இந்த சந்ததி இத்துடன் அழிந்து விட்டது... இனி இந்த வாழ்கை வாய்க்க போவதில்லை... பாட்டி எல்லாம் போய் விட்டார்கள்
உண்மயதாங்க ....
சந்ததி மட்டும் இல்லைங்க இந்த செயற்கை இரசாயன உரத்தை பயன்படுத்தி உரத்தை பயன்படுத்தி இயற்கையும் முக்கால்வாசி அழுதுவிட்டது எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும் இந்த காளான் இப்போது அதிசயம் போல தெரிகிறது.மிக்க நன்ிங்க 🙏🙏🙏♥️♥️
I'm very happy to see this video love you paatima❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thankyou very much realy happy ♥️♥️♥️🙏♥️♥️♥️♥️♥️
அருமையான கிராமத்து சமையல்
ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰
Nice and really I like the video 💞💞
Thankyou very soo much🤝🙏🥰🥰🥰🥰💕
மலரும் நினைவுகள்
மலரும் நினைவுகள் என்பது உண்மைதான் இனி வருங்காலம் நினைவுகளோடு போயிடும் போல இருக்கு.. பழைய உணவுப் பொருட்கள் எல்லாம் நினைவுகளாகவே போயிடும் போல இருக்குங்க..... இதனால் தான் நாம் பல நோய் நொடிகளை சந்திக்கிறோம்.....
மிக்க நன்றி வாழ்க வளமுடன் ♥️♥️♥️🙏🙏🙏
பாட்டி அம்மா நான் சின்ன பொண்ணா இருக்கும் போது எங்க பாட்டி இதே போல் கூட்டிட்டுப் போய் இதே போல் காளான் புடிங்க போவோம் மலரும் நினைவுகள்
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 மலரும் நினைவுகள்....
என்றும் இனிமை ....
வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹
இனிய iravu🙏💕🌹♥️♥️♥️♥️
Super Patti nalla erukuthu samayal 🎉🎉🎉❤❤❤❤
ரொம்ப சந்தோசங்க 🥰🥰🥰
தாய்கிழவி கை பக்குவம் 👌👌❤❤❤
மிக்க மகிழ்ச்சிங்க, ரொம்ப ரொம்ப நன்றிங்க.... ❤🧡🥰🧡❤🌹
பாட்டி செய்ற மாதிரி எங்க பாட்டியும் வறுத்து தருவாங்க , அது ஒரு அழகிய காலம்
என்றும் அந்த நினைவுகள் அழகிய காலம் தாங்க....
மிக்க நன்றிங்க 🙏🙏🙏🙏🙏
@@Village-samayal_1000k pa❤ po ra
❤❤ super 🎉🎉
பாட்டி உங்க ஆக்டிவ் சூப்பர்
மிக்க மகிழ்ச்சி ♥️♥️🙏🙏🙏
ஒருகுடைகாளான் சுத்தம் செய்து சிறிதுசிறிதாக கையில்கிள்ளிவாக்கனத்தில்போட்டு மஞ்சள்தூள்உப்பு மிளகாய்தூள்போட்டுசிறிது நீர்விட்டு தேங்காய் என்னெய்விட்டுவதக்கிதருவார்கள்சிறிதுபோட்டாலேஅத்தனைசாப்பாடுசாப்பிடலாம் இதெல்லாம் கிராமத்து பொக்கிஷம்.உணவுடன்பாட்டிமார்களின்அன்பு மறக்கமுடியாத கடந்தகால நினைவுகள்.பாட்டிஉங்க மூலம்நினைவுநாவில்நீரூரகிறது கண்களில் கண்ணீர் பெருகுகிறது.இந்தவாழ்க்கைஇந்த இல்லம் கபடமற்ற உறவுஅன்புகிடைக்குமா??????ஏங்குகிறதுமனம்
உங்களின் மன வருத்தத்திற்கு மிகவும் வருந்துகிறோம்...
உங்களின் ஏக்கம் மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தும் கிடைத்த மனமாற வாழ்த்துகிறோம்... உங்கள் நல்ல உள்ளத்திற்கு எந்த ஒரு குறையும் வராது, உங்களுக்கு நிச்சயம் விரைவில் அப்படி ஒரு உன்னதமான அன்புமிக்க உறவு கிடைக்கும் கவலை கொள்ள வேண்டாம். ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹
Thanks for video I am enjoyed
Welcome ❤❤❤❤
I m so happy ❤❤
Arumaiyaga ullathu.
Tjankyou soo much❤🧡❤
இந்த காளானின் ருசி வேறு எந்தக் காளானிலும் இல்லை
🥰🥰🥰 உண்மைதாங்க...
அருமையான பதிவு
🥰🥰🥰 மிக்க மகிழ்ச்சிங்க🥰🥰🥰
எங்கள் தோட்டத்தில் நிறைய காளான்கள் முளைத்து இருந்தது அது எங்களுக்கு விவரம் தெரியவில்லை, எங்கள் பெரியம்மா வந்தவர்கள் என்ன இவ்வளவு காளnன் முளத்திருக்கிறது என்று புடுங்கி கொட்டானில் சேகரித்து சமைத்துக் கொடுத்தார்.
மிகவும் மகிழ்ச்சி அந்த காளானுக்கும் பாக்கெட் காளானின் ருசிக்கும் உள்ள வித்தியாசம் சொல்லுங்கள்.... ரொம்ப ரொம்ப நன்றிங்க❤🌹🌹🌹🌺🌹🌹🌹❤
அட பொக்கவா பாட்டிக்கு நல்ல திறமை தான் 😂
உங்கள் உரிமையான வார்த்தைக்கு மிகவும் நன்றி மிக்க மகிழ்ச்சி உங்கள் பாராட்டு மிகவும் பிடித்துள்ளது..... 💛🧡💚
Semmaa Super ❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 Ena Taste 😋😋😋😋😋😋😄😅😅 Ipo vara Mushroom 🍄🍄 🍄 la solava venum 😢 Itha Kalan la Vera level la erukum 😅😅😅😅😅😅 Super Patti !! Thanks 👍
மிக மிக நன்றி🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️
Super aaya semmaya irukkum intha Kalyan
ஆமாங்க உண்மை தான், யாரும் திரும்பி பார்க்கிறது இல்லங்க....இந்த காளானை
மிக்க மகிழ்ச்சி...
பாட்டி இத குழம்பு வச்சா இன்னும் அருமையா இருக்கும் வீடியோ சூப்பர் 👌
உங்கள் பாராட்டுக்கு மிகுந்த நன்றி...உங்களின் வார்த்தைகள் மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது...மேலும் ஊக்கம் அளிக்கிறது ...மிக்க மகிழ்ச்சி.
சிறப்பு ❤️
மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰
அருமை பாட்டி ❤
மிக மிக நன்றிங்க
மிக்க சந்தோஷம் ♥️♥️♥️♥️🙏🙏🙏
அந்த கைப்பிடி உருண்டை சோறு என் பழைய நினைவுகளை பகிர்ந்து
மிகவும் மகிழ்ச்சிங்க🥰❤🌹
🎉Super பாட்டி
ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏
மிகவும் மகிழ்ச்சி ♥️♥️♥️🙏🙏🙏🙏
Enga ammachi erunthapo vayal la paruchitu varuvaga athu peru pacharusi kalan nu solvaga romba kutty ya erukum semma taste ta erukum epo ammachium illa kalanum kedaikarathu illa any way enjoy your good days❤
Unmaithanga... Pacharusi kaalan sema tast ah irukkum nga.....
Ippe ingaum kidaikkurathu illanga...
Athu ore idatthil nirayaa irukkum aanal ippo illanga.... 🌹🌹🌹
@@Village-samayal_1000
Mmmm ungaluku epo kidaikarathu kuda engaluku kedaika matikithu so kedaikum bothey anupavithukollungal sago ...
@@R.SindhuLogu thankyou nga
Semma paatti parkkum bodhe vaayil echil oorudhu 🤤🤤🤤enakku konjam tharungal paatti 👌👌👌👍👍👍🙋🙋🙋❤️❤️❤️☺️☺️☺️😍😍😍 seekiram kaalan kuzhambu seiyungal pleeeeeees paatti 😁😊😁
கண்டிப்பா விரைவில் செய்கிறோம் மிக்க மகிழ்ச்சி.....♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
Once upon a time I used to have a beautiful time with my grandma ❤
Truly unforgettable memories... 🌹🌹🌹🌹
காளான் வேட்டை சூப்பரே சூப்பர்
மிக மிக நன்றி 🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️
@@Village-samayal_1000 இந்த மாதிரி கிராமத்து மணம் மாறாத உணவு கிடைக்காத நிலையில் பார்த்தால்தான் ரசிக்க முடியும்
@@sameeantro8337 வாங்க சாப்பிடலாம் நீங்க எந்த ஊருங்க
@@Village-samayal_1000 மிகவும் மகிழ்ச்சி நாங்கள் சேலம் மாவட்டம்
அருமை 👌
மிக்க மகிழ்ச்சிங்க🤝💕💕💕💕🙏
Superb paty🎉🎉🎉🎉
Thankyou nga🙏🥰🥰🥰🥰
😊supr patti❤neenga pesurathu enaku rmba pudichi irukku patti😊
மிக மிக சந்தோஷம்.....
ரொம்ப ரொம்ப நன்றிங்க♥️♥️♥️🙏🙏
Old memories enga oor katil kalan pidungi samaithu sapiduvom😋😋😋😋
மிக்க நன்றிங்க
உண்மையாவே அது ஒரு நினைவுகளின் காலம் தாங்க...🙏🙏🙏
Super grandma
Thankyou soo happy❤❤❤❤
நானும் போனேன் ஒரு காலம் இப்போ போக முடில ஏனென்றால் சொகுசு
பழைய நினைவுகள் என்றுமே இனிமையானது தாங்க.... 🌹🌹🌹
Super ajji
Soo realy thanks 🥰🥰🌹❤❤❤
Love u paati enga athai neyabagam varuthu I miss her😭❤️
Love you to...
Flaceback romba supper thaan ga❤🧡❤🌹🌹🌹🌹
சூப்பர்...
மிகவும் நன்றிகள்♥️♥️🙏🙏🙏🙏🙏
அன்பார்ந்த நன்றி♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
Epdi nalla kaalan vesa kaalan kandupidipathu
விச காளான் கருமை நிறம் கலந்ததோடு குடைக்கு அடியில் இருக்கும் காம்புகளில் மல்லிகை பூ போல இதழ்கள் இருக்கும்...
மேலும் வேர்கள் கூர்மையாக இருக்காதுங்க....
உங்கள் கேள்விக்கு மிகவும் நன்றி
மிக்க மகிழ்ச்சிங்க.....
காலானிலியே அதிக சுவையும் நன்மையும் உள்ள காளான் இது தாங்க மிக்க நன்றிகள்🙏🙏♥️♥️♥️🙏🙏
Ultimate paati knowledge
Romba nandringa...... 🌹🌹🌹🌹🌹
Ending vera lvl 😭🤩
Thankyou soo much❤🧡❤🧡❤
Pathi Amma,,ninge romba aktif la,, love you Pathi,,I'm from Malaysia.🫰♥️😘
Our subscriber is in Malaysia and very happy♥️♥️♥️♥️♥️
Thankyou very much 🙏🙏🙏🙏
Nann 2k kid thaa bro naan ipti ellam pudungi irka but ippo 3 year aahh itha ellam miss panra bro😢
Aamanga neenga mattum ille ellorum tha mis pandrom nga.. 🥀🥀🥀🥀
Super Patty👌
Mushroom tasty grandma love is great
Thankyou very much❤🧡❤🧡❤
Patti ninga yendha ooru
ஈரோடு பவானி ங்க
நீங்க எந்த ஊரு சொல்லுங்க ♥️♥️♥️🙏🙏🙏🙏
Puratasi
month la tha ithu athigam varum..taste super ha irukum
Aammanga unmaithaan....
Ippasi mathamum kidaikkum....
Athiga malai kaalangalil kidaikkum...
Mikka nandringa... 🌹🌹🌹🌹
🎉🎉 god's gift
🌹🌹🌹🥰💕💕🤝
Patti❤❤❤❤❤❤ love and thatha love 💕💕😘😘😘😘😘😘😘😘😘
Thankyou soo 🌹🌹🌹🌹🌹🌹much❤❤❤❤❤❤
😀👌ரொம்ப நன்றி
மிக மிக மகிழ்ச்சிங்க ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏♥️♥️♥️♥️
Thanks paatti
மிக்க நன்ிங்க ♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
Ennoda most fav... But ippo yellam kedaikkarathey illa....😢
Yes, unmaithanga..... Ithoda tast ellathukku mela....... 🙏
Locaton is dangerous. Patti take care.
Thank you very much for your concern🙏🙏🙏🙏
So happy ♥️♥️♥️♥️♥️♥️
So beautiful 😍
I am very happy ♥️♥️♥️
Thankyou very much 🙏🙏🙏♥️♥️♥️
Pokkisamana valkai 👌
இயற்கையை நேிப்போம் அனைவரும் இயற்கையோடு நிம்மதியாக இருப்போம்
மனமார்ந்த நன்றிகள் ♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
Super patti
Thankyou soo much❤🧡❤🧡❤🌹
Patti ma unga voice kekkavea video pakkaran.
மிக மிக மகிழ்ச்சி♥️♥️♥️♥️♥️♥️♥️🙏
Patti kaga oru like❤
❤🧡❤🌹🌹
Naanum enga Aaththa kooda kaalan vettaikku povom purattaasi, iyppasi maasathil thaan athika kaalaan kiraikkum, ippothaan kaalaan piriyaani entru packet kaalasnil seiraanga enga Aaththa kaalaan soru entru seithu kodukkum aththanai arpputhamaavum rusiyaavum irukkum, ini athellaam vaalvil kaana mudiyaatha ontru.
Correct ah சொன்னீங்க புரட்டாசி ஐப்பசி மாதத்தில் தான் கிடைக்கும்
இன்றும் கிடைக்குதுங்க feel பண்ணாதீங்க ஒரு நாள் நீங்களும் சாப்டுவீங்க.....
Thanks♥️♥️♥️🙏♥️♥️♥️
பாக்கறேன்ணன்ணன்ணன் கேக்கறேன்ணன்ணன்ணன் 😂😂
நீங்கள் சொல்வது புரியவில்லை மிக்க மகிழ்ச்சி திரும்ப கூறுங்கள் நன்றி.....
ஏங்கல் சிருவயதுநியாபகத்திர்குவருகிரது
மிக்க மகிழ்ச்சிங்க
என்றும் நினைவுகள் இனிமையானது
மிக மிக நன்றிங்க ♥️♥️♥️🙏🙏🙏🙏
Keta kalan epadi erukkum.... Katuga
விரைவில் காட்டுகிறோம்....
Paathu vayasana kalathula paambu kadichirapodhuma😮
உங்கள் அன்புக்கு மிகவும் நன்றிங்க ♥️♥️♥️♥️💕💕💕🥰🥰🥰
Nandri paati
Yendha ooru?
Erode bhavani nga...
Thanks
Nantri paati
நன்றிங்க 🙏🥰🥰🥰🥰🥰
Very nice 😍
Thankyou very much.....♥️♥️♥️🙏🙏🙏🙏
fresh mushroom village le than kedaikum
உண்மைதாங்க
பிரஸ் காளான் villagil கிடைக்கும் என்பதை விட....
இயற்கையான ஆரோக்கியமான காளான் கிடைக்கும் என்பதுதான் உண்மை .
மிக்க சந்தோஷம் மிக மிக நன்றிங்க🙏🙏🙏🙏♥️♥️♥️♥️.
டேஸ்டா இருக்கும்
ஆமாங்க.
மிக மிக மகிழ்ச்சி♥️♥️♥️🙏🙏🙏🙏
Super Patti 🎉
மிக மிக மகிழ்ச்சி ♥️♥️♥️🙏🙏🙏
Super Patty
Thankyou very much❤🧡❤
super ammaye
Thankyou very much ♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏
Endha oorunu sollunga.nanum varen
இங்க தாங்க ஈரோடு பவானி நிச்சயம் வாங்க சாப்பிடலாம் ♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
Edhu ketta kalan nu sollave illaiya
ஆத்தா எந்த ஊரு? உங்களைப் பார்க்கும் போது என் அம்மா ஞாபகம் வருகிறது. அவர் இப்போது இல்லை.
Feel பண்ணாதீங்க நாம் அதிகம் நிஸிக்கர ஏதும் நம்மிடம் அதிக நாள் இருப்பதில்லை....
இருந்தாலும் இல்லை என்று சொல்லதிங்க...
அவங்க நியாபாகம் இருக்கும் வரை நம்பலோடா வாழ்ந்துட்டு தா இருப்பாங்க நன்றி♥️♥️♥️♥️♥️♥️
சொல்ல மறந்துட்டேன்
நாங்க ஈரோடு பவானி....
நீங்க எந்த ஊர் சொல்லுங்க
நன்றி....🙏🙏🙏🙏🙏
நாங்களும் ஈரோடு தான். தங்கள் பதிலுக்கு நன்றி
@@janakim458 மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️♥️
Patti super patti
Mika Mika nandri
Romba santhosam ♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
Very nice 👌🏻
Thankyou very much ♥️♥️♥️🥰🙏🙏🙏♥️♥️♥️♥️
Good old memories..
Thankyou so much ♥️♥️♥️🙏🙏🙏
Na village tha rain 🌧️ vatha pothu kalan🍄 puduga pova i am so lucky 😊😊
மிக்க மகிழ்ச்சி....
இயற்கை என்றுமே இனிமையானது தாங்க மிக மிக நன்றி ♥️♥️♥️♥️♥️
Endha ooru
@@catherinechanakya6529 ஈரோடு பவானிங்க நீங்க எந்த ஊறுங்கா,🙏🙏🙏♥️♥️♥️
@@Village-samayal_1000 thoothukudi
@@suriyamoorthy-k8o adhu enga. Iruku