ஹாய் தனுஷ் அண்ணா எப்படி சுகம் உங்களுடைய இந்தக் காணொளி அனைத்து சகோதரிகளுக்கும் மிகவும் பிரயோசனமாக இருக்கும் அண்ணா நீங்கள் பதிவிடும் அனைத்து கானொளிகலுடைய special அதனுடைய விலைகளை கேட்டு கேட்டு நீங்கள் சொல்லும் போது அது மிகவும் பிடிக்கும்
@@JaffnaThanush Singer க்கு, மங்களாவுக்கு, Abansக்கு,UET க்கு இன்னுமொரு Elektronik கடைக்கு எல்லமே அப்படிப்பட்ட வாடிக்கையாளர் சேவை கணக்கெடுக்கிறதேயில்லை லை நான் உங்கட Subscriber from Switzerland 🇨🇭 videola ஒருதர் நல்ல வடிவாக்கதைப்பார் அங்க போய்க்கேட்டால் அவர் இப்ப வேலையில இல்லையெண்டு சொல்லுவினம் 💔💔💔😡😡😡😡😡😡😡😡😭😭
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ♥️ நிச்சயமாக இதை பற்றி நான் அவர்களுடன் கலந்துரையாடல் செய்து கண்டிப்பாக அவர்கள் எனி இப்படி செய்யாது பாத்து கொள்கிறேன்,, உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி ♥️
மதிய நேர வணக்கம் தம்பி! தங்களது ' காணொளி ' யைக் காணும் போதெல்லாம், நம் நி வைவுகள், வட மாகாணத் ' த எல நோக்கிச் (யாழ் நகர்) சிறக டித்துப் பறக்குதுங்க தம்பி! ( உள்ளம் கொள்ளைப் போகு தே, உண்மை இன்பம் காணு தே- பாடலின் பல்லவி - திரைப் படம் - உத்தம புத்திரன் - பாடல் கவிஞர் மருதகாசி - இசை : சங் கீதச் சக்கரபக்தி ஜி.ராமநாதன் - நன்றிங்க - பிரான்ஸ் 4.10.2023
Super worth full video,, thank you bro 😎
Welcome ♥
பெண்களுக்கு பிரயோசனம் மிக்க பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி.🇳🇱🙏🇱🇰
நன்றி 🙏
ஹாய் தனுஷ் அண்ணா எப்படி சுகம்
உங்களுடைய இந்தக் காணொளி அனைத்து சகோதரிகளுக்கும் மிகவும் பிரயோசனமாக இருக்கும் அண்ணா
நீங்கள் பதிவிடும் அனைத்து கானொளிகலுடைய special அதனுடைய விலைகளை கேட்டு கேட்டு நீங்கள் சொல்லும் போது அது மிகவும் பிடிக்கும்
மிக்க நன்றி 🙏 🙏
நன்றி. ❤️🌷🇨🇭🇨🇭🇨🇭👍
♥
WOW Super 👌🙏
Thank you ❤️
Super...
♥ ♥
Nice
Thank you ❤️
Very nice ❤❤
Thank you ❤️
Vasanthini🙇🙇🙇🙇😍😍😍😍
♥ ♥ ♥
தம்பி நீங்கள் எப்படித்தான் கதைச்சு video போட்டாலும் நேரில் அந்தக்கடைகளுக்கு போனால் சொல்லுறதுக்கு எதிராத்தான் செயற்படுறாங்கள் 😢
உடனே அந்த வீடியோ க்கு கீழ் Comment பண்ணுங்க உங்களது feedback மாதிரி அல்லது rating மாதிரி அது மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும், நன்றி 🙏
@@JaffnaThanush Singer க்கு, மங்களாவுக்கு, Abansக்கு,UET க்கு இன்னுமொரு Elektronik கடைக்கு எல்லமே அப்படிப்பட்ட வாடிக்கையாளர் சேவை கணக்கெடுக்கிறதேயில்லை
லை நான் உங்கட Subscriber from Switzerland 🇨🇭 videola ஒருதர் நல்ல வடிவாக்கதைப்பார் அங்க போய்க்கேட்டால் அவர் இப்ப வேலையில இல்லையெண்டு சொல்லுவினம் 💔💔💔😡😡😡😡😡😡😡😡😭😭
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ♥️ நிச்சயமாக இதை பற்றி நான் அவர்களுடன் கலந்துரையாடல் செய்து கண்டிப்பாக அவர்கள் எனி இப்படி செய்யாது பாத்து கொள்கிறேன்,, உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி ♥️
❤❤❤
♥ ♥ ♥
மதிய நேர வணக்கம் தம்பி!
தங்களது ' காணொளி ' யைக்
காணும் போதெல்லாம், நம் நி
வைவுகள், வட மாகாணத் ' த
எல நோக்கிச் (யாழ் நகர்) சிறக
டித்துப் பறக்குதுங்க தம்பி!
( உள்ளம் கொள்ளைப் போகு
தே, உண்மை இன்பம் காணு
தே- பாடலின் பல்லவி - திரைப்
படம் - உத்தம புத்திரன் - பாடல்
கவிஞர் மருதகாசி - இசை : சங்
கீதச் சக்கரபக்தி ஜி.ராமநாதன்
- நன்றிங்க -
பிரான்ஸ் 4.10.2023
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏 ♥ ♥
Wow low price
Thank you ❤️