திடீர் இழப்புகளும் தீர்வும் | Contingency losses and settlement

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: www.instagram....
    Website: mercuryevents.in/

Комментарии • 158

  • @Valliamma-z4y
    @Valliamma-z4y Месяц назад +39

    காதல் தோல்வி அடையும் ஜாதகம்( ஏமாற்றிவிடும் ) மீண்டு வருவது எப்படி குருஜி காணொளி போடுங்கள்.. வணக்கம் ❤

    • @RamKumar-wv2eh
      @RamKumar-wv2eh Месяц назад +3

      Romba mukkiyam

    • @ValarmathiValarmathi-p1i
      @ValarmathiValarmathi-p1i Месяц назад +3

      Please sir podunga

    • @ValarmathiValarmathi-p1i
      @ValarmathiValarmathi-p1i Месяц назад +3

      ​@@RamKumar-wv2ehamanga mukiam

    • @RamKumar-wv2eh
      @RamKumar-wv2eh Месяц назад +5

      @@ValarmathiValarmathi-p1i இருக்க இடம், மூணு வேலை சோறு, இஷ்டத்துக்கு செலவு பண்ண காசு இருக்குறவங்க பண்ற வீண் வேலை தான் இந்த காதல், அதில் தோல்வி வருத்தம் எல்லாம், என்ன மாறி கஷ்ட பட்டிட்டு வாழ்க்கைல முன்னேற துடிக்குற ஆளுக்கு காதல் பெரிய விஷயம் இல்ல

    • @kavisathya6350
      @kavisathya6350 Месяц назад +2

      ​​@@RamKumar-wv2eh எல்லோருக்கும் அது ஒரே மாதிரி இருக்காது பிரதர்.. 30 வருஷம் முன்னாடி, எதுவுமே என்கிட்ட இல்லையே என்ன நம்பி வந்த பொண்ண எப்படி பாத்துக்கப் போறேன்ங்ற கேள்விதான் இன்னைக்கு எங்க ஊர்ல மிகப்பெரிய தொழிலதிபரா மாறுன என் மாமாவுக்கு அடித்தளமாக அமைந்தது.. காதல் தா அவருக்கு அவரையே அடையாளம் காட்டியது.. கிடைக்கிற வேலைய செஞ்சு ஒரு வேளை சாப்பிடவே கஷ்டப்பட்டவர் இன்னைக்கு பலநூறு பேருக்கு வேலை கொடுக்கற இடத்ல இருக்காரு..

  • @annaibalu1460
    @annaibalu1460 Месяц назад +7

    சமுதாய நலன் கருதி ஜோதிடத்தோடு நல்ல வழிகாட்டியாக கருத்துக்களை கூறுவது நம் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள் 🎉🎉

  • @nandhakumar-fj9kf
    @nandhakumar-fj9kf Месяц назад +5

    ஒவ்வொரு நாளும் ஜோதிட அறிவு ஒரு கணம் பெறுகிக்கொண்டிரிகிறது உங்களால், வளரட்டும் உங்கள் சேவை ❤

  • @BALU-l9b
    @BALU-l9b Месяц назад +2

    பொதுமக்களுக்கு ஜோதிட சூட்சுமங்கள் எளிதாக புரியும்படி விளக்கும் தங்கள் பணி மேலும் சிறக்க அடியேனின் 🎉 வாழ்த்துக்கள்!

  • @priya....6684
    @priya....6684 Месяц назад +4

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @baji1290
    @baji1290 Месяц назад

    குருவே சரணம் 🙏🏻
    குருவே துணை 🙌🏻
    #வாழ்க_வளமுடன்❤️

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 Месяц назад +1

    ஐயா வணக்கம்!..
    மிக மிக அற்புதமான விளக்கம். மிக்க நன்றி ஐயா!..

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 Месяц назад +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @GuruvarshaVijayakumar
    @GuruvarshaVijayakumar Месяц назад +2

    உண்மை தான் ஐயா என் கண வர் ஜாதகத்தில் மீனத்தில் சூரியன் செவ்வாய் புதன் சுக்ரன் கன்னியில் குரு சனி கடக வீட்டில் ராகு மிகுந்த கடின தீடீர் திருப்பம் விருச்சக லக்னம் மிதுன ராசி

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Месяц назад +1

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f Месяц назад +1

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @VinothKumar-2023
    @VinothKumar-2023 Месяц назад +2

    வணக்கம் குருஜி கிரகங்கள் எந்த ராசியில் எந்த பாகையில் ஆட்சி,உச்சம்,மூலத்திரிகோணம் மற்றும் நீச்சம் அடையும் என்று ஒரு காணொளி பதிவேற்றவும்.நன்றி

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Месяц назад

    உண்மை ஐயா...👌💥மனதில் தோன்றும் கேள்விகளுக்கு விடையாய் தங்கள் காணொளிகளில் ஆணித்தரமான தனித்துவ சூட்சும விளக்கங்களை வழங்குவது தனிச்சிறப்பு...!! அருமை..!! உண்மை நன்றிகள் ஐயா... 🙏💐🙏

  • @SeethalakshmiArulselvan
    @SeethalakshmiArulselvan Месяц назад

    ஆகச்சிறந்த காணொளி
    நன்றி.! குருஜி.!

  • @AnnapandiAnnapandi-p9r
    @AnnapandiAnnapandi-p9r Месяц назад +1

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @prabhus.k7589
    @prabhus.k7589 Месяц назад +1

    சிறப்பு சிறப்பு.....

  • @sangeethag-q5x
    @sangeethag-q5x Месяц назад +1

    Neesha banga rajayogam calculation podunga sor

  • @aishwaryakrish4
    @aishwaryakrish4 Месяц назад

    Sir, you are doing a great service by creating awareness among people by posting these videos. As always u have a great clarity in speech. I will see all your videos. Thank you.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 14 дней назад

    சிவாயநம🙏

  • @GaneshR-m9j
    @GaneshR-m9j Месяц назад

    ஐயா இந்த விதி நடைமுறைக்கு மிக சரியாக வருகிறது எனது நண்பரின் மகள் கன்னி லக்னம் லக்னத்திலயே சூரியன் செவ்வாய் கேது 10 வயதில் செவ்வாய் தசை தொடங்கிய உடன் சர்க்கரை அளவு 550 டாக்டர்களால் காரணமும் கண்டுபிடிக்க முடியவில்லை சர்க்கரையை கட்டுப்படுத்தவும் முடியவில்லை அந்த செவ்வாய் தசை முடியும் வரை அவர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல இது அனுபவத்தில் நான் பார்த்தது இந்த பதிவு விதி மிக சரியாக உள்ளது 🙏🙏🙏🙏🙏

  • @stramanujam3477
    @stramanujam3477 Месяц назад

    அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்

  • @T-p9m
    @T-p9m Месяц назад +1

    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏.

  • @mrktamil7066
    @mrktamil7066 Месяц назад +1

    காலை வணக்கம் குருஜி

  • @latharaja7723
    @latharaja7723 Месяц назад +3

    திரிகோண அதிபதிகள் மூவரும் இணைந்து ஒரே இடத்தில் நின்று இருக்கும் ஜாதக பலன் சொல்லுங்கள் குருஜி

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Месяц назад +2

    Thank you sir ❤❤❤😊

  • @hariprasath3336
    @hariprasath3336 Месяц назад +1

    வணக்கம் அண்ணா ❤❤❤❤

  • @BoobalanDevi-m7y
    @BoobalanDevi-m7y Месяц назад +2

    வணக்கம் குருஜி

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Месяц назад

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @kalimuthu524
    @kalimuthu524 Месяц назад

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @Mugilan-vh6bv
    @Mugilan-vh6bv Месяц назад

    வணக்கம் ஜயா, சிறப்பான தகவல்கள் ஜயா, நன்றி.

  • @vvignesh1258
    @vvignesh1258 Месяц назад

    வணக்கம் குருஜி 🎉🎉

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Месяц назад +1

    வணக்கம் குருஜி 🙏

  • @jagann25
    @jagann25 Месяц назад +1

    Vanakkam Guruji..

  • @venivelu4547
    @venivelu4547 Месяц назад +1

    Sir, truthful🙏🙏

  • @geethalakshmisivaraman6151
    @geethalakshmisivaraman6151 Месяц назад +5

    புத்திர சோகம் எந்த கிரகத்தால் ஏற்படுகிறது தயவு செய்து ஒரு பதிவு போடவும் ஐயா மகனை இழந்த தாயின் கண் ணீர் மல்க வேண்டுகோள் ஐயா வணங்கி கேட்டு கொள்கிறேன் 🙏😭😭🙏😭😭🙏😭😭🙏😭😭🙏

    • @raginisurya6760
      @raginisurya6760 Месяц назад +1

      உண்மைதான் நானும் என் மகளை

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi Месяц назад +1

    Kaalai vanakkam 🙏Dhideer ilappugalum theervum patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏 suriyan chevvai serkai inaivu patriyum thelivana vilakkam super ji🎉nanri 🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 Месяц назад +1

    Good morning Guruji🙏

  • @sabbithapandurangha3264
    @sabbithapandurangha3264 Месяц назад

    Very Good & helpful information Guruji🙏😊

  • @Krish_056
    @Krish_056 Месяц назад +1

    ஐயா, நான் இயற்கையாகவே மிகவும் ரகசியமானவனாக இருக்கிறேன்... இந்த அமைப்பு இருக்க வீடியோ போடுங்கள் ஐயா...🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Месяц назад

    Clearly explain sir 🎉

  • @freeworld6526
    @freeworld6526 Месяц назад

    காலை வணக்கம் சார் 🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 Месяц назад

    Vanakkam guruji

  • @vanithagopal4069
    @vanithagopal4069 Месяц назад +2

    Om namo narayanaya 🙏🙏🙏

  • @VidhyaGanesan-zu7fw
    @VidhyaGanesan-zu7fw Месяц назад

    Thank you Guruji 🙏for your appreciable advice ❤

  • @sreelashmilashmi8763
    @sreelashmilashmi8763 Месяц назад +1

    Good morning sir🎉🎉🎉🎉🎉

  • @JAMMY_08
    @JAMMY_08 Месяц назад

    வணக்கம் ஐயா ❤

  • @NatureN9
    @NatureN9 Месяц назад

    Aiyaa Iratai Laknam Pathi Oru Video Poduga Aiyya 😢 Mesham Rishabam 😢 Edhu Vela Seithune Theriyala 😢 Ena Ellame Ore Maari Iruku Aiyaa 😢

  • @PradeepP-u8j
    @PradeepP-u8j Месяц назад

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Месяц назад

    வணக்கம் சார் 🙏

  • @nmalliga8237
    @nmalliga8237 Месяц назад

    நன்றி ஐயா

  • @Me_to_Agri.
    @Me_to_Agri. Месяц назад

    காதல் தோல்வி மீண்டும் வாழ்வில் ஒன்று சேரும் அமைப்பு வீடியோ போடுங்கள் ஐயா

  • @ranimadhu737
    @ranimadhu737 Месяц назад

    Good morning sir❤❤❤

  • @ishwaryavignesh4124
    @ishwaryavignesh4124 Месяц назад

    வணக்கம் குருஜி. மேஷ லக்னம்.. லக்னத்தில் குரு (வக்ரம் + வக்ரோத்தமம்) (அஸ்வினி-1).. 3-ல் (மிதுனத்தில்) சந்திரன் (மிருகசீருஷம்-3). 6- ல் (கன்னியில்) லக்னாதிபதி செவ்வாய் (உத்திரம்-4), கேது (உத்திரம்-4), சூரியன் (சித்ரா-1). செவ்வாய் கேது இருவரும் 1° வித்தியசத்தில் அமர்ந்துள்ளனர். 7-ல் (துலாமில்) சுக்ரன் (சுவாதி-1) + புதன் (சுவாதி-4). 8-ல் (விருச்சகத்தில்) சனி (கேட்டை-2).இங்கு கன்னியில் உள்ளது குருஜி. சந்திர கேந்திரத்தில் சூரியனும் செவ்வாயும் சாரப்பரிவற்தனையில் உள்ளது. செவ்வாய் தசை childhood - ல முடிந்துவிட்டது.
    Now he's in 35+ age. Am very much worried about my husband, please reply Guruji. . Here Is it Good or bad or very bad? Please reply me in % wise Guruji...

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Месяц назад

    Nandri Guruji

  • @EswaranM-m4d
    @EswaranM-m4d Месяц назад

    Good morning guru ji

  • @Vidpon1025
    @Vidpon1025 Месяц назад

    Vanakkam iyya .......suriyan chevvai udan sukiran simmathil amarnthal intha vithi
    Porunthuma...

  • @KrishnaKumar-rb2qz
    @KrishnaKumar-rb2qz Месяц назад

    Good morning sir

  • @rebel6042
    @rebel6042 Месяц назад +1

    அய்யா
    மிதுன ராசியில் புதன், சூரியன், செவ்வாய், ராகு, 5 ஆம் இடத்தில்
    எப்படி இருக்கும்

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Месяц назад

    Vanakkam anna good night manickaraja

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Месяц назад

    வணக்கம் சார்

  • @shashirekha1207
    @shashirekha1207 Месяц назад

    Good morning Guruji 🙏🏼 what about Venus in Meena rasi transit and almost four+ month days exalted and almost five planets conjunction what is good and effect please predict do video regarding this 🙏

  • @banu8072
    @banu8072 Месяц назад

    ஐயா வணக்கம்

  • @Prabakaransaranya-dv8sw
    @Prabakaransaranya-dv8sw Месяц назад +1

    Sir ennoda paiyanuku midhunathil suriyan sevvai iruku, thidirnu ennoda appa irandhar, appuram 5 varudam sendru en Mamanar irandhu vittar, simma laknam, kadaga rasi, pusam nachathiram 😢

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Месяц назад +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @sivasarvesh8322
    @sivasarvesh8322 Месяц назад

    ராகு 4ல் அணைத்து கிராகளும் நடுவில் 10ல் கேது

  • @vidhyap3021
    @vidhyap3021 Месяц назад

    My god! I checked the horoscope of a colse friend who expired in road accident long back... He had Mars, sun and rahu in rishabam. 😢😢

  • @sdgtamizhan
    @sdgtamizhan Месяц назад

    சிம்மம் லக்னம் 9ல் சூரியன்‍,
    11ல் சுக்கிரன் செவ்வாய் கேது உள்ளது என்ன பலன் குருஜி 🙏

  • @kaleshkumar6495
    @kaleshkumar6495 Месяц назад

    வணக்கம் குருஜி, 💯✅ என் ஜாதகத்தில் இந்த அமைப்பு உள்ளது 27-08-1989 8.35AM காஞ்சிபுரம், நான் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டு அனைத்தையும் இழுந்து வருகிறேன், உயிரும்
    ஊசலாடிக் கொண்டிருக்கிறது இதிலிருந்து மீண்டு வர தீர்வு இருந்தால் சொல்லவும்

  • @mohamediliyas5747
    @mohamediliyas5747 Месяц назад

    Jathagathil.ipathan sir 7/2sani .start potruku.1round ena age sir.irukum pls.reply.age.32

  • @padhumaijewelry
    @padhumaijewelry Месяц назад

    Sir முற்பிறவி பாவமும் முன்னோர் பாவமும் சேர்த்து அனுபவிக்கும் ஜாதக அமைப்பு அதற்கு பரிகாரம்

  • @HemaSuji5374
    @HemaSuji5374 Месяц назад

    sir itharku pariharam sollunga please

  • @KrishnaKumar-rb2qz
    @KrishnaKumar-rb2qz Месяц назад

    Sir bhava attavanai moolam gragam velai seyyuma ithil rasi navamsam pavamunai patri oru vilakkam tharungal jothida guruve

  • @suganya6351
    @suganya6351 29 дней назад

    Suryan sevvai closeda இணைந்தால் செவ்வாய் அஸ்தமனம். Apo indha vidhi பொருந்துமா

  • @maheshwareng901
    @maheshwareng901 Месяц назад +1

    🙏🙏🙏

  • @HarishOfficial
    @HarishOfficial Месяц назад

    குருவே 🙏...
    தசை எவ்வாறு கணிக்கப்படுகிறது!விரிவான விளக்கம் தாருங்கள் ஐயா...

  • @SinnasamyRadeeban-hr2ns
    @SinnasamyRadeeban-hr2ns Месяц назад

    வணக்கம் குரு
    ஒரு ஜாதகத்தல் நான்கு கிரகம் ஆட்சி யானால் எவ்வாறு பலன் என்று பதிவிடவும்
    நன்றி

  • @gskumar8556
    @gskumar8556 Месяц назад +1

    ஹேப்பி 2025

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 Месяц назад

    எனக்கு ரிசபத்தில் சூரியன்+செவ்வாய் இனைவு ரோகினி 3 ம் பாதத்தில் தீடீரென்று பெரும் தொகை இழந்து விட்டேன் 6 ஆண்டுகளாக மிட்க போறாடி வருகிறேன்
    இதில் விருச்சிகத்தில் குரு
    அமர்ந்து சம சப்தமாக பார்க்கிறார் .இயற்கை சுபர் வீடு .குருவின் பார்வை .திரிகோனத்தில் ராகு கேது இல்லை.ஏன் இப்படி குருதேவா!!!!!!!"

  • @L0K3SH1N1
    @L0K3SH1N1 Месяц назад

    HI SIR VANAKAM I AM REGULARLY WATCHING YOUR VIDEOS AND 2 DOUGHTS SIR 12TH HOUSE' IS DEIPERAI CHANDRAN IRRUKU ANS 6TH HOUSE SANI AND PUTHAN EDUCATION EPPADI IIUKUM? NOW MY CHILD AGE 12 YEARS OLD PLEASE SOLUNGA SIR?

  • @shansomu1
    @shansomu1 29 дней назад

    ஐயா,விருச்சிக லக்கனத்தில் சூரியன் செவ்வாய் இணைவு,கடகத்தில் கேது,மகரத்தில் உள்ள குரு மற்றும் சுக்கிரன் பார்வை கடகத்திற்கு உண்டு.கடகம் வளர்பிறை.நடப்பு திசை சூரியன் திசை.பாதிப்புகளை ஏற்படுத்துங்களா ஐயா

    • @AstroSriramJI
      @AstroSriramJI  29 дней назад

      No problem

    • @shansomu1
      @shansomu1 29 дней назад

      மிக்க நன்றி ஐயா

  • @HemaSuji5374
    @HemaSuji5374 Месяц назад

    sir itharku chandra adhiyogam irunthal palan marupaduma please sollunga

  • @tamilselvi7602
    @tamilselvi7602 Месяц назад

    அருமை அய்யா

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Месяц назад

    ரிஷபத்தில் sun mars guru 3-l kethu en husband sudden death thank you sir

    • @rebel6042
      @rebel6042 Месяц назад

      என்ன லக்னம்

  • @premalathavenkatachalam4933
    @premalathavenkatachalam4933 Месяц назад

    வணக்கம் குருஜி vuruchigalaknam 10 ஆம் இடத்தில் சிம்மத்தில் சூரியன் செவ்வாய் 20 degree இடைவெளியில் பவுர்ணமி திதி சந்திரனுக்கு 8 இல் கன்னி இல் சுக்ரன் புதன் இது சந்திர அதி யோகமா இதனால் காணொளியில் தெரிவித்துள்ள பாதிப்பு தவிர்க்க படுமா மேலும் இரு திசைகளும் வர வாய்ப்பு இல்லை

  • @gammu3604
    @gammu3604 Месяц назад

    D. O. B. 19.05.1997 time. 12.00pm கன்னி ராசி, கடாக லக்னம், சித்திரை 2 நாச்சதிரம், கடன் பிரச்சனை எப்போ திரும்

  • @ramaganesh87
    @ramaganesh87 Месяц назад

    6ம் இடம் கன்னியில் சூரியன் செவ்வாய் சேர்க்கை, (அஸ்தமனம்). கூடவே கேது & சுக்கிரன் இருக்கு. 😮 மேஷ லக்கினம் அங்கேயே குரு வக்கிரமாகி. குரு பார்வையும் கன்னியில் இல்லை 😞. இந்த திடீர் இழப்பு இதற்கு பொருந்துமா குரு ஜி?

  • @shan.jeevi1257
    @shan.jeevi1257 Месяц назад

  • @c.boopathyc.boopathy
    @c.boopathyc.boopathy Месяц назад

    ஐயா நான் மகரலக்கனம் 11ல் சனி பகவான் இரண்டில் குரு வக்ரம் நாளில் ராகு பத்தில் கேது ஒன்பதில் சந்திரன் சுக்கிரன் குரு திசை சந்திர புத்தி ஏழில் சூரியன் புதன் செவ்வாய் 12-ல் வக்ரம் உடல் நலம் எப்படி இருக்கும்

  • @niranjanaasivashanmugam3189
    @niranjanaasivashanmugam3189 Месяц назад

    Guruji 10il oru paavi aavathu eruka vendum endral 10il mandi irunthal(ruthu jadhagam)nallatha..Thanur lagnam

    • @rebel6042
      @rebel6042 Месяц назад

      எனக்கு 2 பாவி இருக்கு பா, செவ்வாய் சனி
      நானும் தனுசு லக்னம் சதய நட்சத்திரம் புதன் திசை ஆரம்பம்
      வேலை இல்லாம இருக்கேன் பல வருஷமா

  • @sivapandiyansivapandiyan4077
    @sivapandiyansivapandiyan4077 Месяц назад

    ஐயா மகர லக்னம் 8ஆம் வீடு சிம்மத்தில் செவ்வாய் 6ல் சூரியன் குடவே புதன் சுக்கிரன் செவ்வாய் இருக்கும் வீட்டில் இருந்து 9 ஆம் வீட்டில் கேது சூரியனுக்கு 5 ல் ராகு 9 ல் சனி உள்ளனர் இந்த அமைப்பு பாதிப்புகளை ஏற்ப்படுத்துங்களா ஐயா

  • @mohamediliyas5747
    @mohamediliyas5747 Месяц назад

    Sir.vanakam.mesha.rasi.age.32.7/2sani.1.round.or.2round.magra lagnam.sani vakram.pls reply

  • @sheikhhameed9229
    @sheikhhameed9229 Месяц назад

    நான் மகர லக்கினம் (உத்திராடம் 2) .கும்ப ராசி (பூரட்டாதி 1).எனக்கு 2 ஆம் இடம் கும்ப ராசியில் சுக்கிரன் 22° (பூரட்டாதி 1) + தேய்பிறை சந்திரன் 20° (பூரட்டாதி 1 ) + செவ்வாய் 7° (சதயம் 1) இணைந்துள்ளது. 6 ஆம் வீடு மிதுனத்தில் இருந்து சுப கர்தாரி யோக பார்வை 9 ஆம் பார்வையாக குரு 12° (திருவாதிரை 2) இந்த இணைவை பார்க்கிறார். இந்த இணைவு நற்பலன்களைத் தருமா? எனக்கு சுக்கிர திசை அமோக சுப பலன்களை கொடுக்குமா?

  • @MitMat-y5v
    @MitMat-y5v Месяц назад

    Guruji. My son maraka laknam ,kanni rasi 2004 birth 8th house sun,sevai in uthram 1,maysam in 4th house ragu laknathipathi in 6th house . After seeing this I feel scary.

  • @sivajinilenin1319
    @sivajinilenin1319 Месяц назад

    Vanakkam sir 🙏
    Naan kumba lagnam lagnathil kethu 7am idathula sani ragu 12 am idam magarathil suriyan sevvai uththiradam 4am pathathil ullargal kadagathil guru ullar intha vithi porunthuma sir? 🤔

  • @MagicalMicroArt
    @MagicalMicroArt Месяц назад

    ஐயா, மீனம் லக்கினம் செவ்வாய் சூரியன் இரண்டு பேரும் 14° Degree distance la மேஷத்தில் இருக்காங்க.. கேது லக்கினத்தில் 7ல் ராகு.. இதன் பலன்‌ ஐயா?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Месяц назад

      Careful

    • @MagicalMicroArt
      @MagicalMicroArt Месяц назад

      @AstroSriramJI லக்கினாதிபதி ஆட்சி வலுவோட 10ல் இருக்கிறார் பலன் மாறும்ஆ ஐயா?

  • @BoobalanDevi-m7y
    @BoobalanDevi-m7y Месяц назад

    தனுசு லக்னம் மினம்ராசி 10 மிடம் சொல்வாய் உத்திரம் நட்சத்திரம் மகரத்தில் ராகு அவிட்டம் நட்சத்திரம் இது பொருந்துமா

  • @GopalGpg
    @GopalGpg Месяц назад

    வணக்கம் ஐயா சனி பெயர்ச்சி 2025 மார்ச் மாதமாஅல்லது 2026 ஜனவரி மாதமா ஐயா

  • @sarahevans8432
    @sarahevans8432 Месяц назад

    🤍

  • @CHENDURONLINE
    @CHENDURONLINE Месяц назад

    RISHABA LEGNAM 2IL RAGHU 8IL KETHU SOORYAN CHANDRAN PUTHAN KUMBATHIL SEVOI THARPOTHU SEVOI DISAI SANI PUTHI KANAVARUKU KANDAMA SANI RISHABA LEGNATHIRKU NANAMAI SEVARE APPA KANAVARUKU KANDAMA