குர்ஆனை சரியாக ஓத விரும்புபவருக்கு உங்கள் முயற்சி பயனுள்ளது. ஆனாலும், இந்த விரிவுரையை வெருமனே வாய்மொழி மூலமானதாக மட்டுமல்லாது பட விளக்கங்களையும் காண்பித்து செய்யப்படுமாயின் மிகவும் வினைத்திரனுடையதாக அமையும். விளங்கிக்கொள்ள இலகுவாகவும் இருக்கும். இன்ஷா அல்லாஹ்!
@@islamicstatus2126 அல்குர்ஆன் அந்த மக்கள் எந்த நடைமுறையில் பேசினார்களோ அதே முறையில் இறங்கியது! எனவே அல்குர்ஆனிற்கு தஜ்வீது இருக்குமெனில் அவர்கள் பேச்சிலும் அவ்வாறு தான் இருக்கும் ஆனால் அப்படி இல்லை! அல்லது இப்படி பட்ட தஜ்வீது அடிப்படையில் தான் ஓத வேண்டும் என்பதற்கு தெளிவான ஆதாரம் வேண்டும்! எந்த ஆதாரமும் கிடையாது ஆய்வு செய்தால் இது பிற்காலத்தில் உருவாக்கிய ஒன்று! அதாவது பித்அத் குறைஷிகள் காலத்தில் இது இல்லை!
Jazakallah khair Sheikh
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.. அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தருவானாக...🤲
மிகவும் பயனுள்ள தகவல்கள்
சுப்ஹானல்லாஹ், அல்குர்ஆன் அற்புதம் என்பதற்கு அல்குர்ஆனே ஆதாரமாக இருக்கிறது🎉❤
பயனுள்ள பதிவு. அல்ஹம்துலில்லாஹ். மற்றும் ஷேஃக் அவர்களுக்கு அல்லாஹ் பரக்கத் செய்வானாக.ஆமீன்.
குர்ஆனை சரியாக ஓத விரும்புபவருக்கு உங்கள் முயற்சி பயனுள்ளது. ஆனாலும், இந்த விரிவுரையை வெருமனே வாய்மொழி மூலமானதாக மட்டுமல்லாது பட விளக்கங்களையும் காண்பித்து செய்யப்படுமாயின் மிகவும் வினைத்திரனுடையதாக அமையும். விளங்கிக்கொள்ள இலகுவாகவும் இருக்கும். இன்ஷா அல்லாஹ்!
மாஷா அல்லாஹ்
40:00 மிக்க நன்றி. ரொம்ப நாள் சந்தேகம்..முடிந்து விட்டது
Mash allah ❤❤❤
❤ மாஷா அல்லாஹ்❤
2nd video போடுங்க bhai pls adhu dhaan பாக்காம மிஸ் பண்ணிட்டேன்
You are great Maulavi, Allah may bless you
🎉🎉🎉❤💖👍🤲
அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் மார்க்க உரையை கேட்கவைத அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்
ல அவ்ள வலா குவ்வத இல்லபில்லா
الرسم العثماني என்பதே சரியான வாசகம்
Assalamualaikum Qur'an il varum ariviyal sambanthamaga pesavum hajrath
தஜ்வீத் என்பது அரபு மொழிக்கே உரியதா?? அல்லது அல்குர்ஆனுக்கு மட்டுமா??
அல்குர்ஆன் க்கு மட்டுமே
ஹதீஸ் கலை சாதாரணமாக படிக்கலாம்
@@islamicstatus2126 அல்குர்ஆன் அந்த மக்கள் எந்த நடைமுறையில் பேசினார்களோ அதே முறையில் இறங்கியது! எனவே அல்குர்ஆனிற்கு தஜ்வீது இருக்குமெனில் அவர்கள் பேச்சிலும் அவ்வாறு தான் இருக்கும் ஆனால் அப்படி இல்லை! அல்லது இப்படி பட்ட தஜ்வீது அடிப்படையில் தான் ஓத வேண்டும் என்பதற்கு தெளிவான ஆதாரம் வேண்டும்! எந்த ஆதாரமும் கிடையாது ஆய்வு செய்தால் இது பிற்காலத்தில் உருவாக்கிய ஒன்று! அதாவது பித்அத் குறைஷிகள் காலத்தில் இது இல்லை!
@@islamicstatus2126 ஆதாரம்??
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத். "அதாவது" என்ற வார்த்தையை அதிகமாக உபயோகிக்க வேண்டாம்.
اللهحب اللهاكبرجطلتهزىزز🤲🤲🤲
🎉🎉💖💖🤲🤲🤲
மாஷா அல்லாஹ்.
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத். "அதாவது" என்ற வார்த்தையை அதிகமாக உபயோகிக்க வேண்டாம்