மனுதர்மம் படிக்கவா.? எரிக்கவா.? | Thirumavalavan | Amitabh Bachchan | BJP | Manusmriti

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 364

  • @dileeptm7938
    @dileeptm7938 4 года назад +47

    தூய்மையான தமிழ் உச்சரிப்பு... தெளிவாக விளக்கியதற்கு நன்றி... உங்களின் குரலில் நிறைய பதிவுகளை பதிவு செய்யவும்...

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 4 года назад

      மனுதர்மம் உண்மை ஆதராம் இதோ
      ruclips.net/video/1awQLo7JDIc/видео.html

  • @chandranramabai4712
    @chandranramabai4712 4 года назад +34

    உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க என்னுடைய நல்வாழ்த்துக்கள் என்ன அழகான ஆழமான நடை இதற்கு மேல் மனுவை பற்றி யாரும் பேசவும் விளக்கவும் முடியாது . நன்றி சகோதரி. 👏👏👏👏👏

  • @தமிழன்-ப3ன
    @தமிழன்-ப3ன 4 года назад +47

    சாதி,மதங்களாய் இதுவரை பிரிந்து கிடந்தது போதும் இனிமேல் இனமாய்-தமிழினமாய் ஒன்றிணைவோம்
    வா தமிழா வா

    • @thiruarul3764
      @thiruarul3764 4 года назад +2

      தமிழர்கள் ஹிந்துக்களாக மாற்றியதால் வந்த துயரம்

    • @kanakaelectronicspannapatt3136
      @kanakaelectronicspannapatt3136 4 года назад +2

      @@thiruarul3764 நாங்கள் இந்துக்கள்தான் இந்துக்களாக மாற்ற படவில்லை நீ எப்படி சொல்ற இல்ல நீதான் மாற்றினாயா

    • @thiruarul3764
      @thiruarul3764 4 года назад +1

      @@kanakaelectronicspannapatt3136 தமிழர்கள் நாங்கள் தமிழர்களாய் 3000 4000 வருடமாய் பண்பட்டு இருந்தோம் இந்த மண்ணிற்கு ஆர்யர்களின் வருகையால் இப்போது இருக்கும் அனைத்து மாநில பண்பாடு கடவுள் மொழிகளை ஒன்றாக ஒரே பெட்டியில் அடைத்ததைபோல ஒரு மதத்தை உருவாக்கி அதன் பெயராக பாரசீக வார்த்தையான ஹிந்து என்ற பெயரை வைத்து இணைத்து விட்டார்கள் தலைமை ஆர்ய பார்ப்பணர்கள். உண்மையில் தமிழர்களுக்கும் வட இந்தியர்களுக்கும் என்ன சம்பந்தம்.?

    • @RGB_LASER
      @RGB_LASER 4 года назад

      @@kanakaelectronicspannapatt3136 இந்து என்ற சொல் வழக்காடல் எப்பொழுது வந்தது தெரிந்தால் சொல்லுங்கள்....

    • @elayaaarajaaa7372
      @elayaaarajaaa7372 4 года назад

      Super

  • @CeeYennKay
    @CeeYennKay 4 года назад +6

    தேனான குரலில் திகட்டாத விளக்கம். வாழ்த்துகள்! 💙♥️

  • @subvin100able
    @subvin100able 4 года назад +56

    தெளிவான விளக்கம் சகோதரி

    • @santoshsp7150
      @santoshsp7150 4 года назад

      சகோதரிஉண்மையான.உரை.வர வேர்க்கிறேன்.

  • @nkvenkat8963
    @nkvenkat8963 4 года назад +2

    அருமை மகளே, தெளிவான, ஆணித்தரமானவாதம். மென்மையாக, அதே சமயம் உறுதியுடன் தெரிவித்துக் கருத்துக்கள் உண்மை மகளே. நீடூழி வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன் நலமுடன் இதே உறுதியுடன். 🙏 🙏 🙏 🙏 🙏

  • @bikerideing3904
    @bikerideing3904 4 года назад +52

    வடஇந்திய உயர்ஜாதி கொள்ளைகும்பல் புத்தகம் .

    • @muruganc249
      @muruganc249 4 года назад

      உண்மைதான்

    • @thiruarul3764
      @thiruarul3764 4 года назад +2

      தமிழர்கள் ஹிந்துக்களாக மாறினாலும் பெண்களை மதிக்க தெரிந்தவர்கள்.

    • @SenthilKumar-nn8dd
      @SenthilKumar-nn8dd 4 года назад +1

      Supar

    • @devadosskennedyp906
      @devadosskennedyp906 4 года назад +2

      அவர்கள் இந்தியர்களே அல்ல மத்திய ஆசியாவின் தென்கிழக்கு பகுதியில் இருந்து கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவில் புகுந்து ஆடு மேய்த்த வந்தேறிகள். ஆரிய வர்த்தம் அமைத்து ஆட்சிக்கு நங்கூரமிட்டவர்கள். நாம் மதத்தை நம்பி மண்ணை, நமது நாகரீகத்தை, பண்பாட்டு அடையாளங்களை, கல்வியை இழந்து போன இந்தியாவின் பூர்வீக குடிமக்கள்

  • @willpower8967
    @willpower8967 4 года назад +10

    அருமைமா... உண்மையை உள்ளபடி சொன்னதற்கு மிக்க நன்றி

  • @thiruarul3764
    @thiruarul3764 4 года назад +26

    தலையங்கமாக பார்க்கிறேன் வாதங்களாய் பார்க்கிறேன்
    நல்ல விளக்கம்.
    மனுஸ்மிர்தி ஆதரவாளர்கள் ராகவனையும்
    நடிகர் கமலையும்
    ஆதாரத்தோடு ஆள்காட்டியதற்கு!

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 4 года назад +5

    என்னே தெளிவு.. எவ்வளவு சிறப்பு..
    தொடர்ந்து நிறைய பேசுங்கள்..உங்களைப். போன்றோர் காலத்தின் தேவை.. மகிழ்வும் வாழ்த்தும்...

  • @udayakumar-nx2rh
    @udayakumar-nx2rh 4 года назад +3

    அருமையான பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.

  • @lathathamilarasu7545
    @lathathamilarasu7545 4 года назад +3

    அருமை அருமை அருமை

  • @shaktivel5160
    @shaktivel5160 4 года назад +3

    அருமையான விளக்கம் தோழி

  • @rajeshgowtham1732
    @rajeshgowtham1732 4 года назад +16

    சிறப்பான பதிவு

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 4 года назад +17

    இந்துவும் இல்லை, பார்ப்பனவும் இல்லை , என்று தி௫ந்துவார்களோ இந்த மக்கள் வாழ்த்துக்கள் தோழரே

    • @elayaaarajaaa7372
      @elayaaarajaaa7372 4 года назад

      Super

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 4 года назад

      Correct

    • @santoshsp7150
      @santoshsp7150 4 года назад

      நாட்டில்.சாதியை.ஒழிக்க.வேண்டும்.அப்பத்தான்.எல்லோரும்.சரி.சமமாக.வாழ.முடியும்.நீ.உயர்ந்த.தாழ்ந்தவன்.ஏற்ற.தாழ்வு.இருக்க.கூடாது

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 4 года назад +17

    அழிக... பார்பனியம்...
    CBSC பாட புத்தகத்தில், வர்ணாசிரம முறைப்படி தாழ்ந்த நிலை எது? என்கிற கேள்வி கேட்டபோது வராதகோபம்...
    அண்ணல் அம்பேத்கர் எரித்த புத்தகம் எது? என்று கேட்டால் மட்டும் கோபம் வருமா....

  • @arunc1226._-
    @arunc1226._- 4 года назад +2

    Excellent 👏👏👏👏👏

  • @alllaalla7034
    @alllaalla7034 4 года назад +3

    அருமையான விளக்கம் சகோதரி

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 года назад +62

    எப்பவும் மனுவை வாங்கி குப்பை கூடையில்தான் போடுவாங்க... நான் கவர்மென்ட் ஆபீசை சொல்றேன். இதை அதனுடன் ஒப்பிட்டு என்னுடன் வம்புக்கு வராதீங்க... சங்கீஸ்!

    • @andrewvivek7960
      @andrewvivek7960 4 года назад +2

      Sirapu,😀😃😄

    • @thiruarul3764
      @thiruarul3764 4 года назад +3

      ஒரே கல் இரண்டு மாங்காய்

    • @mayiladuthuraitv5564
      @mayiladuthuraitv5564 4 года назад

      இது உண்மையான விமர்சனம்

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 4 года назад +1

      ஆபாச பைபிளை மட்டும் தான் பூசை அறையில் வைப்போம்

    • @kishore6052
      @kishore6052 4 года назад

      @@jalajaukraperuvazhuthi2357 unga mela vaikura kutrachatta wrong nu prove panna vakku illa 😂😂 vanthutanunga adutha mathathu book ah thookitu 😂😂

  • @bisvanathan
    @bisvanathan 4 года назад +3

    அருமையான பதிவு

  • @rabiadeen8162
    @rabiadeen8162 4 года назад +10

    நன்றி சகோதரி மிக தெளிவான விளக்கம்

  • @sathyak2004
    @sathyak2004 4 года назад +14

    Smart speach sister

  • @RaviChandran-vc3ei
    @RaviChandran-vc3ei 4 года назад +15

    அருமையான விளக்கம் 🎉

  • @g.thangaraj8229
    @g.thangaraj8229 4 года назад +4

    நீங்க அருமையா அழகா மனு சுருதி பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @ravin8405
    @ravin8405 4 года назад +23

    எந்த சங்கி பயலும் ,பேசலாம் தீர்க்கலாம் வாங்க என்றால் ஒருத்தரையம் கானோம்...ஆனால் தனியாக நின்று கூவுது...

  • @mahendrank8638
    @mahendrank8638 4 года назад +1

    Nalla explaination akka ...tank u ....

  • @abdulmaroof9556
    @abdulmaroof9556 4 года назад +11

    Excellent explain for all Community

  • @nagarajanmp4785
    @nagarajanmp4785 4 года назад +19

    Very good explanation.Sankkis must read manuscript and speak

  • @vaanavans6842
    @vaanavans6842 4 года назад +9

    வணக்கம்..
    மனு நிதி சோழனை பற்றி புரிதல் இல்லாத நாள்கள் அதை பற்றி படிக்க முன்னே வந்தால் சமுக வலைதலங்கள் இந்த மனு நூலை காட்ட படுகிறது.. அடுத்த தலைமுறைக்கு போகாமல் இருக்க நினைபதை விட ..இந்த தலைமுறையிலும் முன்னோர்கள் தலைமையிலும் தவறு என போதிக்கும் மனு நூலை தடை செய்து விட்டா..இது நல்லது..இளம் கல்வி புரிதல் பிறக்க இப்போ அரசு முடிவு எடுக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 4 года назад +1

    அருமையான பதிலடி தோழி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி.

  • @maniriffa5329
    @maniriffa5329 4 года назад +11

    சிறப்பாக விளக்கமளித்தர் நன்றி

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 4 года назад +1

    தெளிவான பேச்சு அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி தோழி.

  • @p.karunaharan5042
    @p.karunaharan5042 4 года назад +3

    Sister..... Nice .... exactly briefing... congratulations

  • @veeramaniramakrishnan3430
    @veeramaniramakrishnan3430 4 года назад +7

    Superb. Sister

  • @stephenlarwence2814
    @stephenlarwence2814 4 года назад +5

    Good madam thanks

  • @rajendranthangavel8139
    @rajendranthangavel8139 4 года назад +2

    Worthfull and should be known every one Indian discussion

  • @chandrasekaranah1800
    @chandrasekaranah1800 4 года назад

    வெறும் உணர்ச்சிபூர்வமாக இன்றி ,ஆழ்ந்த அறிவு ஆக்கபூர்வமாக பண்புடன் வெளியிடப்பட்ட தெளிவுரை.நன்று.பாராட்டுக்கள்.

  • @dhonimalaik9700
    @dhonimalaik9700 4 года назад +4

    நல்ல குரல் வளம் சகோ,நல்ல விளக்கம்

  • @mohanmahes9169
    @mohanmahes9169 4 года назад +1

    Excellent. Super arumaiyana pathivu 👏👏👍

  • @mahadevanmahadevan5006
    @mahadevanmahadevan5006 4 года назад +6

    மிக்க மகிழ்ச்சி sister

  • @earnestmanoah8685
    @earnestmanoah8685 4 года назад +9

    Well explained 👏👏

  • @bazeerlanka
    @bazeerlanka 4 года назад +1

    Well done. You r courageous and keep it.

  • @naveendrag027
    @naveendrag027 4 года назад +2

    தோழியின் பொறுமையும் தெளிவான விளக்க உரையும்.. அருமை 👍

  • @happyman8213
    @happyman8213 4 года назад +6

    Clear explanation sister. 👍

  • @kanagarajraj5843
    @kanagarajraj5843 4 года назад +6

    செம்ம.... !

  • @mijanmijan6914
    @mijanmijan6914 4 года назад

    Mam Give as Good NEWS

  • @KrishmikaTech
    @KrishmikaTech 4 года назад +2

    Madam... semaya theliva azhaga nermaya sollittinga.... Sema 😍😍😍😍😍😘😘😘😘

  • @lourdusamy9042
    @lourdusamy9042 4 года назад +3

    சரியாக பேசியுள்ளீர்கள் சகோதரியே நன்றி.

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 4 года назад +1

    Very good message and informative.Thanks.

  • @hosiminsk5533
    @hosiminsk5533 4 года назад +1

    Nalla pathivu

  • @lsamuel4686
    @lsamuel4686 4 года назад +2

    IF NOBODY IS PRACTICING MANUSMRITHI, no need 2 WORRY about that.

  • @arunc1226._-
    @arunc1226._- 4 года назад +1

    சிறப்பான தரமான பதிவுகள் சகோதரி...
    தமிழ் உச்சரிப்பு மிக சிறப்பு.
    நீங்கள் வெளிச்சம் தொலைக்காட்சியில் பனியாற்றினால் நன்மையாக இருக்கும்.

  • @ingarsalvasu3397
    @ingarsalvasu3397 4 года назад +1

    Fine, super ,excellent ,please continue...

  • @gregoiremoses9750
    @gregoiremoses9750 4 года назад +4

    Super speech.

  • @mobinjee4659
    @mobinjee4659 4 года назад

    அழகிய விளக்கம்

  • @rajaphilomindoss5969
    @rajaphilomindoss5969 4 года назад +1

    தெளிவான உரை..நன்றி

  • @jeevanantham9089
    @jeevanantham9089 4 года назад +8

    Super sister

  • @manivannanraman2017
    @manivannanraman2017 4 года назад +4

    Excellent

  • @user-bjjp
    @user-bjjp 4 года назад +2

    Excellent way of speach💕💕💕

  • @nithyakandhajothi8726
    @nithyakandhajothi8726 4 года назад +1

    Very clear explanation, thank u

  • @pkumar3184
    @pkumar3184 4 года назад +11

    நீங்களே சொல்லுங்க அந்த புத்தகம் பாதுகாக்க பட வேண்டியதா? எரிக்கபட வேண்டியதா?

  • @runningman6930
    @runningman6930 4 года назад +5

    மனுதர்மம் புருஷன் படிச்சா கண்டிப்பாக மனைவியை சந்தேகப்பட ஆரம்பித்து விடுவான்.. இந்த புத்தகத்தை படித்தால் ஆண் பெண் ஏற்ற தாழ்வு அதிகம் ஏற்படும்...

  • @raa245
    @raa245 4 года назад +14

    கமல் எனும் ஆரியன்.....தன் புத்திய காட்டிட்டான்......

    • @RajaDurai-rm8gf
      @RajaDurai-rm8gf 4 года назад

      காலம் காலமாக அவன் அதைத்தான் செய்கிறான்

  • @panirugaiselvam6209
    @panirugaiselvam6209 4 года назад +1

    Excellent explanation madam.Thanks.

  • @nathanassociates7934
    @nathanassociates7934 4 года назад

    அருமையான விளக்கம்,,,,,, பேச்சில் தெளிவும்,,, குரல் வளமும்,, அருமை,,, வாழ்த்துக்கள்,,,,,, வாழ்க வளமுடன்,,,,,

  • @suseidassgunasegran268
    @suseidassgunasegran268 4 года назад +3

    Very good explanation, ur voice n Tamil excellent..Bravo👌🏻👌🏻👌🏻

  • @2GFactFinder
    @2GFactFinder 4 года назад +21

    படித்தவுடன் எரித்துவிடவும்.

  • @uthirapathiuthirapathi2710
    @uthirapathiuthirapathi2710 4 года назад +6

    சூப்பர் தோழி 👍🙏

  • @palanivelp6768
    @palanivelp6768 4 года назад +2

    Super mam

  • @k.kalaiselvanpharmapharma6108
    @k.kalaiselvanpharmapharma6108 4 года назад

    சிறப்பு...

  • @subramanianpparameswaran9817
    @subramanianpparameswaran9817 4 года назад

    Good Explainsatio Thank you.

  • @shivamoorthi5605
    @shivamoorthi5605 4 года назад +4

    I support you and your way of approach gud

  • @maichealalan4205
    @maichealalan4205 4 года назад

    ,உங்கள் பேச்சு நன்றாக இருந்தது இது போல பெண்கள் தங்கள் பற்றிய விமர்சனங்கள் பழைய புத்தகங்கள் இன்னும் நம்மை பாதிக்கின்ற புத்தகங்களிலும் வரும்போது அதனை எடுத்து ஆண்டு கருத்துக்களைச் சொல்லும் விதம் மூலம் நல்லவற்றை உலகம் புரிந்து கொள்ளும்

  • @kannansekar1120
    @kannansekar1120 4 года назад +3

    அருமை பதிவு

  • @nadarajahvaratharajan4787
    @nadarajahvaratharajan4787 4 года назад +1

    Super 🙌

  • @nagarajanmp4785
    @nagarajanmp4785 4 года назад +8

    Read, understand , preach and fire it

  • @காஜாமைதீன்-ப3ஞ
    @காஜாமைதீன்-ப3ஞ 4 года назад +4

    நல்லது

  • @jothibasu7996
    @jothibasu7996 4 года назад

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி தெளிவான பதில்

  • @pigeonlover4720
    @pigeonlover4720 4 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @atlasnamby1205
    @atlasnamby1205 4 года назад +2

    Very good explains thozhar.

  • @senthilelumalai615
    @senthilelumalai615 4 года назад

    Good & Prompt explanations keep going 👍👍

  • @ckmobiles6277
    @ckmobiles6277 4 года назад +5

    உங்கள் பதிவு அருமை.
    ஆனால் மனு செயல்பாட்டில் உள்ளது தான் என சுற்றி வளைத்து சொல்லாமல் இன்னும் நேராக சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @rajakaif.m5593
    @rajakaif.m5593 4 года назад +1

    நல்ல விளக்கம்

  • @rajkannu5436
    @rajkannu5436 4 года назад +5

    Super

  • @ekambaram.cekambaram1091
    @ekambaram.cekambaram1091 4 года назад +5

    மக்கள் விழித்துக் கொண்டு.
    விட்டார் கள்

  • @vimalathangaswami8465
    @vimalathangaswami8465 4 года назад +2

    Excellent explanation.!

  • @suthasuriya3369
    @suthasuriya3369 4 года назад +5

    பொய்யும் பித்தலாட்டமும் சனாதனிகள் தொடர்ந்து கடைபிடித்து வரும் குயுக்தி.

  • @a.a5916
    @a.a5916 4 года назад +4

    Good sister 💐

  • @chandirakesan7106
    @chandirakesan7106 4 года назад

    மிக தெளிவான கருத்துக்கள் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

  • @vijayanambi9515
    @vijayanambi9515 4 года назад

    உங்கள் விலக்கம் அருமையாக இருந்தது

  • @balaviji1268
    @balaviji1268 4 года назад +1

    அருமையான. விளக்கம் மா

  • @subramanianmk2631
    @subramanianmk2631 4 года назад

    உணச்சிவசப்படாமல் அமைதியாக தெளிவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார், கேட்பவர்களுக்கு நன்றாக புரியும் படி இருந்தது

  • @rajangamg1785
    @rajangamg1785 4 года назад

    Super madam. Correct Your Speech

  • @doxa892
    @doxa892 4 года назад

    உண்மை

  • @inbakumart8415
    @inbakumart8415 4 года назад

    மிக அருமையான, தெளிவான விளக்கத்தை பொறுமை கலந்து அளித்தது மிகவும் சிறப்பு. எல்லா நிலை பெண்களும் தங்கள் மேல் வைக்கப்படும் மனு ஸ்மிருதி பார்வையை துடைத்தெறிய முன் வந்து, வரும் தலைமுறைகளாவது இந்த இழி நிலையிலிருந்து விடுபட தங்கள் உள்ளார்ந்த, உறுதியான பங்களிப்பை மேற் கொள்ள முயல வேண்டும் என்று வரவேற்கின்றேன்.
    உங்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

  • @vashanthgvvashanthgv317
    @vashanthgvvashanthgv317 4 года назад

    அழகான குரல். ஆழமான விளக்கம். தெளிவான வரிகள் நன்றி சகோதரி...

  • @sathyamadhavan9638
    @sathyamadhavan9638 4 года назад

    Super explanation

  • @padmaparthasarathy1626
    @padmaparthasarathy1626 4 года назад +1

    Thank you akka

  • @kumaresank9452
    @kumaresank9452 4 года назад +2

    Good...Good explanations...

  • @sakthibaskarvlogs4841
    @sakthibaskarvlogs4841 4 года назад

    Very good explanation