சிறப்பு...சகோ❤ கௌதம் சகோ❤ வீடியோ வேர லெவல். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா காரணியாநேந்தல். (எ) காரனிக்காடு மஸ்தான் ஷாஹிப் ஒலியுல்லாஹ் ரொம்ப பேமஸ் ..வீடியோ. எடுத்து போடுங்க Bro கோட்டைப்பட்டினம் அருகில் இந்த. காரனிக்காடு .சூப்பர் ஊர்..இது ...❤❤❤❤❤
இது இஸ்லாமிய பண்டிகை இல்லை. தமிழக முஸ்லிம்களின் பாரம்பரிய திருவிழா. இது மத நல்லிணக்கத்தை உருவாக்குகிறது. இதன்மூலம் பாரம்பரிய கலைகள், வீர விளையாட்டுகள் பாதுகாக்கப்படுகின்றன. முன்னோருடைய தியாகங்கள் நினைவூட்டப்படுகின்றன.
இறைநேசர்களது துஆ
பரக்கத் உண்டாகும்...
சிறப்பு...சகோ❤
கௌதம் சகோ❤ வீடியோ வேர லெவல். புதுக்கோட்டை மாவட்டம்
ஆவுடையார் கோவில் தாலுகா காரணியாநேந்தல். (எ) காரனிக்காடு மஸ்தான் ஷாஹிப் ஒலியுல்லாஹ் ரொம்ப பேமஸ் ..வீடியோ. எடுத்து போடுங்க Bro கோட்டைப்பட்டினம் அருகில் இந்த. காரனிக்காடு .சூப்பர் ஊர்..இது ...❤❤❤❤❤
Super bro.....
தமிழ்நாடு புகழ் சந்தகூடு அமைப்பு
KM சண்ஸ் அதிராம்பட்டிணம்
சிறப்பு வாழ்த்துக்கள்❤
@@SimpuSimpu-v9e Thank you
Yella veseyangalayum alagaga solgreergal
அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 16:21)
சிறப்பு
@@karmegammadan268 நன்றி
❤❤
@@vijinguru8970 Thank you
மிக கடுமையாக கண்டிக்கத்தக்கது
Yanka orru bro❤❤❤❤
@@KGD_BEN_65 Super super bro
இசுலாம் மதத்தில் இந்தமாதிரி விடயங்கள் எல்லாம் தடை செய்யப்பட்டது என்பது உண்மையா சகோ
ஆம்
@@selvacofficial சந்தனக்கூடு நிகழ்வை காட்சிபடுத்தியிருக்கிறேன் அண்ணா!!
@@gowthamgv8302 நன்று சகோதரா.....நானும் முன்பு சிறு வயதில் சென்று வந்துள்ளேன்
ஆமா தடைசெய்யப்பட்டதுதான்
இது இஸ்லாமிய பண்டிகை இல்லை. தமிழக முஸ்லிம்களின் பாரம்பரிய திருவிழா.
இது மத நல்லிணக்கத்தை உருவாக்குகிறது.
இதன்மூலம் பாரம்பரிய கலைகள், வீர விளையாட்டுகள் பாதுகாக்கப்படுகின்றன.
முன்னோருடைய தியாகங்கள் நினைவூட்டப்படுகின்றன.
குலுக்கி வச்ச கொக்க கோலா போல 😂😂😂😂😂 2O2 வருஷமா
@@selvacofficial Dj pandranga annan
@@gowthamgv8302 👍🙏🙏🙏
AAmm
@@aswiniaswini-d1o நன்றிகள் பல