Ponniyin Selvan Will Be Bigger Than Baahubali | Valai Pechu Bismi | Unknown Story Of Ponniyin Selvan

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
    Ponniyin Selvan Will Be Bigger Than Baahubali | Valai Pechu Bismi Exclusive Interview | Unknown Story Of Ponniyin Selvan
    #Ponniyin_Selvan #BismiInterview #Maniratnam #Baahubali #ValaiPechuBismiInterview #BismiLatestInterview #BismiInterviewAboutPonniyinSelvan #PS01 #UnknownStoryOfPonniyinSelvan #Ponniyinselvan #Ponniyinselvanteaserlaunch #PS1Teaser
    #Ponniyinselvanteaser #BismiInterviewAboutArrahuman #BismiInterviewAboutJeyamRavi #Vikram #JeyamRavi #AishwaryaRaiBachchan #TrishaKrishnan #Karthi #Sarathkumar #Lingam #Warrior #BulletSong
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Комментарии • 302

  • @fasalrahman7125
    @fasalrahman7125 2 года назад +93

    இப்போது இசையமைப்பாளர்களில், அனிருத் க்கு அடுத்து தான் ஏ ஆர் ரஹ்மான் இருக்கிறார் என்பது ஏற்ப்புடையதாக இல்லை. அன்றும் இன்றும் என்றும் ஏ ஆர் ரஹ்மானுக்கு அடுத்து தான் அனிருத் போன்றவர்கள். அனிருத் தற்போது முன்னனி ஹீரோக்களுக்கு அடுத்தடுத்து இசையமைக்கிறார். ஆனால் ஏ ஆர் ரஹ்மான் படத்தை தேர்ந்தெடுத்து இசையமைக்கிறார். அனிருத் இசை, தடால் புடாலான காதுகளுக்கு இரைச்சல் ஊட்டும் இசை. ஏ ஆர் ரஹ்மான் இசை, அன்று முதல் இன்று வரை நேர்த்தி குறையாமல் உள்ளது.

    • @CSECKarmugilanN
      @CSECKarmugilanN 2 года назад

      Bro ps1 teaser la music clarity illama iruku bro.aniruth kita vitu irudha kuda music mass irudhu irukum.aayirathil oruvan music kuda supera iruku.but ponniyan selvan music romba simpla iruku.

    • @samuvelsesangeorge8133
      @samuvelsesangeorge8133 2 года назад

      A R RAHMAN IS A COSTLY MUSIC DIRECTOR...

    • @fasalrahman7125
      @fasalrahman7125 2 года назад +2

      @@CSECKarmugilanN Teaser ல music சாதாரணமா இருக்கலாம். படத்துல Music வேற லெவல்ல இருக்க போகுது.
      அனிருத் music எப்போதாவது தான் நல்லா இருக்கு. ஏ ஆர் ரஹ்மான் music எப்போமே நல்லா இருக்கும். அதனால தான் மணிரத்னம் ஏ ஆர் ரஹ்மானுக்கே தொடர்ந்து வாய்ப்பு தருகிறார்.

    • @fasalrahman7125
      @fasalrahman7125 2 года назад

      @@samuvelsesangeorge8133 Anirudh salary minimum 3cr

    • @thinalansaravanan4120
      @thinalansaravanan4120 2 года назад

      @@CSECKarmugilanN bro there is so much of difference between conputerised music and live composition ok don't overrate anirudh

  • @dhaanushl6465
    @dhaanushl6465 2 года назад +39

    Man of Negativty BISMI

    • @pushkaraguptharanganathan305
      @pushkaraguptharanganathan305 2 года назад

      I’m totally with you unless like legend Saravana giving him money… see this buggers review!! Idiot!! Perfect person to have been cursed in life!!

  • @vishalv8997
    @vishalv8997 2 года назад +12

    I don't know why everyone is comparing Bahubali to Ponniyin Selvan. Bahubali is Full fantasy movie. But Ponniyin Selvan is true story.

    • @amiedn01
      @amiedn01 2 года назад +5

      Ponniyin Selvan is not a true story.
      It is just a fictional story, involving real historical characters.

  • @KavinAkshithalifestyle
    @KavinAkshithalifestyle 2 года назад +27

    டேய் பிஸ்மி எப்பவும் ARR தாண்டா Number 1 யாரா யார் கூடடா compare பண்ற😡😡😡😡😡

  • @sarunsaravana7491
    @sarunsaravana7491 2 года назад +30

    ரஹ்மான்க்கு அப்பறம் தாண்ட, அனிருத், வீனா அடி பட்டு சாகாத பேச தெரிஞ்சா பேசு

  • @tharuenselvan6871
    @tharuenselvan6871 2 года назад +27

    யார்‌இந்த மடப்பையன்‌ , மணிரத்னம் - இராஜமௌலி ஒப்பீடு பன்னிகிட்டு 😤

    • @annadore9128
      @annadore9128 2 года назад

      அது தமிழ் பொண்ணு திரிஷா தமிழச்சி அழகு தேவதை தமிழச்சி த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா

    • @muthiahg215
      @muthiahg215 2 года назад

      Cinema knowledge illai

  • @s.kamalsuresh2522
    @s.kamalsuresh2522 2 года назад +48

    பொன்னியின் செல்வன் போன்ற சிறந்த கதை பாகுபலி போன்ற சாதாரண கதையோடு ஒப்பிடாதீர்கள்

    • @Jacksparrow-se4cl
      @Jacksparrow-se4cl 2 года назад +2

      உண்மை 👍 பாகுபலி கற்பனை கதை,🔥 ps 1 சரித்திரம் 🔥

    • @krackr6618
      @krackr6618 2 года назад

      Jack.. Ponniyan Selvan is also historical fictional story... Such naivety

    • @vijayrubanravi3101
      @vijayrubanravi3101 2 года назад +1

      Poda dei bahubali alavukku mudiyaathu

    • @s.kamalsuresh2522
      @s.kamalsuresh2522 2 года назад +1

      @@vijayrubanravi3101 யா டா நா பாகுபலி படத்தை பொன்னியின் செல்வன் கூட ஒப்பிட வே கூடாதுன்ற நீ ஆத்தாளவுக்கு வராதுன்ற பொய் பொன்னியின் செல்வன படிச்சிட்டு பேசு டா

  • @Shan_infinity
    @Shan_infinity 2 года назад +11

    Teaser is so good na expect panna vida super ra iruku

  • @lafasta8305
    @lafasta8305 2 года назад +13

    Hello Mr Bismi, don't unwantedly bring Anirudh and compare with ARR. Just because Anirudh has the top heroes films doesn't mean he is number 1. All his films are directed by his close friends, Nelson -2 Vignesh Sivan -2 Lokesh - 2. So obviously they will work together regardless. Moreover some new directors might hesitate to go to ARR for any small films with less content and it's hard to convince ARR unless the content is really to his satisfaction. Also, just see the number of films ARR has in hand in various languages. Lastly, Iravin Nizhal is not an easy film to score. Listen to what Parthipan says or to James Vasanthan about how the score is.

  • @surprise_gift
    @surprise_gift 2 года назад +32

    என்ன PS1 teaser வீடியோ game மாதிரி feel இருந்தா, என்னை போன்ற சாமானியன் (PS 5முறைக்கு படித்தவன் )என்னை போன்றவர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்து உள்ளது. பிஸ்மி போன்று negatvitiy பேசும் ஆட்கள் வரை தமிழ் சினிமாவை அடுத்த கட்டம் எடுத்து செல்ல முடியாது

    • @Jacksparrow-se4cl
      @Jacksparrow-se4cl 2 года назад

      👍

    • @manickamp6454
      @manickamp6454 2 года назад +1

      சரியான பதில்

    • @shanmugiahkaruppan
      @shanmugiahkaruppan 2 года назад

      தமிழன் என்று சொல்லடா
      தலை நிமிர்ந்து நில்லடா..
      பெருமை மட்டும் பேசுடா
      பெருந்தன்மை கொள்ளடா.
      நன்மை மட்டும் நாடுடா
      நானிலத்தில் நில்லடா.
      ஒன்றும் தெரியா மானுடர்க்கு
      உண்மை சொல்ல ஓடுடா.
      சோழன் நம் சொத்தடா
      சோறு டைத்த நாடடா.
      காத்திருக்கும்
      தமிழன்.
      ஒருகுறையும் சொல்லாமல் உன்னால் தமிழ் புகழ் பாட முடியுமா ..
      உன்னால் முடியும் தம்பி.

    • @tamilremix2.016
      @tamilremix2.016 2 года назад +1

      Karpanai udan ethai parthalum.. Poorthi tharathu ithuvey unmai

  • @jayaprakash1716
    @jayaprakash1716 2 года назад +36

    திரு பிஸ்மி அவர்களுக்கு கல்வெட்டுகளில் அருண்மொழிவர்மன் என்று தான் உள்ளது 🔥🔥அருண்மொழிவர்மன்🔥🔥 என்பதே உண்மை

    • @liomessi6706
      @liomessi6706 2 года назад +6

      கல்வெட்டுகளில் அருமொழிவர்மன் என்று தான் இருக்கிறது அருள்மொழிவர்மன் என்றோ அருண்மொழிவர்மன் என்றோ இல்லை ஆனால் சில புத்தகங்களில் அருண்மொழிவர்மன் என்று இருக்கிறது...

    • @BPAAshifAhamedA
      @BPAAshifAhamedA 2 года назад

      புணர்ச்சி விதி : நிலைமொழியீற்று லகரமும், ளகரமும் மெல்லின முதன்மொழியோடு புணரும்போது லகரம் னகரமாகவும் ளகரம் ணகரமாகவும் திரியும்.
      அருள்+மொழி = அருண்மொழி

    • @LakshmiRadhika15
      @LakshmiRadhika15 2 года назад

      Kalvettil Arumozhi endru dhan ulladhu aanal Thiruvalangadu cheppetil, Arunmozhi endru ulladhu

  • @KannadiChannel
    @KannadiChannel 2 года назад +10

    தெளிவான விளக்கம்.... வாழ்த்துக்கள்.

  • @raiz786
    @raiz786 2 года назад +41

    For me don't compare Anirudh and ARR! anis just hype It depends who's the film hero is!!! for example Thai Kelavi until now only 6M + and after that people will not remember about it... different Arr his songs will remember without a time limit..

    • @mareesram9184
      @mareesram9184 2 года назад +2

      Nope...now days song trends adhan...ilayaraja ve music pottalum 6 maasathula ellarum next song move aaiduvanga

    • @mareesram9184
      @mareesram9184 2 года назад

      @@satishsfx may i show ,,copied music of arr ,ilayaraja...
      At the end ,,it attracts so many people
      Thats it..arr failing now a days

    • @arula.r9947
      @arula.r9947 2 года назад

      @@mareesram9184 show

    • @mareesram9184
      @mareesram9184 2 года назад

      @@arula.r9947 time illa...search pannunga varum ....varataaaaa

    • @dhaanushl6465
      @dhaanushl6465 2 года назад

      Anirudh Dhanush Combo vantha previous Album pakuliyaa 3,VIP, Maari and Thanga Magan

  • @gilancadre6236
    @gilancadre6236 2 года назад +9

    Anirudh music = Tamil Nadu level
    Ar Rahman music = Global level.
    Kaluthaikku theiryumma karupura vaasanai.

    • @CSECKarmugilanN
      @CSECKarmugilanN 2 года назад

      Elarukum ore maari taste irukathu.some like aniruth and some like Ar rahman.i watch many Ar rahman song which are very soft.but we need bgm like bahubali for ponniyan Selvan but ps1 music very simple.it does not create any hype

    • @gilancadre6236
      @gilancadre6236 2 года назад

      @@CSECKarmugilanN I agree with you bro. but this movie the songs are not matter at all. Only BGM. I am sure ARR made the BGM worth watching. Let's wait and see .
      VTK movie songs I like mallipoo the rest I didn't but the BGM amazing. Similarly, Cobra apart from ahdeera and Thumbi thulla, the rest of the songs are not cresting hypes but the BGM is amazing.
      If ARR's music and awards didn't touch the souls, obviously in the USA and Canada no one would have named the street as his.
      IR has created magic to Tamil Nadu. ARR has created numbers of songs to reach his level to the toppest. Can you imagine a songs like jodha Akbar which is better than the bahubali music's overall?
      If he keep creating the same vibes like many Musicians nowadays he would have been lost his ways long ago.

  • @thanjaimani2646
    @thanjaimani2646 2 года назад +5

    No.1 ARR

  • @gopalgk2096
    @gopalgk2096 2 года назад +3

    அருமையான பதிவு மணிரத்னம் ராஜமௌலி உதாரணம் சூப்பர்

  • @INFINITYICONS
    @INFINITYICONS 2 года назад +35

    கல்கி மட்டுமே அருள்மொழி வர்மன் என்று எழுதி இருப்பார் ஆனால் கல்வெட்டுகளில் அருமொழி வர்மன் என்றும் செப்பேடுகளில் அருண்மொழி வர்மன் என்று தான் உள்ளது வரலாற்று ஆவணங்களில் அருண்மொழி வர்மன் என்றே உள்ளது புனைவுக்காக கல்கி அருள்மொழி வர்மன் என்று வைத்து இருக்கலாம் எனவே நாம் இவ்வளவு யோசிக்கும் போது இதை உருவாக்கிய மணிரத்னம் எவ்வளவு detail work செய்திருப்பார் எவ்வளவு ஆவணம் ஆய்வு செய்திருப்பார்கள் வரலாற்று ஆய்வாளர்களை சந்தித்து இருப்பார்கள் எனவே இதுவே சரியானது.

    • @Shan_infinity
      @Shan_infinity 2 года назад +4

      Yes crct bismi ku kekara mari solluga

    • @govindraj8696
      @govindraj8696 2 года назад

      அது புணர்ச்சி விதி. நிலைமொழியீற்று லகரமும், ளகரமும் மெல்லின முதன்மொழியோடு புணரும்போது லகரம் னகரமாகவும் ளகரம் ணகரமாகவும் திரியும்.
      அருள்+மொழி = அருண்மொழி

    • @arunindian9713
      @arunindian9713 2 года назад +2

      பிஸ்மி க்கு அவ்ளோ அறிவு இல்ல bro

    • @gopis7073
      @gopis7073 2 года назад +1

      Sunday disturbers RUclips channel source la ivaru soldrathu... Check that yt channel.
      Worthuu

    • @selvarajrajendran6098
      @selvarajrajendran6098 2 года назад

      Really I is Arunmozhithevar does mani has the guts to pen this name and y Vikram has naamam in his head like iyengars
      He wants to prove that novel written by a Brahmin so only they can make a movie like this
      But he forgot he is making about Chola kings who are predominantly Dravidian’s

  • @karnan4483
    @karnan4483 2 года назад

    Thank you busmi sir..... Nanbha.... 👌👌👍👍👍👍👍👍👍👍👍

  • @Shan_infinity
    @Shan_infinity 2 года назад +15

    Arulmozhlivaruman nd Arunmozhlivaruman both are correct bcoz his name is Arumozhlivaruman

  • @shadiksworld
    @shadiksworld 2 года назад +5

    Paithiyakaran madri pesuran
    ARR next to Ilayaraja Sir
    Aniruth next to ARR Ji

  • @Jacksparrow-se4cl
    @Jacksparrow-se4cl 2 года назад +5

    *Vikram படத்தை கூட பாத்தசு
    பொன்னியின் செல்வன் பாக்க மாட்டோமா?*

  • @pad2sri
    @pad2sri 2 года назад

    Wish the film well. Hope it is a blockbuster

  • @Raghavendra-q8c
    @Raghavendra-q8c 2 года назад +32

    16:13 பிஸ்மி இவருடைய அனைத்து பேட்டிகளில் கவனித்தால் ரசிகர்களை அவன் இவன் என்று பேசுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்....

    • @BPAAshifAhamedA
      @BPAAshifAhamedA 2 года назад

      புணர்ச்சி விதி : நிலைமொழியீற்று லகரமும், ளகரமும் மெல்லின முதன்மொழியோடு புணரும்போது லகரம் னகரமாகவும் ளகரம் ணகரமாகவும் திரியும்.
      அருள்+மொழி = அருண்மொழி

    • @doorgate6365
      @doorgate6365 2 года назад

      Ivan oru lusu

    • @annadore9128
      @annadore9128 2 года назад

      அது தமிழ் தேவதை திரிஷா வீரத் தமிழச்சி த்ரிஷா

    • @user-vg1hd1ys9q
      @user-vg1hd1ys9q 2 года назад

      உண்மைதான் ஆனால் இப்ப இருக்க ரசிக குஞ்சிங்கள அப்படி கூப்படுறதுகூட மரியாதையாதான் தெரியுது இன்னும் கேவலமாக சொல்லலாம்
      ஓவ்வொரு மாஸ் ஹீரோ என்ற மண்ணாங்கட்டி ஹீரோவின்‌
      குப்பை பட முதல் நாள் காட்சி ரிவிவ் பாத்தா தெரியும்

  • @ramkumar-ic7dh
    @ramkumar-ic7dh 2 года назад +3

    It's a Teaser Launch only. Think Audio Launch would be done in grand manner.

  • @mygumybear
    @mygumybear 2 года назад +3

    Tamil audience won’t critic this much if this is Bahubali (Vijaya Dynasty - Telungu/Kannada)history. This is a story that has its core foundation based on Tamil historical chola dynasty. So of course man we will critique it. If Poniyin Selvam touch the core Tamil Shiva Chola Dynasty of course Tamils will make expect Manirathnam show Tamil history correctly and don’t do a disservice to Tamil History, Kings, culture and Spiritual faith . If you are showing a Telungu and Kannada, and Northern historical films pay importance to their historical epic movies why a Tamil historical epic like Pooniyin Selvan cannot keep it true to Tamil, history? How can Tamils keep quiet and not say anything, furthermore you are showing this to international audience isn’t it important to ensure Tamil history should accurate as possible? To be frank the best scene that came close on Chola history was Kamal and Napoleon scene in Dasavatharam and Parthiban and Karthik scene in Ayirathil Oruvan. Nothing have came close to those scenes. I hope they could cast Kamal and Napoleon again in Ponniyin selvan. Kamal and Napoleon scene in Dasavatharam was really came close cinematically. Actually nobody expect a Bahaubali VFX please pay extra extra careful on Tamil Kings culture and history.

  • @vkannan4215
    @vkannan4215 2 года назад +6

    பிஸ்மிக்கு
    RRR புடிக்கல
    kgf 2 புடிக்கல
    விக்ரம் புடிக்கல
    எல்லாம் வெற்றி
    பொன்னின் செல்வன் வெற்றி அடையும் வாழ்த்துக்கள் நரியே கூவிட்டு

  • @arunindian9713
    @arunindian9713 2 года назад +8

    விசக்கிருமி-பிஸ்மி

  • @umakarthiyayini3213
    @umakarthiyayini3213 2 года назад +9

    Ponniyin selvan is uncomparable with bahubali. But Many facts by bismi are right.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 2 года назад +3

    Bismi, you are absolutely correct of all your analysis. I too feel like that.

    • @neshkannan7601
      @neshkannan7601 2 года назад +2

      Enatha analysis panirukaan...Arunmoli varman is also right...but this guy stated that it is not...Kuppa analysis

  • @vsmraj
    @vsmraj 2 года назад +4

    The Grudge he has on ARR! 🤣
    Easily comparing with Anirudh..

  • @harpras3268
    @harpras3268 2 года назад

    True.mani ratnam made ponniyin selvan because of bahubhali.without bahubali, he would have made ponniyin selvan like Ravan in modern times.

  • @subhachinnathai830
    @subhachinnathai830 2 года назад +4

    I like bismi sir always, but he saying more negatives abt PS1, tats not right 😐

  • @Kuberan_22
    @Kuberan_22 2 года назад +5

    CG poor ah 😁
    Bismi Ayya

  • @MrGobenaath
    @MrGobenaath 2 года назад

    some comments are valid especially abt jayam ravi and Aishwarya rai. let's ignore any comments and watch the movie in theater. it will help them to take next parts because it is going to represent our tamil history/novel/literature...

  • @kalidasanm7157
    @kalidasanm7157 2 года назад +3

    Please don't compare arr with anirudh. Rahman will do only selective films. More over he is doing multiple work. Hindi movie, concerts, direction studies, creating new orchestra.

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 2 года назад +1

    Arunmozhi varman is the right pronounsation .... Ponniyin selvan book padichavangaluku theriyum Kundhavai Raja Raja Cholan ah Arunmozhi nu than kupiduvanga athan sutha Tamil name

  • @K_K129
    @K_K129 2 года назад +5

    ஒன்று மட்டும் தெளிவாக
    தெரியுது இது கல்கி யின் பொன்னி யின் செல்வன் இல்லை.

  • @chandraprakash.schandrapra4408
    @chandraprakash.schandrapra4408 2 года назад

    Bhaubali is a fiction story but Ponniyin Selvan is a history

  • @trends2439
    @trends2439 2 года назад +5

    Story 10 times better than bhahubali but I worried by CGI!! hopefully Mani doing mostly with Art, So can skip CGI

  • @kupammakesavalu3491
    @kupammakesavalu3491 2 года назад

    Kamal sir maari oruthar act panirundha this movie will definitely be in safe hands
    Some one who has full passion for acting
    Everything if it is done by passionate people this movie will succeed

  • @sukumarandharman8517
    @sukumarandharman8517 2 года назад +2

    Anchors got no fucking sense.

  • @Vidsagv
    @Vidsagv 2 года назад

    Bismi told 2 reasons for this coming in two parts. One other main reason is that the entire story of PS is already very popular and for purpose of movie no new cinematic twists can be introduced in this story. Which was not the case in other movies like Bahubali or KGF where based on success of part 1 modification to part 2 can be made.

  • @sreekeshnair1617
    @sreekeshnair1617 2 года назад

    Bismi... Pamarar also knows tamil iconic novel . so do not underestimate anyone.

  • @alliswell7064
    @alliswell7064 2 года назад

    Perfect selection for Aishwarya rai

  • @heydearyoutuber1339
    @heydearyoutuber1339 2 года назад +1

    Anirudh avargal rahman aal valarka pattavar isai thotilil...LK bismi

  • @VRSpaceInbox
    @VRSpaceInbox 2 года назад +4

    Ipo Arun arul poster design team potrukum, adhuku Mani sir enaya panuvar, ellathyum pathukradhuku oru manusan enaya panuvar...idhu oru matter ah

    • @BPAAshifAhamedA
      @BPAAshifAhamedA 2 года назад

      புணர்ச்சி விதி : நிலைமொழியீற்று லகரமும், ளகரமும் மெல்லின முதன்மொழியோடு புணரும்போது லகரம் னகரமாகவும் ளகரம் ணகரமாகவும் திரியும்.
      அருள்+மொழி = அருண்மொழி

  • @rajarajans3162
    @rajarajans3162 2 года назад

    Bismi sir super
    U r gentlemen

  • @ranjithk9473
    @ranjithk9473 Год назад

    மிகச்சரியான கருத்தைச் சொல்லும் பிஸ்மி அவர்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmalapadmanabhan6628
    @nirmalapadmanabhan6628 2 года назад

    One of the teasers has a glaring mistake .. title said “ponniyin selvam” instead of ponniyin selvan. Noone seems to have noticed

  • @srivatsanece4760
    @srivatsanece4760 2 года назад +6

    Dai valaipachu bismi yappdi padam yadutalum korasoluriga yanda

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 2 года назад +3

      Indha review sollura naikaluke onnum theriyadhu 100 kodi budget padatha nasamaki vitruvainga

    • @srchandran1271
      @srchandran1271 2 года назад

      Ivangaluku Vera vela ma...... illa

  • @bhuvankt4978
    @bhuvankt4978 2 года назад +1

    17:36 paithiyakaran interviewver

  • @jimgowtham
    @jimgowtham 2 года назад

    Ponniyin Selvan - namma manasula iyarkaiya na Sullal la oru padam karpanai senchu vechrupom atha maniratnam edukkum pothu personal la ennakku romba Bayama irukku.
    Appo Ellaam maniratnam padam Varum pothu audio song release argum AR Rahman attakasama song potturu paaru namma antha paatukku oru scene karpanai senchu vechurupom padam release aagi atha padathula partha kandraavi irukkum. Mani sir evalavu mudiyumo antha alavukku atha screen la keduthu vechrupaaru….!!! Song kekkara mood poirum …Mani Sir oda padam fulla English vaadai adikkum ivaru eppadi namma Tamil mann Saarnthu padam edukka poraaru nenaicha vairu light ah kalanguthu….mani sir padam fulla Steven Spielberg oda saayal irukkum… pothuva ve Tamil cinema va moonu vithama direct pannuvaanga…
    1. Balu Mahendran , bharathi raja - Natural storyline and heart touching screen play.
    2. Vetrimaran, pa ranjith - Left wing Dravidian stock movies.
    3. Balachandar, Mani sir - Right wing upper middle class / Hollywood influence screen play.
    Intha rendu perum padam edutha Right Left ((Dravida vs Aaryan) sandaiya tha irukkum. Tamilan eppadi tha irupaan nu oru veruppu karpanaiya padam eduthu vechrupanuvo…

  • @MuhammedAffan_
    @MuhammedAffan_ 2 года назад

    Always arr no 1

  • @byran6302
    @byran6302 2 года назад

    இறுதியில் சொன்ன வார்த்தைகள் சிறப்பு..

  • @balakrishnanpalanisamy8377
    @balakrishnanpalanisamy8377 2 года назад +3

    நடிகைகள் தேர்வு வாய்தா போன கிழவிகள்

  • @S05_Verse
    @S05_Verse 2 года назад

    Bismi, last word of his answer's - Theriyadhu....!!!

  • @எல்லி_ஒளித்திரை

    அருள் + மொழி = அருண்மொழி தமிழ் இலக்கண முறைப்படி இப்படித்தான் வரும்..... இரண்டுமே சரிதான்....

  • @logeshwaran6110
    @logeshwaran6110 2 года назад +2

    👆🏻உருட்டு குள திலகம்! 😂

  • @honeyb6325
    @honeyb6325 2 года назад +1

    Yes Jayam ravi Arulmozhivarman ku fit illai. Neega soldradu correct

  • @arunindian9713
    @arunindian9713 2 года назад +5

    ...அருமொழிவர்மன் or அருண்மொழி வர்மன் தான் வரலாறுல இருக்கு..ஒண்ணும் தெரியலனா சும்மா இருங்க uncle

    • @kiriparan6721
      @kiriparan6721 2 года назад

      பொன்னியின் செல்வன் நாவலில் அருள்மொழிவர்மன் என்று தான் இருக்கு பாஸ்

    • @arunindian9713
      @arunindian9713 2 года назад

      @@kiriparan6721 bro..athu kalki panna mistake bro...real name Arunmozhi than bro

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad 2 года назад +3

    Yenda Padamey Varala Athukulla ipdi pesitruka loosaa da neeyu Teaser ah paatha odaney ella pundayum ivunukku therinjirumaam punda First Poyu Novel Padi JR and Aishwarya Rai perfect for their Respective characters...

  • @ashokkayyandurai5427
    @ashokkayyandurai5427 2 года назад +5

    Bahubali oda compare panratey thapu... Bismi...

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 2 года назад +1

    You are mad to compare ARR and Aniruddh and say that ARR is no 2. He is a global artist. Next you will say ilayaraja is no 10! Ilayaraja is a genius and ARR is global artist. Don't compare legends with new comers.

  • @muthuraja5066
    @muthuraja5066 2 года назад +2

    நீ ஆரம்பத்துல இருந்து விக்ரம் கு சப்போர்ட் பண்ண மாட்ட..... இப்போ மட்டும்

  • @tamilremix2.016
    @tamilremix2.016 2 года назад

    Ranveer singh nadicha.. Arumaya irunthurukum

  • @vkannan4215
    @vkannan4215 2 года назад +3

    RRR புடிக்கல
    kgf 2 புடிக்கல
    விக்ரம் புடிக்கல
    எல்லாம் வெற்றி
    பொன்னின் செல்வன் வெற்றி அடையும் வாழ்த்துக்கள் நரியே கூவிட்டு

    • @ABHlSHEK
      @ABHlSHEK 2 года назад

      intha naai ku beast mattum pudikkum

  • @njmanimaran5385
    @njmanimaran5385 2 года назад

    Sad They Never Use Vairamuthu Sir For PS.

  • @sunnysunny4616
    @sunnysunny4616 2 года назад +1

    நீங்க இருந்திருப்பீர்கள் பிஸ்மி சார்

  • @Praveenkanagaraj
    @Praveenkanagaraj 2 года назад +1

    Teasers not upto expectations

  • @BPAAshifAhamedA
    @BPAAshifAhamedA 2 года назад +3

    First indha aalu yaaru tamil grammars kuda thiriyama……
    புணர்ச்சி விதி : நிலைமொழியீற்று லகரமும், ளகரமும் மெல்லின முதன்மொழியோடு புணரும்போது லகரம் னகரமாகவும் ளகரம் ணகரமாகவும் திரியும்.
    அருள்+மொழி = அருண்மொழி

    • @jijikal
      @jijikal 2 года назад +1

      💥💥

  • @lafasta8305
    @lafasta8305 2 года назад +1

    ARR only does Western type music? What a joke. Kizhakku cheemaiyile, karuthamma, sangamam, werw village movies and Jodha Akbar, Kochadaiyaan, Lagaan, and many more were period movies which had huge impact. Infact he did many period movies in Hindi during a phase.

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- 2 года назад +2

    Arya, Arun Vijay, Prithiviraj, Maheshbabu, Farhan Akhtar, would have been my core actors in PS.

  • @Jimcarey7470
    @Jimcarey7470 2 года назад

    8:04 bhoologam/peranmai paakala pola 🤷🏻‍♂️

  • @Seeni2607
    @Seeni2607 2 года назад +1

    Bismi boomer uncle-galin thalivan

  • @capjacksparow3014
    @capjacksparow3014 2 года назад +1

    Anirudh ku aduthu AR Rahman ah? 😂😂Ennedaa comedy pandre? idha kettaal Anirudh ey sirippaan… ARR almost ellam paathachi! ipo avaru different aa avaruku pudiicha scripts mattum thaa choose pandraaru.. Avaru mattum palayapadi erangi commercial movies pannaa aarambichchaar naa inga yevanume irukka mudiyathu..
    Ore time la south, north nu india va ye kalakkina manushanuku idhellam oru matter eh kedeyaadhu!

  • @heydearyoutuber1339
    @heydearyoutuber1339 2 года назад

    President of india maari pesuraru parungalean....LK bismi..

  • @arunganapathy97
    @arunganapathy97 2 года назад +1

    அருமொழி என்று தான் சில கல் வெட்டுக்களில் உள்ளது so Arul or Arun anything is fine 500cr potu padam edukuravar intha names kudava olunga kavanikama iruparu dream project nammaku therinjathu tha crct nu epovum ninaika kudathu😂

  • @deenabharath651
    @deenabharath651 2 года назад

    Sakkarakatti yenna bismi?

  • @arunganapathy97
    @arunganapathy97 2 года назад

    Vikram too Pan India Star don't forget

  • @sunshinesmile8263
    @sunshinesmile8263 2 года назад +1

    There were attempt to make Ponniyin Selvan many times in the past 40 years. Nothing to do with Bahubali.

  • @arung5715
    @arung5715 2 года назад +2

    Yove bahubali eppavanthathu ana Mani ponniyin selvan movie edukanumnu eppayo mudivu pannitaru bahubaliya compare pannilam padam pannanumnu asapadala

  • @kvnathan5299
    @kvnathan5299 2 года назад

    Why are you comparing Oscar winner ARR with ordinary Aniruth? ARR is a big mountain . Aniruth is only a small hill.

  • @mubarakch1299
    @mubarakch1299 2 года назад

    Arulmozhivarman tha raja raja sozhar name, Arunmozhivarman as Rajendra sozhar chief minister and son of Anirudha brammarayar(raja raja sozhar's chief minister).

    • @BPAAshifAhamedA
      @BPAAshifAhamedA 2 года назад

      புணர்ச்சி விதி : நிலைமொழியீற்று லகரமும், ளகரமும் மெல்லின முதன்மொழியோடு புணரும்போது லகரம் னகரமாகவும் ளகரம் ணகரமாகவும் திரியும்.
      அருள்+மொழி = அருண்மொழி

  • @PuaneswaranRajendran
    @PuaneswaranRajendran 2 года назад

    "Based on" not exactly 100%. So, don't compare with the literature version Poniyil Selvan

  • @spicykid4698
    @spicykid4698 2 года назад +2

    இரவின் நிழலில் இசையும் Non Lennar ஆக தான் கொண்டு போக முடியும் துறை சார்ந்த உத்தியுடன் பேசவும்

  • @nagamuthu9858
    @nagamuthu9858 2 года назад +1

    Bismi always talk negative about A. R. Rahman.. Because his and a..r.r past family issues.. This so cheap..

  • @deenabharath651
    @deenabharath651 2 года назад

    Bahubali ye ponniyin selvan lot of scenes inspiration da bismi!

  • @vaanavilsaivarahi
    @vaanavilsaivarahi 2 года назад

    பொன்னியின் செல்வன் தமிழனின் பெருமை. இந்தப் படம் வென்றால் தமிழன் வென்றதாகப் பொருள் படும். இந்தப் படத்தைத் தமிழனே தோற்கடித்தால் தமிழன் தோற்றதாகத் தான் பொருள்.

  • @starfindertamil7187
    @starfindertamil7187 2 года назад

    Don't compare Mani sir, anyone.

  • @jaganr7362
    @jaganr7362 2 года назад

    It's not maniratnam's cup of tea! Yes, CG and VFX are not up to the mark!
    Bgm let's see....

  • @muthupandiganesan8779
    @muthupandiganesan8779 2 года назад

    படத்தை பார்த்த AR ரஹ்மான் நிறைய குறைகளை சுட்டி காட்டி உள்ளார். படம் பெரிய அளவில் இருக்காது

  • @hathilroncruz234
    @hathilroncruz234 2 года назад +1

    Boom boom boomer🤣

  • @vsmraj
    @vsmraj 2 года назад

    07:00 teaser launch man

  • @alphamed58
    @alphamed58 2 года назад

    This much of big project anirudh can't able to do period film bgm and historical

  • @jimmynathan8528
    @jimmynathan8528 2 года назад

    பொ.செ-1 நிச்சயம் மிக நன்றாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது ஏனென்றால் இவர் சரியில்லை என விமர்சித்த படங்கள் மிக வெற்றி பெற்றுள்ளன.சமீபத்தைய உதாரணம் விக்ரம்.....ஹஹஹஹ

  • @ramasubbu5310
    @ramasubbu5310 2 года назад +1

    Don’t compare with legendary musician OSCAR ARR

  • @sundaramoorthi781
    @sundaramoorthi781 2 года назад

    Vk introduction?

  • @tamilvenba5495
    @tamilvenba5495 2 года назад

    பாகுபலி டிரைலர் வந்த போதே அது வீடியோ கேம் போல உள்ளது விமர்சனம் வந்தது. கிராபிக்ஸ் நன்றாக இல்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது. ஆனால் படம் வெளிவந்த போது அவை எல்லாம் தாண்டி படம் பிரம்மாண்டமாக இருந்தது என்று மக்கள் கொண்டாடாடினர். பொன்னியின் செல்வனையும் மக்கள் அவ்வாறே கொண்டாடுவர்

  • @umarrn7401
    @umarrn7401 2 года назад

    அனிரூத்தயும் ARR ரஹ்மானையும் காம்பேர் பண்ண வேண்டாம்...
    ARR எங்கே , மத்த படத்தில் காஃபி அடித்து ஒட்ற அனிருத் எங்கே...

  • @kannanj5132
    @kannanj5132 2 года назад

    Ever green Ar rahman only,90s song now also very good,but aniruth, please compare aniruth and AR