குடும்பத்தை சீரழிக்கும் குடி ! | Episode 32 | இனிய இல்லறம் | Jesus Redeems

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Email : prayer@jesusredeems.org
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►RUclips -- / jesusredeemsministries
    ►INSTAGRAM - / jesusredeems_ministries
    ►TWITTER - / jesusredeems_
    #iniyaillaram #jothiakka #familylife #episode32 #specialdrama #teleseries
    #wrongrelationship #jesusredeems
    Visit us @ www.jesusredee...

Комментарии • 136

  • @duraiduraikutti5042
    @duraiduraikutti5042 2 года назад +1

    என்.கணவரும்.மதுபானத்தை.இருந்து.ரட்சிக்கப்படனும்.என்.கணவருக்காக.ஜெயிலுக்குள்.ஆமென்🙏🙏🙏🙏

  • @sarahparkavi4956
    @sarahparkavi4956 2 года назад +20

    இயேசுப்பா என் கணவர் குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை வேண்டும் அப்பா குடிக்க வேண்டாம் என் கணவர் தம்பி குடிக்க வேண்டாம் ஒவ்வொரு குடிக்க வேண்டாம்

    • @sarahparkavi4956
      @sarahparkavi4956 2 года назад +2

      இயேசுப்பா என் கணவர் குடிக்கவும் வேலைக்கு போகவேம் பணமே குடுக்க மாட்டாங்க கேட்டாலும் குடுக்க மாட்டாங்க வாடகை பணம் கரண்டு பில் கட்டமாட்டாங்க மனைவி பிள்ளை நேசிக்க மாட்டாங்க சந்தோசமா வாசுருக்க மாட்டாங்க எதற்கு உதவி செய்ய மாட்டாங்க ஜெபம் செய்தாலும் பதில் கிடைக்க மாட்டிக்கிது என்ன சித்தம் இயேசுப்பா வைத்திருக்கீங்க சொல்லுங்க ஜீசஸ்

  • @rekar6423
    @rekar6423 2 года назад

    எங்க அப்பா தம்பி என் சொந்தகரா வங்க எல்லாரும் குடியிலிருந்து மனம் திரும்பனும் யேசப்பா ✝️✝️✝️

  • @selvimuthu7720
    @selvimuthu7720 2 года назад +25

    ஜெபிக்க விடாமல் தடுத்து நிறுத்தும் தீய சக்திகள் அனைத்தும் என்னிலிருந்து வெளியேற ஜெபிக்கவும்

    • @sumethra5236
      @sumethra5236 2 года назад

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @vinature1111
    @vinature1111 2 года назад

    என்னுடைய அப்பாவை குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை செய்யுங்கள் ஏசப்பா.

  • @mahendranmylvaganam3876
    @mahendranmylvaganam3876 2 года назад +3

    ஆமென் அல்லேலூயா. என்னை விட்டு எல்லாப்பாவங்களையும் எடுத்து போட்ட இயேசப்பாவிற்கு கோடான கோடி நன்றிகள். நன்றி இயேசப்பா!

  • @malarvizhi6422
    @malarvizhi6422 2 года назад +7

    என் அக்கா கணவர் குடி பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் அதற்காக ஜெபியுங்கள்

  • @VR-ij5tm
    @VR-ij5tm 2 года назад +12

    என் அப்பாவும் அண்ணாவும் குடி பழக்கதிலிருந்து விடுதலை பெற ஜெபியுங்கள் 🙏🏻அனைவரும்

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 года назад

    Paster valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @vasanthamaheswaran3095
    @vasanthamaheswaran3095 2 года назад +11

    Please help my husband &my sons also from alcohol habits . Thank-you Jesus

  • @sakthivelpnithya9360
    @sakthivelpnithya9360 2 года назад +1

    என் கணவர் மதுவிலிருந்து விடுதலை பெற ஜெபம் பண்ணவும். பூங்கொடிசென்னை.

  • @yashsan8934
    @yashsan8934 2 года назад

    En kanavar kudipazakkathilirunthu viduthali undaga jebam pannungal
    Praise the lord

  • @kobinanazriya9514
    @kobinanazriya9514 2 года назад +1

    எங்க அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தரனும்...அப்பி

  • @jebajamesaavinjeba2482
    @jebajamesaavinjeba2482 2 года назад +1

    என் கணவர் குடிக்கிறார்.மாற்றுங்கப்பா.வடுவாடைக கொடுக்கமால்குடிக்கேபோகிறது .3மாதம் ஆகிறது.பரம்பர கிறிஸ்டியன்தான்.கல
    அயானம் ஆகி 13வருடம்,ஆகிறது.30.4.2009. 7வயது சின்ன பையன் இருக்கிறேன்.குடி மாற்றுங்கப்பா.இயேசுப்பா

  • @menakamenaka9392
    @menakamenaka9392 2 года назад +1

    Pls pray for my husband because he is drinking 20 years now age is 40

  • @Rajajothis92
    @Rajajothis92 2 года назад +1

    En thampi kudipalakalithalirunthu viduthalai peranum yasappa

  • @benitav5928
    @benitav5928 2 года назад +31

    என் அப்பாவும் இந்த குடிபழக்கத்தில் இருந்து மாற ஜெபித்து கொள்ளுங்கள்

    • @mahendranmylvaganam3876
      @mahendranmylvaganam3876 2 года назад +1

      என்னை விடுவித்த இயேசப்பா உங்கள் அப்பாவையும் விடுவிப்பார்.கர்த்தருக்கே மகிமை.

    • @rajijayakodi7857
      @rajijayakodi7857 2 года назад

      @@mahendranmylvaganam3876 9

    • @sarojinidevin1362
      @sarojinidevin1362 2 года назад +1

      My Dad was 34 yrs drunken. Hindu family. We prayed continuously . He was delivered by our redeemer. Be faith. U ll see miracle 🙏

  • @panchalik3623
    @panchalik3623 2 года назад

    Heart touchable song , nice drama, good prayer, Glory be to Jesus...

  • @ruthpriya1518
    @ruthpriya1518 2 года назад

    Please pray for my brother arulpragasam sariyanaa kutiku atimai aaga erukgaru

  • @அன்புஅன்பு-ப5ழ
    @அன்புஅன்பு-ப5ழ 2 года назад +5

    ஆமென், அல்லேலுயா.

  • @samuvelpaulraj9178
    @samuvelpaulraj9178 2 года назад

    amen 🙋‍♂️

  • @mathumisha5047
    @mathumisha5047 2 года назад

    En husband muralitharan kudipothileiruthu maranum jesus

  • @merlinj7590
    @merlinj7590 2 года назад +3

    Prise The Lord 🙏🙏🙏 Sister And Brother 🙏🙏🙏
    God Bless You All 😇😇😇
    AMEN 🙏🙏🙏

  • @revathi3325
    @revathi3325 2 года назад

    Amen

  • @evangelinsilviya3797
    @evangelinsilviya3797 2 года назад +5

    Uncle லஞ்ச பணத்தின் தீமையை குறித்து ஒரு message telecast பண்ணுங்க அதில் இருந்து என் கணவர் விடுபட கதறி கொண்டு இருக்கிறேன் please pray for me uncle

  • @chandradhas6011
    @chandradhas6011 2 года назад +3

    Praise the lord...Amen

  • @mathumisha5047
    @mathumisha5047 2 года назад

    En appa maranum

  • @padmaselvi614
    @padmaselvi614 2 года назад

    Jesus en kanavar a kudi pazhagathil erunthu viduthalai kudunga.

  • @jothilakshmi6799
    @jothilakshmi6799 2 года назад +2

    மருமகன் சங்கர் எப்போதும் குடித்து குடித்து குடிக்கு அடிமையாய் இருக்கிறான் அப்பா அவனக்குப் விடுதலை தாரும் அப்பா 😥😥🙏🙏

  • @SelvaKumar-pu9vj
    @SelvaKumar-pu9vj 2 года назад +1

    En kanavar pavadhilirundhu viduthalai Pera Japan seidhu kollungal kadan param aadhikam ulladhu adhilirundhu viduthslai Pera Japan seiungal

  • @SelvaKumar-pu9vj
    @SelvaKumar-pu9vj 2 года назад +1

    En kanavar en appa kudi palakkathilirundhu vituthalai Pera Japan Smith kollungal

  • @sudhakarthik2166
    @sudhakarthik2166 2 года назад +3

    என் சகோதரி மகள் சௌமியாவையும் கணவர் ஜீவனையும் சமாதானம் சந்தோஷத்தோடு வாழ கிருபை பாராட்டுங்கப்பா.

  • @sarojasaro998
    @sarojasaro998 2 года назад

    என் கணவர் கணவர் தந்தை இருவரும் குடி பழக்கத்திலுருந்து விடுதலை கிடைக்கனும்

  • @satheshkumar4233
    @satheshkumar4233 2 года назад +2

    I am kavitha en kanavar Sathesh kumar 47 age 16 vajathil irundu kudikkirar. Enakku iru pillaigal. Kudiyal car jewels land bank savings ellavattaiyum ilanthu vittom. Vaadagai veedu school fees katta mudiya villai veettil ore sandai. Sampalathil 1/2 barukku pogirathu. Pagal iravu enneramum kudi.enakkum pillaigalukkum Veettil irukkave virupamillai. Oru adimai pola nadathugirar. Enakkum pillaigalukkum nimmathi vendum jesus pray pannunga sister.

  • @kalakala3894
    @kalakala3894 2 года назад

    Jesus my husband also alcoholic person please pray for him

  • @awilliam4782
    @awilliam4782 2 года назад +3

    Thank you jesus

  • @marymary9721
    @marymary9721 2 года назад +1

    என் தந்தை பெயர் செல்வராஜ்... குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை பெறனும்...

  • @tamilabisri1639
    @tamilabisri1639 2 года назад +1

    En kanavar senthil Kumar ratchika padanum.avar army la work panranga avangaluku monthly 5 mathupanam kudupang athai aithiga vilaiku vikiranga.en mamanar army enga athai ku canteen la 2 mathupanam bottle kudupanga avangalum vikiranga ippo kanavar kudikirar avar bottle vendam eluthi kudukanum amen

  • @jothisathish2049
    @jothisathish2049 2 года назад

    என் கணவர் மாமா குடி பழக்கத்தில் இருந்து விடுதலை பெற ஜெபியுங்கள்

  • @lioneljoel6812
    @lioneljoel6812 2 года назад

    Super songs

  • @deeparony4456
    @deeparony4456 2 года назад +2

    I love you jesus

  • @rubyruby7375
    @rubyruby7375 2 года назад +1

    En kannavar veetil kudikerar,avar maranum, please Pray pannunga brother and sister please

  • @ntebnamakkal4094
    @ntebnamakkal4094 2 года назад

    En kudumba ankal mattum ellamal
    Anaithu ankalum kudi palakkathil yirundhu vidu pada nanum prayer pannukiren neengalum prayer pannunga .praise the lord

  • @tejaswinir4908
    @tejaswinir4908 2 года назад

    Plz pray for my husband lokesh

  • @marakathamt9952
    @marakathamt9952 2 года назад

    Super

  • @ambikadhamu977
    @ambikadhamu977 2 года назад +2

    Praise the Lord...

  • @kumaransubramanian3688
    @kumaransubramanian3688 2 года назад +1

    Amen Amen Thank you Jesus

  • @stephen9999
    @stephen9999 2 года назад

    JESUS BIESS

  • @geetha1086
    @geetha1086 2 года назад +1

    En Amma appa kudiril iruthu mara pls pray

  • @priyadhanam496
    @priyadhanam496 2 года назад +1

    😭 Jesus please help me for my father

  • @sugusugantha3142
    @sugusugantha3142 2 года назад +1

    praised the Lord

  • @vahithabanu.s9118
    @vahithabanu.s9118 2 года назад +4

    Amen appa 🙏🏻

  • @christinajuliet3346
    @christinajuliet3346 2 года назад +3

    Praise the Lord ❤

  • @manomuthu9555
    @manomuthu9555 2 года назад +1

    Praise the Lord AMEN

  • @rubyruby7375
    @rubyruby7375 2 года назад +1

    21.04.2022. La irunthu en kanavar load ettra pokirar,nanga 1st month due katta uttavi seinga appa please Pray pannunga brother and sister please

  • @opposkyline8410
    @opposkyline8410 2 года назад +1

    Praise the lord 🙌
    Very good episode 😒
    🙇🙏

  • @thasannagulathasan5730
    @thasannagulathasan5730 2 года назад +1

    Preise the Lord Jesu Christ ✝️ 🛐
    God bless you all
    Amen 🙏

  • @velankanni6740
    @velankanni6740 2 года назад

    என் தம்பி ஆனந்தராஜ் குடிபழக்கத்தில் இருந்து விடுதலை வேண்டும் ஜெபம் பண்னுக

  • @padmininithya5014
    @padmininithya5014 2 года назад +1

    Sister en kudumbamthugaka en kanavar kaga prayer pannunga sister en kanavarer kudi kudistu sanda pooduvaer en kudumbam kannirroodu erukiroom na கர்த்தர் mattume nambi eruka prayer pannunga sister

  • @anbalaganlakshmi7375
    @anbalaganlakshmi7375 2 года назад +5

    Praise The Lord, Sister.
    Last week through Jyothi aka short film God provoked us to speak to anna, whom we have not spoken since last 2nd half years.
    Thank You for your Friday God's messages.

  • @glorygandhi7408
    @glorygandhi7408 2 года назад

    Praise God

  • @kabairathansanthurukanthan8155
    @kabairathansanthurukanthan8155 2 года назад

    My two sons preyer for me please

  • @shaijarkripajosha8455
    @shaijarkripajosha8455 2 года назад

    Amen sthothram Amen

  • @devakirubai6247
    @devakirubai6247 2 года назад

    Amen...

  • @priyapriyashyju3166
    @priyapriyashyju3166 2 года назад

    Enoda kanavarum kudi pallakathil eruthu veduthaliya peiru kolla prayer panuga pls

  • @karuppathal6261
    @karuppathal6261 2 года назад +1

    இந்தகுடியல்என்குடுபம்பிரிந்திருக்கிறாது😭😭😭😭😭

  • @sundarrajr4127
    @sundarrajr4127 2 года назад +1

    Ranjini en kanavarum kudi palakatil iruntu vidutalaiyagi rachikapadanum please prayer me

  • @puvanespuvanes2221
    @puvanespuvanes2221 2 года назад

    Ammen

  • @selvimuthu7720
    @selvimuthu7720 2 года назад

    பிரிந்து வாழும் என் குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என் கணவர் தவறான உறவில் இருந்து விடுதலை பெற வேண்டும் என் மகன் பிரதீப் மனம் மாறி பெற்றோரை மதிக்க ஜெபிக்கவும்

  • @aarammal.s6213
    @aarammal.s6213 2 года назад +1

    My,fathar,brther,husbend,drink,Appa

  • @gramathupaiyanofficial5757
    @gramathupaiyanofficial5757 2 года назад

    Press the Lord

  • @justinangel3465
    @justinangel3465 2 года назад

    Amen jesus

  • @mercyprakasam2936
    @mercyprakasam2936 2 года назад

    Mrs. Rose husband Manikandan need to get free from drinking habit. Kindly pray for him

  • @deepika.t1072
    @deepika.t1072 2 года назад +1

    En anna kutila erunthu viduthala venum

  • @sklengineeringworks354
    @sklengineeringworks354 2 года назад +1

    என் அப்பாவுக்கும் தவறான பழக்கம் .குடி . இருக்கிறது ஜெபித்து கொள்ளுங்கள்

  • @manikandanmanikandanc.m3745
    @manikandanmanikandanc.m3745 2 года назад

    En husband kudi palakathilirunthu viduthal pera jebiungal

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 2 года назад +2

    இயேசுவே நீர் என்னுடைய தந்தையின் குடி பழக்கத்தை விடுதலை தாரும் அப்பா இயேசு நாமத்தில் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம்

  • @padmininithya5014
    @padmininithya5014 2 года назад

    Kadantha aindhu varushma kastam pattu eruka

  • @அன்புஅன்பு-ப5ழ
    @அன்புஅன்பு-ப5ழ 2 года назад +4

    ஆமென், அல்லேலுயா.

  • @jackulinjackulin2668
    @jackulinjackulin2668 2 года назад +2

    Amen praise the lord

  • @sachumohanasundaram3984
    @sachumohanasundaram3984 2 года назад +5

    Praise the Lord. Amen. Hallelujah.

  • @pepsiraju1718
    @pepsiraju1718 2 года назад +2

    Praise the Lord

  • @jayamani4194
    @jayamani4194 2 года назад +1

    Praise the Lord Jesus 🙏🙏

  • @angelmercy6691
    @angelmercy6691 2 года назад +1

    Amen

  • @divyashiny5223
    @divyashiny5223 2 года назад

    Amen Amen

  • @austinjano9828
    @austinjano9828 2 года назад

    Amen alleluiah Jesus

  • @jorgenpuppy181
    @jorgenpuppy181 2 года назад +2

    என் கணவர் குடி பழகத்திலிருந்து விடுதலை பெற ஜெபம் பண்ணுங்கள்

  • @christychristy1659
    @christychristy1659 2 года назад +2

    Praise the lord

  • @karthivincent915
    @karthivincent915 2 года назад +3

    Praise the lord 🙏

  • @premarathi6170
    @premarathi6170 2 года назад +2

    Praise the lord

  • @annaljenifer7398
    @annaljenifer7398 2 года назад +2

    Praise the Lord 🙏🙏🙏

  • @jebamalarmichaelinbaraj1339
    @jebamalarmichaelinbaraj1339 2 года назад +1

    Amen praise the lord!!!

  • @arokiasheela6916
    @arokiasheela6916 2 года назад +1

    Amen ❤️ praise the lord 🙏🏻

  • @manjula7128
    @manjula7128 2 года назад +1

    Amen🙏🏻🙏🏻🙏🏻

  • @gamii8020
    @gamii8020 2 года назад +1

    🙏🙏🙏

  • @shaluaswin4131
    @shaluaswin4131 2 года назад

    Praise the lord

  • @pushpakumar2255
    @pushpakumar2255 2 года назад

    Praise the Lord

  • @charlesofficial6691
    @charlesofficial6691 2 года назад

    Amen

  • @RajeshRajesh-ow4qq
    @RajeshRajesh-ow4qq 2 года назад

    Amen

  • @muthurajparasakthi2675
    @muthurajparasakthi2675 2 года назад +1

    Engage Appa kanesh poyalai usepennraru mouth Cancer 🦀 vera chance irukku . Aathula irunthu vituthalai ventum Yeasappa .Angae Anna cygertte use penron Aavanum vituthalai pera ventum Aandaverae yeasappa help pennugae.Amen hallaluyah