Hi sister yesterday thaan unga video paarrhen.. udane subscribe paniten.. neenga nalla puriyira maathiri soli tharinga.. nanum stitch panitu eppadi iruku nu soluran.. neraiya video paarthen but unga video thaan easyaa purithu.. thanks sister
Yena namaku vara customers apdi varanga sis😂.. Customers kudukuratha na stitch panni video podren sis😅vera size la varum pothu kandipa podren sis👍antha alavuku na cloth vangi stitch pani atha podrathuku inga yarum ila sis
Hai raji oru sareela enakum en ponnukm stich panalamunu eruken grap meatrieal en ponnuku evlo தேவைப்படும் எனக்கு எவ்ளோ தேவைப்படும் Raji 5 metre lining எடுத்து வச்சிருக்கேன் answer பன்னுங்க Raji மேல் பார்ட்டுக்கு Skirt பார்ட்டுக்கு ரெண்டும் சேர்த்து எவ்ளோ தேவைப்படும்
நீங்கள் போடும் வீடியோ உதவியாக உள்ளது உங்கள் வீடியோ பார்த்து என் குழந்தைக்கு ஒரு dress தைக்க தோணுது . சுற்றளவு 28 எனில் துணி upper body மடிச்சு போடும் போது எத்தனை இஞ்ச் மடிச்சா சரியா இருக்கும்
ரொம்ப நன்றி sis😍🥰28 la பாதி 14..14 ல பாதி 7 extra 2 inch vachi 9 vainga sis👍side la துணி extra ve இருக்கும் தேவை இல்லனா last ah cut பண்ணிக்கோங்க இல்லனா இருக்கட்டும் 👍8 போதுமானது தான் நான்தான் 1 inch extra உங்களுக்கு சொல்லிருக்கேன் ஏனா துணி extra இருந்தால் பரவாஇல்லை.. பத்தாம போயிர கூடாது அதான் sis
Nice CLR akka stching video podunga Yan doubt ahh ennu neega CLR pannava ella kila uneven na varuthu atha yapti cut pannanum nu katan shorts solran nu sonninga sollava ella make up video poduran nu sonninga athuvum podala yyyy
ஒரு நாளைக்கு 100 பேர் மேல msg பண்ணறாங்க எல்லாத்தையும் எப்படி sis பாக்க.. என் shop வேலையும் பாத்துட்டு வீட்டு வேலையும் பாத்துட்டு தைக்கிற வேலையும் பாத்துட்டு free time la தான் sis msg லாம் பாக்க முடியும்...

Hi sis🤩thanku so muchh dear sisss😍🥰❤️🙏
😊😊😊
Today stitch pana superaa vanthiruku sis.. en ponnuku stitch pana.. thank u so much sis
@deepaanandaganesan8677 wowww🤩 super sis👌🙌❤️
Akka oru blouse stitching video podunga
Evlo vedio pathuruken....unga vedio mathiri theliva sollala...romba nalla purinjathu mam..tq
Thanku so muchh dear sis😍❤️🙏
Teaching romba easya iruku. Super sis
Thanku sis😍❤️🙏
Marpu suitralave 44 iruntha yeppadi mark pannurathu
37 size ku ethanai inch cut pananum
Ungalukum Advance Happy Diwali🎉🎉 akka... Cutting video super ka rompa nalla Purinjithu ka ❤❤❤❤❤
Thanku so muchhhh dear🤩🫶❤️🙏
Unga video pata stich panni kandepa unga kitta soldren sister ❤❤❤❤❤
Kandipa solunga🥰Thanku sis❤️🙏
உங்க வீடியோ பாத்து தீபாவளிக்கு கஸ்டமருக்கு தெச்சி கொடுத்தம் ரொம்ப நல்லா வந்துச்சு சிஸ்டர் 🎉🎉🎉 so happy sis 💫
சூப்பர் sis🤩Thanku sooo muchhhhh🥰❤️😍🙏
U r teaching romba easya eruku sis tq
Thanku so much dear sis😍❤️🙏
Hai sister unga video super❤❤❤nan unga video resenthaan paarthenenakku rompa pitichirukku❤❤❤happy diwali🎉🎉🎉
Hi sis😍Thanku so muchhh dear sis🥰Happy Diwali sis❤️🙏
Sis... Aliya cut kurti cutting and stitching video podunga.....🥰🥰🥰🥰🥰
Ok sis👍❤️
@@rajisstory22 tq sis🥰
Hii sis unga video pathu short gown stitchpannean. Super ha iruku.
Hi sis🥰super🤩Thanku so muchhh❤️🙏
Super..and easy way.ur videos deserves more views..❤🎉
Thank you so much dear sis😍❤️🙏
Cutting video super advance happy dipawali sister
Thanku dear sis😍advance happy diwali ❤️
Hi sister.. lining cut pannum pothu dot pudikka 2" less pannirunthinga. saree cut panum pothu apdiye full hip sizeku cut pannirukinga... Athu epdi aka, enakku puriyala...
Next video la inum theliva atha solren sis👍❤️
Neenga super ah solli kudukkuringa sis vera size la video podunga eppavum 32,34 size thaan podringa
Yena namaku vara customers apdi varanga sis😂.. Customers kudukuratha na stitch panni video podren sis😅vera size la varum pothu kandipa podren sis👍antha alavuku na cloth vangi stitch pani atha podrathuku inga yarum ila sis
42 seize long sudither top tell me
Bottom lining also grape ahh how many meters
Lining also 5 and half meter buy pannanuma akka
Ilama 4 meter kuda kudukalam.. 5 meter kuda kudukalam namma viruppam than🥰
Super sis ❤ Advance Happy Diwali sis🎉🎉🎉🎉
Thank you so much dear sis😍❤️🙏
Tq sister 💐💐
Thanku sis😍❤️🙏
Grape lining than potanuma cotton potakkudatha
Cotton poda kudathu sis..intha mari gown ku ❤️
Circle umbrella double circle 3kum enna difference sis???
Hi sis🥰na cloth potu video la theliva difference sollren sis👍❤️
@@rajisstory22 ok sis
Hai raji oru sareela enakum en ponnukm stich panalamunu eruken grap meatrieal en ponnuku evlo தேவைப்படும் எனக்கு எவ்ளோ தேவைப்படும் Raji 5 metre lining எடுத்து வச்சிருக்கேன் answer பன்னுங்க Raji மேல் பார்ட்டுக்கு Skirt பார்ட்டுக்கு ரெண்டும் சேர்த்து எவ்ளோ தேவைப்படும்
Hi sis🥰pappa ku enthana age sis.. Irukura cloth la adjust panni thaikkalam sis👍
14 years Raji
Sis satin evlo meter sis
Video la theliva solliruken parunga sis❤️
Laining evlo venum
4 meter um kudukalam.. 5 meter um kudukalam sis❤️
Akka double circle ku top and bottom serthu evalavu meter cloth venum akka
Oru full saree la thaikkalam ma❤️
இதுல main cloth கட் பன்னும்போது Skirt Sidela கட் பன்னி விட வேணாமா Raji
எதுக்கு side cut பண்ணனும் sis?
@@rajisstory22lining clothla முக்கோணமா மடிச்சி போடுறீங்களே அப்போ sidela Cut பன்றீங்க அது மாதிரி Main Clothla Cut பன்னனுமானு கேட்டேன் Raji
Sister pavadai sattai saree la alau eduthu cut pannuvathu epadi video podunka
Kandipa podren sis👍❤️
Sis laining evlo nu sollava illa
Soliruken sis nenga sariya kavanikala ninakiren🥰
Same to you
😍❤️🙏
Hai enaku elame ok amhole round 38 40 41 inchku solunga sis.... 🙏🙏🙏
Hi sis.. 7. 5vachi parunga sis athu comfortable ah ilana... Next time 0.5 inch kootti vainga❤️
@@rajisstory22 thank u sis..amhole round 17 18 ah irukku extra 1.5inch vidurom ena panrathu thuni epdi podurathu..
உங்க வீடியோ பாத்து தைத்தேன்ரொம்ப நல்லா வந்துச்சு சுடிதார அம்பர்லா சேலையில் எப்படி ஷால் கட் பண்ரது பண்றது
Thanku so muchh sis😍❤️வீடியோ போடறேன் sis👍❤️
Sister 42 seize cutting video poduinga
Ok sis👍❤️
Super Akka ❤
Thanku da😍❤️
Sister full frock ku avlo meter vaganum sister solluga pls
Oru saree la stitch panalam sis❤️
@@rajisstory22 lining avlo vaganum
@Panithulichannel sis antha video la ye na theliva solliruken sis Videp paatha nenga ipdi kekave mateenga🥲
@@rajisstory22 ok 👍
Ithan lining and bottom cloth evloo meters akka
Video la ellam details theliva soliruken parunga sis❤️
@rajisstory22 okay Na kandippa intha mathree stitch pannittu ungalukku kamikkurean Akka ❤️
Akka. Kaluthu loose varuthu. Kalandu pokaramaari. Appatitha varuma....2.5 vacha
Olliya irukavangaluku kaluthu agalam kammiya vaikanum... 32..34 size ku than 2.5 vaikanum
@@rajisstory22 ok akka
2.5 vacha anaku loose ah tha iruka Mari iruku
Hi
நான் தைக்கும் போது பின் தையல் லுசாக வருவதை எப்படி சரி செய்வது என்று சொல்லி தாருங்கள் ❤
Hi sis🥰பின் தையல் அப்டினா புரியல sis
கீழ் தையல் நூல்
நீங்கள் போடும் வீடியோ உதவியாக உள்ளது உங்கள் வீடியோ பார்த்து என் குழந்தைக்கு ஒரு dress தைக்க தோணுது . சுற்றளவு 28 எனில் துணி upper body மடிச்சு போடும் போது எத்தனை இஞ்ச் மடிச்சா சரியா இருக்கும்
ரொம்ப நன்றி sis😍🥰28 la பாதி 14..14 ல பாதி 7 extra 2 inch vachi 9 vainga sis👍side la துணி extra ve இருக்கும் தேவை இல்லனா last ah cut பண்ணிக்கோங்க இல்லனா இருக்கட்டும் 👍8 போதுமானது தான் நான்தான் 1 inch extra உங்களுக்கு சொல்லிருக்கேன் ஏனா துணி extra இருந்தால் பரவாஇல்லை.. பத்தாம போயிர கூடாது அதான் sis
@rajisstory22 நன்றி சகோதரி
இடுப்புக்கு பெல்ட் எப்படி வெட்டி தைப்பது என்று ஒரு வீடியோ போடுங்க சிஸ்டர்
கண்டிப்பா வீடியோ போடறேன் sis🥰👍
Sis feeding gown podunga sia
Ok sis👍❤️
Nice CLR akka stching video podunga Yan doubt ahh ennu neega CLR pannava ella kila uneven na varuthu atha yapti cut pannanum nu katan shorts solran nu sonninga sollava ella make up video poduran nu sonninga athuvum podala yyyy
Sorry ma.. Diwali stitching work niraya iruku🥲nit nd day irunthu stitch panren... Atha video poda mudiyala kandipa konjam free agitu podren👍❤️
Sis gown gu evlo charge pantringa , saree falls vaikka evlo charge vanganum sis i am in Chennai
Hi sis... Long gown stitching charge starting 600 sis.. Cloth poruthu model poruthu rate marum.. Saree fals na vachi kuduthathe ila sis ithuvara 😁❤️
@@rajisstory22 ok sis thanks
அக்கா எனக்கு அம்பர்லா கட்டு சுடிதார் கத்துக்கணும் நீங்க டீடைலா வீடியோ போடுறீங்களா
கண்டிப்பா போடறேன் ma👍❤️
Sis enaku oru gown stitch pannanum ungala epadi contact panrathu
Whats app 8098460037 msg panunga sis❤️
நீங்க எங்க இருக்கீங்க
திருநெல்வேலி sis❤️
❤❤❤
😍❤️
போன்.நம்பர்.கூடுக்க.சரியா.மேசேஜ்.பார்க்கமாட்டிங்களா
ஒரு நாளைக்கு 100 பேர் மேல msg பண்ணறாங்க எல்லாத்தையும் எப்படி sis பாக்க.. என் shop வேலையும் பாத்துட்டு வீட்டு வேலையும் பாத்துட்டு தைக்கிற வேலையும் பாத்துட்டு free time la தான் sis msg லாம் பாக்க முடியும்...
@@rajisstory22 போன்.நம்பர்.தெரியபடுத்துங்க.வாட்சப்.தேவை.பிளிஸ்.தங்கைச்சி
Hai sister
Hi sis❤️🥰
Hai
Hii❤️
நா thaikum போது சோல்டர் லுஷா இருக்கு
கழுத்து அகலம் correct ah vainga sis.. Loos varathu 🥰
Hi
Hiii❤️
Hai
Hi🥰
Hai
Hi❤️