புதுசா லைனிங் பிளவுஸ் கட்டிங் பண்ண பயமா இருக்கும் அப்படி தானே நிறைய விஷயம் உள்ளே || Mala's Studio

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 53

  • @spendwithprithvik1598
    @spendwithprithvik1598 2 года назад

    Mam munnati 1/4inch thalli mark pannum pothu body agalam kami aagatha.armhole length

  • @arunadevi5544
    @arunadevi5544 2 года назад

    Excellent teacher sister... super and clear explanation... All the best...sister keep rocking...

  • @devikaramakrishnan2152
    @devikaramakrishnan2152 2 года назад

    Thanks madam ivalavu naalaa enaku blous cut panna payama iruku timing athigama aakum ippo enaku theliva sollikuthenga nanu ippo cut panna poran itha thakka video potunga madam thanku

  • @karthikeyan36
    @karthikeyan36 2 года назад

    Super mam tq so much this video very useful to me by mona

  • @nonoyt1148
    @nonoyt1148 2 года назад

    Mam patti cut pannum podhu back 1 1/2 inch irukku andha alavoda cut pannunga 1/2 inch vitrundha eppadi cut pannanum

  • @jayalakshmitamilarasan5654
    @jayalakshmitamilarasan5654 2 года назад

    தெளிவான விளக்கம்.நன்றி.

  • @rajsathya9251
    @rajsathya9251 2 года назад

    Same measurements la unga koodave naanum cut pannen... Stitch video vum podunga appa thaan naan enga mistake panren find Panna mudiyum... Correct ah varum Akka but side joint thaan always problem..

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 2 года назад

    Sister 38" blouse cutting measurement sollunke plz

  • @appunubaby611
    @appunubaby611 2 года назад

    Mam indha blouse stitching video podunga

  • @nisanthragu9942
    @nisanthragu9942 2 года назад +1

    Very useful sister

  • @snehaselvaraj3120
    @snehaselvaraj3120 2 года назад

    Stitching video podungha sis

  • @vidhyabharathy5778
    @vidhyabharathy5778 2 года назад

    Mam super

  • @shailamadhavan995
    @shailamadhavan995 2 года назад

    Super akka

  • @KasiRajen
    @KasiRajen Год назад

    Akka Chelli kurkure Rambha thanks

  • @s.s.shivbarani3488
    @s.s.shivbarani3488 2 года назад

    Mam body measurement 34soluringa aana 9and half vacha38 inch tha na varum

    • @malasstudio
      @malasstudio  2 года назад

      Chest round 34÷4=81/2 + 1 சேர்கனும் அப்போ 91/2 வரும் சகோ

    • @s.s.shivbarani3488
      @s.s.shivbarani3488 2 года назад

      @@malasstudio ok thanks you mam

  • @navagirisharts1892
    @navagirisharts1892 2 года назад

    Very useful. Thank you.

  • @SvGMathi
    @SvGMathi 2 года назад

    மார்பு சுற்றளவு எடுப்பதில் நீங்க சொல்வது போல்தான் எடுக்கிறேன் ஆனால் டைட்டாக இருக்கிறது ஒரு சில கஸ்டமர் சொல்றாங்க சிலர் சரியா இருக்குனு சொல்றாங்க அதுபற்றி சொல்லுங்க மேடம்...பின்பக்கம் 15,16 உயரம் எடுக்கும் போது முன்பக்கம் 131/2 வைக்கிறேன் இது சரிதானே மேடம்

    • @malasstudio
      @malasstudio  2 года назад +1

      Hi sis பிளவுஸ் Material பொருத்து ஒரு சில துணி நல்லா இழுத்து வரும் அதனால் மார்பு சுற்றளவு கொஞ்சம் வித்யாசம் வரும் . பின் உயரம் 15,16 வந்தால் முன் உயரம் 131/2 போது sis 😍

    • @SvGMathi
      @SvGMathi 2 года назад

      @@malasstudio 🙏

  • @shyamalapaul9772
    @shyamalapaul9772 2 года назад

    Mam blouse size eppadi kandupidippadhu . please oru video podunga 🙏. 34 38,40nu alavu solreenga cutting video podureenga.so please 🙏🙏 solution

  • @rajeshwaran5830
    @rajeshwaran5830 2 года назад

    அக்கா முன் பக்கம் கிராஸ்சா கட் பன்ரீங்க ஆனால் அதை எப்படி தைப்பது கொஞ்சம் சொல்லுங்க

  • @chandraraj3943
    @chandraraj3943 2 года назад

    பட்டி எடுக்கும் போது கீழே உள்ள பின்மடிப்பு வரை எடுக்கனுமா மொத்த உயரத்திற்க்கும் பட்டி எடுக்கனுமா மேம்

    • @malasstudio
      @malasstudio  2 года назад

      பின் மடிப்பு வரை மட்டும் எடுக்கனும் சகோ

    • @chandraraj3943
      @chandraraj3943 2 года назад

      @@malasstudio தேங்க்யூ தேங்க்யூ சகோ!👍👍

  • @shanthilakshmi7233
    @shanthilakshmi7233 2 года назад

    ❤🎉 super mam I like you 😅

  • @kumarsindhukumarsindhu912
    @kumarsindhukumarsindhu912 2 года назад

    உயரம் 12 அரை இருக்கு முன் உயரம் எத்தனை வேக்குரது சிஸ்டர்

    • @malasstudio
      @malasstudio  2 года назад

      Hi sis முன் உயரம் 111/2 வைக்கவும் sis 😍

  • @iqbalmina2476
    @iqbalmina2476 2 года назад

    Super sister

  • @allabagasj2317
    @allabagasj2317 2 года назад

    Akka Rumble entry

  • @allabagasj2317
    @allabagasj2317 2 года назад

    🙏🙏🙏

  • @Abiragam2011
    @Abiragam2011 2 года назад

    👸👸👸👸👏👏👏👏❤❤❤❤superrrrrrrrrrrr ❤❤❤

  • @chandraraj3943
    @chandraraj3943 2 года назад

    ஒன்பதரைனா ஸெஸ்ட் ரவுண்ட் 37தான வரும் 34னு சொல்றிங்க குழப்பமா இருக்கு மேம்

    • @malasstudio
      @malasstudio  2 года назад

      Chest round 34÷4=81/2 + 1 சேர்க்கனும் அப்போ 91/2 வரும் சகோ

    • @chandraraj3943
      @chandraraj3943 2 года назад

      @@malasstudio
      ஓகே தேங்க்யூ சகோ இப்ப புரிகிறது!🙏🙌🙌

  • @santhoshsamayal7481
    @santhoshsamayal7481 2 года назад

    சத்தம் குறைவாக