Prasie the Lord for bp Ambrose

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 ноя 2024

Комментарии • 42

  • @stephenjeyarajk
    @stephenjeyarajk День назад +3

    இப்படி இனம் காட்டி அவமதிப்பதைவிட வாழ்த்தாமல் இருப்பதே மிக நன்று!

  • @SuganyaS-o2z
    @SuganyaS-o2z 5 дней назад +7

    எம் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயரை தந்தமைக்கு இறைவா உமக்கு கோடான கோடி நன்றி🙏

  • @selvam9867
    @selvam9867 8 часов назад

    இறையாட்சி மலர அனைவரும் உழைப்போம் ❤

  • @anthonyj9973
    @anthonyj9973 3 дня назад +4

    ஜாதி மற்றும் ஏற்றத்தாழ்வுகளை களைந்து சமத்துவத்தை நிலைநாட்ட தங்கள் பணியின் குறக்கோளாக கொண்டு செயல்பட வாழ்த்துகிறேன்

  • @mariadossanthonysamy2573
    @mariadossanthonysamy2573 4 дня назад +3

    REV Dr Ambrose pitchai muthu Welcome to Vellore Diocese Iam Very Happy

  • @sagairaj4052
    @sagairaj4052 2 дня назад +2

    புதிய ஆயருக்கு வாழ்த்துக்கள்....

  • @vijays4224
    @vijays4224 4 дня назад +8

    Thalith ayyar enbathai thverkavum

  • @rajendranambrose375
    @rajendranambrose375 5 дней назад +4

    எம் மறைமாவட்டத்திற்கு புனித அம்புரோஸ் பெயர் தாங்கிய புதிய ஆயராக மேதகு அம்புரோஸ் அவர்களை தந்தமைக்கும் நன்றி இறைவா நன்றி

  • @baskaranb7807
    @baskaranb7807 3 дня назад +1

    கத்தோலிக்க திருச்சபையில் சகோதரத்துவம் என்பது வெறும் உதட்டளவில் தான்
    ஜாதி உணர்வுக்கு அப்பாற்பட்டதல்ல கத்தோலிக்க திருச்சபை.
    எங்களது ஜாதியைச் சார்ந்தவர் தான் பங்குக் குருவாக வேண்டும் எங்களது ஜாதியைச் சார்ந்தவர் தான் ஆயராக வேண்டும் இந்த அடிப்படையில் பனிப்போர் நடந்து கொண்டே இருக்கின்றன.

  • @helenmary9384
    @helenmary9384 4 дня назад +1

    Thank you jesus🎉❤🎉

  • @jayamaryjaya9344
    @jayamaryjaya9344 5 дней назад

    Congratulations to you and all of your priest brothers Fr. For having blessed with new bishop.

    • @gaitangomez6777
      @gaitangomez6777 23 часа назад

      காரணம் கத்தோலிக்க திருச்சபையில் மோட்சம் நரகம் பற்றிய சத்தியங்களை பற்றி போதிப்பதை கைவிட்டார்கள்.

  • @sabeenadm8439
    @sabeenadm8439 5 дней назад +1

    Congratulations father 👏🎉

  • @victoriaantony6717
    @victoriaantony6717 16 часов назад

    Why to mention Dalit bishop???

  • @Madhesh-Mahilan
    @Madhesh-Mahilan 5 дней назад +1

    ❤❤❤❤❤❤

  • @rajivgandhimuthu4766
    @rajivgandhimuthu4766 5 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @gnanyphilemon615
    @gnanyphilemon615 4 дня назад

    My prayers and wishes to you Rev father🙏💐🙏

  • @rev.victorraj544
    @rev.victorraj544 4 дня назад

  • @stephenthomas4730
    @stephenthomas4730 14 часов назад

    இவர் தலித் ஆயர் அல்ல ..... சமூத்துவத்துக்கான ஆயர்.
    ஆயர் பதவிக்கான தகுதிவாய்ந்த நபர்.
    சாதியைக் குறிப்பிட்டு, அவருடைய திறமையையும், தனித்துவத்தையும் கொச்சைப்படுத்தாதீர்கள்.
    சாதியத்தில் இருந்து வெளிவர வேண்டுமென்றால், முதலில் சாதியை வெளிப்படுத்தாதீர்கள்.
    இவரைப் போல் திறமையான நபர்களை நாம் அங்கிகரிக்க வேண்டும். நன்றி.

  • @donsiyonfernando5461
    @donsiyonfernando5461 22 часа назад

    In Catholic context there is nothing as Caste

  • @SmilingBread-lu9lc
    @SmilingBread-lu9lc 5 дней назад

    Tq God 🙏🙏🙏💐💐

  • @GeethaPalani-p8o
    @GeethaPalani-p8o 5 дней назад

    Thank u god

  • @ArulRaj-rr5kr
    @ArulRaj-rr5kr 3 дня назад

    வாழ்த்துக்கள்

  • @sagayalourdumarylourdumary5230
    @sagayalourdumarylourdumary5230 День назад

    என்ன ஜாதி

  • @EXPRESS457
    @EXPRESS457 4 дня назад

    Nee avarai dalith nu adayalam katturaya

  • @ssjesuraj
    @ssjesuraj 4 дня назад +2

    Dindigul district also need dalit Biship