சென்னை ல குடியேறி 10days achu , இன்னும் 20 years erukkaporam nu நெனைகும் போது பயமா eruthuchu, நாங்க நியூ couble,ஒங்கள பாத்ததும் ஒங்கள மாதிரியே valanum nnu asai வருது,enii payam ella,onlamathiriya குடும்ப தலைவிய வரணும் ,எனக்கு onga வாழ்த்துக்கள் வெனும்😊😊😊
Hiஅக்கா நீங்க அழுத உடனே என்னுடைய கண்களில் இருந்து கண்ணீர் வந்ததுவிட்டது நீங்க வேற லவல் அக்கா God bless you அக்கா 😊❤ஜெனி அக்கா வீடியோ பார்க்கும் சங்கம் சார்பாக 🙏🙏🙏🙏🙏😊
Na CLG padika pothu Clg tour 10 days ponom Delhi ...apom enga amma ipidi than aluthanga...kan kalangi eniya paathanga window valiya maraka mudiyatha moment athu 😧😟
உங்கள் கணவரும் மற்றும் குழந்தைகளும் கொடுத்து வைத்து வர்கள் இப்படி ஜெனி அம்மா கிடைத்தற்கு லவ் யூ தோழி கிரேட் தோழி🙏🙏🙏🙏💐💐💐💐😋😋😋 👌👌👌👌👌👌👌👌❤❤❤❤🥰🥰🥰🥰 வாழ்க வளமுடன் தோழி💐💐💐💐 அம்மாவின் அன்பிற்கு இந்த உலகத்தில் வேற ஈடு இணை இல்லை
Super Anna, எந்த ஊரு poranga,❤,எனக்கு அழுகை வந்தது,ஜெனி அக்கா அழும் போது,நானும் என்னோட பொன்ன அனுப்பும் போது அழுதேன்,என்ஜாய் pannitu வரடும், இந்த life எப்போ கிடைக்கும் atuthala,
I got so emotional seeing this video. Am so amazed how much a mother can do for their children. I lost my mum when I was 1 year old. Never taken a hot lunch to school. My grandma did the best what she can do am blessed. Atleast in my next birth god gives me a mother like this.
Amma amma dhan epovum no one can replace her❤now am a mother of 2chilldren below 3yr girl and with 8 th mnth baby 🥰while watching this video atlast my eyes filled with tears 😭 😢kalyanam aana aprm dhan ovoru ponnukum amma na yaru avangaloda pasam na Ena nu unmaya puriyum ☺️anyways jeni akka u always rocks Asusual 🎉
Plastic use pannama iruntha supera irukum enga amma aluminiyam foil la banana leaf vachu back panuvanga sapita nalla irukum tastum vera levela irukum akka
Rombe clean ah iruku ungel kitchen n paatiram all n the way of cooking all vry vry clean 👌👍👍👍 but talaiyea sorinjithu kaiya wash pannama vegetables cut pannuringel sis
Jeni sister, u could have written the name of each food item in every box for finding out easily by your beloved daughter. Have a safe journey ma!🥰 Sherlin!
Na college tour ku pogum pothu enga amma nyra dishes Pani kudenthenga same like u , idli, chapati, tomato thooku, veg briyani, veg kuruma, potato fry, curd rice, fruits juice, bread and Butter jam,
ஜெனி எனக்கு +12 படிக்கற பெண்ணு அவளும் டூர் போகபோற உங்களை பார்த்ததும் எனக்கு என் ஞாபகம் வந்தது எப்படி நான் அழுவேன் என்று தெரியவில்லை, பாப்பா நல்லபடியாக ஊர்க்கு போயிட்டலா பத்திரமா இருக்க சொல்லுங்கள்,எனக்கு உங்க கிட்ட பிடிச்சதே எல்லோரும் பதில் சொல்லுவது தான் சிலர் பதில் சொல்லுவது இல்லை ❤❤❤
Second time watching ur video jeni. HW is shelin. Did u call her.enga paapu kutty Bangalore la PG pannuthu. Ovvoru vaattiyum leaveku vanthitu pogum pothum ithae nilai thaa.
Watching this video was nostalgic.... I've never been apart from my parents but now am more than 1000 miles away from them, totally in a different continent. By the way I am a mother myself, but still Missing mummy and daddy. ❤😢
Hats off to u jeni sister...u are not seing only your daughters happiness... you are seing sherley's friends also as your closed ones and the way you cook these much varieties of food is awesome only to see all of them travel & enjoy with ur food🥳🥳🥳
You are simply superb akka... Hats off to you no mother will make these many items for children as well as for their friends... really great akka... love you very much ❤❤❤❤ I really want to meet you once in my life.🎉🎉❤❤
Hallo jeni Now a days we keep watching your channel only because we are enjoying the way you talk and giving content .when we are coming to chennai will meet up .Thanks for anna who is running behind the camera for shooting . Lots of love from our family .(From Germany)
Amazing video anna and akka .. gave me the travel bug., want to pack food and travel., also gave me a picture of how it will look when my daughter travels on her tour in the years to come., kudos to both of you.,
Nanum ungaluku magala pirandhu irukalam neega rendu perum made for each other appa oda support and freedom irundha mattum than amma kal ivlo azhaga panna mudiyum.. daily unga videos than enaku energy thank you for that.. mom and dad.
உங்களுக்கு தான் முதல்முறையாக கமெண்ட் பண்றேன் இந்த மாதிரி அம்மா கிடைக்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் அக்கா உங்கள மாதிரி யாரு இருக்க மாட்டாங்க ❤❤❤ உங்கள் குடும்பத்தை பார்க்கும் போது ஒரு ஒரு முறையும் சந்தோஷமாக உள்ளது நலமாக வாழனும் யூட்யூபில் எத்தனையோ வீடியோக்களை பார்த்திருக்கிறேன் ஆனால் உங்கள் வீடியோ பார்க்கும் போது சந்தோஷம் அன்பு பாசம் ஆனந்தக் கண்ணீர் இன்னும் எவ்வளவு சொல்லுலாம் எவ்வளவு கவலை இருந்தாலும் உங்கள் வீடியோவை பார்க்கும் போது சந்தோஷம் கிடைக்கிறது உண்மையில் இது என் மனசால் சொல்கிறேன் 🫶🫶🫶💐💐💐👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👍👍👍👍
Apppa da enna speed,ethana dish...semma energetic video ka,ethana pesinalum piriyum Vali ,Vali dhan,pappu 6 days dhan ma vandhuruven nu soldran,jolly ya poitu vaanga pappus,enjoy your journey,safe journey ..take care...
என் மகள் கல்யாணம் பண்ணி போன போது தாங்க முடியாத அழுகை,பெண் குழந்தைகள் அனுப்பும் போது இயற்கையாகவே வரும் ஜெனி❤,ஐந்து வருடங்கள் ஆனாலும் என் மகள் ஓவ்வொரு தடவையும் வந்து போகும் போது தாங்க முடியாமல் அழுகை வந்துடும்👍
Why this much of variety food sis for one week u prepared for sherlin ah😊😊 . Going for tour na we have to control food because of health illness its must for all . In home we can eat lot but during journey its not good sis ❤❤❤
Amma yen alunguraganu epo ungaluku antha feel theriathu da ma. Nega amma agum pothu antha feel apo therium.. Apo unga amma va kandippa ninapigaa..ungaluku athu verum 6 days ana unga amma ku 6 Years mari feel agum. Athu than amma🥰.. Amma always special da 🫂🫂.
Trust me Jeni i was also in tears when you shed tears while sending off Sherlyn ❤❤❤❤❤ I've a girl child as well I know your pain. God bless you your a great mum ❤❤❤❤❤
அக்கா நீங்க சமைக்கிற மாதிரி நிறைய குக்கிங் பண்ணனும்னு எனக்கு ஆசைக்காக என் பசங்களுக்கு ஆஃப்டர் டெலிவரி நான் ஓவர் வெயிட் போட்டதுனால என்னால ரொம்ப நேரம் நின்னு குக் பண்ண முடியல சோ ரொம்ப சிம்பிளா தான் சமைக்கிறேன். Super Akka நீங்க
நூறு சாமிகள் இருந்தாலும் அம்மாவின் அன்பிற்கு இடு இணை இல்லை ❤❤❤❤
அம்மாவின் அன்பிற்கு ஈடு இணை இல்லை.❤❤❤
@@sandadeivarayane3855❤
Yaaru karunaikku peyar poona jeniyaacchey
உண்மை தான் ,தாயன்புக்கு ஈடே இல்லை😊
பாப்பா தங்கம் பை பை ❤❤ எந்த அம்மா நாளும் தாங்க முடியாத சிஸ்டர் நீங்க அழகுற நாள எனக்கு அழுகை வந்தது சிஸ்டர் ❤
Akka Aligarh neengal athanai patali Aligarh varede
😢
😢😢
Sherlin is very much blessed to get parents like this ❤️ appa amma is very much caring 😍lots of love for Dubai
Oh ...yes Sherlin is blessed
Àa qee
She’s blessed to have a mother like you ❤😌
Really you both are amazing dad & mom ...❤❤❤ heart melting video... Nice editing 😊
I got tears in my eyes of seeing this video 🥹.....she is very lucky to have this type of parents ❣️🥰♥️
சென்னை ல குடியேறி 10days achu , இன்னும் 20 years erukkaporam nu நெனைகும் போது பயமா eruthuchu, நாங்க நியூ couble,ஒங்கள பாத்ததும் ஒங்கள மாதிரியே valanum nnu asai வருது,enii payam ella,onlamathiriya குடும்ப தலைவிய வரணும் ,எனக்கு onga வாழ்த்துக்கள் வெனும்😊😊😊
Hiஅக்கா நீங்க அழுத உடனே என்னுடைய கண்களில் இருந்து கண்ணீர் வந்ததுவிட்டது நீங்க வேற லவல் அக்கா God bless you அக்கா 😊❤ஜெனி அக்கா வீடியோ பார்க்கும் சங்கம் சார்பாக 🙏🙏🙏🙏🙏😊
Unlimited energy...
Ultimate energy...
Ultra energy...
Jeni energy...
சகோ நீங்க வேற லெவல்...
This full video shows the love and affection for sherlin from you both..let this love be always from both side..😊😊😊😊❤❤❤❤
Na CLG padika pothu Clg tour 10 days ponom Delhi ...apom enga amma ipidi than aluthanga...kan kalangi eniya paathanga window valiya maraka mudiyatha moment athu 😧😟
உங்கள் கணவரும் மற்றும் குழந்தைகளும் கொடுத்து வைத்து வர்கள் இப்படி ஜெனி அம்மா கிடைத்தற்கு லவ் யூ தோழி கிரேட் தோழி🙏🙏🙏🙏💐💐💐💐😋😋😋 👌👌👌👌👌👌👌👌❤❤❤❤🥰🥰🥰🥰 வாழ்க வளமுடன் தோழி💐💐💐💐 அம்மாவின் அன்பிற்கு இந்த உலகத்தில் வேற ஈடு இணை இல்லை
Ama
ஜெனி அக்கா அம்மா பொண்ணு பாசம் பார்க்க்கும் போதே கண்கலங்கிடுச்சி 😢❤
Living alone for studies feeling like having a mom when watching ur videos, your family romba kuduttu vachavanga thank you love from France ❤
Super Anna, எந்த ஊரு poranga,❤,எனக்கு அழுகை வந்தது,ஜெனி அக்கா அழும் போது,நானும் என்னோட பொன்ன அனுப்பும் போது அழுதேன்,என்ஜாய் pannitu வரடும், இந்த life எப்போ கிடைக்கும் atuthala,
I got so emotional seeing this video. Am so amazed how much a mother can do for their children. I lost my mum when I was 1 year old. Never taken a hot lunch to school. My grandma did the best what she can do am blessed. Atleast in my next birth god gives me a mother like this.
Don’t worry
May God bless you.... ❤
😮 6:26
Amma amma dhan epovum no one can replace her❤now am a mother of 2chilldren below 3yr girl and with 8 th mnth baby 🥰while watching this video atlast my eyes filled with tears 😭 😢kalyanam aana aprm dhan ovoru ponnukum amma na yaru avangaloda pasam na Ena nu unmaya puriyum ☺️anyways jeni akka u always rocks Asusual 🎉
Plastic use pannama iruntha supera irukum enga amma aluminiyam foil la banana leaf vachu back panuvanga sapita nalla irukum tastum vera levela irukum akka
This video is very inspiration for me Akka..
You are my Role model Akka..
Your helping and sharing mind is really great Akka 👍😊...❤
Super samayal sister cooker cascut thonga vidatheenga sister fridge trayla vainga sister thongavittal cascut loosagividum
Rombe clean ah iruku ungel kitchen n paatiram all n the way of cooking all vry vry clean 👌👍👍👍 but talaiyea sorinjithu kaiya wash pannama vegetables cut pannuringel sis
Wonderful mom and dad.. I got tears along with you while watching.. Indru pol endrum endha kuraiyum indri vaazhga vaazhga jeni akka and family❤❤❤❤❤❤
Black ungalukku nalla suit aagudhu. Neenga stich pannengala. Readymade ah. Enna material.
Mother love always special ❤️
Heat a food plastic box la vaikkum pothu vazhai elai vaithu food vainga sister....
Jeni sister, u could have written the name of each food item in every box for finding out easily by your beloved daughter. Have a safe journey ma!🥰 Sherlin!
Na college tour ku pogum pothu enga amma nyra dishes Pani kudenthenga same like u , idli, chapati, tomato thooku, veg briyani, veg kuruma, potato fry, curd rice, fruits juice, bread and Butter jam,
First time ungaloto vedio pathen...yaputi evelvu speed super akka.....🎉ennga athai than intha vedio va paga sonnga.....
Konjam soli kutunga
வீடியோ முடியும் போது யாருக்கெல்லாம் கண்ணீர் வந்தது???
கண்டிப்பா எனக்கு😢😢
Ennaku
Me
Me too😢
எனக்கும்
Wash basen kittavea cut panni vaikkathinga next thala sorinchitu apdiyea kaluvi vecha vegetables la Kai vaikuringa itha mattum konajam paarunga amma unga nalkathuku than soldren mathapadi unga samayal romba pidikum pilainga Mela vechirukka pasam romba athigama irukku❤🎉🎉
Asathiteenga jeni Akka, super blasted 🎉you are my inspiration, ungala paathu seekiram seekiram eapadj veala seaiyanum nu kathutu irukan❤
Life la yellam vishayatukum parents romba mukkiyam. Avanga tan unmaiyana love yeappomea kudupanga .and itha pakum bothu heart melt ayiduchi sooo sweet lovely vlog akka 😊👌❤️
U r a super mom and dad we get motivation from u akka happy journey sherlin ❤ur kid r blessed maashallah
ஜெனி எனக்கு +12 படிக்கற பெண்ணு அவளும் டூர் போகபோற உங்களை பார்த்ததும் எனக்கு என் ஞாபகம் வந்தது எப்படி நான் அழுவேன் என்று தெரியவில்லை, பாப்பா நல்லபடியாக ஊர்க்கு போயிட்டலா பத்திரமா இருக்க சொல்லுங்கள்,எனக்கு உங்க கிட்ட பிடிச்சதே எல்லோரும் பதில் சொல்லுவது தான் சிலர் பதில் சொல்லுவது இல்லை ❤❤❤
Always a joy to prepare for our children.lovely to see.so where is she going for tour ?
This video is a complete package of emotion, love, care, bonding, affection.. very nice bro n sis 👌👌👌
Mother's love is very special n also very emotional... I literally cried when jeni cried...
Akka important information lam ( not having telegram account) shorts la sollunga , in-between video la narayeperu miss panniduvanga!
இந்தக் கடாய் எங்க வாங்கினீங்க jenny புடி இல்லாமல் அழகாக இருக்கு எந்த கடை என்று சொல்லுங்கள்
தாயின் அன்பிற்கு அளவே இல்லை 👌👌👌🤝🤝🤝😍😍😍
அக்கா சொல்ல வார்த்தை இல்லை நல்ல கணவர் மற்றும் நல்ல பிள்ளைகள் தங்கள் பாதுகாப்பில் நன்றாக வைத்து வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் நன்றி அண்ணா😂
Unbelievable Akka..❤❤Epdi evlo dish seiringa..Athey energy 😮..One sec kooda skip pannama paatheyy..spr akka..
Second time watching ur video jeni. HW is shelin. Did u call her.enga paapu kutty Bangalore la PG pannuthu. Ovvoru vaattiyum leaveku vanthitu pogum pothum ithae nilai thaa.
கடைசியில் என் கண்கள்
கலங்கிவிட்டது. எனக்கு இவ்வளவு தைரியம் இல்லை.உங்களை போல் தைரியமாக இருக்க முயட்சிக்கிறேண்.
No words for mothers live...travel safe child❤
You are a great mom sister epdi ivlo speed ah seiringa happy and safe journey sherlin
Tea ☕ coffee ☕ ku சக்கரை சேர்க்காதிங்க sis brown sugar சேர்த்துக்கொண்க அது தான் healthy
Watching this video was nostalgic.... I've never been apart from my parents but now am more than 1000 miles away from them, totally in a different continent. By the way I am a mother myself, but still Missing mummy and daddy. ❤😢
Hats off to u jeni sister...u are not seing only your daughters happiness... you are seing sherley's friends also as your closed ones and the way you cook these much varieties of food is awesome only to see all of them travel & enjoy with ur food🥳🥳🥳
❤❤
You are simply superb akka... Hats off to you no mother will make these many items for children as well as for their friends... really great akka... love you very much ❤❤❤❤ I really want to meet you once in my life.🎉🎉❤❤
Hallo jeni
Now a days we keep watching your channel only because we are enjoying the way you talk and giving content .when we are coming to chennai will meet up .Thanks for anna who is running behind the camera for shooting .
Lots of love from our family .(From Germany)
Amazing video anna and akka .. gave me the travel bug., want to pack food and travel., also gave me a picture of how it will look when my daughter travels on her tour in the years to come., kudos to both of you.,
WOW SUPERB SISTER JENI AKKA THANKS YOUR VIDEO COOKING TIPS AND COOKING ALLSO VERY NICE VERYUSEFUL VERALEVEL VALTHUKKAL KEEPITUP WELLDONE WELCOME NANIDI VANAKKAM VAZHA VAZLAMUDAN OAKY SISTER JENI AKKA THANKS KEEPITUP VALTHUKKAL ❤❤🙏🙏🙏🙏
Super ... Please karandi vangi anupa mudiyuma.. 3 videos la ketuten .. atleast reply pannunga
Really amazing jeni akka. As a mom I can feel the love of your hardwork behind this ❤❤.
Unga video pathalay oru urchagam varuthu ........neenga yapavum ever smiling ah ithay energy oda irukanum
Nanum ungaluku magala pirandhu irukalam neega rendu perum made for each other appa oda support and freedom irundha mattum than amma kal ivlo azhaga panna mudiyum.. daily unga videos than enaku energy thank you for that.. mom and dad.
Akka nega samayal ku use pandra silver long spoon enga vanganiga solluga plzzz
Jeni sis neega shrlin ooda friends Kum Sethi samachu kuduka reenga...super....my amma vum ipdidhan panuvaanga...❤❤❤❤
இட்லி மெதுவாக வர அரிசி எந்த அளவு அப்படீன்னு சொல்லூங்கம்மா
Tears on my eyes at last ...... Not only mother's even daughters miss their mothers than father's now even I'm so far from my mother I truly miss u ma
Akka Neenah azhudadum naanum azhuduvitten. Anna you are very supportive person. Send off Panna Vimal varalaya? Sherlin safe journey.
அம்மாவுக்கு இணை யாரும் இல்லை I love you jeni maநீங்க எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள் மா ❤❤❤❤
Amazing Lady... hats off to you Jeni ma
Akka and anna Ur both are really vry super amazing and lovable parents ❤❤. Really love u both anna akka.❤
உங்களுக்கு தான் முதல்முறையாக கமெண்ட் பண்றேன் இந்த மாதிரி அம்மா கிடைக்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் அக்கா உங்கள மாதிரி யாரு இருக்க மாட்டாங்க ❤❤❤ உங்கள் குடும்பத்தை பார்க்கும் போது ஒரு ஒரு முறையும் சந்தோஷமாக உள்ளது நலமாக வாழனும் யூட்யூபில் எத்தனையோ வீடியோக்களை பார்த்திருக்கிறேன் ஆனால் உங்கள் வீடியோ பார்க்கும் போது சந்தோஷம் அன்பு பாசம் ஆனந்தக் கண்ணீர் இன்னும் எவ்வளவு சொல்லுலாம் எவ்வளவு கவலை இருந்தாலும் உங்கள் வீடியோவை பார்க்கும் போது சந்தோஷம் கிடைக்கிறது உண்மையில் இது என் மனசால் சொல்கிறேன் 🫶🫶🫶💐💐💐👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👍👍👍👍
Apppa da enna speed,ethana dish...semma energetic video ka,ethana pesinalum piriyum Vali ,Vali dhan,pappu 6 days dhan ma vandhuruven nu soldran,jolly ya poitu vaanga pappus,enjoy your journey,safe journey ..take care...
Amma neega sataduku salte pootuvigala soluga neega Satam vatethu katuga amma❤❤❤❤❤
Entha ooruku toor poranga thaniya bus la Pola nalairunthurukum
Sister, nice preparations good 👍🏻
But you please take care of yourself
Do you make all the masalas yourself like perugayathul, etc
😃👌🏻Lovely food packages for the children going on a tour.!Happy journey!❤❤❤❤
Superb akka. Akka please kindly teach me how to do vegetable biriyani akka
என் மகள் கல்யாணம் பண்ணி போன போது தாங்க முடியாத அழுகை,பெண் குழந்தைகள் அனுப்பும் போது இயற்கையாகவே வரும் ஜெனி❤,ஐந்து வருடங்கள் ஆனாலும் என் மகள் ஓவ்வொரு தடவையும் வந்து போகும் போது தாங்க முடியாமல் அழுகை வந்துடும்👍
Papa train la kelambum pothum nenga aluthutinga nanum athan experience panni erukan aka super aka.., same nanum aluthuta..., amma na. amma na than
Hai jeni sema sema pappa entha oor tep porangka pathrama poga sollungka nengka feel pannathingka ❤❤
Jenny நீங்கள் பிரியாணி செய்யும் பாத்திரம் எங்கே வாங்கினீர்கள் என்று அதையும் சொல்லுங்கள் 🙋🏻
Akka ena tea powder use pandranu solunga pls
Hai sis I'm Ragini unga videos regulara follow pantren.oru hai sollunga❤
Nanum
அக்கா நிங்கள் ஒரு தெய்வம் தந்த அம்மா your soooooooo luckyyyyyyyy♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Daily um enna food seirathunu theriyalenu solreenga apuram eppadika seireenga 😮
Indha biriyani receipe matum porumaya full video pota nallarkum sis
Why this much of variety food sis for one week u prepared for sherlin ah😊😊 . Going for tour na we have to control food because of health illness its must for all . In home we can eat lot but during journey its not good sis ❤❤❤
Really i got tears on my eyes.. Your daughter was really blessed... I want to be like you for my kids
Why so many dishes.Travel agent will definitely make arrangements for food in the train also.
Gulab jamun ku thani video podunga jeni
Sprr samyal akkka ur love nd affection sherlin mela nice sissy
Tears rolled down in the end when sister Jeni hugged her daughter. So much of feeling no words can say that
True....sis
Unnai maadhiri Amma kidaithadhu voru blessings jeni..i like u
Elamaeee super,but podi idly matum sothapitinga pola sister
குட்டி தங்கையே பத்திரமாக ஊர் சுற்றிப் பார்த்து விட்டு வாருங்கள் ❤
Vtukulaye vanthutu vantha mathiri iruku ❤worth vedio😍😍😍😍😍😍remembering my college days and my aachi
Akka en ammaum ipdidhan... Evloo pag pannuvaga.. en school college days tour ku . Bt ippo illa😢.. amma is always 🎁 every kids 😊
அம்மாவின் அன்பிற்கு ஈடு இணை இல்லை💖💖💯💯
Moms are always great. God Bless you dear sister. Yes I also got the telegram but I ignored
Amma neenga sherlin ku bye soli azhugum pothu enakum Inga automatic ah kannu kalanguthu... heart touching ah irunthuchi ma❤️