அதுல நல்லா பாரு govt bus கூட செம speed போற போல இருக்கு ஆனா 60 தான் இல்லை 70 speed லதான் போயிருக்கும் கார் 10,20 சேந்து வந்துருக்கும் இந்தாலு சரியா கவனிக்காம வந்துட்டான் .. கார் காரனால் control பண்ண முடியல
அவன் செத்தது ஒருவகையில் நல்லது. சாலையில் செல்லும் வாகன வேகத்தை கவனிக்காமல் இப்படி அவசரப்பட்டால், இப்படித்தான் நடக்கும். இதுவே அரசியல் கட்சிகளின் சாதனை.
பேரிக்காட் அங்கு எதற்க்கு வைக்கபட்டது? இடது லேன் மாறும் போது வாகனங்கள் வேகத்தை குறைக்கதானே ஆனால் கார் டிரைவர் வேகத்தை குறைக்காமல் லேன் மட்டுமே மாறி வந்துள்ளார் வேகத்தை குறைக்கவில்லை, சூப்பர் XL வண்டி பாதி சாலை கடந்து விட்டார். கார் டிரைவர் தான் விபத்திற்கு முக்கிய காரணம், பேரிக்காட் முக்கியத்துவம் அறிந்து வாகனம் ஒட்டவும்,,,, வண்டி ஒட்டியவர் இன்னும் கவனமாக இருந்திருக்கலாம்
எடப்பாடி க்கு நேரம் சரியில்லை.....சனி உச்சத்தில் இருக்கும் போல இருக்கு..... பத்து லட்சம் இழப்பீடு தொகை ரெடியா இருக்கு 😱🤣🤣 பாவம்..... அந்த அடிபட்டு இறந்த நபர்..... அவ்வளவு வேகமாக போகவேண்டும் என்று விதி ஏதும் இல்லயே😢😢😢😢😢
சாலையை கடக்கும் பொழுது கவனம் தேவை நேர் ரோட்டில் அதுவும் பைபாஸில் வருபவர்கள் வேகமாகத்தான் வருவார்கள் நாம் ஜாக்கிரதையாக தான் சாலையை கடக்க வேண்டும் இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது தவறு
150 m/5 seconds for car and bus(6 to 7 seconds), car should be at 90 kmh. For highway its Too short distance to brake(even after braking it hit). For a bike to cross the 2 lanes(23 ft) in 5 seconds is quite not possible from stop. Right of way is forr the vehicle on Main Road(Highway), crossing vehicles to follow after the vehicle has passed. Still a little caution on Junction always saves lives.
வாகனங்கள் மெயின் ரோடுகளில் வேகமாக தான் வர செய்வார்கள், இது எடப்பாடி வாகனதுக்கு முன்னால் வந்ததுனால் தவறு என்று சொல்ல கூடாது, ரோடு கடக்கும் எந்த வாகனமாக இருந்தாலும், சாலையின் இருபுறமும் பார்த்து தான் கடக்க வேண்டும், கவனக்குறைவாக கடந்தால் இப்டி தான்
கண்ணை மூடிக் கொண்டு சாலையை கடப்பதால் இது போன்ற விபத்துக்கள் நடக்கின்றன. பெரிய ஆட்களின் வண்டி என்பதால் விட்டு விடுவார்கள். அதே நேரம் ஒரு எளியவன் என்றால் இந்த விபத்தில் மோதியது கார்தான் என கார் ஓனரின் மீது இந்தியாவில் உள்ள அனைத்து சட்ட பிரிவுகளிலும் வழக்கு தொடுத்து வாழ்க்கையை அழித்து விடுவார்கள் நம்ம காவல்துறையினர்.
கார்ல போனவன் எங்கே அண்ணன் நம்மளை விட்டுட்டு ரொம்ப தூரம் போய்டுவாரோ என நினைத்து அதி வேகமா விரட்டி இருக்கான். Two wheleer காரர் இது வரை வண்டி ஓட்டிய அனுபவம் இல்லாதவரோ எனவும் தோன்றுகிறது.
ச்ச்ச்சீமான் எப்படி போறான்... இது மாதிரி தான் போறான்... ராத்திரில குடிச்சிட்டு பகல்ல கத்துற நாய்க்கு எதுக்குடா பத்து பௌன்சர் நாய்... இவன்தான் பீரபாபாபாகரன் தொம்பியாச்சே... எதுக்கு பாடி கார்டு... அப்ப இவன் பொட்ட பயலா... ஙோத்தா காமராசு இப்படித்தான் பாடி கார்டு வெச்சு பத்து கார்ல இந்த ஆமை மாதிரி வந்து பந்தா காட்டுனாரா... இந்த நாய் சூத்த கழுவாது... அடுத்த நாய் சூத்து கழுவலம்பான்... பன்னாடை...
OVER SPEEDY CAR BLUNDER MISTAKE TWO WHEELER DONT CROSS THE LANE UNLESS OTHERWISE NO VEHICLE'S SEEN NEAR YOU. ITS DANGEROUS. FRACTION OF SECOND LIFE GOES AWAY.
இயேசுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.. நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்.. அற்புதங்களை காண்பீர்கள், உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்.. உங்கள் நோய்கள் குணமாகும்.. நீங்களும் உங்கள் குடும்பமும் ஆசீர்வதிக்கப்படும். பரலோகத்திற்கான ஒரே வழி இயேசு கிறிஸ்து மட்டுமே.
இவர்கள் வேகமாக செல்வதால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன் ஒன்னும் இல்லை..
கார் ஓவர் ஸ்பீடு
அது பைபாஸ் சாலை வேகமாக தான் செல்ல வேண்டும்
@@shanmugamshanmugam191ஆனால் இது போன்று நான்கு சாலை சந்திப்பு வரும் போது மித வேகமாக தான் செல்லவேண்டும்
@@ajames9762 நாம் எது பெரிய வண்டி அது மேல்தான் தவறு என்று குறை சொல்வோம்... அதுதான் நம்மூர் லாஜிக்.
அதுல நல்லா பாரு govt bus கூட செம speed போற போல இருக்கு ஆனா 60 தான் இல்லை 70 speed லதான் போயிருக்கும் கார் 10,20 சேந்து வந்துருக்கும் இந்தாலு சரியா கவனிக்காம வந்துட்டான் .. கார் காரனால் control பண்ண முடியல
EPS has to answer
காரும் ஸ்பீடு, பைக்வும் கவனகுறைவு....
ஆக எடப்பாடி பதவி விலகனும் 😅😅😅😅😅😅
வண்டி ஓவர் ஸ்பீடு
வரிசையா அதிக ஒலியுடன் அதி வேகமா பெரிய வண்டி வருது. Two wheeler நின்னு வந்து இருக்கலாம். அரசியல் வாதி வண்டிங்க வேகமா போகணுமா என்ன?
ஆனா ஒரு கட்டம் போட்ட சட்டைக்காரன் எதுவும் நடக்காத மாதிரி கிராம பாரு அவன் தான்டா என் தமிழ்நாட்டுக்கு தேவை
கவனக்குறைவாக இருசக்கர வாகனம் வருகிறது
No , edapadi car want to join following car, speed only
@@DineshKumar-wz1ss பைக் குறுக்கால வந்தது தான் தப்பு
When there is a junction why car has to go in such a speed that too a following car
மற்ற இரு வாகனங்கள் நின்று விடுகிறது இந்த வாகனம் மட்டும் சாலையின் குறுக்கே நிற்காமல் வருகிறது
ஆம்புலன்ஸ்.... அரசியல் வாதிகளின் வாகனங்கள்... முக்கிய அரசு அதிகாரிகள் வாகனங்கள் விரைவாக வரும்.... நாம் கவனமாக செல்லவேண்டும்....
ஆம்புலன்ஸ் தவிர வேகமாக போகும் அரசு வாகனங்கள் எந்த பயனும் இல்லை. எல்லாம் பந்தா மட்டுமே..
அதிக வேகம் ....எவன் முடியை புடுங்க போறானுங்க..
அவன் செத்தது ஒருவகையில் நல்லது. சாலையில் செல்லும் வாகன வேகத்தை கவனிக்காமல் இப்படி அவசரப்பட்டால், இப்படித்தான் நடக்கும். இதுவே அரசியல் கட்சிகளின் சாதனை.
இறந்தது உன் மகனாக இருந்திருக்க வேண்டும்.. அப்போது நீ இந்த மாதிரி பதிவை போட மாட்டாய்... உனக்கும் சாவு உண்டு.. கவலைப்படாதே
பேரிக்காட் அங்கு எதற்க்கு வைக்கபட்டது? இடது லேன் மாறும் போது வாகனங்கள் வேகத்தை குறைக்கதானே ஆனால் கார் டிரைவர் வேகத்தை குறைக்காமல் லேன் மட்டுமே மாறி வந்துள்ளார் வேகத்தை குறைக்கவில்லை, சூப்பர் XL வண்டி பாதி சாலை கடந்து விட்டார். கார் டிரைவர் தான் விபத்திற்கு முக்கிய காரணம், பேரிக்காட் முக்கியத்துவம் அறிந்து வாகனம் ஒட்டவும்,,,, வண்டி ஒட்டியவர் இன்னும் கவனமாக இருந்திருக்கலாம்
கட்டுதனமன வேகம் eps கு இன்னும் முதலமைச்சர் என்ற நினைப்பு
அந்த குடும்பம் மிகவும் பாவம் அதிகபட்சமாக போனா ஒரு 50 லட்சம் குடுப்பாங்க ஆனா ஒரு தலைமுறையே போச்சே 😢😢😢😢😢😢😢😢😢
இதுவா திமுக காரரா இருந்தா என்னென்னவெல்லாம் எழுதி இருப்பார்கள்
OMG ,
எடப்பாடி தான் பதில் சொல்ல வேண்டும்
இருசக்கரம் சாலையை கடக்கும் போது அசல்ட்டாக வந்தான்.
எடப்பாடி க்கு நேரம் சரியில்லை.....சனி உச்சத்தில் இருக்கும் போல இருக்கு..... பத்து லட்சம் இழப்பீடு தொகை ரெடியா இருக்கு 😱🤣🤣 பாவம்..... அந்த அடிபட்டு இறந்த நபர்..... அவ்வளவு வேகமாக போகவேண்டும் என்று விதி ஏதும் இல்லயே😢😢😢😢😢
நாலு ரோடு. ஒண்ணு சேர இடம் பார்த்து பொறுமையா தான் போய் இருக்கணும்...கார்...அதிக வேகதால்.. நடந்தது...
இதுக்கும் ஆட்சியை குறை சொல்வார்
இரண்டு பேர் மீதும் தவறு இருக்கு
சாலையை கடக்கும் பொழுது கவனம் தேவை நேர் ரோட்டில் அதுவும் பைபாஸில் வருபவர்கள் வேகமாகத்தான் வருவார்கள் நாம் ஜாக்கிரதையாக தான் சாலையை கடக்க வேண்டும் இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது தவறு
150 m/5 seconds for car and bus(6 to 7 seconds), car should be at 90 kmh. For highway its Too short distance to brake(even after braking it hit). For a bike to cross the 2 lanes(23 ft) in 5 seconds is quite not possible from stop. Right of way is forr the vehicle on Main Road(Highway), crossing vehicles to follow after the vehicle has passed. Still a little caution on Junction always saves lives.
Well said
Correct
பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லாம என்ன இவ்வளவு வேகத்துல போயிட்டு இருக்கேன் நீ என்ன நெனச்சு போயிட்டு இருக்க
வாகனங்கள் மெயின் ரோடுகளில் வேகமாக தான் வர செய்வார்கள், இது எடப்பாடி வாகனதுக்கு முன்னால் வந்ததுனால் தவறு என்று சொல்ல கூடாது, ரோடு கடக்கும் எந்த வாகனமாக இருந்தாலும், சாலையின் இருபுறமும் பார்த்து தான் கடக்க வேண்டும், கவனக்குறைவாக கடந்தால் இப்டி தான்
ஊடகங்கள் எல்லாம் தீமூக ஜால்ரா
கண்ணை மூடிக் கொண்டு சாலையை கடப்பதால் இது போன்ற விபத்துக்கள் நடக்கின்றன. பெரிய ஆட்களின் வண்டி என்பதால் விட்டு விடுவார்கள். அதே நேரம் ஒரு எளியவன் என்றால் இந்த விபத்தில் மோதியது கார்தான் என கார் ஓனரின் மீது இந்தியாவில் உள்ள அனைத்து சட்ட பிரிவுகளிலும் வழக்கு தொடுத்து வாழ்க்கையை அழித்து விடுவார்கள் நம்ம காவல்துறையினர்.
Ipdi careless ah NH la cross pannalaama??
Super
Slow வா ரோட்ட கிராஸ் பண்ணி போனா விபத்து நடக்காதுன்னு ஒரு கூட்டம் இன்னும் நம்பிட்டு இருக்குது.
பாவமாக இருக்கிறது ஆனால் தவறு பைக் ஓட்டியவர் மீது தான் அவர் இடது பக்கம் பார்க்கவே இல்லை
குறுக்கே வந்த டூவீலர் மேல்தான் தவறு
OK ATHUKUNU MUKIYAMANA EDATHIL OVER SPEED POGA KUDATHUNU KONJAM KUDA ARIVU ELLAYA
No
வண்டி என்ன உங்க வீட்ல வந்து திருப்ப முடியும் அதுக்குன்னு ஒதுக்கப்பட்ட இடத்தில திருப்ப முடியும் வண்டி ஓவர் ஸ்பீடா போனது தான் தப்பு
4 road junction. Appudithan poviya.. lorry varum podthu Cara appidi ottu. Ivangalukku enna urimai irukku ippudi Otta. Town speed limit 30 kmh .
நீ என்ன பைத்தியம் பிடித்தவனா.. நன்கு கவனித்து பார்.. நான்கு ரோடு.. அனைவரும் நிதானமாக வரவேண்டும்.. டாட்டா வாகனம் என்ன வேகத்தில் வருகிறது என்று..
வருத்தம் அளிக்கிறது
கார்ல போனவன் எங்கே அண்ணன் நம்மளை விட்டுட்டு ரொம்ப தூரம் போய்டுவாரோ என நினைத்து அதி வேகமா விரட்டி இருக்கான். Two wheleer காரர் இது வரை வண்டி ஓட்டிய அனுபவம் இல்லாதவரோ எனவும் தோன்றுகிறது.
Why too much speed
Law failed 😮😮😮
Yedhirkatchi thalaivar miga vegamaaga paniyaatrugiraar
காமராஜர் சொன்னதை சீமான் வழிமொழிந்து சரியே😢
ஒரு அமைச்சர் செல்கிறார் என்றால் அவருக்கு பின்னால் பந்தோபாஸ்துக்கு இத்தனை வாகனம் ஏன் செல்ல வேண்டும்.
ச்ச்ச்சீமான் எப்படி போறான்... இது மாதிரி தான் போறான்... ராத்திரில குடிச்சிட்டு பகல்ல கத்துற நாய்க்கு எதுக்குடா பத்து பௌன்சர் நாய்... இவன்தான் பீரபாபாபாகரன் தொம்பியாச்சே... எதுக்கு பாடி கார்டு... அப்ப இவன் பொட்ட பயலா... ஙோத்தா காமராசு இப்படித்தான் பாடி கார்டு வெச்சு பத்து கார்ல இந்த ஆமை மாதிரி வந்து பந்தா காட்டுனாரா... இந்த நாய் சூத்த கழுவாது... அடுத்த நாய் சூத்து கழுவலம்பான்... பன்னாடை...
Car To much speed
இதற்கு என்ன பதில் சொல்லுவார் எடப்பாடி அவர்கள்,
இதற்கு எடப்பாடி என்னடா பதில் சொல்லுவாரு முட்டாப் பயலே பைக் குறுக்கால வந்தவன் மேல தான் தப்பு கார் ஸ்பீடா ஓட்டணுவன் மேலேயும் தப்பு
எடப்பாடி எதற்கு இந்த சம்பவத்தில் இழக்கீறீர்கள் இது விபத்து கார் ஓடுநறும் வன்னியில் வந்தவரும் பொறுப்பு ஏற்க வேண்டும்
most of the super xl drivers wont follow rules.. village la pora matheriyae thinking.. no helmet,, no awareness.. 😭
ஓவர் ஸ்பீடு
இரண்டும் தவறு...
Why no barricade, it's a junction, is this barricade removed for their crossing..? Every vehicle is crossing at high speed. Barricade shud be there.
Avar vandi poi half an hour Kalichu varuthu 😂
சே எடப்பாடி தொலையலையா
நிதானம் பிரதானம். ஜங்ஷன் அல்லது சர்கிள் கடக்கும்போது நின்று பார்த்து தான் செல்லவேண்டும் RIP 😢
Overspeed
Bike carelessness
Eli speeda pona eli pulukkayum speeda podhu
its govt fault ...peoples crossing areas speed braker is must..
Bikes fault
Car over speed
Bike driver careless 😢 randum onuku onu salichadu ila
Yebba enna vegam edho avanga appa veetu roadmadhiri.
Over speed .if driver cautious a life can be saved.pure car driver negligence
Road la Avalo speed a Car varatha kavanikamal ponathu bike ottiyavar mithu thavaru ullathu
OVER SPEEDY CAR
BLUNDER MISTAKE TWO WHEELER
DONT CROSS THE LANE UNLESS OTHERWISE NO VEHICLE'S SEEN NEAR YOU. ITS DANGEROUS.
FRACTION OF SECOND LIFE GOES AWAY.
Eps idharku yenna solvar??
இதற்கு ஈபிஎஸ் என்னடா சொல்லுவாரு
@GPSNatureLoverGPS idharku dmk aatche dhan endru solvar😂😂😂
இயேசுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.. நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்.. அற்புதங்களை காண்பீர்கள், உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்.. உங்கள் நோய்கள் குணமாகும்.. நீங்களும் உங்கள் குடும்பமும் ஆசீர்வதிக்கப்படும்.
பரலோகத்திற்கான ஒரே வழி இயேசு கிறிஸ்து மட்டுமே.
This is not the place for us my dear brother.
Eps,, meedhu valakku pathiya vendum...
(ARASIYAL BUSINESS )😢:KAMARAJAR KAKKAN IYA POANDRU SAYVAI MANAPANMAI VENDUM . ILAI ENDRAL (ARASIYAL BUSINESS )MATTUMAY 😢
ENDRU NALLA MANIDHARGALAI KANBOAM!?!?!?!?!?!?EVARGALAI POANDRU!
Eps waste pic avanuku evalo car ah
நீ சோத்துக்கே வழி இல்லாம இங்க வந்து கமெண்ட் பண்ணி இருக்காத
அப்படி என்னடா வேள செத்தவன் குடும்பம் என்னாவரது
Oru Eccha paccha colur kodu potta shirt aa paarunga onnume nadakkadha maari nikkuran.... Olagam enga poittu irukkunne theriyala