ஒரு குடிகாரனுக்கு எப்படி தான் குடித்தால்தான் சந்தோசமா இருக்கிறதுபோல தெரியுமோ.. அதுபோலதான் இந்த சாமிய கும்பிடுறவன் சாமிய கும்பிடலைன்னா தான் காப்பற்றப்படமாட்டோம்னு நம்புறது..
@@royrozario8330 Bro.. இந்த சாமி, பூசாரி, தேவர், தூதர்... எல்லாம் மனிதனை சமுதாய வழியாக அடிமைப்படித்த ஒரு கட்டுக்குள் வைக்க உருவாக்கியது.. இது இப்போது புரியாது.. வாழ்க்கையெல்லாம் கடவுள் கடவுள்னு அலைஞ்சு திரிஞ்சு இளமையெல்லாம் போன பிறகு தெரியும்..
@@royrozario8330 அன்பரே... இந்த சாமி, பூசாரி,தேவர், வானவர், எல்லாத்தையும் விட்டுவிட்டு உன்மையான மனிதனா வாழுங்க.. வாழ்க்கை வளமாக இருக்கும்.. எல்லாமே ஒரு ஏமாற்று வேலை... இதையெல்லாம் முழுமையாக உணரும்பொது உங்களுக்கு வாழ வயது இருக்காது...

@@rooster1692 Puriyala aanalum purinjikanum… call panna mudiyuma Brother
@@royrozario8330 Bro.. இந்த சாமி, பூசாரி, தேவர், தூதர்... எல்லாம் மனிதனை சமுதாய வழியாக அடிமைப்படித்த ஒரு கட்டுக்குள் வைக்க உருவாக்கியது.. இது இப்போது புரியாது.. வாழ்க்கையெல்லாம் கடவுள் கடவுள்னு அலைஞ்சு திரிஞ்சு இளமையெல்லாம் போன பிறகு தெரியும்..
@@royrozario8330 அன்பரே... இந்த சாமி, பூசாரி,தேவர், வானவர், எல்லாத்தையும் விட்டுவிட்டு உன்மையான மனிதனா வாழுங்க.. வாழ்க்கை வளமாக இருக்கும்.. எல்லாமே ஒரு ஏமாற்று வேலை... இதையெல்லாம் முழுமையாக உணரும்பொது உங்களுக்கு வாழ வயது இருக்காது...
Bro. Neenga en neediyin valichathil nu oru song la act panni irukingala .
@@karthik-rq2rr no Bro
Ok bro... @@royrozario8330