FERRARI CARருக்கு முன்னாடி நம்ம அட்ராசக்க ஆட்டோ வை கெத்தா நிறுத்தலாம் modified auto rickshaw

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2019
  • Guys Thanks for watching this and today in this I am going to explore modified auto rickshaw in Tamil Vlog in Tamil. Hope you like this video and stay tuned for our upcoming videos.
    LOCATION :Deeraj metal works
    Ajmeeriya Oil Mill, HajiMalang Rd, Uppala, Kerala 671324, India
    +91 9400404234
    maps.app.goo.gl/6P23UFpvEAo1j...
    Follow us
    Facebook / rehman9580
    Instagram: brainmask9580
    Twitter :Check out Brainmask (@Brainmask1): Brainmask1?s=09
    modifiedautorickshaw #AUTORICKSHAW #Tamil #TamilVlog #TamilVlogger #TamilFoodVlog #BrainMask
    For business Enquiry & Sponsor : rehmankhan9580123@gmail.com
    ( For Advertisement:
    mundakannu3747@gmail.com)
    MUSIC CREDIT
    Song: NIVIRO - The Ghost [NCS Release]
    Music provided by NoCopyrightSounds.
    Video: • NIVIRO - The Ghost | H...
    Download: ncs.io/TheGhost
    MUSIC CREDIT
    Track: Distrion & Electro-Light - Drakkar [NCS Release]
    Music provided by NoCopyrightSounds.
    Watch: • Distrion & Electro-Lig...
    Free Download / Stream: ncs.io/DrakkarYO

Комментарии • 726

  • @ArunKumar-if5jz
    @ArunKumar-if5jz 4 года назад +5

    இது ஆட்டோ இல்லை ஜட் விமானம் இதுல எல்லா சிறப்பம்சமும் இருக்கு ஆட்டோ உரிமையாளருக்கு வாழ்த்துக்கள்

  • @seemanismforuniverse7082
    @seemanismforuniverse7082 4 года назад +121

    இந்த வீடியோ Blockbuster hit ஆக போகுது சகோ. Advance wishes 👍👍👍💥💥💥. உங்கள் வளர்ச்சியை என் வளர்ச்சியாகவே கருதி மகிழ்கிறேன்.

    • @brainmask
      @brainmask  4 года назад +7

      மிக்க நன்றி தோழரே😍😍😍

    • @velpandivelpandi909
      @velpandivelpandi909 4 года назад +4

      தமிழர் தேசம் coimbatore

  • @11ThGEAR
    @11ThGEAR 4 года назад +22

    Wow பயங்கர மிரட்டல் ! வீடியோ நல்லா reach ஆகுது !வாழ்த்துக்கள் !

  • @heartkiller7217
    @heartkiller7217 4 года назад +2

    யோவ்வ் அவ்ளோ ஆசையா கஷ்டப்பட்டு அவரோட இலட்சியத்தை நிறைவேத்திருக்காரு டிரைவர் டிரைவர் சொல்றியே இந்த அற்புத ஆட்டோ வோட உரிமையாளரோ இல்லனா ஓனரோ சொன்ன அவரு மனசு எவ்ளோ சந்தோசப்படும்

  • @sushajcv5367
    @sushajcv5367 4 года назад +99

    മല്ലൂസ് here

  • @lovelymaids3914
    @lovelymaids3914 4 года назад +7

    நான் அப்பிடியே அலண்டு போய்டன் 😁 super bro 👍👍👍

  • @farukkamalfaruk6085
    @farukkamalfaruk6085 4 года назад +12

    யப்பா சான்ஸே இல்ல. செம்ம,செம்ம. ஒரு ஸ்டேரிங் மட்டும் வச்சுட்டோம் சும்மா ஒரு மினி பென்திலி கார் தான். வாய்ப்பே இல்ல அதுவும் நம்ம தமிழ்நாட்டில் first டைம் இந்த ஆட்டோ. இந்த டீம் க்கும் நம்ம ஆட்டோ டிரைவர் நண்பாவுக்கும் all the best .பிரைன் மாஸ்க் ரொம்ப நாளைக்கு பிறகு ரொம்ப ரொம்ப ரசித்த வீடியோ.all the best

    • @TheSoosai
      @TheSoosai 4 года назад

      Faruk Kamalfaruk நீ Bentley car ஒடி இருக்கிறாய் மாதிரி

    • @farukkamalfaruk6085
      @farukkamalfaruk6085 4 года назад

      @@TheSoosai bro நான் ஒரு டிரைவர் வெளிநாட்டில் இருக்கேன். நான் ஒட்டி இருக்கேன், பென்திலி, ரோல்ஸ்ரைஸ், ஜாக்குவார், எனக்கு என் அனுபவத்தில் உள்ளதை மட்டும் தான் நான் சொல்லுவேன் .பேசுவேன்.Thanks bro.என் கமென்ட் படித்ததற்கு

  • @salikkitchen7012
    @salikkitchen7012 4 года назад +3

    ராமநாதபுரம் மாவட்டத்தை பெருமை தேடித்தந்த ரஹ்மான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆட்டோ மீண்டும் மீண்டும் மலர ஓயாது ஆட்டோ உழைக்கும் ஆட்டோ

  • @sathik4197
    @sathik4197 4 года назад +8

    நானும் ஆட்டோ டிரைவர்தான் இது ஏப்படி சாத்திம் தெரியலே வேர லவள்ங்கே எனக்கு இந்த ஆட்டோ வேனும் ரஹ்மான் பாய் இடைக்குமா
    இப்படிக்கு ,
    இராமநாதபுரம்.

  • @abdullarabdullah.tn3139
    @abdullarabdullah.tn3139 4 года назад +3

    அண்ணா ஆட்டோ சூப்பர் வேற லெவல் வெரி தனமா இருக்கு😘😘😘👏👏👏👏👏👏👌👌👌

  • @ragus3893
    @ragus3893 4 года назад +6

    Bro NeengA Vera level one-day u will reach 1million subriciber keep on doing 💪💪👍👍👍👍

  • @fathimanazeem5220
    @fathimanazeem5220 4 года назад +2

    உருவாக்கியவருக்கும்,ஆட்டோ உரிமையாளாருக்கும் வாழ்த்துக்கள் 💐💐வெளியிட்டு அறிமுக படுத்திய ரஹ்மான் அவர்களுக்கு நன்றி. வடிவமைப்பு superrrrr திறமைகள் எப்போதும் பாராட்ட பட வேண்டும்,charge ...பெறுந்தன்மையாக வாங்கி ஊக்கம் அளித்தமைக்கும் பாராட்டுக்கள்🚖👌

  • @hajamohideen8586
    @hajamohideen8586 4 года назад +11

    இறைவனின் சாந்தியும் சமாதாணமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டும்மாக மிக்க நன்றி சகோதரரே அருமையான வேலைப்பாடு இந்த விஞ்ஞானியும் உங்கள் சேனலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @nagarajn8104
    @nagarajn8104 4 года назад +13

    Samma vera lavel auto ku and vanguna onwer ku suthipodanum...... Samma solla varthaigal illa.....

  • @Mallikarjun_Haveri
    @Mallikarjun_Haveri 4 года назад +4

    Where .... Creativity Meets the Professionalism !! 👌
    Love on Wheels ... never matters the Size... !!! only need is Really Loving Heart 👍

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 4 года назад +3

    Best Finish...
    Hearty Congratulations &Thanks for you &all...
    M.Duraipandi
    Super Construction of the vehicle...
    M.Duraipandi

    • @brainmask
      @brainmask  4 года назад

      Thanks for your comments

  • @SEKARSEKAR-ti1pd
    @SEKARSEKAR-ti1pd 4 года назад +3

    கடைசி வரை ஆடியோ போடவில்லையே நண்பா... இன்னொரு முறை விருது நகர் சென்று மக்கள் வரவேற்பு எப்படி இருக்கிறது என்று ஒரு பதிவு போடுங்கள்...வைரமுத்து வாழ்க்கை இனிதே அமைய வாழ்த்துகள். நன்றி

    • @Top10Tamilnadu
      @Top10Tamilnadu 4 года назад +1

      ruclips.net/video/4M4OaeaDLV0/видео.html

  • @salimsarigama6491
    @salimsarigama6491 3 года назад +1

    ഓട്ടോ ഇഷ്ട്ടം
    മല്ലൂസ്
    👍😄
    1997
    ൽ dolby soud സിസ്റ്റം
    അതുപോലെ എയർ ഹോൺ
    ബക്കഡ്‌സീറ്റ്
    ഫുൾ ഫിറ്റ് വണ്ടികൾ ഇറക്കിയിരുന്നു
    സരിഗമ ഓട്ടോ
    ഇതെല്ലാം കാണുമ്പോൾ
    പഴയകാല ഓർമ്മകൾ 🥰
    സന്തോഷം
    വണ്ടി ഏതുമാവട്ടെ
    സൂക്ഷ്മതയോടെ ഉപയോഗിക്കുക

  • @solomonmoses9237
    @solomonmoses9237 4 года назад +1

    Fantastic, kindly recommend all autos to be like this,

  • @friendstamilan4426
    @friendstamilan4426 4 года назад +3

    best wishes wish to all success for this auto owner bro 👌👌👍👍

  • @srigautham943
    @srigautham943 4 года назад +1

    Super bro...vera level....nanum kasargod la tha irunthey one year....adipuli auto....🤘🤙

  • @benswami3197
    @benswami3197 4 года назад +3

    Luggage rack on top is very useful.side step is very useful for senior citizens.doors good for rainy days.on the whole it’s very good.

  • @imamhyrun6728
    @imamhyrun6728 4 года назад +2

    Vera level bro... Amazing edition......

  • @solomonmoses9237
    @solomonmoses9237 4 года назад +2

    Excellent, from now, I would like to have auto like this

  • @SittanSpecial
    @SittanSpecial 4 года назад +12

    Idu auto or flight superb

  • @mahen2165
    @mahen2165 4 года назад +2

    சிறப்பாக உள்ளது..வாழ்த்துகள்

  • @roshanboxer4390
    @roshanboxer4390 4 года назад +2

    Wooow savadi bro I loved 😍😍😍😍😍 #from- malaysia 🇲🇾

  • @saisritv373
    @saisritv373 4 года назад +2

    Anna nanu aa auto pa koindutu vara...anna...super vera level eerukanum...

  • @hariharan-si1ic
    @hariharan-si1ic 4 года назад +23

    Car la irundhu auto ku convert aagalaam pola

  • @mohamedfrookfarook6087
    @mohamedfrookfarook6087 4 года назад +2

    ஆசை ன்னு ஒன்று
    பூ ப்போல.
    குலந்தைப்போல
    மனைவிப்போல
    மனசு போல
    மனம் போன.
    இந்த ஆட்டேவும்

  • @narendersing2965
    @narendersing2965 3 года назад +1

    Wow very nice video iam very very happy to see the auto welldone bro.

  • @user-xx7hx7rh7e
    @user-xx7hx7rh7e 4 года назад

    Super. Thanks Anna. Ithukaga auto drive panna aasa paduran. Rompa santhosama irukku.

  • @thanzeel05
    @thanzeel05 4 года назад +5

    After watching this video... Just started to think quit IT job and start to own nd run a auto like this!!... From employee to owner....How it sounds??? 😎

  • @SittanSpecial
    @SittanSpecial 4 года назад +4

    Superb thalaiva

  • @fathimanazeem5220
    @fathimanazeem5220 4 года назад +3

    Masha allah super!

  • @aslam.k9758
    @aslam.k9758 4 года назад +6

    செம்மயா இருக்கு அண்ணா , இனி கார் தேவையில்லை ❤️❤️❤️

  • @ezhilarsanezhilarsan3977
    @ezhilarsanezhilarsan3977 4 года назад +1

    இந்த மாதிரி பண்ணனும்னு ஆசையா இருக்கு ரொம்ப நல்லா இருக்கு சார்

  • @mohamadnajeem2159
    @mohamadnajeem2159 4 года назад

    அண்ணா வணக்கம் இலங்கையில் இருந்து அழகான சாமான்கள் உங்களுக்கு கிடைக்கிறது ஆனால் அண்ணா இலங்கையில் தான்இருக்கிரேன் இப்படி செய்து அழகாக எங்கநாட்டில் வைத்து இருந்தால் பொலிசால் பிடித்து உள்ள போட்டு உடைத்து நீதீ மன்றத்தில் வழக்கும் வைத்து விடுவார்கள் நீங்கள் கொடுத்து வைதவர்கள் அண்ணா சூப்பர் சூப்பர்

  • @RK-hv6uo
    @RK-hv6uo 4 года назад +1

    Excellent... Keep it up brother...

  • @aj4675
    @aj4675 4 года назад +4

    bro auto varithanam samma tha bro auto varithanam samma 👌👌👌👌👌👌👌👌

  • @vijayaraghavan8356
    @vijayaraghavan8356 4 года назад +4

    No words 😍 semma

  • @joeljilvestar3115
    @joeljilvestar3115 4 года назад +2

    வாழ்த்துக்கள் ரொம்ப அருமை....

  • @JayarajrJai
    @JayarajrJai 4 года назад +1

    Im also chennai mydream auto you showed thanksto you

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 4 года назад +1

    Will this modified auto rickshaw past RTO certification ? How about insurance,. won't there be a problem since you have altered the specification in the name of modification ?

  • @ayyanarpg3029
    @ayyanarpg3029 4 года назад +1

    அருமை அருமை.
    திறமையான படைப்பு

  • @sweetheart-ru7jo
    @sweetheart-ru7jo 4 года назад +3

    Amazing amazing good work deraj uppla

  • @kavinkr6139
    @kavinkr6139 3 года назад

    Auto super ah irukku thala🥰..nalla lighting work thalaa🥰🥰🥰🥰 Aana Ferrari car mithaka pathurukingala summa thumbnail poda kudathuuu

  • @Klluckyguessing416
    @Klluckyguessing416 3 года назад

    anna music copy right varuma. download panni use pannikkava

  • @torch6132
    @torch6132 4 года назад +1

    Driver section customer section seperate panra mathiri middle areala open and close slide window potta nala irukum

  • @poornajayanthi
    @poornajayanthi 4 года назад +2

    Congratulations. Keep on going.

  • @madhankumarm5247
    @madhankumarm5247 4 года назад +5

    ape extra model auto scorpio backside designku evolo bro agum

  • @mnmnishab
    @mnmnishab 4 года назад

    Wooooooooww semmaya irukku...en vandiya kuda nanum ipidi pannaum aasaya irukku but naan sri lanka...enga oorla ipidi panita maamiyar veetala (police station) maththa naal vandhuduvanga... 👍👍👍👍👍👍👍

  • @sivanchandru2087
    @sivanchandru2087 4 года назад

    Bro Vera level bayangarama irukku 👌👌🤘

  • @ganesanganesh1280
    @ganesanganesh1280 4 года назад +2

    Super thalaiva valtekal 👌👌👌

  • @11ThGEAR
    @11ThGEAR 4 года назад +20

    நாளைக்கு 100000 view cross ஆகிடும் ! Treat எப்போ ?

    • @brainmask
      @brainmask  4 года назад +4

      Thankyou sir

    • @ilayarajaselladurai930
      @ilayarajaselladurai930 3 года назад +2

      @@brainmask சார் உங்க கான்டெக்ட் நம்பர் குடுங்க சார்

  • @aashiq8851
    @aashiq8851 4 года назад +1

    Bro sema ultimate ah eruku

  • @JasmeerAhamedArts
    @JasmeerAhamedArts 4 года назад +5

    Auto Super ✌️♥️

  • @meenakshivetri8520
    @meenakshivetri8520 4 года назад

    good technical knowledge. super brain .

  • @ganeshkvp1755
    @ganeshkvp1755 4 года назад +2

    Beautiful Auto....😮😮

  • @MM-wo6iw
    @MM-wo6iw 2 года назад

    வாழ்த்துக்கள் நண்பரே......

  • @rakshaksr6746
    @rakshaksr6746 4 года назад +2

    Beautiful 👍

  • @preeth8324
    @preeth8324 4 года назад +2

    Vera level 🔥

  • @manosolai23
    @manosolai23 4 года назад

    Auto driver ellarukkum Ithu oru happy journey... Kulantha mathiri pathupanga

  • @Maheswarikrishnan
    @Maheswarikrishnan 4 года назад

    woww... really superrbb jii.... greatt....

  • @kirubad7439
    @kirubad7439 4 года назад +3

    அருமை

  • @user-pb3ks5eb5p
    @user-pb3ks5eb5p 3 года назад +1

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா

  • @Jhankarbeats90s
    @Jhankarbeats90s 4 года назад +1

    Very hard work i sulute you and God Bless You😊

  • @pandiyarajdreamaker7543
    @pandiyarajdreamaker7543 4 года назад

    Bro Insha madhire pudhu content ah podunga bro we always supporting you,food review Panna Vera aalunga irukanga ungaluku idhu set aguthu bro....

  • @balamurugan8511
    @balamurugan8511 4 года назад

    Semma thalaiva super

  • @kaderparakkal
    @kaderparakkal 4 года назад +5

    ماشاء الله MashaAllah 👌👍⚘

  • @arcreationshorts
    @arcreationshorts 4 года назад +2

    semma pa vera level

  • @tameemansaari5073
    @tameemansaari5073 4 года назад +1

    Super auto works..best video

  • @akbarbatcha
    @akbarbatcha 4 года назад +2

    Arumai
    👍👌

  • @chandrumcs3824
    @chandrumcs3824 4 года назад +1

    உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்

  • @sijinabraham5404
    @sijinabraham5404 4 года назад +1

    Wonderful work

  • @Aneeshbabu-td8eo
    @Aneeshbabu-td8eo 4 года назад

    Super finishing best of luck

  • @bolivialibredemasistascara7882
    @bolivialibredemasistascara7882 4 года назад +1

    Buena idea ....saludos desde bolivia sud america

  • @hariprakash2311
    @hariprakash2311 4 года назад +1

    U will reach 1 million views soon bro my advance wishes Bro 😇😇😇

  • @chillbro619
    @chillbro619 4 года назад +1

    வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்

  • @Thunive_Thunai
    @Thunive_Thunai 4 года назад +1

    Adengappaaa 😎 vera level 😍😍😍

  • @tomato7087
    @tomato7087 4 года назад +2

    വേറെലവൽ..🥰👍

  • @vigneshhemalatha7919
    @vigneshhemalatha7919 4 года назад

    Sir good viedo ... Sir oru small help andha auto irukura ac details konjam therinja solunga . I want to fix that in my jeep

  • @srisuman9281
    @srisuman9281 4 года назад +2

    Super work

  • @kavip9134
    @kavip9134 4 года назад

    Very nice...im kavitha frm malaysia....semma

  • @praveenpm921
    @praveenpm921 4 года назад +1

    nice work i want like that auto not auto this auto is eqval to a a/c car.👌👏👍

  • @fandroidgamer2020
    @fandroidgamer2020 4 года назад +6

    those white light at front reflection would directly harm pedestrian eyes comming from front. overall it's well customized except front light 😍👍

  • @ilayatv
    @ilayatv 4 года назад +1

    Semma Good

  • @m.murali1827
    @m.murali1827 4 года назад +1

    வாழ்த்துக்கள் ஐயா...

  • @kamytamilaha3592
    @kamytamilaha3592 4 года назад

    Super. Auto la first aid box apply pananga.Mumbai and pune auto paranga

  • @a.roobanprasanth9749
    @a.roobanprasanth9749 4 года назад +1

    Fc edukum pothu ethuvum problem varuma bro

  • @madhwanmadhwan5561
    @madhwanmadhwan5561 4 года назад +1

    Wow super vera leval

  • @nagarajang291
    @nagarajang291 4 года назад

    Na enga orrla entha mathiri dindugal auto va pathuerukken super

  • @dhibinkumar7224
    @dhibinkumar7224 4 года назад +1

    Super Bro👌

  • @lakavathushankar7340
    @lakavathushankar7340 3 года назад +2

    Super brother 💐

  • @user-ld8rn8is5t
    @user-ld8rn8is5t 4 года назад

    Supper... nice work...

  • @manoharanmanjuladevi1069
    @manoharanmanjuladevi1069 3 года назад +1

    After Amal Dumil Auto Video 🥰👍🏻

  • @blackpanther1662
    @blackpanther1662 4 года назад +4

    All good except for too much of blinking lights inside interior...why u used scary funeral English song for this video...it looks as if it’s undertaker auto

  • @Rajkumar7276-d1q
    @Rajkumar7276-d1q 4 года назад +11

    திருநெல்வேலி. மாவட்டம் வாசுதேவநல்லூர்

  • @althafmalebattu4250
    @althafmalebattu4250 4 года назад +6

    Inspired by rolls roys

  • @gowthamkumargowthamkumar4166
    @gowthamkumargowthamkumar4166 4 года назад +1

    Wowwwwwawwwwww amazing gggggggggggggg save journey bro song super bro