அருமையான பதிவு பார்த்தேன். ஆனால் நாடு எதிர் வரும் காலங்களில் பொருளாதாரம் எப்படி இருக்குமோ தெரியவில்லை. அத்துடன் இனவாதம் மற்றும் மதவாதம் , மதகுருக்கள் அட்டகாசம் ஓய்ந்த பாடு இல்லை. தமிழ் பேசும் மக்களிற்கு இந்த இனவாதிகள் செய்த கொடுமைகளுக்கு அனுபவித்தே தீருவார்கள்.🇳🇱🙏🇱🇰
Leo - Tamil Movie - Review | Thalapathy Vijay | Lokesh Kanagaraj | Anirudh | Sanjay Dutt | Trisha
ruclips.net/video/lhCU9jKwwrE/видео.html
இந்த மால் லெவல் 4ல் ஒரு play ஏரியா இருக்கு கிட்ஸ் என்ஜோய் பண்ண சூப்பரா இருக்கு. அண்ணா நீங்க போகலையா ப்ளீஸ் போய் பாருங்க சூப்பர்
Nice anna
Very Nice Anna❤
அண்ணா ❤
Very nice 👌👌
அருமையான பதிவு பார்த்தேன். ஆனால் நாடு எதிர் வரும் காலங்களில் பொருளாதாரம் எப்படி இருக்குமோ தெரியவில்லை. அத்துடன் இனவாதம் மற்றும் மதவாதம் , மதகுருக்கள் அட்டகாசம் ஓய்ந்த பாடு இல்லை. தமிழ் பேசும் மக்களிற்கு இந்த இனவாதிகள் செய்த கொடுமைகளுக்கு அனுபவித்தே தீருவார்கள்.🇳🇱🙏🇱🇰
உண்மை தான், பொருளாதாரம் இன்னுமே சீராகவில்லை. அதற்கு நீண்டகாலம் எடுக்கும்
Cute couples ❤❤❤
😮🫣😍
Vlog 101 of HCM
US Fastfood நிறுவனம் எல்லாம் வந்துட்டு , நம்ம மக்களுக்கு அரோகராதான்...
இது வரமுதலே அதெல்லாம் வந்தாச்சு
Not for middle class peoples
யாரும் அங்க போகலம் சகோதரா. என்ன எல்லாம் விலையா இருக்கு ஆனால் அங்க நமக்கு ஏதும் தேவப்படாது.. 😅
அவர் சொல்ல வாறதும் அதைத் தான் என்று நினைக்கிறேன். மத்திய வர்க்கம் வாங்கக்கூடியளவுக்கு பொருட்களின் விலை இல்லை என்று சொல்லியிருக்கிறார்
Thank you for taking us to the Havelock mall, appreciated!
Be blessed!
பிச்சைக்கார நாட்டுக்கு இந்த மால் “விளக்குமாறுக்கு குஞ்சம்” கட்டியது போன்றது