மதினி குடும்பமும் மற்றும் பானு குடும்பமும் உண்மையிலும் குடுத்து வச்சவங்க❤❤❤❤.... நாங்கள் france la இருக்கோம் இந்த மீன் பார்த்திருக்கிறேன் ஆனால் விலை அதிகம் நாங்கள் இன்னும் ருசி பார்த்ததே இல்லை.... இன்னும் 2நாளில் இந்தியா வர்றோம் மதினி 2nd baby டெலிவரிக்கு❤❤❤❤❤
ஹாய் மாரி தங்கச்சி..🙋♀️ ஹாய் பானு டியர்..🙋♀️ ஹாய் தம்பி.. பின்னால் கடல் அலைகளின் அழகில் மீன் பிடித்து நின்றது ஆரம்பமே அமர்க்கள போஸ் தங்கச்சி.!!🦈👍🤗 மீனவர்கள் வீட்டில் மீன் குழம்பு செய்ய சொல்லியா தரனும்.. 🤗👍🐟🦈 உங்கள் நான்வெஜ் சமையல் என்றும் அருமை தான்..🐟🦈 எங்களுக்கு இதுபோன்ற மீன்கள் கிடைப்பதில்லை மா... இன்று அண்ணன் , அண்ணி, தங்கை என சேர்ந்து சாப்பிட்டது மிக..மிக .. மகிழ்ச்சி தங்கைகளே.!!👭🤗 ❤
பார்க்கவே சந்தோஷமா இருக்கு இப்படி ஒரு மீனு எல்லாம் இருக்கான்னு நான் இப்பதான் பார்க்கிறேன் உங்க youtube சேனல் மேன்மேலும் வளரனும் 💐💐💐💐💐💐💐💐💐💐 வாழ்த்துக்கள் மதினி
பாணு அக்காவும் மதனியும் பேசிப்பிங்களா...? தயவு செய்து உங்களின் ஒற்றுமைதான் உங்கள் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும்...எந்த காரணத்திற்காகவும் விளகல் வராமல் பார்த்துகொள்ளுங்கள், சாப்பிடனும் போல இருக்கு...சூப்பர் அண்ணி.மும்பையிலிருந்து உங்கள் வீடியோக்காக காத்திருந்தது பார்க்கிறேன்...5.30 கு வீடியோ பார்க்க வந்தன் அண்ணி ஆனா போடல, இப்போ வந்திடுச்சு
இந்த மாதிரி colourful மீன் இது வரைக்கும் பாத்ததே இல்ல. அழகா இருக்கு. கடல்ல என்ன அழகா நீந்திக்கிட்டு இருந்துச்சோ. வலையில மாட்டி பாவம் குழம்பா ஆகிடுச்சு😢
அம்மா எங்களுக்கெல்லாம் இந்த மீன் எட்டா கனி அம்மா இதெல்லாம் நான் கண்ணுலகூட கண்டதில்லை. எவ்வளவு காசு போட்டாலும் நாங்க நாத்த மீனதான் சாப்பிடனும். நீங்க எல்லாம் கொடுத்து வச்சவுங்க 😏😏☹️☹️
Good 👌 👍 beautiful location and good explanation totally fine mari you are a very lucky person for Harbour beech you wait for few days come ur crowds ,God bless you and your team
மதனி சமையல் எனக்கு எப்பவும் ரொம்ப பிடிக்கும் அவங்க எதார்த்தமான பேச்சு அதை விட ரொம்ப அழகு அவங்க மீன் சுத்தம் செய்வது உப்பு போட்டு உரசி கழுவுவது அழகோ அழகு மதனி சமையல் செய்வது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மதனி சூப்பர் மதனி உங்க சமையல் எனக்கும் சாப்பிட தான் ஆசை நீங்க தூத்துக்குடில எங்க இருக்கீங்க நான் அங்க ஒரு வருடம் வேலை பார்த்தேன் நான் திருச்சி மாவட்டம்
Marikannu meenkulambu super Unga punnakai ennaku pidikum. Punnagai arasi endru en Husband solluvar. Ennakku 57 years un Amma's Asirvatham unakum banukkum all family numbers
Nice to see all of you sit and eat together. You have showed us the life of a fisherman. It is a difficult life. I am happy your husband is encouraging you (Madini) to produce videos.
தானாக சாத்தும் கதவை தட்டுவதில் தப்பில்லை ஆனால் தெரிந்தே சாத்தும் கதவை மீண்டும் தட்டுவதைவிட அதற்கு பதில் உழைத்து வாழ்ந்து காட்டலாம் உங்களை போல❤
Yaru pa ne. Daily oru message ah sollitu iruka
Avga summa irunthalum niga palase kindikite irkiga
@@muhammadhaziq8399 boomer
He is waste piece
@@reneantony 🤣🤣🤣
மதினி குடும்பமும் மற்றும் பானு குடும்பமும் உண்மையிலும் குடுத்து வச்சவங்க❤❤❤❤.... நாங்கள் france la இருக்கோம் இந்த மீன் பார்த்திருக்கிறேன் ஆனால் விலை அதிகம் நாங்கள் இன்னும் ருசி பார்த்ததே இல்லை.... இன்னும் 2நாளில் இந்தியா வர்றோம் மதினி 2nd baby டெலிவரிக்கு❤❤❤❤❤
Unga kita purichathey unga sutham than entha non veg ah irunthalum nalla sutham pani samaikurenga so sweet madhani
ஹாய் மாரி தங்கச்சி..🙋♀️
ஹாய் பானு டியர்..🙋♀️
ஹாய் தம்பி..
பின்னால் கடல் அலைகளின் அழகில் மீன் பிடித்து நின்றது ஆரம்பமே அமர்க்கள போஸ் தங்கச்சி.!!🦈👍🤗
மீனவர்கள் வீட்டில் மீன் குழம்பு செய்ய சொல்லியா தரனும்.. 🤗👍🐟🦈
உங்கள் நான்வெஜ் சமையல் என்றும் அருமை தான்..🐟🦈
எங்களுக்கு இதுபோன்ற மீன்கள் கிடைப்பதில்லை மா...
இன்று அண்ணன் , அண்ணி, தங்கை என சேர்ந்து சாப்பிட்டது மிக..மிக .. மகிழ்ச்சி தங்கைகளே.!!👭🤗 ❤
தேவனுடைய படைப்புகள் எவ்வளவு ஆச்சரியம் எத்தனை வகையான மீன்கள்
மதினி பானு suppre. நீங்கள் சுவைத்து சாப்பிடும்போதே அதன் சுவை தெரிகிறது. பல ஏணி படிகளில் படிப்படியா ஏற வாழ்த்துக்கள். 🙋🛝👍🏴
நாங்க இப்ப தான் இந்த மீன் முதல் முறையாக பார்க்கிறேன்.
மதினி சுவையான குழம்பு 😋😋இன்று பானுவை அண்ணா வை பார்த்ததில் மகிழ்ச்சி நலமுடன் வாழ்க ❤இந்த மீன் எங்கள் ஊரில் கிடைக்கவில்லை 😂😂😂😂
Ama sir
சூசூசூப்பர் சமையல்,மீன் குளம்பு சூப்பர் பானுவ பார்த்தது சந்தோஷம் எல்லோரும் நலமுடன் வாழ்க சேனல் வளர்க❤❤❤❤❤❤❤👌👌👌👌👍👍🥰🥰🥰🥰🥰🥰🤩🤩🤩🤩😍😍😍👌👌
பார்க்கவே சந்தோஷமா இருக்கு இப்படி ஒரு மீனு எல்லாம் இருக்கான்னு நான் இப்பதான் பார்க்கிறேன் உங்க youtube சேனல் மேன்மேலும் வளரனும் 💐💐💐💐💐💐💐💐💐💐 வாழ்த்துக்கள் மதினி
😊😊😊❤
பாணு அக்காவும் மதனியும் பேசிப்பிங்களா...? தயவு செய்து உங்களின் ஒற்றுமைதான் உங்கள் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும்...எந்த காரணத்திற்காகவும் விளகல் வராமல் பார்த்துகொள்ளுங்கள்,
சாப்பிடனும் போல இருக்கு...சூப்பர் அண்ணி.மும்பையிலிருந்து உங்கள் வீடியோக்காக காத்திருந்தது பார்க்கிறேன்...5.30 கு வீடியோ பார்க்க வந்தன் அண்ணி ஆனா போடல, இப்போ வந்திடுச்சு
மீன் குழம்பு,மீன் வறுவல்.சுவையோ சுவை மதினி.🐟🐟🐟🐟🐟😋😋😋😋
ஆரோக்கியமான வாழ்வே இறைவன் உங்களுக்கு கொடுத்துருக்கான் அண்ணி....
அக்கா சூப்பர் மீன் அக்கா .மீனை பார்த்த உடனே சாப்பிடணு முன்னும் தோணுது அக்கா .சீக்கிரமாக சமைங்க அக்கா .பசிக்குது எனக்கு.சூப்பர் அருமையான சாப்பாடு.
கள்ளம் கபடம் இல்லாதவங்க..அருமையான சமையல்
இலங்கையில இந்த மீனின் பெயர் கலவா மீன் சாப்பிட சுவையாக இருக்கும்
மீன் ரொம்ப அழகா இருக்கு மதினி 👌🥰
Madini, oru chinna tips solluren senju paarungga. Kadaisiya neenga curry thaalikum pothu 2 pachai milagava mulusa curry le pottu mudi vittu apuram parimarunga. Meen curry semma vaasanaya irukum.
தேங்காய் இல்லாத மீன் குழம்பு அருமை மதினி🎉
இந்த மாதிரி colourful மீன் இது வரைக்கும் பாத்ததே இல்ல. அழகா இருக்கு. கடல்ல என்ன அழகா நீந்திக்கிட்டு இருந்துச்சோ. வலையில மாட்டி பாவம் குழம்பா ஆகிடுச்சு😢
House 🏠 super natural products no need fan ,ac, other electronic items, saptu padutha super kathuvarum. No adamparam.nice to see you mathini
பொன் மீன்...கடல் தங்கம்...காவிமீன்...பார்க்க ரெம்ப அழகு....சாப்பிட ...எப்படி இருக்கும் ?❤😂🎉
Banuvai paarthathil romba santhosham. Adikkadi face kaattavum
Madhini ,banu 2perum vitha vithama fish podureenga,,nanga varom samayal panni podunga banu
Banu soooooo happy to see u eat as a family ❤❤❤❤.
Madini fish curry super 👏👏👏👏
அருமையா இருக்கு இந்த மீன இப்பதான் பார்க்கிறோம் அக்கா
அம்மா எங்களுக்கெல்லாம் இந்த மீன் எட்டா கனி அம்மா இதெல்லாம் நான் கண்ணுலகூட கண்டதில்லை. எவ்வளவு காசு போட்டாலும் நாங்க நாத்த மீனதான் சாப்பிடனும். நீங்க எல்லாம் கொடுத்து வச்சவுங்க 😏😏☹️☹️
மீன் குழம்பு மீன் வருவல் சூப்பர் மதினி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
❤️❤️❤️ அருமை சகோதரி, என்னால் உங்கள் வீடியோ உடனே பார்க்க முடியவில்லை ஆபீஸ் ஒர்க் அதிகமா இருக்கு, பானு நல்லா இருக்கியா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🌹🌹🌹
Milaga dhaniya vaangi veetleye arainga Anni kolambu thullu nalla erukkum Anni vaazthukkal Banu sis
❤
Colorfulla iruku madini fish ungala pakka varanumnu asai
Nice fishcurry fry fish enjoy 😋
Neenga rendu perum pesura madhiri video podunga .
Supero 👌👌👌😋🐟🐟fish varuaval sema
Super recipe Madhini 🌻🌻👌👌👍👍
சென்னை வரும் போது
எங்கள் வீட்டுக்கு வாங்க.
Fish oda name epdi vathuchinu ungaluku nu tharija solunga madhini 😅 .. .. Eppaum pola super madhini ❤ ..
Meena cut panni clean pandra azhaguke ungaluku award kudukalam madhini
Super GOD BLESSED people .I will see your recipes very fine. GOD bless you all....
தாம்பா மீன் நல்ல சுவை ஏற்றுமதி மீன்..
Super 👌 akka..... This is First time i m seeing both are eating akka's 👍
Super madhini nalla sapudunga thembaa irunga
Menmelum valara vaazhthukal God bless you
Super dish Mathini&banu awesome God bless you dears
இந்த கரண்டி எதனால் செய்தது.சூப்பர்🎉.
Wow,,is it salmon very nice entertaining,
Mathini fish kulambu super. My favorite mathini
சூப்பர் மீன் மதினி
🎉❤ super சூப்பர் மரியோ 🎉❤
Wonderful video Mathani ❤ thank you so much for Mathani 🎉🎉🎉
Hi. Madini, This fish is too beautiful to eat. This goldfish should be kept in a fish tank!
Natural sound super😊
Good 👌 👍 beautiful location and good explanation totally fine mari you are a very lucky person for Harbour beech you wait for few days come ur crowds ,God bless you and your team
மதனி சமையல் எனக்கு எப்பவும் ரொம்ப பிடிக்கும் அவங்க எதார்த்தமான பேச்சு அதை விட ரொம்ப அழகு அவங்க மீன் சுத்தம் செய்வது உப்பு போட்டு உரசி கழுவுவது அழகோ அழகு மதனி சமையல் செய்வது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மதனி சூப்பர் மதனி உங்க சமையல் எனக்கும் சாப்பிட தான் ஆசை நீங்க தூத்துக்குடில எங்க இருக்கீங்க நான் அங்க ஒரு வருடம் வேலை பார்த்தேன் நான் திருச்சி மாவட்டம்
nice to see both of you.
தேங்காய் ஊற்ற மாட்டீங்கலா
This fish is expensive. Thanks again.
சிங்கபெண்❤மதினி
மதினி உங்க புதிய தோடு உங்களுக்கு சூப்பராக இருக்கு❤❤
❤❤❤❤❤
Thodu nallarukkunu sonnapinnadithan parthean
@@seethapadma89it 7988😅
Super cooking video Madhini 😋😋😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Marikannu meenkulambu super Unga punnakai ennaku pidikum. Punnagai arasi endru en Husband solluvar. Ennakku 57 years un Amma's
Asirvatham unakum banukkum all family numbers
கடல் விடியோ போடுங்க
Hi Banu. Happy to see u
Fish market la pandra maari cutting panna naraya piece kedaikum
அக்கா இன்னும் மேன் மேலும் வாழ வாழ்த்துக்கள்
Akka neenga eppavum santhosama irunga .thanks banu akka❤
நீங்க மீன்பிடிப்பதால் எல்லா மீனும் செய்கின்றீர்கள் but நாங்க சென்னையில் இருக்கோம் only மத்தி வஞ்சரம் சீலா இப்படி சிலவகை மட்டும்தான் மதினி
சூப்பர்
அழகு சமையல் ❤❤❤
Iedu va yaaa
Super mathani and banu ❤❤❤❤❤
மீன் குழம்பு சூப்பர் அக்கா
Superb
Hardwork all pay you in return love to watch your cooking from Malaysia❤
Mathani super ah irruku fish
Banu nice to see u today eating meen kulumbu and rice .hi madhni ❤❤❤
மதினி..மீன் துண்டுகளைசிறிதாக வெட்டவும்....அதுதான்நல்லது.உப்பு புளி சேரும்....சமையல்சூப்பர்...நான் இலங்கை எனது இடம் கல்முனை.. 2
உங்க சமையல் ஒரு நாளைக்கு சாப்டனும் மதனி
Nice.. God bless you mathini...
Nice to see all of you sit and eat together. You have showed us the life of a fisherman. It is a difficult life. I am happy your husband is encouraging you (Madini) to produce videos.
மீன் 👌👌 மதனி
Vera level anni super ❤
👌thanku
மதனி உங்க நாத்தனார் உங்க வீட்லயே இருக்காங்களா.... அல்லது பக்கத்து வீடா
Super recipe madini 🤤🤤❤but Very difficultly cutting the fish first u put handle for knife and sharpe the life pls
மீன் 🐟🐟 குழம்பு சுப்பர் மீன் பொரியல் சுப்பர்
Super Sappadu
Akka super ❤❤❤❤
Very nice God bless you and your family
Super😊
Unga Family Super Sister. Good Family. Enjoy your Family Sister.
சூப்பர்மாரியம்ம.
பானு நீங்க என்ன படிச்சிருக்கிங்க
God bless you'll stay healthy..
Super akka 🥰
Super madini ❤❤❤❤❤❤❤❤❤❤
Pavan sakthi namala valathu vitavangalaenaikume maraka kudathu
சூப்பர் மதினி
Super....Bani and Mathani
மண்டையை இரண்டு துண்டாக வெட்டி போட்டு இருக்கலாம்
மழைக் காலத்துல எப்படி இருப்பா வீடியோ போடுங்க நீங்க வீட்டில என்ன பண்ணுவீங்க