'கருடன்' திரைப்பட விமர்சனம் - 'Garudan' Movie Review | R.S.Durai Senthilkumar - Soori, M.Sasikumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • Join this channel to get access to perks:
    / @secondshowtamil
    For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com or Whatsapp @ 9543264797
    ~
    Review of Tamil movie 'Garudan'' directed by R.S.Durai Senthilkumar starring Soori, M.Sasikumar, Unni Mukundan, Revathy Sharma, Samuthirakani, Sshivada, Roshini, 'Mime' Gopi, R.V.Udayakumar, Vadivukkarasi. Dushyanth Jayaprakash, Brigida Saga.
    Music - Yuvan Shankar Raja
    Cinematography - Arthur A. Wilson
    Editing - Pradeep E. Ragav
    Produced by - Grass Root Film Company & Lark Studios
    ~
    #GarudanReview
    #கருடன்
    #GarudanFilmReview

Комментарии • 118

  • @punniyamoorthy1208
    @punniyamoorthy1208 4 месяца назад +68

    ரொம்பபபபபபப நாள் கழிச்சு கோலிவுட் back to form

  • @கருப்புவெள்ளை-ள7ல

    படம் பிரமாதமா இருக்கு ..நீங்க விமர்சனம் சொல்ற அளவுக்கெல்லாம் எல்லா ஆடியன்ஸ்ம் யோசிக்க மாட்டாங்க ..படத்தோட கரு மண் பெண் சரியா சொல்லி இருக்காங்க ..நாம கொடுத்த பணம் இடைவெளிக்கே சரியா போச்சு ..சூரி சுமா மிரட்டி இருக்காப்ல ...சசிகுமார் மனைவி ரோல் சூப்பர் ..சசிகுமார் சூப்பரா பண்ணி இருக்காப்ல மொத்தத்துல நீண்ட நாளைக்கு பிறகு திருப்தியாக ஒரு படம் பார்த்தேன் ..

    • @Manikandan6113
      @Manikandan6113 4 месяца назад +3

      Ponnu Mannuaa oh nee mohan g vagayara vaa😂😂😂😂

    • @antonygeorge1991
      @antonygeorge1991 4 месяца назад

      இந்த படத்தில் சசிகுமார் எனக்கு ரொம்ப புடிச்சிது நல்லா நடிச்சி இருந்தாரு

  • @cma_arafaths3472
    @cma_arafaths3472 4 месяца назад +14

    After seeing thumbnail: code word accepted

  • @rajasekarjanakiraman80
    @rajasekarjanakiraman80 4 месяца назад +48

    You are my type man. Whatever you say, its always match my thoughts

  • @antonyraj1986
    @antonyraj1986 4 месяца назад +36

    ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல பொழுதுபோக்கு படத்தை பார்த்த திருப்தி..
    சூரி நடிப்பு ❤
    உங்கள் விமர்சனம் 🎉

  • @gopii1030
    @gopii1030 4 месяца назад +12

    This year first thumbnail of good for Tamil movie👍👍. Hope the streak continues 🙂.

  • @Thiyana92
    @Thiyana92 4 месяца назад +5

    Even it's predictable story I enjoyed. I walk out of theater full of satisfaction that I watched a good kollywood movie.

  • @punniyamoorthy1208
    @punniyamoorthy1208 4 месяца назад +7

    படத்தில 'ஷிவதா'தான் செம ஆக்டிங்

  • @happyqueen93
    @happyqueen93 3 месяца назад +1

    Lol 😅 vera language la adhe plot, logic ilena kuda accept panipanga namma makkal... Ana tamil movies la elame perfect aa irukanum ilena othuka matanga .. indha movie oru theatre experience ku epdi irunchu nu keta Manjummel boys kudutha adhe wow effect neraya places la indha movie yum kuduthuchu... Namla la manjummel boys support pana mudiyum na idhayum support pananum

  • @Arunpandi0877
    @Arunpandi0877 4 месяца назад +10

    Movie ultimate 👌 pakka Entertainer 🔥

  • @painthamizhselvan3241
    @painthamizhselvan3241 4 месяца назад +6

    I can't believe he directed a film like Pattas

  • @jessicajessica89
    @jessicajessica89 4 месяца назад +21

    appadiii... romba naal ku aprom tamil movie ku ipdi 👉👌 oru thumbnail. appo movie hit.

    • @monuniv
      @monuniv 4 месяца назад +2

      😂😂😂

  • @ThalapathiSk
    @ThalapathiSk 4 месяца назад +2

    உண்மையா எனக்கு இந்த படம் எனக்கு ரொம்ப புடிச்சது...... இது வேற மாதிரி இருக்கு........ சூரி ஆக்ட்டிங் வேற லெவல்...... உன்னோட உழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.........கதைக்கா பாத்தா சசிகுமார் தான் ஹீரோ......❤❤❤❤

  • @chezian893
    @chezian893 3 месяца назад +1

    Yeppaa saamy.., top Tamil actors laam konjam nalla scriptaa pannunga pa… chumma heroism mattum kaatnaa padam flop thaan. Can’t survive. Most Tamil audience are movie lovers not just hero worshippers.

  • @siragugal3261
    @siragugal3261 4 месяца назад +4

    படம் பாக்ரத விட உங்க விமர்சனம் Super Bro... எப்பவுமே உங்க விமர்சனம் பாத்துட்டு தான் movie பாக்க போவேன். இல்லனா நல்ல சினிமா ரசனை இருக்க நண்பர்கள் சொல்லி சில படம் பார்ப்பேன்... வாழ்த்துக்கள்... Continue your great reviews🎉🎉

  • @m.rahamathullam.rahamathul8362
    @m.rahamathullam.rahamathul8362 4 месяца назад +2

    ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல படம் பார்த்த சந்தோசம்
    கண்டிப்பாக எல்லோரும் பார்க்க வேண்டிய படம்
    இசை மிக சிறப்பாக இருந்தது
    குறை சொல்லும் அளவுக்கு ஒன்னும் இல்லை
    சூரிக்காகவே இந்த படத்தை பார்த்தேன்
    I support soori brother ❤️

  • @harilovableterror
    @harilovableterror 4 месяца назад +5

    Romba naal kazhichi bhaai tamil padathuku 👌katraaru

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Месяц назад

    பல யூடியூப் ச்சேனல்களில் இந்த "கருடன்" படம் சூப்பர் அபாரம் என்று சொல்ல இன்றுதான் ஓடிடியில் பார்த்தேன்..
    வெறும் ரத்தம் வன்முறை வன்முறை வன்முறை..!!!

  • @Wireless256
    @Wireless256 4 месяца назад +6

    Thumbs up from my favorite reviewer. Will watch it in theater

  • @sritharanthiyagarajah1181
    @sritharanthiyagarajah1181 3 месяца назад +1

    நீங்களுமா இது பிட்போக்குதானமான படமாஅல்லவா 10வருசத்துக்கு முன்னாடி வரவேண்டிய படம் இது அல்லது 90s ல நடக்கிறமாதிரியாவது சொல்லி இருக்கலாம் 2024 யார்ரா விஸ்வாசம் நன்றி என்று நிக்கிறான்

  • @sajjanart86
    @sajjanart86 4 месяца назад +16

    உண்ணி முகுந்தன் ஒரு தேவையில்லாத ஆணி 🤩🤩🤩🤩🤩ஒரு உலக மகா சங்கி 😓😓மற்றபடி ஒரு நல்ல மூவி தான் 👌👌👌👌👌👌👌

    • @Yogeshkms
      @Yogeshkms 4 месяца назад +1

      Ithellam ungaluku yaar sonna sangi nu?

    • @Yogeshkms
      @Yogeshkms 4 месяца назад

      Ningal oru nasrani aanenu manasilayi.ningalku ningalde deivathe viswasikyan,ayalku padille..sangi yanu polum ..margavaasi

    • @unnikrishnanudayakumar5506
      @unnikrishnanudayakumar5506 4 месяца назад +5

      Mukundan is purest form of sanghi.. go check his statements

    • @bhanudasanvk
      @bhanudasanvk 4 месяца назад

      Sudu

  • @HubbyHubby-jq9bj
    @HubbyHubby-jq9bj 4 месяца назад +7

    செம்ம மூவி 👌👌👌

  • @thangam.d9070
    @thangam.d9070 Месяц назад

    படம் இப்போதுதான் சில தினங்களுக்கு முன் பார்த்தேன் சுமாராக தான் உள்ளது சூரியை நாயகனாக மக்கள் மனதில் திணிக்க முயற்சிக்கிறார்கள் என்ற எண்ணம் தான் முளைக்கிறது மனதில்.....

  • @kingmahesh1406
    @kingmahesh1406 4 месяца назад +3

    Avangale ella idathulayum ellam social platform la kooda Sshivida nu soldranga neenga en brother Sshivida Nair nu mention pandringa...

  • @shortflimfever8026
    @shortflimfever8026 4 месяца назад +5

    Annaiku 90's la Kollywood cinema va chiyan Vikram thaangi pidcharu....innaiku soori thaangi pidichurukkaru.....very good acting soori annan❤

    • @dharanitharanm2967
      @dharanitharanm2967 4 месяца назад +2

      90's avaru Nadichu hit aana ore padam Sethu only..I think soo..crt me if I'm wrong..

    • @bxavesx_bh
      @bxavesx_bh 4 месяца назад +1

      ​@dhar🙄
      90'S ACTOR
      ANNIYAN
      I
      SAAMI
      SETHU
      DIL
      DHOOL
      PITHAMAGAN
      DEIVATHIRUMAGAL
      MAHAN
      10 ENDARTHUKULA
      PS1
      PS2
      anitharanm2967

  • @bevee8776
    @bevee8776 4 месяца назад +5

    Best reviewer in RUclips 🎉🎉🎉🎉

  • @decentfellow1581
    @decentfellow1581 4 месяца назад +3

    Soori as actor > Santhanam as actor

  • @sugunadevi3773
    @sugunadevi3773 3 месяца назад +1

    Adapoppaa, movie super,Suri semma

  • @mycinema9960
    @mycinema9960 3 месяца назад +1

    After a long gap fully satisfied tamil moviev in theater

  • @vijayantony5377
    @vijayantony5377 4 месяца назад +1

    நேர்த்தியான சினிமா விமர்சனம் தோழர், எந்த வகையிலும் குறை சொல்ல முடியாத விமர்சனம்

  • @moneyheist.1987
    @moneyheist.1987 4 месяца назад +3

    படம் நல்லாத்தான் இருக்கு. நீ மூடு எங்களுக்கு தெரியும்

  • @sanjaysai3338
    @sanjaysai3338 4 месяца назад +4

    Kollywood is back 😭🔥

  • @yestube6706
    @yestube6706 4 месяца назад +3

    உன்ன நம்பி தான யா Video-வ கூட பாக்காம Thumbnail ah பாத்துட்டு Ticket Book பன்னேன்‌... என்னயா இது‌... போயா யோ...

  • @muthkkumaran
    @muthkkumaran 4 месяца назад +8

    Actually intha movie kuh than da visvaasam nuh pera vachi irukanum!

  • @ravindrang3865
    @ravindrang3865 4 месяца назад +4

    Super movie 👍

  • @manipriya6713
    @manipriya6713 4 месяца назад +1

    தேனி மாவட்டம் படம் என்றால் படம் வெற்றி தான்

  • @TamilNadu.Singam
    @TamilNadu.Singam 4 месяца назад +5

    ஒரு மொக்க படத்தை எடுத்து வச்சிருக்கானுங்க 😂😂😂😂

    • @bxavesx_bh
      @bxavesx_bh 4 месяца назад +3

      🙄 TAMIL PADATHA MATUM SUPPORT PANATHINGA DA🤦🏻

    • @TamilNadu.Singam
      @TamilNadu.Singam 4 месяца назад

      @@bxavesx_bh காரி துப்புற மாதிரி படம் எடுத்தா எப்படி சப்போர்ட் பண்ண முடியும் 😂

  • @baburaj6266
    @baburaj6266 4 месяца назад

    கிளாமர் காக்க மந்திரா போல மப்பு மாந்தரம் உள்ள நடிகை போட்டுள்ளார்கள் சூரிக்கும் பொருந்தவில்லை கிராமத்து பொன்னாக இல்லை கதை ஏற்றளவு இல்லை அதுக்கு பதில்க அதுக்கு பதிலாக கிணற்றில் விழும் பெண்ணை கதாநாயகி போற்று இருக்கலாம் ஐஸ்வர்யா ராஜேஷ் செலக்ட் vj dhiyvya dhuraiswamy பண்ணி இருக்கலாம்

  • @ashwanthsk8694
    @ashwanthsk8694 4 месяца назад +2

    Bro hit list movie review podunga bro kekanum pola iruku

  • @Kathir443
    @Kathir443 4 месяца назад

    ஆஹா ஓஹோ படம் இல்ல.. இன்டர்வல் பிளாக் சீன்... இன்னும் few scenes are good but no logics.. any how one time watchable fair movie.. படம் பரவாயில்லை.. soori and sasi acting 👍

  • @madivananchellamuthu4156
    @madivananchellamuthu4156 4 месяца назад

    நிச்சயமாக திரையில் பார்த்து ரசிக்க வேண்டிய அருமையான படம், Dont miss watch at Cinemas, must watch Movie from Malaysia 🙏🙏🙏

  • @ohmygod4704
    @ohmygod4704 3 месяца назад

    En nenga serman pathi pesaradhu illa

  • @srikamatchiamman8143
    @srikamatchiamman8143 4 месяца назад

    படம் சூப்பர் 🥰 👌🏻🔥🔥🔥, story 👌🏻, sasi and soori act mass 👌🏻🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jeyavanicm1224
    @jeyavanicm1224 3 месяца назад

    Movie has totally lagged and deviated in the second half. Your reviews are becoming non believable.. Veeran movie kum u gave this template.. but that was also an average movie

  • @yourspaalaya9701
    @yourspaalaya9701 4 месяца назад +1

    Yenya yethavathu padam vantha than video poduviya yaa??

  • @mycinema9960
    @mycinema9960 3 месяца назад

    Enaku endha korayum therila but heroine jewel vishayam therinjum sasikumar kita sollama irukaradhu dhan logic mistake

  • @k.rajendrank8751
    @k.rajendrank8751 4 месяца назад +1

    படம் அருமை ரகுமான் அண்ணா ❤️👌👍🙏

  • @vivekvicky4494
    @vivekvicky4494 4 месяца назад

    Murder in mahima review podunga ellorum paarkkattum... ovvoru parents'um parkka vendiya movie... ungalalala ellorukkum oru hebernece review'a irukkum

  • @vigneshvicky430
    @vigneshvicky430 4 месяца назад

    Rocky signal kuduthutaan 🙌
    Regular ra ivanga videos thumbnail paakuvaranga lukku puriyum

  • @chezian893
    @chezian893 3 месяца назад

    Soori Sathish rangeukku rombha mokkai comedy pannitirundha sooriya nalla character la nadikkavachi avar life e mathina vettri maaranukku thaan nandri sollanum

  • @roobasuvedhakkarthick6944
    @roobasuvedhakkarthick6944 4 месяца назад

    Good observation on soori comedy parappo kooda andha character limit varaikkum dhaan pannunaaru. Very well said about sasi anne and shivada's performance

  • @manikandanr9350
    @manikandanr9350 4 месяца назад

    One time watchable bro..sasi Kumar romma super ha measured ha act panni irunthatuu...❤

  • @vengadeshkannavathy7225
    @vengadeshkannavathy7225 4 месяца назад +1

    Please do Gangs Of Godavari movie review.

  • @entertainment6275
    @entertainment6275 4 месяца назад

    Soori inime hero illa kadha nayagan
    Nethuthan pathen 🔥🔥🔥🔥🔥

  • @RahulVenkat-fd5vp
    @RahulVenkat-fd5vp 4 месяца назад +6

    Sorry Rahman I am totally disappointed with the film and review film is below average ..unni mugunthan tamil dubbing and slang was horrible.more over the emotional was not connected to the audience

    • @Pravin-mx6td
      @Pravin-mx6td 4 месяца назад +3

      Not connected to u only bro not for us .. pls stand alone

    • @Varman123
      @Varman123 2 месяца назад

      Emotional la connect agra movie sollunga, romba nal kalichu tamil oru nalla padam patha feel iruku summa kora sollakududu

  • @karthyrajan
    @karthyrajan 4 месяца назад +1

    Film sucks! Don’t recommend to anyone.

  • @k.rajendrank8751
    @k.rajendrank8751 4 месяца назад +1

    வணக்கம் ரகுமான் அண்ணா ❤️👌👍🙏.

  • @umarmukthar2732
    @umarmukthar2732 4 месяца назад +1

    Good movie

  • @dtdheena7
    @dtdheena7 4 месяца назад +1

    Samaniyan review pls sir

  • @jairj4949
    @jairj4949 3 месяца назад

    Novvv ena naa, review nu sollitu kathaya solitu irukinga🥴

  • @thendralv8427
    @thendralv8427 4 месяца назад

    Bro mica ore position la vachu pesunga bro.. sound thideernu kooduthu, thideernu koraiuthu varthaiku varthai edit panni make panna mathri iruku... Defaultaana sound vachu ketka mudiala sound kooda irukunu korachu thideernu voice low aagi ketka matinguthu sari nu sound increase panna thideernu unga voice romba sound athigama iruku.

  • @karthikraja1580
    @karthikraja1580 3 месяца назад

    Indha director movie nalla start pani ending la sodhapidraru like a kodi pattas kakki sattai

  • @b2Samaritan
    @b2Samaritan 4 месяца назад

    Your shoulder is keep on growing to the top. Why ?!😕

  • @balajiramapuli4993
    @balajiramapuli4993 4 месяца назад

    Apdiye same words from Kakis talkies review..

  • @TheMadhan92
    @TheMadhan92 4 месяца назад

    u1 avaroda music bayagara thaniya theriyanum nu pannama andha geography odea gel ana mari music pannadhu ultimate

  • @shankaralfassa
    @shankaralfassa 4 месяца назад

    Very nice movie..Soori acting vera level..

  • @m.thamodharantm4447
    @m.thamodharantm4447 3 месяца назад

    அண்ணா காலா படம் பத்தி பேசுங்க

  • @saravanavel3806
    @saravanavel3806 4 месяца назад

    Kakisattai decent ah😂😂

  • @rajamanickamrajamanickam9523
    @rajamanickamrajamanickam9523 4 месяца назад

    சசிகுமார் வேற லெவல் 👏👏👏👏

  • @murthyv2996
    @murthyv2996 4 месяца назад +1

    1st comment

  • @shivaguru2475
    @shivaguru2475 3 месяца назад

    😊🎉

  • @vinoddq7592
    @vinoddq7592 4 месяца назад

    Mandakini Padam parunga broooooooo

  • @Jacob_christian_P
    @Jacob_christian_P 4 месяца назад

    சிறந்த திரைப்படம்.....

  • @bharathiraman9108
    @bharathiraman9108 4 месяца назад

    Super movie ❤

  • @christywilson84
    @christywilson84 4 месяца назад

    Real feel good movie

  • @anas2625
    @anas2625 4 месяца назад

    FURIOSA REVIEW PODUNGA BRO.

  • @mksamy7129
    @mksamy7129 4 месяца назад

    Nice Movie

  • @jithangiri9813
    @jithangiri9813 4 месяца назад

    Best movie for soori

  • @dtdheena7
    @dtdheena7 4 месяца назад +1

    Sasi Kumar real hero real Mass 🎉

  • @Ameen-z5h
    @Ameen-z5h 4 месяца назад

    சுமார் movi👍

  • @funbun3872
    @funbun3872 4 месяца назад +2

    super review

  • @vigneshramachandran7468
    @vigneshramachandran7468 2 месяца назад

    iniku tha prime la paathen Ok va irunthuchu...ithuku ivlo scene

  • @raisaschamber4success325
    @raisaschamber4success325 2 месяца назад

    Avlo nallah ellam illa😂

  • @niraimadai
    @niraimadai 4 месяца назад +1

    சகோ, சாமானியன் திரைப்படத்தின் விமர்சனம் எப்போது?

    • @dtdheena7
      @dtdheena7 4 месяца назад +1

      Naanum adha sir kettukittu iruken

    • @dtdheena7
      @dtdheena7 4 месяца назад +1

      Samaniyan review pls sir

  • @anandanand3098
    @anandanand3098 4 месяца назад +1

    Padam malayalam movie garuda copy thambi nee review panura idu kuda theriyala

  • @Mumtaj_Mydeen
    @Mumtaj_Mydeen 4 месяца назад

    Soori, sasikumar acting🔥🔥🔥

  • @HariHaran-zl9rk
    @HariHaran-zl9rk 4 месяца назад

    மொக்காய கதை ,
    சூரி , சசிக்குமார் நடிப்பு நல்லா இருக்கா அத்துக்கா படம் பார்க்கலாம்...மத்த படி படம் நல்ல இல்லை

  • @mubeenakkif
    @mubeenakkif 4 месяца назад

    ஏன் ப்ரோ நெனச்ச கோழிமாறி தோல்பட்டைய வெச்சுருக்கீங்க

  • @satishcentury8687
    @satishcentury8687 3 месяца назад

    logic less characters , பட்டினியா கிடந்தவனுக்கு பழைய சோறு கிடைத்தா அமிர்தம் தான் சொல்லுவான்,அந்த மாதிரி தான் இந்த படம் இருக்கு. i didn't expect will be supporting this movie .

  • @anburajr3112
    @anburajr3112 4 месяца назад

    Romba rasithathu sasikumar(aathi) sir...

  • @karthyrajan
    @karthyrajan 4 месяца назад

    @second show. I’m unsubscribing because of this movie review. It sucks man!

  • @JanwarJasrin
    @JanwarJasrin 4 месяца назад

    Asuran movie, atukalam movie copy 😊

  • @karthyrajan
    @karthyrajan 4 месяца назад

    So disappointed!!

  • @krishnamoorthyselvaraj3117
    @krishnamoorthyselvaraj3117 4 месяца назад

    கருடன் கேப்டன் பெரியமருது ன் remake.