விருப்பம் வேண்டும்.... உபசரிக்கனும்......விலை ஆரோக்கியமான உணவு.... இந்த குணங்கள் கொண்ட மனித மானிக்கம்... பசி போக்கும் ஒரு நல்ல உணவகம்.... வாழ்க இறை அருளுடன்....😍
எங்க ஏரியா மைலாப்பூர் மனிதன், நல்ல மரியாதை யான ஆல், நல்ல வளர்ச்சி,.இவரை ஆரம்ப காலத்தில் இருந்து பார்த்து வருகிறேன், எல்லோரையும் அண்ணா அண்ணா நு சொல்லுவாரு, இப்ப கொஞ்ச பெரிய ஆல் அயுட்டாரு ஓல்ட் respect ippa illa, இரண்டு ஷாப் இருக்கு முதல் ரோட்டு கடை காமதேனு ஓல்ட் theatre opp, rombha naal nadathittu வராரரு ippa Nila sorukadai வேற ஒருவர் இடம் வாங்கிடார்,
அவரு சிரிப்ப பாத்தாலே போதும் சாப்பிட்ட திருப்தி வருது இந்த மனசு யாருக்கு வரும் உணவு தொழில் நடத்துபவர் கடவுளுக்கு சமமாக பார்க்க படவேண்டும் நன்றிகள் பல தலைவா
His helping nature we can see in the video. Whatever he said is right. Without money not all the people will ask food to anyone. He understood that. Great. All the very best and God bless you 🙏🙏🙏🙏🙏
நல்ல ஹோட்டல் நல்ல owner. நல்ல MSF I love you MSF for your Hard work.👍👍👍🙏🙏🙏🙏❤️❤️❤️❤️ எப்படி உங்க கண்ல மட்டும் இப்படி நல்ல hotels படுது. எங்க Dharmapuri waste. Hotel ல கை வச்சாலே வயிறு வாய் அல்சர் or diarrhoea. We are பாவம் இப்படி MSF pathu பெருமூச்சு விட்டுக்க வேண்டியது தான்😭😭 MSF channel ல வர்ற 4 ஹோட்டல் owners அவங்க branch 4 எங்க ஊருல தெறந்தாலே போதும் அவங்க ஹோட்டல் ஸ்டார் ஹோட்டல் ஆயிடும் சீக்கிரம். அந்த அளவுக்கு people உள்ள ஊர் Dharmapuri. Nanga நல்லா சாப்பிடனும்னா சேலம் போகனும் நல்ல சாப்பாடு, sweets snacks fruits dress வாங்கணும்னா salem or CBE or chennai போகனும்.
Super sir. By Madurai Karan. Pitucha work only happy. I am working finance company.. always poi frod etc. Govt give licence ??? Huge interst, gold sales etc very high price .. for poor people. Staff have huge target low salary...life is waste . Vera job kedaikatha nala atimai to that Kerala finance company..
GOD bless you Sir. Your story is inspiring and your talk shows your sincerity and honesty in your profession. keep up the good work. May your business flourish.
Nila choru
Sunadara kumar - +91 98845 11228
Ramakrishna Mutt Rd, Saradapuram,
Mylapore, Chennai, Tamil Nadu 600004.
goo.gl/maps/C67VbkCavGzfjWpi9
------------------
Nila choru - Luz corner vandikadai
No.42, 45, Luz Church Rd, Kamaraj Nagar,
Mylapore, Chennai, Tamil Nadu 600004
goo.gl/maps/kxpY5as3EvXEEf5H7
---------------------
Unga kadai saidapet LA iruntha slu phaa......
Cha naan kuda arjun sambath than idli thatuah vachi nekuraru nenaichen😂😂😂patha vera alu.
தங்களின் ஓட்டல் மென்மேலும் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்
Thank you bro
❇️ அருமையான உணவகங்களை வீடியோ மூலம் காட்டி மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றி தரும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
Thank you bro
You also motivating people sir .. great to owner and Madras Street food
His way of confidence shows how much he is experienced with the customer service. Good job.
விருப்பம் வேண்டும்.... உபசரிக்கனும்......விலை ஆரோக்கியமான உணவு....
இந்த குணங்கள் கொண்ட மனித மானிக்கம்... பசி போக்கும் ஒரு நல்ல உணவகம்....
வாழ்க இறை அருளுடன்....😍
🙏🙏
Msf don't change from this. People are getting money and covering rich hotel but no one is covering for our middle class people.
இன்முகத்துடன் வரவேற்பு.
என்றும் வாழ வைக்கும்.
அருமை சகோதரா👍👍
இதை போன்ற நல் உள்ளங்களை அறிமுக படுத்தும் அன்பருக்கு நன்றி🙏💕
Excellent foods. விருந்தோம்பல்.. தமிழர்களின் தனி சிறப்பு.. வாழ்த்துக்கள் சகோ..affordable price and good varieties of dosas
Ivarudaya seripil kadavul therikirara
humble and empathized owner, god bless you and your family & your workers too.
Thank you 🙏🙏🙏
Unga videos ellame manasuku romba piducha mari iruku. Middle class makkalin nanban bro neenga
Nandri Rohini Akash Mam
அருமையான உணவகம் நிச்சயம் சென்று சுவைத்து பார்போம்
பார்க்கும் போதே உணவின் தரம் தெளிவாகத் தெரிகிறது... உங்கள் பேச்சும் சிரிப்பும் செயலும்.... அருமை...
வாழ்த்துகள்... மென்மேலும் வளர...
Arumayana padhivu, Nalla manidhar, MSF ku nandri 👏👏👍👍👍😊😊
India is running because of these services. Human values should be understood and do business with value system difficult to adapt . Great 👍
Vazgavalamudan
Owner has full confidence surely he will become rich good success for his future
எங்க ஏரியா மைலாப்பூர் மனிதன், நல்ல மரியாதை யான ஆல், நல்ல வளர்ச்சி,.இவரை ஆரம்ப காலத்தில் இருந்து பார்த்து வருகிறேன், எல்லோரையும் அண்ணா அண்ணா நு சொல்லுவாரு, இப்ப கொஞ்ச பெரிய ஆல் அயுட்டாரு ஓல்ட் respect ippa illa, இரண்டு ஷாப் இருக்கு முதல் ரோட்டு கடை காமதேனு ஓல்ட் theatre opp, rombha naal nadathittu வராரரு ippa Nila sorukadai வேற ஒருவர் இடம் வாங்கிடார்,
அருமையான உலகம் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி வாழ்த்துக்கள
அவரு சிரிப்ப பாத்தாலே போதும் சாப்பிட்ட திருப்தி வருது இந்த மனசு யாருக்கு வரும் உணவு தொழில் நடத்துபவர் கடவுளுக்கு சமமாக பார்க்க படவேண்டும் நன்றிகள் பல தலைவா
Antha sirippila irukra santhosam than avaroda ulaippukku kidatha parisu..
His helping nature we can see in the video. Whatever he said is right. Without money not all the people will ask food to anyone. He understood that. Great. All the very best and God bless you 🙏🙏🙏🙏🙏
உங்களின் சிரிப்பு தெய்வீக சிரிப்பு அண்ணா
Thank you
shop owner smile impressed me
all the best
நல்ல ஹோட்டல் நல்ல owner. நல்ல MSF I love you MSF for your Hard work.👍👍👍🙏🙏🙏🙏❤️❤️❤️❤️ எப்படி உங்க கண்ல மட்டும் இப்படி நல்ல hotels படுது. எங்க Dharmapuri waste. Hotel ல கை வச்சாலே வயிறு வாய் அல்சர் or diarrhoea. We are பாவம் இப்படி MSF pathu பெருமூச்சு விட்டுக்க வேண்டியது தான்😭😭
MSF channel ல வர்ற 4 ஹோட்டல் owners அவங்க branch 4 எங்க ஊருல தெறந்தாலே போதும் அவங்க ஹோட்டல் ஸ்டார் ஹோட்டல் ஆயிடும் சீக்கிரம். அந்த அளவுக்கு people உள்ள ஊர் Dharmapuri. Nanga நல்லா சாப்பிடனும்னா சேலம் போகனும் நல்ல சாப்பாடு, sweets snacks fruits dress வாங்கணும்னா salem or CBE or chennai போகனும்.
I'm really love your channel way you pick the hotel and explore. Keep up the good work 👍
That smile and confidence will give u more success sir. Hats off.
Thank you bro
Thanks madras street food am daily viewer.. I already Call sundrakumar Anna nice talk..
மேலும் வளர வாழ்த்துக்கள். வாழ்க்கையை பற்றி மாற்றி யோசித்து உணவகம் ஆரம்பித்து வெற்றி பெற்ற உங்களுக்கு பாராட்டுக்கள்.வாழ்க வளமுடன்.
உண்மையான வளர்ச்சி நிதானமாக வரும் 💖🙏 வாழ்க வளமுடன்
வணக்கம் அண்ணா உங்கள் இன் முகத்திற்கு நீங்கள் மென் மேலும் வளரவேண்டும் வாழ்கவளமுடன் 🙏
Really tasty hygiene food with affordable price.Tred multiple times.
All the best for the owner Anna
Thank you Raji 🙏🙏
Arumai.
Endha madhri hotels thevai dhan eppo quality food good price..
Nalla manasu ya owner Ku..
Vadaiya pakkum podhe sappidanum nu thonudhe...
MSF💪🏻💪🏻💪🏻
Chennai is my hometown but I live in Goa for the last 12 years! I really miss the food. I am surely gonna visit this place when I come to Chennai.
i am regular customer of Nilasooru. good food.
Rocking. Both owner and MSF. Greetings from kerala. God bless you both.
Thank you
Nila Soru super name... Valthugal Anne..tq MSF
Migavum arumaiyana pathivu... Thannambikkai manithar....
இல்லாதவரை பார்க்கும் போதே தெரிந்து கொண்டு பசி ஆற்றுகிறீர்.பசியை போக்குபவறே கடவுள்.....
Super sir. By Madurai Karan. Pitucha work only happy. I am working finance company.. always poi frod etc. Govt give licence ??? Huge interst, gold sales etc very high price .. for poor people. Staff have huge target low salary...life is waste . Vera job kedaikatha nala atimai to that Kerala finance company..
உங்க இனிமையான சிரிப்பு தான் உங்க வெற்றி போல.. அண்ணே. மேலும் பல வெற்றி பெற வாழ்த்துக்கள். முயற்சி வுடையார் இகழ்ச்சி அடையார். 👍
பிரபு அண்ணா வாழ்த்துக்கள் இது போன்ற பதிவுக்கு
Supeb bro sirichite azlhaga pesringa bro ninga kashta pattathuku enniki nalla palan bro keep going supeb bro God bless u bro
Uingal siricha mugam nambikai ungalai melum valarachiku kondu pogum
Enna manusanya ivaru, very rare. He is very passionate about what he does.
warm greetings, nice presentation and see how neat and foods covered by glass from all three sides. regards, ramesh
Superbro hard work never fail👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 MSF super ji
Thanks ji🙏🙏👍👍👍👍
MSF you are doing fantastic job...
His smile is good
Best RUclips Channel......தரமானதாக உள்ளது.....
நல்லதொரு காணொளி வழங்கிய madras street food channel க்கு நன்றி
மேன்மேலும் உயருங்கள் நண்பரே
Thank you bro
No.1 food review channel..No doudt
Once again nice food shop found MSF Thanks for sharing
last ninga sonna point super anna
Anna unkala patha tirunelvelikaranka mathiri therithu, unga sirippu super....
நல்ல உள்ளம், மேலும் வளர வாழ்த்துக்கள் !!
தங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள்
Great man
கண்டிப்பாக நான் சென்னை வருகை தருவதாக இருந்தால் இங்கு வருவேன் சார்
Excellent smily face super
Sir ur giving food in leaf thanks u for that👍
வருக வருக தல ❤️
Trichy salem la kuda itha mathiri kadai sonna ah nalla irukkum admin
antha anna avalo santhosama vaanganu kupudum pothe avalo santhosama iruku...kandipa chennai vandha unga hotel ku varromna 👍
So humble he is. Bless you sir. Nice video.
Very great God bless you
Amazing effort. God bless you brother.
வாழ்த்துக்கள் சகோதரா..
He mastered an important thing in running a business. Understanding the customer
அருமை அருமை
One of the best videos of MSF
Valkha valamudan bro 👍👌
Daily Wen I eat at night..used to c u r videos..
one must start in kilpaul near EGA threatre like this eatery shop , regards
GOD bless you Sir. Your story is inspiring and your talk shows your sincerity and honesty in your profession. keep up the good work. May your business flourish.
Super brother God bless you
நிலாச்சோறு
நல்ல சோறு
good video tks msf
double like. Triple like!
The owner is so very inspirational
Anna pls come to Viveka mess in Madurai reserveline for lunch Anna try it pls veralevel meals.....
This mess previously called as Ramana mess?
@@madrasstreetfood s anna
Now they have changed their name
nice video. All the best to grow in a big way Mr.Kumar.
Unga vaarthai nambikai tharthu✌
Arumai ayya ... valthukal
நானும் இங்க சாப்பிட்ருக்கான் samayaa Irukum🔥Must Try😍
Good Noble Vision
Thanks Anna super
Native from Madurai....super sir
Dosai colour parkum phodhu taste nalla irrukkum nu theriyadhu
Super Annaaaa
Sir god bless uu moreeee
Super bro
EXCELLENT FOOD SERVICE ARUMAI BRO
Nyc good inspiration ☺☺☺☺
kudos to the owner for his philanthropic mindset
Nice sir
Nice gud
Super shop 😘😘👍👍🙏🙏🙏
Theivega siripu
Hope he translates his vision in to practicality!
Super Vlog
Super ❣️❣️❣️
Lot thanks.🍎🙏