Это видео недоступно.
Сожалеем об этом.

Theriyoor kovil kodai vila - 2018

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 май 2018
  • Ayya kovilil saamy aatam ( wednesday - 23/5/2018 )

Комментарии • 19

  • @subadharshini1081
    @subadharshini1081 3 года назад +1

    அய்யா உண்டு🙏

  • @vasahancholvilangum6493
    @vasahancholvilangum6493 2 года назад +1

    அய்யா கோவில் திருவிழா என்பது சரி.
    அய்யா உண்டு 🙏🙏🙏

  • @nothingbutawrong
    @nothingbutawrong 6 лет назад +3

    Ayya undu

  • @sanjusanju4576
    @sanjusanju4576 3 года назад

    Ayya thunai

  • @msmuthu446
    @msmuthu446 3 года назад

    அய்யா உண்டு

  • @perumalnadar8321
    @perumalnadar8321 5 лет назад +4

    Ayyaa vazhi yil kodai entru solla maattar kal. Kovil thiruvila entru solla vendum.

    • @sudarudangudi1165
      @sudarudangudi1165  4 года назад +4

      இந்த வீடியோவில் வரும் காட்சிகள் அனைத்தும், எங்கள் ஊர் அம்மன் கோவில் கொடை விழா நிகழ்ச்சிகள்,
      அம்மன் ஊர்வலம் வரும் வேளையில் அய்யாவை சந்திக்கும் காட்சிகள்.

  • @muthumanirangadurai8663
    @muthumanirangadurai8663 3 года назад

    Ayya unndu 🙏🙏🙏

  • @karuppukaruppu6600
    @karuppukaruppu6600 6 лет назад +1

    super

  • @technicalarchitecture721
    @technicalarchitecture721 5 лет назад +3

    Ethu ayyavazhiku purambaanathu

    • @sakthioct29
      @sakthioct29 5 лет назад +4

      எது புறம்பானது? இந்நிகழ்வானது காலம் காலமாக நடைபெற்று வருகிறது, தெரியவில்லை என்றால் வாயை மூடவும்.

  • @akilamurasu5302
    @akilamurasu5302 4 года назад +1

    இது அய்யா வழிக்கு புறம்பானது.
    இப்படி பட்டவர்களால் தான் அய்யாவழி சீரழிந்து கொண்டிருக்கிறது

    • @sudarudangudi1165
      @sudarudangudi1165  4 года назад

      இந்த வீடியோ ல, எது அய்யா வழிக்கு புறம்பானது..?

    • @KrishnaKumar-nh7vi
      @KrishnaKumar-nh7vi 3 года назад +3

      அம்பிகை ஸ்ரீ முத்தாரம்மன் ஸ்ரீ மன் நாராயணரின் சகோதரி... அனைத்து அய்யா பதிகளிலும் அன்னைக்கென்று வடக்கு வாசல் சன்னதி உண்டு.. இன்றும் ஸ்ரீ ரங்கத்தில் இருந்து சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை அனுப்பப்படுகிறது ... எங்கள் ஊர் முத்தாரம்மன் கோவில் கொடைவிழாவில் பூக்குழி இறங்குதல் அய்யாவின் அனுமதியும் ஆசியும் பெற்ற பிறகே இறங்குகிறார்கள்...அய்யாவும் அம்மையும் கலியுகத்தில் நம்மை காக்க வந்த கடவுள்கள்...பிரிவினை பேசாதீர்கள்...

    • @GSgaming444
      @GSgaming444 2 года назад

      @@KrishnaKumar-nh7vi correct

    • @GSgaming444
      @GSgaming444 2 года назад

      Two also God

    • @GSgaming444
      @GSgaming444 2 года назад

      💧💧💧💧

  • @samuelpauldurai8897
    @samuelpauldurai8897 3 года назад

    அய்யா உண்டு

  • @subramanianperumal2558
    @subramanianperumal2558 5 лет назад

    Ayya undu