vp.கருப்பையா பாக்கு வெத்தல மாத்தனும் பாடல் தாறுமாறாக வாசித்து அசத்திய இசைக்குழுவினர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 15

  • @k.balamurugankumanan1564
    @k.balamurugankumanan1564 2 года назад +6

    பக்கவாத்தியம் வாசிக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி செம மாஸ் அருமையான வாசிப்பு தூள் சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @k.vadivelvadivel4296
    @k.vadivelvadivel4296 10 месяцев назад +2

    வாத்தியம் பாடல் சூப்பர் 👌

  • @t.n.6349
    @t.n.6349 2 года назад +4

    உண்மையிலேயே நான் எத்தனையோ நாடகங்கள் பார்த்திருக்கிறேன் இந்த மாதிரி ஒரு மிகப்பெரிய ஒரு பக்க வாத்தியம் பார்த்தது கிடையாது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @nagarajanrajan687
    @nagarajanrajan687 2 года назад

    சூப்பர் நைனா கோபி டீம் இப்படித்தான் இருக்கனும் கேட்க கேடக ஆசையாக உள்ளது சவுதியிலிருந்து காரைக்குடி நாகராஜன்

  • @k.balamurugankumanan1564
    @k.balamurugankumanan1564 2 года назад +1

    வேற லெவல் வாசிப்பு

  • @p.jagadeesansivaselvi9907
    @p.jagadeesansivaselvi9907 2 года назад +2

    இசை குழுவுக்கு வாழ்த்துக்கள்🎉🎊

  • @sivachellaiah519
    @sivachellaiah519 2 года назад

    Music no.1 super.......👍👍👍👍

  • @MrTN48
    @MrTN48 2 года назад

    Massssss Thalaivaaaa...... wishes by...... Rockfort naga.....

  • @MrTN48
    @MrTN48 2 года назад

    Miruthanga sakkaravarthi Naina Gobi sagoooo super..... wishes by... Rockfort naga...

  • @kaverikaveri1850
    @kaverikaveri1850 2 года назад +3

    Pakka melam pattaya kelaburangappa👏👏👏

    • @MrTN48
      @MrTN48 2 года назад

      Semmmaaaaa

  • @KrishnanKrishnan-dx7kl
    @KrishnanKrishnan-dx7kl 10 месяцев назад

    Super 👌 ❤❤😂

  • @mediotamil9844
    @mediotamil9844 2 года назад +3

    Yarumayana pakkamalam

  • @ss...93789
    @ss...93789 2 года назад +1

    பக்க மேளம் 4 பேரு பெயர் சொல்லுங்க அண்ணா

    • @MKM_LIVE
      @MKM_LIVE  2 года назад

      ஆர்மோனியம் தங்கராஜ். மிருதங்கம் கோபி.ஆல்ரவுன்ட் மாரிமுத்து மற்றும் பாண்டி