புதிய கார் வாங்கிய முதல் "2000 கி.மீ" வரை எவ்வளவு வேகம் செல்வது கார் என்ஜினுக்கு பாதுகாப்பானது

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024

Комментарии • 276

  • @balajiponnusamy8659
    @balajiponnusamy8659 3 года назад +32

    மனதில் நினைக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் பதிலாக கிடைக்கிறது உங்களால் மிக்க நன்றி சகோ....

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад +4

      Thank you 🤝

    • @davidnayaghamjm817
      @davidnayaghamjm817 3 года назад

      அருமையான தகவல்களை தெறிவிக்கிறிங்க ரொம்ப நன்றி!

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 3 года назад +13

    rpm பத்தி இப்போ தான் புரிஞ்சிக்கிட்டேன் நன்றி 👍
    தம்பி 🙏

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 2 года назад +3

    வணக்கம் சகோதரா...
    உங்கள் காணொளி பார்க்கும்போது,
    Cars பற்றிய தகவல்கள்
    தெரிந்து கொள்வது மட்டும் அல்லாமல்... இயல்பாகவே
    ஒரு positive vibration
    கிடைக்கின்றது...
    அந்த அனுபவம்
    மிகவும் அற்புதம்... நன்றிகள்.
    Keep it up brother 👍

  • @varatharajrajan
    @varatharajrajan Год назад +3

    அண்ணா உங்க தமிழ் பேச்சு அருமையாக இருந்தது கேள்விக்கு நீங்கள் சொல்லும் பதில்கள் சூப்பர் அண்ணா. நான் கணக்கு பாடத்தில் 45 மார்க்குதான் வாங்கினேன் நீங்கள் எனக்கு கணக்கு வாத்தியாக இருந்திருக்கலாம் 💯 வாங்கி இருப்பேன்

  • @eatgoodlivegood9376
    @eatgoodlivegood9376 25 дней назад

    Excellent Anna I am beginer inimetha car vanga pora unga videos romba useful ah irukku enakku

  • @punithanr1887
    @punithanr1887 3 года назад +1

    ராஜேஷ் அவர்களே நானும் இந்த சந்தேகம் கேட்டருந்தேன் தங்களிடம் அருமையான விளக்கங்களுடன் இந்த பதிவு எல்லோருக்கும் மிக்க நன்மை பயக்கும் என நினைக்கின்றேன் மிக்க நன்றி தொடரட்டும் தங்களின் சேவை.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад

      உண்மைதான், நீங்கள் கேட்ட சந்தேகத்துக்கான வீடியோ தான் நான் இந்த வீடியோ வெளியிட காரணம் மிக்க நன்றி 💐💐💐

  • @dittuss
    @dittuss 3 года назад +11

    Really Useful tips Bro. I was also using TATA INDICA with 2Lakh kilometres, and I never drove above 2500 RPM . Now I sold after 16years with very good engine condition. Even now it compete with new Marutu Dizire . Correct guidance 👍 thanks

  • @aaishahmeeraslifestyle7497
    @aaishahmeeraslifestyle7497 3 года назад +7

    Super sir. Really very useful information. I bought my new car at 2019 January. I have driven my car initially up to 2000 km at the maximum speed of 60 km. Now I am maintaining the maximum speed of 90 km. I didn't drive beyond this speed. Now my car has driven 8500 km. I am getting good mileage by God 's Great grace. But I did not know anything about driving. But now I am knowing many things about driving. But the technic that you are suggesting, is unknownly I followed sir. Now I am almost clear about driving field. I am not a professional driver sir. But I am maintaining good about my car because my car is one of my family member 🚗

  • @masirt
    @masirt 3 года назад +11

    True bro 2200to2500rpm la drive pannuven 2lakh km ippavara smootha... run aahuthu bro

  • @MrTransporter5
    @MrTransporter5 3 года назад +4

    Correct...but neenga solradhu daily Highways la 140 kmph na engine seekaram old agum.....but epachu than High way use...10-20% then city 80% use na engine nallatha irukum .....

  • @Kuttydheek
    @Kuttydheek 3 года назад +4

    True brother ....na i20 1.4 diesel engine use pannure ....ennaku kedaikuda 25+ mileage mithavangaluku kedaikala ..karanam 80+kmph la tha engine set panne .....athu hyundai showroom la oothukittanga

  • @AbdulJabbar-fd3mi
    @AbdulJabbar-fd3mi Год назад +1

    ரொம்ப நன்றி அண்ணா இப்பதான் டிரைவிங் கிளாஸ் போகிறேன். உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.....

  • @rajeshr8121
    @rajeshr8121 9 месяцев назад +1

    This person is very geniune and practical in his views and always shares real life experiences. Very under rated youtuber and he truly deserves more fans as he is a real gem. Keep up the awesome work Rajesh. ❤❤❤🎉🎉🎉

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  9 месяцев назад

      Thank you so much for your valuable words 🙏🙏🙏

  • @sundharktsundhar9309
    @sundharktsundhar9309 3 года назад +3

    RPM இல்லாத வண்டிக்கு தாங்கள் கூறிய விளக்கம் அருமை, நன்றி 🙏

  • @saravanarajsaravanarajg4539
    @saravanarajsaravanarajg4539 3 года назад +3

    ஆ ர் பி எம் பற்றி முழுமையாக தெளிவாக தெரிந்து கொண்டேன் நன்றி சகோ 👍👍👍👍👍

  • @MuthuKumar-mr6bq
    @MuthuKumar-mr6bq 3 года назад

    வணக்கம் சார்.நன்றி நல்ல பயனுள்ள தகவல் சார்.அதே சமயம் சார் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து,""தாங்களின் ஆலோசனை காருக்கு மட்டும் அல்ல அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும் .

  • @pearlgod1
    @pearlgod1 3 года назад +7

    Excellent video clearing out all doubts for new car owners.🙏🙏

  • @babu4519
    @babu4519 3 года назад +1

    உங்கள் செய்திகள் அனைத்தும் அருமை..அனுபவ பaடம்... நன்றி.

  • @GuruHashwin
    @GuruHashwin 3 года назад +5

    Well explained and very useful information throughout the video.

  • @srinivasana4642
    @srinivasana4642 3 года назад +2

    அருமை ஜி தெளிவான விளக்கம் 👌👌👌👍👍👍

  • @manoram6556
    @manoram6556 2 года назад +1

    உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே

  • @JK_THE_BOSS
    @JK_THE_BOSS 3 года назад +2

    Apdiye automatic cars ku enna maathri drive pannalam nu tips kodutha nalla irukum..

  • @kaushikvlr
    @kaushikvlr 3 года назад +2

    Super bro! Thank you so much.. I bought my first car last month. Very useful tips.
    My area is very dusty, may I request you to upload how to maintain in such cases.
    Many say I shouldn’t frequently wash the car. I’m scared to dust it off as it might leave a scratch.

  • @sathyaseelanm577
    @sathyaseelanm577 2 года назад +1

    ராஜேஸ் சாா் உங்க கனிப்புலதான் நான் காா் டிரைவ் பன்ரேன் சுப்பா் பா்பெக்ட்டா இருக்கு சார் நன்றிகள் சாா்

  • @MrAshokan31
    @MrAshokan31 3 года назад

    சகோதரா பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி....

  • @charleschalls1679
    @charleschalls1679 3 года назад +4

    Thanks so much for this video Sir.. Learnt a lot from this.. Especially as you've mentioned, I have the habit of changing gears very soon, like 1st to 2nd with in 10km.. I had this doubt for more than 5 years and it got clarified today.. Thanks a lot Sir.. Learning new things and you each and every video such a valuable one.. Hats off to you again Sir..

  • @rbp2711
    @rbp2711 3 года назад +1

    100% true, From my personal experience i felt....

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 2 года назад +1

    இந்த விஷயம் எல்லோரும் மறந்த (மறைக்க பட்ட)விஷயமாக ஆனது முன்பெல்லாம் சிறிய ஸ்டிக்கர் ஒட்டியிருப்பார்கள் அதில் donot exeed 40kmph up to 2000 kms என்று அதெல்லாம் இப்ப இல்லை நீங்கள் சொல்கிறீர்கள் நன்றிகள் பல

  • @barathand4465
    @barathand4465 4 месяца назад

    அருமையான விளக்கம்.நன்றி.

  • @ArivalaganAssociates
    @ArivalaganAssociates 2 года назад

    மிகவும் சிறப்பு சகோதரர் வாழ்த்துக்கள் மதுரை

  • @mathiyalaganmr6482
    @mathiyalaganmr6482 2 года назад +1

    நண்பரே நன்றி நன்றி🙏💕

  • @arockiaswamygnanamuthu403
    @arockiaswamygnanamuthu403 3 года назад +1

    romba pidichirukku.

  • @mmanikandan6725
    @mmanikandan6725 3 года назад +3

    Thanks bro very useful video information excellent speech 🔥🔥🔥🙏🙏🙏👍👍👍👌👌👌😀😀😀❤️❤️❤️

  • @arjunanv4118
    @arjunanv4118 2 года назад

    நான் சமீபத்தில் ஐ 20ஓட்டிக்கொண்டு வந்தேன் சென்னையில் இருந்து‌கோவைக்கு.80கிமீ வேகம்.ஆனால் முதலாளி என்னப்பா இவ்வளவு மெதுவாக.இப்போ வரும் கார்
    எல்லாம் நல்லா வேகமா போகலாம் என்றார்.என்னுடைய பதிலை
    அவர் ஏற்றுக்கொண்டார்.நன்றி.

  • @sabarisarasharan
    @sabarisarasharan 3 года назад +2

    Super 👌👌👌 sir
    Thank you 🙏🙏🙏 sir
    I am always driving my car between 1500 rpm to 2000 rpm.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад +1

      Super, keep going on🤝🤝🤝

    • @sabarisarasharan
      @sabarisarasharan 3 года назад +2

      @@Rajeshinnovations My car Scorpio and I am driving it on 60km to 80 km speed normally.

  • @arisvijayponraj808
    @arisvijayponraj808 3 года назад

    When I small I observed many government bus drivers they quickly swifting gears to the top.i later I understand that so I am following that thing till date...u r also said this same thing...👍

  • @chandrasekar8179
    @chandrasekar8179 Год назад +1

    Thank u so much bro i have learn a lot of driving techniques from u..

  • @kumars5762
    @kumars5762 3 года назад

    Arumayana dips bro Suppar magalchi yaga Ullathu.🌹🌹🌴🌴☘️🌱🌳🍀🌷❤️🥀🥀🌿💮🌼❤️❤️🌹❤️🥀🥀👍👍👍🙏🙏🙏🙏...

  • @selvarajs7658
    @selvarajs7658 2 года назад

    நன்றி நல்ல அட்வைஸ் sir....

  • @arunkumarannamalai8734
    @arunkumarannamalai8734 2 года назад

    நல்ல ஆலோசனை நன்று

  • @atoz9034
    @atoz9034 Год назад

    EXcellent

  • @dhanapalvellingiri5716
    @dhanapalvellingiri5716 3 года назад +1

    பயனுள்ள தகவல்கள் ராஜேஷ் சார்

  • @thebiggdogg1076
    @thebiggdogg1076 2 года назад +2

    Really its a valuable video, ❤❤
    Do well Anna 😊😊😊

  • @user-rg7fb5sw2o
    @user-rg7fb5sw2o Месяц назад

    Anna super msg .......❤ Thank you anna

  • @anirudsubramanian9514
    @anirudsubramanian9514 3 года назад +2

    Thalaivare🙏❤😎🙂👌

  • @muthukarthick5236
    @muthukarthick5236 Год назад

    Thank you for this very useful video

  • @mugundhann5905
    @mugundhann5905 3 года назад +2

    Valuable information bro

  • @mathiarasan8013
    @mathiarasan8013 2 года назад

    தெளிவான விளக்கம் நன்றி

  • @mdyaqub9
    @mdyaqub9 3 года назад +4

    2000 to 2500 RPM... Or 80 -90 kmph for at least 2500 km...

    • @kaalirai5059
      @kaalirai5059 3 года назад

      Na 2.7L km ottitan ... Innum ithe the pannaran pa

  • @manikandangunasekaran5107
    @manikandangunasekaran5107 3 года назад +1

    தெளிவான விளக்கம் 🙏😀

  • @nsubramaninagayanchettiar7843
    @nsubramaninagayanchettiar7843 3 года назад

    Very very nice, thanks lot

  • @Joybjoys
    @Joybjoys 2 года назад

    நன்றி சார் அருமையான பதிவு

  • @Hunterofevil
    @Hunterofevil 3 месяца назад

    80 max is best avlo Dan... ellarukum safety

  • @paranikumaran3540
    @paranikumaran3540 3 года назад +1

    அருமையான பதிவு

  • @vaithiyanathanengineer8564
    @vaithiyanathanengineer8564 Год назад

    Excellent bro

  • @infinitystory8894
    @infinitystory8894 3 года назад +2

    ❤️❤️❤️❤️👌👌👌👌👌👌

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 3 года назад +1

    Super bro. Even don't drive continously at the same speed.

  • @binubinu1318
    @binubinu1318 3 года назад +1

    You are correct..

  • @anandtechin9761
    @anandtechin9761 Год назад +1

    ಥ್ಯಾಂಕ್ಯೂ ಸರ್😊❤🙏💐

  • @masthanlucky8391
    @masthanlucky8391 Год назад

    பயனுள்ள தகவல்

  • @riyasahamed5808
    @riyasahamed5808 3 года назад

    மிக அருமையான விளக்கம் அண்ணா

  • @madeshmadesh8385
    @madeshmadesh8385 3 года назад +1

    Super 💐👌👍

  • @asokap9867
    @asokap9867 3 года назад +1

    well explained for new car owners

  • @athikulathurana2160
    @athikulathurana2160 Месяц назад

    Super bro

  • @ponnaiah818
    @ponnaiah818 3 года назад +2

    Anna super useful information

  • @riyasahamed5808
    @riyasahamed5808 3 года назад +5

    அண்ணா இது two wheller களுக்கும் பொறுந்துமா அப்படி என்றால் எவ்வளவு வேகம் சிறந்தது

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад

      டூவீலருக்கு இது பொருந்தாது.

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg 3 года назад

      @@Rajeshinnovations bro 2 wheelers கும் speed போக கூடாது என்று தானே சொல்றாங்க for New bike's

    • @riyasahamed5808
      @riyasahamed5808 3 года назад

      @@Rajeshinnovations புது bike வாங்குகிறேன் full speed than

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад

      Yes, but இந்த வீடியோவில் சொல்லப்பட்ட செய்தி டூவீலர்கள் க்கு பொருந்தாது

    • @riyasahamed5808
      @riyasahamed5808 3 года назад

      @@Rajeshinnovations oooo

  • @alexieslawrence5560
    @alexieslawrence5560 2 года назад

    Good

  • @thirukumaraveluloganathan2938
    @thirukumaraveluloganathan2938 2 года назад

    Very useful…..kudos 👏👏

  • @selvarajank3280
    @selvarajank3280 3 года назад +2

    Super 👍

  • @saravananr8776
    @saravananr8776 2 года назад

    ராஜேஷ், நான் சரவணன் கோயம்புத்தூர். நான் ciaz 2019 diesel வைத்துள்ளேன், இது வரை 99873KM ஓடி உள்ளது. கடந்த சில நாட்களாக காலையில் கார் start செய்யும் போது white smoke லேசாக வருகிறது,மற்ற நேரங்களில் வருவதில்லை.மற்றபடி milege, pickup,starting problem எந்த பிரச்சினையும் இல்லை.இது வரை company service மட்டுமே. White smoke எதனால் வருகிறது.

  • @thangadurais2903
    @thangadurais2903 3 года назад +1

    Valuable and true information bro

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 3 года назад

    Valid information sir.Thank you sir

  • @kathirinfotech
    @kathirinfotech 3 года назад +1

    அருமையான பதிவு அண்ணா

  • @parthisakthivel4112
    @parthisakthivel4112 2 года назад +1

    Thank you sir 👍..,,,,

  • @mahendranthiyagarajan2776
    @mahendranthiyagarajan2776 3 года назад

    நல்லது புது கார் வாங்குபவர்க்கு நல்ல கருத்துகள் நல்ல விளக்கம் நன்றி சகோ

  • @thamothiran4076
    @thamothiran4076 3 года назад +2

    Like you sir

  • @dineshu938
    @dineshu938 3 года назад +2

    Brother super 👍

  • @thamizhan3752
    @thamizhan3752 2 года назад +1

    தல சூப்பர் தகவல்

  • @csbalajicsb3778
    @csbalajicsb3778 2 года назад +1

    Fantastic

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 года назад

      Thank you 🤝 also don't forget to subscribe my channel 💐

  • @SathishKumar-ub6og
    @SathishKumar-ub6og 3 года назад +1

    True brother

  • @selvaganapathy6945
    @selvaganapathy6945 3 года назад +2

    Please make a video on front-wheel vs rear-wheel drive vehicles. Advantages and disadvantages. Some cars like Innova/bolero are rear-wheel drive and most of the cars these days are front wheel. What's the reason for this?

  • @vijeandran
    @vijeandran 2 года назад

    Very informative sir

  • @gemsatheesh
    @gemsatheesh Год назад

    Excellent sir.. Thanks for your inputs.
    Pls keep it up..

  • @ArunKumar-wx3iy
    @ArunKumar-wx3iy 3 года назад

    Useful video Anna...👌👌👌

  • @deepanchakkaravarthyraja4674
    @deepanchakkaravarthyraja4674 3 года назад +1

    Sir your comments are superb. Could yo please guide how to drive on hills.

  • @vigneswarvs1536
    @vigneswarvs1536 3 года назад

    Useful explanation for new car owners. Bro enaku oru doubt speed breakers la vidum pothu podhuva endha gear la irundha vandi otharama irukum. Bez na tata altroz xt 2020 model vachiruken, exact ah intha vandi ku konjam sollungalen.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад +2

      Always put first gear when attend the big speed breakers, just small hightless speed breakers means, you can go continue with second gear

    • @vigneswarvs1536
      @vigneswarvs1536 3 года назад +1

      @@Rajeshinnovations thank you

  • @muthaiyarohitrohit6263
    @muthaiyarohitrohit6263 2 года назад +1

    Nice

  • @rajeshprabakaran6255
    @rajeshprabakaran6255 3 года назад +1

    நான் என் காரில் உள்ள கியர் இண்டிகேட்டர் பார்த்து தான் ப்ரோ கியர் மாத்துவேன்.. it's comfortable for my driving bro, உங்கள் கருத்து என்ன ப்ரோ?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад +2

      Beginning stage இது சரிதான் ஆனால் சிறிது சிறிதாக அதை மாற்றிக் கொள்ளுங்கள், கியர் மாற்றுவது என்பது ஒரு அனிச்சை செயலாக அது உங்கள் உடல் மொழியில் மாறவேண்டும், அதுவே சிறந்த டிரைவிங்ற்கு வழிவகுக்கும்.

    • @rajeshprabakaran6255
      @rajeshprabakaran6255 3 года назад +1

      @@Rajeshinnovations கண்டிப்பா ப்ரோ👍

  • @princynaattukozlhivalarpu6917
    @princynaattukozlhivalarpu6917 3 года назад +3

    Sir cc nna enna sir oru video podunga please sir👍🙏

  • @Selvam123info
    @Selvam123info Год назад

    Very useful information

  • @rajuv3181
    @rajuv3181 3 года назад +1

    Nice 👍

  • @arifarifpm1613
    @arifarifpm1613 3 года назад +2

    👍😀

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 2 года назад

    Thankyou brother.

  • @1970srinivas
    @1970srinivas 3 года назад +1

    Super sir

  • @shawnbarani
    @shawnbarani 3 года назад

    Very nice information👍

  • @sureshkannabiran3376
    @sureshkannabiran3376 3 года назад +1

    Very useful and please reply my previous querries. Nandri

  • @SelvamPuri
    @SelvamPuri 3 года назад +1

    good

  • @swaminathans4345
    @swaminathans4345 3 года назад

    Super info!!!Thx sir !!!

  • @rewardlabel
    @rewardlabel 2 года назад

    Rebore pannuna car eppadi ootuvathu bro...evalavu km speed la pokanum

  • @arunpandiyan7169
    @arunpandiyan7169 3 года назад +1

    Petrol car la gas set pannalama sir kojam sollunga.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад

      Yes, possible but, petrol alavukku performance irukkaathu