பெரிய பித்தலாட்டம். இதைவைத்தப்பிழைத்து வந்து அரசியல் நாகரிகத்தையும் கெடுத்து மக்கள் வாழ்வாதரங்களையும் தமிழகத்தின் இயற்கை வளங்களை யும் சுரண்டி த் தன்னை வளர்த்துக் கொண்ட கட்சி. விளைவு தமிழக வளர்ச்சியின் தாக்கமும் தமிழகத்தின் கடன் சுமையும் ஏறி விட்டது. நிர்வாகமும் மக்கள் பாதுகாப்பு ம் சிரிப்பாய்ச் சிரிககுது. ஊழலும் அராஜகம் தலைவிரித்தாடுகிறது.
வணக்கம் திரு ரங்கராஜ் பாண்டே சார். நீங்கள் சொல்வது சரிதான் ஏன் இந்த ஊடகங்கள் ஒரு தலை பட்சமாக செய்தி வெளியிடுகிறது? கவர்னர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கும் நிலையில் இந்த திமுக அரசு இந்த அளவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த அரசை கண்டித்து பேச வேண்டிய தேவை அவசியம் கவர்னர் அவர்களுக்கு உள்ளது. பொது மக்களின் கருத்துக்களை அறிந்து வெளியிட வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது. ஜால்ரா அடிக்கும் ஊடகங்கள் ஒழிந்தால் கூட நாட்டிற்கு நல்லதுதான். நன்றி ஜெய்ஹிந்த்..
திரு. பாண்டே அவர்களே! உங்கள் பொறுமையைக் கண்டு பெருமைப் படும் அதே வேளையில் எங்களைப் போன்ற தெய்வீக மற்றும் தேசிய எண்ணங்களைக் கொண்டு இருக்கும் எண்ணிலா மக்கள் தங்களிடமிருந்து உருப்படியான சிந்தனைகளையும் கருத்துக்களையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். தமிழகத்தில் இது போன்ற அறிவிழிகளுக்கு பேட்டி அளித்து தங்கள் பொன்னான நேரத்தையும் எங்கள் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் என மீண்டும் மீண்டும் வேண்டுகிறோம். உண்மையாகச் சொல்கிறோம் இந்தப் பேர்வழிக்கு அளிக்கும் பேட்டி மிகவும் எரிச்சலாக உள்ளது
ஏன் ஜி இந்த ஒன்றும் அரசியல் புரிதல் தெளிவு இலாலாத உதவாக்கரைக்கு பேட்டி தந்து தொண்டை தண்ணீர் வற்ற பதில் சொல்ல வேண்டும், இது போன்ற ஆளுக்கு பேட்டி தந்து உங்க தராதரத்தை தாழ்த்திக் கொள்ள வேண்டாம்
துக்ளக் அளவிற்கு சாணக்யா வளர வேண்டும். நீங்கள் அடுத்த சோ போல் உயர வேண்டும். ஆங்கில பேட்டிகளை அதிகப்படுத்துங்கள். இந்திய அளவில் உங்களைத் தெரியப்படுத்துஙகள். நீங்கள் அந்த வழியில் தான் பயணிக்கிறீர்கள். தேவேந்த்ரன் போன்ற பேட்டிகளால் உங்களுக்கு வருமானம் கூட இல்லையென்றால் தவிர்த்து விடுங்களால். உங்களைப் பேட்டி எடுப்பவர்களுக்கும் கொஞ்சம் தகுதி இருக்கவேண்டும். அரசியல்வாதிகளுக்கு தான் ஒவ்வொருவரும் ஒரு ஓட்டாக முக்கியம். நீங்கள் சிறந்த பத்திரிக்கையாளர், இப்போது சேனலின் தலைவர். சோ, மக்களின் கேள்விக்கு பதில் கொடுப்பார், அறிவிலிகளுக்கெல்லாம் அவர் பேட்டி கொடுத்ததிலலை. அவரின் நேரம் மிக முக்கியமானது. சிந்தியுங்கள்.
தேசியத்திற்க்கு முதலிடம் கொடுப்பதை ஏன் மறுக்கிறார்கள்? இந்தியாவை ஒன்றிய அரசு என கூறி பிரித்தவர்களிடம் தேசிய ஒற்றுமையை எதிர்பார்க்க முடியுமா? தேசிய கீதம் பாடுவது பெரிய குற்றமா?
நெறியாளர் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்றே தெரியவில்லை மக்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு நெறியாளர் புரிந்து கொள்ளும் அளவுக்கு இல்லை.. நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்றே நெறியாளர் சொல்கிறார்
Complete issue crisped between 26:20 to 27:36 "அந்த கொழந்த ஏங்கி நிக்குது, அந்த கொழந்த தான் ஏதிலியா நிக்கிது" An eye opener statement for all. Matter to be discussed right now.
மக்கள் அதிகாரம் சம்பந்தப்பட்டது நீதிமன்றம் சென்றால் நீட் வழக்கில் வந்தது போன்ற முடிவு தான் வரும்.பிறகு ............நிலை தான்.....கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்?
Pandey Sir. Thanks for upholding the constitution so vehemently. Highly appreciated. All your views are impartial & with lot of clarity. I Pray God that TN shd be lead by proper leaders not this bunch of jokers & corrupt, shameless & unscrupulous politicians.
தயவு செய்து தேவேந்திரனுக்கு பேட்டி அளிப்பதை தவிர்க்கவும். ஒரு லாஜிக் இல்லாமல் ஒருவர் பேச முடியும் என்பதற்கு உதாரணமாக தேவேந்திரன் பேசுகிறார். இது போன்ற அறிவிலிகளுடன் பேசுவது உங்களுக்குதான் சக்தி விரயம்.
Don't understand why Pandey allows the same person who has least knowledge, doesn't have any grasping capabilities on points told, but only speaks when wants to speak.
நம் நாட்டில் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத இந்த அரசு போராடாத இந்த கட்சி இன்று ஆளுநர் எதிராக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம். வாழ்க
பெரிய பித்தலாட்டம். இதைவைத்தப்பிழைத்து வந்து அரசியல் நாகரிகத்தையும் கெடுத்து மக்கள் வாழ்வாதரங்களையும் தமிழகத்தின் இயற்கை வளங்களை யும் சுரண்டி த் தன்னை வளர்த்துக் கொண்ட கட்சி. விளைவு தமிழக வளர்ச்சியின் தாக்கமும் தமிழகத்தின் கடன் சுமையும் ஏறி விட்டது. நிர்வாகமும் மக்கள் பாதுகாப்பு ம் சிரிப்பாய்ச் சிரிககுது. ஊழலும் அராஜகம் தலைவிரித்தாடுகிறது.
இந்த ஆள் தூங்குமவது மாதிரி நடித்து எரிச்சலை மூட்டு கிறார். பொது அறிவோ இல்லை அரசியலமைப்பை மதிக்க மாட்டோம் என்ற உ.பி.க்கள் வரிசையில் உள்ளவர்.
அருமை அருமை சரியான பேச்சு ❤❤❤சரியான விளக்கம் 🤝
யார் அந்த sir என்ற கேள்வியை மடை மாற்றவே இந்த நாடகம்.
வணக்கம் திரு ரங்கராஜ் பாண்டே சார்.
நீங்கள் சொல்வது சரிதான் ஏன் இந்த ஊடகங்கள் ஒரு தலை பட்சமாக செய்தி வெளியிடுகிறது?
கவர்னர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கும் நிலையில் இந்த திமுக அரசு இந்த அளவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த அரசை கண்டித்து பேச வேண்டிய தேவை அவசியம் கவர்னர் அவர்களுக்கு உள்ளது.
பொது மக்களின் கருத்துக்களை அறிந்து வெளியிட வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது.
ஜால்ரா அடிக்கும் ஊடகங்கள் ஒழிந்தால் கூட நாட்டிற்கு நல்லதுதான்.
நன்றி ஜெய்ஹிந்த்..
Eppada thirundhuvinga neengalam appa ivan yaaru saarpa pesuran. Yeppudi da ippadi jing jaang pooduringa
Excellent sharing Pandey ji 🎉
அருமை பாண்டே சார் அருமையான விளக்கம் 👌👌👌
Tight slap to the core dear brother Rangaraj Pandey. Thanks so much. 🎉🎉🎉🎉🎉
58 விநாடியில் முடியகூடிய தேசியகீதத்தை பாடுவதில் என்ன தவறு தேசமில்லையேல் நமக்கேது வாழ்வு
அறமற்ற ஊடகங்கள் பதுங்கும், உண்மைகளை திரிக்கும், சமூக நல்லிண க்கதிர்க்கு நன்மையா??!!
Pandey speach all time best
திரு. பாண்டே அவர்களே!
உங்கள் பொறுமையைக் கண்டு பெருமைப் படும் அதே வேளையில் எங்களைப் போன்ற தெய்வீக மற்றும் தேசிய எண்ணங்களைக் கொண்டு இருக்கும் எண்ணிலா மக்கள் தங்களிடமிருந்து உருப்படியான சிந்தனைகளையும் கருத்துக்களையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். தமிழகத்தில் இது போன்ற அறிவிழிகளுக்கு பேட்டி அளித்து தங்கள் பொன்னான நேரத்தையும் எங்கள் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் என மீண்டும் மீண்டும் வேண்டுகிறோம். உண்மையாகச் சொல்கிறோம் இந்தப் பேர்வழிக்கு அளிக்கும் பேட்டி மிகவும் எரிச்சலாக உள்ளது
உண்மை உண்மை!
அறிவிலி?!
ஏன் ஜி இந்த ஒன்றும் அரசியல் புரிதல் தெளிவு இலாலாத உதவாக்கரைக்கு பேட்டி தந்து தொண்டை தண்ணீர் வற்ற பதில் சொல்ல வேண்டும், இது போன்ற ஆளுக்கு பேட்டி தந்து உங்க தராதரத்தை தாழ்த்திக் கொள்ள வேண்டாம்
Exactly.
இது பார்வையாளர்களுக்கான விளக்கம்.
இது அந்த சேனல் பார்வையாளர்களுக்கும் உண்மையை தெரியப்படுத்தும் முயற்சி.
Unmai don't waste your time
Is he really so simpleton that he repeatedly blabbering
துக்ளக் அளவிற்கு சாணக்யா வளர வேண்டும். நீங்கள் அடுத்த சோ போல் உயர வேண்டும். ஆங்கில பேட்டிகளை அதிகப்படுத்துங்கள். இந்திய அளவில் உங்களைத் தெரியப்படுத்துஙகள். நீங்கள் அந்த வழியில் தான் பயணிக்கிறீர்கள்.
தேவேந்த்ரன் போன்ற பேட்டிகளால் உங்களுக்கு வருமானம் கூட இல்லையென்றால் தவிர்த்து விடுங்களால். உங்களைப் பேட்டி எடுப்பவர்களுக்கும் கொஞ்சம் தகுதி இருக்கவேண்டும். அரசியல்வாதிகளுக்கு தான் ஒவ்வொருவரும் ஒரு ஓட்டாக முக்கியம். நீங்கள் சிறந்த பத்திரிக்கையாளர், இப்போது சேனலின் தலைவர். சோ, மக்களின் கேள்விக்கு பதில் கொடுப்பார், அறிவிலிகளுக்கெல்லாம் அவர் பேட்டி கொடுத்ததிலலை. அவரின் நேரம் மிக முக்கியமானது. சிந்தியுங்கள்.
மிகவும் சிறப்பான எதிர் பார்ப்பு
பாண்டே நல்ல ஆரோக்கியமான பத்திரிகையாளர்
🎉🎉🎉👍👍👍👏👏👏👏👏
Yes 👌
திரு.பான்டே சார்.Basic knowledge understanding இல்லாத , நேரம் வீணடிக்கும் உ.பி போல் வாதிடும் நபர்களிடம் பதில்சொல்லி தாங்கள்தரம் தாழ வேண்டாமே. ஜெய்ஹிந்த்..
Perfectly said.
Pande Sir hats off to you. Your observation your analysis of matters of social importance are something superb unparalleled
- P.C.Muralidharan 🎉🎉
Thanks, Mr. பான்டே...உண்மையான அரசியல் சட்டத்தை விளக்கமாக ஆலோசித்ததில் , பொதுமக்களாகிய எங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. நன்றி.
22:13 மணவி விவகாரத்தை திசை திருப்பும் ஊடகங்கள் 25:56 தமிழகம் அமரிக்காவில் இருக்கும் போது எப்படி நம் இந்திய தேசிய கீதத்தை பாட முடியும்
மாணவி😅😅😅😅😅😅😅
சாணக்கியா சேனல் பாண்டியன் சார் உங்களுடைய பெட்டி தினமும் நான் பார்ப்பேன் நன்றி
பேட்டி😅😅😅😅😅
தேசியத்திற்க்கு முதலிடம்
கொடுப்பதை ஏன் மறுக்கிறார்கள்?
இந்தியாவை ஒன்றிய அரசு என கூறி பிரித்தவர்களிடம்
தேசிய ஒற்றுமையை
எதிர்பார்க்க முடியுமா?
தேசிய கீதம் பாடுவது
பெரிய குற்றமா?
திரு அண்ணாமலை மற்றும் திரு ரங்கராஜ் பாண்டே இருவரின் கடுமையான உழைப்பு தமிழ் இனத்திற்க்கு தேவை❤❤
Thevai endru yaaru keatta, adangave maatingala
Excellent thambi Paandey I love the way you explained frm Penang Malaysia
நான் Rs200 வாங்கிட்டேன், நான் Rs200 வாங்கிட்டேன், நான் Rs200 வாங்கிட்டேன், நான் Rs200 வாங்கிட்டேன், நான் Rs200 வாங்கிட்டேன்..
ஓரு கேள்விக்கு ரூபாய் 200 வாங்கி கேள்வி கேட்கும் தேவேந்திரன் சார்
Devendran a very low rrated anchor .
Devendran doesn't know ABC of politics
விஜய்க்கு கருத்து தங்கள் பதில் மிக அருமை
மாண்புமிகு ஸ்டாலின் வாழ்க. வாழ்க கூடிய சீக்கிரமாக தமிழக லாட்ட ரி ஆரம்பியுங்கள்.
நாட்டில் ஒரு நாடகம் நடக்குது. ஏலேலங்கிடியேய். தமிழ் நாட்டில்ஒரு நாடகம் நடக்குது ஐயா அம்மாவோ வாழ்த்துக்கள் பாண்டே சார் வணக்கம் 🙏🏼
நெறியாளர் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்றே தெரியவில்லை மக்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு நெறியாளர் புரிந்து கொள்ளும் அளவுக்கு இல்லை.. நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்றே நெறியாளர் சொல்கிறார்
Pandaya sir, நிருபர் அழுகிறார், தயவுசெய்து அவரை விட்டுவிடுங்கள்
Pandey bro Super Fantastic as usual. Jai Hind Bharat Mata ki Jay Vande Mataram
கவர்னர் விஷயத்தில் சட்ட விதிமுறைகளை மிகத் தெளிவாகக் கூறியுள்ள திரு. பாண்டே அவர்களுக்கு ஓய்வு பெற்ற வழக்கறிஞர் என்ற முறையில் எனது பாராட்டுக்கள்.
தமிழ்நாட்டில் கவர்னர் உரைக்கு முன் அரசியல் சாசனத்தை மீறி தேசீய கீதம் இயக்காமல் இருப்பது மறபல்ல. மப்பு ஐயா மப்பு
இந்த பேட்டியில் திரு. பாண்டே அவர்களின் பதில் மிகவும் அறிவுப்பூர்வமாக உள்ளது...அருமை பாண்டே சார்....🎉🎉🎉
Semmmmmmmmma pandey sir
அம்பேதாகார் சட்டவரைமுறையை கடைபிடிப்பது நல்ல ஜனநாயக மரபு. ஜனகனமண கீதம் இசைக்கமாட்டேன் என சொல்வது பிரிவினை தானே.
விருதுநகர் VHNSN கல்லூரியில்....அருப்புக்கோட்டை MLA திரு.KKSSRR மகள் சடங்கு விசேசம் மூன்று நாட்களுக்கு பயன்படுத்தப்பட்டது....
கண்ணை உயர்த்தி உதடுகளை பிதுக்கி என்ன expressions! இறுதி வரை கேட்க வேண்டிய கேள்வியை கேட்க வில்லை.
Spineless specimen. 😮
Awesome debate Anna, amezing 🎉🎉🙏🙏
வேண்டாம்
விட்ருங்க
அழுதுருவேன்
இப்படிக்கு
நெறியாளர்.
😂😂😂😂❤❤
ஞானசேகர் already dmk மரபு படி பல குற்றங்கள் செய்துள்ளான், அதனால் அண்ணா university நிகழ்வு தவறு இல்லை என்கிறாரா தேவேந்திரன்
இங்குள்ள விலைபோன ஊடகங்கள் பிஜேபியிடம் மட்டும் தான் கேள்விகள் கேட்கும்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக யார் பேசினாலும் மரண முட்டு கொடுப்பாங்க.
Complete issue crisped between 26:20 to 27:36 "அந்த கொழந்த ஏங்கி நிக்குது, அந்த கொழந்த தான் ஏதிலியா நிக்கிது" An eye opener statement for all. Matter to be discussed right now.
Excellent explanation
Annamalai Sir Next Cm 🙏
அருமையான பதிவு சார் 🙏🙏
தேசிய கீதம் பாடப்படும்போது முதல்வர் தொடர்ந்து நின்று கொண்டே இருப்பது அவரது உடல்நிலை ஒத்துழைக்காதது காரணமா இருக்கும் ..
ஏன் பேஸ்மென்ட் வீக்கா ?
ஜெய்ஸ்ரீராம்
Good,person,pandey
மரபு எல்லாம் இவர்களுக்கு ஒன்றும் இல்லை.
இவர்கள் இவர்களின் அவப்பெயரை மடைமாற்ற கவர்னரை பயன்படுத்துகின்றனர்.
கேள்வி கேட்பவர் திமுக
@@sujathamurthy2729மாதேஷ்க்கு போட்டி இந்த பேட்டி
எடுப்பவர்.
@@sujathamurthy2729மாதேஷ் மச்சினன் 😅😅😅😅
மரபைமாற்றுவதும் புதியமரபை உருவாக்குவதும் தீம்கவிற்கே குத்தகையா.கவர்னர்சொல்வதையே செய்துகொண்டிருந்தால் அதுவே மரபு ஆகலாமே.
R R Pandey interviews Always 🔥
கேள்விகள் கேட்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் தேவேந்திரர் அவர்களே 👆
"ennanga...?" hahaha classic questioning style Pandey-ji! You are the best.
Excellent pandey sir
கேள்வி கேட்பவர் திமுக
அருமையான விளக்கம் நன்றி பாண்டே அண்ணா
அருமையான பதில்
6:14 சூப்பர் point Pandey அண்ணா
மக்கள் அதிகாரம் சம்பந்தப்பட்டது நீதிமன்றம் சென்றால் நீட் வழக்கில் வந்தது போன்ற முடிவு தான்
வரும்.பிறகு ............நிலை தான்.....கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்?
கமல் TVஐ உடைத்தார் என்பதைவிட தன் கட்சி சின்னத்தை தூக்கி எறிந்தார் என்பதே சரி…🤣
Jaihind அண்ணா வாழ்த்துகள்
தமிழக அரசு இந்திய இறையான்மைக்கு எதிராக செயல் படுகிறது.
Pandey Sir. Thanks for upholding the constitution so vehemently. Highly appreciated. All your views are impartial & with lot of clarity. I Pray God that TN shd be lead by proper leaders not this bunch of jokers & corrupt, shameless & unscrupulous politicians.
நெறியாளர் காலையிலேயே டாஸ்மார்க் போயிட்டு வந்தவர் போல தெரியுது.
மாதேஷ் மச்சினன் 😅😅😅😅
எவ்வளவு அடி மேல் அடி விழுந்தாலும் தாங்குகிற இந்தப் பையன் உண்மையிலேயே நல்லவன் தான்.
Pandey anna vera level speech 👌 ♥ .. Nice Research skills you have anna
தேவேந்திரனின் கேள்விகள் எல்லாம் அவர் மனதில் தோன்றியாவையா? இல்ல கேக்கணும்னு கேக்குறரா?
ஓரு கேள்விக்கு ரூபாய் 200 திமுக கிட்ட வாங்கி கேட்கிறார் தேவேந்திரன் சார்
he is a layola product.. that's how he will behave
நல்லகண்ணுக்கு சாணிக்கியா விருது வழங்க முடிவு எடுத்தது வேறு ஒருவரை தேர்வு செய்து இருக்கலாம்.....
Please Pandey don't give any interview this person because he is nothing 00000
Early mrng watching this i don't know how pandey sir without headache patiently explaining to this kothadimai u tubers who come with fixed mindset.
தமிழகத்தில் ஹிட்லர் ஆட்சி ஓட்டு போட்ட மக்களுக்கு
Pandey do' notwaste your time with this guy.
நீங்கள் ஒருவர் ஒருவர் தான் தேவேந்திரன் சரியாக பதில் சொல்லக் கூடியவர்கள்
Super Sir
Super Pandey
அருமையான தெளிவான உறுதியான விளக்கம்😂😂😂
இந்த கேள்வி கேட்பவரை எங்காவது கண்டால் நிச்சயம் உதைக்க வேண்டும் போல் இருக்கிறது. தெரிந்து கொண்டே வேண்டுமென்று கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
பேட்டி எடுப்பவர்களுக்கு அடிப்படைப் புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். நேற்றும் இதே போலவே தான்.
பாண்டேவின் பேட்டிக்கு மிக்க நன்றி. வாழ்க வளர்க .
Move on guys 🙏
Keduketta aatchi
Pandey ji 💯🔥
இந்த ஞானசூன்னியத்தை...........
என்னவென்பது..............
Pandey sir mass speech
அருமையான விளக்கம் பாண்டே அண்ணா
Constitution is always supreme.
சரியான விளக்கம் திமுகவுக்கு முட்டு கொடுக்கும் ஊடகங்கள்
பாண்டே சார்
தயவுசெய்து தேவேந்திரன் மாதிரி திமுக ஜால்ரா க்களுக்கு பேட்டி கொடுத்து உங்கள் நேரத்தையும் எனர்ஜியும் வீணாக்க வேண்டாமே❤
நெறியாளர் எதிர்மறை கேளவி கேட்பதால் திமுக ஆதரவு என நினைப்பது தவறு.பான்டே பதில் முக்கியம்
கோவில் நடை முறையில் மரபுகள் மீறி இந்து சமய அறநிலையத்துறை நடக்கும் போது இந்த மரபு எங்கே போச்சு
PANDI SAR ❤🎉
தயவு செய்து தேவேந்திரனுக்கு பேட்டி அளிப்பதை தவிர்க்கவும். ஒரு லாஜிக் இல்லாமல் ஒருவர் பேச முடியும் என்பதற்கு உதாரணமாக தேவேந்திரன் பேசுகிறார். இது போன்ற அறிவிலிகளுடன் பேசுவது உங்களுக்குதான் சக்தி விரயம்.
Super
தேவேந்திரன் அவர்களே!
சட்டமன்றம் பெரியதா? கவர்னர் பெரியவரா? என்றால் சட்டமன்றத்திலே இருக்கிறவர்களைப் பதவிப் பிரமாணம் செய்பவர் கவர்னர் தானே. சட்டமன்றத்தில் உள்ள யாராவது கவர்னருக்கு பதவி பிரமாணம் செய்கிறார்களா?
அப்ப, யார் பெரியவர்?
👍
Don't understand why Pandey allows the same person who has least knowledge, doesn't have any grasping capabilities on points told, but only speaks when wants to speak.
திரும்ப திரும்ப பேசறநீ.தேவேந்திரா😂
ரங்கராஜ் பாண்டே sema mass always gettu ❤❤❤
Welcome
தேவேந்திரன் அவர்கள் முதல் அமைச்சர் ஆக்கி விட்டால் எல்லாம் சரி ஆகிவிடும்....
Good
Your time is very precious. Don't give interviews to brainless people.
Useless government 👹👺👻
பாஸ்.. ஒரே விடயத்தை திரும்ப திரும்ப பேசுவது எரிச்சலை ஏற்படுத்துகிறது. தயவு செய்து நெரியாளரை மாற்றுங்கள்
ஜால்ரா, சொம்பிடம் என்ன எதிர்பார்க்கமுடியும். தேவேந்திரனுக்கு பேட்டி கொடுப்பது பற்றி பாண்டே அவர்கள் மறுபரிசீலனை செய்யவேண்டும்..
திரு.தேவேந்திரன் put question to Mr.Pandey according to the present situation and reality