எங்க மகன் அச்சு வந்துட்டான் ...அவங்க அம்மா சுமி முகத்துல ஆனந்த கண்ணீரை பார்த்தேன் ❤❤

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 ноя 2024

Комментарии • 461

  • @rakeshp4667
    @rakeshp4667 17 часов назад +133

    Sumi acting vere level

    • @jayachandranjishnu8008
      @jayachandranjishnu8008 17 часов назад

      A Ethu acting illa Or Thai pasam purietha loose muthevi

    • @baskaranp8771
      @baskaranp8771 17 часов назад +26

      கண்ணாம்பாள் தோத்து போனாங்க..சுமி நடிப்பில் 😮😅

    • @shadiyah-vs1kx
      @shadiyah-vs1kx 17 часов назад +23

      Nadipu karii sumi😂😂

    • @JobHunting-x8o
      @JobHunting-x8o 17 часов назад +22

      Sumi. Over action quin

    • @marshalsuresh3562
      @marshalsuresh3562 16 часов назад +13

      Acting illa .Thaai paasam

  • @parthiprs1668
    @parthiprs1668 18 часов назад +75

    இவன் அந்த கருப்பி கிட்ட என்னமோ ஹெவியா லாக் ஆ இருக்கான் அது மட்டும் நல்லா தெரியுது

    • @Udhaya-t1f
      @Udhaya-t1f 17 часов назад

      இவன் chilbird குழந்தையை கொன்ற ஆதாரம் கட்டப்பை கிட்ட இருக்கு

  • @tiruppurlairuthumapula
    @tiruppurlairuthumapula 17 часов назад +65

    உங்க ரெண்டு பேத்த பாக்கும்போது சந்தோசமா இருக்குது இதுதான் குடும்பம் கருவண்டு குடும்பம் அல்ல சந்தோஷமா வாழுங்க சிக்கா பாய் உங்க மேல கோவத்துலையும் கூட திட்டி இருப்பேன் ஆனா எனக்கு இப்பதான் சந்தோசமா இருக்குது ஜாலியா போங்க வீட்டுக்கு

  • @கருப்பு
    @கருப்பு 17 часов назад +64

    ஓ மாமா சுமி அந்த பொம்பள யோகி பாபு பேச வேணாம்னு சொல்றதுக்கு காரணம் நீ ஏதாவது பேச அந்த பொம்பள மறுபடியும் உன் பையனை டார்கெட் பண்ணனும்னு என்ற பயத்தில் தான் என் மாமா ❤❤

    • @Karthi19755
      @Karthi19755 17 часов назад +10

      அந்த ஆளுக்கு அது விளங்காது சுமிய தான் திட்டுவாப்ல

    • @nala5129
      @nala5129 17 часов назад

      இந்த ஆளுக்கு அறிவு இல்ல,நேத்து அவ சரக்கு அடிச்சாலும் எவளோ.தெளிவா அந்த அம்மாவ பேசாம இருந்த

  • @MullaiKumari-h3d
    @MullaiKumari-h3d 17 часов назад +97

    வப்பாட்டி புராணத்தை மட்டும் விடவே மாட்டார் 😂😂😂

  • @Mercy6489
    @Mercy6489 17 часов назад +90

    இனி மான் வேட்டை ஆடாம உன் பிள்ளை பாத்துட்டு இரு சுமி கூட வாழு

    • @bharathivaratharajan7728
      @bharathivaratharajan7728 17 часов назад

      மாட்டான்😢 இனி என் ஆட்டம் என டயலாக் அடிப்பான்😮

    • @பிங்கி-ப7ந
      @பிங்கி-ப7ந 16 часов назад +5

      அதே அட்வைஸ்.சுமிக்கும் குடுங்க.பொழுதண்ணைகும் லைவ் போட்டுட்டு ,ஆட்டம் போட்டுட்டு இருக்காம , பிள்ளை யை பாக்க சொல்லுங்க

    • @zayfadad6923
      @zayfadad6923 16 часов назад

      @@பிங்கி-ப7ந அது சிக்காக்கும் பிள்ளை தான் , சிக்கா காம வெறி மகன் சிறையில்

    • @ஹரிணி
      @ஹரிணி 16 часов назад +1

      இந்த ஜட்டி பாப்பா கழட்டி கழட்டி கட்டிருக்கா பவம் அந்த குழந்தை பயனும் கட்டு கட்டுனு சொள்ளிருக்க பாவம் 😮😮😮

  • @baskaranp8771
    @baskaranp8771 17 часов назад +55

    கண்ணாம்பாள் தோத்து போனாங்க சுமி நடிப்பில் 😮😅

  • @VijayaKumari-xo7zo
    @VijayaKumari-xo7zo 18 часов назад +56

    ரொம்ப சந்தோஷமா இருக்கு சிக்கா என்னோட வாழ்த்துக்கள் என்னைக்குமே நீங்கள் பையன் கூட இருந்து பையன காப்பாத்துங்க வீட்டுக்கு ஒரு நல்ல அப்பனா இருங்க நான் உறவு

  • @RajiMahadesha
    @RajiMahadesha 16 часов назад +35

    Sumi acting vere level😂😂😂

  • @Kanaga620
    @Kanaga620 18 часов назад +60

    அச்சு வந்தது சந்தோசம் தான் அந்த நடிப்புக் காரி எதுக்கு நடிச்சுக்கிட்டு இருக்கா மகன் உள்ள போனதுக்கு அப்புறம் நல்லா ஆடிக்கிட்டு இருந்தா இப்ப அந்த பையனை பார்த்து நடிச்சுக்கிட்டு இருக்கா

    • @MercyMettilda
      @MercyMettilda 17 часов назад +1

      Ama avala enna saga solriya po poi vappatti maira pudungu

    • @lathas7385
      @lathas7385 16 часов назад +3

      👌👌

  • @albertraj9204
    @albertraj9204 17 часов назад +79

    கட்டப்பை கறுப்பி பல கஸ்டமர்களுக்கு சர்வீஸ் செய்து காப்பாற்றி உள்ளாள்.

    • @bharathivaratharajan7728
      @bharathivaratharajan7728 17 часов назад

      அதனால் தான் தைரியமாக பேசுகிறாள்😢 இவண் பாத்திரம் கழுவுறான்😢

    • @JootheesanSatheeskaran
      @JootheesanSatheeskaran 16 часов назад +6

      100%உண்மை

    • @பிங்கி-ப7ந
      @பிங்கி-ப7ந 16 часов назад +5

      அதான் உண்மை.சென்னை போனதே அதுக்கு தான்

    • @alagualagi01
      @alagualagi01 14 часов назад

      @@albertraj9204 இது தெரியாம சூர்யா குக் நன்றி சொல்ல வில்லை என்று அது அல்லக்கைகள் கதருதுங்க

  • @KaniKani-f5k
    @KaniKani-f5k 17 часов назад +27

    சரி அடுத்தது கருவாட்டு கவட்டை யா இணைக்கு நைட்டு நக்க போயுறுவ.

  • @PDDKO402
    @PDDKO402 16 часов назад +17

    சுமிக்கு பயம் அந்த செட்டப் கிளவி மறுபடி ஏதாவது பழிவாங்கும் அப்படின்னு நினைச்சு அதனால அது பயப்படுது நிம்மதியா இருக்கணும்னு நினைக்கிறது.. வேற ஒன்னும் இல்ல அக்கா வாழ்க்கை நிம்மதியாக சந்தோசமா இருக்கிற வழியை மட்டும் பாருங்க பழிவாங்க எண்ணம் வேண்டாம்

  • @Karthi19755
    @Karthi19755 18 часов назад +64

    என் கண்லயும் கண்ணீர் வருது சுமி அழும்போது.. ஹாப்பியா இருங்க

  • @MullaiKumari-h3d
    @MullaiKumari-h3d 17 часов назад +85

    ஒரு தாயின் ஏக்கம் புரியுது அக்கா சந்தோசமா இருங்க ❤❤❤

  • @crystalcleartruth
    @crystalcleartruth 15 часов назад +13

    Mother over acting just before that she was putting shorts and dancing away 😂

    • @nasliyafarook
      @nasliyafarook 12 часов назад

      Don't insult u mean every time crying?

    • @crystalcleartruth
      @crystalcleartruth 5 часов назад

      ⁠@@nasliyafarookit’s not insulting but think for yourself as a mother the son is still in the prison but she is enjoying herself like she came for honeymoon . She have to learn how to control her mouth full of vulgarities and insulting some of the commenters if the comments are against her

    • @nasliyafarook
      @nasliyafarook 4 часа назад

      @@crystalcleartruth ofcorse definitely u'r right ✅️ because they don't understand life value and there's uneducated people also only need money from public

    • @nasliyafarook
      @nasliyafarook 4 часа назад

      Really I'm appreciate u'r valuable comment thanks I'm from srilanka

  • @Queenworld007
    @Queenworld007 18 часов назад +31

    Sumi epadi ipadi nadikira apppaaa saamy mudila pa

    • @ஹரிணி
      @ஹரிணி 15 часов назад +2

      💯🤣🤣🤣🤣🤣🤣

    • @barathipriya2674
      @barathipriya2674 12 часов назад +3

      ATHU EPAVUME NADICITUTHAN IRUKU

    • @Queenworld007
      @Queenworld007 12 часов назад

      @barathipriya2674 idhaiyum namburanga ppaarunga avanga romba paavam 😂😂😂😂😂😂

    • @crystalcleartruth
      @crystalcleartruth 4 часа назад +2

      She is a பச்சோந்தி😂 can change according to the situation 😂

  • @violetmargaret.avioletmarg9439
    @violetmargaret.avioletmarg9439 18 часов назад +35

    ரொம்ப சந்தோசமா இருக்கு சூப்பர் 🥰🙏🥰

  • @JayaSeeli-kv1os
    @JayaSeeli-kv1os 18 часов назад +22

    சுமி அச்சு கொஞ்சம் எண்ணெய் தேச்சு குளிக்க வைத்து கூட்டிட்டு வாங்க என்னை வச்சு மூணு மூக்கு முக்கியம் கடல்ல

  • @Eswarikumar-o5c
    @Eswarikumar-o5c 16 часов назад +12

    நீ மோசமான மனைவியாக இருந்தாலும் கூட ..
    உண்மையான
    தாயாக இருப்பதால்
    உன்னை பாராட்டுகிறேன் சுமி ❤❤❤

    • @My_Mirror857
      @My_Mirror857 16 часов назад +2

      @@Eswarikumar-o5c நான் உங்க சப்ஸ்கிரைபர் ஈஸ்வரி மேம்...உங்க முந்தைய கமெண்ட்ஸ்லாம் பாத்தேன்...வப்பாட்டிக்கு ஆதரவா இருக்கு...புரியல...மனைவிக்கு சப்போட் பண்ணனும்னு சொல்லல...வப்பாட்டிக்கு சப்போட் தேவயில்ல...அதனால கேக்கிறேன்...

    • @Eswarikumar-o5c
      @Eswarikumar-o5c 15 часов назад +1

      @My_Mirror857
      நீங்க சொல்றது புரியல
      நான் சிக்கா ,பொண்டாட்டி , வப்பாட்டி மூணு பேருக்குமே ஆதரவு இல்லை..
      மூணு பேரையுமே திட்டிதான் கமண்ட் செய்வேன்..

    • @My_Mirror857
      @My_Mirror857 15 часов назад

      @Eswarikumar-o5c சரி சகோதரி...உங்கள் இன்னொரு கமெண்ட் பாத்தேன்...சூர்யா வீட்லயிருந்தே சூர்யாவ மட்டும் திட்ற...சுமி வீட்ல சுமிய திட்ட முடியுமானு...அதனாலதான் கேட்டேன்...வேறொன்றுமில்லை...

    • @Eswarikumar-o5c
      @Eswarikumar-o5c 10 часов назад +2

      @My_Mirror857
      சிக்கா, சுமி, சூர்யா, சித்ரா நாலு பேரயுமே திட்டிதான கமண்ட் போடுவேன்..
      ஆதரவாக பேசியதில்லயே ..

  • @JKOFFICIAL59
    @JKOFFICIAL59 18 часов назад +43

    கடவுளுக்கு நன்றி 🎉🎉🎉அச்சு இனிமே உனக்கு நல்ல நேரம் தான் கவலைப்படாதே மன உறுதியோடு இரு ❤❤❤

  • @sheebarani6475
    @sheebarani6475 16 часов назад +5

    லாஸ்ட்டா நீ பேசுன பாத்தியா அதுக்காகவே கூடிய சீக்கிரம் ரெண்டு பேரும் நிரந்தரமா உள்ள போக வாழ்த்துக்கள் ஜெயிலுக்குள்ள போயி வானவில் குரூப்ஸ் ஓட சேர்ந்துக்கோ 🤪🤪🤪

    • @lathas7385
      @lathas7385 15 часов назад

      🫶👌👌🫶🫶

    • @sheebarani6475
      @sheebarani6475 15 часов назад

      @lathas7385 இந்த ஆள் கடுப்பேத்துக்கே இருக்கா மை லார்ட் 😂🤣😂

  • @priyasankar1211
    @priyasankar1211 16 часов назад +10

    Sumi acting veera level

  • @ponneswarisankaran7319
    @ponneswarisankaran7319 15 часов назад +7

    தேவையற்ற உறவால் எத்தனை இழப்புகளை சந்தித்தீர்கள் என்பதை மட்டும் நினைவில் கொண்டு இனியாவது சரியாக செயல்படுங்கள்..

    • @shanthir3606
      @shanthir3606 15 часов назад

      Ponneswari sister, ivaruku evalavu patalum theriyala, ava ivangala nimmathiya vazha vida mata kashtam than sagothari

    • @ponneswarisankaran7319
      @ponneswarisankaran7319 13 часов назад

      @shanthir3606 பாத்தேன் பா... BP தான் ஏறுது.. கேக்கவே முடியல..

  • @Dollybaby03
    @Dollybaby03 18 часов назад +84

    கடவுளே ரொம்ப நன்றி என் தங்கத்தை வெளில அமைச்சருக்கு அச்சு கவலைப்படாதடா அக்கா நாங்க இருக்கோம்❤

  • @MohamedHameed-f1s
    @MohamedHameed-f1s 18 часов назад +83

    இதே போல் சுமி கூடயிம்சேர்து இருங்கள் அன்னா

    • @bharathivaratharajan7728
      @bharathivaratharajan7728 17 часов назад +4

      வேஸ்ட் அப்படியே என் கடமையை செய்தேன் என சுப்புக்கூட கூத்தடிப்பான்😢

  • @Hp20242
    @Hp20242 16 часов назад +3

    Surya is main.... Sumi ni chumma oru tour mari tham ponna... Pathil sollu.... Sumi over axting... 1st 2times surya unna motivate paniruka... Oru thanks mattum manasatchi erundha sollu

  • @Gayathridevidr2722
    @Gayathridevidr2722 18 часов назад +19

    சிக்கா.. உன் குடும்பத்தை விட்டு விடாதே தம்பி pls 🙏

    • @Karthi19755
      @Karthi19755 17 часов назад

      இன்னிக்கு மட்டும் சுப்பு வீட்டுக்கு போகல இந்த சிக்கா deadbody தான்.. அந்த குடிக்காரி இவர அங்க வாழ விடமாட்டா இந்த ஆளும் போகமாட்டார் சிஸ் எதுக்கு நீங்களும் நானும் சொன்னா familyoda போகவா போறார் வாய்ப்பே இல்ல விட்டு தள்ளுங்க

  • @PriyaDharshini-16
    @PriyaDharshini-16 17 часов назад +13

    வீடியோவை பார்த்ததும் சந்தோஷமா தான் இருந்துச்சு லைக் ஏன் போட்டுட்டு கமெண்டும் போட்டுட்டேன் ஆனா நீ கடைசில கட்டப் போய் கருப்பையை பத்தி பேசின பாத்தியா அதனால டிஸ்லைக் போட்டேன்

    • @Karthi19755
      @Karthi19755 17 часов назад +5

      நானும் தான்

  • @ponneswarisankaran7319
    @ponneswarisankaran7319 15 часов назад +4

    இனியாவது உங்கள் மகனுடன் நேரத்தை செலவிடுங்கள்... உங்களுக்கு இளமை ஒன்னும் திரும்பல. உங்க பேரனுக்கு தாத்தாவாக இருங்க. உங்க சந்தோசத்தைலாம் மூட்டை கட்டி போடுங்க.. உங்கள் குடும்பத்துக்காக வாழுங்கள்.

    • @alagualagi01
      @alagualagi01 15 часов назад

      Poneeswari அம்மா நாய் கூ புத்தி சொன்னால் அது மறுபடி நம்மை பார்த்து குறைகுமாம்.இந்த ஆள் divorce கொடுக்க போறேன் சொல்றார்,இதுல இந்த ஆள் அச்சு கூட இருப்பாரா.உங்க அழகான அறிவுரைகளை இது போன்ற பன்றிகளிடம் வீணாக்க வேண்டாம்

  • @ponranjithalifestyle9058
    @ponranjithalifestyle9058 17 часов назад +85

    கடவுளுக்கு கோடான கோடி நன்றி அச்சு தம்பிய வெளியே கொண்டு வந்து தாயிடம் சேர்த்ததுக்கு நன்றி

  • @ganeshindhu234
    @ganeshindhu234 17 часов назад +25

    கடவுள் கிட்ட நானும் வேண்டினேன் சுமி நீயும் ஒரு வேலைய தேடிக்க கௌரவமாக வாழப்பாரு சுமி சிக்காவ கடல்ல தள்ளிவிட்டு வந்துரு

    • @Karthi19755
      @Karthi19755 17 часов назад +3

      சூப்பர் கமெண்ட் ரொம்ப நல்லது அது தான்

  • @RajaRaja-ih8us
    @RajaRaja-ih8us 18 часов назад +33

    கடவுளுக்கு நன்றி சும்மா உங்கள பாத்துட்டு நானே அழுதுட்டேன் 🙏

  • @tiruppurlairuthumapula
    @tiruppurlairuthumapula 17 часов назад +17

    செவ்வாய் இப்பதான் எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு பரவால்ல இனிமேல் குடும்பத்தோட சேர்ந்து சந்தோஷமா வாழுங்க எனக்கு கண்ணே கலங்கிடுச்சு

  • @RockerzClub-n6x
    @RockerzClub-n6x 17 часов назад +7

    2:38 சுமி சொன்னத நோட் பண்ணுகள் மக்களே.மக்கள் பார்வையா சொல்லுது. ஆனா மாமா சரியான tubelight புரியாம தலையாடுறான்.

  • @Nayanya18
    @Nayanya18 17 часов назад +19

    Sumi பெரியம்மா support பண்ணாதே சுமி 😂😂😂

    • @lathas7385
      @lathas7385 16 часов назад

      😂😂😂😂😂🫶

  • @rajalakshmikannan
    @rajalakshmikannan 16 часов назад +21

    இன்னும் சுமிக்கு திமிரு அடங்கவில்லை. இருந்தாலும் ஒரு தாயின் வலியை புரிந்து கொண்டேன்.நல்வாழ்த்துகள். நன்றி மறவாதே சுமி.

    • @Hp20242
      @Hp20242 16 часов назад +1

      Correct surya is main reason.... She forgot all.

    • @ஹரிணி
      @ஹரிணி 16 часов назад +1

      நன்றி கெட்டவள் 1time பினம் மரி கிடந்த இப்போ என்ன நடிப்பு நடிக்கிற

    • @zayfadad6923
      @zayfadad6923 16 часов назад

      @@Hp20242surya is the best and nicest person in the world

    • @zayfadad6923
      @zayfadad6923 16 часов назад

      @@ஹரிணிஆமா பையன பத்தி கேவலமா அவ பேசுவா , அப்படியே தூக்கி வாய்லவை

  • @Rudran-622
    @Rudran-622 17 часов назад +9

    Nadikatha d sumi echakala

  • @SunilDennison1988
    @SunilDennison1988 17 часов назад +5

    யோவ் உன் ஒரிஜினல் பொண்டாட்டி சுமி பக்கத்தில் சேர்ந்து உட்காரு

    • @ஹரிணி
      @ஹரிணி 16 часов назад

      Sarath operation kku தலி கட்டிருக்கன் அப்போ இப்போ சரத் பொண்டட்டி 😢😢😢😢

  • @mathip7173
    @mathip7173 18 часов назад +13

    ஆச்சு உன் அம்மா நடிக்கிறடா

  • @Dollybaby03
    @Dollybaby03 18 часов назад +12

    மாமா நீ எப்ப பாண்டிச்சேரி டூருக்கு மறுபடியும் போக போற யார் கூட போவ எனக்கு இப்பவே சொல்லு😂😂😂😂

    • @Karthi19755
      @Karthi19755 18 часов назад

      Dolly ma

    • @Dollybaby03
      @Dollybaby03 17 часов назад

      @Karthikarthi19755 ஹி sis

    • @Karthi19755
      @Karthi19755 17 часов назад

      @@Dollybaby03 சுமி இப்போ லைவ் போடுவங்க pola என் id ஏன் ப்ளாக்ல irukunu தெரியலா நான் கண்மணி கொஞ்சம் பாக்க சொல்லுங்க இந்த பத்திப்ரியா கிட்ட சொல்லி சொல்லி அவ கண்டுக்கவே ila

    • @Dollybaby03
      @Dollybaby03 17 часов назад

      நீ என்னோட ஐடியா அதுல ப்ளாக்ல தான் இருக்கு சிஸ்டர் நான் வேற ஐடில தான் வரேன் அத்தை லைவு இக்கு

    • @Karthi19755
      @Karthi19755 17 часов назад

      @@Dollybaby03 அப்டியா அப்போ சரி

  • @SavithriAbhinesh
    @SavithriAbhinesh 17 часов назад +14

    செமையா அக்கா நீங்க எப்பவுமே சந்தோஷமா இருப்பீங்க அக்கா நீங்க அண்ணன் கைய புடிச்சு அழுவது எனக்கும் அழ வந்துச்சு அக்கா

  • @thilagavathikumar82
    @thilagavathikumar82 17 часов назад +5

    இதுதான் உங்க குடும்பம் புரிஞ்சிக்கோங்க சிக்கா

  • @rekhaBalu-gw3bw
    @rekhaBalu-gw3bw 17 часов назад +17

    உன் புள்ளை வந்துட்டான்னா சந்தோசத்துல பேசுறியா சூர்யா ஏன் பயப்படுற. ஒரு அப்பா அம்மாவா நீங்க புள்ளைக்கு செஞ்சது ரொம்ப சந்தோஷம் வாழ்க வளமுடன்

  • @kasturisubramaniyam
    @kasturisubramaniyam 17 часов назад +6

    சுமி ovar acting 😂 நல்ல நடிப்பு

  • @chandruayyar5292
    @chandruayyar5292 17 часов назад +18

    Intha sumi suyanalavathi

    • @alagualagi01
      @alagualagi01 17 часов назад +8

      என் கறுப்பி பச்சோந்தி

    • @muthumanishan9705
      @muthumanishan9705 17 часов назад +3

      ​@@alagualagi01👌👌👌👌👌👌👌

    • @chandruayyar5292
      @chandruayyar5292 17 часов назад +2

      @alagualagi pachonthiya kuda irukalam ana selfisha nandrikettavala iruka kudanthunga sum oru selfish

    • @VetriVel-b3f
      @VetriVel-b3f 17 часов назад +2

      ​@@chandruayyar5292nee patha ava audio ketum neenga ellam avaluku epudi support panreenganu theryila andha paiyana epudi ellam pesi iruka Unda veetukae rendakam panunava

    • @ZaidhAhamedZaidhAhamed
      @ZaidhAhamedZaidhAhamed 16 часов назад

      சுமி பெரியம்மா வா நம்பாதே சுப்பு பாவம் சுமி கண்டிப்பா நீ ஒரு நாள் மாட்டுவா சுப்பு தான் உனக்கு உதவி செய்தாள் இப்படி சுயநலமா மாறிட்டா சுமி சுமியா நம்பாதே

  • @sheebarani6475
    @sheebarani6475 16 часов назад +3

    சிக்க mama இந்த வயசுல உனக்கு பொம்பள சுகம் கேக்குது இனிமேல காம சுகத்தை தேடாமல் உன் மகனுக்கு நல்ல கல்யாணத்தை பண்ணி அவனுக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி கொடு அப்பதான் எங்களுக்கு முழு சந்தோஷம்

  • @Dollybaby03
    @Dollybaby03 18 часов назад +20

    மாமா ரொம்ப நன்றி அப்பாவா நீங்க பண்ண கடமையை நிறைவேற்ற 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @krithikamathivanan6386
    @krithikamathivanan6386 16 часов назад +3

    சுமி அம்மா sikka அப்பா 😢😢😢

  • @rathiamoudhan9154
    @rathiamoudhan9154 17 часов назад +2

    Happy to see you all together... Pls don't cry sumi sister, hereafter u have to be responsible mother & take care him

  • @iruthayarani5747
    @iruthayarani5747 17 часов назад +4

    சுமி மா உங்கள் பொறுமை உங்களை காப்பாற்றிற்று❤

  • @balapavithra73
    @balapavithra73 17 часов назад +17

    Nadikatha sumi...😅

  • @AmuthaDevi-z2b
    @AmuthaDevi-z2b 16 часов назад +3

    இனி உங்க குடும்பத்தில் சந்தோசங்களை கடவுள் வாரி வழங்குமாறு வேண்டிக்கொள்கிறேன் குடும்பத்தோடு சந்தோசமா இருங்க

  • @Superladysikka
    @Superladysikka 17 часов назад +15

    அதாவது பெரியம்மா கிட்ட சொல்ற... இனி பழி வாங்காதீங்க எங்களை விட்ருங்க nu

    • @alagualagi01
      @alagualagi01 17 часов назад +1

      ஏன் என்ன தப்பு,சுமி அவங்க ஃபேமிலி கூட நிம்மதியா இருக்கட்டும் வேணும் என்றாள்.பெரியம்மா சிக்க சூர்யா வை அழிகட்டும்

  • @Dollybaby03
    @Dollybaby03 18 часов назад +18

    அச்சு தம்பி தைரியமா இரு உன் மேல எந்த தப்பும் இல்லை மனம் கடவுள் துணையோடு நீ நல்லா இருக்கணும்

  • @மனிதம்காப்போம்-ஞ6ந

    Sumi pathale pudikala...Monjiya paaru

  • @Kmahesh-q9j
    @Kmahesh-q9j 16 часов назад +2

    இனிமேல் உங்கள் பிள்ளை கவனமாக பாருங்கள் அண்ணா அக்கா

  • @helanshuba6392
    @helanshuba6392 13 часов назад

    Be happy sumi with your Achu

  • @Laskshmi-xo3cm
    @Laskshmi-xo3cm 16 часов назад +2

    சிக்க நீங்க ரொம்ப கிரேட் பையன நல்லபடியா மீட்டுடிங்க சுமியும் விட்டுறாதீங்க உங்க அன்பு அரவணைப்போம் இப்ப அந்த குடும்பத்துக்கு ரொம்ப தேவை 🥹🥹🥹🥹🥹

  • @KavithaMurugan-cs5dw
    @KavithaMurugan-cs5dw 18 часов назад +23

    தேங்க்யூ சிக்கா அண்ணாச்சி குட்டியை வெளியே கொண்டு வரதுக்கு ரொம்ப நன்றி ஆச்சு என்னுடைய பையன் மாதிரி அண்ணா கடவுளுக்கு மிக்க நன்றி சொல்லணும் அண்ணா

  • @Skmm2fz
    @Skmm2fz 17 часов назад +5

    Jesus Christ eppavume spl tha anna🎉🎉🎉

  • @sheebarani6475
    @sheebarani6475 16 часов назад +2

    எங்க சுமையா அண்ணி முகத்துல ஆனந்தக் கண்ணீர் ஆனந்த சந்தோஷம் இரண்டையும் பார்க்கும்போது மிக சந்தோஷமாக இருக்கிறது யோவ் மாமா குடும்பத்தை பாருய்யா சாகப் போற கடைசி காலத்துல பரலோகம் கிடைக்கும் இல்லை சத்தியமா சொல்றேன் நரகத்துக்கு தான் போவ 🥹🙏

  • @PriyaDharshini-16
    @PriyaDharshini-16 17 часов назад +26

    Achu my frd 😢😢😢😢😢😢😢😢😢😢 super idhuku apram ethulayum ne mattakodathu Achu nalla life iruku atha paru da ❤

    • @nala5129
      @nala5129 17 часов назад +6

      @@PriyaDharshini-16 சிஸ்டர் அச்சு கிட்ட சொல்லுங்க அவன் அப்பா வை கூட குடும்பமா இருக்கா சொல்லுங்க.ஒரு அப்பா வீட்ல இல்லடி எவளோ பிரச்சினை.

  • @subashinisuba9425
    @subashinisuba9425 18 часов назад +3

    God bless you thamby😊😊😍

  • @jayapriya9996
    @jayapriya9996 18 часов назад +6

    Anna sumi ma we are so happy 😊 ❤❤❤❤achu ma va happy ah edhum nanakama irukq solunga

  • @vijivg7307
    @vijivg7307 16 часов назад +2

    Sumi sister don't feel dear ❤❤❤❤❤

  • @Srk_Madurai
    @Srk_Madurai 18 часов назад +5

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 😂😂😂

  • @PradeepIndhu-ox8ss
    @PradeepIndhu-ox8ss 17 часов назад +11

    அண்ணா உங்க பையன் வெளில வந்தது ரொம்ப சந்தோசம் ஆணா சுமி ய மட்டும் நம்பாதீங்க ஓடுகாலி

  • @Meenu.Thamil
    @Meenu.Thamil 16 часов назад +2

    😢😢😢 சூப்பர் அக்கா அண்ணா. தம்பிய பத்திரமா வீட்ட கூட்டிட்டு போங்க. 👍👍👍

  • @priyaazhagappan-ki6fq
    @priyaazhagappan-ki6fq 11 часов назад

    அண்ணா சுமி பாவம் அண்ணா யாருக்காகவும் அவங்களை விட்டு கொடுக்காதீங்க பாவம் அவங்க இடத்தில் இருந்து பாருங்க அண்ணா

  • @syedparvins
    @syedparvins 17 часов назад +4

    அம்மா அழாதீங்க அண்ணா அம்மாவை அழ வேண்டாம் சொல்லுக

  • @tamilarasi8704
    @tamilarasi8704 16 часов назад +2

    ரொம்ப சந்தோஷம் 😂😂😂😂😂😂😂

  • @StarMini.4
    @StarMini.4 18 часов назад +10

    அச்சு செல்லம் 🙏💜💚💛💗🖤🙏என் தங்கம்🙏💜💚💛💗💗

  • @NaveenKumar-bp4ej
    @NaveenKumar-bp4ej 17 часов назад +2

    Super super super take care your son Anna ❤❤❤❤❤

  • @JesiPackiyam
    @JesiPackiyam 17 часов назад +4

    Sumi sis Azhalathinga. ..nanum alurhutan 😭😭😭😭

  • @Mm12361
    @Mm12361 17 часов назад +4

    No surya ❌❌❌❌👎👎👎

  • @sheebarani6475
    @sheebarani6475 16 часов назад +1

    அச்சு தம்பி வெளியே வந்ததுல ரொம்ப சந்தோஷம் தான் எலியூருக்கு பயந்து புலியூர்ல வந்து மாட்டின கதையை ஆயிடுச்சு உன்கிட்ட வந்து மாட்டிக்கிட்டானே அதுதான் கஷ்டமா இருக்கு எவ்ளோ கஷ்டமா அவன் உனக்கு மகனா பிறந்ததனாலதான் சூர்யா கவட்டை உள்ளாரா படுத்துட்டு இல்லாம குடும்பத்தை பாரு

  • @suganthinisachchithanandan7209
    @suganthinisachchithanandan7209 11 часов назад

    Amen God bless you

  • @jananijanani1095
    @jananijanani1095 16 часов назад +2

    Iniyavathu nalairunga annaa unmayavae takunu pakavu orumari aairuchu
    Anna nanu ungalta pesakoodatbunu ninaipa but nenga sumi ma kooda irunga peran payan kooda
    Pls surya brainwash panrathu ketu ipadi oru alagana vaalakaiya kedthukathinga
    Nalairupa anna ini God bless u sumi kutty unga payan

  • @kalpanapandiyan4107
    @kalpanapandiyan4107 17 часов назад +2

    Don't worry sister ❤

  • @mathip7173
    @mathip7173 18 часов назад +22

    சுமி போதும் நடக்காத நிருது

  • @Akfamilykitchen
    @Akfamilykitchen 18 часов назад +13

    அண்ணன் வந்துட்டான் I am very happy anna எல்லாரும் சரவெடி வெடிக்க போறோம் அத்தா அம்மா ❤❤❤

  • @Indian88402
    @Indian88402 18 часов назад +12

    மிக்க மகிழ்ச்சி ❤❤❤🥹🥹🥹

  • @sarakutty5376
    @sarakutty5376 18 часов назад +13

    ரொம்ப சந்தோசமா இருக்கு இனிமேல் நிம்மதியா இருங்க சுமி மா அச்சு குட்டியை கேட்டதா சொல்லுங்க ❤

  • @slmmslmm9616
    @slmmslmm9616 18 часов назад +12

    Super sumi sikka

  • @ABDULASHIK-x8z
    @ABDULASHIK-x8z 16 часов назад +3

    Sumi super nadeipu mudiyala

  • @mathip7173
    @mathip7173 17 часов назад +6

    சுமி நீயும் அச்சுவும் காலில் விழுந்து மன்னிப்பு கெழுங்க

  • @UshaRani-dp9js
    @UshaRani-dp9js 17 часов назад +4

    Intha sumi oru tholai

  • @Karthika-cp8lp
    @Karthika-cp8lp 18 часов назад +4

    தம்பிய நல்லா பாத்துகோங்க அண்ணா அண்ணி .... ❤❤❤❤

  • @lathaperiysamy6669
    @lathaperiysamy6669 15 часов назад

    Family is the best. Happy to see Achu...🎉🎉🎉

  • @jothi5598
    @jothi5598 17 часов назад +1

    Achu vanthadhadhuku santhosham ❤apdye sikka annavum karupiya vittu ungaloda vanthudanum

  • @sakthivelramasakthi1974
    @sakthivelramasakthi1974 18 часов назад +10

    வாழ்த்துக்கள் டா வின்சி மாமா 🎉🎉🎉

  • @elayakumari-k1z
    @elayakumari-k1z 16 часов назад +2

    குடும்பத்தோட நல்லா இருக்கணும் சித்தப்பா பாய் சுமி 🙂👌🙌

  • @SathyaVeeranan
    @SathyaVeeranan 17 часов назад +1

    Supper akka neenga Anna innime happya irunga❤❤❤❤❤

  • @nayakileka6571
    @nayakileka6571 17 часов назад +2

    God bless you achu thambi

  • @sumathiyashu8976
    @sumathiyashu8976 18 часов назад +5

    Thanks god.anni nanum aluthuten

  • @umavelkumar7710
    @umavelkumar7710 16 часов назад +3

    Congratulations 🎉🎉🎉🎉mama..last one vazha Surya 😂😂😂super😅😅😅

  • @jebarani8128
    @jebarani8128 18 часов назад +2

    Thank u God inime santhosama irunga God unga kudave irukar

  • @aarthiaarthi-i8s
    @aarthiaarthi-i8s 18 часов назад +3

    God bless you 😇

  • @jayapriya9996
    @jayapriya9996 18 часов назад +2

    Azhagu achu ma ❤❤❤❤