Walk with Jesus || Bro. Mohan C Lazarus || December 26

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 2,2 тыс.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  6 дней назад +178

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @BenitaBenita-x9n
      @BenitaBenita-x9n 20 часов назад +6

      ஆமென்

    • @ALLWINAllwin.p
      @ALLWINAllwin.p 20 часов назад +6

      என்னுடைய குடும்பம் ஜெபம் செய்ய வேண்டும் பிள்ளை வசனம் வாசிக்க வேண்டும் அதற்கு ஜெபம் செய்ய வேண்டும்

    • @anumarydurai
      @anumarydurai 20 часов назад +3

      ஆமென் அல்லோலூ அப்பா என்னுடைய இரண்டு சின்ன மகளுக்கு முக்கு அடைப்பு இருந்து ஓரு விடுதலை கிடைக்கவும்

    • @kalpanavenugopal7454
      @kalpanavenugopal7454 19 часов назад +2

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @ThangavelP-sh2sw
      @ThangavelP-sh2sw 19 часов назад +2

      ❤நன்றிஐய்யா

  • @yogalakshmiyogu5292
    @yogalakshmiyogu5292 21 час назад +586

    கடந்த வருடம் கிறிஸ்துமஸ் நாளன்று எனது கருவில் குழந்தை இருப்பதை உறுதி செய்தேன் ❤ ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி 🙏🙇 10வருடங்களுக்கு பிறகு இன்று என் கையில் ஒரு ஆண் குழந்தை இருக்க கிருபை செய்த தேவனுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏

    • @maranadasa8987
      @maranadasa8987 20 часов назад +15

      glory to jesus

    • @RF_RN1303
      @RF_RN1303 19 часов назад +7

      Amen. Hallelujah 🙌

    • @Varun_Ramesh
      @Varun_Ramesh 19 часов назад +6

      Amen

    • @PriyaVictor-fd1bv
      @PriyaVictor-fd1bv 19 часов назад +6

      இயேசு அப்பா எண் தம்பி களுக்கு இருக்கும் கடன் பரத்தை எடுத்து பொடும் அப்பா அவன் வேலை செய்யும் இடத்தில் ஒரு பிரச்சனை அதில் இருந்து அவன் விடுதலை பெற வேண்டும் உம்யே நம்பி இருகிறேன் எங்களுக்கு உதவி செய்ய யும் 🙏 கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர் அவர்கள் இருவரும் ஓன்று சேர்ந்து வாழ வேண்டும் உம்மை வேண்டுகிறோ ன்

    • @JoiceThenmozhi-bt8nh
      @JoiceThenmozhi-bt8nh 19 часов назад +2

      Amen

  • @gomathi-b4s
    @gomathi-b4s 21 час назад +14

    Appa engalukku உங்கள் ஆசிர்வாதம் தேவை அப்பா

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt 21 час назад +13

    ஜிவ தண்ணீரே நீர் எங்களுக்காக வரபோகிறவரே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @ragutamilnadu4242
    @ragutamilnadu4242 15 часов назад +1

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishvamon1599
    @vishvamon1599 18 часов назад +23

    என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.மன நிம்மதி கிடைக்க கிருபை தாரும் இயேசுவே.உமக்கு சாட்சி உள்ள மகளாய் வாழ கிருபை தாரும் இயேசுவே

  • @annajeyas7354
    @annajeyas7354 19 часов назад +6

    இயேசப்பா எங்கள் கால்நடை களை ஆசிர்வதியுங்க இயேசப்பா

  • @PulinDavid
    @PulinDavid 15 часов назад +4

    இயேசு அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SridherS-ct3jl
    @SridherS-ct3jl 5 часов назад +1

    கர்த்தாவே என்னை மன்னியும் .❤
    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ❤

  • @அலெக்ஸ்-ப7ப
    @அலெக்ஸ்-ப7ப 13 часов назад +2

    ❤ நன்றி இயேசுவே உமது இரக்கங்களுக்காய் ஸ்தோத்திரம்.❤❤❤ இந்த வாரத்தின் தேவைகளை சந்தியும் இயேசுவின் நாமத்தில் ஆமென் ❤❤❤

  • @Saravanan-lm7us
    @Saravanan-lm7us 20 часов назад +17

    இயேசப்பா எல்லா ஆபத்துகளும் என்னை காப்பாத்துங்க ஆமென்

  • @selvanmallika4268
    @selvanmallika4268 20 часов назад +23

    என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன் என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @DevasagayamSagayam-b9b
    @DevasagayamSagayam-b9b 21 час назад +29

    அப்பா உன்னையே நம்பி இருக்கேன் எப்படி அற்புதம் செய்ய வழிநடத்தும் இழந்ததைதிரும்ப தாரும் ஆமேன் ஆமேன்

    • @susaimary7972
      @susaimary7972 12 часов назад

      Yes Lord please give us all we lost

  • @princep9845
    @princep9845 17 часов назад +28

    கடன் பாரத்திலிருந்து விடுதலைக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென்

  • @suyambulingamp9191
    @suyambulingamp9191 21 час назад +9

    ஆமென் அல்லேலூயா கர்த்தர்க்கு ஸ்தோத்திரம்.

  • @dhanadhana3920
    @dhanadhana3920 21 час назад +15

    Yesappa yannkku neer saitha nanmaikkallkku kodana kodi nadrikkal amen amen amen amen amen ❤❤❤❤

  • @MANOJ_GAMER_FF777
    @MANOJ_GAMER_FF777 21 час назад +10

    Appa en ullathel vanga appa

  • @margaretantonysamy2535
    @margaretantonysamy2535 4 часа назад +2

    Amen appa yesuve neer marubadium varuvir enbathai visuvasikkiren yesuve sthothiram yesuve nandri 🙏🙏🙏🙏🙏

  • @guna7155jesus
    @guna7155jesus 21 час назад +9

    ❤ ஆமேன் இயேசுவே சீக்கிரம் வாரும்❤

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 19 часов назад +25

    நான் ஆவி அத்துமா சாரிரத்தியில் பரிசுத்தமாய இருக்கனும்🙏🙏🙏

  • @antonyselvi1857
    @antonyselvi1857 20 часов назад +13

    ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் குடும்பத்தை ஆசிர்வாதம் தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புக்கு உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் நன்றி இயேசுவே ஆமேன்

  • @VanithaK-h1c
    @VanithaK-h1c 6 часов назад

    இயேசுவே உமக்கு நன்றி அப்பா என் ஆவி ஆத்துமா சரிரம் பரிசுத்தப் படுத்துங்கப்பா அப்பா நீங்க வரும்போது நாங்க ஆயத்தப்படனும் நீங்க உதவி செய்யுங்கப்பா உங்களுக்கு கோடி நன்றிகள்

  • @rajamanik310
    @rajamanik310 20 часов назад +11

    ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு. நன்றி. செலுத்துகிறோம். ஆமென் அல்லேலூயா
    🙏🙏🙏🙏🎅🏼✝

  • @jayaprathajayaprakash9776
    @jayaprathajayaprakash9776 20 часов назад +12

    Yesappa en childrens aashirvathium appa umakku koodana koodi sthoriram nandri appa amen ❤🙏❤🙏❤🙏❤🙏

  • @venkatesan4178
    @venkatesan4178 18 часов назад +8

    இயேசப்பா கோடி ஸ்தோத்திரம் கோடி நன்றி அனைத்து விண்ணபங்களையும் நிறைவேற்றி தாரும் இயேசப்பா அல்லேலூயா ஆமேன்

  • @princep9845
    @princep9845 17 часов назад +11

    தொழிலை ஆசீர்வதிக்க வேண்டும் தொழிலுள்ள பிரச்சினைகள் விடுதலை பெற ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென்

  • @jeenivastin6834
    @jeenivastin6834 19 часов назад +12

    இயேசப்பா இந்த செய்தியை கேட்கிற அனைவரும் இரட்சிக்க பட வேண்டும்

  • @rachelparimala1697
    @rachelparimala1697 21 час назад +8

    ப்பா ஸ்தோத்திரம் எங்கள் குடும்பம் ரட்சிக்கப்படவும் பிள்ளைகள் நன்றாகபடிக்கவும்உதவி செய்யுங்கள் ஆமென்

  • @monishaj9563
    @monishaj9563 20 часов назад +10

    இயேசப்பா என் கணவன் ஆலய பிரதிஸ்டைக்கு வீடு வர உதவி செய்ங்க

  • @JesuscallsSangeetha
    @JesuscallsSangeetha 16 часов назад +1

    Anen jesus ✝️🙏🙏🎄💐💐

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 8 часов назад +1

    Nandri nandri nandri nandri nandri nandri nandri Yesuve nandri Raja

  • @nesarani7644
    @nesarani7644 20 часов назад +7

    இயேசுவே எங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும். புத்தாண்டு ஆசீர்வாதமாக அற்புதமாக அமைய கிருபை செய்யும் ஆமென்

  • @Meera-rg9px
    @Meera-rg9px 21 час назад +7

    மகள்கள் சர்வேதா சகானா தேவ ஞானம் தேவ பாதுகாப்பிலும் ஒப்புக்கொடுக்கிறேன் இயேசப்பா

  • @KumarArul-l7j
    @KumarArul-l7j 21 час назад +30

    உமது வருகையில் நாங்கள் ஆயுத்தமாக இருக்க கிருபை தாரும் அப்பா இந்த நாளை கான செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 15 часов назад +10

    மீண்டும் வரப்போகும் இராஜாவுக்கு, கோடா கோடி ஸ்தோத்திரம்...🙏🙏🙏

  • @Meera-rg9px
    @Meera-rg9px 21 час назад +10

    முகிலன் மீரா சர்வேதா சகானா அபி கிரேஸ் பத்மா ராமர் தியாகராஜன் காயத்ரி எல்லோரையும் உங்க பாதுகாப்பான கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் இயேசப்பா

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb 21 час назад +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏

  • @selvimary
    @selvimary 20 часов назад +14

    ஆண்டவரே என் கணவருக்கு உடல் சுகத்தையும் என் மகனுக்கு கல்வி ஞானம் ஒழுக்கம் இறைபக்தி மிகவும் சிறந்து விளங்கும்படி ஆசீர்வதியும் அப்பா ஆமென்

  • @adambethelya1591
    @adambethelya1591 8 часов назад +1

    ஆமென் ஆமென் ஐயா

  • @sathiyasathiya2758
    @sathiyasathiya2758 21 час назад +37

    எங்கள் கடன்கள் கட்டி முடிக்க எங்களுக்கு உதவி செய்யும் ஆண்டவரே🙏🙏🙏

  • @maryd1373
    @maryd1373 19 часов назад +12

    இயேசுவே என் மருமகன் உம்மை தேட கிருபை செய்யும் ஆமென் என் மகள் மகிழ்ச்சியாக இருக்க கிருபை செய்யும் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @j.kalaivani2251
    @j.kalaivani2251 21 час назад +85

    ஆமேன் இயேசு அப்பா. என் பிள்ளைக்கு கிறிஸ்துமஸ் அதுவும் புது துணி இல்லையேன்னு கவலை பட்டு இருந்தேன். ஆனால் என் கர்த்தர் என் கண்ணீரை கண்டு எனக்கு அற்புதத்தை செய்தார். என் பிள்ளைக்கு எல்லாமே கிடைச்சது. என் தேவனுக்கு கோடான கோடி நன்றிகள் இயேசு அப்பா 😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthinipakeerathan1310
    @vasanthinipakeerathan1310 15 часов назад

    Amen 🙏 jesappa kudumpattai unkaludai kirupai enkalai nadathunkappa 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @boomadevi7251
    @boomadevi7251 17 часов назад

    Amen yesappa nandri amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤❤❤😊😊😊

  • @Nagai569
    @Nagai569 20 часов назад +8

    ஆமென் அப்பா🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐

  • @Kmahesh-q9j
    @Kmahesh-q9j 21 час назад +23

    இயேசுவே என் கணவர் குடியை மறக்கவும் ஜெபிக்க வேண்டும் ஸ்தோத்திரம் ஆமென்

    • @RF_RN1303
      @RF_RN1303 19 часов назад

      Amen. Hallelujah 🙌

  • @sudarmathi2023
    @sudarmathi2023 20 часов назад +14

    இயேசு ராஜாவே என் பிள்ளைகளை மாற்றும் தகப்பனே அவர்கள் குடியிலிருந்து விடுதலை தாங்கப்பா அவர்களை தீயபழக்கத்திலிருந்து விடுதலை தாங்கப்பா அவர்களை பாதாள குழியில் இருந்து மீட்டு தாருங்கள் அப்பா உமக்கு கோடான கோடி நன்றிகள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா ஆமென் ஆமென் ஆமென்

  • @raghulraghul1231
    @raghulraghul1231 12 часов назад +1

    அப்பா நீர் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ✝️🙇‍♂️🛐

  • @SivaKumar-ic4yc
    @SivaKumar-ic4yc 16 часов назад

    Amen amen jesus thank you yesappa 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @BavaniMuthu-gm9ts
    @BavaniMuthu-gm9ts 20 часов назад +16

    இயேசப்பா கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாங்கப்பா ஸ்தோத்ரம் ஆமேன்

  • @venkatgamer6170
    @venkatgamer6170 20 часов назад +5

    இயேசப்பா எதிர்காலத்தை குறித்து கவலைப்படாமல் இருக்க உதவி செய்யுங்க இயேசப்பா கூட இருந்து பாதுகாத்து வழி நடத்துங்க இயேசப்பா ஆமேன்

  • @vadivelvel3736
    @vadivelvel3736 19 часов назад +15

    இயேசப்பா உமக்கு சித்தமானால் என் வேலை நிரந்தரமாக உதவி செய்யும் அப்பா உம்மை தான் நம்பியிருக்கிறேன் ஆமென் 😭🙏

  • @kirubaialbum7812
    @kirubaialbum7812 17 часов назад

    Yesuappa en kadan perachanai theeranum appa Amen en kannavar kal thol ottamal sugam kidà8kkavendum Amen

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 21 час назад +8

    ஆமென் ஆமென்

  • @BavaniMuthu-gm9ts
    @BavaniMuthu-gm9ts 20 часов назад +7

    இயேசப்பா நான் வெட்கப்பட்டு போகாத படிக்கு என்னை காப்பாற்றுங்கள் இயேசப்பா ஸ்தோத்ரம் ஆமேன்

  • @vasanthakumarikumari
    @vasanthakumarikumari 20 часов назад +6

    ஆமென் ஆமென் உம் வார்தைகள் எத்தனை உண்மை அனேகரை இரட்ச்சியும் அப்பா ஆமென் ஆமென் உம் வருகையில் நான் காணப்படனும் இயேசுவே ஆமென் நான் பரிசுத்த மாக்கப்படனும் ஆமென் தந்தை யே

  • @Dhakshanadhakshana-wd7kt
    @Dhakshanadhakshana-wd7kt 5 часов назад

    Yesappa ennoda rendu kuzhandhaigalukum yendha Aabathum ellama yella Aabathirkum yella Theengirkum vilakki meettu padhugakanum appa 😢😢😢😢

  • @VijiSuthagar-xl5ld
    @VijiSuthagar-xl5ld 17 часов назад

    Intha yeasuvaanavar yeppadi ungal kangalukku munbaaga vaanathukku yezhuntharulipponaaro appadiye marubadium varuvaar nu sonnamathiri aandavarey meiyaana parisuthamaana theivamey parisithataai irunthu vaanathirkku ezhuntharulippoi thirumba varuvathai naanga nambi visuvasithu kathirukkompa atharkku naanga aavi aathuma sareerathula parisuthamaai irunthu ummudaiya varugaiyin pothu paralogathirkku naangal vara yeppothum aayathamaai irukka unga pathaiyil vazhi nadathungappa hallelujah sthothiram karthaavey Nandriyappa thank you Jesus

  • @arockiaselvi2787
    @arockiaselvi2787 20 часов назад +14

    உமது தேவ வார்த்தைகளை தினமும் கேட்டு என் வாழ்க்கையை தேவனை விசுவாசித்து, சீர் படுத்திக்கொள்கிறேன் சகோதரரே. எல்லாம் வல்ல கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🏻

  • @vasanthakumarikumari
    @vasanthakumarikumari 20 часов назад +11

    ஆம் தந்தையே என் மகன் கீழ்படிய னும் உங்க ளையும் நீர் தந்த வேதத்தையும் நேசிக்கனும் இயே சு அப்பா உங்க வேதத்தை நேசிக்கனும் கெட்ட பழக்கத்தில் கெட்ட சவுகாசத்தில் இருந்து விடுதலை கொடும் நல்ல வானாய் மாற்றும் இயேசுவே சாட்சியாய் ஜீவிக்கனும் இயேச அப்பா உங்க கண்களில் கிருபை கிடைக்கட்டும் ஆமென் நன்றி தந்தையே வாத

  • @SteffisharoffaM
    @SteffisharoffaM 21 час назад +4

    அப்பா என் அம்மாவுக்கு நல்ல சுகத்த மன நிம்மதிய தாங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @jostune1914
    @jostune1914 16 часов назад +2

    🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏
    துதியும் கணமும் மகிமையும் ஆண்டவர் இயேசுவுக்கே ஆண்டவர் இயேசுவுக்கே நன்றி ஆண்டவர் இயேசுவுக்கே புகழ் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
    🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏

  • @Lsuthalsls
    @Lsuthalsls 20 часов назад +12

    ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமத்துக்கு மகிமையுண்டாவதாக.....❤❤❤

  • @hepsijayarani
    @hepsijayarani 20 часов назад +13

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமேன் மகன் அபி FMG தேர்வில் தேர்ச்சி பெற கிருபை தாரும் தகப்பனே நன்றி அப்பா 🎉🎉🎉

  • @raniraja301
    @raniraja301 21 час назад +17

    கர்த்தாவே நானும் என் குடும்பத்தாரும் உம்மை சந்திக்க ஆயத்தமாக இருக்க பரிசுத்த த்தை காத்து கொள்ள எங்களுக்கு கிருபை தாங்கப்பா இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏 💐

  • @pushparanilaxumanan3748
    @pushparanilaxumanan3748 16 часов назад

    ஸ்தோத்திரம்
    இயேசப்பா ஆமென்.அல்லேலூயா
    God.bless.you.bro
    எல்லோருக்கும்.கிறிஸ்மஸ்.நல்வாழ்த்துக்கள்.இயேசப்பா.உங்களையும்.உங்கள்.குடும்த்தையும்.உங்கள்.குழுக்களையும்.ஆசிர்வதிப்பாராக.ஆமென்
    இலங்கையிலிருந்து

  • @EdvinVinu
    @EdvinVinu 6 часов назад

    Yesappa andavare umakku kodi nantri appa

  • @ThiyagaRajam-m7d
    @ThiyagaRajam-m7d 19 часов назад +5

    இயேசப்பா இரங்குங்க உதவி செய்ங்க இந்த வருடம் முழுவதும் எங்களை பாதுகாத்த தேவனுக்கு கோடான கோடி நன்றி அப்பா என் கணவருக்கு வேலை கிடைக்க உதவி செய்ங்க பொருளாதார தடைகளை நீக்குங்க குறைவுகளை நிறைவாக்கி தாங்க ஆமேன்

  • @TamilselviB-fs6yb
    @TamilselviB-fs6yb 21 час назад +15

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே இன்றைய நாளை உம்மிடம் ஒப்புக்கொடுகிறேன் போக்கிலும் வரத்திலும் பாதுகாப்பு உன்டவதாக கர்த்தர் எங்களோட கூட இருந்து பாதுகாத்து வழிநடத்திச் செல்லும் ஆண்டவரே ஆமென் ❤❤

  • @kasthurikasthuri5189
    @kasthurikasthuri5189 21 час назад +8

    Andavare ennodu kuda pesiya varththaikkaka nanri appa thevaikal santhikkapada kirupai seiyunga appa jesuvin mulam vendi nikkiren Amen Amen Amen 🙏 🙏 🙏

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 14 часов назад +5

    இவையெல்லாம் தீவிரித்து நடைபெறுகிறது.
    யேசுவின் வருகையில் நானும்ஆயத்தப்படவேண்டுகிறேன்
    கிருபைசெய்யுங்கப்பா
    ஆமென் ஆமென் ஆமென்

  • @RasathiRasu-sh5xw
    @RasathiRasu-sh5xw 21 час назад +14

    ஸ்தோத்திரம் ஆண்டவரே பரிசுதையும் பீளசி கரத்தில் உப்பு கொடுத்த ஜெபிக்கிறோம் அப்பா பிள்ளைங்க ஆசீர்வதிக்கப்படும் உடல் ஆரோக்கியத்தை பலத்தையும் பரிபூரண சுகத்தையும் கொடுங்கப்பா இந்த மழை நாளில் எங்களுக்கு எந்த பாதிப்பும் வராதபடி நீ கிருபை செய்யும் தகப்பனே என் கஷ்டங்களை என் கண்ணீரை மாற்றி போறேன் பா என் பணம் தேவைகளை சந்தியும் பா கடன் பிரச்சினை இருந்து வெளிவர நீ கிருபை செய்யும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐

  • @sekarannal2649
    @sekarannal2649 20 часов назад +7

    இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆமென் ✝️❤🙏🏻

  • @alphonsemani4979
    @alphonsemani4979 21 час назад +8

    என் மனைவியின் அரசு வேலையின் ரீசல்ட்டுக்காக காத்து இருக்கிறேம் அதை பெற்றுக் கொள்ள ஆசீர்வதியும் இயேசுவே நாங்கள் உங்கள் சாட்சியாக விளங்க பன்னும் அப்பா

  • @anbuselvam-on5uh
    @anbuselvam-on5uh 10 часов назад

    இந்த நிகழ்ச்சியின் மூலம் எனக்கு ஆறுதலான வார்த்தைகலை வசனத்தீன் மூலமாக தேவன் அருளினார் இயேசப்பாவுக்கு கோடான கோடி நன்றி.

  • @JanetIrudayaraj
    @JanetIrudayaraj 15 часов назад +2

    Amen amen nandri appa🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudharaniv662
    @sudharaniv662 20 часов назад +6

    Praise the Lord Daddy Jesus..
    Amen Father Jesus...❤❤❤

  • @AnbuM-z6e
    @AnbuM-z6e 19 часов назад +7

    இயேசுவே நேத்து என்னைய சர்ச்சுக்கு நீங்க கூட்டிட்டு போனதுக்காக உமக்கு நன்றி அப்பா ஆமென் அப்பா

  • @selvajothi8653
    @selvajothi8653 21 час назад +18

    ஆண்டவரே என் குடும்பத்தில் எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும் எல்லோருக்கும் மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @RF_RN1303
      @RF_RN1303 19 часов назад

      Amen. Hallelujah 🙌

  • @ManiRajammal
    @ManiRajammal 16 часов назад

    Intha sadchipole an mahalukkum 9 varudankal mudinthum kulanthai illai an mahal blessed sherlin nija vukkum kulanthaikal kidaikkanum yesuve. Amen

  • @shynishyni3616
    @shynishyni3616 11 часов назад

    இயேசப்பா எனக்கு பட்டாசு பயத்தில் இருந்து விடுதலை தாரும்

  • @sanjaya6630
    @sanjaya6630 21 час назад +29

    பாஸ்டர் ஐயா அம்மா ஆசீர்வதித்து இந்த சேனல் மூலம் அனேக குடும்பம் இரட்சிக்கனும் ஜெபத்தை கேட்கும் அனைவரையும் ஆசீர்வதித்து தாங்கப்பா என் சின்ன மகன் செமஸ்டர் பரீட்சையில் பாஸ் பன்ன கிருபை இந்த வாரம் வரும் இன்னொரு ரிசல்ட் பெவின் சந்தோஷ் பாலஜெயசத்யா அற்புதமாக எங்க ஊரில் ஊரில் நல்ல வேலை கிடைக்க கிருபை வெட்கப்பட கூடாதுப்பா கடன் பிரச்சினை வழி தாங்கப்பா என் மூன்று பிள்ளைகளும் கீழ் படிந்து நடக்க கிருபை உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கப்பா மூன்று பிள்ளைகளுக்கு நல்ல சாப்பாடு தரனும் மனவேதனை போக்குங்கப்பா என் மூத்த மகன் மகளுக்கு அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை பீலிஸ் இயேசப்பா 🙏🙏🙏

  • @jayashankar9372
    @jayashankar9372 21 час назад +7

    Amen praise the Lord Jesus my life Jesus my Everything 🙏 without Jesus am Nothing 🙏 Thank you Jesus 💕🙏

  • @roselinarul-jd6kx
    @roselinarul-jd6kx 21 час назад +10

    Amen amen amen amen amen amen amen amen amen amen

  • @delphyrobert2955
    @delphyrobert2955 15 часов назад

    Jesu appa kadanil irunthu muzhuviduthalai tharum appa

  • @SaravananSaravanan-q3d
    @SaravananSaravanan-q3d 21 час назад +9

    Appa yen kanavanai pathukathu vakappa yen katan pirasanai maranum katankaka Japan pannuka 🙏 amen yen kanavan poi kees potutak keese illama matrum 😭😭 thevanal kutathathu onrummillai amen 🙏😭🙏

  • @Seeyoninhosanna
    @Seeyoninhosanna 20 часов назад +8

    இயேசப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவனரயும் பூரண இரட்சிப்பில வழிநடத்தி பரிசுத்தமாய வாழ்ந்து உம்மிடம் வருவதற்க்கு எங்கள் ஆயத்தபடுத்தும் சாமி சாட்சியாக நிறுத்தும் சாமி இயேசுவின் மூலம் பிதாவே! ஆமென். அல்லேலுயா.

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 20 часов назад +9

    ஆமென் அப்பா எங்கள் வாழ்வின் பாதையிலும் இரண்டாம் வருகையில் காணப்படுகிற பிள்ளையாக எங்களை பரிசுத்தமாக வாழ பண்ணும் நீரே எங்களை பரிசுத்த படுத்தும் உமக்கு பிரியமான பிள்ளையாக வாழ செய்யும் நீரே ஆசீர்வதியும் நீரே உதவி செய்யும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @GowthamiAshokan
    @GowthamiAshokan 17 часов назад

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா நன்றி தகப்பனே நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா அல்லேலூயா

  • @LimaS-m1g
    @LimaS-m1g 21 час назад +17

    இயேசப்பா எனக்கு இன்று லோண் கட்ட 7700/- வேண்டும் இயேசப்பா என்னுடைய தேவை சந்திக்க பட இயேசுவே கிருபை செய்யுங்கள்

  • @sarithak3951
    @sarithak3951 20 часов назад +5

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏

  • @SureshSuresh-x8i7o
    @SureshSuresh-x8i7o 21 час назад +7

    அப்பா யேசப்பா உமக்கு பிரியமான பாத்தேயில் என்னேயும் என் குடும்பதேயும் ஆஷிர்வதியும் யேசப்பா ஆமென் ஆமென் ஆமென் 🌲

  • @deiventhirandeiventhiran7402
    @deiventhirandeiventhiran7402 11 часов назад

    Karpathhin kanigaga jebiga walk with Jesus negaljiyel jepithom karpathhin kani kedaidhuvita kirupaigaga natri jesus

  • @MadheshMadhu-ve6mp
    @MadheshMadhu-ve6mp 17 часов назад

    இயேசுவே எனக்கு நல்ல வேலை அமைத்துத் தாரும்.

  • @johnjoelprathapsingh9304
    @johnjoelprathapsingh9304 21 час назад +4

    Amen Praise the Lord Thank you Jesus my almighty

  • @SaravananA-s7g
    @SaravananA-s7g 21 час назад +5

    PRAISE THE LORD, HEAVENLY HOLY GOD FATHER, JESUS CHRIST, AMEN AMEN AMEN,🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @harryjesu9745
    @harryjesu9745 21 час назад +6

    ஆமென் அப்பா அல்லேலூயா 🙏✝️🛐❤️

  • @Felciyaselvi
    @Felciyaselvi 17 часов назад +5

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤

  • @harryjoseph4223
    @harryjoseph4223 21 час назад +10

    Praise the lord alleluia amen amen amen 🙏💗💗💗💗💗💗💗🙏

  • @hendrymartin3622
    @hendrymartin3622 19 часов назад +6

    கர்த்தவே உமது 🏵️ கூடாரத்தில் தங்கி 🎄 இருப்பவன் யார் 💥