சுவாமியே சரணம் ஐயப்பா, சிறப்பான பதிவு, ஒரு விளக்கம், ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் அவதாரமாக கருதப்படும் சொரி முத்து அய்யனாரின் பெயர் , பொன் சொரியும் முத்து அய்யனார் என்பதே மருவி இன்று சொரி முத்து அய்யனார் என்று வழங்கப்படுகிறது, தர்மசாஸ்தா தேவர்களுக்கு காட்சி கொடுத்து இந்த இடத்தில் தேவர்கள் பொன் காசுகள் மற்றும் பல வித பூக்களால் மழை போல அர்ச்சனை செய்து வழிபட்டதால் இப்பெயர் ஏற்பட்டது என்பது வரலாறு.
அருமையான பதிவு நன்றி
🙏🙏🙏🙏🙏

Super ...
Ghee abishagmirukutha
mani veluki maram pateri sollala