நல்ல கேள்விகள். நல்ல பதில்கள். இனவாதம்இன்றி நாம் எல்லோரும் இலங்கையர் என்பதற்கமைவாக புதிய அரசுடன் புதிய ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து செல்வோம். அதுவே நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்.
தவகரன் மிக அருமையான நேர்காணல், நன்றி. எம்மிடம் இருந்த கேள்விகளை எம் சார்பாக கேட்டதற்க்கு தவகரனுக்கு பாராட்டுக்கள். எல்லா கேள்விகளுக்கும் மிக அழகாக நல்ல விளக்கத்தோடு பதில் அளித்த மருத்துவர் கோகிலனிற்க்கு நன்றி கலந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். நிச்சயம் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பல இன்னல்களை மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்கள் நிச்சயம் தீர்த்து வைப்பார். உண்மையில் மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்கள் மிக படித்த, ஆளுமை மிக்க திறமையான, நேர்மையான இளைய சமூதாயத்தை வைத்து தன் குழுவை கட்டமைத்திருக்கின்றார் மிகவும் பாராட்டுதலுக்குரியது, ஆதலாலத்தான் அவர்களிடம் வன்மம் இல்லாத சாமானிய மக்களை நேசிக்கின்ற, தெளிவான தூர நோக்கு பார்வையுடன், சரியான செயல் திட்டத்துடன் செயற்ப்படும் திறமை இருக்கின்றது. முதல் இருந்த ஜனாதிபதிகளிடம் இவ்வாறான சிந்தனை இருந்திருந்தால் இந்த நாட்டில் யுத்தமே நடந்திருக்காது.
@@thusara6728 An Open Letter To Sri Lanka's President Thiru Anurakumara D Vanakam Aibowan Tholar President Thiru Anurakumara & To Your New Government, We couldn't able to Meet you to Handover our letter for your urgent implementation to show your gratitude to Eelam Tamils. We hope someone from your Anura's Government may Handover This copy of letter to you at your President office. President Following Requests Are Common Issues Of Eelam Tamils So we have Written this issues As A Letter To Your New Government For Your Urgent Implementation To Show Your grattitude and to show whether you have Genuine Heart on our Our Eelam Tamils Political Aspirations or Tamileelam can identify you also have as other former Deadliest poisonous presidents heart on Tamileelam Tamils Political Aspirations. If You Not Implement The Following Tamileelam Tamils Requests Then Eelam Tamils Will see You Also As Other Former Deadliest Poisonous Genocidal Presidents. So If Your Government Follows Same As Other Presidents Genocidal Attitude & Continue Without Implementing Eelam Tamils Political Rights Of Self Determination, Homeland & Rights To Go For Secession Through Referendum Then Tamileelam Tamil Youths May Choose Another Independence Struggle For Their Full Freedom From Sri Lanka. This Time Whole World Tamileelam Tamil National Youths May Join To Use The High Tech Warfare Technology As Russian & Ukraine War. So Tamileelam Wont Need Manpower As Their Earlier War Because Tamileelam Tamils Are Designing And Making Remote Controlled Large Drones And Missiles And World High Speed Submarines With Carrying Remote Controlled Missiles In Their Living Well Developed Countries. So Please Choose Which One Your Government Is Going To Opt On Tamileelam Tamils Political Aspirations. In our Letter To Anura's Government added Following To Implement Before Or After The Upcoming Parliamentarians Election. As a Tamileelam Born Tamil human beings asking you whether your Government can implement the following Tamileelam Tamils basic fundamental Political Issues without any further delay to show your Government's Gratitude To Tamileelam Tamils And To Show Your Government's Genuiness on Eelam Tamils Political Aspirations. They Are, 1) Anura's Government Should Remove 6th Amendment From Their Sri Lanka's Constitution To Give Freedom Of Speech To Tamils To Talk About Tamileelam Tamils Political Aspirations Of Their Own Independence. 2) Sri Lanka's President Anurakumara's Government Should Sign The Rome Stature Of The International Criminal Court To Allow Tamileelam Tamils To File The International Genocidal Investigations Case At Haque International Criminal Court. 3) Anura's New Government Should Hold Referendum In North & East Of Tamileelam And Tamileelam Tamils Living Countries To Ask Whether Tamils Getting Over 50% For Their Independence Or Accepting The Federalism As Their Permanent Solution. Part3 4) Anura's Government Should Ask Their Genocidal Sinhala Forces To Leave North And East Of Tamileelam Tamils Land And Sea. All The Armed Forces Bases Should Be Vacated Immediately And Should Handover Back To Tamileelam Tamils. 5) Those Colonized Sinhala People In Tamileelam Land After The Sri Lanka's Independence Should Be Vacated And Handed Tamils land back To Tamileelam Tamils. Also Budhist Vihara's Built After 1947 Has To Removed From Tamileelam land. 6) Anura's New Government Should Ask Tamil Genocidal Indian Government To Withdraw Their Genocidal Projects From Tamileelam Land And Sea. Also If Any Other Countries Do Any Genocidal Projects In North And East Of Eelam Land too Stopped. 7) Anura's Government Should Handover Eelam Tamils Palali Jaffna International Airport And The Eastern Trincomallee China Bay Airport to Tamileelam. Also KKS Port Should Handover Back To Tamileelam Tamils. Tamileelam Tamils Intellectuals May Discuss With Chinese Government That If They Can Do Biggest Development Projects In North And East Especially To Enlarge The Palali Jaffna International Airport Runway Towards Sea As Colombo Port City. Sameway Can Develop The Eastern Trincomallee China Bay Airport To International Level To Attract The Place For Tourism. 8) Anura's Government Should Habdover The Eastern Trincomallee Naval Base And The Eastern Port Of Trincomallee To Tamileelam Tamils So In North And East That Sri Lanka's Government Genocidal Forces Should Be Vacated Immediately. 9) Anura's Government Should Ask Their Sinhala Speaking Police Forces Should Be Withdrawn. 10) Anura's Government Shouldn't Give Minister Post To Tamil Speaking Genocidal Traitors Especially Deadliest Poisonous Genocidal Thamilarasu Kadche Traitor Sumanthiran And To Genocidal Murderers Of EPDP Douglas And Pillaiyan Karuna And To Those Tamil Genocidal Traitors Political Parties. So those colonized and settled Sinhala families in Tamileelam land after 1947 Independence To Sri lanka has to be Vacated and those lands has to come back to Tamileelam Tamils Government as well as whole Budhist Vihara's Built After 1947 in Tamileelam Land Should be removed from those Tamileelam Land And those Lands Should come back to Tamileelam Government. Part4 We are asking the Genuine Tamileelam Tamil National members to forward our powerful message to whole world Eelam Tamils. Also send it to your Tamileelam Friends and families. This message has to be spreaded with your whole world Tamil Organizations to get their Urgent attention to give Advises to their Tamileelam Tamils through their Genuine Tamil National 4Medias TV and by RUclips channel. Nanrigal Aibowan Thiru Sam & Tamileelam Tamils
நானும் இதனை ஏற்கிறேன் இது நிர்தரமாக நீண்ட காலம் இருக்க வேண்டும் என்றால் இரு மொழியும் இரண்டு மானிலங்களாக இருந்தபடி ஒன்றாக வாழ்தல். இது இனவாதம் இருந்ததால் என்று இல்லை உலகம் முழுவதும் தீர்வு இப்படித்தான் அமைய முடியும் அதற்கு தனியான நிலப்பரப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம் . அல்லது ஒரு மொழிக்கு மற்ற மொழி மாற வேண்டும். இது கூட 300 வருடத்திற்கு 600 வருடத்தால் இரண்டு மொழிதான் உலகமே பேசும். அதுவரை அடிபடாமல் பொறுமையுடன் வாழ்வை அனுபதித்து வாளுவோம் அதற்கு பொருளாதாரம் தேவை அதனை தேசிய மக்கள் சக்தி தரகும். அதனை வெல்ல வைப்பதே இலங்கை மக்களின் முக்கிய கடமை.
மிகச் சரியான கேள்விகள்- நல்ல பதில்கள். அனுர செய்வார் என நம்பொவோம். காலவகாசம் கொடுக்கத்தான் வேண்டும். மத்த்துக்கு முக்கியம் கொடுக்காமல் மனித்த்துக்கு கொடுத்தால் சரி. அரச ஊழியர்கள் செயற்பாடு மீளுருவாக்கம் அவசியம். ஊழல்கள் ஒழித்தால் சரி. இவருடைய தொடர்ப விபரம் கிடைக்குமா?
அனுரகுமார அவர்கள் மதத்துக்கு முன்னுரிமைa கொடுக்க மாட்டார்அவர் மனிதத்துவத்துக்கு தான் முதல் உரிமை கொடுப்பார் என்பதில் சந்தேகமும் இல்லை எல்லோரும் சத்துவமாக வாழ வே அவர் விரும்புவார் மற்ற அரசியல் வாதிகள் போல இல்லை இவர இப்போது தான் தூயசிங்களவர் ஆட்சிக்கு வந்துருக்கிறார் இத்தனை காலமும் சிங்களம் போன்றவர்கள் தான் ஆட்சி செய்தார்கள்
உண்மையில் தமிழர்களாக நாம் ஒன்றுபட்டால்மாத்திரம் வெற்றி கிட்டும் எனவே இப்ப மலர்ந்திருக்கும் இந்த புதிய ஆட்சியோடு இணைந்து செயல்பட திடசங்கற்பம் பூண் வேண்டும் இதுதான் வெற்றியின் வழி
AKD❤AKD!!!! Thank you Doctor Gokulan. Thank you Davakaran for asking our questions on our behalf. Thanks also to Dr. Kokulani for the beautifully and well-explained answer !! It is highly commendable that the Honorable President has formed his team with educated, personable and honest youth community !!! Thank AKD ❤ Let's develop the country unitedly, there is no need for racism, no one will trust the corrupt anymore, the corrupt Tamil parties should go home, the young generation should come to politics, Sri Lanka is our motherland. We Sri Lankans will promote unity!!! AKD❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
தவகரன் நன்றி! தமிழ் மக்கள் அரசாங்கத்திடம் கேட்க வேண்டி இருந்த அனைத்து கேள்விகளையும் மிகச் சிறப்பாக நீங்கள் கேட்டு அதற்குரிய விடைகளையும் எமது யாழ் மாவட்ட இணைப்பாளரிடமிருந்து மக்களை கேட்கச் செய்து உள்ளீர்கள் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்❤.❤❤ இவ்விடயங்கள் சிறப்பாக நடைபெற வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.
Thanks brother but you think now we are your sister and brother, think few years back so many children dead, raped killed by that stupid Mahitha and his son Namal Pichai, I don’t like to type their original name. They are evil, but they are still in politics and this election Namal Pichai ( beggars- father and son) but after Anura what happens? Maybe Namal Pichai demon is still in there. Remove him from politic membership. Mahintha won election then by you and other your all sinhale peoples. What happened in the future? If some others will win the president election in the future, I mean after Anura 🤔
💯 from USA Jaffna brother looking forward to peaceful Great Lanka . Regret I didn’t learn Sinhala language growing up in Jaffna . We all should learn all three languages. So we can communicate easily and be comfortable with all Lankans .
Thavakaran, thank you for bringing NPP side stories to the Tamil people. Much appreciated. I am very impressed with the way Dr. Gohulan answered the questions. We have been used to listen our old corrupt politicians way of answering questions for a long time and hated it. I hope and wish to believe that whatever is said by Dr. Gohulan will eventually happen. My humble advise to Thavakaran. Please keep your eye contact always with the person you are interviewing. Please don't look at the camera, especially when s/he answering your questions. Tamils don't know much about AKD, and the Tamil party members of NPP, please bring more interviews with them.
மிக்க நண்றி தவகரன், நல்லதொரு, பண்பான நேர்கானல்.உங்களிடமிருந்து பல ஊடகங்கள் கற்றுக்கோள்ள வேண்டும் எப்படி பேட்டி காண்பது எண்று. இருவர்க்கும் மிக்க மிக்க நண்றி.🎉🎉
தம்பி❤ நல்ல கேள்விகள் கேட்டு மக்களுக்கு சரியான விளக்கம் தந்ததற்கு மிக்க மிக்க நன்றிகள் ♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️💯 இந்த சாகோதரன் எல்லா மக்களையும் ஒருங்கிணைத்து சரியான விளக்கம் தரும் போதும் மிகவும் மகிழ்ச்சி ஆக இருந்தது.வாழ்க AKD❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தவராசா உங்களுக்கு இந்தத் தொகுப்பு மிகவும் அவசியமானதாக இருந்தது வரும் காலத்தில் பணிகளில் அமர்பவர்கள் நேர்மையோடும் கண்ணியத்தோடும் சட்டதிட்டங்களிற்கமைய துரிதமாக செயல்படுவார்கள் ஆனால் முன்னேற்றம் நிச்சயம் நல்ல தொகுப்பை மக்கள் பார்வைக்கு கொண்டு சென்ற மைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றி ❤❤❤ யேர்மன் முன்சனனிலிருந்து
இனப்பிரச்சனை உள்ளிட்ட தமிழர்களுக்கு எதிரான அனைத்து பிரச்சினைகளும் சிங்கள மக்கள் பிரச்சனைகளும் தீர்க்கப்படும் பொழுது இலங்கையில் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் வந்து குடியேறுவார்கள் நிம்மதியாக வாழ முடியும் இது போன்ற பிரச்சனைகள் அனைத்தையும் தற்போது வந்துள்ள புதிய ஜனாதிபதி அவர்கள் சரி செய்து தர வேண்டும் நன்றி
Dr அருள்கோகிலனின் செவ்விகளுத் தொடர்ந்து கவனித்து வருகிறேன் உடனடியாக யாழ்மாவட்டத்தில் அருள் தலைமையில் நன்கு படித்த சேவை நோக்கமுள்ள இளைஞர்களை இணைத்துப் பாராளமன்ற தேர்தலில் பங்கேற்கவேண்டும்
Nice work brother. I cant understand tamil but hats off for you work. I worked 2 and half years at Vavuniya as Engineer and I enjoyed those period and experience tamil people's hospitality and friendship. I used to play cricket with tamil friends in the evening. we need to overcome this language barrier for better communication
வணக்கம் அருண் கோகிலனுக்கும் தவகரனுக்கும் வாழ்த்துக்கள். நான் பொருளியலும் மார்சிய லெனினிச அறிவையும் கொண்டவன் . பொருட்களின் விலை ஒரு நேர் கோட்டில் இருக்க அரசு கடை நடாத்த வேண்டும். றோ குண மக்கள் கடை என 50.000 மக்கள் வசிக்கும் எல்லை, கொண்ட சிறிய நகரங்கள் வரை முன்மாதிரி கடைகளை தொடங்க வேண்டும் அப்போது தனியார் கடைகள் கட்டுக்குள் வருவார்கள். | அடுத்து அமோக வெற்றிக்காக அனுர கட்சியை பலப்படுத்த அபிவிருத்திக்காக பாடுபடுவதே மானிட கடமையாகும் முதலில் உணவு உறையுள் முக்கியம், தனபாலன் . யேர்மனி
இந்த மனிதர் பொருளாதாரம் பற்றிய தனது நிபுணத்துவ அறிவை மட்டுமே விவாதிக்கிறார். எங்களின் அபிலாஷை பிரச்சினையை தீர்க்கும் அளவுக்கு அவர் நடைமுறையில் இல்லை. எங்களின் அபிலாஷைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகள் எதுவும் அவரிடம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றி மட்டுமே அவர் பேசுகிறார், இது ஒன்றும் புதிதல்ல.
நல்லதொரு நேர்காணல் கேடாகப்பட்ட கேள்விகள் அனைத்துமே பயனுள்ளதாக அமைந்தது.தம்பி அடூத்த முறை இவரைசந்தித்தால் உங்களது அரசின் காலத்திலாவது இங்கு காணிகளின் விலைகளை அரச அங்கீகாரத்துடன் விலை நிரானயிக்கப்பட்டு அவைகள் விற்கபடுமா அதாவது காணிகளின் தராதரத்தைக்கொண்டு ஏனெனில் முன்பு இருந்த நிலைவேறு இன்றுள்ள நிலைவே ஆனாலும் ஒருகாணியின் பெறுமதியை கணிக்கும் பொறுப்பு அங்குகரிப்பட்ட அரச அதிகாரிகளின் வந்தால் ஒருசாதாரண நிலையில் உள்ளவராகளும் சொந்த வீட்டில் வாழும் நிலை உருவாகும் ஆகவே தற்போதுள்ள இந்த எழுநாதமானமான விலைகள் தவிர்க்கப்படல் வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையும் எனது பணிவான வேண்டுதலும்.
Well done Thavakaran 👍.very good questions and glad to see AKD’s government has reasonable answers to those questions. Will be glad if AKD implements them and solve minorities problems
ஒரே நாடு ஒரே மக்கள் சிங்களம் தமிழ் என்ற வேறுபாடு இல்லாமல் இரு மொழிகளையும் கற்று வாழ சட்டம் அமுலாக்கப்பட வேண்டும். நாம் நம் நாட்டுக்காக அற்பணிப்புடன் AKD உடன் சேர்ந்து பயணிக்க வேண்டும்.
மிகவும் முக்கியமான கேள்விகள் கேட்டீர்கள் . பதிலு அவரால் முடிந்தவரை எந்த அளவு அனுகூலமாக பதில் அளிக்க முடியுமோ அந்த அளவு பாஸிடிவ்வாக பதில் அளித்துள்ளார் . அரசியல் அமைப்பில் செய்யப்பட்ட 13 ஆவது சீர்திருத்தை அமல்படுத்த வேண்டும் என்பது தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது . அதை செய்ய வேண்டும் அநுரா .
If someone expects anything overnight, nothing is going to happen. #AKD needs time and support from parliament. Srilankans should support him wholeheartedly. By doing so, Srilankan Tamils may create a peace - and corruption free country. All these days, tamil representation did nothig
தவகரன் ஒவ்வொரு மக்களின் மனதிலும் இருந்த ஒருசில கேள்விகளை மொத்தமாக நீங்கள் கேட்டு தெரிந்துகொண்டோம். டொக்டர் கோகுலன் அவர்களுக்கு நன்றிகள்🙏🙏🙏 நன்றாக கேள்விகளைக்கேட்டு அறியதந்தமைக்கி நன்றி தவகரன்🙏. fr
Immediate action needed 1) Indian Trawlers 2) drugs imports and distribution in north and east. 3) Colonization and land grabbing in north and east 4) equal rights and fear free life in Srl Lanka. If you do that before election, you will clean sweep in whole country.make use this golden opportunity and make AKD as permanent president.
His answers are very sincere, well thought with fairness. At government offices, they call the work RajaKariya. But when the services are carried out honestly and quickly in Prez Anuras style, it should be called "AnuraKariya." BestnWishes.
Hello 👋 Everyone I Want to say Something About Your Interview! First of all you are a great 👍 Interviews, And Anura Kumara Model of The Sri Lanka 🇱🇰 New Government is “Global Example of Rules of International Law and Without Corruption of Law passed in Sri Lanka 🇱🇰 “ which is a great example for the whole world 🌍 Plus God Bless Sri Lanka 🇱🇰 Voters and Congratulations 🥳 (Jvb) Thank you 🙏 For your service and (Changing the Political Climate of Sri Lanka 🇱🇰)
Educated yougnsters like Arul Kokilan are necessary for our tamil speaking community. I appreciate the clear and concise answers given by Arul Kokilan. We need more young parlimentary representatives like Arul kokilan. Congrats for Arul kokilan in his political career.
Very useful Q&A interview. Hopefully, everyone has equal rights & do governance without corruption by top-level politicians & Govt dept heads. Srilanka has high hopes that our best educated people could undertake our beautiful island.
Hello அநுரா அதிபர் தமிழருக்கு ஒன்றும்செய்ய மாட்டார் பிக்குஐயாக்கள் தலைமைப்பீடம் மற்றும் சீனா இந்தியா 💯!இலங்கை மக்கள் ஒற்றுமையாக வாழ விடமாட்டார்கள் நன்றி
அனுராவின் தம்பிக்கு வாழ்து நாமும் அண்ணன் அனுரா தம்பிதான் வடக்கு கிழக்கு அனுரா கையில் தான் ஒரு நாள் அண்ணனை சந்திப்போம் சமத்துவம் மட்டுமே அனுரா கையில் இளம் தலமுறை உங்களுடன்
ஓரே நாடு ஓரே மக்கள் சட்டம் உருவாக்கி அனைவருமே இலங்கை குடிமக்கள் தான் யாரும் இங்கே இரண்டாம் தர குடிமக்கள் கிடையாது.அனைவருமே இலங்கை குடிமக்கள் தான்,அனைவரும் அனைவருக்கும் சமம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.இலங்கை தமிழர்கள் புத்துயிர் பெறவேண்டும்.இதனை புதிய அதிபர் தயவு செய்து கூர்ந்து செய்திட வேண்டும்.தமிழ்நாட்டிலிருந்து நா.அருணாச்சலம் .
10 பேர் இருக்கும் இடத்தில் ஒரு சிங்களவர் இருந்தால் எல்லோரும் சிங்களம் பேசுவோம்.. ஒரு தமிழர் இருந்து 09 சிங்களவர் இருந்தாலும் சிங்களம் பேசுவோம்..... " இனவாதம் " பேசுதல் "" இனத்துவம் "" குரல் எழுப்புதல் வெவ்வேறு...விடயம். தாமக்காக தமிழர் பேசும்போது எல்லாம் இனவாதம் என்று சொல்கிறார்களே.....
நல்ல கேள்விகள்.
நல்ல பதில்கள்.
இனவாதம்இன்றி நாம் எல்லோரும் இலங்கையர் என்பதற்கமைவாக புதிய அரசுடன் புதிய ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து செல்வோம்.
அதுவே நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்.
தவகரன் மிக அருமையான நேர்காணல், நன்றி. எம்மிடம் இருந்த கேள்விகளை எம் சார்பாக கேட்டதற்க்கு தவகரனுக்கு பாராட்டுக்கள். எல்லா கேள்விகளுக்கும் மிக அழகாக நல்ல விளக்கத்தோடு பதில் அளித்த மருத்துவர் கோகிலனிற்க்கு நன்றி கலந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். நிச்சயம் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பல இன்னல்களை மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்கள் நிச்சயம் தீர்த்து வைப்பார். உண்மையில் மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்கள் மிக படித்த, ஆளுமை மிக்க திறமையான, நேர்மையான இளைய சமூதாயத்தை வைத்து தன் குழுவை கட்டமைத்திருக்கின்றார் மிகவும் பாராட்டுதலுக்குரியது, ஆதலாலத்தான் அவர்களிடம் வன்மம் இல்லாத சாமானிய மக்களை நேசிக்கின்ற, தெளிவான தூர நோக்கு பார்வையுடன், சரியான செயல் திட்டத்துடன் செயற்ப்படும் திறமை இருக்கின்றது. முதல் இருந்த ஜனாதிபதிகளிடம் இவ்வாறான சிந்தனை இருந்திருந்தால் இந்த நாட்டில் யுத்தமே நடந்திருக்காது.
நானும் நம்புகிறேன்
Aniwaremma sahodaraya ❤
Vanakam Tamileelam
If Anyone can translate to Sinhala and forward to New Sri Lanka's President Anura Kumara And To His New Prime Minister.
@@thusara6728 An Open Letter To Sri Lanka's President Thiru Anurakumara D
Vanakam Aibowan Tholar President Thiru Anurakumara & To Your New Government,
We couldn't able to Meet you to Handover our letter for your urgent implementation to show your gratitude to Eelam Tamils.
We hope someone from your Anura's Government may Handover This copy of letter to you at your President office.
President Following Requests Are Common Issues Of Eelam Tamils So we have Written this issues As A Letter To Your New Government For Your Urgent Implementation To Show Your grattitude and to show whether you have Genuine Heart on our Our Eelam Tamils Political Aspirations or Tamileelam can identify you also have as other former Deadliest poisonous presidents heart on Tamileelam Tamils Political Aspirations.
If You Not Implement The Following Tamileelam Tamils Requests Then Eelam Tamils Will see You Also As Other Former Deadliest Poisonous Genocidal Presidents.
So If Your Government Follows Same As Other Presidents Genocidal Attitude & Continue Without Implementing Eelam Tamils Political Rights Of Self Determination, Homeland & Rights To Go For Secession Through Referendum Then Tamileelam Tamil Youths May Choose Another Independence Struggle For Their Full Freedom From Sri Lanka.
This Time Whole World Tamileelam Tamil National Youths May Join To Use The High Tech Warfare Technology As Russian & Ukraine War. So Tamileelam Wont Need Manpower As Their Earlier War Because Tamileelam Tamils Are Designing And Making Remote Controlled Large Drones And Missiles And World High Speed Submarines With Carrying Remote Controlled Missiles In Their Living Well Developed Countries. So Please Choose Which One Your Government Is Going To Opt On Tamileelam Tamils Political Aspirations.
In our Letter To Anura's Government added Following To Implement Before Or After The Upcoming Parliamentarians Election.
As a Tamileelam Born Tamil human beings asking you whether your Government can implement the following Tamileelam Tamils basic fundamental Political Issues without any further delay to show your Government's Gratitude To Tamileelam Tamils And To Show Your Government's Genuiness on Eelam Tamils Political Aspirations.
They Are,
1) Anura's Government Should Remove 6th Amendment From Their Sri Lanka's Constitution To Give Freedom Of Speech To Tamils To Talk About Tamileelam Tamils Political Aspirations Of Their Own Independence.
2) Sri Lanka's President Anurakumara's Government Should Sign The Rome Stature Of The International Criminal Court To Allow Tamileelam Tamils To File The International Genocidal Investigations Case At Haque International Criminal Court.
3) Anura's New Government Should Hold Referendum In North & East Of Tamileelam And Tamileelam Tamils Living Countries To Ask Whether Tamils Getting Over 50% For Their Independence Or Accepting The Federalism As Their Permanent Solution.
Part3
4) Anura's Government Should Ask Their Genocidal Sinhala Forces To Leave North And East Of Tamileelam Tamils Land And Sea. All The Armed Forces Bases Should Be Vacated Immediately And Should Handover Back To Tamileelam Tamils.
5) Those Colonized Sinhala People In Tamileelam Land After The Sri Lanka's Independence Should Be Vacated And Handed Tamils land back To Tamileelam Tamils. Also Budhist Vihara's Built After 1947 Has To Removed From Tamileelam land.
6) Anura's New Government Should Ask Tamil Genocidal Indian Government To Withdraw Their Genocidal Projects From Tamileelam Land And Sea. Also If Any Other Countries Do Any Genocidal Projects In North And East Of Eelam Land too Stopped.
7) Anura's Government Should Handover Eelam Tamils Palali Jaffna International Airport And The Eastern Trincomallee China Bay Airport to Tamileelam. Also KKS Port Should Handover Back To Tamileelam Tamils.
Tamileelam Tamils Intellectuals May Discuss With Chinese Government That If They Can Do Biggest Development Projects In North And East Especially To Enlarge The Palali Jaffna International Airport Runway Towards Sea As Colombo Port City. Sameway Can Develop The Eastern Trincomallee China Bay Airport To International Level To Attract The Place For Tourism.
8) Anura's Government Should Habdover The Eastern Trincomallee Naval Base And The Eastern Port Of Trincomallee To Tamileelam Tamils So In North And East That Sri Lanka's Government Genocidal Forces Should Be Vacated Immediately.
9) Anura's Government Should Ask Their Sinhala Speaking Police Forces Should Be Withdrawn.
10) Anura's Government Shouldn't Give Minister Post To Tamil Speaking Genocidal Traitors Especially Deadliest Poisonous Genocidal Thamilarasu Kadche Traitor Sumanthiran And To Genocidal Murderers Of EPDP Douglas And Pillaiyan Karuna And To Those Tamil Genocidal Traitors Political Parties.
So those colonized and settled Sinhala families in Tamileelam land after 1947 Independence To Sri lanka has to be Vacated and those lands has to come back to Tamileelam Tamils Government as well as whole Budhist Vihara's Built After 1947 in Tamileelam Land Should be removed from those Tamileelam Land And those Lands Should come back to Tamileelam Government.
Part4
We are asking the Genuine Tamileelam Tamil National members to forward our powerful message to whole world Eelam Tamils.
Also send it to your Tamileelam Friends and families.
This message has to be spreaded with your whole world Tamil Organizations to get their Urgent attention to give Advises to their Tamileelam Tamils through their Genuine Tamil National 4Medias TV and by RUclips channel.
Nanrigal Aibowan
Thiru Sam
&
Tamileelam Tamils
எல்லோரும் ஒரே நாடு ஒரே குடிமக்கள் அது தான் தீர்வு. அனுர அவர்கள் இதனை நிறைவேற்ற நீங்கள் உங்கள் ஆதரவினை வழங்க வேண்டும்
But Anuravoda aadchi maarividda innaal thirumpavum palaija kodumai taan nadakkum, ore naadu ore kudimakkal endra kolgai sellathe, eppavume iruntha nallatu
Ithu theervu aagathu. kadantha 75 varusam athaan saatchi. Irandu inam irukku. avangalukku endu thani kalacharam panpaadu varalaaru iruku.
மிகவும் முட்டாள் தனமான பதில்
நானும் இதனை ஏற்கிறேன் இது நிர்தரமாக நீண்ட காலம் இருக்க வேண்டும் என்றால் இரு மொழியும் இரண்டு மானிலங்களாக இருந்தபடி ஒன்றாக வாழ்தல். இது இனவாதம் இருந்ததால் என்று இல்லை உலகம் முழுவதும் தீர்வு இப்படித்தான் அமைய முடியும் அதற்கு தனியான நிலப்பரப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம் . அல்லது ஒரு மொழிக்கு மற்ற மொழி மாற வேண்டும். இது கூட 300 வருடத்திற்கு 600 வருடத்தால் இரண்டு மொழிதான் உலகமே பேசும். அதுவரை அடிபடாமல் பொறுமையுடன் வாழ்வை அனுபதித்து வாளுவோம் அதற்கு பொருளாதாரம் தேவை அதனை தேசிய மக்கள் சக்தி தரகும். அதனை வெல்ல வைப்பதே இலங்கை மக்களின் முக்கிய கடமை.
Orey Naadu Orey mozhi Orey Kalacharam😂
மிகச் சரியான கேள்விகள்- நல்ல பதில்கள். அனுர செய்வார் என நம்பொவோம். காலவகாசம் கொடுக்கத்தான் வேண்டும். மத்த்துக்கு முக்கியம் கொடுக்காமல் மனித்த்துக்கு கொடுத்தால் சரி. அரச ஊழியர்கள் செயற்பாடு மீளுருவாக்கம் அவசியம். ஊழல்கள் ஒழித்தால் சரி. இவருடைய தொடர்ப விபரம் கிடைக்குமா?
தனிப்பட்ட முறையில் நான்+கள் மனித்த்தை கடைப்பிடிப்போம்,
நாட்டின் ஒற்றுமை (மனிதம்) உலக நாடுகளின் ஒற்றுமைக்கும் வளிவகுக்கும் என்பது உன்மை.
அனுரகுமார அவர்கள் மதத்துக்கு முன்னுரிமைa கொடுக்க மாட்டார்அவர் மனிதத்துவத்துக்கு தான் முதல் உரிமை கொடுப்பார் என்பதில் சந்தேகமும் இல்லை எல்லோரும் சத்துவமாக வாழ வே அவர் விரும்புவார் மற்ற அரசியல் வாதிகள் போல இல்லை இவர இப்போது தான் தூயசிங்களவர் ஆட்சிக்கு வந்துருக்கிறார் இத்தனை காலமும் சிங்களம் போன்றவர்கள் தான் ஆட்சி செய்தார்கள்
சந்திரிகா வந்தார் ராஜபக்சா வந்தார் கோட்டா வந்தார் ரணில் வந்தார் ஆனால் என்ன பயன் ஏமாற்றுவேலை
இலங்கை மக்கள் எல்லோரும் ஒன்றிணைவது தான் பெரும் மாற்றத்தை கொண்டுவர முடியும்
❤and we will
சர்வசம வாகாகெடுப பு சிறந்தது
இந்த அரசாங்கம் நல்ல விடயங்களை மக்களுக்கு செய்வார்கள் ❤
உண்மையில் தமிழர்களாக நாம் ஒன்றுபட்டால்மாத்திரம் வெற்றி கிட்டும் எனவே இப்ப மலர்ந்திருக்கும் இந்த புதிய ஆட்சியோடு இணைந்து செயல்பட திடசங்கற்பம் பூண் வேண்டும் இதுதான் வெற்றியின் வழி
நம்ப முடியாது
AKD❤AKD!!!! Thank you Doctor Gokulan. Thank you Davakaran for asking our questions on our behalf. Thanks also to Dr. Kokulani for the beautifully and well-explained answer !! It is highly commendable that the Honorable President has formed his team with educated, personable and honest youth community !!! Thank AKD ❤ Let's develop the country unitedly, there is no need for racism, no one will trust the corrupt anymore, the corrupt Tamil parties should go home, the young generation should come to politics, Sri Lanka is our motherland. We Sri Lankans will promote unity!!! AKD❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
தவகரன் நன்றி!
தமிழ் மக்கள் அரசாங்கத்திடம் கேட்க வேண்டி இருந்த அனைத்து கேள்விகளையும் மிகச் சிறப்பாக நீங்கள் கேட்டு அதற்குரிய விடைகளையும் எமது யாழ் மாவட்ட இணைப்பாளரிடமிருந்து மக்களை கேட்கச் செய்து உள்ளீர்கள் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்❤.❤❤ இவ்விடயங்கள் சிறப்பாக நடைபெற வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனுராவுடம் பயணிப்போம் 🇱🇰💎🤗AKD❤️
Yes , Absolutely 💯/💯 ; Ithu Varai entha Aaniyaiym pudungatha Tamil Kadchikalai purakanikanum - Only AKD AKD ❤❤❤
மிகவும் சரியான எனது மனதில் உள்ள கேள்விகளை கேட்டதிற்கு மிகவும் நன்றி
மிகவும் தெளிவான பிரயோசனமான கேள்வி பதில்கள் வாழ்த்துக்கள் தவாகரன்❤❤❤
මට දෙමල තේරෙන්නේ නැ බං. හැබැයි උබ කරන මෙහෙය අගය කරවා.. උබලා අපි එක අම්මගේ දරැවෝ. මීට පස්සේ අපි ැමෝම ශ්රී ලාංකිකයින් පමනයි.
🎉🙏
நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் ❤🇱🇰
Thanks brother but you think now we are your sister and brother, think few years back so many children dead, raped killed by that stupid Mahitha and his son Namal Pichai, I don’t like to type their original name. They are evil, but they are still in politics and this election Namal Pichai ( beggars- father and son) but after Anura what happens? Maybe Namal Pichai demon is still in there. Remove him from politic membership. Mahintha won election then by you and other your all sinhale peoples. What happened in the future? If some others will win the president election in the future, I mean after Anura 🤔
நல்ல அருமையான பதிவு ❤❤❤❤❤
💯 from USA Jaffna brother looking forward to peaceful Great Lanka . Regret I didn’t learn Sinhala language growing up in Jaffna . We all should learn all three languages. So we can communicate easily and be comfortable with all Lankans .
GREAT EXPLANATION
Thanks
ඉතාම ප්රශංසනීයයි
Vanakam Tamileelam
If Anyone can translate to Sinhala and forward to New Sri Lanka's President Anura Kumara And To His New Prime Minister.
நல்ல நேர்காணல். நன்றி ஐயா
மிகவும் பயனுள்ள கேள்விகள்.. நன்றிகள் தவகரன் ❤️❤️❤️
எல்லாவற்றுக்குமாக காலஅவகாசம் தேவையாகவுள்ளது!!!
கோகிலன் நீங்க மிக சிறந்த போராளி
AKD is a great leader Vote for AKD ❤❤❤
Thavakaran, thank you for bringing NPP side stories to the Tamil people. Much appreciated.
I am very impressed with the way Dr. Gohulan answered the questions.
We have been used to listen our old corrupt politicians way of answering questions for a long time and hated it.
I hope and wish to believe that whatever is said by Dr. Gohulan will eventually happen.
My humble advise to Thavakaran.
Please keep your eye contact always with the person you are interviewing. Please don't look at the camera, especially when s/he answering your questions.
Tamils don't know much about AKD, and the Tamil party members of NPP, please bring more interviews with them.
மிக்க நண்றி தவகரன், நல்லதொரு, பண்பான நேர்கானல்.உங்களிடமிருந்து பல ஊடகங்கள் கற்றுக்கோள்ள வேண்டும் எப்படி பேட்டி காண்பது எண்று. இருவர்க்கும் மிக்க மிக்க நண்றி.🎉🎉
තවකරන් ඉතා හොඳ සම්මුඛ සාකච්ඡාවක්, ස්තූතියි
சரியான கேள்வி கேட்டவ😌கள்🩴களுக்கும் சரியான பதில்கூறியவருக்கும் உங்களுக்கும் நன்றி
ලෝකෙ ඉන්න දෙමල අයගෙන් අපේ රටෙ දෙමල මිනිස්සු තමයි බුද්ධිමත්ම අය.... තව උතුරෙ පහසුකම් වැඩි කරානම් අධ්යාපනෙන් ලොකු තැනකට ගන්න පුලුවන් මෙයාලව..එතකොට මේ ම්නිස්සුන්ව ජාතිවාදී නායකයොන්ට රවට්ටන්න බැ..❤️❤️
Thanks godak isthuthi❤️
Apiwath jathiwadaya issarahata dala nayakayo rawattuwa
@@anojamunasingha9343 godak sathutui ♥️♥️♥️❤️❤️❤️❤️❤️
AKD is the last hope for SL. தமிழ் மக்கள் இப்போது நல்லாக அனுராவைப் பற்றி அறிந்து இருக்கிறார்கள் . கட்டாயம் அவர் கட்சிக்கு வாக்கு போடுவார்கள் 🙏
Adarei ammata wage mage rate demala janarhawata
❤❤❤❤
இந்த அரசாங்கத்துக்கு வாக்கு போடுங்கள்
தம்பி❤ நல்ல கேள்விகள் கேட்டு மக்களுக்கு சரியான விளக்கம் தந்ததற்கு மிக்க மிக்க நன்றிகள் ♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️💯
இந்த சாகோதரன் எல்லா மக்களையும் ஒருங்கிணைத்து சரியான விளக்கம் தரும் போதும் மிகவும் மகிழ்ச்சி ஆக இருந்தது.வாழ்க AKD❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தவராசா உங்களுக்கு இந்தத் தொகுப்பு மிகவும் அவசியமானதாக இருந்தது வரும் காலத்தில் பணிகளில் அமர்பவர்கள் நேர்மையோடும் கண்ணியத்தோடும் சட்டதிட்டங்களிற்கமைய துரிதமாக செயல்படுவார்கள் ஆனால் முன்னேற்றம் நிச்சயம் நல்ல தொகுப்பை மக்கள் பார்வைக்கு கொண்டு சென்ற மைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றி ❤❤❤ யேர்மன் முன்சனனிலிருந்து
இனப்பிரச்சனை உள்ளிட்ட தமிழர்களுக்கு எதிரான அனைத்து பிரச்சினைகளும் சிங்கள மக்கள் பிரச்சனைகளும் தீர்க்கப்படும் பொழுது இலங்கையில் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் வந்து குடியேறுவார்கள் நிம்மதியாக வாழ முடியும் இது போன்ற பிரச்சனைகள் அனைத்தையும் தற்போது வந்துள்ள புதிய ஜனாதிபதி அவர்கள் சரி செய்து தர வேண்டும் நன்றி
Dr அருள்கோகிலனின் செவ்விகளுத் தொடர்ந்து கவனித்து வருகிறேன் உடனடியாக யாழ்மாவட்டத்தில் அருள் தலைமையில் நன்கு படித்த சேவை நோக்கமுள்ள இளைஞர்களை இணைத்துப் பாராளமன்ற தேர்தலில் பங்கேற்கவேண்டும்
Nice work brother. I cant understand tamil but hats off for you work. I worked 2 and half years at Vavuniya as Engineer and I enjoyed those period and experience tamil people's hospitality and friendship. I used to play cricket with tamil friends in the evening. we need to overcome this language barrier for better communication
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான, நேர்த்தியான பதில்கள்.🤝
கேள்விகள் வரவேற்கதக்கவை பதில்களும் சிறப்பு
நல்ல தெளிவான அரசியல் பார்வை இவரிடம் உண்டு தமிழர்கள் இவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
NOT ONLY TAMIL PEOPLE. DO U THINK OOPPISTE SINHALA PARTY ALLOWS TAMILS GET THE EQUALITY RIGHTS??
அருமையான உரையாடல்❤❤❤
Good interview with AKDs best interpreter .keep it up.We will vote for NPP in General election .specially north n east.
மிகவும் அருமையான கேள்வி
வணக்கம் அருண் கோகிலனுக்கும் தவகரனுக்கும் வாழ்த்துக்கள். நான் பொருளியலும் மார்சிய லெனினிச அறிவையும் கொண்டவன் . பொருட்களின் விலை ஒரு நேர் கோட்டில் இருக்க அரசு கடை நடாத்த வேண்டும். றோ குண மக்கள் கடை என 50.000 மக்கள் வசிக்கும் எல்லை, கொண்ட சிறிய நகரங்கள் வரை முன்மாதிரி கடைகளை தொடங்க வேண்டும் அப்போது தனியார் கடைகள் கட்டுக்குள் வருவார்கள். | அடுத்து அமோக வெற்றிக்காக அனுர கட்சியை பலப்படுத்த அபிவிருத்திக்காக பாடுபடுவதே மானிட கடமையாகும் முதலில் உணவு உறையுள் முக்கியம், தனபாலன் . யேர்மனி
இந்த மனிதர் பொருளாதாரம் பற்றிய தனது நிபுணத்துவ அறிவை மட்டுமே விவாதிக்கிறார். எங்களின் அபிலாஷை பிரச்சினையை தீர்க்கும் அளவுக்கு அவர் நடைமுறையில் இல்லை. எங்களின் அபிலாஷைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகள் எதுவும் அவரிடம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றி மட்டுமே அவர் பேசுகிறார், இது ஒன்றும் புதிதல்ல.
நல்லதொரு நேர்காணல் கேடாகப்பட்ட கேள்விகள் அனைத்துமே பயனுள்ளதாக அமைந்தது.தம்பி அடூத்த முறை இவரைசந்தித்தால் உங்களது அரசின் காலத்திலாவது இங்கு காணிகளின் விலைகளை அரச அங்கீகாரத்துடன் விலை நிரானயிக்கப்பட்டு அவைகள் விற்கபடுமா அதாவது காணிகளின் தராதரத்தைக்கொண்டு ஏனெனில்
முன்பு இருந்த நிலைவேறு இன்றுள்ள நிலைவே ஆனாலும் ஒருகாணியின் பெறுமதியை கணிக்கும் பொறுப்பு அங்குகரிப்பட்ட அரச அதிகாரிகளின் வந்தால் ஒருசாதாரண நிலையில் உள்ளவராகளும் சொந்த வீட்டில் வாழும் நிலை உருவாகும் ஆகவே
தற்போதுள்ள இந்த எழுநாதமானமான விலைகள் தவிர்க்கப்படல் வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையும் எனது பணிவான வேண்டுதலும்.
Well done Thavakaran 👍.very good questions and glad to see AKD’s government has reasonable answers to those questions. Will be glad if AKD implements them and solve minorities problems
ஒரே நாடு ஒரே மக்கள் சிங்களம் தமிழ் என்ற வேறுபாடு இல்லாமல் இரு மொழிகளையும் கற்று வாழ சட்டம் அமுலாக்கப்பட வேண்டும். நாம் நம் நாட்டுக்காக அற்பணிப்புடன் AKD உடன் சேர்ந்து பயணிக்க வேண்டும்.
Ethai Yar Seikiratha Sonnarkal ???
மிகவும் முக்கியமான கேள்விகள் கேட்டீர்கள் . பதிலு அவரால் முடிந்தவரை எந்த அளவு அனுகூலமாக பதில் அளிக்க முடியுமோ அந்த அளவு பாஸிடிவ்வாக பதில் அளித்துள்ளார் .
அரசியல் அமைப்பில் செய்யப்பட்ட 13 ஆவது சீர்திருத்தை அமல்படுத்த வேண்டும் என்பது தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது . அதை செய்ய வேண்டும் அநுரா .
He said he won't implement 13 but will bring a new constitution
@@Bsen-b4sno point of 13+
But giving all the authority to us is enough automatically we achieved
@@SMat-tc4hr what do you mean by giving all the authority 🤔
@@Bsen-b4s police and land , official Tamil language in the government documents etc.. what else do we need
Basically North east same rules
தவகரன் உங்கள் நேர்காணல் மிகவும் அரசியல் அனுபவம் உள்ளவர்கள் போல உள்ளது. தரமான காணொளி.
மிகவும் அருமையாக கேள்வி அருமையான பதில் வழர்க sri lanka❤❤❤
தமிழ் மக்கள் வாழ்வு வை சிறப்பிக்க வேண்டும். சமுக மாற்றம்தான் இநற்க்கு வழிவகுக்கும்
யாழ் வாள்வெட்டு Company எப்போது ஒழிக்கப்படும்.
If someone expects anything overnight, nothing is going to happen. #AKD needs time and support from parliament. Srilankans should support him wholeheartedly. By doing so, Srilankan Tamils may create a peace - and corruption free country. All these days, tamil representation did nothig
100%
Best question! Thavagaean please study political science in Tamil Nadu, you are really talented in politics
யாரு யாரோட சேர்ந்துலும் அவர்கள் கள்வரகளே!
நாம் வாழ வேண்டிய நாடு என்று நினைத்தாவது சரியான தெரிவாக அனுரவின் கட்சிக்கு வாக்களிப்போம் 🧭❌ திசைகாட்டி
மிகவும் அருமையான் நேர்காணல் தம்பி தவகரன்நன்றி மக்களிடமிருந்த கேள்விகள்
Thank Thava
Good interview 😊
Nice interview 🎉❤
அண்ணா காணொளி அருமை. வாழ்த்துக்கள் . ❤
Those are questions we had, and most of them are clear. Thanks both of you.❤
தம்பி தவகரன் தரமானவர்களிடம் பேட்டிகாண்கிறீர்கள் இந்தப்பணியைத்தொடர்ந்துசெய்யவும் வாழ்த்துக்கள்
தவகரன் ஒவ்வொரு மக்களின் மனதிலும் இருந்த ஒருசில கேள்விகளை மொத்தமாக நீங்கள் கேட்டு தெரிந்துகொண்டோம். டொக்டர் கோகுலன் அவர்களுக்கு நன்றிகள்🙏🙏🙏
நன்றாக கேள்விகளைக்கேட்டு அறியதந்தமைக்கி நன்றி தவகரன்🙏. fr
Immediate action needed 1) Indian Trawlers 2) drugs imports and distribution in north and east. 3) Colonization and land grabbing in north and east 4) equal rights and fear free life in Srl Lanka. If you do that before election, you will clean sweep in whole country.make use this golden opportunity and make AKD as permanent president.
His answers are very sincere, well thought with fairness.
At government offices, they call the work RajaKariya.
But when the services are carried out honestly and quickly in Prez Anuras style, it should be called "AnuraKariya."
BestnWishes.
நல்ல பல கேள்விகளும் பதில்களும்❤
Hello 👋 Everyone I Want to say Something About Your Interview! First of all you are a great 👍 Interviews, And Anura Kumara Model of The Sri Lanka 🇱🇰 New Government is “Global Example of Rules of International Law and Without Corruption of Law passed in Sri Lanka 🇱🇰 “ which is a great example for the whole world 🌍 Plus God Bless Sri Lanka 🇱🇰 Voters and Congratulations 🥳 (Jvb) Thank you 🙏 For your service and (Changing the Political Climate of Sri Lanka 🇱🇰)
தமிழருக்கான கேள்விகள்.. இது தான் ஊடக தர்மமான கேள்வி ♥️👍
வெகு சிறப்பாக கேள்வி பதில்கள் அமைந்திருந்து. பாராட்டுகள் தவகரன்.
Well done Thavakaran. Good and useful interview. Hope all will end well for the people to live democratically.
Excellent interview 🎉❤AKD❤🎉
Educated yougnsters like Arul Kokilan are necessary for our tamil speaking community. I appreciate the clear and concise answers given by Arul Kokilan. We need more young parlimentary representatives like Arul kokilan. Congrats for Arul kokilan in his political career.
உங்களை போன்ற உண்ணதமான மனிதர்கள் தான் மனிதநேயத்திற்கு மேலோங்க செய்ய முடியும். வாழ்க வளமுடன்.
சூப்பர் சூப்பர் தம்பி 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗👌👌👌💯💯💯💯💯💯💯💯
Good conversation 🎉
Very useful Q&A interview.
Hopefully, everyone has equal rights & do governance without corruption by top-level politicians & Govt dept heads.
Srilanka has high hopes that our best educated people could undertake our beautiful island.
அருள் கோகிலன் அரசியல் ஆய்வு மற்றும் பகுப்பாய்வு செய்வது சிறப்பு. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி.
Hello அநுரா அதிபர் தமிழருக்கு ஒன்றும்செய்ய மாட்டார் பிக்குஐயாக்கள் தலைமைப்பீடம் மற்றும் சீனா இந்தியா 💯!இலங்கை மக்கள் ஒற்றுமையாக வாழ விடமாட்டார்கள் நன்றி
I don't know how much this gonna happened. But questions n answers r excellent
தவகரன் நீங்க நல்ல
கேள்வி கேட்டிக
வாழ்க வளர்க ❤❤❤
அனுராவின் தம்பிக்கு வாழ்து நாமும் அண்ணன் அனுரா தம்பிதான் வடக்கு கிழக்கு அனுரா கையில் தான் ஒரு நாள் அண்ணனை சந்திப்போம் சமத்துவம் மட்டுமே அனுரா கையில் இளம் தலமுறை உங்களுடன்
அருமை பெருமை. தமிழ்மக்கள் தமிழில் ஈழக் கொரோரிகை முன் வைத்தல் jvb இதை ஏற்குமா இதை ஒருகள் கேட்கவும்
மிவும் அருமையான கேழ்விகள் தம்பி ❤❤❤❤
Both are doing a great job to make people aware and make this country a better place for all nations. ❤
தம்பிகளா ஸ்ரீ லங்கா சுதந்திர❤நாடு ❤
ஓரே நாடு ஓரே மக்கள் சட்டம் உருவாக்கி அனைவருமே இலங்கை குடிமக்கள் தான் யாரும் இங்கே இரண்டாம் தர குடிமக்கள் கிடையாது.அனைவருமே இலங்கை குடிமக்கள் தான்,அனைவரும் அனைவருக்கும் சமம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.இலங்கை தமிழர்கள் புத்துயிர் பெறவேண்டும்.இதனை புதிய அதிபர் தயவு செய்து கூர்ந்து செய்திட வேண்டும்.தமிழ்நாட்டிலிருந்து நா.அருணாச்சலம் .
சகோதரி டிவன்யா எங்க இருக்கிறார். அவரின் சமூகம் சார்ந்த தொண்டு வளர்ச்சி எவ்வாறு உள்ளது. அவருக்கு எங்களது வாழ்த்துக்கள்.
சிறப்பு தம்பி வாழ்த்துக்கள்
தங்களின் பதிவு மிகவும் அருமையான பதிவு நன்றி 🎉
Super excited ❤
Keep rocking ❤
அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
Thava brilliant as usual, keep it up..
அருமை அருமை 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
எமது மக்களின் மனங்களில் இருந்த கேள்விகளை கேட்ட தவகரனுக்கு நன்றிகள்.❤🙏🙏👍
Excellent interview, appears to be very sincere.
We have a solid hope on Hon. President and NPP. No worries keep going..... good luck
யாதும் ஊரே யாவரும் கேழீர். யாவரும் ஆண்டவரின் பிள்ளைகள், யாவும் நன்றாகவே நடக்கும்,படி செய்து விடுவீர் ஆண்டவரே.🎉
Akd ❤️
சட்டத்தின் ஆட்சிய கொண்டு வாருங்கள். சட்டம் யாருக்கும் சமம். குற்றம் செய்தால் இன மொழி பேதம் இன்றி தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நல்லா கேள்வி நல்லா பதிகள் வாழ்த்துக்கள் கனடா வில் இருந்து ❤️❤️🇨🇦🇨🇦
மிகச் சிறப்பு
Excellent explanation tq 🎉
சரியான புரிதல், விளக்கம்!
தமிழர்பிரச்சினைபற்றிப் பொதுத்தேர்தல் முன் கதைத்தால் சிங்கள இனத்துவ ஏரிகள் மேடைகளில் பேசி அநுரவரசை ப் பிரச்சினைக்குள்ளாக்க எத்தனைப் பார்கள்.
10 பேர் இருக்கும் இடத்தில் ஒரு சிங்களவர் இருந்தால் எல்லோரும் சிங்களம் பேசுவோம்.. ஒரு தமிழர் இருந்து 09 சிங்களவர் இருந்தாலும் சிங்களம் பேசுவோம்..... " இனவாதம் " பேசுதல் "" இனத்துவம் "" குரல் எழுப்புதல் வெவ்வேறு...விடயம். தாமக்காக தமிழர் பேசும்போது எல்லாம் இனவாதம் என்று சொல்கிறார்களே.....
Speak in Tamil when there are 9 Tamils in the 10 people group , problem solved 😅
Nonsence
Great Effort ❤
மிகச்சிறந்த நேர்காணல் நன்றிங்க ள்
தம்பி நேர்காணல் சூப்பர் வாழ்த்துக்கள் தமிழ் நாடு தென்காசி மாவட்டம் ❤❤❤❤❤
Great job, Thavakaran.
Well done 🎉 from south India madurai