குலதெய்வம் எப்படியெல்லாம் கண்ணுக்கு தெரியும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 68

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 11 месяцев назад +1

    நன்றி ஜயா🙏🙏🙏🌹💐

  • @KingnithyanithyaKingnithyanith
    @KingnithyanithyaKingnithyanith Год назад +2

    நான் தெய்வம் வேண்டாம் என்று வெறுத்து நின்றபோதும் நான் இருக்கேன் என்று உணர்த்தியது ஐய்யா

  • @maruthupandisowmiya3518
    @maruthupandisowmiya3518 Год назад +2

    🙏🙏என் குல தெய்வம் அப்பா அம்மா 🙏🙏🙏
    🙏🙏ஆயிர விளக்கு பிள்ளையார் துணை 🙏🙏🙏
    🙏🙏சின்னமாள் அம்மா துணை 🙏🙏🙏
    🙏🙏சின்னயா சாமி துணை 🙏🙏🙏
    🙏🙏தொட்டிச்சி சாமி துணை 🙏🙏🙏
    🙏🙏சாவக்காரன் சாமி துணை 🙏🙏🙏
    🙏🙏வேட்டைக்காரன் சாமி துணை 🙏🙏🙏
    🙏🙏முன்னேடிகள் சாமி துணை 🙏🙏🙏
    🙏🙏சல்வ கருப்பசாமி துணை 🙏🙏🙏
    மருது பாண்டி சௌமியா எங்கள் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் அப்பா அம்மா 🙏🙏🙏என் குலம் காக்கும் குல தெய்வம் அப்பா அம்மா 🙏🙏🙏

  • @danush_shorts
    @danush_shorts Год назад +1

    எங்கள் குலசாமி கொம்பன் மாடசாமி தளவாய் மாடசாமி 🙏🙏🙏

  • @maniseetha3400
    @maniseetha3400 Год назад +5

    நான் மன குழப்பத்தில் தூங்கும் போது கனவில் சிகப்பு வேட்டி கட்டி எனக்கு திருநீறு பூசி விட்டு சென்றது எங்கள் குலதெய்வம்

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 Год назад +2

    உணர்ந்திருக்கேன் இருக்கேன் ஐய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramyavinoth5890
    @ramyavinoth5890 10 месяцев назад

    En Kula theivam en appa vadivil vanthathu en kanavil avar vellai vetti katti, kaalil Periya periya salangai katti, periya muruku meesai vaithu, periya Arival kaiyil vaithu kondu en veetirkul nuzhanthu vanthar.

  • @subharamesh8386
    @subharamesh8386 9 месяцев назад

    Kulathavam kanavil pasuranga enaku enna pasuranga thatiyala om kulathavam thunai

  • @velanvelan7695
    @velanvelan7695 Год назад +1

    Unnmai ayya nan parthullean🙏🌼

  • @sarithasamayal5324
    @sarithasamayal5324 Год назад +1

    குல சாமிஐயனார் அப்பாஅவரை நான் என்னுடைய கனவுல நான்அறுவை வச்சுக்கிட்டு என்னுடைய வாசல்ல நிக்கிறார்

  • @NAGARAJ-nm1zk
    @NAGARAJ-nm1zk Год назад

    நான் சிறுவயதில் உணரப்பட்ட உண்மை தான் ஐயா இந்த பதிவிற்கு ரொம்ப நன்றி ஐயா வளரட்டும் உங்களுடைய தொண்டு

  • @nirmalas8348
    @nirmalas8348 Год назад +2

    நீங்கள் உன்மை நிகழ்வு என்று சொல்லி விட்டு ஆரம்பிக்கலாம் உங்களைத் தவிர மற்றவர்கள் வெளியே சொல்ல மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் மனதில் பயம் இருக்கும் இதுதான் உண்மை

    • @Tamilankt
      @Tamilankt Год назад +2

      Eanau solla mataka

  • @marimuthu-yw5gm
    @marimuthu-yw5gm Год назад

    Supper speech one day Kuda anaku therelaba

  • @KolanthaiVel-l1m
    @KolanthaiVel-l1m Год назад +1

    ஐயா என் தெய்வம் பச்சை புடவை கட்டி கையில் ஆயதங்களுடன் என்னை ஆலயத்திற்கு அழைத்தது மீண்டும் ஒருமுறை 30 அடி வட்டத்தில் நெருப்பு 5அடி உயரத்தில் பற்றி எரிகிறது தெய்வம் அக்கினி வலையத்தில் நடுவில் வடக்கு முகம் பார்த்து அமர்ந்து இருக்கிறது யாரும் என்னை நெருங்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தது இதுபோல் பல முறை பலதோற்றங்களில் காட்சி அளித்தது இவை உண்மை நிகழ்வு கள் நன்றி

  • @pavithrav2154
    @pavithrav2154 Год назад +1

    Periyandavar patri sollunga

  • @rajalakshmiravibalan
    @rajalakshmiravibalan Год назад +2

    10 வயது பெண் குழந்தைகள் வீட்டுக்குள்ள வர்ற மாதிரியும் அம்மன் சாமி நிறைய பேர் வாசல்ல வருவது போல கனவு கண்டேன். எங்க அண்ணன் ரூபத்துல தீச்சட்டி காவி வேஷ்டி கட்டிக்கொண்டு ஒரு கத்தியை தொங்க போட்டுட்டு பொறுமையா வீட்டுக்குள்ள நடந்து வந்து ஏதோ வார்த்தை சொல்லிட்டு இருக்காரு இருபத்தி ஏழு வருஷமா நீங்க உங்க அப்பா வீட்டுல நீங்க கஷ்டப்பட்டு இருந்தீங்கன்னா சொன்னாரு சின்ன பெண் குழந்தைகள் எல்லாம் நான் உனக்கு எல்லாம் வேலை செஞ்சு தரேன்னு சொன்னாங்க நான் தூங்கி விழித்த பிறகு ம் 3 மணி நேரம் ஏதோ வைப்ரேஷன் என் உடம்பில் இருந்தது ஆடி முதல் செவ்வாய் அன்று கனவு கண்டேன்

    • @rajalakshmiravibalan
      @rajalakshmiravibalan Год назад +1

      மாந்திரீகத்தால் கஷ்டப்பட்டுக் கொண்டே இருந்தீங்கன்னா அப்புறம் என்னுடைய புகுந்த வீட்டைப் பற்றியும் சொன்னார்

    • @அறிவோம்
      @அறிவோம்  Год назад

      நன்று. அருமையான நிகழ்வு

  • @nithynaga6686
    @nithynaga6686 Год назад

    Neenga sonna mathiriye ennaku intha nalume nadanthiruky sir. En kanavula kuzhandhayum, kanni deivam en kaipudichu oru kovilukul kootitu pogum, oru amma mugam niraiya manjal kandangi pudavai katti kayil koodai vaithirukara maathiri irukum. Kula deivam kuthiraiyil katchi azhikum. But naa saami adunathu illa.

  • @SatheeshS-zq1cp
    @SatheeshS-zq1cp Год назад

    Unme nanba

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 Год назад +1

    Thank you brother

  • @ushakavi9032
    @ushakavi9032 Год назад

    Neenka sonnathu seri anna
    Last twio days munnati kooda enkku manakulappama irunthuchu pannalama veandamanu aana apo kooda en kanavula oru aan vanthanka
    Intha mathiri vayasanavankala terium
    Apti illaina nalla vell vesti chatta pottu oru aaampala terivanka anna

  • @muthumari3935
    @muthumari3935 Год назад +2

    அன்னாகன்னிதெய்வம்குலதெய்வம்சொல்ரிங்க.அதெமாரி.இஷ்டதெய்வம்பற்றிசொல்லுங்க.அன்னா

    • @muthumari3935
      @muthumari3935 Год назад +2

      வரும்

    • @nirmalas8348
      @nirmalas8348 Год назад +1

      உங்கள் இஷ்ட தெய்வம் எது

    • @muthumari3935
      @muthumari3935 Год назад +1

      @@nirmalas8348 முப்புடாதிஅம்மன்.குலதெய்வம்நீலகன்டவணப்பேச்சியம்மன்

  • @v.kandhasamyvksamy5657
    @v.kandhasamyvksamy5657 Год назад +1

    4,5 தலைமுறையாக குலதெய்வம் தெரியவில்லை அதனால் போன மாதம் முதல் திருச்செந்தூர் முருகனை வணங்கி வருகிறோம்.என்ன செய்ய வேண்டும்

    • @maharajan6982
      @maharajan6982 Год назад

      உங்கள் வீட்டில் அஸ்வினி மகம் மூலம் போன்ற நட்சத்திரத்தில் பிறப்பு இருக்கும் அல்லது துலாம் லக்குனம் அல்லது ராசி இவைகளை கொண்டு பிறப்பு இருந்தால் குலதெய்வம் விடுபட்டு விட்டது என்று லக்குனத்தில் சுக்கிரன் இருந்தால் நீங்கள் பிறக்கும் முன்பே விட்டுவிட்டது என்று அர்த்தம் அதை கண்டித்து வழிபட வேண்டும் முன்னோர்களை விசாரித்து பாருங்கள்

  • @gobikannan6275
    @gobikannan6275 Год назад

    ஐயா.எங்ககுழதெய்வம்.தவசிஅம்மன்.தவசிஆன்டி . பற்றியும்.சொல்லுங்கபிளீஸ்.இராமேசுவரத்தில்.இருந்துசகோதரிபிரதீபா

  • @KolanthaiVel-l1m
    @KolanthaiVel-l1m Год назад

    ஐயா பேச்சி மசிரி பேயோட்டும தொட்டிச்சிக்கு அரோகரா என்று வர்ணிப்பார்கள் இரண்டும் ஒரு தெய்வத்தின் பெயரா அல்லது இருவேறு தெய்வங்களின் பெயர்கள் அறிய ஆசைப்படுகிறேன் நன்றி

  • @vasuki2631
    @vasuki2631 Год назад +1

    கீழ காடுவெட்டி ஷேத்திரம் பாலகர் பற்றியும் கூறவும். நன்றி .

  • @Tamilankt
    @Tamilankt Год назад +7

    லாடம் சணசி யாரு அவரோட வரலாறு பற்றி வீடியோ போட்டுக்க ஐயா

    • @nirmalas8348
      @nirmalas8348 Год назад

      லாடம்சன்னாசி மிகப்பெரிய மந்திரவாதி தெய்வம் அதை சரியாக பயன்படுத்தினால் எதையும் செய்ய முடியும்

  • @Raj_balasundaram
    @Raj_balasundaram Год назад +1

    வந்த சாமி வர மாட்டேன்கிறது என்னபன்றது நான் என்ன பன்னா

  • @balambigainatrarajan3341
    @balambigainatrarajan3341 Год назад

    ஐயா நீங்க சொன்ன மாதிரி குழந்தை மார்பில் பால் குடிப்பது போல் கனவு கண்டேன் ஐயா ஆனா குழந்தை துணி போட்டிருக்கு ஐயா என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @Tamilankt
    @Tamilankt Год назад +3

    ஐயா வணக்கம் லாடம் சணசி ஆட்டம் எப்படி இருக்கும் அதோட ஓக்கரம் இப்படி இருக்கும்

    • @Tamilankt
      @Tamilankt Год назад +1

      லாடம் சணசி பற்றி vido போட்டுக்க

    • @nirmalas8348
      @nirmalas8348 Год назад +3

      மிகவும் அமைதியாக இருக்கும் ஆனால் எது வேண்டுமானாலும் செய்யலாம்

    • @Tamilankt
      @Tamilankt Год назад +2

      எது வேணாலும் செய்யலாம் சொல்லுறீங்க எண்ண செய்யும்

    • @nirmalas8348
      @nirmalas8348 Год назад +2

      நீங்கள் ஒரு முறை சோதனை செய்து பாருங்கள்

  • @vasuki2631
    @vasuki2631 Год назад +1

    கௌதல மாடசாமி யார் ? அவர் பற்றி கூறவும்.

  • @plvadivelan5097
    @plvadivelan5097 Год назад

    பாப்பாத்தி அம்மன் வரலாறு பற்றி சொல்லுங்கள்

  • @ramusha2616
    @ramusha2616 Год назад +1

    அப்பா தொட்டிச்சி அம்மா வரலாறு பற்றி சொல்லுங்க

    • @ramusha2616
      @ramusha2616 Год назад +1

      அப்பா தொட்டிச்சி அம்மா குழந்தை தெய்வமா இல்லை காவல் தெய்வமா சொல்லுங்க

    • @ramusha2616
      @ramusha2616 Год назад +1

      பதில் சொல்லுங்க அப்பா

  • @balajisethupathi9533
    @balajisethupathi9533 Год назад +1

    அய்யா என் மேல் வரும் எங்க குலதெய்வ ம் இந்த பெளர்ணமி பூஜையன்று ஏங்கி ஏங்கி அழுகிறது இதுவரை இப்படி நடந்ததில்லை. இதன் அர்த்தம்?

    • @nirmalas8348
      @nirmalas8348 Год назад

      ஏதேனும் தவறு இருந்தால் சில நேரங்களில் இப்படி நடக்கும் அதை சரிசெய்ங்க

  • @SuwathiM-rh1pv
    @SuwathiM-rh1pv Год назад

    yes

  • @Jangoo11
    @Jangoo11 Год назад

    அய்யா இன்னைக்கு காலைல எனக்கு நீங்க சொன்ன மாறி சமியடும்போது அந்து வெல் தலைல கற்றது சலங்கை ஜட்டை ஓட எங்க அப்பா முனியாண்டி காட்சி குடுதாரு கணவுல யாரோ அது முனியாண்டி நு சொண்ணாக சொன்ன ஓடன் நான் எழுந்துவிதென் இது என் குலதெய்வம் முனியாண்டி அப்பா வனு சொல்லுங்க மற்றும் கனவு பலன் சொல்லுங்க

  • @rajanlatha6986
    @rajanlatha6986 Год назад

    Enoda kanavil oru cinna ponnu enaku kolusu vangi tha ketuchu Sami kuladeivama ila kanni deivama sami

  • @MohanKumar-rf1nl
    @MohanKumar-rf1nl Год назад

    ஐயா நான் கொல்லி மலைக்குபெற வலியில் எனக்கு கால்மேட்டி கிடைத்து என்ன வென்று தெரிய வில்லை கூருங்கல்

  • @thangarajk229
    @thangarajk229 Год назад +2

    ஒரு ஆள் வெள்ளை வேட்டி கட்டி. தீ பந்தம் ஏந்தி வந்தால் என்ன சாமி.

    • @nirmalas8348
      @nirmalas8348 Год назад +2

      தீவட்டிகாரசாமி என்று சொல்லுவார்கள் மிக பெரிய காவல் தெய்வம்

    • @thangarajk229
      @thangarajk229 Год назад

      நன்றி பா

  • @Tamilankt
    @Tamilankt Год назад +3

    எனக்கு லாடம் சணசி இறக்குது

    • @nirmalas8348
      @nirmalas8348 Год назад +1

      கொடுத்து வைத்த வர்கள்

    • @Tamilankt
      @Tamilankt Год назад +2

      என் கொடுத்து வைத்தவர் சொல்லுறீங்க

  • @francisfrancis000
    @francisfrancis000 Год назад +1

    அய்யா சப்பானி மாடன் யாரு அவரோட வரலாறு

    • @nirmalas8348
      @nirmalas8348 Год назад +2

      மாடன் என்றாலே அது மிகவும் துடியான தெய்வம்

    • @francisfrancis000
      @francisfrancis000 Год назад +1

      @@அருள்வாக்கு-ல9ர ஆம்

    • @vickymech5955
      @vickymech5955 Год назад

      எனக்கும் சப்பாணி மாடன் வரும் ப்ரோ

    • @vickymech5955
      @vickymech5955 Год назад

      @@francisfrancis000 சப்பாணி மாடன் வில்லு யூடியூப் ல இருக்கு ப்ரோ