அழகான கானா. இது என்னை ஈர்த்த பாடல்... அருமையாக பாடின அண்ணன் ஜார்ஜ் அவர்களுக்கும் வாசித்த என் அன்பு இசை கலைஞர்கள் அனைவரையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக ஆமென்..
this song is very good .it was touched my heart .I am going to sing this song christmas 2021.in our zoom church .i live in uk.i am from srilankan tamil.we need more gana song in future. god bless all team
சூப்பர் சூப்பர் ..............................................ரொம்ப சூப்பர் முதல் தடவை இப்போ தான் கேட்குரேன்
நன்றி சகோ 🙏🙏🙏
இயேசப்பா பாட்ட இப்படியும் jolly யா enjoy பன்ற அளவுக்கு இயற்ற முடியுமா ????🤔🤔🤔🤔
அந்த சக்தி கானா க்கு மட்டுமே இருக்கு!!!!!😉😉😉😉👍👍👍👍👍
அழகான கானா.
இது என்னை ஈர்த்த பாடல்... அருமையாக பாடின அண்ணன் ஜார்ஜ் அவர்களுக்கும் வாசித்த என் அன்பு இசை கலைஞர்கள் அனைவரையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக ஆமென்..
Than q pa..
Thanq pa ur a great pad player for CHRIST... Proud and glad to be a gospel's Singer...
Thanq Soooomuc Dear Thambi🙏🙏🙏🙏
இந்த பாடல் கேட்கும்போது தானா கால் ஆடுது samma pattu💕💕
அருமை அருமை வாழ்த்துக்கள் Pr.T.மரியதாஸ் .
அரருமை ஜார்ஜ்.
அருமையான பாடல் வாழ்த்துக்கள்
அருமையான கானா பாடல் வரிகள், இனிய பின்னணி இசை, வாழ்த்துக்கள்!
அருமை கர்த்தருக்கு மகிமை. வாழ்த்துக்கள் பல
Solvathai vaarthai ellai bro semma super bro good blessed you
Thanq brother AG productions
நம்மோட இயேசப்பா சொன்னாரு
நமக்காக சிலுவையில நின்னாரு sema sir👏👏👏🤝🤝🤝🙌🙌
Song Supera இருக்குஆனா வா தல. வா தல சொல்றது என்ன அர்த்தங்கள் புரியலை
Gana la christen songs🎵 vera lavel🤞👍
Super 👍 God bless you
அருமை அருமை அருமை பெருமைகளை கர்த்தருக்கே உரியது வாழ்த்துக்கள் ஐயா
நன்றி ஐயா
கேளுங்கோ கேளுங்கோ
கேட்டதெல்லாங் கிடைக்குங்கோ
தட்டுங்கோ தட்டுங்கோ தட்டின
கதவு திறக்குங்கோ
இத நம்மோட இயேசப்பா சொன்னாரு -அப்பால
நமக்காக சிலுவயில் நின்னாரு
காது கொடுத்து கேட்டுக்கத்தாஞ் சொன்னாரு
இத புரிஞ்சிக்கிட்டா வாழ்க்க பூரா திரு நாளு
1 பைபிள படிச்சிப்பாரு வாழ்க்க புரியுண்டா
படிச்சத நடந்து பாரு லைப் (life) இனிக்குண்டா
நேசரின் பாத்த்துல வந்து நில்லுடா
நேசிப்பார் உன்னையுந் தான் பிள்ளைப் போலடா
ஏழைக்கு உதவி செஞ்சா கடன் கொடுக்கிற
மெய்யாகவே கடவுளுக்கு (தேவனுக்கு) கடன் கொடுக்கிற-இத
2 குழந்தயப் போல நாமும் நயந்து வாழணும்
விண்ணரசு வேண்டுமுண்ணா பயந்து வாழணும்
பாவத்த அறிக்கையிட்டு திருந்தி வாழணும்
பரலோகம் வேணுமுண்ணா வருந்தி வாழணும்
அத்தாண்ட இருப்பவனுக்கு அன்ப கொடுக்கணும் - அட
இத்தாண்ட இருப்பவனுக்கு பகிர்ந்து கொடுக்கணும்
ஓசரப் போனாலும் கடவுளுக்கு (தேவனுக்கு) பயந்து வாழணும்
Kelunko kelunko kettatellan kitaikkunko
tattunko tattunko tattina katavu tirakkunko
eta nammota yesappa sonnaru -appala
namakkaka siluvayil ninnaru
katu kotuttu kettukkattan sonnaru eta purinsikkitta valkka pura tiru nalu
1 bibila paticsipparu valkka puriyunta
paticcata natantu paru life enikkunta
nesarin patattula vantu nilluta nesippar unnaiyun tan pillaip polata
Alaikku utavi senca katan kotukkira mayyakave kadavulukku (Devanukku) katan kotukkira- eta
2 kulantayap pola namum nayantu valanum vinnarasu ventumunna payantu valanum
pavatta arikkaiyittu tirunti valanum
paralokam venumunna varunti valanum
attanta iruppavanukku anpa kotukkanum - ata
ettanta iruppavanukku pakirntu kotukkanum
Osarap ponalum katavulukku (Devanukku) payantu valanum
Thank u Dear bro.. from george kelungo song's singer
Thanks for leyrics
அருமையான வரிகள் இயேசுவுக்கே மகிமை
Super brother 🙏✝️🙋♂️🤝👍💐💐💐💐💐
Sammmm super......... God bless u.....
Edhupondru anega padalgalai pada yesu christhuvin namathinal unngalai vazhthugirom
Super anna 🤩
Semma 🎵 🎶 🎵 🎶 🎵 🎶 🎵 🎶
Ado namodo yesappa sonnaru
Super Supero Super Brother
Glory to God 👌🏻💯✝️🙏🏻✋🏻🥦
நமக்காக சிலுவையிலே நின்னாரு..... உசர போனாலும்........
Price the Lord..... 🙏super song ....God Bless you more and more....👰
Super 👏👏🙏🏻❤️👍🏻
சூப்பர் பாடல்
👍👌👌👌👌
Super super super👌👌👌
Song Vera level thala💓❤
Sammamamaaaaa thalaivaaaaa masasss pa....
Supper
Super song.you have told the message of the Bible. God bless you.
IAM in AP Telugu but this song is good meaning ND good compose God bless you brother,s
Thanq brother
Wow glory to God! wonderful rendition, talented musicians,
Lord Jesus bless each one of them.
Tanq Brother
thank you bro
if you need vbs songs. pls call me 9791045575. production cost is very moderate and below normal.
Gana george anna vera level keep rocking
Super gana balasri
Supper sir
Dhool thala.vere level song
Super lyric,music and gana George anna Vera lvl...I like this song sooo much....
Tan q bro....
I love you jesus❤❤❤
God bless you all
Semma semma super bro👌👌👌👌
Eppatiyea chirstian song gana mulama patuga keaka super vera leval tune
Nalla Songs vara prayer pannukiroem 🎷🎺✍️
Awesome bro 👏❤👏💗👆👍👌
Nice song.....nalla padi irukinga 😊👍👌👌
Sema song anna. Vera level👍👍
this song is very good .it was touched my heart .I am going to sing this song christmas 2021.in our zoom church .i live in uk.i am from srilankan tamil.we need more gana song in future. god bless all team
Thanq Dear Brother
Ennai maranthu katta padal
Vera level songgg...🤩🤩🤩🤩🤩🤩🤩
Super team....... Jesus bless you
செம்ம ஜீ
Supersong
very nice gana song
அருமை.. வாழ்த்துக்கள்
Very good singing and overall its really refreshing and glorifying
6bre$
Very meaningful song
what ever you sing i know it is Good Jesus Bless you all !
You to my friend
Veraa level god bless you
GOD BLESSED THIS TEAM FANTASTIC WORD MUSIC VOICE
Glory To God... Very nice song brother 👏👏👏
Hallelujah 🙏
Nice song thala.
Amen hallelujah 🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super dad I like the song⭐✝️
Super song! Energetic
Song lyrics and music Semmaiya iruku❣
Semma meaningful song osm 😍🤩🤩🤩
Please இதே மாறி neraya songs பண்ணுங்க தல....... 👍👍👍😀😀😀
God Bless You ஜீ!!!!!!😁😁😁😁
Unmaiyaga karthar ungal anavariyum aaservathipar
Super bro. God bless you
பாடல் மிகவும் அருமை.
பாடல் வரிகளை Dis Cribction box
ல் போட்டால் அனைவரும் பாட ஏதுவாக இருக்குமே!
Pl refet comments for lyrics
Nalla iruku Anna liricsh innum pala patalgalai patungka shthothram
Amen
Super Anna
Nice lyric, tune and singing, excellent and pure gaana song, congrats to the whole team.
very good lyric thanks for my brother
Wonderful...💐💐
Super ennum new songs seiyunga
Song vera leval
Jesus for All
Bro semma idhae aari naariya song pannuga
hai Anna supper
Woww
I. Like. Song
suberb song brother
Nice song
Praise the lord brother's
God Bless u all
Super brother
super
Super
God bless you for all
Very nice
i love this song
Very nice song
Hi master fantastic
Glory to God
very good congrats team
nice tune
Awesome
👌👌👌
Super aiya Tamil lyrics venum
Gana songana gana songtha
✝️😭✝️😍🤩🤩
Anna Super 👌
பாடல் அறுமையாக இருக்கு உங்க pohn நம்பர் வீடியோ கீழ போட்டுங்க Brother pilees