Mam, your videos are excellent and helping people like us a lot. These doubt are in my mind for long. Now it is cleared and motivating to speak with confidence
அய்யோ நன்றி மேம். இவ்வளவு சீக்கிரமா நீங்க நான் கேட்ட இரண்டு வீடியோவும் போடுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல மேம். syllabification ன் இப்போ சமீபத்திலதான் எடுத்தீங்க. இப்போ உடனே கம்பேரிசனும் எடுத்து போட்டுட்டீங்க. ரொம்ப சந்தோசம் மேம். நான் இன்னும் இந்த வகுப்பை பார்க்கல. நோட்டிஃபுகேசனை பார்த்ததுமே மகிழ்ச்சி தாங்க முடியாமல் உங்களுக்கு நன்றியை வெளிப்படுத்திடுறேன் மேம். ஆனா மேம் எனக்கு உங்களுடைய வீடியோசஸ் நிறைய பார்த்து குறிப்பு எடுத்து வச்சியிருக்கேன். அனைத்து வகுப்பும் நன்கு புரியும்படியான விளக்கம் இருக்கும். ஆனா மேம் syllabificationதான் வகுப்பு மட்டுந்தான் கொஞ்சம் திருப்தி தரல மேம். ஏன் அப்படி சொல்றன்னா எந்த இடத்துல பிரித்து கோடு போடணும் என்பது எனக்கு புரியல மேம். ஆன்லைன் வகுப்பு எடுங்க மேம். ஓகே மேம். degrees of comparision பார்த்தப்பிறகு மீண்டும் கமெண்ட்க்கு வரேன் மேம். நன்றிகள் பல
it is better to go home - வீட்டிற்கு செல்வது நல்லது யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும்போது, அவர்கள் ஏதேனும் யோசனை சொன்னால் , you can say - this idea is good (இந்த யோசனை நல்லது ) வேறு யாருடைய ideaவை பற்றி பேசும்போது, யோசனை நல்லாயிருக்கு ஆனால் ...என்பது போல் சொல்ல விரும்பினால், You can say, the idea is good, but...
My humbly request to you is keep posting videos like this which would help other people a lot
Thank you
Mam, your videos are excellent and helping people like us a lot. These doubt are in my mind for long. Now it is cleared and motivating to speak with confidence
Glad to hear that
I change better than yesterday in English through your lessons
All videos of your channel are very useful for us mam.... please keep up mam nd Don't give up ❤️❤️🙏🙏💐💐
Sure. Thank you
அய்யோ நன்றி மேம். இவ்வளவு சீக்கிரமா நீங்க நான் கேட்ட இரண்டு வீடியோவும் போடுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல மேம். syllabification ன் இப்போ சமீபத்திலதான் எடுத்தீங்க. இப்போ உடனே கம்பேரிசனும் எடுத்து போட்டுட்டீங்க. ரொம்ப சந்தோசம் மேம். நான் இன்னும் இந்த வகுப்பை பார்க்கல. நோட்டிஃபுகேசனை பார்த்ததுமே மகிழ்ச்சி தாங்க முடியாமல் உங்களுக்கு நன்றியை வெளிப்படுத்திடுறேன் மேம். ஆனா மேம் எனக்கு உங்களுடைய வீடியோசஸ் நிறைய பார்த்து குறிப்பு எடுத்து வச்சியிருக்கேன். அனைத்து வகுப்பும் நன்கு புரியும்படியான விளக்கம் இருக்கும். ஆனா மேம் syllabificationதான் வகுப்பு மட்டுந்தான் கொஞ்சம் திருப்தி தரல மேம். ஏன் அப்படி சொல்றன்னா எந்த இடத்துல பிரித்து கோடு போடணும் என்பது எனக்கு புரியல மேம். ஆன்லைன் வகுப்பு எடுங்க மேம். ஓகே மேம். degrees of comparision பார்த்தப்பிறகு மீண்டும் கமெண்ட்க்கு வரேன் மேம். நன்றிகள் பல
Would you mind if you explained "I wish" had, could and then past participle mam....🙏🙏🙏
Sure. Will explain
EPS is the cleverest of all
Nice super excellent 👌
Thank you so much
Madam The class was understandable. Could you possibly do lesson on reflexive pronoun.
Thank you
MAM, "showdown" phrasal verb ku Tamil meaning sollunga plz....
Mam pl explain, it is better to go homes _this idea is good ,the idea is good which is correct
it is better to go home - வீட்டிற்கு செல்வது நல்லது
யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும்போது, அவர்கள் ஏதேனும் யோசனை சொன்னால் , you can say - this idea is good (இந்த யோசனை நல்லது )
வேறு யாருடைய ideaவை பற்றி பேசும்போது, யோசனை நல்லாயிருக்கு ஆனால் ...என்பது போல் சொல்ல விரும்பினால், You can say, the idea is good, but...
Thanks you mom
Madam ,Your lessons everything good please take lesson related to only
Watch it here
ruclips.net/video/mqZ4GizJFVg/видео.html
Degree of comparison is applicable for all 12 tenses or only present tense
Madam, please post a video of double comparison. The more....
Madam,I want to learn phrasal prepositions.can you explain about this.
Sure. Will post a video soon
Thank you so much
Thank you too
💐💐💐💐💐👍👍🤝🤝🙏🙏💞
My brother is 18 years elder to me. Is that right,ma'am
Yes. You are right
Madam,
Please tell me which one is correct.
The car is more premium… (or) the car has more premium…
The car is premium
The car has premium features.
வணக்கம் மேம். முழு வீடியோவையும் பார்த்துட்டேன் மேம். தெளிவான விளக்கம். மேம் எனக்கு உங்களுடைய மொபைல் நம்பர் தரீங்களா மேம்.
Please give your mail id. I'll send my number.