இந்த முன்னேற்ற பணிகளோடு சேர்த்து நெல்லை பேருந்து நிலையத்திலிருந்து நெல்லை ரயில்நிலையத்தை அடையும் சாலையையும் கிடைக்கும் போக்குவரத்து மற்றும் நெல்லயப்பர் கோவிலிலிருந்து ரயில் நிலையம் வரும் பாதையையும் ஒரு முறை காண்பித்தால் அருமையாக இருக்கும். மலையாளி டிராவலர்ஸ் என்ற சேட்டன் சேனலில் நமது ஊர் பற்றி இது போன்று காண்பிக்கிறார்கள் மலயாள மொழி பயண கட்டுரையில். நன்றி
நெல்லை ரயில் நிலையம் நெல்லை பழைய பஸ் நிலையம் உயர் மட்ட நடைமேடை மேம்பாலம் கட்டும் பணி தொடங்கவேண்டும்
இந்த முன்னேற்ற பணிகளோடு சேர்த்து நெல்லை பேருந்து நிலையத்திலிருந்து நெல்லை ரயில்நிலையத்தை அடையும் சாலையையும் கிடைக்கும் போக்குவரத்து மற்றும் நெல்லயப்பர் கோவிலிலிருந்து ரயில் நிலையம் வரும் பாதையையும் ஒரு முறை காண்பித்தால் அருமையாக இருக்கும். மலையாளி டிராவலர்ஸ் என்ற சேட்டன் சேனலில் நமது ஊர் பற்றி இது போன்று காண்பிக்கிறார்கள் மலயாள மொழி பயண கட்டுரையில். நன்றி
நெல்லை ரயில் நிலையம் நெல்லை பழைய பஸ் நிலையம் நடைமேடை உயர் உயர்
Thanks for the update.
Nice one 😊
Thanks for the visit bro
New platform work?