🔴🅻🅸🆅🅴 | பேராய நற்செய்திப் பெருவிழா | 18-02-2024 | நாள் 3

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 7

  • @johnsonbelectrical8838
    @johnsonbelectrical8838 8 месяцев назад +4

    நற்செய்திப் பெருவிழா சிறப்பு செய்தியாளர் சரியான தேர்வு. ஐரேனிபுரம் ஆலங்கோடு பகுதியில் உள்ள பேராயத்தின் சிறப்பு குழந்தைகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் குழுவினரை மேடை ஏறச் செய்தது சிறப்பு. பேராயரின் வரலாற்று நினைவு கூறுதல் மற்றும் நான்கு வழிச்சாலையில் நமது ஆலயங்கள் எழும்ப வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வை மிக அருமை. நற்செய்தி பெருவிழாவிற்கு பாடல் மிக முக்கியம். வரும் காலங்களில் பாடகர்களை,இசைக்கருவிகள் இசைப்பவர்களை பேராய திருச்சபைகளில் இருந்து தேர்வு செய்து ஒரு இயக்குனரின் கீழ் ஒன்றிணைத்து பேராய சார்பில் ஒரு சில புதிய பாடல்களையும் உள்ளடக்கி நல்ல பயிற்சி பெற்ற ஒரு பேராயப் பாடகர் குழு அமைந்தால் நன்றாக இருக்கும். மக்கள் நேரடியாக இன்னும் அதிகம் வருவதற்கும் ஆன்லைனில் பார்ப்பதற்கும் நற்செய்தியை கேட்பதற்கும் பாடலும் ஒரு தூண்டுகோலாக அமையும்.

  • @rhematvsamraj
    @rhematvsamraj 8 месяцев назад +1

    சூப்பர் செய்தி

  • @roslyndthanapackiam6472
    @roslyndthanapackiam6472 8 месяцев назад +1

    useful message 🙏🏻

  • @Sajin-152
    @Sajin-152 8 месяцев назад +1

    Praise God amen 🙏🙏

  • @BrotherJacob-y6e
    @BrotherJacob-y6e 8 месяцев назад +1

    🎉 வாழ்த்துக்கள்

  • @roselineedwin4110
    @roselineedwin4110 8 месяцев назад +1

    Glory to Almighty God