Aasai Tamil Movie Songs | Meenamma Adikalayilum Video Song | Ajith | Suvalakshmi | Unni Krishnan

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Aasai Tamil Movie, Meenamma Adikalayilum Video Song, featuring Ajith Kumar and Suvalakshmi in lead roles.
    The film was remade in Hindi, Pyaar Zindagi Hai.
    Release Date : 8 September 1995
    Star Cast : Ajith Kumar, Suvalakshmi, Prakash Raj, Rohini, Poornam Viswanathan, Vadivelu, Nizhalgal Ravi, Dhamu, Mayilsamy, and in special appearances Pooja Batra, Raju Sundaram, S J Suryah
    Director : Vasanth
    Producers : Mani Ratnam, S Sriram
    Music : Deva
    Singers : P Unni Krishnan, Anuradha Sriram
    Cinematography : Jeeva
    Editor : B Lenin, V T Vijayan
    Genre : Thriller
    Watch Aasai Movie video songs
    www.herotalkie...
    Click Here to Watch :
    Aasai Movie Tamil Movie
    bit.ly/1Qvm5Qq
    Ji Tamil Movie
    bit.ly/1Jvv4wO
    Mankatha Tamil Movie
    bit.ly/1InFUGu
    Tamil Love Songs
    bit.ly/1zLAfIW
    For more updates :
    Subscribe - goo.gl/udhCV1
    Like - / apinternational
    Follow - / apifilms
    Online Purchase - www.apinternati...
    Blog - apinternational...
    Website - www.apinternati...

Комментарии • 3 тыс.

  • @tamilanagaoruvan4291
    @tamilanagaoruvan4291 2 года назад +168

    அன்று காதல் பண்ணியது இந்த வரிகள் யாருக்கெல்லாம் புடிக்கும் 👍🔥🔥

  • @samuelkannan2605
    @samuelkannan2605 2 года назад +303

    2022 லும் இந்த பாடலை கேட்டு, ரசிப்பவர்கள்...🎶🥰🤗😌✨ Oru like podunga🤙🏻👍🏻✨

  • @balajirathinam4718
    @balajirathinam4718 3 года назад +3117

    2021 la இந்த பாட்டு kettavargal like 😍😍😍😍😍

  • @jaganm8124
    @jaganm8124 3 года назад +4080

    அன்று காதல் பண்ணியது உந்தன் கண்ணம் கிள்ளியது அடி இப்போது நிறம் மாறாமல் ...... இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்..... ❤❤❤💋💋💖💖😍😍😘😘

  • @thushh7054
    @thushh7054 Год назад +24

    2023லும் கேட்க தோன்றும்.🎶 எத்தனை வருடங்கள் சென்றாலும் மனதை தொடும் பாடல் வரிகள். மீனம்மா...❤️

  • @sheereenfathima
    @sheereenfathima 2 года назад +183

    படம் வந்து இருபத்தைந்து வருடங்கள் ஆகிவிட்டது இன்னும் இந்த பாடல் இனிமையாக இருக்கிறது

    • @sathishkumar.v9079
      @sathishkumar.v9079 2 года назад +4

      அன்று உள்ள தமிழ் பாடல்கள் அத்தனை அருமையாக எழுதியுள்ளார்கள் இன்று ?

    • @SanthiSanthi-jb9eg
      @SanthiSanthi-jb9eg 2 года назад +2

      27வருடம் ஆகிறது அப்போது தான் எங்கள் திருமணம்

  • @aravinthkumar2769
    @aravinthkumar2769 3 года назад +13

    மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
    அம்மம்மா முதல் பார்வையிலே சொன்ன வார்த்தையெல்லாம் ஒரு காவியமே
    சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும்
    மின்னல் போல வந்து வந்து போகும்
    மோதல் வந்து ஊடல் வந்து முட்டிக்கொண்ட போதும்
    இங்கு காதல் மட்டும் காயம் இன்றி வாழும்
    இது மாதங்கள் நாட்கள் செல்ல
    நிறம் மாறிடும் பூக்கள் அல்ல
    மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
    ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்
    இந்த மெத்தை மேல் இளம் தத்திக்கோர் புது வித்தை காட்டிடவா
    ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பார்ப்பதற்கு
    அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டு தீண்டுவதா
    மாமன் காரன் தானே மால போட நானே
    மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம்
    மீனம்மா மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும்
    அம்மம்மா வெயில் உன்னை அணைத்தால் இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும்
    அன்று காதல் பண்ணியது உந்தன் கண்ணம் கிள்ளியது
    அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது
    அன்று பட்டுச் சேலைகளும் நகை நட்டும் பாத்திரமும்
    உனை கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது
    ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே
    ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு
    மீனம்மா உன்னை நேசிக்கவும் அன்பை வாசிக்கவும் தென்றல் காத்திருக்கு
    அம்மம்மா உன்னைக் காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு
    உன்னைத் தொட்ட தென்றல் வந்து என்னைத் தொட்டு
    என்னென்னவோ சங்கதிகள் சொல்லிவிட்டு போக
    உன் மனமும் என் மனமும் ஒன்றையொன்று ஏற்றுக்கொண்டு
    ஒப்பந்தத்தில் கையெழுத்து போட
    பின்பு மோகனப் பாட்டெடுத்தோம் முழு மூச்சுடன் காதலித்தோம்
    மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே

  • @anum3193
    @anum3193 4 года назад +2516

    Anyone listening to this song in 2020??

  • @donthala4395
    @donthala4395 3 года назад +68

    2021 இந்தப் பாடலைக் கேட்பவர்கள் யாராவது இருக்கீங்களா???

  • @dhanushramdhans364
    @dhanushramdhans364 3 года назад +271

    💗😍ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்
    இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர்
    புது வித்தை காட்டிடவா....

  • @elakkikavi8547
    @elakkikavi8547 3 года назад +615

    ,❣️அன்று காதல் பண்ணியது .... உந்தன் கன்னம் கிள்ளியது .. 👰 ... என் மனதை கவர்ந்த வரிகள் .... 💋🥰🥰🥰

  • @user-lx7eu9qv2i
    @user-lx7eu9qv2i 2 года назад +12

    என் புருஷன் மேல் எவ்வளவு கோபம் இருந்தாலும் இந்த பாட்டு பார்த்தாலும், கேட்டாலும் எல்லா கோபமும் போய்விடும் I love My Hus

  • @selvakumar.nselvakumar.n1470
    @selvakumar.nselvakumar.n1470 6 лет назад +1727

    அன்று காதல் பண்ணியது இரு கன்னம் கிள்ளியது இப்போது நிறம் மாறாமல் நெஞ்சில் நிற்கிறது💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

  • @santhiya.j9039
    @santhiya.j9039 3 года назад +43

    2021 ல் இப்பாடலை கேட்டுக்கொண்டிருப்பவர்கள்

    • @usahappyvideos
      @usahappyvideos Год назад

      3021 யும் கேட்பார்கள் 🙌

  • @poonguzhalis6340
    @poonguzhalis6340 2 года назад +16

    பாடல் ஆஹா!!! ஆ ஹா!!!
    நெஞ்சை பிழிந்துவிட்டது 🤩
    இன்றும் 2022 ல் கேட்பவர்கள் லைக் போடுங்க...

  • @shalinik3960
    @shalinik3960 2 года назад +23

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள்...❤️❤️❤️🥳🥳

  • @kirubakiruba902
    @kirubakiruba902 4 года назад +920

    2020 corona holidays la keakkuravagga like poodunga

  • @muthiahchidhambaram58
    @muthiahchidhambaram58 3 года назад +6

    அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது 💞 after seeing whatsapp status..
    wow song...
    Ajith heroism😊
    Suvalakshmi cute reactions🥰
    Can't imagine devas music😲
    Voice❤️
    And yea lyrics,💐💐💐💐

  • @yuvansabari5805
    @yuvansabari5805 3 года назад +758

    03/11/2020
    எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்த பாடலின் தாக்கம் அனைவரின் மனதிலும் இருக்கும்

  • @sukanyadhanya4794
    @sukanyadhanya4794 3 года назад +48

    Enaku romba pidicha song evlo thadava ketalum semma ah irukum🤩🤩🥰🥰🥰🥰 ❤❤❤

  • @sanjeevia2641
    @sanjeevia2641 3 года назад +34

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல்...........My favorite song.........

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 3 года назад +740

    2020 ல் இந்த பாடலை கேட்பவர்கள் விருப்பத்தை தட்டுங்கள்.

  • @satheeshs7083
    @satheeshs7083 3 года назад +24

    சின்ன வயசில இந்த song பாத்த போது, romance பயங்கரமா இருந்ததா ஒரு feel. இப்போ நானே, இந்த வரிகளுக்கு இன்னும் ரொமான்ஸ் இப்படி இருந்திருக்கலாம் அப்படி இருதிருகளாம்னு தோணுது. ஏனென்றால், பாடல் வரிகளும், இசையும் அவ்வளவு அற்புதமான அம்சங்கள்.

  • @pappapitchai2502
    @pappapitchai2502 3 года назад +2

    Anu mammm u rrrrr vera level

  • @chitraselvam422
    @chitraselvam422 3 года назад +250

    யாருக்கெல்லாம் Smart and handsome Ajith ஐ இந்த பாடலில் ரொம்ப பிடிக்கிறது❤️❤️❤️

    • @arunc1497
      @arunc1497 3 года назад +1

      S

    • @sowmiyakmiya5686
      @sowmiyakmiya5686 3 года назад +8

      Bro iam big fan off thala bro I love Ajith......

    • @sridsri7570
      @sridsri7570 3 года назад +5

      Bro earku thala ya pedikathu bro❤️❤️❤️

    • @saravanavelu8029
      @saravanavelu8029 3 года назад

      Past Ajith and Vijay tha romba pidikum

    • @sairithanya0204
      @sairithanya0204 3 года назад +4

      Nanum thala fan tha bro

  • @priyakanthdr7439
    @priyakanthdr7439 2 года назад +8

    3:39 thank me....😁

  • @artheeswarip1157
    @artheeswarip1157 3 года назад +29

    அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது... My favorite line💕

  • @c.prabaharan9713
    @c.prabaharan9713 4 года назад +128

    💓💓💓💓இந்த பாடலை இவ்வளவு அழகாக அனுராதா மேடம் அவர்களை தவிர வேறு யாரும் பாட முடியாது...இரண்டு விதமான குரலில் பாடலை பாடி மனதை பிழிந்துவிட்டார்💞💞💞💞💞

    • @sainaveen8862
      @sainaveen8862 4 года назад +2

      Correct bro super

    • @ravil4297
      @ravil4297 3 года назад +2

      Unnikrishnan voice dhan cute 👌

  • @padmavathidevi9581
    @padmavathidevi9581 3 года назад +109

    ❤💫😍Anru kadahal panniyathu un kannam killayathu 😘😍😍😍recently addicted

    • @Veeramdv
      @Veeramdv 3 года назад

      Hahahaaa apdiya😍

    • @nivyabineesh4676
      @nivyabineesh4676 2 года назад +1

      Adhyita ee song kelakane... ഒരുപാട് pravishym kettu..

  • @Abhishek20037
    @Abhishek20037 2 года назад +3

    Kadhal Mannan ❤️Thala Ajith Kumar ❤️

  • @sathishs157
    @sathishs157 2 года назад +9

    அன்று காதல் பண்ணியது
    உந்தன் கன்னம் கிள்ளியது அடி
    இப்போதும் நிறம் மாறாமல்
    இந்த நெஞ்சில் நிற்கிறது❤

  • @suriyaj2561
    @suriyaj2561 4 года назад +295

    காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் நெஞ்சில் நிற்கிறது.. 😭first love

  • @msakthikitchu
    @msakthikitchu 2 года назад +12

    அன்று காதல் பண்ணியது
    உந்தன் கன்னம் கிள்ளியது
    அடி இப்போதும் நிறம் மாறாமல்
    இந்த நெஞ்சில் நிற்கிறது❣️💞😘 I miss you Ennavale 😘😘😪

  • @Hari_Haran_2005
    @Hari_Haran_2005 2 года назад +7

    05/07/2022 இப்ப கூட my most favourite one song this song 😍😍😍😍😍😍😍

  • @MohanMohan-bb5dz
    @MohanMohan-bb5dz 2 года назад +3

    தேவா அவர்களின் இனிய இசை.👍👌👌👌❤️♥️ வாலியின் இளமை வரிகள்.👌👌👌👌❤️♥️💖

  • @muthukumaria1610
    @muthukumaria1610 2 года назад +13

    3:40 super line💕💕

  • @sudhakumarsudhakumar9063
    @sudhakumarsudhakumar9063 4 года назад +27

    😍😍Andru kadhal panniyathu... Unthan kannam killiyathu adi ippothum niram maaramal yen nenjil nirkkirathu😍😍😍

  • @sunshinesmile2547
    @sunshinesmile2547 3 года назад +1

    Aasai naayagan thala 🔥

  • @rajkandir
    @rajkandir 3 года назад +20

    Anuratha sriram, unni krishnan and Deva combination rocks...

  • @meena805
    @meena805 4 года назад +311

    அழகன் டா என் தல...
    80's ல மட்டும் தல field ல இருந்திருந்தா KB SIR அழகன் படத்துல என் தல தான் ஹீரோ...

  • @b.s.jeevarethnam_official7587
    @b.s.jeevarethnam_official7587 2 года назад +3

    Recent Trending😁💥

  • @sridharan2578
    @sridharan2578 3 года назад +164

    Recently addicted for this song daily Atleast 5 to 10 times inda song kekaren

  • @yuvarajthiyagarajan385
    @yuvarajthiyagarajan385 3 года назад +15

    Jaadhi malli poove. Thanga vennilaaave. Wowwww. Konnuteengada. A unique song in the history of Tamil cinema. Never before and never after.

  • @masstamil6022
    @masstamil6022 Год назад +1

    AK ye enakku pidikkathu. But inthe song pidikkum .. OLD AK is very lovely boy💯🌹

  • @madasamysubramani9331
    @madasamysubramani9331 3 года назад +8

    தல ரசிகன் சொல்வதில் ❤ பெருமை கொள்கிறேன்... 🎇🎇 love y thala 🔥

  • @svthvino
    @svthvino 4 года назад +203

    பாடல் வரிகள் : கவிஞர் வாலி
    Lyrics : Kavinjar Vaali

  • @pattupattu8780
    @pattupattu8780 3 года назад

    Anru party selaigalum nagai nattum paathiramum unnai ketteney sandai potteyney adhu kannilnikkirathey vera level lines

  • @akyayl
    @akyayl 3 года назад +29

    Aasai 1995 movie... Now the year is 2021. Time flies... But most of us still living in past.. old is gold😁

  • @arprakash2419
    @arprakash2419 4 года назад +14

    Best pair ajith and suvalakshmi
    ❤😍😘

  • @prakashnikhil6557
    @prakashnikhil6557 3 года назад +1

    Anuradha Sriram voice super

  • @ammushree7897
    @ammushree7897 3 года назад +3

    Shalini Semma lucky 😍😍😍 thala evlo cute ah azhga irukaru😍💯♥️♥️♥️♥️

  • @bluecolor5203
    @bluecolor5203 2 года назад +2

    thala fans like pannunga😘😘💞💯

  • @gomathyk7029
    @gomathyk7029 3 года назад +1

    Andru kadhal panniyadhu undhan kannam killiyadhu my favorite line,😍

  • @TheVijaiy
    @TheVijaiy 5 лет назад +140

    Unnikrishnan voice, vera level 🥰🥰😘

  • @pradeepprince9158
    @pradeepprince9158 3 года назад +13

    3:38 ithukaga than vanthaen neenga

  • @smssms428
    @smssms428 2 года назад +1

    Edo yellam hits song 90 kids ko terriyum 🎉🎉🎉🎉all time favorate 🎉🎉🎉❤️❤️❤️❤️

  • @gkmaster9953
    @gkmaster9953 3 года назад +41

    அன்றும் இன்றும் எங்களுக்கு எப்போதுமே எங்கள் 💓💓💔💘💘(காதல் மன்னன்) அஜித்குமார் அன்னன் தான்

    • @lakshmidhevi8369
      @lakshmidhevi8369 3 года назад

      Kadhal mannan spelling thappu

    • @gkmaster9953
      @gkmaster9953 3 года назад

      @@lakshmidhevi8369 வேர எப்படி சகோ 😳

    • @tamilking6172
      @tamilking6172 3 года назад +1

      @@gkmaster9953 காதல் மன்னன்

    • @gkmaster9953
      @gkmaster9953 3 года назад

      @@tamilking6172 ஒகே சகோ 😍😍

    • @panneerselvam2490
      @panneerselvam2490 3 года назад +1

      Yes bro

  • @jayakumarmuthusamy5964
    @jayakumarmuthusamy5964 3 года назад +19

    நெஞ்சை உறைய வைக்கப்பட்ட பாடல் 😍🥰😘🙏🌺🌺🌺

  • @local0166
    @local0166 3 года назад +1

    உன்னிகிருஷ்ணன் sir voice அவர் voice காக இந்த song கேக்குறேன்

  • @santhoshsenthilvelsanthosh2725
    @santhoshsenthilvelsanthosh2725 4 года назад +50

    என்ன அழகு தல & சுவலெட்சுமி

  • @rmeahmed5914
    @rmeahmed5914 7 лет назад +564

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.😍😍😊👍

  • @mahiy1907
    @mahiy1907 2 года назад +2

    2022 இந்த பாடலை கேற்பவர்கள்

  • @senthilkumar7341
    @senthilkumar7341 4 года назад +122

    இந்த பாடல் அப்போ ஒளியும் ஒலியும் ஓடும்போது பார்க்க பிடிக்காது இப்ப தேடி வந்து பார்க்கிறேன் 😍😍😍

  • @TamilCryptoCurrencyWorld
    @TamilCryptoCurrencyWorld 3 года назад +716

    Who are all come here after seeing many what's app status, Instagram story and Facebook story in 2020 ✌️

  • @AJITHIYAN143
    @AJITHIYAN143 2 года назад +1

    Super song 💞💞💞💞😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘thala uyir 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @pratheepm2546
    @pratheepm2546 4 года назад +9

    Red ajith fans club 2002😍😍
    Red thala bloods😎
    Red thala rockz😎
    Red thala army😎
    Red ajith army😎😎

  • @vipinps2110
    @vipinps2110 3 года назад +15

    I’m from kerala really I addicted this song
    Unii sir voice superb

  • @kowsisolomon985
    @kowsisolomon985 2 года назад +3

    Love pandrathoda vitranum..marriage apram antha love ella yarkittayum..

  • @CutiesWorld4U
    @CutiesWorld4U 2 года назад +13

    What a Voice! Unnikrishnan sir and Anuradha Ma'am!

  • @vjedits4345
    @vjedits4345 3 года назад +12

    Daily intha song ah kekuravinga irukingla 🙋👍

  • @shiningstar2464
    @shiningstar2464 2 года назад +1

    My favourite person's..... favourite song✨✨✨🙈🙈🙈❣️❣️❣️

  • @Anast-Arun07
    @Anast-Arun07 4 года назад +23

    😍அங்கு காதல் பண்ணியது😍
    😘உன் கண்ணம் கில்லியது😘
    😘அடி இப்போதும் நிறம் மாறாமல் என் நெஞ்சில் நிர்க்கிறது😘

  • @gvlove8916
    @gvlove8916 4 года назад +6

    Semma song and voice vvvery nice

  • @ramjeevijayaraghavan8164
    @ramjeevijayaraghavan8164 2 года назад

    மீனம்மா... அதிகாலையிலும் அந்தி மாலையிலும்" ஆசை படம் வரும்போது தேவாவின் மேல் அவ்வளவு விமர்சனங்கள். அன்றைய காலகட்டத்தில் இளையராஜா என்கிற ஆலமரத்தின் கீழ் வளரும் செடிபோலத்தான் தேவா மற்றும் பிற இசையமைப்பாளர்கள். சமீபத்தில் தேவாவின் கலெக்க்ஷன்ஸ் பாடல்கள் கேட்டேன். ஆனால் சும்மா சொல்லக்கூடாது. அவருடைய இசையில் பல நல்ல பாடல்களைக் (தவற விட்டிருக்கிறோம் என்பது உண்மை) கேட்க முடிந்தது. உண்மையில் காலத்தை வென்ற மனதை வருடும் தேனிசைத் தென்றல்தான். இந்த அடைமொழிக்கேற்ற மாபெரும் உன்னத கலைஞன்தான். (வசந்தகாலப்பறவை- தை, மாசி, பங்குனி போய் சித்திரை மாசம்) (கண்ணெதிரே தோன்றினாள்), முத்து நகையே முழு நிலவே படப் பாடல்கள் சிறப்பு. இப்போது இவருடைய பாடல்கள் பொக்கிஷமாக இருக்கிறது என்பது உண்மை.

  • @LloydMuthu
    @LloydMuthu 4 года назад +440

    தேவா சார் மியூசிக் நம்பமுடியாதவர்கள் like பண்ணுங்க

  • @sainaveen8862
    @sainaveen8862 4 года назад +8

    🥰Rocking Anuradha Sriram 🥰😘😘😘

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de Год назад +1

    கவிஞர் வாலி அவர்கள் மழை உன்னை நனைத்து இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும் என்கிற வரியே வேறு பாடலில் பயன்படுத்தி இருப்பார். தெரிந்தவர்கள் கமெண்ட் செய்யவும்😊😊😊

  • @swethapavi9737
    @swethapavi9737 3 года назад +10

    அன்று காதல் பண்ணியது உன் கன்னம் கிள்ளியது... நிறம் மாறாமல் அடி இப்போதும் இந்த நெஞ்சில் நிற்கிறது 💛💛💛. வரிகள் ❤️

  • @ZahisDream
    @ZahisDream 3 года назад +5

    நேரம் காலை மூன்று மணி
    ஏனாே இந்த பாடல் பார்க்க மனசு எங்காே பாேகிறது....

  • @சதுராஅபிநயா2017
    @சதுராஅபிநயா2017 3 года назад +1

    Sadhuraa Love You AbiChellam 2017

  • @edvina.jedvina3400
    @edvina.jedvina3400 4 года назад +238

    2k kid yaarkulaam intha song pudikkumo like pannunga count pannalaam

  • @johnbritto6840
    @johnbritto6840 4 года назад +262

    Intha pattu yarukkellam pudikkum oru like panunga frd 😘😘✌✌

  • @redbacksmafia5229
    @redbacksmafia5229 3 года назад +1

    Deva on Rock...

  • @sameembasha9324
    @sameembasha9324 5 лет назад +88

    Vera level....Deva lengendry of tamil cinema industry...paa music and songs 👌👌👌💖💕💗💓💕❤️

  • @akprem2380
    @akprem2380 3 года назад +7

    Cute 😍🔥AJITH 🔥😍Song💘💞🌹அன்று காதல் பண்ணியது உன் கண்ணம் கிள்ளியது அடி இப்போது என் கண்ணில் நிற்கிறது 💕💓💖Dedicated to My Usuruu 💋Love you So much 💓💖Diii🌹💟💗💋💋💋💋💝💟💗💘💓

  • @nasifmoh4029
    @nasifmoh4029 Год назад

    Love this song my favourite ❤ anru kaadhal panniyatu unthan kannam killiyadhu .... wow

  • @akkaakka727
    @akkaakka727 7 лет назад +26

    Ajith sir always handsome
    And I love thz song

  • @angelvigila711
    @angelvigila711 5 лет назад +5

    Unni krishnan voice awesome. Exactly his voice matched to ajith in this movie.

    • @kcsuresh9785
      @kcsuresh9785 4 года назад +1

      In that time he was very famous

  • @rameshmoorthy6965
    @rameshmoorthy6965 3 года назад +2

    Super singer 8 Aravind intha patta arumai ah Patiirukuranga💕💕💕

  • @sonysonia9298
    @sonysonia9298 5 лет назад +31

    Anju pattu selaigalum nagai nattum paathiramum unai ketene sandai potent adhu kannil nirkiradhu semma line..... 😘😘

  • @sivaranjini3880
    @sivaranjini3880 3 года назад +33

    Anyone listening to this song in 2021 in advance😄

  • @lourdhumary2984
    @lourdhumary2984 Год назад

    இந்த பாடலை கேட்டுக் கொண்டு இருக்கனும் போன்று இருக்கிறது.

  • @zameeralmahmood5182
    @zameeralmahmood5182 3 года назад +6

    அன்று காதல் பன்னியது...❤

  • @tamizh9259
    @tamizh9259 3 года назад +20

    The way he sung "meenammaaa" was fabulous

  • @rahinic684
    @rahinic684 3 года назад +2

    Evergreen voice anu mam fans oru like podunga

  • @hariniprakashsai8044
    @hariniprakashsai8044 6 лет назад +300

    Ayoo hearing this song in cool climate using headset is too nice,super song

  • @sathish3034
    @sathish3034 4 года назад +206

    Intha vanthuttan da 2020 ?❤😂

  • @sathishkumartheerthagiri8451
    @sathishkumartheerthagiri8451 2 года назад +1

    2022 la yaarellam intha song like panreenga..love this song🥰🥰🥰

  • @rama7637
    @rama7637 10 лет назад +179

    ajit always handsome... meenamma song great n sweat to hear... always love tis songs...!!

  • @temperclass2511
    @temperclass2511 3 года назад +4

    2021 இந்த பாடலை கேட்பவர்கள்😍