Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
Very nice song and voice supera irukku
N. Song
மிகவும் அருமையான பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
நீயே என் கோயில் ஆண்டவனே - உன்னில்நிலையாக வாழ்வேன் ஆசையிலேநீயே என் கோயில் நானோ உன் சாயல்உனைப் போல வாழ்வேன் ஆசையிலேநீயே என் கோயில் நீயே என் தெய்வம்நீயே என் கோயில் ஆண்டவனே (2)1. வார்த்தையின் வடிவில் உனைப் பார்க்கிறேன்வாழ்க்கையின் வழியெங்கும் உனைப் பார்க்கிறேன்செயலுள்ள நம்பிக்கையில் உனைப் பார்க்கிறேன்வாழ்க்கையே வழிபாடாய் உனைப் பார்க்கிறேன்புதுமையின் பொலிவினிலே உனைப் பார்க்கிறேன் - 2உருவ அருவங்களில் உனைப் பார்க்கிறேன் - நீயே...2. பேழையின் பிரசன்னத்தில் உனைப் பார்க்கிறேன்உயிருள்ள வசனத்தில் உனைப் பார்க்கிறேன்மண்ணில் மனிதரிலே உனைப் பார்க்கிறேன்தாய்மையின் நேசத்திலே உனைப் பார்க்கிறேன்நண்பரின் தியாகத்திலே உனைப் பார்க்கிறேன் -2இயற்கையின் இயல்பினிலே உனைப் பார்க்கிறேன் - நீயே ...
மிகவும் அருமையான சாங் ஐ லவ் யூ டூ ஜீசஸ்
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது இந்த பாடலை கேட்க
Very good song❤❤❤
Praise you Jesus Ave Maria Thank you Jesus Thank you sister very nice song super..voice super...
Very nice song 👌🏻
திடம் தரும் தடம் !
புகழாரம் ...
Super song and your singing
Very nice and beautiful song
God Bless In Amen.
I like this a lot....
I love u so much this song
You are my god & temple yesappa
Valium Olium...Avaray...A
Very nice 👍👍 this song Thank you sir Please karoke please
Arputhamana yethugai......?
Please this song karaoke 🎤 Sir God bless you
Tempo style scale
L
Very nice song and voice supera irukku
N. Song
மிகவும் அருமையான பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
நீயே என் கோயில் ஆண்டவனே - உன்னில்
நிலையாக வாழ்வேன் ஆசையிலே
நீயே என் கோயில் நானோ உன் சாயல்
உனைப் போல வாழ்வேன் ஆசையிலே
நீயே என் கோயில் நீயே என் தெய்வம்
நீயே என் கோயில் ஆண்டவனே (2)
1. வார்த்தையின் வடிவில் உனைப் பார்க்கிறேன்
வாழ்க்கையின் வழியெங்கும் உனைப் பார்க்கிறேன்
செயலுள்ள நம்பிக்கையில் உனைப் பார்க்கிறேன்
வாழ்க்கையே வழிபாடாய் உனைப் பார்க்கிறேன்
புதுமையின் பொலிவினிலே உனைப் பார்க்கிறேன் - 2
உருவ அருவங்களில் உனைப் பார்க்கிறேன் - நீயே...
2. பேழையின் பிரசன்னத்தில் உனைப் பார்க்கிறேன்
உயிருள்ள வசனத்தில் உனைப் பார்க்கிறேன்
மண்ணில் மனிதரிலே உனைப் பார்க்கிறேன்
தாய்மையின் நேசத்திலே உனைப் பார்க்கிறேன்
நண்பரின் தியாகத்திலே உனைப் பார்க்கிறேன் -2
இயற்கையின் இயல்பினிலே உனைப் பார்க்கிறேன் - நீயே ...
மிகவும் அருமையான சாங் ஐ லவ் யூ டூ ஜீசஸ்
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது இந்த பாடலை கேட்க
Very good song❤❤❤
Praise you Jesus Ave Maria Thank you Jesus Thank you sister very nice song super..voice super...
Very nice song 👌🏻
திடம் தரும் தடம் !
புகழாரம் ...
Super song and your singing
Very nice and beautiful song
God Bless In Amen.
I like this a lot....
I love u so much this song
You are my god & temple yesappa
Valium Olium...Avaray...
A
Very nice 👍👍 this song
Thank you sir
Please karoke please
Arputhamana yethugai......?
Please this song karaoke 🎤 Sir
God bless you
Tempo style scale
L