🔴திடுக்கிடும் உண்மைகள் 🔴 இஸ்ரேல்- பாலஸ்தீனம்🔴 Bro. SUDHAKAR (YDM MINISTRIES)🔴CHRISTIAN NETWORK

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 72

  • @dbabruce
    @dbabruce 4 дня назад +15

    என்னுடைய இதயபூர்வமான நன்றிகள். ஆதாரபூர்வமான உண்மைகள் எல்லாரும் அறிந்துகொள்ளவேண்டிய சத்தியம் - சிங்கப்பூரிலிருந்து

  • @godsson701
    @godsson701 5 дней назад +21

    இந்த 46 நிமிடங்களை ஒதுக்கி ஒவ்வொரு கிறிஸ்தவனும் கேட்க வேண்டிய,
    மிக அருமையான பதிவு.
    ஐயா அவர்களை இயேசுவின் நாமத்தினால் வாழ்த்துகிறேன்.👌👌👌👌👌👌👍👍👍🙏

  • @மோசே
    @மோசே 5 дней назад +27

    சுதாகரன் அண்ணாவை எனக்கு றொம்ப பிடிக்கும் ஆண்டவருக்காக எந்தநிலைகிம்போய் சத்தியத்தை பேசுவார் இவரோடு உள்ள மற்ர ஊளியர்களும் அப்படிப்பட்டவர்களே

  • @kkkk-th8tk
    @kkkk-th8tk 5 дней назад +23

    100% சரியான ஆதாரம் இதை பார்க்க என்ன தவம் செய்தேனோ என்னவோ சரி கர்த்தர் வருவதற்கான அடையாளம் இதுவே 😍👍

  • @johnsolomon6864
    @johnsolomon6864 5 дней назад +9

    சுதாகர் ஆண்டு உங்களுக்காக ஆண்டவரை நான் ஆண்டவரை அதிகமதிகம் ஸ்தோத்திரிக்கிறேன் அல்லேலுயா

  • @KumaraKumar-o8i
    @KumaraKumar-o8i 5 дней назад +15

    Fantastic brother ..god jesus bless you

  • @premajesus9490
    @premajesus9490 5 дней назад +12

    This video is currently.very useful for me. God bless you bro. 👍👍👍

  • @timetime1298
    @timetime1298 3 дня назад +2

    Praise the Lord Jesus Christ.

  • @palanivelupalanivelu2730
    @palanivelupalanivelu2730 5 дней назад +7

    உண்மை என்று நிலைக்கும் ஒரு சில சமயங்களில் இது போன்ற உரையாடல்கள் மூலம் பல இடங்களில் இருந்து வரும் வரை தெரியாது❤❤❤

  • @sundaramllogaiyan9370
    @sundaramllogaiyan9370 5 дней назад +10

    சுதாகர் அண்ணன் தைரியமாக சத்தியத்தை வரலாற்று ஆதரங்களுடன் பேசுவார்கள்

  • @lourduantony5690
    @lourduantony5690 3 дня назад +1

    Brother ரொம்பநாளா நினைத்தேன் நீங்க இவங்ககூட ஊழிம்யம் செய்யனும்னு நடந்துவிட்டது. நன்றி

  • @malamark2756
    @malamark2756 5 дней назад +4

    Praise the lord brother continue your very valuable Bibilucal detais particulaly ISREAL

  • @jucaristayoganathan6656
    @jucaristayoganathan6656 5 дней назад +5

    Praise the lord 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @immanuelling2524
    @immanuelling2524 5 дней назад +6

    Yes you are correct brother...
    God bless you....

  • @RoyRamadoss
    @RoyRamadoss 2 дня назад +1

    Praise the lord sir

  • @Raji-j3o
    @Raji-j3o 2 дня назад +1

    உன்மை நியாயமான காறணதின் அடிப்படையில் ஆதரவு தெரிவிக்கிறோம் .

  • @QueenRani278
    @QueenRani278 5 дней назад +9

    1 John - 2 - 18 - பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.
    19. அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்.

  • @drsarah4437
    @drsarah4437 День назад +2

    Tq bro. For this message truth tq🙏

  • @ramasara848
    @ramasara848 5 дней назад +4

    Arumaiyana santhuppu, seithigal❤❤❤.

  • @ministryofthenewtestamentr1491
    @ministryofthenewtestamentr1491 4 дня назад +3

    God bless you.🎉

  • @PastorJegan-s4v
    @PastorJegan-s4v 4 дня назад +5

    ஆயிரம் பொய்கள் அல்ல கோடாகோடி பொய்கள் சொன்னாலும்
    பைபிள் ஒரு நாளைக்கும் பின் வாங்காது.
    தோற்றும் போகாது..
    அவர் சொன்ன படியே நடக்கும்..

  • @sundarkani2649
    @sundarkani2649 5 дней назад +38

    போய் கூறும் இஸ்லாம் அறிஞர்களின் மூக்கை உடைத்த என் அண்ணன் சுதாகர் கண்ணன்

  • @yosuvaimmanuvel5452
    @yosuvaimmanuvel5452 3 дня назад +4

    விவாதம் என்றாலே பயப்படுகிறார்கள் முஸ்லிம் ஞானிகள் சுதாகர் பிரதர் வந்தால் பயப்படுகிறார்கள்

  • @ggganapathy2122
    @ggganapathy2122 5 дней назад +4

    Praise the lord..

  • @rubymartin5523
    @rubymartin5523 День назад

    Very good message god bless you brother

  • @abi1981
    @abi1981 5 дней назад +5

    good topic for interview

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier 4 дня назад +3

    Good news brother

  • @kanageswarankanagasabaipil8601
    @kanageswarankanagasabaipil8601 2 дня назад

    🦁 Sudhagar brother....God bless you.

  • @jucaristayoganathan6656
    @jucaristayoganathan6656 5 дней назад +2

    Amen amen ❤❤

  • @AranJrereme
    @AranJrereme 4 дня назад +1

    Glory to God

  • @arputhamaneysolomun631
    @arputhamaneysolomun631 4 дня назад +1

    Thank you brother

  • @Raji-j3o
    @Raji-j3o 2 дня назад +1

    நன்றி கெட்டவங்க நன்மையை பெற்றுக்கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக யுத்தம் செய்கிறார்கள் 🤲🤲🤲

  • @ramumaha437
    @ramumaha437 5 дней назад +3

    Great register Anna congratulations 🎉🎉🎉🎉🎉🎉BC 1000 years back build in al aska mosque...the same place 2nd Jewish temple in Alaska mosque place...so Jewish needs fight in Alaska mosque in our temple place...

  • @The_Light_007
    @The_Light_007 День назад +1

    சகோதரர் சுதாகர் கண்ணனுக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
    உண்மை வரலாற்றை திரிக்கும் இஸ்லாமிய பொய்யர்களுக்கு தகுந்த பதிலடி.

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 5 дней назад +2

    Wel Said brother.

  • @MISHEN1987
    @MISHEN1987 4 дня назад +2

    Super 👌 👍 😍 🥰 😘

  • @MarinaRajani
    @MarinaRajani 5 дней назад +2

    Tanks brothers

  • @שרון-פ9ד
    @שרון-פ9ד День назад +2

    Amen❤🎉 ydm லீடிவியை விவாதத்தில் அழையுங்கள் நீங்கள் அழைத்தும் வரமறுக்கும் அவர்களை மூக்கறுங்கள்

  • @johnmuthu6968
    @johnmuthu6968 5 дней назад +1

    Amen🎉

  • @mohanganeshan7298
    @mohanganeshan7298 День назад

    👍👍👍❤❤❤

  • @drsarah4437
    @drsarah4437 День назад +1

    All problems from devil. All humans come frm. Adam so all one race oh Lord Jesus come very soon

  • @MerlinTSathish
    @MerlinTSathish 2 дня назад

  • @sivaHSEofficersiva
    @sivaHSEofficersiva 5 дней назад +2

    At least once a week update One program please.because very useful doctrine...gbu .

  • @mohansega9812
    @mohansega9812 5 дней назад +3

    Jesus Christ is lord❤❤ Palestine country and Israel Jewish people country❤

  • @christyselvan4750
    @christyselvan4750 5 дней назад +3

    👍👍👍👍

  • @Raji-j3o
    @Raji-j3o 2 дня назад +1

    இஸ்ரவேல் தேசம் இரண்டாகப் பிரிந்தது .இஸ்ரவேல் .யூதா .இதில் யூதா தேசம்தான் இன்றைய பாலஸ்தீன் .யூதர்களின் தேசம்

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os 5 дней назад +3

    Super news 🗞️

  • @sundarkani2649
    @sundarkani2649 5 дней назад +9

    கொமெனி அல்ல கொமாலி

    • @godsson701
      @godsson701 5 дней назад +3

      😅😅😅😅😅😅😅👌👌👌👍

  • @MarysopithaSopitha
    @MarysopithaSopitha 5 дней назад +3

    Jacob god giving the land to the isreal

  • @Raji-j3o
    @Raji-j3o 2 дня назад

    இதே நிலைதான் எங்கள் தாய்நாடு ம் (இலங்கை )எங்கள் மக்களும் இப்போது சிதரடிக்கந்பட்டார்கள் அப்படி இருக்க சித்தரிக்கப்பட்ட வர்களுக்கு சொந்தமில்லை என்றாகுமா?

  • @sundarkani2649
    @sundarkani2649 5 дней назад +3

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💯💯💯

  • @ShanmugamR-px7ql
    @ShanmugamR-px7ql 4 дня назад +1

    Islam since AD 625

  • @JeyarajSelvaraj
    @JeyarajSelvaraj День назад

    ❤❤❤❤❤🇮🇱🎉🎉🎉

  • @VictorPushpakumarPudhota
    @VictorPushpakumarPudhota 5 дней назад +1

    Brother, who was then "PILISTIANS" mentioned in BIBLE?

    • @mnt2740
      @mnt2740 2 дня назад

      🎉it is a European race settled in Canaan google it

    • @The_Light_007
      @The_Light_007 День назад

      Philistians and Palestinians are different.

    • @mnt2740
      @mnt2740 День назад

      @@VictorPushpakumarPudhota philistines are European race settled in cannan

  • @MohamedThariq-g6t
    @MohamedThariq-g6t Час назад

    பாலஸ்தீன மக்களுக்கு அந்த மண் சொந்தம் இல்லன்னு உண்மையாக இருக்கட்டும் பிரச்சனை இல்ல ஆனால் இஸ்ரவேலர்கள் தான் அந்த மண் சொந்தம் சொல்றதில்ல என்ன உண்மை இருக்கு உண்மை இருந்தால் ஏன் நாட்டை விட்டு நாடோடிகளாக இஸ்ரவேலர்கள் ஏன் போனார்கள் யாரால் விரட்டி அடிக்கப்பட்டார்கள் இஸ்ரவேலர்கள் அதற்கு விளக்கம் தாருங்கள் அப்புறம் ஒரு வேண்டுகோள் இந்த ஹிட்லர் எதற்காக யூதர்களை கொன்று குவித்தார் அதற்கும் விளக்கம் தரவும் இதெல்லாம் எதற்கு கேட்கிறேன் என்றால் வரலாறை தெரிந்து கொள்வதற்காகத்தான்