திருமணமான 10 வது நாளில் divorce கேட்ட மனைவி! Detective Malathi Interview | Nakkheeran TV
HTML-код
- Опубликовано: 6 окт 2024
- #NakkheeranTV #detectivemalathi #nakkheeraninterview #WomenDetective #detectivemalathinakkheerantv #detectiveinterview #detectivecase #detectivemalathiinterview #illegalrelations #nakkheeran #detectivenews #investigation #ladydetectivemalathi #hiddencamera #crimecasetamil
திருமணமான 10 வது நாளில் divorce கேட்ட மனைவி! Detective Malathi Interview | Nakkheeran TV
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
Nothing in this episode. Repeated comments which are already told in older episodes are being said again & again.
நான் குள்ளமாக வெள்ளையாக அழகாக இருப்பேன் என் கணவருக்கும் நான் மாடன் டிரஸ் போட்டால் பிடிக்காது நான் எப்போதும் சாரியிலேயே இருப்பேன் நைட்டி கூட இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் போடனும் நானும் அது படியே தான் நடக்கிறேன் எனக்கு இப்போது 55 வயது ஆகிறது சில பேர் அப்படி த்தான் இருப்பார்கள்😮😮
உங்க சகிப்பு தன்மை தான் உங்க குடும்பத்தை கட்டி எழுபிருக்கு
Over possassiveness athaa kaaranam ☹️Before one character after marriage oru character ah boys eruppaga possassiveness overloaded agidum athaa problem start aguthu Next Ego athaa divorce kaaranam🙄
Bro avungala pesa vidunga 😂😂
என் husband kum saree mattum than புடிக்கும்... சோ... எனக்கும் புடிக்கும் saree... Because saree la than naa azhaga irukkaa madhiri naane feel pannuven... So i like that saree...
Modern dress na etha solla varanga. Chuduthar is fully covered and safe. Saree la thaan iduppu....buts everything shown awkwadly
It's vulgar
modern dresses are vulgar
Un Parvai le thaan prachanai.. udai le Ille
@@bigboss-mt9xp you missed biology classes
Modern dresses are good
Saree is only vulgar
இப்ப எங்க வீட்ல இதுதான் நடக்குது நைட்டி போடக்கூடாது ஒன்லி சாரி
Apa avanga paithiam nighty thappa nenga ena soldringa tirumba unga husband family kita night vetti sattai poda solunga lungi kata solathinga tirumba unga valiya kudunga
சேலை ஒரு கவர்ந்து இளுக்ககூடிய ஒரு உடை nga அந்த சேலை ல உங்களை பார்த்தா அவரு கவர்ந்து இழுக்க படுவாரு போல ஒவ்வரு ஆண்களுக்கும் ஒவ்வரு டேஸ்ட் nga
@@rajesk245 azhagu kavarndhu ezhukaradhunu onnu iruku ok ana comfortable onu iruku ladies ku velai seiyumbodhu nighty easy velila pogumbodhu poda vendamnu solalam ana vitla irukumbodhu kuda poda kudadhunu Sona kastamdan
@@banu7201 நீங்க சொன்னதும் கரெக்ட் தான் வீட்ல fulla சேலை ஓட இருக்கிறது கஷ்டம் தான் நைட்டி போட்ட ஃப்ரீயா இருக்கும் அழகும் கவர்ந்து இல்லுக்கும் ஆனால் அந்த அழகோடு சேர்ந்து இந்த சேலையும் இருந்தால் அது ஆண்களை கவர்ந்து இழுக்கும் நான் சொன்னது டிரஸ்ல நைட்டி ல கவர்ச்சி இருக்காது ஆனா சேலை ஒரு பக்கா கவர்ச்சி உடை தான் அத பார்த்து கணவர் ஈர்க்கபடுவாரு போல