Q&A with APPA 😃 | Korthuviteengale... 😂 | VelBros Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 2 тыс.

  • @mvenkat001
    @mvenkat001 3 года назад +1831

    உங்களது தந்தை மிகவும் தெளிந்த மனதுடன் இருக்கிறார் அதே போன்று இளமையாகவும் தெரிகிறார் ஒரு நல்ல வளர்ப்பிற்கு உதாரணம் உங்களது தந்தை

  • @sportsrockstar4539
    @sportsrockstar4539 3 года назад +519

    வெளிநாட்டில் இப்படியும் வளர முடியும் என்பதற்கு உதாரணம் வெற்றி & வஜிர்

    • @pappapappa251
      @pappapappa251 3 года назад

      ❤️💓❤️💞😻😍🥰💝❤️❤️😍😘🥰🤩

  • @pradeeptn42
    @pradeeptn42 3 года назад +169

    இப்படி ஒரு தந்தை அமைவது..... மிகவும் அதிஷ்டம்....❤️❤️❤️❤️😘😘I like u appa❤️

  • @SurendarKshatriya
    @SurendarKshatriya 3 года назад +50

    பள்ளிக்கூடம் பள்ளிக்கூடம் என்று தங்களிடம் இருந்து கேட்க மிகவும் மகிழ்ச்சி இளையோர்களே🙏 வாழ்க வளர்க 🙏

  • @selvamvasudevan6003
    @selvamvasudevan6003 3 года назад +360

    கனடாவில் நிரந்தரவாசி மற்றும் குடியுரிமை வேண்டாம் தாய்நாடே சிறந்தது மீண்டும் தாயகமே திரும்புவோம் என்று சொல்வது வேற லெவல்...மிக சிறந்த தகப்பன் ..வரம் பெற்ற பிள்ளைகள்.... வாழ்த்துக்கள்...

  • @srinivasan1448
    @srinivasan1448 3 года назад +939

    Your daddy is really handsome and love his character a lot. Lot of children don't get this type of Father

  • @AllInOne-mz7si
    @AllInOne-mz7si 3 года назад +609

    Good Father, Good childrens, Good family ✨

  • @subamohan4011
    @subamohan4011 3 года назад +285

    அன்பனா அப்பா அழகான பிள்ளைகள்♥♥♥வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு♥♥♥

  • @alphb386
    @alphb386 3 года назад +61

    Vajravel is still naughty. Vetri has that baya bakthi towards his father. Good upbringing ☺️

  • @manigandan3976
    @manigandan3976 3 года назад +123

    என்ன தான் வெளிநாட்டில் இருந்தாலும் உங்கள் தமிழ் சிறப்பு....

  • @learnfactswithmesanjana4840
    @learnfactswithmesanjana4840 3 года назад +104

    No.1 uncle your character is sooo good
    No.2 waiting for prank from appa and amma to vajre and vettri
    No.3 you have got a very good parents velbros

  • @abishaabisha8252
    @abishaabisha8252 3 года назад +135

    நல்ல பசங்க... நல்ல பெற்றோர் 🔥❤வாழ்த்துக்கள் சகோக்களே 🔥🔥

  • @bsnlgamers2.021
    @bsnlgamers2.021 3 года назад +657

    Appa🥰big fan of appa voice 😌🥰

  • @ramasamyraja2795
    @ramasamyraja2795 3 года назад +58

    அருமையான பிள்ளைகள், அருமையான பெற்றோர்கள் இருவரும் கொடுத்து வைத்தவர்கள்😍😍😍

  • @Livespiritful
    @Livespiritful 3 года назад +70

    Proud of your parents. Really good to see this kind of good parents. You guys are blessed.

  • @florencesteffybalan5102
    @florencesteffybalan5102 3 года назад +203

    Appa sirikum pothu "Dimple" oh my god so cute😍😻

  • @theepamenanparamasivam3490
    @theepamenanparamasivam3490 3 года назад +273

    அப்பாவின் கருத்துக்கள் நன்றாக இருக்கிறது. இன்னும் அவரிடம் இருந்து நல்ல விடயங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.

  • @motivationking4318
    @motivationking4318 3 года назад +138

    Who all need Q and A with Amma

  • @furryangelsdiary3210
    @furryangelsdiary3210 3 года назад +6

    Lovely family...so simple n kind... hats off to this wonderful parents for raising this lovely boys...I really admire this boys simplicity....

  • @வேந்தன்-த9ன
    @வேந்தன்-த9ன 3 года назад +6

    உன் தகப்பனுக்கு எனது வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️உங்களுக்கு தமிழ் பற்றையும்...உலக அறிவையும் நன்கு ஊட்டியுள்ளார்....மற்றும் ஒன்று தமிழர் வீரக்கலை சிலம்பததில் மற்றும் அடங்கி விடாமல் நாம் மற்ற கலைகளையும் வெளிக்கொணர வேண்டும் ❤️

  • @oeo4079
    @oeo4079 3 года назад +129

    0:54 அது வந்து இப்ப நான் என்ன சொல்றது,,,
    பாவம் அவரே confuse ஆயிட்டாங்க..."😂

  • @tharanishfishparadise8457
    @tharanishfishparadise8457 3 года назад +53

    V - very intelligent 🤗
    E - even the best 🤨
    T - talented 😅
    R - respect person 🤩
    I - impossible👍

  • @rajamuruganmills8539
    @rajamuruganmills8539 3 года назад +38

    I love Uncle he’s so genuine

  • @DHANUKUTTYKITCHEN
    @DHANUKUTTYKITCHEN 3 года назад +106

    அப்பாவின் வார்த்தைகளை ஊணர்ந்து நடக்கும் செயல் (குணம்)அருமை👍வாழ்க வளமுடன்💐💐💐🙂🙃

  • @ponprabakaran7026
    @ponprabakaran7026 3 года назад +15

    You guys have a beautiful family bonding. I think you father is a best supporting for you. Enjoy and have a blessed life.

  • @irenesalma1728
    @irenesalma1728 3 года назад +18

    U have had great dad.... Just like me ...
    Just cherish the moments with him....

  • @fgamingt389
    @fgamingt389 3 года назад +22

    Dad vs son , mom vs son intha maari video upload pannunga 🙏

  • @TECKY_VIDEOS.
    @TECKY_VIDEOS. 3 года назад +36

    hats off appa for growing like this sons

  • @salahudeen7249
    @salahudeen7249 3 года назад +12

    I have also good father but I see your father habit. he’s a good humor sense. this quality is very important for life

    • @nirmalaregis6394
      @nirmalaregis6394 3 года назад

      உங்கள் கலந்துரையாடல் மிக அருமை!உங்களின் பல வீடியோக்கள் பார்த்திருக்கிறேன்.வெளிநாடு சென்றாலும் தமிழில் அழகாக பேசுகிறீர்கள்!வாழ்த்துக்கள்!!உங்கள் பெற்றோரைதான் பாராட்ட வேண்டும்.

  • @karthikdeiveegan7323
    @karthikdeiveegan7323 3 года назад +10

    Vetri bro appa ungala Veda hansomeaa irukaru.... ultimate....convey this to appa 😂

  • @MRShorts123abc
    @MRShorts123abc 3 года назад +43

    9:18 aha ithu pothum bro yen comment potathukku romba nandri 🙌 Best of luck for the future plans brother ❤️

  • @philominraj.
    @philominraj. 3 года назад +44

    Dear VelBros.. Unnngaloda vetrikku.. Ungal Anbu Appaa Lakshmanan sir mattumey kaaranam(and amma) .. Congrats to all ..Stay Blessed.. 🖐

  • @yasvanththiru1304
    @yasvanththiru1304 3 года назад +38

    3.02 சொர்கமே என்றாலும் அது நம் ஊர போல வருமா 😊😊

  • @anandr4193
    @anandr4193 3 года назад +38

    நல்ல குடும்பம் வாழ்த்துக்கள். சொர்கமே என்றாலும் நம்மூர போல வரும்மா

  • @santhiillam
    @santhiillam 3 года назад +12

    Anna u r example parent! They are also very good children! Keep rocking all of you ♥️

  • @m.p.karthik1381
    @m.p.karthik1381 3 года назад +248

    Next q/a with amma panunga bros 🎉🎉

  • @okkiedokkieboy5079
    @okkiedokkieboy5079 3 года назад +22

    0:23
    appa be like: naa patuku sivenenu thanla daa irunda ipadi pandringale 🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂

  • @latharamesh3464
    @latharamesh3464 3 года назад +32

    when I started watching RUclips I used to subscribe all the channels I watch. Few days ago I unsubscribed all the channels except yours. We like you so much. Obedient kids. Kudos to you and your parents.

  • @rameshmanju6755
    @rameshmanju6755 3 года назад +24

    Vetri looks more handsome today.... 🥰✨✌

  • @abrahamjerome6056
    @abrahamjerome6056 3 года назад

    உங்கள் அன்பான அப்பாவுக்கும் போற்றுதற்குரிய பிள்ளைகளாகிய உங்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள். உங்களைப் போன்றவர்களால் தமிழ் சமுதாயத்துக்கே இனி வருங்காலங்களிலும் தொடர்ந்து மேலும் பல பெருமை சேர்ப்பீர்கள் என்பது எனது அபார நம்பிக்கை. பிள்ளைப் செல்வங்களுக்கு நீங்கள் ஒரு அற்புதமான எடுத்துக் காட்டு.மேலும் எல்லா வளங்களும் செல்வங்களும் உங்களுக்கு கிடைக்கப் பெற்று வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்

  • @tntechgaming0294
    @tntechgaming0294 3 года назад +36

    He is such a wonderful father🥰🥰🥰,and he has most talent to train the child🥰🥰,live more.....stay safe....god bless you.

  • @priyanth1861
    @priyanth1861 3 года назад +32

    Best Brothers 👍👍👍👍 and Best Family👍👍👍👍and your father is very handsome.

  • @Mr.skillbrain1498
    @Mr.skillbrain1498 3 года назад +24

    4:06 ithu CEO ku theriyuma 😂😂

  • @srinivasan9042
    @srinivasan9042 3 года назад +17

    Pleasent to watch u guys... happy smiles spreads positivity

  • @Krisbha99
    @Krisbha99 Год назад +2

    Wow dad😍 the way he embraces ❤ his sons is sooo adorable... would like to have those kinda dad😇

  • @krisshiyars8004
    @krisshiyars8004 3 года назад +5

    Thanks for showing the uncle and show the your mother like this and put family vlog who want this

  • @helloworld5082
    @helloworld5082 3 года назад +16

    8:18 how many of u noticed Vetri naa in dp??

  • @muruganp8021
    @muruganp8021 3 года назад +38

    When you said iya, it remember my grandmother and native place. Thanks.

  • @rajiraji1441
    @rajiraji1441 3 года назад +7

    Good father gave a great family Ur very blessed vettri and vajre

  • @parisushaslife
    @parisushaslife 3 года назад +10

    13:13 correct ta sonnika uncle (Srilanka-Jaffnala )"அப்பன், ஐய்யா" appidi solluvam 😍
    cute and lovely Family.🥰🥰🥰
    God blessings to your family 😇❤️❤️❤️

  • @tss2229
    @tss2229 3 года назад +10

    அப்பா சிரிக்கம்போது அவரோட டிம்பல் அழகா இருக்கு😄😄

  • @peakstudio3597
    @peakstudio3597 3 года назад +52

    Appa attitude : always have fun 🤙🤙

  • @vishnuvathy.s
    @vishnuvathy.s 3 года назад +14

    Amma ve yum once video la kattunga pls!!😊😊❣

  • @papdhandapani5409
    @papdhandapani5409 3 года назад +2

    என்னதான் வெளிநாட்டு வாழ்க்கை என்றாலும் நம்ம ஊர் மாதிரி வருமா??? உங்களின் தாய் நாட்டு பற்று பாராட்டுக்குறியது. வாழ்த்துக்கள்.

  • @devaputran5049
    @devaputran5049 3 года назад +16

    really your father looks very handsome, and very photogenic, he should try some roles in bollywood or kollywood.The second thing is you have not loosed your roots of tamil culture and language ,and also no one wants to return to india once they get into U.S or CANNADA.very much appreciable ,IN TAMIL it can be said "YA VAZHI THANI VAZHI."🤠👍🏽

  • @nikilaadithyan9663
    @nikilaadithyan9663 3 года назад +6

    Vera level tha ponga....neega engayo potinga ❤️🔥......appa..
    . super cool dad...

  • @Gokulcameraman
    @Gokulcameraman 3 года назад +13

    Coolest dad 👌🏼 lucky & blessed vel bros 🤝

  • @janarthanraveendran3415
    @janarthanraveendran3415 3 года назад +35

    அப்பா Vera level ❤️❤️❤️

  • @kanimozhi8505
    @kanimozhi8505 3 года назад +2

    Cute family paakkurathukae oru vithamana azhaga iruku..... 😍😍

  • @Nivetha_ot7
    @Nivetha_ot7 3 года назад +35

    Your dad is so friendly to you...so impressive 。♡‿♡。

  • @sparrowbgm4505
    @sparrowbgm4505 3 года назад +16

    Uncle neenga vera level🔥🔥🔥⚡⚡⚡

  • @thiru2984
    @thiru2984 3 года назад +20

    Most most waited video 😍😍😍😍😍😍😍appa pakka young ah irukare 🤩🤩🤩

  • @rithviknithishhariharan1032
    @rithviknithishhariharan1032 3 года назад +19

    4:39 thidirunu yenna kupta maariye irunthuchu 😂

  • @sathyasri3199
    @sathyasri3199 3 года назад

    Challlaa pillaigala... Neenga rjpm ah nananum than... Neenga... Namma ooru ah sollela avalo hpppyyyy a iruku... Enaku ungala rmpaaa pidikum... Enakum... 2 boy kids irukanga... 4 yrs and 2yrs... Avanga unga vidoes than pappanga.... Enakum avanga ungala maari nalla pillaigala valakkanum.. Plssssssssss. Rjpm vantha... Kandipa meet up announce pannunga... Nanum enoda kids um ungala pakka aasaiyoda irukom... Unga amma appa ku oru periyaaa.... Vannakkam.... Love u so much to ur familyyy......

  • @sujimedico6753
    @sujimedico6753 2 года назад +3

    Your daddy looks like exactly my dad, (Character, look Wise) and You both guys are Very talented and Cute.

  • @rajeshl7511
    @rajeshl7511 3 года назад +100

    Appa ur voice is vera level 💯 cute 😍🤩 to hear again this video once again 😊 so cute 😍🤩😘 to hear ❤️💕💙 we want one more video with u appa🤪😍🥰🤗🤗🤗🤗.........

  • @_hwyx_.xo._
    @_hwyx_.xo._ 3 года назад +20

    Ippa than onga video paathutuirunthean bro 🙄❤️

  • @gamingwithvishnu700
    @gamingwithvishnu700 3 года назад +65

    Appa❤️ big fan of appa voice ❤️❤️❤️❤️

  • @harshithavelmurugan8796
    @harshithavelmurugan8796 3 года назад +13

    I accidentally started watching ur videos last year. Now I am a great fan of u from UAE.❤

  • @elisabethj161
    @elisabethj161 3 года назад +29

    7:44 uncle's mind voice be like
    Natpe thunai movie Aadhi will ask தாத்தா நீங்கள் ஹாக்கி விளையாடுவீர்களா?🤣🤣🤣🤣

  • @limitededition2962
    @limitededition2962 3 года назад +8

    Woooow ivargal thana intha arumayana pasangada Appa 😍 Ammavaiyum kamichu irukalam.
    but Ammakum Appakum rompa Respekt ipadi arumayana pilakala valathathuku valthukal🙏🏼
    Ungada 2 pasangalum Appava pola rompa alaga irukuranga 🥰
    Bless your family and greetings from Germany 🇩🇪 🇱🇰

  • @2kfilmfactorysmartpeoplefo475
    @2kfilmfactorysmartpeoplefo475 3 года назад +76

    Vetri amma va VECHU Q&A PODU PA 😀😀❤️❤️ AMMA VA AVLOVA PAMIKA MATRA NEE 😭

  • @sindhusindhu1116
    @sindhusindhu1116 3 года назад +24

    Iam big fan of ur family lots of love from srilanka appa love u appa voice semma👩👩👩👩👩👩

  • @karth9231
    @karth9231 3 года назад +5

    Nariya comedy vdos and memes papinga pola 😂family ea ella counters um crt ah tyming la solreenga 😀💥

  • @kumuthinirasalinkam4028
    @kumuthinirasalinkam4028 3 года назад +6

    You are so blessed for having very nice parents and have a wonderful journey

  • @ramaprabhachandrakumar8358
    @ramaprabhachandrakumar8358 3 года назад +56

    Beautiful kids, wishing you both great success and happiness in your future life 👍👍

  • @ruzy_crush5310
    @ruzy_crush5310 3 года назад +4

    Appdeyeh Q@A with amma kum video pannuga 😍😍

  • @REKLAVERIYAN
    @REKLAVERIYAN 3 года назад +14

    Unga appa speech awesome 🙌with respect ✊
    Rajapalaiyam a unga native 🙌

  • @commonperson9156
    @commonperson9156 3 года назад

    Naa first time unga video paakuren, naan Singapore la ippo padichukittu irrukken, padipu mudinjadhum ungala maathiridhaa oorukku vanthu vela paarpen, ithu naan three years munaadiye decide pannathu. When I said that to my friends studying here with me they laughed and said no one with brain would do that. There I go, I have someone "like minded" just like me ❤!

  • @gamersiddheshtamil8796
    @gamersiddheshtamil8796 3 года назад +9

    I also finished studies from grade pre k - 2 in Us. Came to India when visa ended. Of course Tamil language in school was lagging a little.
    But you'll get used to it

    • @maheshshetty8393
      @maheshshetty8393 3 года назад +1

      Why u came back from US any particular reason

  • @sanoferafzal6635
    @sanoferafzal6635 3 года назад +11

    super thambi's you both are awesomeand your dad must be really proud of you both😀😀 love from Dubai👍

  • @abhishekv4608
    @abhishekv4608 3 года назад +30

    Good father, good children, good family

  • @bhavani8745
    @bhavani8745 3 года назад +22

    This is family goal😍always I am happy to see your videos...thankyou so much...and thanks for your replay🥺😁🥰

  • @mridula9521
    @mridula9521 3 года назад +7

    Unga video pakurapove romba positive ah iruku💗 such a nice family✨ God bless you people..!

  • @appukutty6822
    @appukutty6822 3 года назад +11

    Nalla kanoli vetri, vajre and appa.👍👍👍

  • @rajiravi1755
    @rajiravi1755 3 года назад +18

    Very cute voice uncle

  • @beatsofchrist1662
    @beatsofchrist1662 3 года назад +61

    Enga irundhaalum india vah vitukuduthura koodathu💯....Our motherland🇮🇳

  • @mekalasenthil4819
    @mekalasenthil4819 3 года назад +12

    Appa. Voice. Vera.level. appa. Big. Fan

  • @Sigaan
    @Sigaan 3 года назад +21

    I Love Your Dad's Attitude...

  • @chennaiomr2751
    @chennaiomr2751 3 года назад +9

    அப்பா மிகவும் பொறுமையான குணம் கொண்டவர். அழகான காணொளி பதிவு.

  • @iamgiri2583
    @iamgiri2583 3 года назад +10

    Anna looks Smart. I would like to meet him.❤

  • @xbedits874
    @xbedits874 3 года назад +22

    Appa massssss

  • @ERKALAPPAI
    @ERKALAPPAI 3 года назад +10

    8:48 அந்த நெல்லின் பெயர் காளான் நமக்கு அந்த நெல் புத்தர்கள் சாப்பிட்டது என்று சொல்வார்கள்

  • @Samsvlog1974
    @Samsvlog1974 3 года назад

    Hi da thambi tendu perum yeppadi erukinga? Appa amma yeppadi erukanga? Appa face ah ippo than parkuren. Unga video yellam super. Congress. Yennudaya 2 pillangalukkum unga video na romba pidikum. Unga video va weekly 4,5 days remaining ah parthute erupanga. Avangalukkum ungale madhari oru entertainer ah aaganum nu romba aasaiyam. Actually avangalukku age 6.5, & 7.5 than aaguthu. We are also coming to Canada in two more years. Yen pillanga sonnathu Canada ku pona toranto ku than poganumam, appo than ungala avanga meet panna mudiyumam. Ungal eruvaraiyum ungal Petror arumaiyaga valarthirukkirargal. Arumai. Friendly yavum erukirargal, yen Petror poal.

  • @punithavallispunitha3425
    @punithavallispunitha3425 3 года назад +2

    Nenga ivlo azaga pure thamizh la pesuringa pasangala pallikoodam nu solli ketu pala naal agudhu😍😍😍😍love you guys

  • @mohamedjunaith06
    @mohamedjunaith06 3 года назад +19

    Bro Namma ooru vanthu virdunagar bro!love from native place♥️

  • @vijay_chen
    @vijay_chen 3 года назад +59

    Another interesting video. Congrats to the parents in bringing up these kids. Am sure they will grow up to be gems !!
    Keep posting 👍👍

  • @g.suresh13
    @g.suresh13 3 года назад +26

    Super vere level bro 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @PravinKumar-cj4ib
    @PravinKumar-cj4ib 3 года назад

    The real hero here is your Father guys..
    Vettri and Vajre you guys are so lucky to have him....Vettri parka appa mathiri irukar... God bless you guys....Your videos are really genuine and causal... You guys are very humble...

  • @nishasdreamscape
    @nishasdreamscape 3 года назад +7

    My dad likes to travel . but I couldn't take him to Canada...he told me recently that he visited Canada thru your videos....inga irunthe pathutten nu sonnaru
    Thankkks

    • @nila8148
      @nila8148 3 года назад +1

      Kindly take him to Canada pls.

    • @nishasdreamscape
      @nishasdreamscape 3 года назад

      @@nila8148 I will take him one day...thanks