வேர் சுருளல் மர வளர்ச்சி க்கும் விளைச்சல் லுக் கும் ஏற றது அல்ல என்று தோட்டக்கலை துறை யில் சொல் கிறார்கள்.சுருண்ட வேர்கள் புயலுக்கு தாங்காது என் மும் கூறுகிறார் கள் . சோதனை க்கு பிறகு பெரிய அளவில் செய்ய லாம்.
புயலுக்கு தாங்காது என்பது ஏர்லேயரிங் முறையில் உருவாக்கி வளர்க்கப்படும் மரங்களே அவற்றில் ஆணிவேர் இருக்காது,,விதையிலிருந்து வளரும் மரம் அணி வேர் உடையது,மரங்களை 3*3 குழிதோண்டி அதில் ஊன்றி இருபுறமும் கம்பு ஊன்றி எதிர் எதிர் திசையில் இழுத்து கட்டினால் வேர் பரவும்வரை சாயாது ,பெரும்பாலும் பல வெளிநாடுகளில் இதபோன்ற பெரிய கன்றுகளையே நடுகின்றனர்
Poor service. Not even responding for phone calls. I have been calling them nearly 1 month just for list of available trees, but they haven't shared any. Don't believe this nursery. Also they won't send courier. worst response from this nursery.
அனுபவம் நண்பரே... 7 ருபாய்க்கு கன்று கிடைக்கிறது. 5வருஷம் நர்சரி நடத்தி இருக்கேன். பைக்கு உள்ளே மரத்தின் வேர் சுருண்டு இருக்கும் அது நேராகி மரம் வளர தாமதம் ஆகும். அதற்கு சிறிய மரக்கன்று வச்சா சீக்கிரமா வளர்ந்துடும்.... ஒன்னரை அடி உயர மரக்கன்றுகள் சிறந்தது. ஒன்னரை அடி உயர மரக்கன்று பக்கத்தில் இதை வைத்து வளர்த்து பாருங்கள்...
அய்யா சிறிய மரக்கன்றுகளை வாங்கி அதை வளர்பதற்குள் ஒரு வழி ஆகிவிடுகிறது. உங்களைத் தான் தேடிக் கொண்டிருந்தேன்.
உங்கள் உழைப்பு , சேவை மற்றும் ஆர்வத்திற்கு நன்றிகளுடன் என் வாழ்த்துக்கள்....
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன். தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🙏😔😔😔..
@@A1NurseryGarden❤
மிகவும் நன்றி. வளர்க உங்கள் முயற்சி மற்றும் சேவை.
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன். தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🙏😔😔😔...
மிக்க நன்றி ஐயர. Uயன் உள்ள நல்ல பதிவு
very useful information. thanks for sharing
இதேபோல் பெரிய பைகளில் நான் நட்ட மரங்கள் ஆணி வேர் நிலத்திற்குள் சென்று விட்டது
Thx for sharing info and will reach this supplier
excellent brother
வாழ்க வளமுடன்👌👌👌
மிகவும் அருமையான பயனுள்ள வீடியோ....
Anna super good video 🙏🙏🙏🙏
Good work 👍
Mango veraity irrika
நல்ல பதிவு நன்றி 🦚🦚🦚🦚🦚
Anne athigam namathu vuirai kakkum arasa maranga vuruvagi vikavendum valthukal
இது போன்று உயரம் அதிகமுள்ள மரக்கன்றுகளை வாங்கி நட்டு வளர்த்தால் விரைவாக மரமாக வளர்ந்துவிடும்.
Pro..mango..plant..solunka.unkal..veedam...ulladha
மிக்க நன்றி ஐயா.
அருமை
தலைப்பில் சிறிய பிழை உள்ளது ள் அல்ல ல்
Sir pungan mara kandru Price
Nice
சந்தன மரம் உங்களிடம் உள்ளத?
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன். தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🙏😔😔😔...
Super
Nice video
மகிழம் மரம் விலை
Superb👏👏🙏
Have you. Lemon.saplings d???Price???
நண்பரே பழவகைகள் நம்மிடம் என்னென்ன மரக்கன்றுகள் உள்ளது
Athi maram evlo evlo varusathula kaaikum
அய்யா பூவரசன் மரம் கிடைக்குமா
எனக்கென்னமோ இவைகள் ஒட்டு கன்றுகளாக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது 🤔
ஒட்டு கன்று உற்பத்தி செய்ய வேலை அதிகம் . விலையும் அதிகம் ..
இவ்வளவு பெரிய செடிகள்
இவ்வளவு பெரிய ஒட்டு செடிகள் இந்த விலையில் தர முடியாது .
நாட்டு வேம்புவிலை எத்தனை வருட இன்று இருக்கிறது
Kindly attend the calls.i have tried 100 times
அண்ணா இந்த ஆண்டு அந்தியூர் குருநாதர் சாமி தேர் திருவிழா நடைபெறுமா
Kuthirai vaangathaane😁😉
Cancel brother
இல்லை.. திருவிழா நடைபெறாது
@@therainbow. 😩😩
நான் அந்த கோயிலுக்கு போய் தூரி ஆடுவேன்😋
மகோகனி 10அடி உயரம். விலை என்னங்க
செம்ம மரம் கண்று இருக்காங்க அண்ணா
நெல்லிமரக்கன்றுஇருக்கிறதா
Malai vemb available?
Vepam neem maram Iruka bro? Raam seetha pala maram (graviola or sour sop) irruka? Thennai maram irundaal kooda nalaa irrukum bro.
எந்த ஊர் ரயில் உள்ள து
mango trees kedaikuma yennaku 4 nos matum venum
சூப்பர்
ஐயா சந்தனமர கன்று கிடைக்குமா
Anbu forms guduvancheri
கிடைக்கும்
அண்ணா மரம் விதைகள் கிடைக்குமா .
மகோகனி செடி 400 எண்ணிக்கை என்ன விலைக்கு கிடைக்கும்.
Daily water oothanuma
மகிலமரம் ஒன்று தென்கசிக்கு அனுப்ப எவ்வளவு தொகை
எல்லா ஊர்கும் அனுப்பலாம் ..
போன் பண்ணுங்க
பெருநெல்லி கன்று உண்டா
விலாம்பழ மரக்கன்று விலை என்ன
விலாம்பழ கன்றுகள் உள்ளது
நர்சரி எண்ணுக்கு போன் பண்ணுங்க
Online la kidaikkuma
அய்யா.விளாம்பழம் மரம் உள் ளதா
உள்ளது
Thanks
Parai maram kitaikkumaa sir
மாங் கன்று பலா கன்று தென்னை கன்று காட்டவில்லைே
Venkai maram pathi solala
Root coiling ஆகாதா?
same doubt ....
வேர் சுருளல் மர வளர்ச்சி க்கும் விளைச்சல் லுக் கும் ஏற றது அல்ல என்று தோட்டக்கலை துறை யில் சொல் கிறார்கள்.சுருண்ட வேர்கள் புயலுக்கு தாங்காது என் மும் கூறுகிறார் கள் . சோதனை க்கு பிறகு பெரிய அளவில் செய்ய லாம்.
Magokani price ena pro......?
3 வருட சந்தனமரம் உள்ளதா அண்ணா
உயரம் தான் இருக்கு.. மரம் தடிமான இல்லையே.... மூன்று வருடம் உயரம் மட்டும் தான் ஆச்சா?
Yes
ஐயா இடத்தோட map location description la கொடுங்க உதவியா இருக்கும்
போன் நம்பர் . மற்றும் விலாசம் இருக்குங்க .
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன். தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🙏😔😔😔....
Mahogani plant how much?
150 rupees
Timper value Ulla marangala 3 years valappadhu thavaru , why naa Kala pokkula adhu bonsai type la maarividum
Tanjore delivery
ஆந்தியூர்தேர்இந்த சூல்நிலையில்லதேவையா? நடக்காது.
If you have coconut tree
Hi I called the amirtha nursery number you have given but no one is answering, any other number.
70100 86847 whats app
Fruits tree ?
அத்தி மரம் விலை?
4.50
Anna semmaram irukka na
உள்ளது
நர்சரிக்கு ஒரு போன் பண்ணுங்க
A senseless photography, while saying names of sapling, it should be in coloseup shots
🙏🤗👍👍👍👍🌳🌴🌲
5 வருடங்களுக்கு மேல் வளர்ந்த மா, மகிழம், கொய்யா, இழுப்பை போன்ற பெரிய 300 மரங்கள் கிடைக்குமா சார்.
கிடைக்கும்
3ஆண்டுகளாக பூமியில் வேர் பிடிக்கலையா???
பெரிய பைகளில் உள்ளது ..
ஒரு புயலுக்கு கூட தாங்காது
😂😂😂😂😂😂
புயலுக்கு தாங்காது என்பது ஏர்லேயரிங் முறையில் உருவாக்கி வளர்க்கப்படும் மரங்களே அவற்றில் ஆணிவேர் இருக்காது,,விதையிலிருந்து வளரும் மரம் அணி வேர் உடையது,மரங்களை 3*3 குழிதோண்டி அதில் ஊன்றி இருபுறமும் கம்பு ஊன்றி எதிர் எதிர் திசையில் இழுத்து கட்டினால் வேர் பரவும்வரை சாயாது ,பெரும்பாலும் பல வெளிநாடுகளில் இதபோன்ற பெரிய கன்றுகளையே நடுகின்றனர்
Poor service. Not even responding for phone calls. I have been calling them nearly 1 month just for list of available trees, but they haven't shared any. Don't believe this nursery. Also they won't send courier. worst response from this nursery.
இது வேஸ்ட்... சின்ன கன்று வைச்சா தான் நல்லா வளரும்.
இது வேஸ்ட் னு எப்படி சொல்றிங்க
உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் விட்டு விடுங்கள் ..
அனுபவம் நண்பரே... 7 ருபாய்க்கு கன்று கிடைக்கிறது. 5வருஷம் நர்சரி நடத்தி இருக்கேன். பைக்கு உள்ளே மரத்தின் வேர் சுருண்டு இருக்கும் அது நேராகி மரம் வளர தாமதம் ஆகும். அதற்கு சிறிய மரக்கன்று வச்சா சீக்கிரமா வளர்ந்துடும்.... ஒன்னரை அடி உயர மரக்கன்றுகள் சிறந்தது. ஒன்னரை அடி உயர மரக்கன்று பக்கத்தில் இதை வைத்து வளர்த்து பாருங்கள்...
S he is right
@@KarthiKNFoodie bro please say what is the best way to grow trees fast .. for using its leaves for mulching and shade
முதலில் தமிழை சரியாக எழுத பழகு
அண்ணா தமிழை தப்பா எழுதறது தப்பு இல்லங்க .. தமிழை எழுதாம இருக்குறதே தப்புங்க
@@DNGCREATIONS தாங்கள் தயவு செய்து தாய்மொழியை கொலை செய்யாதீர்.
தாயும் தமிழும் ஒன்று.
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன். தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🙏😔😔😔...
It won’t grow fast ..
நீங்க இரண்டு செடி வாங்கி நெட்டு பாருங்க
@@DNGCREATIONS sir ... Iam having experience in this ...
ரேட்டே சொல்லலை
நல்லா பாருங்க .
காணொளி தொடக்கத்திலேயே சொல்லி இருக்காங்க
கரெக்ட் எல்லா மரமும் ஒரே விலையா
நல்லா கேளுங்க . ஒரே விலை தான் .. எல்லா கன்றுகளும்
@@DNGCREATIONS 🙏👍
Totally waste
சூப்பர்
Super