என் கண்களில் கண்ணீர் கடைசி காட்சிகள் . எனக்கு நம்பிக்கை குடுத்து இருக்குற டா. அப்படினு சொல்லும் போது என் கண்களில் கண்ணீர் . மிக அருமையாக 33 நிமிடம் மெய் சிலிர்க்க வைத்த திருமுருகன் என்ற கோப்பி கதாபாத்திரம் மிக அருமையான நடிப்பு.நன்றி நன்றி நன்றி நன்றி
சின்னத்திரையின் சூப்பர்ஸ்டார் என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்துக்காட்டியுள்ளார் திருமுருகன் - இந்த குறும்படத்திலும்! கோபி-மலர்-சைக்கிள் - நாதஸ்வரம் ஞாபகம் வந்துவிட்டது. சூப்பர்!
அதெப்படி திரு சார்.. படம் பாக்குற எல்லாருக்கும் அதே feel கொண்டு வந்துடுறீங்க.. குழந்தையை நீங்க கொஞ்சுகின்ற தருணம் அனைத்தும் கண்கள் குலமாகின்றன.. வாழ்த்துக்கள்.. மலர் பிண்ணிட்டாங்க..
இப்படியும் உணர்ச்சி பூர்வமான நடுத்தர குடும்ப கதையை கோபி சார் மட்டும் தான் மிக அழகாக தத்ரூபமாக காட்ட முடியும். ஆரம்ப முதல் கடைசி காட்சி வரை எனது கண்களில் ஆனந்த கண்ணீரை கண்டேன்.
Nanum en husband ah ipadithan thitikutea irupen en husband character gobi sir mari iruku.... gobi sir feel pandrathu ninacha en husband um apadithana feel pannivarunu ninacha azhugaya varuthu eni en husband enaku help pannalanalum avara thittakudathunu ninaika vechiduchi gobi sir character.... nice short film innum niraya short film yedunga sir
அருமையான குறும்படம் திருமுருகன் அவர்களே சில குடும்பத்தில் இப்படியெல்லாம் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது கொஞ்சம் சந்தோசமும் கொஞ்சம் கண்ணீரும் வந்து கொண்டுதான் இருக்கிறது அதை அருமையாக குறும்படத்தில் எடுத்துள்ளீர் நாதஸ்வரத்தில் நடித்த கலைஞர்கள் அனைவரும் இந்த குறும்படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்
கடின உழைப்பும் திறமையும் இருந்தாலும் நேரம் வருமாவரை அனைவரும் துப்புக்கெட்டவர்களே நேரம் வரும் வரை உழைப்போம் நல்ல நேரம் வரும் என்று நம்பிக்கையுடன் உழைப்போம் YOUR GREAT THIRU SIR
நம்பிக்கை என்ற வார்த்தைக்கு உயிர் கூடுத்து இருக்கிங்க திரு சார்..என்ன மாதிரி குடும்ப சூழ்நிலையில இருக்கவங்க யார் துனையும் இன்றி திறமை ஒன்ன மட்டும் முயற்சி செஞ்சா வாழ்க்கையில முன்னுக்கு வரலானு தன்னம்பிக்கை கூடுத்து இருக்கிங்க சார்...Really I'm proud of u hands off u sir... Congrats really it's amazing & good job keep rocking,,well done sir
ஹாய் திரு சார் இது கதையோ கதாபாத்திரங்களோ அல்ல வாழ்க்கையின் யதார்த்தம் எல்லா குடும்பங்களிலும் இந்த மாதிரி நிலைமை இருப்பது உண்மை தான் அதை அப்படியே பிரதிபலிக்கும் இந்த குறும்படம் ஆயிரம் ஆஸ்கார் அவார்டுகளுக்கு சமம். இவன் துப்புக்கெட்டவன் இல்லை தூள்கிளப்பறவன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க புகழுடன்
மிக அருமையான குறும் படம்....படம் முடியும் போது கண்களில் கண்ணீர் வர ஆரம்பிக்கிறது.... கோபி sir.... Direction எல்லாமே successful தான்... ஒன்னு கூட தோத்ததாக இருந்ததே இல்லை....
வாழ்த்துக்கள் கோபி அண்ணா அருமையான குறும்படம் எங்கள் குடும்பத்தில் நிறைய தடவை இப்படியான சம்பவம் நடந்திருக்கு கொஞ்ச காலத்துக்கு முன்னாடி இப்போது இச்சம்பவங்களை திரும்பவும் பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வடிகிறது எனது சகோதரர்கள் பட்ட கஸ்ரம் எல்லாம் கண் முன்னாடி வந்து வந்து போகுது ..... அண்ணா உங்க கல்யாணவீடு சிரீயலில் மலர் கரேக்டரை கொண்டு வாங்கோ நல்ல ஜோடி பொருத்தம்..
கோபி சார் சூப்பர் எல்லா கேரக்டரரும் நல்லா நடிச்சி இருக்காங்க நீங்க செலக்ட் பண்ண இடம் செம்ம நீங்க ரொம்ப நல்லா வரனும் சீக்கிரம் இந்த மாதிரி படம் பண்ண என்னோட வாழ்த்துக்கள் 💐👌👏👍
Superb story of middle class family . I literally had tears on the final dialogue . Happy ending 😃 Malar steal the show 👏🏼. Love the combo of palaya soru and sutta milaga. That sutta milaga and salt shot was awesome. I am from karaikudi only . Can see the places cecri and college road . Nostalgic . Is paramu and kavya kutty related ? Kavya kutty resembles exactly like paramu.
கோபி அண்ணா இக்குறும்படம் மிக அருமையாக உள்ளது கோபி அண்ணா உங்க புது சீரியல் எப்ப வரும் அதுவரைக்கும் இந்த மாதிரி குறும்படம் எடுத்து ஒளிபரப்பு செய்யுங்க மிக்க நன்றி கல்யாண வீடு சீரியல் முடிந்த பிறகு இந்த வீடியோவை பார்ப்பவர்கள் ஒரு 👍👍👍 போடுங்க
நடுத்தர வாழ்க்கையில் வாழும் ஒரு தந்தையின் தவிப்பையும்,அன்பையும் உணர்ந்தேன்..... கோபி அண்ணா...... உங்கள் சிந்தனைகள் மிகவும் தனித்தன்மையுடன் வெளிப்படுத்துகிறீர்கள்........
திருமுருகன் சார் இது போன்ற சிறந்த குடும்பப்பாங்கான கருத்துக்களை முன்வைத்து கதைகள் வடிவமைக்க உங்களால் மட்டுமே முடியும்..இன்றைய சூழலில் ஒரு நடுத்தர வர்க்கத்தின் குடும்ப சூழலை நன்கு குறும்படம் ஆக்கியுள்ளீர்கள்... மேலும் இதுபோன்ற பல படைப்புகளை நீங்கள் வழங்க வேண்டும். உங்களுக்கும் இந்த குறுங்காவியத்தில் உங்களோடு தோன்றியவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..
௭ங்௧ வீடும் என்னோட சின்ன வயசுல இப்படி தான் இருந்தது.நான் +2 முடிச்சி சம்பாதிக்க ஆரம்பிச்சு இப்போ ஓரளவு நல்லா இருக்குறோம் சார். ௭ங்க வாழ்க்கைய தி௫ம்பி பாா்த்தது மாதிரி இருந்தது சார். நல்ல கருத்துள்ள குறும்படம். நன்றி திருமுருகன் சார்.
Ellaroda character um real a act pannirukkanga Malar you done a marvellous job Kopi awesome performance Super story semaiya execute panniyirukkinga Nathaswaram team a again pakkirathukku I felt very happy 😍😍😍😍😍😍
I am from middle class family...tears out... ஆசைகள் அதிகம் அதைவிட ஏமாற்றங்கள் அதிகம்... Heart touching story... நானும் என் அம்மா அப்பாவிடம் கேற்றுகேன்..ஏன் என்ன இங்கிலீஷ் medium சேர்கலன்னு...
very amazing performance exsalent very very nice story thirumurugan sir 😘😘😘😘😘😘😘 unganatipu Samma sir malar sister very nice Unga acting kuti kavya your very cuta chellam this story I like so much 😘😘😘😘
மெய் சிலிர்க்க வைத்திருக்கிறது...கோபி கதாபாத்திரம் அருமையாக நடித்திருக்கிறார்....கடைசி காட்சிகளில் கண்ணீர் மழையில் நனைக்க வைத்தீர்கள்....அழகான மற்றும் நடுத்தர குடும்பங்களில் நடக்கும் சூழ்நிலையை மிக அழகாக எடுத்துக்காட்டியுள்ளார்...திருமுருகன் சார் இந்த காட்சிகளை எங்களுக்கு காணமைத்ததற்கு நன்றி!!!!!
Thiru Sir you are Genius, you know the secret How to touch our Hearts. Hats off once again. Wish you continuous success in your Life. All the Best to you and your team.
கேந்திரிய ஸ்கூல்ல முயற்சி பண்ணி நொந்து போய் 6 மாசம் அலைஞ்சு இடம் கிடைச்ச சந்தோசம் நான் சாகுற வரைக்கும் மறக்காது அத கண் முன்னாடி அப்டியே கொண்டு வந்துட்டீங்களா கதை மூலமா சொன்ன திருமுருகன் சார் உங்களுக்கு சொல்ல வார்த்தை இல்லை.🙇♀️🙇♀️🙇♀️
What a wonderful story Gobi sir. All stories talk about love,politics...but you you talk about TRUTH. Thanks sir for this movie. Keep it up sir and congrats for the cast & crew especially for you.
திரு கோபியின் குரம்படம் பார்த்தேன் மிகவும் கக்ஷ்டமாக இருக்கு அவர் மனதை தொடும் அளவிற்கு அதிகமாக பாசம் அன்பு உள்ளபடம்அவர்இதுபோல்நிறையபடம்எடுக்கவேண்டும்வாழகவளமுடன். DKMOORTHI
verai level sir chance eh illai super thirumurugan sir serial padam ennai eduthalum superoo super ungai serial ellame super nadhaswaram was to gud andhe serial 2 times parthuthen thirupu adheyai perr parke romba nalla iruku gopi malar combo always clasic miss panninen ippo thiruthiya iruku nenge chinna thirailaiyum irundu periya thiraiku vandu nireiye padham ellam eduthu engeiyo pogenum gud luck sir love u sir ippo kalyana veedu kudha nalla vandurku continue your gud work ungulku nireiye talent iruku
என் கண்களில் கண்ணீர் கடைசி காட்சிகள் . எனக்கு நம்பிக்கை குடுத்து இருக்குற டா. அப்படினு சொல்லும் போது என் கண்களில் கண்ணீர் . மிக அருமையாக 33 நிமிடம் மெய் சிலிர்க்க வைத்த திருமுருகன் என்ற கோப்பி கதாபாத்திரம் மிக அருமையான நடிப்பு.நன்றி நன்றி நன்றி நன்றி
Super
*_பாராட்ட வார்த்தையே இல்லை அருமையான குறும்படம் வசனங்கள் நடுத்தர குடும்பங்களின் பிரதிபலிப்பு திருமுருகன் சார் படைப்பு அனைத்தும் அருமை! Hats off 👌_*
அனைத்து கதைகளிலும் உங்களைப் போன்றே அந்த மிதிவண்டியும் உழைக்கிறது
சின்னத்திரையின் சூப்பர்ஸ்டார் என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்துக்காட்டியுள்ளார் திருமுருகன் - இந்த குறும்படத்திலும்! கோபி-மலர்-சைக்கிள் - நாதஸ்வரம் ஞாபகம் வந்துவிட்டது. சூப்பர்!
அதெப்படி திரு சார்.. படம் பாக்குற எல்லாருக்கும் அதே feel கொண்டு வந்துடுறீங்க.. குழந்தையை நீங்க கொஞ்சுகின்ற தருணம் அனைத்தும் கண்கள் குலமாகின்றன.. வாழ்த்துக்கள்.. மலர் பிண்ணிட்டாங்க..
அற்புதமான நல்ல படைப்பு திருமுருகன் அவர்களே
நடுத்தர வாழ்க்கை, அதட்டலான மனைவி, கணவனின் வலி, குழந்தையின் சாமர்த்தியம் என எல்லாமே அருமையாய் இருந்தது....
Gopi sir very very super
Happy to see Gopi n Malar combo. Sema story. Heart touching. Ala vachitinga. So nice.
இப்படியும் உணர்ச்சி பூர்வமான நடுத்தர குடும்ப கதையை கோபி சார் மட்டும் தான் மிக அழகாக தத்ரூபமாக காட்ட முடியும்.
ஆரம்ப முதல் கடைசி காட்சி வரை எனது கண்களில் ஆனந்த கண்ணீரை கண்டேன்.
மிகவும் அருமை கோபி அண்ணா
உங்கள் படைப்புக்கள் ஒவ்வொண்றுக்கும் எங்கள் நல் வாழ்த்துக்கள்..good luck
Nanum en husband ah ipadithan thitikutea irupen en husband character gobi sir mari iruku.... gobi sir feel pandrathu ninacha en husband um apadithana feel pannivarunu ninacha azhugaya varuthu eni en husband enaku help pannalanalum avara thittakudathunu ninaika vechiduchi gobi sir character.... nice short film innum niraya short film yedunga sir
உங்க திறமைலே என்னை மொத்தமாக சாப்டிங்க கோபீ சார்🥰
❣️❣️❣️❣️❣️😍😍😍😍😍
Ethu short film but best film Thanks Mr.Thirumurugan and Team continue with ur short best film🕊❤👌👏
Last dialogue la kan kalangiduchu!!! Super short film gopi sir..Middle class Family story ah romba azhaga convey pannirukeenga💞
திருமுருகன் அல்ல திறமை முருகன். 👏👏👏👏👍👍
Really heart touching story. My eyes full of tears...😭😭😭💘💘💞
Put comments before watching film .. only for my favorite couple ❤️
கடைசி சில நிமிடங்கள் என்னையும் அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது....கோபி அண்ணா ur really Great 👌👌👌💞👍😍
அருமையான குறும்படம் திருமுருகன் அவர்களே சில குடும்பத்தில் இப்படியெல்லாம் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது கொஞ்சம் சந்தோசமும் கொஞ்சம் கண்ணீரும் வந்து கொண்டுதான் இருக்கிறது அதை அருமையாக குறும்படத்தில் எடுத்துள்ளீர் நாதஸ்வரத்தில் நடித்த கலைஞர்கள் அனைவரும் இந்த குறும்படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்
Kobi edukkura fime or serial ellame super than wow 😮
கடின உழைப்பும் திறமையும் இருந்தாலும் நேரம் வருமாவரை அனைவரும் துப்புக்கெட்டவர்களே
நேரம் வரும் வரை உழைப்போம் நல்ல நேரம் வரும் என்று நம்பிக்கையுடன் உழைப்போம்
YOUR GREAT THIRU SIR
மனித குடும்ப 🤝 வாழ்க்கையில் குறிப்பாக நடு தர மக்களின் ஒரு ஆணின் ஏழ்மையின் காரணமாக உண்மையை பிரதிபலிக்கிறது இக் குறும் படம் super sir👌👌🤝👏👏🤝🤝🤝🤝🤝🤝
Ended with Tears 😪😪😪😪 Even though known message it was such an awesome movie 🥰😍
Heart touching story Thiru Anna.gopi&malar real life young couple and daughter pradhiska own daughter mathiri cute ah iruku.well done thiru anna👍👍👍👍👍👍
My Favorite Gopi and Malar 😍😍🥰🥰❤️💞💗💖💕
அருமையான கதை களம் bgm also super கடைசி நொடிகளில் கண்ணீரூடன் பார்த்தேன்
நம்பிக்கை என்ற வார்த்தைக்கு உயிர் கூடுத்து இருக்கிங்க திரு சார்..என்ன மாதிரி குடும்ப சூழ்நிலையில இருக்கவங்க யார் துனையும் இன்றி திறமை ஒன்ன மட்டும் முயற்சி செஞ்சா வாழ்க்கையில முன்னுக்கு வரலானு தன்னம்பிக்கை கூடுத்து இருக்கிங்க சார்...Really I'm proud of u hands off u sir... Congrats really it's amazing & good job keep rocking,,well done sir
ஹாய் திரு சார் இது கதையோ கதாபாத்திரங்களோ அல்ல வாழ்க்கையின் யதார்த்தம் எல்லா குடும்பங்களிலும் இந்த மாதிரி நிலைமை இருப்பது உண்மை தான் அதை அப்படியே பிரதிபலிக்கும் இந்த குறும்படம் ஆயிரம் ஆஸ்கார் அவார்டுகளுக்கு சமம். இவன் துப்புக்கெட்டவன் இல்லை
தூள்கிளப்பறவன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க புகழுடன்
அருமை கோபி அண்ணா இன்று சமுகத்தில் நடக்கின்ற சம்பவம் ரேசன் கடை நீங்கள் வீட்டுல சப்பிடுற பழைய சாதம் மிளகாய் மிக அருமை கோபி அண்ணா
மிக அருமையான குறும் படம்....படம் முடியும் போது கண்களில் கண்ணீர் வர ஆரம்பிக்கிறது.... கோபி sir.... Direction எல்லாமே successful தான்... ஒன்னு கூட தோத்ததாக இருந்ததே இல்லை....
Weldon sir
நடுத்தர குடும்பத்தின்
அவல நிலையை
அருமையா
காண்பித்து உள்ளீர்கள்.
தி கேரட் சார்
💖💖💖💖💖💖💖💖
gopi and malar superb acting 💐💐
Ended up with tears 😭
இன்னும் நிறைய குடும்பங்கள் போதிய வருமானம் இல்லாமல் இந்த சூழ்நிலக்கேற்ப தான் வாழ்க்கையை நடத்துகின்றனர்
வாழ்த்துக்கள் கோபி அண்ணா அருமையான குறும்படம் எங்கள் குடும்பத்தில் நிறைய தடவை இப்படியான சம்பவம் நடந்திருக்கு கொஞ்ச காலத்துக்கு முன்னாடி இப்போது இச்சம்பவங்களை திரும்பவும் பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வடிகிறது எனது சகோதரர்கள் பட்ட கஸ்ரம் எல்லாம் கண் முன்னாடி வந்து வந்து போகுது ..... அண்ணா உங்க கல்யாணவீடு சிரீயலில் மலர் கரேக்டரை கொண்டு வாங்கோ நல்ல ஜோடி பொருத்தம்..
Thirumurugan sir nadaswaram mathri adutha serial kudunga.. nadaswaram serial is one and only my all time favourite..
மிகவும் யதார்த்தமான குடும்பக் கதை . என்னை அறியாமலே எனது கண்கள் கலங்கிவிட்டது. Really hats off you sir
Eyes full of tears
Lips full of smile
Heart full of happiness
Nice movie
Really true words
உயிரோட்டமுள்ள,உண்மையுள்ள கதை,வாழ்த்துகள்👑👌👍🙏
கோபி சார் சூப்பர் எல்லா கேரக்டரரும் நல்லா நடிச்சி இருக்காங்க நீங்க செலக்ட் பண்ண இடம் செம்ம நீங்க ரொம்ப நல்லா வரனும் சீக்கிரம் இந்த மாதிரி படம் பண்ண என்னோட வாழ்த்துக்கள் 💐👌👏👍
அனைத்தும் நிஜமாக நடக்கிற நடந்துகிட்டுயிருக்கிற உண்மையான விஜயம்.Super கோபி சார்.நன்றி
அருமையான நடிப்பு அருமையான கதை நன்றாக இருக்கிறது
ஒருசிலவீடுகளில் உள்ள யதார்த்தம் நிறைந்த காட்சிகள் அருமை நடுத்தர வர்கத்தின் பிரதிபலிப்பு, வாழ்த்துக்கள் திருமுருகன்
நல்ல கருத்து சொன்னீங்க சார் ஒரு சாதாரண குடும்பத்துல இவ்வளவு விஷயம் நடக்குது உண்மை
கோபி அண்ணா உங்களை கெஞ்சி கேகுற சீரியல் எடுங்க ப்ளிஸ்
All are Nadaswaram serial team happy to see all of them again really great gopi sir
Favourite pair of Tamil Nadu
#Gopi & #Malar.......... Again Rocked....... Happy to see u both again as pair............
அருமை. நிறைய குடும்பங்கள் நிலமை இதுதான்.
கோபி சார் சூப்பர்
கோபி சார் உங்கள மாதரி குடும்பத்தோட சூழ்நிலையை புரிஞ்சிக்க முடியாதுங்க நீங்க வேற லெவல்... அதுவும் கதையோட முடிவு கண்ணீர் வர வச்சிடுச்சிங்க
நாதஸ்வரம் பகுதி 2 வேண்டும் சார்.. Pls come back KAARAIKUDI
நன்றாக இருந்தது,கோபி மலர் ஜோடி 👌,கண்ணில் கண்ணீர் வந்து விட்டது
AC mechanic life very hard hats off you sir thank you
Nadaswaram la gopi malar ah pathutu..idhula ipdi paakavae kashtama iruku 😞
Nice short film gopi Anna super👌👌👌👌👌well done gopi Sir nega inum neraya success pannanum
அருமையான கதை உங்கள் எல்லா கதைகளையும் பார்த்து வருகிறேன் கோபி
Last point of dialogue delivery very super semma thirumurgan, Malar&Baby is a correct pair on the story
The last 2 min was really a emotion packed....wonderful work by Dircetor Gobi and team...💐💐
Superb story of middle class family . I literally had tears on the final dialogue . Happy ending 😃 Malar steal the show 👏🏼.
Love the combo of palaya soru and sutta milaga. That sutta milaga and salt shot was awesome.
I am from karaikudi only . Can see the places cecri and college road . Nostalgic .
Is paramu and kavya kutty related ? Kavya kutty resembles exactly like paramu.
கோபி அண்ணா இக்குறும்படம் மிக அருமையாக உள்ளது கோபி அண்ணா உங்க புது சீரியல் எப்ப வரும் அதுவரைக்கும் இந்த மாதிரி குறும்படம் எடுத்து ஒளிபரப்பு செய்யுங்க மிக்க நன்றி கல்யாண வீடு சீரியல் முடிந்த பிறகு இந்த வீடியோவை பார்ப்பவர்கள் ஒரு 👍👍👍 போடுங்க
Wowwww again Gopi and malar combination 🤩🤩😍😍😍.....But ore fighting pavam gobi sir malar romba thiduranka super short film 👏👏👏👏
நடுத்தர வாழ்க்கையில் வாழும் ஒரு தந்தையின் தவிப்பையும்,அன்பையும் உணர்ந்தேன்..... கோபி அண்ணா...... உங்கள் சிந்தனைகள் மிகவும் தனித்தன்மையுடன் வெளிப்படுத்துகிறீர்கள்........
என்னா கதை சார் நீங்க மட்டும் எப்படி சார் இப்படி விதயாசமா யோசிக்கிரீங்க. வாழ்த்துக்கள் சார்
திருமுருகன் சார் இது போன்ற சிறந்த குடும்பப்பாங்கான கருத்துக்களை முன்வைத்து கதைகள் வடிவமைக்க உங்களால் மட்டுமே முடியும்..இன்றைய சூழலில் ஒரு நடுத்தர வர்க்கத்தின் குடும்ப சூழலை நன்கு குறும்படம் ஆக்கியுள்ளீர்கள்...
மேலும் இதுபோன்ற பல படைப்புகளை நீங்கள் வழங்க வேண்டும். உங்களுக்கும் இந்த குறுங்காவியத்தில் உங்களோடு தோன்றியவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..
Oru centiment movie patha feeling super ah iruku gopi sir and malar performance awesome 😘😘😘
௭ங்௧ வீடும் என்னோட சின்ன வயசுல இப்படி தான் இருந்தது.நான் +2 முடிச்சி சம்பாதிக்க ஆரம்பிச்சு இப்போ ஓரளவு நல்லா இருக்குறோம் சார். ௭ங்க வாழ்க்கைய தி௫ம்பி பாா்த்தது மாதிரி இருந்தது சார். நல்ல கருத்துள்ள குறும்படம். நன்றி திருமுருகன் சார்.
Ellaroda character um real a act pannirukkanga
Malar you done a marvellous job
Kopi awesome performance
Super story semaiya execute panniyirukkinga
Nathaswaram team a again pakkirathukku I felt very happy 😍😍😍😍😍😍
உங்களுடைய கதைகள் அனைத்துமே அருமைதான்👌👌👌👌. கண் கலங்க வைத்தது கிளைமாக்ஸ்😢
Who wants Nadhaswaram part 2 put like ☝️
I am from middle class family...tears out...
ஆசைகள் அதிகம் அதைவிட ஏமாற்றங்கள் அதிகம்...
Heart touching story...
நானும் என் அம்மா அப்பாவிடம் கேற்றுகேன்..ஏன் என்ன இங்கிலீஷ் medium சேர்கலன்னு...
very amazing performance exsalent very very nice story thirumurugan sir 😘😘😘😘😘😘😘 unganatipu Samma sir malar sister very nice Unga acting kuti kavya your very cuta chellam this story I like so much 😘😘😘😘
கண்கலங்கினேன்!! என் இனிய நல்வாழ்த்துகள் திருமுருகன்!!!
மலர் ன் இயல்பான நடிப்பு 👌👌👏👏
அப்பாவின் நம்பிக்கை மகள்தான்👍 மகள்களுக்கு எல்லாம் அவர்கள் அப்பாதான் தன்னம்பிக்கையே💪👍திரு சார் 👌👌👌
Short film very nice and drama va irrunthalum gopi & malar sanda podarathu kashtama iruku i Ike this couple very much👌👌❤❤❤
My eyes dropped tears while hearing the dialogue spoken by Gopi Krishnan in the climax scene. Super story and dialogues. Keep it GOPI.
Good Combination Thiru sir and Srithika Mam... Nice acting in Nadhaswaram also.
super
மெய் சிலிர்க்க வைத்திருக்கிறது...கோபி கதாபாத்திரம் அருமையாக நடித்திருக்கிறார்....கடைசி காட்சிகளில் கண்ணீர் மழையில் நனைக்க வைத்தீர்கள்....அழகான மற்றும் நடுத்தர குடும்பங்களில் நடக்கும் சூழ்நிலையை மிக அழகாக எடுத்துக்காட்டியுள்ளார்...திருமுருகன் சார் இந்த காட்சிகளை எங்களுக்கு காணமைத்ததற்கு நன்றி!!!!!
Nadhaswaram mathri family subject serial எடுங்கள்...Unga pair antha serial la super
கடைசி நிமிடங்களில் எனது கண்களில் கண்ணீர் என்னை அறியாமல் வந்தது. திருமுருகன் சாருக்கு இந்த அற்புத படைப்பை படைத்ததற்கு எனது வாழ்த்துக்கள்..
Thiru Sir you are Genius, you know the secret How to touch our Hearts. Hats off once again. Wish you continuous success in your Life. All the Best to you and your team.
Super Message...Semma Film...Good Story...Thirumurugan sir ku ஈடு இணை Thirumurugan Sir mattum thaan...The Best Best Director...
Nadaswaram serial actors ella erukkaga nadaswaram patha feel aguthu
super climax.. well done gopi sir. 1/2hr ponathay terila.. nalla story but azha vechutenga
கேந்திரிய ஸ்கூல்ல முயற்சி பண்ணி நொந்து போய் 6 மாசம் அலைஞ்சு இடம் கிடைச்ச சந்தோசம் நான் சாகுற வரைக்கும் மறக்காது அத கண் முன்னாடி அப்டியே கொண்டு வந்துட்டீங்களா கதை மூலமா சொன்ன திருமுருகன் சார் உங்களுக்கு சொல்ல வார்த்தை இல்லை.🙇♀️🙇♀️🙇♀️
கோபி மலர் எத்தனை சீரியல்கள் படம், குறும்படம் நடிச்சாலும் பாப்போம். 💓
Final statement of the father to his daughter.... trigger out the tears
What a wonderful story Gobi sir. All stories talk about love,politics...but you you talk about TRUTH. Thanks sir for this movie. Keep it up sir and congrats for the cast & crew especially for you.
Superb Gopi Anna....
u r my favourite actor & director..
superb acting gopi anna & malar akka both of u awesome acting
அருமையான படைப்பு. வாழ்த்துக்கள் கோபி அண்ணா.எங்கள் வீட்டில் நடந்த அதிகமாக நிகழ்வுகளை இந்த குறும்படம் நினைவூட்டியது.
Climax super sir film super congratulations sir i love gopi malar papa acting super😍😍😍😍😍😘😘😘😘😘😘
Super anna.na azhuthuta😭😭😭😭.natutharama kutumpa kathai.👌👌👌ennutaiya childhood napakam varuthu🙏🙏🙏
Gopi Anna super IAM really feel this character and IAM want thuppukettavan 2 anna
திரு கோபியின் குரம்படம் பார்த்தேன் மிகவும் கக்ஷ்டமாக இருக்கு அவர் மனதை தொடும் அளவிற்கு அதிகமாக பாசம் அன்பு உள்ளபடம்அவர்இதுபோல்நிறையபடம்எடுக்கவேண்டும்வாழகவளமுடன். DKMOORTHI
Thirumurugan's movies are always worth watching whether films serials or short stories. Keep up the good work sir!
தங்களது படைப்புகள் அனைத்தும் அற்புதம் என்றே கூறலாம்..... இந்த குறும்படம் மிக அருமையான ஒரு நடுத்தர மனிதனின் வாழ்க்கையை சுட்டிக்காட்டுகிறது..... ✌️🔥🔥👍👌
Sir u done yaanai great job
End off the movie tears on my eyes
கடைசி நிமிடம் என் கண்களில் கண்ணீர்.அது தான் திரூமுருகன் அண்ணா அவர்களின் நடிப்பும் வசனமும்🙏🙏. மலர் அவர்களின் இயல்பான நடிப்பு அரூமை.💐💐💐💐💐
Middle class family story very touching
verai level sir chance eh illai super thirumurugan sir serial padam ennai eduthalum superoo super ungai serial ellame super nadhaswaram was to gud andhe serial 2 times parthuthen thirupu adheyai perr parke romba nalla iruku gopi malar combo always clasic miss panninen ippo thiruthiya iruku nenge chinna thirailaiyum irundu periya thiraiku vandu nireiye padham ellam eduthu engeiyo pogenum gud luck sir love u sir ippo kalyana veedu kudha nalla vandurku continue your gud work ungulku nireiye talent iruku
Brilliant acting nd story ... Srithika nd gopi both are having well acting knowledge...
Arumayana kadhai kalam yedharthamana nadipu....unagala matum tha idha pana mudiuym gopi sir..........kankali kanner ........mass dialogue........unga pair sema............idhu madri nala kadhaikali vaithu arputhama shot film panunga anna......