சுதந்திரம் பெற்ற செய்தியை முதன்முதலில் வானொலியில் வாசித்தவர் பற்றிய சிறப்புத் தொகுப்பு! | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #PuthiyaThalaimuraiTV
    சுதந்திரம் பெற்ற செய்தியை முதன்முதலில் வானொலியில் வாசித்தவர் பற்றிய சிறப்புத் தொகுப்பு! | PTT
    #independenceday | #Radio | #Venkatraman
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 79

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 Год назад +53

    ஒரு புதிய செய்தியை,ஒரு அரிய மனிதரை,அறிந்துகொள்ள முடிந்தது.இந்திய சுதந்திரத்தை,வானொளியில் அறிவித்த;ஐயாவுக்கு கோடி வணக்கங்கள்.

    • @mariselvan849
      @mariselvan849 Год назад

      Proverbs 25:25
      [25]தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்.
      As cold waters to a thirsty soul, so is good news from a far country.

  • @manivasagam941
    @manivasagam941 Год назад +16

    வெங்கட்ராமன் ஐயா அவர்களின் குரலை இவ்வளவு ஆண்டுகள் கழித்து கேட்டுக்கும் வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. ஐயாவின் தடுமாற்றம் இல்லாத தமிழ்ச்செய்திக்காக காத்திருந்த அந்த நேரங்கள்...
    ஆல்இண்டியோ ரேடியோவின் காலை மணி 5.35 ;7.15 ; நண்பகல்:12.40
    இரவு 7.15 செய்திகள் உடன் மற்றொருவர் திருமதி சரோஜினிநாரயணசாமி நாயுடு ,திரு சாம்பசிவன்...டெல்லி தமிழ்ச்செய்திகள்.

  • @senthilks4058
    @senthilks4058 Год назад +10

    பாக்கியம் செய்தவர் , நாடு சுதந்திரம் அடைந்ததை அனைவருக்கும் அறிவிக்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம், வணங்குகிறேன் அய்யா

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Год назад +20

    சுதந்திரம் பெற்று
    76 ஆண்டுகள் ஆகிவிட்டது.
    சுதந்திரத்திற்கு முன்பு வெள்ளைக்காரன் இடம் அடிமையாகி இருந்தோம்.
    சுதந்திரம் பெற்ற பின்னர் இன்று வரைக்கும் ஊழல் அரசியல் ஆட்சியாளர்கலுக்கு அடிமையாகி இருக்கிறோம்.

  • @தமிழன்டா-ஞ7ற
    @தமிழன்டா-ஞ7ற Год назад +4

    அய்யா அவர்கள் இன்னும் பல்லாண்டு வாழ என் வயதை எடுத்து கொள் இறைவா 👍💐💐

    • @ravikumarm4090
      @ravikumarm4090 Год назад

      ஐயா இன்னும் வாழ்ந்து என்ன பண்ண போறாரு? போய் உங்க குடும்பத்தை பாருங்க. YOTUBE வீடியோவை பாத்து பொங்குறதை விட்டுட்டு.

  • @angavairani538
    @angavairani538 Год назад +5

    அற்புதமான செய்தி.. அய்யாவைபார்த்தது எங்கள் பாக்யம். வணங்குகிறேன் அய்யா🙏❤

  • @nanpasekar6965
    @nanpasekar6965 Год назад +13

    கொடுத்து வைத்திருக்க வேண்டும் நாடு சுதந்திரம் அடைந்ததை வார்த்தையால் சொல்ல ஐயா அவர்களை நேர்காணல் எடுத்து மக்களுக்கு அறிமுகம் படுத்திய தங்களுக்கு நன்றி

  • @mudaliyarnz3797
    @mudaliyarnz3797 Год назад +3

    God bless Mr.venkatraman with health & long life!😊

  • @mariselvan849
    @mariselvan849 Год назад +3

    Proverbs 25:25
    [25]தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்.
    As cold waters to a thirsty soul, so is good news from a far country...

  • @sumathiharan9535
    @sumathiharan9535 Год назад +3

    காலை 7.15 மதியம் 12.40 இரவு 7.15 நானும் சிறுவயதில் ரேடியோவில் கேட்டுள்ளேன் மாநிலச்செய்திகள் வாசிப்பவர் பத்மநாபன் கேட்டுள்ளேன் வாழ்க

  • @gobit2993
    @gobit2993 Год назад +7

    ஐயாவின் வாசிப்பை கேட்டிருக்கேன், ஆகசவாணி செய்திகள் வாசிப்பது வெங்கட்ராமன், சிறு வயதில் வாசிப்பை கேட்டிருக்கேன்

  • @rameshr1449
    @rameshr1449 Год назад

    செய்தி பார்த்ததற்கு ரொம்ப சந்தோஷம் மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @arumugamannamalai
    @arumugamannamalai Год назад +2

    பெருமைக்குரியவர் 🙏

  • @santhosh8338
    @santhosh8338 Год назад +1

    இவரை பார்க்க பாக்கியம் செய்திருக்கிறேன் 🙏🙏🙏

  • @koilmani3641
    @koilmani3641 Год назад +5

    இரவில் சுந்திரம் பெற்றதால்தான் இன்னமும் விடியாமல் மக்கள் இருளிலே வாழ்வதுபோலவுள்ளது.

  • @shanthigd2249
    @shanthigd2249 Год назад +1

    God bless you...Ayya

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 Год назад +2

    Wonderful.
    Venkatraman (Gajamugan)
    Poornam
    Saroj Narayanswamy.
    Wonderful days with the good music.

  • @schitra340
    @schitra340 Год назад +4

    புதிய தலைமுறை செய்திகளுக்கு நன்றி.. இவர்களை போன்ற பெரியவர்களை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தியதற்காக... விடுமுறை தினத்திற்கு சினிமாக்களை போட்டு இளைய சமூகத்தை சீரழிக்க இது போன்ற வரலாற்றுப் பதிவுகள் சிறப்பு

  • @kiwiguava9292
    @kiwiguava9292 Год назад +1

    We all should live like him.....

  • @CCSKY0
    @CCSKY0 Год назад +1

    Thank you for the wishes
    Wish you the same
    சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

  • @akoramoorthir1704
    @akoramoorthir1704 Год назад

    வணங்குகிறேன் ஐயா

  • @muthumuthu4266
    @muthumuthu4266 Год назад

    Ioveindia ioveintamil

  • @VISEK01
    @VISEK01 Год назад +1

    Great to know this....

  • @dordiekarma8083
    @dordiekarma8083 Год назад

    Finding the best gold ever is rare ❤....

  • @SLrangoli
    @SLrangoli Год назад

    நல்ல செய்தி பகிந்ததிற்கு நன்றி 🙏

  • @premkumarvellore4625
    @premkumarvellore4625 Год назад

    Great தாத்தா
    God bless you

  • @stephens5328
    @stephens5328 Год назад +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @sankarp4988
    @sankarp4988 Год назад

    இவர்..
    வெங்கல குரல் வெங்கட்ராமன்..... நானும் இவருடைய குரலை கேட்டு இருக்கிறேன்...... காலையில்....இந்தி... ஆங்கிலம்.... பின் தமிழ் செய்திகள் வரும்....
    ஆகாஷ்ஸவாணி..
    .என்ற குரலோடு....8-00.8-15,8-30.... இதில் எனக்கு காலை தமிழ் செய்தி நேரம் சரியாக தெரியவில்லை....
    ஒரு தேசிய உணர்வு பூர்வமான செய்தி வாசிப்பாளர்.....🙏

  • @mohanasdishessketches2953
    @mohanasdishessketches2953 Год назад

    Salute sir

  • @mullair637
    @mullair637 Год назад

    டெல்லி தமிழ்ச் சங்கம் நானும் சென்று இருக்கிறேன்

  • @vasanthkumar-my1zl
    @vasanthkumar-my1zl Год назад +1

    Salute sir❤

  • @sivagnanamsrinivas6731
    @sivagnanamsrinivas6731 Год назад

    So happy to hear this news.

  • @ramesht4896
    @ramesht4896 Год назад

    Great sir🙏🙏🙏🙏🙏

  • @Swamy202
    @Swamy202 Год назад +2

    இப்போது அரக்கன்BJP யிடம் இருந்து இந்தியா மீண்டும் சுதந்திர போராட்டம் தொடங்கி இருக்கிறது

  • @myscagn
    @myscagn Год назад

    தமிழ் செய்திகள் காலை 7:15. ஆகாச வாணி 1947 ல இல்லை. அப்போது அகில இந்திய வானொலி தான்

  • @venkatramankrishnamoorthy5941
    @venkatramankrishnamoorthy5941 Год назад

    Nice

  • @rajamvenkataramanan3065
    @rajamvenkataramanan3065 Год назад

    🙏

  • @chandru2kc
    @chandru2kc Год назад

    வெற்றி வேல்🙏

  • @kumar-bi2ef
    @kumar-bi2ef Год назад

    Super. Put more content like this

  • @iamthewinner1317
    @iamthewinner1317 Год назад

    It's a great legacy

  • @priyangadevi984
    @priyangadevi984 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @ammagoldindia4232
    @ammagoldindia4232 Год назад +2

    அது பூரண விஸ்வநாதன்
    சொல்லுவாங்க

  • @SenthilKumar-ck2rr
    @SenthilKumar-ck2rr Год назад

    🙏💐

  • @SelviSelvi-kw9pn
    @SelviSelvi-kw9pn Год назад

    sulute. sir. ,,,🎉🎉

  • @sivakumarseethalakshmi9540
    @sivakumarseethalakshmi9540 Год назад

    👍🙏

  • @rosalindsanthi8404
    @rosalindsanthi8404 Год назад

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍🏻

  • @muruganmurugan590
    @muruganmurugan590 Год назад

    ஜெய்ஹிந்த்

  • @adalantonyleo
    @adalantonyleo Год назад

    🎉🎉🎉

  • @ambigasundereasan5783
    @ambigasundereasan5783 Год назад +4

    ❤😢

  • @shantivasan7988
    @shantivasan7988 Год назад

    Namaskarams

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 Год назад

    மலரும் நினைவுகள்

  • @umanandhini4148
    @umanandhini4148 Год назад

    You

  • @gomuindra4358
    @gomuindra4358 Год назад

    🎉

  • @appavi3959
    @appavi3959 Год назад

    மெட்ராசு மாகாணத்தில் அப்போது இலங்கை வானொலி பேமசு. 90 சதவீதத்தினருக்கு இந்தியா சுதந்திரம் பெற்றது பாண்டிச்சேரி தனியாக சுதந்திரம் பெற்றது பற்றி அப்போதைய மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை

  • @MaheshKumar-nr7px
    @MaheshKumar-nr7px Год назад

    👋👋👋👋🙏🙏🙏🙏💖💖💖💖

  • @firstrank6255
    @firstrank6255 Год назад

    Yenna thavam seithaaroo

  • @narayanancs8674
    @narayanancs8674 Год назад

    .yaro avar ya ro enna pero vanakangalum vaazhthukalumayya venkatraaman thamilare velga thamil

  • @R.Vighneshram
    @R.Vighneshram Год назад +1

    உடல் சிழுக்கிறது

  • @ravikumarm4090
    @ravikumarm4090 Год назад +1

    இப்படி தான் எங்க தாத்தாவும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடன் வெள்ளையனை எதிர்த்து போரில் கலந்துகொண்டேன் என்று புருடா விட்டு இன்றும் தியாகிகள் பென்சன் வாங்குகிறார்😂😂😂😂😂.

  • @kachihussain3823
    @kachihussain3823 Год назад

    அவர் தலைல கைவைக்கத பாத்தா விளங்காத செய்தியை நம் வாயால மக்களுக்கு சொல்லிட்டமேன்னு ஆதங்கத்துல இருக்கார் போல!

  • @srivenkatramanaconstructio9387

    Valtha vayathilai vanagukiren

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Год назад

    🎉🎉🎉💜💚💛❤️🧡💙🙏

  • @DevarajN-f3m
    @DevarajN-f3m Год назад

    முதன்முதலில் 178000000000000000கோடி‌ஆட்டையை போட்டவனை பற்றி சொல்லுங்கள் ஐயா..

  • @victoriaantony6717
    @victoriaantony6717 Год назад

    Salute!!!

  • @bhagyaramani7195
    @bhagyaramani7195 Год назад +1

    🙏🙏🙏

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Год назад

    🙏🏻

  • @rajaa5053
    @rajaa5053 Год назад

  • @RameshKumar-jk2vm
    @RameshKumar-jk2vm Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 Год назад

    🎉

  • @sudhansudhan4112
    @sudhansudhan4112 Год назад

    🙏🙏🙏🙏

  • @socialviews5868
    @socialviews5868 Год назад

    🙏🙏🙏🙏

  • @MrDcvenki
    @MrDcvenki Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @gunapgunap324
    @gunapgunap324 Год назад

    🎉🎉🎉