🚗My CAR TOUR | Full Biryani Eating 🤸‍♀️AND Car maintenance GOOD OR BAD MOMENTS SHARE WITH URS👍

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 139

  • @rajkandir
    @rajkandir Год назад +27

    மனசுக்கு பிடிச்ச மாறி வாழ சிலரால் தான் முடியும்... உங்களோட கிராமிய வாழ்க்கை மகிழ்ச்சி அளிக்கிறது...

  • @ghs149budur9
    @ghs149budur9 Год назад +16

    வாழ்த்துகள். நான உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர். விரைவில்ஓய்வுபெறப்போகிறேன்.. எஞ்சியவாழ்க்கையை உங்களோடு கடக்க ஆசை. செலவுகளனைத்தும் நான் ஏற்றுக்கொள்கிறேன்

  • @josephvarkis
    @josephvarkis Год назад

    Machaane ungala thanimaila saapdratha paarthu paarthu intha saappaatta samaichi ungala saappida vaithathu yaar enrtu theriyamale irunthen ippo thangachiyoda paarthathum mihaum makazhciyaka irunthathu thank you so much God blesses you Happy I am ❤❤❤❤❤

  • @rajark8842
    @rajark8842 Год назад +2

    உங்க வீடியோ எல்லாமே பார்ப்பேன் தம்பி,,,,, விவசாயம் பண்ணுறேன்னு சொன்னிங்கள்ல அதான் high light,,,, வாழ்த்துக்கள் தம்பி

  • @OhnmaniyanV
    @OhnmaniyanV Год назад +2

    ரொம்ப வீடியோவ பார்த்திருக்கேன் ஆனா இப்போதான் நீங்க பேசி பார்த்திருக்கேன்...

  • @TundeEszlari
    @TundeEszlari Год назад +15

    King premier.

  • @balabala8322
    @balabala8322 Год назад +1

    Sapduradu lam solikudukura yar ya ne Vera level all the best super all,😀😀😀

  • @RobertPalani-eq2zq
    @RobertPalani-eq2zq 8 месяцев назад

    Hard work never fail, Super

  • @DineshKumar-yk7bk
    @DineshKumar-yk7bk Год назад +6

    நன்பா நீங்கள் மேலும் மேலும் வலர வேன்டும்
    நானும் ஒரு பசுமை மிக்க கிராமத்தை சேர்ந்தவன் நன்பா 💯

  • @gauthambose3984
    @gauthambose3984 Год назад +1

    அருமை அருமை 💐 நல்லா ருசிச்சு சாப்டுறீங்க வாழ்க வளமுடன் உங்க கூட பிறந்தவங்க எத்தனை பேர் வீடியே இனிமேல் பேசி போடுங்க நல்லாருக்கு இறைவன் அருளால் மேன்மேலும் வளர வாழ்த்துகள் 💐

  • @honeykang990
    @honeykang990 Год назад +3

    I m from Punjab nd don’t know ur language but I see ur videos continue ❤️❤️

  • @selvijames1511
    @selvijames1511 Год назад

    Very nice you looking car and you

  • @kavividhai4765
    @kavividhai4765 Год назад +9

    அண்ணன் கையில் pink nail polish super யாருக்கெல்லாம் பிடிச்சிருக்கு like பண்ணுங்க

  • @charlesa9967
    @charlesa9967 Год назад +1

    Super bro... vazhga valamudan

  • @xavithomas5691
    @xavithomas5691 Год назад +3

    Congratulations Bro God bless you and your family 🎊 🎉❤

  • @manigowri5255
    @manigowri5255 Год назад +4

    Super bro...nice to see you from different style and different platform...congratulations ...very nice voice and clarity

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 Год назад +1

    Vazhthugal thala

  • @kpkpk7553
    @kpkpk7553 Год назад

    Edhu viedio ethemari pesi anubavichu sapidunga appo super

  • @emptypocket1
    @emptypocket1 Год назад +2

    Nee eppothumey mass na....

  • @Nagulmalavan
    @Nagulmalavan Год назад

    அண்ணா கார் வாங்கியதில் மிக்க மகிழ்ச்சி மனதிற்கு பிடித்ததை நிறைவாய் செய்யுங்கள்❤

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 Год назад +1

    WOW SUPERB BROTHER WORLD MAM COOKING BROTHER THANKS FOR YOUR COOKING TIPS VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO KEEP IT UP VANAKKAM NANNDRI BROTHER VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY BROTHER WORLD MAM COOKING BROTHER 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @socialmedia-xr6xm
    @socialmedia-xr6xm Год назад

    லவ் யூ‌ மச்சி
    மகிழ் பயணமாக
    மனசு நெறஞ்ச வாழ்த்துக்கள் ‌

  • @eswarruby3945
    @eswarruby3945 Год назад +1

    Ninga nalla pesuringa bro ❤❤❤

  • @venkatsamy6447
    @venkatsamy6447 Год назад +2

    நானும் உங்கள மாதிரிதான் அண்ணா சிக்கன் பிரியாணி சிக்கன் வாங்குவதில்லை அதற்கு பதிலாக கறி குழம்பு வாங்கிடுவேன்

  • @jacsonjames
    @jacsonjames Год назад +2

    congrtas bro..new boss in village😀

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Год назад +1

    Valthukal

  • @yuvanbk7029
    @yuvanbk7029 Год назад +1

    Nice video I like it... congratulations to brother... Open talk...sema

  • @maanasha5916
    @maanasha5916 Год назад +1

    uggaludaiya voce suppar anna i like it 😍

  • @velayuthamkumar4061
    @velayuthamkumar4061 Год назад

    Super bro vazhthukal

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +3

    வாழ்த்துக்கள்... தல🐔🐓🐬

  • @nagaraj9943
    @nagaraj9943 Год назад +1

    valthukal anna

  • @nainararumugam
    @nainararumugam Год назад +1

    💐💐💐🚗🚗🚗❤❤❤❤👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍💐💐💐💐💐💛💛💛💖💖💖💖💞💞💞💞

  • @padmavenu7627
    @padmavenu7627 Год назад +1

    Unga name sollunga romba rusithu Sapitachu unga car super unga voice super eni pesi video podunga ungaluku ethanei Kulanthai

  • @ivanveratorcherpanranda7036
    @ivanveratorcherpanranda7036 Год назад +1

    Bro namba Ariyalur lur ahh Vera leval 🔥🔥🔥🔥

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +7

    எப்பா...முனி ராஜ்கிரண் பேசிவிட்டாா்...so I'm very happy👍
    கடைசிவரை ஊரும்,பேரும் சொல்லவில்லை?🤔

  • @info_tamizhan
    @info_tamizhan Год назад +1

    Bro neenga Ariyalur ahhhh Ariyalur la enga bro

  • @vmboy3223
    @vmboy3223 Год назад

    Spr thala ninga pesamatingalanu niraya naal ninaipen congrats❤

  • @jeyaprakesh8903
    @jeyaprakesh8903 Год назад +3

    Hiii...super brother..

  • @deenadayalan4934
    @deenadayalan4934 Год назад

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @anbulalgudi...5396
    @anbulalgudi...5396 Год назад +1

    ஹாய் நண்பா nice 👍

  • @vilanthaidinesh4568
    @vilanthaidinesh4568 Год назад

    Anna mass ah ne vaalthukal na 👍👌👌👌👌

  • @pravinrajramkumar8045
    @pravinrajramkumar8045 Год назад +1

    Veey nice congratulations 🥰♥️

  • @jegadeeshjj7656
    @jegadeeshjj7656 Год назад +3

    Congratulations brother 🎊

  • @eswarruby3945
    @eswarruby3945 Год назад

    Super bro.. nalla casual ah pesuringa.. nice bro keeptup

  • @manoharana494
    @manoharana494 Год назад

    Vazthukkal

  • @ezhilarasanr4324
    @ezhilarasanr4324 Год назад

    வாழ்த்துக்கள்

  • @ariyalurgethuboys873
    @ariyalurgethuboys873 Год назад +1

    Bro neenka ariyalur district aha bro

  • @USERISL-y4e
    @USERISL-y4e Год назад

    Semma bro

  • @vijayactor3702
    @vijayactor3702 Год назад

    Mass ya nee💥💥💥💥😺

  • @Zaif-m6u
    @Zaif-m6u Год назад +1

    Super anna neega ❤

  • @RohitrohitRohit-i3n
    @RohitrohitRohit-i3n Год назад

    Supper

  • @asmahani8442
    @asmahani8442 Год назад

    Ithu enna village

  • @balajiselvam4074
    @balajiselvam4074 Год назад +2

    Love you 💕 machan

  • @tastysidedish
    @tastysidedish Год назад

    Super bro.

  • @elanthendral1046
    @elanthendral1046 Год назад

    Muyarchi thiruvinaiakkum 🔥🔥🔥

  • @anbuvalar1462
    @anbuvalar1462 Год назад +1

    219 வது லைக் 👍 சூப்பர் சூப்பர் 👍👍👍👌👌🙏🙏🙏

  • @அன்புசெல்வன்3245

    Anna remba nalla panringa ...Mass💐💐💐

  • @akrentertainmentchannel5693
    @akrentertainmentchannel5693 Год назад

    Congrats🎉

  • @TOPGAMINGTAMILFF
    @TOPGAMINGTAMILFF Год назад +2

    அண்ணா இனிமேல் பேசி வீடியோ போடுங்க பேசாம உங்க சப்ஸ்கிரிபர் யாருக்கும் பிடிக்கல இனிமே சந்தோஷமா பிரியாணி சாப்பிட்டு வீடியோ போடுங்க

  • @selvakumarsubbiah9195
    @selvakumarsubbiah9195 Год назад +1

    Annan endha ooru ungaluku?

  • @orupavamjinn19
    @orupavamjinn19 Год назад +2

    சகோ, காரில் சவுண்ட் சிஸ்டம் இல்லையா?

  • @கடலூர்கீதா-ங2ம

    அருமை

  • @marianelson2124
    @marianelson2124 Год назад +2

    திண்டுக்கல் இல்ல தேனி இல்ல மதுரை பக்கம் தான நீங்க அண்ணா

  • @pkd9814
    @pkd9814 Год назад +1

    Very nice car...

  • @seleenajose4133
    @seleenajose4133 Год назад

    Bro videos okke spr
    Iam in kerala🥰

  • @saravanavidhan5355
    @saravanavidhan5355 Год назад +3

    Nice car. Bro super ah irukuu ❤️❤️ next video la unga family oda senthi cook paani sendhu saptra mathiri video podunga unga family ah paatha mathiri irukkumm ❤️❤️❤️

  • @vickyvijayvickyvijay2803
    @vickyvijayvickyvijay2803 Год назад +4

    அண்ணா நீங்கா கடைல வாங்காதீங்க நீங்களே சமயல் பண்ணி வீடியோ போடுங்க

  • @govithagovith7742
    @govithagovith7742 Год назад

    Congratulations dear brother.

  • @srinu8455
    @srinu8455 Год назад

    Congratulations 💞💞💞brother god bless you family 👍👍👍👍

  • @sentamilselvam6871
    @sentamilselvam6871 Год назад

    Bro Ariyalur district ha

  • @naveenprasath4990
    @naveenprasath4990 Год назад +2

    இப்படி பேசிட்டு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கு

  • @earnestraj6897
    @earnestraj6897 Год назад

    Bro ariyalur la entha area

  • @allroundworks8149
    @allroundworks8149 Год назад +1

    Super anna 😍. From kerala

  • @nvijayan6872
    @nvijayan6872 Год назад

    Super bro🥰🥰👍🙏

  • @sharajithp5788
    @sharajithp5788 Год назад

    Super🥰🎶🎵🥰🎶🎵🎶🎵🥰🎵🎶🎵🥰

  • @vigneshanandm566
    @vigneshanandm566 Год назад

    🥰🥰🥰🥰🥰🥰

  • @mohankst3037
    @mohankst3037 Год назад

    Super mass bro

  • @MrA808
    @MrA808 Год назад +1

    Congratulations

  • @muhammadridhwan1448
    @muhammadridhwan1448 Год назад

    God bless you and your family

  • @soosaiadimai7267
    @soosaiadimai7267 Год назад

    Sappaduka appuram pazham sapda koodathu bro

  • @r.pandiyanr.pandiyan8649
    @r.pandiyanr.pandiyan8649 Год назад +1

    Hai bro

  • @k.vadivelvadivel4296
    @k.vadivelvadivel4296 Год назад +1

    Super bro

  • @savineshsurendran3701
    @savineshsurendran3701 Год назад +2

    Brother Your Village Name...? Which Mavattam...?

  • @vigneshanandm566
    @vigneshanandm566 Год назад

    Anna ongala epdiyachu meet pananu anna

  • @THARAK.14
    @THARAK.14 Год назад +2

    ❤️

  • @angelgaming3531
    @angelgaming3531 Год назад +2

    Like you añna 👌👍👏🙏🍫💐

  • @vigneshbala4079
    @vigneshbala4079 Год назад

    Native place name bro

  • @prasanthprasantha6729
    @prasanthprasantha6729 Год назад +2

    எந்த ஊர் bro

  • @ragulragul3197
    @ragulragul3197 Год назад

    Super Pro

  • @amjath351
    @amjath351 Год назад +1

    Anna iam waiting Anna 💥💯💥

  • @ayyappand3011
    @ayyappand3011 Год назад

    Bro... Neenka entha ooru... Enna District....

  • @vigneshanandm566
    @vigneshanandm566 Год назад

    Anna super anna

  • @raguraj8484
    @raguraj8484 Год назад +1

    Congratulations Anna... Superb❤❤❤

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +3

    இனி தொடா்ந்து பேசுங்க முனி ராஜ்கிரண்...🍷

  • @dharshans4935
    @dharshans4935 Год назад

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @socialmedia-xr6xm
    @socialmedia-xr6xm Год назад

    பாக்க டெரரா இர்க்கீரு
    குரல் குழந்தையா இருக்கு
    லவ் யூ

  • @karthi852
    @karthi852 Год назад

    Ella videovu voice kuduthu poduga bro

  • @ManojKumar-sr1cj
    @ManojKumar-sr1cj Год назад

    Real life Pushpa Raj 😎

  • @surendar.k317
    @surendar.k317 Год назад +1

    அண்ணா இனிமே பேசிக்கொண்டு வீடியோ போடுங்க நல்லா இருக்கும்

  • @asmahani8442
    @asmahani8442 Год назад

    Village name pls