அருமையான விளக்கம் ஐயா. 96 தத்துவங்களை தெளிவாக எடுத்துரைத்தீர். மகான் தத்துவராயரை எல்லோரும் அறிந்து கொள்ளும் வகை செய்துவிட்டீர்கள். மிகவும் உன்னதமான முயற்சி. நன்றி ஐயா 🙏🙏🙏❤❤❤
❤❤❤❤❤...my dear Brother...very very commendable work...clearing the path for us...especially it's helping me a lot ...no el work that leads so many to the right path..Arut perum Jyothy...Vallal peruman leads you and is within you ...❤❤❤❤
மகான் தத்துவராயர் குறித்து மிகத் தெளிவாக எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி.... மிக்க மகிழ்ச்சி.... புகழேந்தி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அற்புதமான காணொளி. நீங்கள் சொன்ன இந்த அனைத்து விஷயங்களும் ஒரு சேராக ஸ்ரீ தத்துவராயரின் எந்த புத்தகத்தில் உள்ளது அதன் பெயரை மற்றும் எங்கே கிடைக்கும் போன்ற விஷயங்களை பகிரவும். நன்றி.
பிள்ளையார் சுழி போட்டு திருச்சிற்றம்பலம் என எழுதி அருட்பெருஞ்ஜோதி அகவலை எழுதியவர் வள்ளலார் அவர் தான் கூறிய அருட்பெருந்ஜோதி என்பவர் சிவன் என அகவலில் கூறியுள்ளன் அருட்சிவ நெறி சார் அருட்பெருநிலைவாழ் அருட்சிவ பதியாம் அருட்பெருஞ்ஜோதி என்பது அவர் அகவலில் முதலில் உள்ளது .ஞான சரியையில் ஞான நடத்தரசே என்று நடராஜரை சொல்வார் சிவமே பொருள் எனத் தேற்றி என்னை சிவ வெளிக்கேறும் சிகரத்தில் ஏற்றி சிவமாக்கு கொண்டது பாரீர் எனப் பாடுவார் - இவைபோன்ற ஏராளமான அருட்பாவை முறையாக படிக்காமல் வாழையடி வாழை என வந்த வள்ளலாரின் கோபத்திற்கு எதையாவது பேசி ஆளாகாதீர்
@@pugazhenthis8663Astro Sivakumar அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்.மறுப்பதாக இருந்தால் தெளிவான விளக்கம் மற்றும் ஆதாரம் காட்ட வேண்டும். அதை விடுத்து "உளறாதீர்கள் " என்று பதிவிடுவது முறையாகாது.
நடஜாரை விட உயர்ந்த என்ற. சொல்லில் அனைத்தும் விழ்ச்சியே பிரம்மா விஷ்ணு சிவன் அடைய வில்லை என்பதும் தவறான காணிக்கை துரிதப் என்பது சுத்த கலையாகும் துரியாதிதம் என்பது துரிதைத்தையும் தாண்டியது தத்துவராயர் எத்தனை ஞானத்தை பற்றி கூறினாலும் அவர் இறைவன் சொன்னதுமே ஆகும் நடராஜரை காட்டியவர் உலகில் யாரும் இல்லை ஈசனுக்கு ஓப்ப யாரும் இல்லை என்பது சத்தியம் மாறாது நடராஜரை இணையாக யாரும் இல்லை என்பது தான் உன்னை நடராஜா ரை தாண்டியதவர் என்பது தத்துவராயர் விழ்ந்தது மாயை கொண்டவரே
VERY GOOD. THANK YOU FOR PUBLISHING A SHORT TERM COURSE ON OUR PHYSIQUE, MIND AND THE AANMA. INTELLIGENT PERSONS WITH WISDOM WILL TAKE IT AS NECESSARY AND SUFFICIENT INPUT FOR SPIRITUAL GROWTH. THANK YOU.
இத்தனை அழகாக ஆன்மீக சன்மார்க்க நெறியைப் பின்பற்றச் சொல்லும் தங்களது முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள் தம்பி , விளக்கத்திற்கான தலைப்பில் "சைவப் பேயைப் பார்த்து சமணப்பேய் சிரிக்கிறது " என்று போட வேண்டும் தம்பி தமிழில் ஒற்றெழுத்து இல்லாமல் போட்டுள்ளீர்களே தமபி அதைத் திருத்திவிடுங்கள் தம்பி நன்றி மகிழ்ச்சி !!
இந்த மாய வாழ்க்கை எனக்கு வேண்டாம் இறைவா நான் சுத்த சமரச சத்திய சன்மார்க்கத்தில் இருந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் சேர வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் எனக்கு பரி பூரண அருள் புரிய வேண்டுகிறேன் நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி
@@no_senz...5582First see ARUTPERUNJOTHI by paropakaaram & sathsangam and attain arutperunjothi aandavar's grace MARANAMILA PERUVAAZHVI than go to the world all around to serve the life's END LESSLY !! this is vallalar did & doing now!!
@@yogisutharshan1679 Please write it in Tamil i will translate it for you this time. அதற்கு வேண்டினால் போதாது, தூய்மை/பிரம்மச்சர்யம் கடைபிடிக்க வேண்டும். சாத்வீக உணவு உண்ண வேண்டும், குடும்பத்தில் இருந்து கொண்டே தூய்மையாக இருக்க வேண்டும். அருட்பெருஞ்சோதி ஆண்டவரை நினைவு செய்து, பாராயணம் செய்து ஆத்மாவில் இருக்கும் பாவங்களை பொசுக்க வேண்டும். அதை வீட்டுவிட்டு ஒழுக்கம் இல்லாமல் அன்னதானம் செய்து என்ன பலன்?? பக்தியெல்லாம் பொய் என்று சொல்லி என்ன சாதிக்க போகிறோம்?
என்ன தெரிந்து இவ்வாறு காணொலி போடுகிறீர்கள் இப்போது நீங்கள் என்ன நிலையில் இருக்கிறீர்கள் - வெறுமன ஏதோ புத்தகத்தை படித்துவிட்டு இங்கு தமிழனையும் சித்தர்களையும் அவமானம் செய்யும் நோக்கத்துடன் பேசுகிறீரா அல்லது நமக்கு எல்லாம் தெரியும் என்கிற நோக்கத்திலா இந்த மாதிரி கானொலி எல்லாம தவிர்ப்பது நலம் நீங்கள் தலம் செய்து உங்களின அனுபவத்தை எழுதுங்கள் நன்றி - வாழ்க வளமுடன்
சரி அதை அடுத்தரை ஏளனம் செய்யாது அன்பாக கூறுங்கள் கோபத்திற்கு பதில் சிந்தணை பிறக்கும். பெற்றவர் யாரோ ஆயினும் வளர்த்தவரை வாழ்ந்த இடத்தை தாழ்தினால் தாங்காதுதானே@@jayavarma6674
This is excellent video among all about Vallar. What I understand is Vallar Phylogeny is against all religion including Hindu religion. This a new religion. But what is the way of prayer and who will teach now. Othther than Vallalar wbo attached this new God. What is the proof. Can Vallalar speak with us. Other gods have spoken several times with several people, proof is there. Where is your proof. Om Namah shivaya.
1.முதலாம் வகுப்பு மாணவருக்கு முனைவர் பட்ட பாடம் நடத்துவதை போலுள்ளது. இவை எல்லாம் ஞானிகளுக்கான பாடம்,பாமரனிடம் பகிர்ந்தென்ன பயன். 2.தத்துவராயர் நடராஜர், பிரம்மா ஆகியோரை விட மேலிருப்பவர் எனின், ஏன் அவர் சித்தர் போன்றோரால் பாடப்படவில்லை? சிவன் பிரம்மனை போல். அப்படியே சிவனை விட அவர் உயர்ந்தவராயின் அவரை சிவனும் பிரம்மனும் வணங்கும் அவர்களின் கடவுளாக, நாம் சிவனையும் பிரம்மனையும் தவிர்த்து தத்துவராயரை வணங்க நாமும் சிவனும் ஒருநிலை ஆகாதா? 3.சித்தர்கள் நம்மைபோல் பல்கலை கழகத்தில் படித்து வரவில்லை அவர்கள் வள்ளலார் போல் பரமனிடம் அறிவை சிறிய வயதிலேயே,அதாவது பரமனிடம் பயின்வர்கள். அவர்கள் போய் வயிற்று பிழைப்புக்காக பொய் பேசினார்கள் என்றால் கடவுள் அவர் போன்றோரை அறியாமலா தீட்சை தந்திருப்பார்? தத்துவராயர் இருக்கலாம் அதில் பெரியோர் சிறியோர் என்பது சரஸ்வதி சபதம் சினிமா போலுள்ளது. என்னை பொறுத்தவரை தமிழக மக்களுக்காக முருகனே முக்கிய அருளாளியாக திகழ்கிறார்.அவர் தத்துவமோ தவமோ. அவரை வணங்குவோர் சார்ந்து சொல்கிறேன். நன்றி.
சுய திருத்தம்,முருகன் வினாயகன் இவர்களை விட சிவன் பெரியவன் அதாவது ஆதாரம் ஆக மு,வி ஆகியோர் சிவனை வணங்க அது போல் சிவன் வணங்கினாலும் நாமும் வணங்கலாம்,ஆனால் மற்றவற்றிற்கு பதில்?
இறைவனால் படைக்கப்பட்ட மனிதன் அந்த இறைநிலையை அடைய வேண்டும் ப்ரோ அதுக்கு உங்களோட வீடியோ உதவட்டும் 👌 மனிதன் என்பவன் 14 டைமன்ஷனுக்கு அப்பால் போக வேண்டும் இது உண்மைதான் ப்ரோ நானும் நிறைய இத பத்தி கேட்டு இருக்கேன் இங்க இருக்கும் கடவுள்கள் எல்லாரும் மனிதராக வாழ்ந்தவர்களே டார்க் எனர்ஜி தான் சிவம்ன்னு சொல்றாங்க ப்ரோ
வள்ளல் பெருமான் அனைத்து பாடல்கள் எழுதும் முன் திருச்சிற்றம்பலம் என்று எழுதி தான் எழுதுவார் சைவம் வேறுசன்மார்க்கம் வேறு இல்லை சைவம்தான் சன்மார்க்கம் ஆளுடைய பிள்ளையார் தலைப்பில் பாடல்களின் ஞானசம்பந்தரை புகழ்ந்து சற்குரு வே சற்குருவே என்று பாடியிருப்பார் அவையெல்லாம் நீங்கள் படிக்க வில்லையோ திருச்சிற்றம்பலத்தில் நடமாடும் ஜோதி என்று பாடுகிறார் அதறக்கு என்ன விளக்கம் அகவலில்சிவமே சிவமே எற்று பாடுகிறார்அதற்கு என்ன விளக்கம் திருச்சிற்றம்பலம் என்றால் என்ன விளக்கம் இவையெல்லாம் எதையுமே படிக்காம வள்ளலார் மேல் நிலைக்குப் போனார் மேல்நிலைக்கு போனார் என்று சொல்றதுல என்ன பிரயோஜனம் இருக்குது . வள்ளல் பெருமானுக்கு குரு திருஞானசம்பந்தர் அவர் கொண்டையில ஓலையில் திருவாசகத்தை எழுதி சொருகி வைத்துக் கொள்வார். நடராஜப் பெருமானை பாடித்தான் அவருடன் இரண்டறக் கலந்தார் நடராஜருக்கு மேல என்ன இருக்கிறது எதையும் ஒழுங்கா படிக்காமல் இது மாதிரி உளறுவதை நிறுத்திக் கொண்டு நல்ல முறையில் பேச தெரிந்து கொள். திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
ஐயா. முதல் ஆறு திருமுறை எமுதும் பொழுது வள்ளல்பொருமான் அவர்கள். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இருப்பை அறிந்திருக்கவில்லை எனவே அவர் சிவம் என்று ஈஸ்வரர்களையும், மகேஸ்வரர்களையும், ருத்திரர்களையும் பாடினார், ஆனால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உனர்ந்து கண்டு கலந்த பின்பு சைவசமயம் கூரும் சிவம் சிவமல்ல இறப்பு பிறப்பில்லாத சுத்த சிவமான அருட்பெருஞ்ஜோதியே சிவம் என தெறிந்து அகவலில் பாடினார் ஆகையால் நீங்களும் வள்ளற்பெருமானின் உபதேசங்களை படித்து அறிவு விளக்கம் அடையுங்கள். இறைவன் ஒருவனே அது சுத்தசிவம் ஆன அருட்பெருஞ்ஜோதியரே. இது சத்தியம் சத்தியம் சத்தியம்...
எனக்கு சொல்ல வார்த்தைகள் வரவில்லை 😕முற்றிலும் உறைந்து போய் நிக்கிறேன் எத்தனை பொய்கள் நிறைந்த மாயை ரசித்து வாழ்கிறோம் நமக்கு புலம்படாத விஷங்கள் ஏகப்பட்டது இருக்கிறது அண்ணா அருட்பெரும் ஜோதி ராமலிங்கம் அண்ணா இல்லை என்றால் நமக்கு இந்த உண்மைகள் எத்தனை கோடி ஜென்மகள் எடுத்தாலும் கிடைத்து இருக்காது 😕நான் என்ன பலனை செய்தோனோ தெரிய வில்லை என்னுள் வந்து அண்ணா காண்பிக்கீன்றார் என்னுடைய கேள்விகளுக்கு உங்கள் உங்கள் போல் நல்ல ஆத்துமாவில் வீடியோ முழியமாக விடைகள் கொடுக்கின்றார் எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் இடக்காது அண்ணாவுக்கு 😕 அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனி பேரும் கருணை அருட்பெரும் ஜோதி இந்த உலகத்தில் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றி நண்பா புகழேந்தி உங்கள் குழுவிற்கும் மற்றும் அருபிரகாஷ் kum🙏
@@pugazhenthis8663இதில் எங்கும் திருமந்திரம் பற்றி கூறவில்லையே சாத்திரம் என்றால் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அது திருமந்திரம் என்பது உங்கள் சேர்க்கை
தனி பெருங்கருணையை கொண்ட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏன் ஒரு ஆன்மாவை இவ்வளவு கடினமாக படைத்துள்ளார் ? ஏன் 14 நிலைகளை படைத்தார்? ஏன் ஆன்மா எளிதாக கடைத்தேர வழி செய்யவில்லை?
எல்லாமே சரி தான் 🥰 நீங்க என்ன நிலைமையில் உள்ளீர்கள் 🤔 வள்ளலார் இறுதியில் கூறியது மட்டுமே உண்மை அதை விடுத்து முன்னாடி சொன்னது எல்லாம் வீண் என்று அவரே சொல்லிட்டு போயிருக்கார் 🙏🏻 சும்மா எல்லாத்தையும் குறை கூறி உங்களுக்கு பார்வையாளர்களை கூட்ட பதிவை இட கூடாது 🙏🏻
அருமையான விளக்கம் ஐயா. 96 தத்துவங்களை தெளிவாக
எடுத்துரைத்தீர். மகான்
தத்துவராயரை எல்லோரும் அறிந்து கொள்ளும் வகை செய்துவிட்டீர்கள். மிகவும் உன்னதமான முயற்சி. நன்றி ஐயா 🙏🙏🙏❤❤❤
❤❤❤❤ yes ...very commendable work...throwing light on Truth...Vallal peruman leading him...
❤❤❤❤❤...my dear Brother...very very commendable work...clearing the path for us...especially it's helping me a lot ...no el work that leads so many to the right path..Arut perum Jyothy...Vallal peruman leads you and is within you ...❤❤❤❤
எல்லாம் வல்ல நம் ஜோதி உங்களை ஆசிர்வதித்து மேலும் பல உண்மைகள் வெளிவர வேண்டும்
அன்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அருள் பெற்ற வாழ்க வளமுடன் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் 🐢🐌🐿️🐇🐕🦺🐈🐓🐖🐐🦙🐀🦀🦐🐫🦆🐄🐥🐟 இன்புற்று வாழ்க ❤
Thank you sir...எனக்கு இப்போது வாழ்க்கை யை மாயை உணர்ந்து இறைவன் நோக்கி பயணிக்க போகிறேன்.
நான் u tube இல் பார்த்த சிறந்த வீடியோ
Mind blowing information.. unimaginable.. but possible.. it’s a matter of time 1 becomes 100 .. it will happen soon..
மகான் தத்துவராயர் குறித்து மிகத் தெளிவாக எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி.... மிக்க மகிழ்ச்சி.... புகழேந்தி.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அருமையாநபதிவு நன்றி நண்பரே வாழ்க வாழ்க
அருமையான விளக்கம்
சிறந்த பதிவு! நன்றி
மெய்சிலிர்க்கிறது சகோ நன்றி
மிகவும் நன்றிகள் ஐயா... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருகருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
🙏🏿 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🏿
மிக்க நன்றி இயா❤🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🎉🎉🎉🔥🔥🔥🔥🔥
நன்றி ஐயா பயனுள்ள அருமையான பதிவு
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமை அருமை ஐயா.🔥🔥🙏🙏🙏 இனி மகான் தத்துவராயர் யார் என்பதை இந்த உலகம் புரிந்து கொள்ளும்.
அருமையான தகவல் அண்ணா
Vallalar Vazhi payanikkum Aanma Anbagargal anaivarum.... Orungey ... Perumthayavudan... Sutha Karunaiyodu... Ondrai Payanikkum Kalaam kaniyum Nanneram Pirandha Kaalam idhu ❤🙏🙏🙏🙏 Arutperumjothi✨🔥✨
Arutperumjothi✨🔥✨
Thanipperumkarunai🙏🙏
Arutperumjothi✨🔥✨
மிக்க நன்றி.
நன்றி ஐயா❤❤
அருமை அருமை அருமை🎉🎉🎉
வாழ்க தயவுடன் அருமை ஐயா
Thank you sir🙏
அருமையான பதிவு புகழேந்தி ஐயாவுக்கு நன்றி அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி!
Kodi kodi நன்றி
மிகச்சிறந்த காணொளி.. அதுவும் ஞான சித்தர் தத்துவராயர் ஜீவசமாதி காணொளி மிகச்சிறப்பு..
Excellent about thathuarayar
அற்புதமான காணொளி. நீங்கள் சொன்ன இந்த அனைத்து விஷயங்களும் ஒரு சேராக ஸ்ரீ தத்துவராயரின் எந்த புத்தகத்தில் உள்ளது அதன் பெயரை மற்றும் எங்கே கிடைக்கும் போன்ற விஷயங்களை பகிரவும். நன்றி.
Great Presentation.. Thankyou Brother ❤
🙏🏿🙏🏿🙏🏿 nandri iya !🙏🏿
மகான் தத்துவராயரை போற்றி போகழ்வோம்.
இந்த செய்தியை பெருங்கருணையுடன் எங்களுக்கு கொடுத்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புகழேந்தி அருமை ❤❤❤ ...
Àiyaa : Thathuvarayar makkalukku thann Anubavangalai solikuduthulaaraa? Apadiyenil, ellorukkum avarai pinpatruvathu eppadi endru vaguppu eduthu therivivungal 🙏🙏🙏 Avarin Suchuma Yogathai , makkalukku thayavukurnthu sollikudungal 🙏🙏🙏

தத்துவராயர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் பேசினார் ஆனால் திருவருட் பிரகாச இராமலிங்க வள்ளலார் அருட் ஜோதி நிலையாகவே மாறி விட்டார் அதுதான் வித்தியாசம்
Nandri ayya❤❤❤❤❤❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி.
நாயினுங் கடையேன் ஈயினும் இழிந்தேன்
ஆயினும் அருளிய அருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
உங்கள் விளக்கம் அருமை தொடர்க உங்கள் பணி🎉🎉🎉
பிள்ளையார் சுழி போட்டு திருச்சிற்றம்பலம் என எழுதி அருட்பெருஞ்ஜோதி அகவலை எழுதியவர் வள்ளலார் அவர் தான் கூறிய அருட்பெருந்ஜோதி என்பவர் சிவன் என அகவலில் கூறியுள்ளன்
அருட்சிவ நெறி சார் அருட்பெருநிலைவாழ் அருட்சிவ பதியாம் அருட்பெருஞ்ஜோதி என்பது அவர் அகவலில் முதலில் உள்ளது .ஞான சரியையில் ஞான நடத்தரசே என்று நடராஜரை சொல்வார் சிவமே பொருள் எனத் தேற்றி என்னை சிவ வெளிக்கேறும் சிகரத்தில் ஏற்றி சிவமாக்கு கொண்டது பாரீர் எனப் பாடுவார் - இவைபோன்ற ஏராளமான அருட்பாவை முறையாக படிக்காமல் வாழையடி வாழை என வந்த வள்ளலாரின் கோபத்திற்கு எதையாவது பேசி ஆளாகாதீர்
உண்மையை அறியாது ஏதேனும் உளறாதீர்கள்
@@pugazhenthis8663Astro Sivakumar அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்.மறுப்பதாக இருந்தால் தெளிவான விளக்கம் மற்றும் ஆதாரம் காட்ட வேண்டும். அதை விடுத்து "உளறாதீர்கள் " என்று பதிவிடுவது முறையாகாது.
அருமையான பதிவுங்க
நன்றி நன்றி உங்கள் கருணையினால் இந்த மகானைப் பற்றி அறிந்தேன். மானசீகமாக அவரைப் பணிந்து வணங்குகிறேன்.
Arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi.... Arumayana pathivu nanba....🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🤍
புகழேந்தி அருட்பெருஞ்ஜோதியின் கருணை பார்வை உம்மூலம் வெளிப்பட தொடங்கியுள்ளது உம்பணி சிறக்க வாழ்த்துக்கள்
Thiriyo thsanilai sivaveli naduve varaiya thari suba valimai meiporule indha vaakiyathileye ulladhu meiporul yaar sevane endru
@@sivakumar.ksivakumar.k6510இப்படி உண்மை புரியாமல் இருக்கிறீர்களே
நடஜாரை விட உயர்ந்த என்ற. சொல்லில்
அனைத்தும் விழ்ச்சியே
பிரம்மா விஷ்ணு சிவன் அடைய வில்லை என்பதும் தவறான காணிக்கை
துரிதப் என்பது சுத்த கலையாகும்
துரியாதிதம்
என்பது துரிதைத்தையும் தாண்டியது
தத்துவராயர் எத்தனை ஞானத்தை பற்றி கூறினாலும்
அவர் இறைவன் சொன்னதுமே ஆகும்
நடராஜரை காட்டியவர் உலகில் யாரும் இல்லை
ஈசனுக்கு ஓப்ப யாரும் இல்லை என்பது சத்தியம் மாறாது
நடராஜரை இணையாக யாரும் இல்லை என்பது தான் உன்னை
நடராஜா ரை தாண்டியதவர் என்பது
தத்துவராயர் விழ்ந்தது மாயை கொண்டவரே
❤❤❤🎉🎉🎉
நன்றி சகோ வணக்கம் ஃ 26:33
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே சரணம் 🙏🙏🙏😍
Brilliant exposition.
Nanri😊
சிவாய நம
VERY GOOD.
THANK YOU FOR PUBLISHING A SHORT TERM COURSE ON OUR PHYSIQUE, MIND AND THE AANMA.
INTELLIGENT PERSONS WITH WISDOM WILL TAKE IT AS NECESSARY AND SUFFICIENT INPUT FOR SPIRITUAL GROWTH.
THANK YOU.
இத்தனை அழகாக ஆன்மீக சன்மார்க்க நெறியைப் பின்பற்றச் சொல்லும் தங்களது முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள் தம்பி , விளக்கத்திற்கான தலைப்பில்
"சைவப் பேயைப் பார்த்து சமணப்பேய் சிரிக்கிறது " என்று போட வேண்டும் தம்பி தமிழில் ஒற்றெழுத்து இல்லாமல் போட்டுள்ளீர்களே தமபி
அதைத் திருத்திவிடுங்கள் தம்பி நன்றி மகிழ்ச்சி !!
Arumai nanbara
இந்த மாய வாழ்க்கை எனக்கு வேண்டாம் இறைவா நான் சுத்த சமரச சத்திய சன்மார்க்கத்தில் இருந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் சேர வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் எனக்கு பரி பூரண அருள் புரிய வேண்டுகிறேன் நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி
Don't tell like this. ....u have to be here to spread truth...❤
@@no_senz...5582First see ARUTPERUNJOTHI by paropakaaram & sathsangam and attain arutperunjothi aandavar's grace MARANAMILA PERUVAAZHVI than go to the world all around to serve the life's END LESSLY !! this is vallalar did & doing now!!
Atharku vendinal pothathu, thumei/ brahmachariyam kadaipidika vendum, satviga unavu Unna vendum, vigarangggalai(vices) thuraka vendum. Kudumbathil irunthu konde thumeiyaga irukka vendum. Arutperunjothi andavarai ninaivu seithu, parayanam seithu athma villeh irukkum pavanggalai posukka vendum. Athai viddu vittu, olukkam illamal, anathanam seithu Yenna palan?? Bakthi yellam poinu solli, Yenna sathika pogirom??
@@yogisutharshan1679 Please write it in Tamil i will translate it for you this time.
அதற்கு வேண்டினால் போதாது, தூய்மை/பிரம்மச்சர்யம் கடைபிடிக்க வேண்டும். சாத்வீக உணவு உண்ண வேண்டும், குடும்பத்தில் இருந்து கொண்டே தூய்மையாக இருக்க வேண்டும். அருட்பெருஞ்சோதி ஆண்டவரை நினைவு செய்து, பாராயணம் செய்து ஆத்மாவில் இருக்கும் பாவங்களை பொசுக்க வேண்டும். அதை வீட்டுவிட்டு ஒழுக்கம் இல்லாமல் அன்னதானம் செய்து என்ன பலன்?? பக்தியெல்லாம் பொய் என்று சொல்லி என்ன சாதிக்க போகிறோம்?
இத நீங்க சிதம்பரம் இராமலிங்கம் அவர்கிட்ட தான் கேக்கனும்
நன்றி
Siva mayam.
Miga Arumai
Koodaana Kodi nandrigal arulperumjothi.Guru saranam🙏🙏
Super❤
Vaarthaiye illai anna❤❤
என்ன தெரிந்து இவ்வாறு காணொலி போடுகிறீர்கள் இப்போது நீங்கள் என்ன நிலையில் இருக்கிறீர்கள் -
வெறுமன ஏதோ புத்தகத்தை படித்துவிட்டு இங்கு தமிழனையும் சித்தர்களையும் அவமானம் செய்யும் நோக்கத்துடன் பேசுகிறீரா அல்லது நமக்கு எல்லாம் தெரியும் என்கிற நோக்கத்திலா இந்த மாதிரி கானொலி எல்லாம தவிர்ப்பது நலம்
நீங்கள் தலம் செய்து உங்களின அனுபவத்தை எழுதுங்கள்
நன்றி -
வாழ்க வளமுடன்
ஓம் தகஒ நல்லாட்சிபோற்றி போற்றி போற்றி போற்றி
எல்லாம் தத்துவமே
தத்துவராயரும் தத்துமே
சூரியன் போதித்தான் என்பதைப் போல் தத்துவராயன் போதித்தார்.
உண்மை வெளிவந்தால் மனம் ஏற்றுக்கொள்ள கஷ்டப்படும் அய்யா கவலை படாதீர் எல்லாம் நன்மைக்கே உடலை பார்த்துகொள்ளுங்கள்
சைவ சமண சைத்தான் கிரிஸ்ட் பேய்களானாலும் தனி தனியானது
இவை யெல்லாம் ஒன்றான பெரும் பேயும் என் உடலில் நுழையாது. @@kaalabsiva4488
@@GunaseelanS.K.10 சமய பற்றை விடுங்கள் அப்போது தான் உண்மை விளங்கும் வெறும் பாத்திரமாக இருங்கள், இல்லையென்றால் உண்மை உள்ளே கொள்ளாது!
சரி அதை அடுத்தரை ஏளனம் செய்யாது அன்பாக கூறுங்கள்
கோபத்திற்கு பதில் சிந்தணை பிறக்கும்.
பெற்றவர் யாரோ ஆயினும் வளர்த்தவரை வாழ்ந்த இடத்தை தாழ்தினால் தாங்காதுதானே@@jayavarma6674
@@GunaseelanS.K.10 அய்யா இங்கு அன்பாக கூறவில்லை கருணையாக கூருகிறோம் ஆன்மாக்களுக்கு அறிவு விளங்க, இதனை இப்படி தான் கூற முடிகிறது!
Super super super presentation.
Vazhthukkal🎉🎉🎉🎉🙏🙏✨💥✨🙏🙏
அறிய வேண்டிய அறிவு.
புகழேந்தி புகழேந்தி அய்யாவுக்கு நன்றி
Thanks for your videos ❤
This is excellent video among all about Vallar. What I understand is Vallar Phylogeny is against all religion including Hindu religion. This a new religion. But what is the way of prayer and who will teach now. Othther than Vallalar wbo attached this new God. What is the proof. Can Vallalar speak with us. Other gods have spoken several times with several people, proof is there. Where is your proof. Om Namah shivaya.
1.முதலாம் வகுப்பு மாணவருக்கு முனைவர் பட்ட பாடம் நடத்துவதை போலுள்ளது.
இவை எல்லாம் ஞானிகளுக்கான பாடம்,பாமரனிடம் பகிர்ந்தென்ன பயன்.
2.தத்துவராயர் நடராஜர், பிரம்மா ஆகியோரை விட மேலிருப்பவர் எனின், ஏன் அவர் சித்தர் போன்றோரால் பாடப்படவில்லை?
சிவன் பிரம்மனை போல்.
அப்படியே சிவனை விட அவர் உயர்ந்தவராயின் அவரை சிவனும் பிரம்மனும் வணங்கும் அவர்களின் கடவுளாக, நாம் சிவனையும் பிரம்மனையும் தவிர்த்து தத்துவராயரை வணங்க நாமும் சிவனும் ஒருநிலை ஆகாதா?
3.சித்தர்கள் நம்மைபோல் பல்கலை கழகத்தில் படித்து வரவில்லை அவர்கள் வள்ளலார் போல் பரமனிடம் அறிவை சிறிய வயதிலேயே,அதாவது பரமனிடம் பயின்வர்கள்.
அவர்கள் போய் வயிற்று பிழைப்புக்காக பொய் பேசினார்கள் என்றால் கடவுள் அவர் போன்றோரை அறியாமலா தீட்சை தந்திருப்பார்?
தத்துவராயர் இருக்கலாம் அதில் பெரியோர் சிறியோர் என்பது சரஸ்வதி சபதம் சினிமா போலுள்ளது.
என்னை பொறுத்தவரை தமிழக மக்களுக்காக முருகனே முக்கிய அருளாளியாக திகழ்கிறார்.அவர் தத்துவமோ தவமோ.
அவரை வணங்குவோர் சார்ந்து சொல்கிறேன்.
நன்றி.
சுய திருத்தம்,முருகன் வினாயகன் இவர்களை விட சிவன் பெரியவன் அதாவது ஆதாரம் ஆக மு,வி ஆகியோர் சிவனை வணங்க அது போல் சிவன் வணங்கினாலும் நாமும் வணங்கலாம்,ஆனால் மற்றவற்றிற்கு பதில்?
Karunai pongum ullam kadavul vazhum Illam that is very very end of the Goal.
Ohm, dhath,sath,,paramathma,,these total origin is LORD MURUGAN(subramanyar),thank you for your divine service for all
No. Murugan was created by Arut Perum Jothi.
வாழ்க வளமுடன
ஐயா திருவள்ளுவரின் நிலையை குறித்து பதிவு போடுங்க ஐயா
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு
எல்லாம் செயல் கூடும் 💕
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
அருட்பெரும்ஜொதி🔥 அருட்பெரும்ஜொதி🔥 தணிபெரும்கருணை🌏 அருட்பெரும்ஜொதி🔥
🙏
Super.
DHAYAVU DHAYAVU DHAYAVU
இறைவனால் படைக்கப்பட்ட மனிதன் அந்த இறைநிலையை அடைய வேண்டும் ப்ரோ அதுக்கு உங்களோட வீடியோ உதவட்டும் 👌 மனிதன் என்பவன் 14 டைமன்ஷனுக்கு அப்பால் போக வேண்டும் இது உண்மைதான் ப்ரோ நானும் நிறைய இத பத்தி கேட்டு இருக்கேன் இங்க இருக்கும் கடவுள்கள் எல்லாரும் மனிதராக வாழ்ந்தவர்களே டார்க் எனர்ஜி தான் சிவம்ன்னு சொல்றாங்க ப்ரோ
வள்ளல் பெருமான் அனைத்து பாடல்கள் எழுதும் முன் திருச்சிற்றம்பலம் என்று எழுதி தான் எழுதுவார் சைவம் வேறுசன்மார்க்கம் வேறு இல்லை சைவம்தான் சன்மார்க்கம் ஆளுடைய பிள்ளையார் தலைப்பில் பாடல்களின் ஞானசம்பந்தரை புகழ்ந்து சற்குரு வே சற்குருவே என்று பாடியிருப்பார் அவையெல்லாம் நீங்கள் படிக்க வில்லையோ திருச்சிற்றம்பலத்தில் நடமாடும் ஜோதி என்று பாடுகிறார் அதறக்கு என்ன விளக்கம் அகவலில்சிவமே சிவமே எற்று பாடுகிறார்அதற்கு என்ன விளக்கம் திருச்சிற்றம்பலம் என்றால் என்ன விளக்கம் இவையெல்லாம் எதையுமே படிக்காம வள்ளலார் மேல் நிலைக்குப் போனார் மேல்நிலைக்கு போனார் என்று சொல்றதுல என்ன பிரயோஜனம் இருக்குது . வள்ளல் பெருமானுக்கு குரு திருஞானசம்பந்தர் அவர் கொண்டையில ஓலையில் திருவாசகத்தை எழுதி சொருகி வைத்துக் கொள்வார். நடராஜப் பெருமானை பாடித்தான் அவருடன் இரண்டறக் கலந்தார் நடராஜருக்கு மேல என்ன இருக்கிறது எதையும் ஒழுங்கா படிக்காமல் இது மாதிரி உளறுவதை நிறுத்திக் கொண்டு நல்ல முறையில் பேச தெரிந்து கொள். திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
ஐயா. முதல் ஆறு திருமுறை எமுதும் பொழுது வள்ளல்பொருமான் அவர்கள். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இருப்பை அறிந்திருக்கவில்லை எனவே அவர் சிவம் என்று ஈஸ்வரர்களையும், மகேஸ்வரர்களையும், ருத்திரர்களையும் பாடினார், ஆனால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உனர்ந்து கண்டு கலந்த பின்பு சைவசமயம் கூரும் சிவம் சிவமல்ல இறப்பு பிறப்பில்லாத சுத்த சிவமான அருட்பெருஞ்ஜோதியே சிவம் என தெறிந்து அகவலில் பாடினார் ஆகையால் நீங்களும் வள்ளற்பெருமானின் உபதேசங்களை படித்து அறிவு விளக்கம் அடையுங்கள்.
இறைவன் ஒருவனே அது சுத்தசிவம் ஆன அருட்பெருஞ்ஜோதியரே. இது சத்தியம் சத்தியம் சத்தியம்...
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🎉
❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Supper. Supper
ஊணவு பற்றி பேசவும் ஐயா
எனக்கு சொல்ல வார்த்தைகள் வரவில்லை 😕முற்றிலும் உறைந்து போய் நிக்கிறேன் எத்தனை பொய்கள் நிறைந்த மாயை ரசித்து வாழ்கிறோம் நமக்கு புலம்படாத விஷங்கள் ஏகப்பட்டது இருக்கிறது அண்ணா அருட்பெரும் ஜோதி ராமலிங்கம் அண்ணா இல்லை என்றால் நமக்கு இந்த உண்மைகள் எத்தனை கோடி ஜென்மகள் எடுத்தாலும் கிடைத்து இருக்காது 😕நான் என்ன பலனை செய்தோனோ தெரிய வில்லை என்னுள் வந்து அண்ணா காண்பிக்கீன்றார் என்னுடைய கேள்விகளுக்கு உங்கள் உங்கள் போல் நல்ல ஆத்துமாவில் வீடியோ முழியமாக விடைகள் கொடுக்கின்றார் எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் இடக்காது அண்ணாவுக்கு 😕
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனி பேரும் கருணை அருட்பெரும் ஜோதி இந்த உலகத்தில் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
நன்றி நண்பா புகழேந்தி
உங்கள் குழுவிற்கும்
மற்றும் அருபிரகாஷ் kum🙏
உண்மை.. சரியாக சொன்னிங்க..
😭😭
திருமந்திரத்தை எப்பொழுது சாத்திரக்குப்பை என்று சொன்னார்?
இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்
தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி
சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
@@pugazhenthis8663இதில் எங்கும் திருமந்திரம் பற்றி கூறவில்லையே சாத்திரம் என்றால் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அது திருமந்திரம் என்பது உங்கள் சேர்க்கை
தனி பெருங்கருணையை கொண்ட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏன் ஒரு ஆன்மாவை இவ்வளவு கடினமாக படைத்துள்ளார் ? ஏன் 14 நிலைகளை படைத்தார்? ஏன் ஆன்மா எளிதாக கடைத்தேர வழி செய்யவில்லை?
எவையும் எளிதாக கிடைத்துவிட்டால் அதன் அருமை தெரியாது அதனால் தான்....
அது எளிதில் கிடைக்கும் இடத்தில் தான் உள்ளது நாம் தான் கடினமாக்கிக்கொள்கிறோம்
ஆதியும் அந்தமும் அறிந்ததை நீயே ஆதி என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி
🎉🎉🎉🎉
Aiya na ungalai parkano
அவர் சென்ற பெருமையை பேசிய நீ எப்படி செல்லப் போகிறாய்
உண்மையான அருட்பெருஞ்ஜோதியை நீங்கள் பார்க்கும் போது உங்களுக்கு வரும் படபடப்பு
ஐயா புரியவில்லை 😢😢😢
பார்க்க என்னதான் செய்வது 😢😢😢😢
எல்லாமே சரி தான் 🥰
நீங்க என்ன நிலைமையில் உள்ளீர்கள் 🤔
வள்ளலார் இறுதியில் கூறியது மட்டுமே உண்மை
அதை விடுத்து முன்னாடி சொன்னது எல்லாம் வீண் என்று அவரே சொல்லிட்டு போயிருக்கார் 🙏🏻
சும்மா எல்லாத்தையும் குறை கூறி உங்களுக்கு பார்வையாளர்களை கூட்ட பதிவை இட கூடாது 🙏🏻
இந்த காணொளியில் பேசியது வள்ளலார் இறுதியில் பேசியவை என்பதை தாங்கள் மறந்து விடக்கூடாது