Nanjupuram - Oorula Unakkoru Medai Video | Raaghav

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2015
  • Watch Oorula Unakkoru Medai Official Song Video from the Movie Nanjupuram
    Song Name - Oorula Unakkoru Medai
    Movie - Nanjupuram
    Singer - Pushpavanam Kuppuswamy
    Music - Raaghav
    Lyrics - Magudeshwaran
    Director - Charles
    Starring - Raaghav
    Producer - Preetha Raaghav
    Studio - Ilusionz infinite Films
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2012 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - ruclips.net/user/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 2,4 тыс.

  • @brindharayarbrindharayar7414
    @brindharayarbrindharayar7414 5 лет назад +3475

    மனதை உ௫க்கும் பாடல் .... ௧ம்பீர குரல்... வைர வரிகள்.... 1000 முறை கேட்க துடிக்கிறது.....

  • @rdinesh5317
    @rdinesh5317 4 года назад +3758

    இந்த பாட்ட கேக்கும்போது வீரப்பன் ஐயா யாபகம் வருது 😎👌👌👌👌ஒத்த ஆளு 3state யும் கையில் வச்சுருந்தாருபா 😎😎😎😎😎😎

    • @malusaravanan2317
      @malusaravanan2317 3 года назад +71

      👍👍👍👍King eanga iya veerappan avaru dhan super king iya veerappan🔫🔫🔫🔫🔫

    • @rishirocky8462
      @rishirocky8462 3 года назад +45

      🤣🤣🤣

    • @NaveenKumar-jn9ut
      @NaveenKumar-jn9ut 3 года назад +22

      Veerapan ayyava pathi yenga vanduruku bro

    • @thalagokul6618
      @thalagokul6618 3 года назад +39

      @@rishirocky8462 ennada pota

    • @thalagokul6618
      @thalagokul6618 3 года назад +44

      🇦🇩🇦🇩🇦🇩🇦🇩

  • @gobinath8340
    @gobinath8340 4 месяца назад +1019

    2024 ல இந்த பாட்ட கேட்க்க வந்தவங்க லைக் பண்ணுங்க 😆😆😆

  • @janganjana2497
    @janganjana2497 8 месяцев назад +509

    வனகாவலன் வீரப்பன் மற்றும் இனக்காவலன் பிரபாகரன் இவர்கள் இருவருக்கும் உரிய பாடல்❤

  • @ragulsithaiyan1851
    @ragulsithaiyan1851 5 лет назад +2308

    இந்த பாடல் கேட்கும் போது ஏதோ இனம்புரியாத உணர்வு ஏற்படுகிறது....!

  • @gnanasekarr8888
    @gnanasekarr8888 4 года назад +1811

    இந்த இனிமையான பாடலை எழுதியவர் எங்கள் மகுடேசுவரன் அண்ணா. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறந்த பாடலாசிரியர்

    • @pmmurugesh3634
      @pmmurugesh3634 4 года назад +5

      Semma

    • @pmmurugesh3634
      @pmmurugesh3634 4 года назад +7

      Ninga entha uru bro

    • @pmmurugesh3634
      @pmmurugesh3634 4 года назад +7

      Na thirupur than

    • @ayothiramar28
      @ayothiramar28 3 года назад +10

      மகுடேசுவரன் பெயருக்கும் இந்த பாட்டுக்கும் தொடர்பு இருக்கு

    • @velumanimanoharan2456
      @velumanimanoharan2456 3 года назад +3

      வாழ்த்துக்கள்

  • @chandrubaskar5026
    @chandrubaskar5026 3 года назад +748

    நேத்துப்போல இன்னைக்கி இல்ல நெலட்சிருப்பது எதுவுமே இல்ல..
    அருமையான வரிகள்❤..

  • @malaiarasan.r8704
    @malaiarasan.r8704 3 года назад +1631

    உண்மையான வீரம் -மேதகு பிரபாகரன் , ஐயா வீரப்பன் 🙏🔥

    • @santhoshkumar-xf7ii
      @santhoshkumar-xf7ii 3 года назад +25

      உண்மையை உரக்க சொல்வோம் நண்பா

    • @selvakumar940
      @selvakumar940 3 года назад +15

      Unmai bro super

    • @mroorugai5318
      @mroorugai5318 2 года назад +24

      உண்மையை சொல்லுவோம் உரக்க சொல்லுவோம்.... சத்தியத்தை பேசுவோம் கொஞ்சம் சத்தமா பேசுவோம் 🔥🔥

    • @elroidove1385
      @elroidove1385 2 года назад +7

      Yes

    • @Funnybunny803
      @Funnybunny803 2 года назад +4

      🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @manikandamoorthy4178
    @manikandamoorthy4178 5 лет назад +2770

    இந்த படத்தின் ஹீரோதான் இந்த படத்துக்கு இசை அமைப்பாளர்

  • @gokulsmd3444
    @gokulsmd3444 5 лет назад +1777

    அழகான பாடல் அருமையான குரல் புஷ்பவனம் குப்புசாமி அண்ணா 🤗

  • @villageboytamilselvan5704
    @villageboytamilselvan5704 Год назад +1740

    2023யில் இந்த பாடலை கேட்பவர்கள் like பன்னுங்க

  • @nithyanithya5204
    @nithyanithya5204 2 года назад +1423

    💞💚💞2022ல்யார் எல்லாம் கேட்டிங்க ஒரு 👍❤like போடுங்க❣️👌💚💚💚எத்தனை முறை கேட்டாளும் ஒரு கம்பீரம் வருகிறது😘

  • @p.sinehan_mech5465
    @p.sinehan_mech5465 3 года назад +2712

    2021 இல் இந்த பாடலை கேட்பவர்கள் like பன்னுங்க

  • @VMSVICKY
    @VMSVICKY 5 лет назад +1939

    இந்த பாடல் கேட்கும் போது தேசிய தலைவர் பிரபாகரன் நியாபகம் தான் வரும்.. உன்மையான தமிழர்களுக்கு

    • @ww9759
      @ww9759 4 года назад +80

      ஊம்பும்

    • @user-ot6ye6fk6m
      @user-ot6ye6fk6m 4 года назад +28

      உண்மை

    • @KDBABYAJgamingchannel420
      @KDBABYAJgamingchannel420 4 года назад +16

      Super

    • @logintamil1000
      @logintamil1000 4 года назад +95

      @@ww9759 அதையே பொலப்பா வச்சிருந்தா அதான் வரும் ப்ரோ. நல்லா ஊம்புங்க

    • @ww9759
      @ww9759 4 года назад +15

      @@logintamil1000 நீ ஊம்பரத விடவா டா, ஊம்பி மவனே

  • @narenkarthik4565
    @narenkarthik4565 Год назад +313

    இந்தப் பாடலை கேட்கும் போது உடல் எனோ சிலிர்க்கிறது

  • @suganthan1477
    @suganthan1477 Год назад +412

    மாவீரன் வீரப்பனுக்கு ஏற்ற பாடல் 🔥🔥🔥

  • @Ryomen_sri_20
    @Ryomen_sri_20 Год назад +351

    இந்த பாட்டை கேட்கும் போது என் அப்பன் ஈசன் 💥🙏 நியாபகம் வருகிறது 🔱🗡️ har har maha dev ஓம் நம சிவாய... 💥

    • @yogakannan5005
      @yogakannan5005 Год назад +5

      om namasivayaaaaaaa

    • @saravanansaran2424
      @saravanansaran2424 9 месяцев назад +1

      Om namah shivaye Siva Siva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🏻🙇🏻🙇🏻🙇🏻💖💖💖💖💖💖🕉️🕉️🕉️🕉️

    • @jamalmohammed7512
      @jamalmohammed7512 8 месяцев назад +2

      Nallathu❤

    • @rainfruit8556
      @rainfruit8556 8 месяцев назад

      ​@@jamalmohammed7512நீங்க முஸ்லிமா

    • @jamalmohammed7512
      @jamalmohammed7512 8 месяцев назад +2

      @@rainfruit8556 yes bro....emmathaum samatham

  • @tnmanjuvirattu9665
    @tnmanjuvirattu9665 5 лет назад +651

    இந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு உணர்வு உண்டாகிறது👌👌👌

    • @PK-hp9nu
      @PK-hp9nu 5 лет назад +1

      Really

    • @RaaghavPreethaDhanissha
      @RaaghavPreethaDhanissha 5 лет назад +6

      Mikka nandri

    • @jayashree3362
      @jayashree3362 5 лет назад +6

      Same feeling bro , nadhan appadinu oru ennam

    • @rasuarun3775
      @rasuarun3775 2 года назад +1

      குழந்தை காளை... வெள்ளலூரின் அடையாள சின்னமாக வாழ்ந்த பாடல்

  • @kittuanbu666
    @kittuanbu666 9 месяцев назад +47

    கவிஞர் மகுடேசுவரன் ஐயா அவர்களால் துளி கூட பிற மொழி கலப்பு இல்லாமல்.. முழுக்க முழுக்க தமிழ்ச்சொற்களால் எழுதப்பட்ட சிறந்த பாடல்.

  • @vishalvlogs9285
    @vishalvlogs9285 3 месяца назад +152

    2024 oru like podunga....❤

  • @dhavammani217
    @dhavammani217 5 лет назад +1102

    முயலும் வெற்றி பெறும்! ஆமையும் வெற்றி பெறும்! ஆனால் முயலாமை ஒரு நாளும் வெற்றி பெறாது!

  • @dinesha.r.k4553
    @dinesha.r.k4553 3 года назад +219

    வீரப்பன் அய்யாவுக்காகவே எழுதினது போல இருக்கு 😎😎 🔥🔥🔥

    • @troopstroops3021
      @troopstroops3021 3 года назад +10

      Thevar ku eluthune pattu

    • @techspot7467
      @techspot7467 3 года назад +5

      @@troopstroops3021 correct

    • @BalajiAbiofficial
      @BalajiAbiofficial 3 года назад +14

      @@troopstroops3021 illa nanba ithu pothuva movie song mattume nammathan caste la konduvarom but ithu pothuva padathukkaga eluthuna song

    • @ARunU-bm2du
      @ARunU-bm2du 3 года назад +6

      Ennangada ithu puthu kadhaiya irukku

    • @user-or3ht7pd4j
      @user-or3ht7pd4j 2 года назад

      @@troopstroops3021 for both

  • @PandiPandi-qb3sw
    @PandiPandi-qb3sw 3 года назад +94

    இந்தப் பாடலைக் கேட்கும்போது மாவீரன் பிரபாகரன் ஞாபகம்தான் வருது முப்படையை அமைத்த ஒரு மாவீரன்

  • @voiceofcinema8487
    @voiceofcinema8487 Год назад +109

    மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 💥

  • @dhanushmani8646
    @dhanushmani8646 5 лет назад +248

    Pushpavanam kuppusamy sir awesome Singer...😍😘 Voice pudichi iruntha like it 😍💕

  • @Dinesh_cool22
    @Dinesh_cool22 5 лет назад +259

    இந்த பாடல் உள்ளுணர்வைத் தூண்டுகிறது ஏதோ ஒரு இனம்புரியாத உணர்ச்சி!!!!!🤸🤸🤸

  • @dharaneesh0989
    @dharaneesh0989 2 года назад +155

    2:54 💯💥 pure goosebumps💯

  • @suryak9705
    @suryak9705 3 года назад +66

    🔥🔥செத்த நம்பிக்கையை தட்டியெழுப்புகிற தீச்சுடரின் வரிகள்🔥🔥Best motivation song🔥புதிய சிந்தனையை ஏற்படுத்தும் வரிகள்🔥Totally💯

  • @Ragul-pj2gy
    @Ragul-pj2gy 5 лет назад +316

    புஷ்பவனம் குபபுசாமி அண்ணா உங்கள் குரல் கடவுள் குரல்

  • @balaganesh5816
    @balaganesh5816 3 года назад +88

    இந்த பாடலை கேட்டால் பிரபாகரன் அவர்கள் ஞாபகம் வருகிறது ‌💪💪6 நாட்டை ஆண்டவர் ‌💥💥💥💥

  • @thennarasuit8529
    @thennarasuit8529 Год назад +73

    இந்த பாடலை கேட்டால் உடம்பு மெய் சிலிர்க்க வைக்கிறது கம்பீரமான குரல் அருமையான வரிகள்

  • @Rolex-1211
    @Rolex-1211 2 года назад +24

    இந்த பாடலை பாடிய புஷ்பவனம் குப்புசாமி எங்கள் ஊரு வேதாரண்யம் தான் ⚡️

  • @maniele4919
    @maniele4919 5 лет назад +149

    திரு புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் பாடிய விதம் மிகவும் அருமையாக உள்ளது என்னை கவர்ந்து சென்றது வாழ்த்துக்கள் ஐயா கிராமிய இசை கிராமிய இசை தான்

  • @saranguru3599
    @saranguru3599 3 года назад +192

    சேவல் சண்டை , காங்கேயம் காளை , இந்த பாட்டை கேட்கும் பொழுது நினைவிற்கு வருகிறது ❤️

  • @malaiarasan.r8704
    @malaiarasan.r8704 3 года назад +43

    நாம் தமிழராய் இனைவோம்

  • @kowsickm1684
    @kowsickm1684 3 года назад +47

    சாத்திரங்கள் சடங்குகள் எல்லாம் சாரம் இல்லா வாசகம் இல்ல....
    மாத்துவது எளியது அல்ல...
    மனம் மயங்கியாவதில்ல.....

    • @Asher531
      @Asher531 2 года назад +1

      😂🥰🥰🥰

  • @sundarspartan7393
    @sundarspartan7393 5 лет назад +155

    புஷ்பவனம் குப்புசாமி குரலில் இந்த பாடல் வரிகள் அருமை ❤️❤️😍🔥🔥

  • @doordie991
    @doordie991 5 лет назад +240

    டெல்டாவின் இசை நாயகன் ஜயா புஷ்பவனம் குப்புசாமி வின் புகழ் வானை எட்டட்டும்

  • @mahalakshmid9393
    @mahalakshmid9393 3 года назад +33

    ஒவ்வொரு வரியும் மெய் சிலிர்க்க வைக்கிறது....Big salute pushpavanam kuppusamy sir & magudachami sir

  • @successinterior7521
    @successinterior7521 3 года назад +29

    தலைவர் பிரபாகரன் நினைவுக்கு வருகிறார் ❤

  • @santhoshm468
    @santhoshm468 4 года назад +140

    இசையை ரசிக்க ஒரு மனம் வேண்டும் 👌👌🤞🤞

  • @rskrishnan7651
    @rskrishnan7651 4 года назад +105

    பாடல் வரி மற்றும் குரல் கேட்கும் போது உடல் புல்லரிக்குது...

    • @selvarasuselvarasu8312
      @selvarasuselvarasu8312 3 года назад

      Santhosh

    • @sk-dr8zu
      @sk-dr8zu 3 года назад +2

      பாடியவர் புஸ்ப்பவனம் குப்புசாமி.. தமிழ் சினிமாவில் பல கிராமப்புற பாடல்களை பாடியுள்ளார், பக்தி பாடல்களும் பாடியுள்ளார்.

    • @Thamizar_Desam
      @Thamizar_Desam Год назад

      Enakku full

  • @balatimebt1747
    @balatimebt1747 2 года назад +60

    முத்துராமலிங்க தேவர் ❤❤❤❤👍

    • @samyveera2413
      @samyveera2413 Год назад +3

      𝚍𝚊𝚒 𝚙𝚘𝚍𝚊 𝚙𝚞𝚗𝚍

    • @samyveera2413
      @samyveera2413 Год назад +2

      𝚓𝚊𝚝𝚑𝚒𝚢𝚊 𝚟𝚒𝚛𝚒𝚢𝚊 𝚝𝚎𝚟𝚒𝚍𝚒𝚢𝚊 𝚖𝚊𝚟𝚊𝚗𝚎

  • @mouli..9082
    @mouli..9082 2 года назад +53

    2022 ஆம் ஆண்டில் யாரெல்லாம் வெற்றிகரமாக இந்த பாடலை கேட்டனர் 🥰🥰😍😍

  • @abiabinaya7229
    @abiabinaya7229 3 года назад +117

    பாடலை எழுதிய திருப்பூர் மாவட்டம் மாகுடீஸ்வரர் அவர்களுக்கு எனது நன்றி மற்றும் பாராட்டுகள்

  • @santhoshkumarm6004
    @santhoshkumarm6004 3 года назад +596

    2020 la entha song kekuravaga oru like poduga

  • @dulasidasan5197
    @dulasidasan5197 2 года назад +18

    புஷ்பவனம் குப்புசாமி அவரின் வெங்கலக் குரல் இந்தப் பாட்டுக்கு உயிர் கொடுக்கிறது

  • @pragatheeswaran.v6274
    @pragatheeswaran.v6274 3 месяца назад +67

    2024 la pakum nanbargal like panuga

  • @Jegadees15
    @Jegadees15 4 года назад +52

    இந்த பாடல் கேட்கும் போது ஏதாச்சும் சாதிக்கணும்னு தோணுது💪🏆🏆 அருமையான பாடல் 🎶❤️❤️❤️

    • @VijayVijay-ui2sx
      @VijayVijay-ui2sx 10 месяцев назад

      ❤❤❤👌👌👌👍👍👍👍

  • @mkvlogstamil4255
    @mkvlogstamil4255 4 года назад +309

    இந்த பாடலை கேட்கும்போது...என் காளை தான் நியாபகம் வருது 😭😭😭

  • @manikandaprabhu777
    @manikandaprabhu777 3 года назад +64

    பாடலின் வரிகள் அற்புதம் மெய் சிலிர்க்கிறது ❤️

  • @karthickmunusamy91munusamy98
    @karthickmunusamy91munusamy98 Год назад +135

    வீரப்பன் தமிழனின் பெருமை

    • @kumaravelvel845
      @kumaravelvel845 Год назад +4

      நண்பா நானும் தமிழன் தான் அந்தகாளத்தில் தமிழ்க்காக நம் முன்னோர்கள் களத்தில் இறங்கி போராடியவர்கல் அதிகம்

    • @k.annamalai8044
      @k.annamalai8044 Год назад

      Tamizhan perumai nu sollu bro

  • @narenkartik2078
    @narenkartik2078 3 года назад +21

    போர வுசுர தங்கப்பெட்டியில் போட்டும் பூட்டி வைக்க முடியாது என்பதே இந்த பாடலின் பொருள் அதை புஷ்வனம் குப்புசாமி அவர்கள் ஆழமாக பாடியுள்ளார்

  • @lingeshkumar5825
    @lingeshkumar5825 4 года назад +289

    Corona 🦠 Quarantine days😂🤣🤚 irukavnga ....👍

  • @ottmovies9082
    @ottmovies9082 2 года назад +14

    ஊருல உனக்கொரு மேட வானுல உனக்கொரு மஞ்சம். பார்க்கும் பார்வை பறவ பார்வையடா......🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @avsrc4248
    @avsrc4248 4 года назад +254

    பல்லவி :
    ஊருல உனக்கொரு மேட
    வானுல உனக்கொரு மஞ்சம்
    பார்க்கும் பார்வ பறவப் பார்வையடா
    உனக்குக் கீழொரு உலகம்
    தனக்குத் தானா இயங்கும்
    காணும் காட்சி கடவுள் காட்சியடா
    .
    பூமியெலாம் மைதானம் பொட்டல்வெளித் தாம்பாளம்
    ஆலகாலப் பரிகாரம் அந்தரத்தில் சஞ்சாரம்
    .
    .
    சரணம் 1 :
    சர்ப்ப பயம் உன்ன முடக்க
    சாமம் என்ன நண்பகல் என்ன
    ஆச முகம் காணவும் இல்ல
    அன்பு வார்த்த பேசவும் இல்ல
    .
    ஆலமர விழுதானாலும்
    அதுபடுக்கும் மண்மடி மேல
    வாலிலாத குரங்கினைப் போல
    வாழுறியே மண்ணுக்கு மேல
    .
    .
    சரணம் 2 :
    காத்தடிக்க வெயிலுமடிக்க
    கடுங்குளிரு வீசியடிக்க
    நேர்ந்திருக்கும் நோண்பு முடிக்க
    மூச்சடக்கி நீயுமிருக்க
    .
    சாத்திரங்கள் சடங்குகளெல்லாம்
    சாரமில்லா வாசகமல்ல
    மாத்துவது எளியது அல்ல
    மனம் மயங்கி ஆவதுமில்ல
    .
    .
    சரணம் 3 :
    பார்த்த விழி பார்த்துக் கிடக்க
    பைத்தியமா புத்தி தவிக்க
    ஆத்துக்குள்ள சுழலக் கடக்க
    ஆசப்பட்டு இறங்குவதில்ல
    .
    நேத்துப் போல இன்னைக்கி இல்ல
    நெலச்சிருப்பது எதுவுமே இல்ல
    வேத்துலக வாசியப் போல
    வேறுபட்டு வாடுற புள்ள

    • @sathishg343
      @sathishg343 3 года назад +2

      Super sir...🎩
      😁
      👕👍Great!
      👖

    • @arunkumar-xc3ms
      @arunkumar-xc3ms 3 года назад +3

      ❤️❤️❤️❤️🎉🎉🎉

    • @aruns6730
      @aruns6730 2 года назад +2

      😘

    • @Asher531
      @Asher531 2 года назад +1

      அருமையான பதிவு😂

    • @charubala2382
      @charubala2382 2 года назад +1

      My favorite song

  • @user-sp3iu4jh2f
    @user-sp3iu4jh2f 5 лет назад +91

    இந்த பாடலின் வலிமை எம் குலச்சிங்கம் புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் குரல் தான் மிக மிகவும் அருமையான குரல் அருமையான பாடல் 😍😍😍😍😍

  • @thenaturalbeast7657
    @thenaturalbeast7657 2 года назад +10

    🔥நேத்து போலா இன்னைக்கி இல்ல💕 நிலைச்சிருப்பது எதுவுமே இல்ல 💯

  • @srisai9976
    @srisai9976 9 месяцев назад +8

    My Favorite song😌🎶🎧Voice Goosebumps🔥💯Enthana Perukku Theriyum Intha Padathukku Music Director Hero Thanu🥰💫💥

  • @thuglifemahi1236
    @thuglifemahi1236 3 года назад +191

    2020ல்ல இந்த பாடலை கேட்கப்பவர்கள் ஒரு Like podunka

  • @SivaKumar-rm7ng
    @SivaKumar-rm7ng 5 лет назад +56

    புஷ்பவனம் குப்புசாமி ❤️💙🖤

  • @ganapathiganapathi9425
    @ganapathiganapathi9425 Год назад +29

    இந்த பாடல் கேட்டாலே கண்ணில் கண்ணீர் வருது 😭😭😭😭

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Год назад +27

    புஸ்பவனம் குப்புசாமி ஐயா 🔥

  • @user-nc3pf9ns1f
    @user-nc3pf9ns1f 4 года назад +100

    This song recently affected to me... My IAS motivational song.. Daily listening👂

  • @praveenkumarpraveenkumar1940
    @praveenkumarpraveenkumar1940 5 лет назад +76

    இந்த பாடல் கேக்கும் போது தமிழ் ௨ணர்வு வராதவ௩்கலே இ௫க்க முடியாது அ௫மையான பாடல்

  • @yamaharaji_0618
    @yamaharaji_0618 Год назад +10

    மாவீரன் ஜெ. குரு _வீரப்பன் ஐயா இவருகளுக்கு தான் பொருந்தும் 🙏🏽🙏🏽🙏🏽

  • @Vannakamdamapla.
    @Vannakamdamapla. 5 месяцев назад +15

    பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவருக்கு பொருத்தமான பாடல் 🔥💥❤️‍🔥

  • @venkatesanselvam2241
    @venkatesanselvam2241 4 года назад +19

    இந்த பாடலை கேட்கும்போது என் மனசு பாரமா இருந்தாலும் அந்த பாரமே போயிடும் I LOVE THIS SONG

  • @civilsri818
    @civilsri818 5 лет назад +106

    சூப்பர் பாடல் புஷ்ப வனம் voice செம்ம

  • @____mumar____5447
    @____mumar____5447 26 дней назад +2

    முக்குலத்தோர் சமுதாயத்திற்காக எழுதிய பாடல்களில் இதுவும் ஒன்று என்பதில் பெருமை படுகிறோம் 😈💥🔰🗡️⚔️

  • @riovino4201
    @riovino4201 2 года назад +18

    என் தலைவன் மேதகு பிரபாகரன் அவர்கே பொருந்தும்
    🤫

  • @priyadhanush2788
    @priyadhanush2788 5 лет назад +59

    புத்துணர்ச்சி நிறைந்த அருமையான பாடல் வரிகள்....அழகான குரல் வளம்...வாழ்த்துக்கள்......

  • @padayappapadayappa7826
    @padayappapadayappa7826 5 лет назад +139

    Pusbhavanam kuppusamy is voice vera level

  • @VijayVijay-vl7xg
    @VijayVijay-vl7xg 3 года назад +12

    எத்தனை முறை கேட்டாலும் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு

  • @peace2523
    @peace2523 Месяц назад +3

    Intha mathiri song lam ippa ulla music director lam dream tha ,

  • @devarajraj8081
    @devarajraj8081 5 лет назад +215

    ஆல மர விழுதானாலும் அது படுக்கும் மண் மடி மேல

  • @wisdomchannel2284
    @wisdomchannel2284 3 года назад +11

    ஊருல உனக்கொரு மேட
    வானுல உனக்கொரு மஞ்சம்
    பார்க்கும் பார்வ பறவப் பார்வையடா
    உனக்குக் கீழொரு உலகம்
    தனக்குத் தானா இயங்கும்
    காணும் காட்சி கடவுள் காட்சியடா
    .
    பூமியெலாம் மைதானம் பொட்டல்வெளித் தாம்பாளம்
    ஆலகாலப் பரிகாரம் அந்தரத்தில் சஞ்சாரம்
    .
    nanjupuram stills
    .
    சரணம் 1 :
    சர்ப்ப பயம் உன்ன முடக்க
    சாமம் என்ன நண்பகல் என்ன
    ஆச முகம் காணவும் இல்ல
    அன்பு வார்த்த பேசவும் இல்ல
    .
    ஆலமர விழுதானாலும்
    அதுபடுக்கும் மண்மடி மேல
    வாலிலாத குரங்கினைப் போல
    வாழுறியே மண்ணுக்கு மேல
    .
    NanjuPuram Stills
    .
    சரணம் 2 :
    காத்தடிக்க வெயிலுமடிக்க
    கடுங்குளிரு வீசியடிக்க
    நேர்ந்திருக்கும் நோண்பு முடிக்க
    மூச்சடக்கி நீயுமிருக்க
    .
    சாத்திரங்கள் சடங்குகளெல்லாம்
    சாரமில்லா வாசகமல்ல
    மாத்துவது எளியது அல்ல
    மனம் மயங்கி ஆவதுமில்ல
    .
    NanjuPuram Stills
    .
    சரணம் 3 :
    பார்த்த விழி பார்த்துக் கிடக்க
    பைத்தியமா புத்தி தவிக்க
    ஆத்துக்குள்ள சுழலக் கடக்க
    ஆசப்பட்டு இறங்குவதில்ல
    .
    நேத்துப் போல இன்னைக்கி இல்ல
    நெலச்சிருப்பது எதுவுமே இல்ல
    வேத்துலக வாசியப் போல
    வேறுபட்டு வாடுற புள்ள

  • @sabari.r4707
    @sabari.r4707 21 день назад +2

    இந்த பாட்டு வந்து 9 வருஷம்.ஆகுது எல்லாரும் இப்ப வந்து பக்கரோம்.....

  • @unluchyboysandeep
    @unluchyboysandeep Год назад +21

    Most underrated song 💕
    Hidden gem 💎

  • @kabiluma266
    @kabiluma266 3 года назад +16

    எங்கள் ஊர் மண்ணின் மைந்தர் புஷ்பவனம் குப்புசாமி பாடிய பாடல்

  • @Krishna94824
    @Krishna94824 3 года назад +20

    வேற்றுலக வாசிய போல வேறுபட்டு வாழுரன் நானு 😍

  • @Jetrayxgaming
    @Jetrayxgaming Год назад +32

    2:54 goosebumps line 🥵

  • @veerapandian9584
    @veerapandian9584 3 года назад +6

    இந்த பாடலை கேட்கும் போது நம் தமிழின தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அப்பா நியாபகம் வருது எதை கொண்டு இடுசெய்ய முடியாத தலைவர் உங்களை மறுபடியும் பாக்கணும் உங்களின் போராட்டம் தியாகம் செய்ய பிறந்த தலைவன்

  • @techsoftmgthamizh8459
    @techsoftmgthamizh8459 5 лет назад +43

    Many years before I seened this movie during college days ,pambai vida ninjanavan manithan paavam anntha oorulkku Peru nanjupuramnu vanthathukku kaaranam paambu I'lla jathi nanju konda manithargal climax la pambu nanjila irappanu ninacha hero jathingara nanjumnaala iranthuviduvaar a sad movie ...

  • @k.k.enterprises471
    @k.k.enterprises471 4 года назад +153

    Any yone 2022 watching ???

  • @gobimech5148
    @gobimech5148 4 месяца назад +3

    இந்த படத்தின் ஹீரோ தான் இந்த படத்தின் இசையமப்பாளர்............❤

  • @luckyloganathan.m.c4465
    @luckyloganathan.m.c4465 3 месяца назад +5

    Veerappan ayya. And Prabhakaran anna poruthamana padal. ❤❤❤

  • @gunasekars1881
    @gunasekars1881 3 года назад +13

    இந்த பாடல் கேட்க அவ்லோ அருமை இருக்கு..

  • @newyoungsters5883
    @newyoungsters5883 5 лет назад +111

    Intha movie relase anappa kuta evalo hit agala hit agunathu musically than

    • @natarajanyadav4526
      @natarajanyadav4526 5 лет назад +1

      aaama unma atha but intha patu spr

    • @abivinith4432
      @abivinith4432 4 года назад +3

      ஜல்லிக்கட்டு ல podaaramitchom செம ஹிட்

  • @user-ot6ye6fk6m
    @user-ot6ye6fk6m 2 года назад +7

    உயிர் தலைவர் மேதகு வே பிரபாகரன்❤ அவர்கள் நினைவு வருகிறது

  • @Madurai8253
    @Madurai8253 Год назад +11

    தமிழ் போராளிகள் அனைவருக்கும் விருந்தாகிய பாடல்

  • @jagadishpriya4869
    @jagadishpriya4869 3 года назад +12

    இந்த பாடல் கு இந்த குரல் தான் சூப்பர் அஹ் இருக்கு🔥🔥

  • @ezhilr6226
    @ezhilr6226 Год назад +4

    😍🥰இனிய குரல்கள்(ம) இசை💥💥💥🥳🥳🥳..... மனதை உருக்கும் பாடல் வரிகள்🔥🔥🔥..... எத்தனை முறைகள் கேட்டாலும் சலிக்காத அற்புதமான பாடல்♥💙💕💓💞

  • @sivakarthickeyansivakarthi6458
    @sivakarthickeyansivakarthi6458 2 года назад +7

    என் அப்பன் ஈசனுக்கு ஏற்ற பாடல் 🕉️

  • @user-sz6ji8sb3c
    @user-sz6ji8sb3c 25 дней назад +3

    Movie 8/10 but this song 100/100
    Because music, voice, video everything excellent❤

  • @murugacreation3918
    @murugacreation3918 3 года назад +19

    காத்தடிக்க வெயிலடிக்க samaa vibration line

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 9 месяцев назад +5

    மாவீரன் வேலு பிள்ளை .பிரபாகரன். என்றும் அவர் எங்களுடன். Veerakodi vellara r பேரவை .

  • @sarankumar9307
    @sarankumar9307 2 года назад +33

    2:43 goosebumps 🤩🔥

  • @k.praveen.s.b8701
    @k.praveen.s.b8701 7 месяцев назад +9

    2023இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤

  • @mohammedsulthan2413
    @mohammedsulthan2413 Год назад +8

    மேதகு பிரபாகரன் தம்பி எங்கள் அண்ணன் சிமான்